வணக்கம் சகோதரி🙏 பிண்டதிருஷ்டி அண்டதிருஷ்டி பிறப்புக்கு பரஞ்சோதி காப்பு 🙏 உயர்ஞானம் 200 சிவராஜயோகி மெய்யுணர்வாளர் திரு. க.செல்லையா.மதுரை அடியேனின் குரு. 40 வருடங்களுக்கு முன்பு ஏறுபடி,இறங்குபடி தத்துவத்தை போதித்து என் புருவமத்தியிள் காந்த சக்தியை உறுவாக்கி சுழிமுனையை திறக்க உபதோசித்தார். ஆனால் சில வருடங்களில் அவரிடமும் தெடர்பு இல்லை இந்த ஞானத்தை தொடரவும் இல்லை இப்பொழுது விட்ட குறை தெட்டகுறையாக மீண்டும் உயர்வு வோண்டும் அதனால் தாங்கள் ஒரு வழிகாட்டுங்கள்🙏
சந்தோஷம்❤வாழ்க வளமுடன்🙏 அடியேன் சோமசுந்தரம்🙏
🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
வணக்கம் சகோதரி🙏
பிண்டதிருஷ்டி அண்டதிருஷ்டி பிறப்புக்கு பரஞ்சோதி காப்பு 🙏 உயர்ஞானம் 200 சிவராஜயோகி மெய்யுணர்வாளர் திரு. க.செல்லையா.மதுரை அடியேனின் குரு. 40 வருடங்களுக்கு முன்பு ஏறுபடி,இறங்குபடி தத்துவத்தை போதித்து என் புருவமத்தியிள் காந்த சக்தியை உறுவாக்கி சுழிமுனையை திறக்க உபதோசித்தார். ஆனால் சில வருடங்களில் அவரிடமும் தெடர்பு இல்லை இந்த ஞானத்தை தொடரவும் இல்லை இப்பொழுது விட்ட குறை தெட்டகுறையாக மீண்டும் உயர்வு வோண்டும் அதனால் தாங்கள் ஒரு வழிகாட்டுங்கள்🙏
Paranjothi Mahanane Kadavul nilai adaithavar...Namum adaivom...Santhosam