ஐயா, நான் மலேசியாவில் ( johor ) மாநிலத்தில் வசிக்கிறேன்... Self awareness center ( SAC) என்ற இடத்தில் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் முன்னிறுத்தி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.. முதல் நிலையில் இருந்து ஐந்தாம் நிலை வரை பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும்... நான் 3 நிலை வரை தான் பயிற்சி எடுத்து உள்ளேன்... மூன்றாம் நிலை 14 நாட்கள் பயிற்சி நடக்கும்.. என் வாழ்வில் பல மாற்றங்கள்... பல அனுபவங்கள்... 3 நாட்களுக்கு நீர், ஆகாரம் இல்லாமல்.. யார் கண்களையும் பார்க்காமல் (eye contact ) இல்லாமல் இருந்த பிறகு பௌர்ணமி நிலவின் ஒளியில் நடக்க வைத்து பிறகு மூன்றாவது தீச்சை கொடுத்து படுக்க சொல்லி கவனத்தை நெற்றியில் வைக்க சொன்னது தான் தெரியும்.. நானே என்னை பார்த்தேன்..என் உடலை விட்டு வெளியாகி.. 22 வருடங்கள் ஆகிவிட்டது... எனக்கு இப்போ வயது 64....நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மையே... ஆரம்பத்தில் பயம், குழப்பம் இருந்தது... இப்போ தெளிவாக இருக்கிறேன்... முக்கியமாக மகிழ்ச்சியாய் இருக்கிறேன்... தனிமை, அமைதி பிடித்திருக்கிறது... ஒருவரை நினைத்த கணத்தில் அவரை உணர்வால் தொடர்பு கொள்ள முடிகிறது.. 🙏🙏🙏🇲🇾 மலேசியா
இந்த பயிற்சியை நான் செய்து வருகிறேன் ஒருமுறை என்னுடைய பிடரியில் மின்னல் ஒன்று வெட்டியது என் பிடரியில் ஏற்பட்ட வெளிச்சமும் அதன் இன்பமும் இன்றும் என் கண்ணில் அப்படியே ஞாபகம் பதிந்துள்ளது
ஐயா, வாழ்க வளமுடன்.. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது..நண்றி..எனது குருவின் குருவான பரஞ்சோதி மகான் அவர்களின் திருவடி சரணம்..🙏🙏🙏 எனது குரு வேதாத்திரி மகரிஷி் அவர்களின் திருவடி சரணம்..🙏🙏🙏
முனைவர் முரளி ஐயாவுக்கு வணக்கம். நான் சோமசுந்தரம் (MUTA- retired from APSA college Tiruppattur). உங்களின் பல காணொளிகள் பார்த்து பிரமித்தேன். அரிய உழைப்பு. சிறப்பான முன்வைத்தல்- காய்தல், உவத்தல் இன்றி. உங்களின் பல விளக்கங்கள் மிகவும் அருமை. நான் இன்னும் பொருள் முதல்வாதம்தான் சுரண்டப்படும் ஏழைகளுக்கான விடியலுக்கு ஒரே தீர்வு என நம்புகிறவன். அத்துடன் ஹார்ட்ஃபுல்னெஸ் தியானப்பயிற்சி செய்பவன் + பயிற்சியளிப்பவன்...! (இந்தப் பயிற்சி, தத்துவம் பற்றியும் நீங்கள் கவனிக்கலாம்) நன்றி. தொடரட்டும் உங்கள் பணி!
ஆம், நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே, வாழ்க வளமுடன் யோகாவில் தீட்சை வாங்கிய பிறகு அதன் பயிற்சியில் இது அப்படியே சாத்தியமானது. நீங்கள் சொன்னதில் சிரசின் பின்புறம் மிளகு போன்று கண் இருக்கும் என்றிர்கள் உண்மை அங்கு மட்டும் இல்லை புருவமத்தியில் அது இருக்கும். இது சாத்யமாவது வல சுழற்சி மூலமாக நடைபெறும் அதுவும் உண்மையே, இந்த அனுபவம் பெற்றவான் என்ற முறையில் இதை சொல்லுகிறேன். நன்றி
Yes. 🙏. I got kundalini meditation diksha from PARANJOTHI MAHAN AHRAM. finished 12 years practice. In 6 years I got SELF REALISATION through SAMAATHI. 🪔🎇🙏
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் பலவிதமான வண்ணப் பொடிகளை கலந்து கொண்டால் அந்த அந்த வண்ணத்து ஏற்ப நீரின் நிறம் மாறிக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு தந்திரத்தால் அந்த வண்ணத்து நீரில் இருந்து வண்ணத்தை நீக்கி விட்டால் மீண்டும் அந்த நீர் தெளிவாகிவிடும் அப்பொழுது அந்த நீர் வண்ணமாக இருக்கின்ற பொழுது அந்த நீரின் தெளிவு இருந்ததா இல்லையா நிலையாக நீரின் தெளிவு இருந்தாலும் அது பல வண்ணங்களால் மறைக்கப்பட்டிருக்கும் அதற்காக அங்கே தெளிவு இல்லை என்று கூறி விட முடியாது. அதுபோலத்தான் இந்தப் பிரபஞ்சத்தின் பல வண்ணங்கள் பல வடிவங்கள் பலவிதமான நிலைகள் இருந்தாலும் அவைகளை எல்லாம் நீக்கி விட்டு பார்த்தால் அந்த தெளிவு எப்பொழுதும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அந்தத் தெளிவு எல்லா வண்ணங்களிலும் மறைந்து போனாலும் நிலையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இருளும் ஒரு நிறம் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த இரட்டையும் ஒளி கொண்டு தான் நாம் பார்க்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெளிவான ஒளி நிரந்தரமானது.
பரஞ்சோதி மகனுடைய சீடரிடம் தீட்சை பெறும் போது கட்டற்ற ஒரு relax ஆன ஒரு அற்புத உணர்வை நான் அனுபவித்தேன். அதை எப்போதும் தக்கவைக்க வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் வந்து கொண்டே இருக்கிறது.
பரிபூரண பரஞ்ஜோதியின் உயர் ஞான சபை, உலக சமாதான ஆலயம் பரஞ்சோதி மகானால் உலகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அது இன்றும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நான் என்ற தத்துவ நூலை உலகத்தாருக்கு அளித்துள்ளார். சந்தோஷம்.
True. Paranjothi mahan video super. Pls post soon paranjothi mahan ssedar Mei Gnana Arulalar Swamigal history. His age now 92 residing at Thiruvalamsuli near Swamimalai kumbakonam
சகலத்திற்கும் மூலம் உன்னுள் இருக்கிறது. அதை நான் உன்னை தொட்டுக் காட்டுகிறேன். அந்த இடத்தை தொடர்ந்து நீ கவனிக்க கவனிக்க அனைத்தும் நீயே அனுபவித்து உணர்ந்து கொள்வாய். இவ்வளவு தான் அவர் சொன்னார். தொட்டு காட்டுவது மட்டுமே அவர். மற்ற அனைத்தும் அவர்கள் முயற்சியில். சந்தோஷம் . மகான் சமாதி அவர் பூத உடல் வாடவில்லை நறுமணம் வீசியது. சமாதி தருவொற்றியூரில் உள்ளது. சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
வேதாத்திரி மகரிஷி தனது காந்தத்துவம்என்றநூலில் மூன்றாம்பக்கத்தில்ஞானவள்ளல்பரஞ்ஜோதிமகானிடம்.குண்டலினி.யோகத்தை.முறையாக.கற்றுகொண்டேன்மற்றும்.இறஙகுபடிதீட்சை.பெற்றேன்.எனகாந்தத்துவநூலில்பதிவுசெய்துள்ளார்
Dear Sir. I have seen many of your videos on different philosophies. Please read this very carefully. Don't neglect... You are lucky to read the books of Paranjothi Mahan. You have given beautiful explanations for his writings. I rarely come across his close disciples who understand his words , as you explained. Leave the writings apart. It is very difficult to understand in his original thoughts. Now... then, how to understand the philosophy. It is only by practicing his yoga system through his disciples. I would be very happy if you get initiation of the system, practice it, experience it and realise it. You can tell more about IT to the world after that. As the great Mahan says, don't waste even a single minute. Please start your practice immediately. Why I am writing like this is... you have seen different systems and acquired lot of knowledge. Now time has come to practice it and experience it.Will you please do Sir... ALL THE BEST....
The irony is one who gave Poetic narrative to darkness is called Paramjyothi. His writing is like puthu kavithai. Like some of Bharathi's writing Parsanjyothi' s poetry is philosophical. Thank you very much sir. 25-5-24.
Omshanthi 💥 ஒளி க்கும் இருளுக்கும் அப்பால் தான் உள்ளதை இறை என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு காட்டி உணர்த்தியது . பற்றிய தங்களுடன் தொடர்பு கொண்டு பேச எண்ணுகிறேன்.
பிடரிக்கண் என்று கூறப்படுவது பின் மண்டையில் உள்ளது. பிடரிக்கண் வேறு உச்சிக் கண் வேறு என்று தான் அடையாளம் காட்டப் பட்டுள்ளது. பின்புற மண்டையில் கீழ்ப்பகுதியில் ஒரு மேடு போன்ற இடம் உள்ளது. அது சற்றே மேடிட்டுப் பின் இறங்கி விடுகிறது. இதுவே பிடரிக்கண் என்பது இருக்கும் இடமாக இருக்கக் கூடும். அந்த இடத்தையே பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுகிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. .... நன்றிகள்....
Dear sir, really a uncommon and great work of you.Not possible to read and know all great personalities who contributed and spend time to know about powers around us. Much appreciable work .
😅 நேற்றிலிருந்து இந்த காணொளி என் கண்களில் பலமுறை பட்டுக்கொண்டே இருந்தது கட்டாயம் இதைக் கேள் என்பது போல் அந்த சக்திக்கு இதை காணொளியாக வெளிப்படுத்திய தங்களுக்கும் நன்றி
சுற்றம் நட்பு போன்றோரிடம் பல இன்னல்களை சந்தித்தாலும் இப்படி ஒரு காணொளி இருக்கிறதே, மனதை அதன் தேடலின் திசையில் செலுத்த முடிகிறதே என்ற நினைவு சந்தோஷத்தை அளிக்கிறது.
சந்தோசம் வாழ்க வாழ்வாங்கு.நான் கடவுள் என்ற வேத நூல் பற்றிய தங்களது விளக்கங்கள் குறித்து சில முரண்பாடு கள் இருந்த போதிலும் பரஞ்சோதி மகான் அவர்கள் பற்றிய தங்கள் காணொளி பலருக்கு ம் சென்று சேரும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.இது பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆதிசங்கரர் விவேக சூடாமணி யில் சொன்னது போல் விளக்க முடியாததை விளக்க முயற்சிக்கிறேன் சொல்லி கொடுக்க முடியாத வித்யையை சொல்ல முயற்சி செய்கிறேன் என்பது போன்ற து பரஞ்சோதி மகான் அவர்கள் இயற்றிய நான் கடவுள் எனும் வேத நூல்.இது அவரவர் அனுபவத்திற்கேற்ப அவரவர் அறிவுக்கேற்ப பொருள் மாறித் தரும் என்பது உண்மை யிலும் உண்மை
இறை உணர்ந்து இறைவனை அடைய பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் இறைவனை அடைந்தவர்களும் இருக்கிறார்கள் இப்பொழுது சிவயோகி சந்தித்தால் நேரிடையாக விவாதிக்கலாம்
இந்த நிலையில்லா மாறி கொண்டு இருக்கும் உலகில் எல்லாமே வெறும் அர்த்தமற்றதுதான், நாம் ஒரு கனவு கான்கிறோம் விடிந்ததும் அந்த கனவு வெறும் அர்த்தமற்றதுதான், அப்படித்தான் இந்த உலகமும், இந்த உலகம் மட்டுமல்ல கோடான கோடி பிரபஞ்களுமே வெறும் அர்த்தமற்றவைதான், இதில் கடவுள், சாமி, ஞானம், முக்தி வெறும் அர்த்தமற்ற குப்பைகள். இது நான் சொல்லல போதிதர்மர் சொன்னது. ug.கிருஷ்ணமூர்த்தி புத்தர் எல்லாருமே இதே மனநிலையில் உள்ளவர்கள் தான். நிகிலிசமும் இதையே கூறுகிறது.
நமக்கு மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த இறைவன், என்று கடந்து போக முடியாது, ஆனால் அந்த இறை சக்தி நம்மிடம் தான் இருக்கிறது என்பதை உணர ஒரு நினைப்பு வர வேண்டும். நமக்கு வரக்கூடிய இன்னல்களை கர்மா என்றும், நன்மைகளை இறையருள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்பதைத்தான் பரம் ஜோதி முனிவர் சொல்ல முற்படுகிறார். அவ்வாறாக நம் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற்றதை பிறருக்கு வழங்கும் போது பொய்மை இன்றி தூய்மை உணர்வுடன் நம்மை நடத்த முற்படுகிறார் - பரஞ்ஜோதி ஆக , the sum and substance is we are one with universal beings , full of energy. If it gets activated with compassion, it gets multiplied. If it gets propelled with hate, the results are " தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!". Many a times , I get precognition that the unfolding scene has already imprinted in my memories. So as to say that we need to take habitual shelter in seers and their sayings to reconcile with our own inner self so that our inner joy becomes one with eternal universe. That is the reason for the starting of "உலக சமாதான சபை" Very few people would venture into University of Love. பரஞ்ஜோதி எல்லோருக்கும் தெரிய விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி.
ஐயா i god , நான் கடவுள் என்ற நூல்தான் ஞான வள்ளல் பரஞ்சோதி மஹான் அவர்கள் எழுதியது. நான் கடவுள் அகண்டாகர தத்துவம் புத்தகம் அவரின் சீடர் ஞான ஒளி அவர்களால் எழுதப்பட்டது. மூலத்தை ஆய்வதே சரியாக இருக்கும்
I totally agree with you. To talk about Paranjothi Mahan, the speaker should read his original book (Naan Kadavul) rather than reading his disciple's book (நான் கடவுள் அகண்டாகர தத்துவம்). I find a lot of mistakes in his explanation.
பூரணத்தை மாயைக்குள் நின்று பார்த்தால்....... இருள் மட்டுமே உங்களுக்கு மிஞ்சும்.... பூரணத்தை பூரணமாகி பார்க்கும் போது......... வேறுபாடு இல்லாத பேரொளியே....... அங்கே பூரணத்தில் பார்ப்பது , பார்க்கப்படுவது என வேறுபாடுகளை உணர முடியாத பக்குவ உயர் நிலை............. தயவு செய்து பூரணத்தை பற்றிய தவறான வழிகாட்டுதல் வேண்டாமே........... நன்றி நண்பரே
எண் கற்பனையில்.ஒருபெரிகோள்.நெருப்பாக ிருந்தது.அதுஅறிவு.கனலாகசிந்தனையேடு.இருந்தது.வெகுதூரத்தில்.கருபொருள்ஒன்று,இருந்துக்கொண்டே.இருந்தது.இந்தநெருப்புகோள்.அதை.நெரிங்பார்க்கலாம்.நினைத்து.அதன்ணுடன்.நெரிங்கிபோக.மோதிவிட்டது.உடனே.ஒலிஓசை.கேட்டது.பிறகு.ஒளி.வந்தது.இப்படியாக. எண்.கற்பனை
பரஞ்சோதி மகான் என்ன கூறுகிறார் என்றால் நல்ல குருவிடம் சென்று நெற்றிக்கண் திறந்து விட்டால் தொடர்ந்து தவம் கவனித்து வந்தால் உச்சிக்கண் பிடரி கண் அனைத்தும் திறக்கும். மேலும் பரஞ்சோதி மகான் தான் அடைந்த நிலையை நீங்களும் அடையலாம் என்று என்று கூறுகிறார். அவருடைய பொன் மொழியில் ஒன்று நானே நீ நீயே நான் என கூறுகிறார். தங்களின் சிறந்த முயற்சி மகானின் அருளாட்சி உங்களுக்கு நிறைய உண்டு
That's dark energy ,de-matter,the dark energy is actually combination of light and darkness.Carbon is dark at certain pressure it changes into transparent,like diamond.
பொன்னுடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டா என்னுளம் கலந்த என்தனி அன்பே தன்னையே எனக்கு தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என்தனிஅன்பே- அருட்பெரும்ஜோதிஅகவல். உள்ளமும் உயிரும் ஊனும் ஒன்றாய் உறைந்தது பரஞ்சோதி மகானை பற்றி தாங்கள் உணர்வோடு உரைசெய்தபோது... பேராசிரியருக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
ஐயா, நான் மலேசியாவில் ( johor ) மாநிலத்தில் வசிக்கிறேன்... Self awareness center ( SAC) என்ற இடத்தில் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் முன்னிறுத்தி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.. முதல் நிலையில் இருந்து ஐந்தாம் நிலை வரை பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும்... நான் 3 நிலை வரை தான் பயிற்சி எடுத்து உள்ளேன்... மூன்றாம் நிலை 14 நாட்கள் பயிற்சி நடக்கும்.. என் வாழ்வில் பல மாற்றங்கள்... பல அனுபவங்கள்... 3 நாட்களுக்கு நீர், ஆகாரம் இல்லாமல்.. யார் கண்களையும் பார்க்காமல் (eye contact ) இல்லாமல் இருந்த பிறகு பௌர்ணமி நிலவின் ஒளியில் நடக்க வைத்து பிறகு மூன்றாவது தீச்சை கொடுத்து படுக்க சொல்லி கவனத்தை நெற்றியில் வைக்க சொன்னது தான் தெரியும்.. நானே என்னை பார்த்தேன்..என் உடலை விட்டு வெளியாகி.. 22 வருடங்கள் ஆகிவிட்டது... எனக்கு இப்போ வயது 64....நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மையே... ஆரம்பத்தில் பயம், குழப்பம் இருந்தது... இப்போ தெளிவாக இருக்கிறேன்... முக்கியமாக மகிழ்ச்சியாய் இருக்கிறேன்... தனிமை, அமைதி பிடித்திருக்கிறது... ஒருவரை நினைத்த கணத்தில் அவரை உணர்வால் தொடர்பு கொள்ள முடிகிறது.. 🙏🙏🙏🇲🇾 மலேசியா
❤
❤❤
உங்களுக்கு விருப்பம் இருக்குமானால் உங்களுடைய தொடர்பு எண் கிடைக்குமா அய்யா. நான் கோவை. உங்களிடம் நான் சிலவற்றை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
என்னென்ன மாற்றம் நடந்திருக்கிறது சொல்லுங்கள் அண்ணா
Santhosham🙏
இந்த பயிற்சியை நான் செய்து வருகிறேன் ஒருமுறை என்னுடைய பிடரியில் மின்னல் ஒன்று வெட்டியது என் பிடரியில் ஏற்பட்ட வெளிச்சமும் அதன் இன்பமும் இன்றும் என் கண்ணில் அப்படியே ஞாபகம் பதிந்துள்ளது
ஐயா, வாழ்க வளமுடன்.. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது..நண்றி..எனது குருவின் குருவான பரஞ்சோதி மகான் அவர்களின் திருவடி சரணம்..🙏🙏🙏 எனது குரு வேதாத்திரி மகரிஷி் அவர்களின் திருவடி சரணம்..🙏🙏🙏
அன்பருக்கு,,நன்றி,வாழ்த்துக்கள்,,பரிபூரண பராசக்தியின் சீடர்களும்,,அருட்தந்தை மகரிஷி சீடர்களும் இணையும் நேரமிது,DrNnandakumar
@@drnandakumarakvelu1581 ஐயா, மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்..🙏🙏🙏
முனைவர் முரளி ஐயாவுக்கு வணக்கம். நான் சோமசுந்தரம் (MUTA- retired from APSA college Tiruppattur). உங்களின் பல காணொளிகள் பார்த்து பிரமித்தேன். அரிய உழைப்பு. சிறப்பான முன்வைத்தல்- காய்தல், உவத்தல் இன்றி. உங்களின் பல விளக்கங்கள் மிகவும் அருமை. நான் இன்னும் பொருள் முதல்வாதம்தான் சுரண்டப்படும் ஏழைகளுக்கான விடியலுக்கு ஒரே தீர்வு என நம்புகிறவன். அத்துடன் ஹார்ட்ஃபுல்னெஸ் தியானப்பயிற்சி செய்பவன் + பயிற்சியளிப்பவன்...! (இந்தப் பயிற்சி, தத்துவம் பற்றியும் நீங்கள் கவனிக்கலாம்) நன்றி. தொடரட்டும் உங்கள் பணி!
மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏தெளிவான விளக்கம். 👌👌👌👌👌
அய்யா ஞாணவள்ளல் பரஞ்சோதி மகானைப்பற்றி விளக்கம் நன்றிகள். அவரது பேரன் தொடர்ந்து நான் பற்றி வாரம் வாரம் விளக்கம் அளிக்கிறார்கள்.❤❤❤
ஆம், நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே, வாழ்க வளமுடன் யோகாவில் தீட்சை வாங்கிய பிறகு அதன் பயிற்சியில் இது அப்படியே சாத்தியமானது. நீங்கள் சொன்னதில் சிரசின் பின்புறம் மிளகு போன்று கண் இருக்கும் என்றிர்கள் உண்மை அங்கு மட்டும் இல்லை புருவமத்தியில் அது இருக்கும். இது சாத்யமாவது வல சுழற்சி மூலமாக நடைபெறும் அதுவும் உண்மையே, இந்த அனுபவம் பெற்றவான் என்ற முறையில் இதை சொல்லுகிறேன். நன்றி
என்னுடைய பயிற்சியை விட்டு விட்டேன் ஐயா. என் குருவும் மறைந்து விட்டார். மீண்டும் எங்கு சென்று துவங்குவது.
குரு மறைந்து விடவில்லை;தேடுங்கள்.வேதாதிரியம் உங்களுக்கு எல்லாம் வழங்கும்.வாழ்க வளமுடன்!
Yes. 🙏. I got kundalini meditation diksha from PARANJOTHI MAHAN AHRAM. finished 12 years practice. In 6 years I got SELF REALISATION through SAMAATHI. 🪔🎇🙏
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் பலவிதமான வண்ணப் பொடிகளை கலந்து கொண்டால் அந்த அந்த வண்ணத்து ஏற்ப நீரின் நிறம் மாறிக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு தந்திரத்தால் அந்த வண்ணத்து நீரில் இருந்து வண்ணத்தை நீக்கி விட்டால் மீண்டும் அந்த நீர் தெளிவாகிவிடும் அப்பொழுது அந்த நீர் வண்ணமாக இருக்கின்ற பொழுது அந்த நீரின் தெளிவு இருந்ததா இல்லையா நிலையாக நீரின் தெளிவு இருந்தாலும் அது பல வண்ணங்களால் மறைக்கப்பட்டிருக்கும் அதற்காக அங்கே தெளிவு இல்லை என்று கூறி விட முடியாது. அதுபோலத்தான் இந்தப் பிரபஞ்சத்தின் பல வண்ணங்கள் பல வடிவங்கள் பலவிதமான நிலைகள் இருந்தாலும் அவைகளை எல்லாம் நீக்கி விட்டு பார்த்தால் அந்த தெளிவு எப்பொழுதும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அந்தத் தெளிவு எல்லா வண்ணங்களிலும் மறைந்து போனாலும் நிலையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இருளும் ஒரு நிறம் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த இரட்டையும் ஒளி கொண்டு தான் நாம் பார்க்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெளிவான ஒளி நிரந்தரமானது.
பரஞ்சோதி மகனுடைய சீடரிடம் தீட்சை பெறும் போது கட்டற்ற ஒரு relax ஆன ஒரு அற்புத உணர்வை நான் அனுபவித்தேன். அதை எப்போதும் தக்கவைக்க வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் வந்து கொண்டே இருக்கிறது.
பழநியில் (கோவிலுக்குள்) ஸ்ரீ போகர் சமாதி யில் தியானம் செய்து பாருங்கள்.
பரிபூரண பரஞ்ஜோதியின் உயர் ஞான சபை, உலக சமாதான ஆலயம் பரஞ்சோதி மகானால் உலகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அது இன்றும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நான் என்ற தத்துவ நூலை உலகத்தாருக்கு அளித்துள்ளார். சந்தோஷம்.
உண்மை,Dr.Nandakkumar
நன்றி,
True. Paranjothi mahan video super. Pls post soon paranjothi mahan ssedar Mei Gnana Arulalar Swamigal history. His age now 92 residing at Thiruvalamsuli near Swamimalai kumbakonam
வணக்கம்
உண்மையினை நாம் அறிய வேண்டும் என்றால் நாம் நம்முள் முயன்றால் மட்டுமே முடியும்.
வாழ்க வளமுடன் 🙏
அருளே அன்பாகி கருணையாகி அதுவே மானுட இருத்தலின் பொருளாகி உலக சமாதானமாய் மலர்ந்திட இதய பூர்வமான வாழ்த்துகள்....நன்றி....வாழ்க வையகம் வாழ்க வளமுடன்........
தனி மனிதன் தன்னை சமாதானமாக வைத்துக்கொள்ள தன்னில் ஏற்படும் நினைப்பை ஆராய்ந்து உடலை மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் எளிய வழி
Arumy arumy ayya
சகலத்திற்கும் மூலம் உன்னுள் இருக்கிறது. அதை நான் உன்னை தொட்டுக் காட்டுகிறேன். அந்த இடத்தை தொடர்ந்து நீ கவனிக்க கவனிக்க அனைத்தும் நீயே அனுபவித்து உணர்ந்து கொள்வாய். இவ்வளவு தான் அவர் சொன்னார். தொட்டு காட்டுவது மட்டுமே அவர். மற்ற அனைத்தும் அவர்கள் முயற்சியில். சந்தோஷம் . மகான் சமாதி அவர் பூத உடல் வாடவில்லை நறுமணம் வீசியது. சமாதி தருவொற்றியூரில் உள்ளது. சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
என்ன இடம் ஐயா?
அய்யா இந்த இடம் எங்கு உள்ளது. நான் இந்த பயிற்சி எடுக்க விரும்புகிறேன்
உலக சமாதான ஆலயம். பல குருமார்கள் உள்ளனர். சென்னையில் அண்ணா நகர் டவர் அருகில் பௌர்ணமி அன்று கூட்டு தவம் நடை பெறுகிறது
@@SivaKumar-c7j வளர்புரம் நந்தி ஆற்றங்கரை அரக்கோணம் அருகில்.
உள்ளதை உள்ளபடி சொல்கிறீர்கள் ஐயா நன்றி ஐயா
மிகவும் நன்றி தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை என கூற தகுதி பெற்றவள் அதுவும் பரஞ்சோதியாரின் விருப்பத்தால்
Wonderful presentation Sir. Keep it up. Blessed to have listened. Thanks
Good topic is to be explored and experience the Truth. It is worth taking time to delve in to this practice Thank and.
மிக அருமையான பதிவு ❤
வேதாத்திரி மகரிஷி தனது காந்தத்துவம்என்றநூலில் மூன்றாம்பக்கத்தில்ஞானவள்ளல்பரஞ்ஜோதிமகானிடம்.குண்டலினி.யோகத்தை.முறையாக.கற்றுகொண்டேன்மற்றும்.இறஙகுபடிதீட்சை.பெற்றேன்.எனகாந்தத்துவநூலில்பதிவுசெய்துள்ளார்
Paerasiriyar Aiya 🙏🏻 En Guru vai pathi pesunadhuku romba Nandri " Paranjothi Mahaan" innum sookchuma udal kondu Nammai vazhinadathi kondu irukindraar 🙏🏻
Dear Sir. I have seen many of your videos on different philosophies. Please read this very carefully. Don't neglect...
You are lucky to read the books of Paranjothi Mahan. You have given beautiful explanations for his writings. I rarely come across his close disciples who understand his words , as you explained.
Leave the writings apart. It is very difficult to understand in his original thoughts.
Now... then, how to understand the philosophy. It is only by practicing his yoga system through his disciples. I would be very happy if you get initiation of the system, practice it, experience it and realise it. You can tell more about IT to the world after that.
As the great Mahan says, don't waste even a single minute. Please start your practice immediately.
Why I am writing like this is... you have seen different systems and acquired lot of knowledge. Now time has come to practice it and experience it.Will you please do Sir... ALL THE BEST....
நான் இதை வழிமொழிகிறேன்.
Could you please share the details where I can buy the books by Paramjothi mahan?
The irony is one who gave Poetic narrative to darkness is called Paramjyothi. His writing is like puthu kavithai. Like some of Bharathi's writing Parsanjyothi' s poetry is philosophical. Thank you very much sir. 25-5-24.
Omshanthi 💥
ஒளி க்கும் இருளுக்கும் அப்பால்
தான் உள்ளதை இறை என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு காட்டி உணர்த்தியது .
பற்றிய தங்களுடன் தொடர்பு கொண்டு பேச
எண்ணுகிறேன்.
இருளாக இருந்தால் ஒரு மாற்றாமும் வராது
ஒளி ஆக இருந்தால் நிறைய மாற்றங்கள் வரும்
நீ எப்போதும் ஒளி ஆக இருக்க வேண்டும்
வாழ்க பிரபஞ்சம்
பிடரிக்கண் என்று கூறப்படுவது பின் மண்டையில் உள்ளது. பிடரிக்கண் வேறு உச்சிக் கண் வேறு என்று தான் அடையாளம் காட்டப் பட்டுள்ளது. பின்புற மண்டையில் கீழ்ப்பகுதியில் ஒரு மேடு போன்ற இடம் உள்ளது. அது சற்றே மேடிட்டுப் பின் இறங்கி விடுகிறது. இதுவே பிடரிக்கண் என்பது இருக்கும் இடமாக இருக்கக் கூடும். அந்த இடத்தையே பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுகிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. .... நன்றிகள்....
பயனுள்ள தகவல்கள் நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன்
நன்றி ஐயா.முயற்சிக்க ஊக்கம் அளித்துள்ளீர்கள்.உணர்ந்து அதுவாக ஆசிவேண்டும்
Dear sir, really a uncommon and great work of you.Not possible to read and know all great personalities who contributed and spend time to know about powers around us.
Much appreciable work .
Paranjothi mahan11, history, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Yes. Soma Vattam is possible, have seen many people real time. 100 percentage true.
😅 நேற்றிலிருந்து இந்த காணொளி என் கண்களில் பலமுறை பட்டுக்கொண்டே இருந்தது கட்டாயம் இதைக் கேள் என்பது போல் அந்த சக்திக்கு இதை காணொளியாக வெளிப்படுத்திய தங்களுக்கும் நன்றி
ஞான வள்ளல் பரஞ்சோதி மஹான் திருவடி போற்றி.சந்தோஷம்🙏
சுற்றம் நட்பு போன்றோரிடம் பல இன்னல்களை சந்தித்தாலும் இப்படி ஒரு காணொளி இருக்கிறதே, மனதை அதன் தேடலின் திசையில் செலுத்த முடிகிறதே என்ற நினைவு சந்தோஷத்தை அளிக்கிறது.
Nanri iyya arumai vazga valamudan guruvey thunai
நான்.கடவுள்.புத்தகத்தில்.எல்லா.தத்துவமும்
நிறைந்த நூல்
Thanks for posting. 🎉🎉 Vazhga valamudan 🎉🎉
மிக்க நன்றிகள் ஐயா ❤
ஓம் நமசிவாய வாழ்க
🌛🙏🏽🌟🇮🇳🌷
நன்றி ஐயா 🙏
அருமை. இந்த மகானை அறிய வைத்த தங்களுக்கு நன்றி.
பாவா முஹைதீன் பற்றி ஒரு காணொலி செய்யுங்கள்..
சந்தோசம் வாழ்க வாழ்வாங்கு
சந்தோசம் வாழ்க வாழ்வாங்கு.நான் கடவுள் என்ற வேத நூல் பற்றிய தங்களது விளக்கங்கள் குறித்து சில முரண்பாடு கள் இருந்த போதிலும் பரஞ்சோதி மகான் அவர்கள் பற்றிய தங்கள் காணொளி பலருக்கு ம் சென்று சேரும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.இது பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆதிசங்கரர் விவேக சூடாமணி யில் சொன்னது போல் விளக்க முடியாததை விளக்க முயற்சிக்கிறேன் சொல்லி கொடுக்க முடியாத வித்யையை சொல்ல முயற்சி செய்கிறேன் என்பது போன்ற து பரஞ்சோதி மகான் அவர்கள் இயற்றிய நான் கடவுள் எனும் வேத நூல்.இது அவரவர் அனுபவத்திற்கேற்ப அவரவர் அறிவுக்கேற்ப பொருள் மாறித் தரும் என்பது உண்மை யிலும் உண்மை
ஞான.அருளாளர்.சுவாமிஅவர்கள்.திருவலஞ்சுழியில்.பரஞ்ஜோதிமகானின்.சிஷ்யானக.இருந்து
பரஞ்ஜோதி மகான்.வழியில்.தீட்சைவழங்கி.ஞானவள்ளல்பரஞ்ஜோதிமகானின்.புகழை.நிலைநிறுத்திய
பெருமைக்குறியவர்
ஞான.அருலாளர்அவர்களிட்டம்அறிந்துள்ளேன்
Thanks for your valuable speech 🙏
இறை உணர்ந்து இறைவனை அடைய பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்
இறைவனை அடைந்தவர்களும் இருக்கிறார்கள்
இப்பொழுது
சிவயோகி சந்தித்தால்
நேரிடையாக விவாதிக்கலாம்
ஞானவள்ளல் குருவே சரணம் ❤
Santhosam 🙏🙏🙏
வணக்கம் ஐயா அறியாமை என்னும் இருளை அறிவு என்னும் ஒளியால்தான் நீக்கமுடியும் வேறு எந்த செயலாலும் அதை நீக்க முடியாது நன்றி ஐயா
சந்தோஷம்
ஆயிரம் ஆயிரம் ஆராய்ச்சி.
யாவும் இறைவனை.அறியமுடியாது.திரு.ராமகிருஷ்ணர்.கூறியது
Vethathiri Maharishi has given mirror gazing meditation, we can see some glow around our body after some practices. Takes time.
Miga miga sirappu Anna
Anandamayi pathi poduga
❤ ஓம் சக்தி ஓம் சாய் ராம் வாழ்க வையகம் வாழ்க நவகிரகம் வாழ்க பிரபஞ்சம் வாழ்க வெட்டவெளி வாழ்க பரிசுத்த வெளி வாழ்க இறை நிலை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤❤❤❤❤❤❤❤❤
இந்த நிலையில்லா மாறி கொண்டு இருக்கும் உலகில் எல்லாமே வெறும் அர்த்தமற்றதுதான், நாம் ஒரு கனவு கான்கிறோம் விடிந்ததும் அந்த கனவு வெறும் அர்த்தமற்றதுதான், அப்படித்தான் இந்த உலகமும், இந்த உலகம் மட்டுமல்ல கோடான கோடி பிரபஞ்களுமே வெறும் அர்த்தமற்றவைதான், இதில் கடவுள், சாமி, ஞானம், முக்தி வெறும் அர்த்தமற்ற குப்பைகள்.
இது நான் சொல்லல போதிதர்மர் சொன்னது.
ug.கிருஷ்ணமூர்த்தி புத்தர் எல்லாருமே இதே மனநிலையில் உள்ளவர்கள் தான்.
நிகிலிசமும் இதையே கூறுகிறது.
😅😅😅
அப்ப நான் கடவுள் அல்ல!!
நான் குப்பை!!
அனைவரும் குப்பை!! 😂😂
Pd.Ouspensky ' ன் Tertium Organum பற்றி பேசுங்கள் ஐயா, தாழ்மையான வேண்டுகோள்.
நன்றி ஐயா
Mikka Nandri Ayya
எங்கும் பூரணமாக நிறைந்து இருப்பது இருள் ஒன்று தான்.
Santhosam thanks ❤❤❤
Albert camus the rebell novel pathi oru video podunga sir
Tnqqq 🙏
இந்த மகானைப் பற்றி உங்களால் அறிந்து கொண்டேன்.அனுபவரீதியாக சில விஷயங்கள் உண்மை.ஆன்மிகத்தில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால்.
Good evening sir all videos super kindly update sai Baba biography please sai ram
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீ ஆனந்ததாஸன்
"மூலக் கனலே சரணம் சரணம்"..முடியா முதலே சரணம்..அகத்தியரின் லலிதா நவரத்தின மாலையில்.
சந்தோஷம் 🙏
நன்றி
சிறப்பு சார்.
நமக்கு மேலே ஒருவன்,
அவன் நாலும் தெரிந்த இறைவன்,
என்று கடந்து போக முடியாது,
ஆனால் அந்த இறை சக்தி நம்மிடம் தான் இருக்கிறது என்பதை உணர ஒரு நினைப்பு வர வேண்டும்.
நமக்கு வரக்கூடிய இன்னல்களை கர்மா என்றும்,
நன்மைகளை இறையருள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்பதைத்தான் பரம் ஜோதி முனிவர் சொல்ல முற்படுகிறார்.
அவ்வாறாக நம் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற்றதை பிறருக்கு வழங்கும் போது பொய்மை இன்றி தூய்மை உணர்வுடன் நம்மை நடத்த முற்படுகிறார் - பரஞ்ஜோதி
ஆக , the sum and substance is we are one with universal beings , full of energy.
If it gets activated with compassion, it gets multiplied.
If it gets propelled with hate, the results are " தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!".
Many a times , I get precognition that the unfolding scene has already imprinted in my memories.
So as to say that we need to take habitual shelter in seers and their sayings to reconcile with our own inner self so that our inner joy becomes one with eternal universe.
That is the reason for the starting of "உலக சமாதான சபை"
Very few people would venture into University of Love.
பரஞ்ஜோதி எல்லோருக்கும் தெரிய விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி.
கன்னியப்பன் ஸ்வாமிகள், வேதாத்ரி மஹரிஷி , தவ யோகி C.K.S. , சூர்ய நாராயணன் போன்ற வர்களுக்கு இந்த பரஞ்ஜோதி ஸ்வாமிகள் குரு.
இந்தப் பரஞ்ஜோதி ஸ்வாமிகளின் சீடர்களில் ஒருவரது பெயரும் பரஞ்ஜோதி
Vethathiri Maharishi's Guru.
ஐயா i god , நான் கடவுள் என்ற நூல்தான் ஞான வள்ளல் பரஞ்சோதி மஹான் அவர்கள் எழுதியது. நான் கடவுள் அகண்டாகர தத்துவம் புத்தகம் அவரின் சீடர் ஞான ஒளி அவர்களால் எழுதப்பட்டது. மூலத்தை ஆய்வதே சரியாக இருக்கும்
I totally agree with you. To talk about Paranjothi Mahan, the speaker should read his original book (Naan Kadavul) rather than reading his disciple's book (நான் கடவுள் அகண்டாகர தத்துவம்). I find a lot of mistakes in his explanation.
Danke dir ❤
சார் மந்திரவாதியின் சீடன் நாவலைப் பற்றி தத்துவ விளக்கம் கொடுங்க சார்,நன்றி
Resembles Ramanyjar's visistadvaita sir .
பூரணத்தை மாயைக்குள் நின்று பார்த்தால்....... இருள் மட்டுமே உங்களுக்கு மிஞ்சும்....
பூரணத்தை பூரணமாகி பார்க்கும் போது.........
வேறுபாடு இல்லாத பேரொளியே.......
அங்கே பூரணத்தில்
பார்ப்பது , பார்க்கப்படுவது என வேறுபாடுகளை உணர முடியாத பக்குவ உயர் நிலை.............
தயவு செய்து பூரணத்தை பற்றிய தவறான வழிகாட்டுதல் வேண்டாமே........... நன்றி நண்பரே
Very true pls share your contact number
பிரபஞ்ச ரகசியத்தை எவராலும் முழுவதும் அறிய முடியாது, அதற்காக முயற்சி செய்யாமலும் இருக்கக் கூடாது.
எண் கற்பனையில்.ஒருபெரிகோள்.நெருப்பாக ிருந்தது.அதுஅறிவு.கனலாகசிந்தனையேடு.இருந்தது.வெகுதூரத்தில்.கருபொருள்ஒன்று,இருந்துக்கொண்டே.இருந்தது.இந்தநெருப்புகோள்.அதை.நெரிங்பார்க்கலாம்.நினைத்து.அதன்ணுடன்.நெரிங்கிபோக.மோதிவிட்டது.உடனே.ஒலிஓசை.கேட்டது.பிறகு.ஒளி.வந்தது.இப்படியாக. எண்.கற்பனை
True , Good music would enhance this heavenly experience. So I often listen to MSV . Not 1980 songs . This won't help at all.
பரஞ்சோதி மகான் என்ன கூறுகிறார் என்றால் நல்ல குருவிடம் சென்று நெற்றிக்கண் திறந்து விட்டால் தொடர்ந்து தவம் கவனித்து வந்தால் உச்சிக்கண் பிடரி கண் அனைத்தும் திறக்கும். மேலும் பரஞ்சோதி மகான் தான் அடைந்த நிலையை நீங்களும் அடையலாம் என்று என்று கூறுகிறார். அவருடைய பொன் மொழியில் ஒன்று நானே நீ நீயே நான் என கூறுகிறார். தங்களின் சிறந்த முயற்சி மகானின் அருளாட்சி உங்களுக்கு நிறைய உண்டு
🙏சந்தோஷம் 🌈💐
வணக்கம் அய்யா
Thank you Sir
SANTHOSAM 🙏
Pituitary gland is in the front of the brain, what your referring is pineal gland. This gland is in the shape of bud of lotus.
அந்த 4 புத்தகம் பெயர் என்ன ஐயா
Why not discuss a book by Sir John woodroffe on serpent power
Sir vallar may have that aura very recent past.
U might well aware of it.
Thankyou sir
Tq sir
Sufism concept is v much near to his concept and sprituality.
That's dark energy ,de-matter,the dark energy is actually combination of light and darkness.Carbon is dark at certain pressure it changes into transparent,like diamond.
பொன்னுடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டா என்னுளம் கலந்த என்தனி அன்பே
தன்னையே எனக்கு தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என்தனிஅன்பே- அருட்பெரும்ஜோதிஅகவல். உள்ளமும் உயிரும் ஊனும் ஒன்றாய் உறைந்தது பரஞ்சோதி மகானை பற்றி தாங்கள் உணர்வோடு உரைசெய்தபோது... பேராசிரியருக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
Among the two books you showed as reference the red book ( nan-kadavul ) is the one written by paranjothi mahan himself .
Where to get this book
Pramaatham anna
At the core perceptionally Nothing I.e. Illamal Irrukiran, No dark, No light.
முயற்சி செய்ய தைரியம் இருக்கிறதா
Super sir❤
இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம் இது