ஐயா நான் இலங்கை கண்டி மாவட்டம் பல்கலைக்கழக மாணவன் . நான் ஒரு முஸ்லிம் உங்கள் சைவ சமய போதனைகளை மிகவும் ஆசையாக கேட்பேன் உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆழமான வை கேட்க கேட்க இன்பமாக இருக்கும் . இறைவன் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை தர வேண்டும்
பால்ய வயதில் சென்னையில் திருமுருக,, கிருபாநந்தவாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள் என் தந்தையுடன் பலமுறை கேட்டுள்ளேன்..... தங்களின் சொற்பொழிவை கேட்கும்போது,, மனது மகிழ்ச்சி,,,, பரவசம் அடைகிறது......
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான கருத்துக்கள் சிறந்த ஆழ்ந்த தெளிவான பேச்சு நன்றி நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் சொற்பொழிவுகளை எங்களுக்கு தாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் குரலிலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது நன்றி
🙏அருமை அருமை யான் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். தமிழ் என்ற தங்கத்தையும் ஆன்மீகம் என்ற வைரத்தையும் எப்படி ஜொலிக்க வைப்பது என்பது தங்களின் உபதேசம். நன்றிகள் 🙏
அருமையான கருத்துகள் அடங்கிய சொற்பொழிவு. எனக்கு தமிழ் தெரியும் நான் தமிழன் தமிழ் பேசுகிறேன் எனச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன். 45 நிமிடங்கள் ல் தமிழில் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை இறைத்து தேவையானவற்றை அள்ளிக்கொள்ள விட்டீர்களே. நன்றி. முருகனின் அருளால் சிரவணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 🙏🙏🙏
அருமையான உரை அய்யா. கோவில் என்பதுபல வழிகளை காட்டும் தத்துவங்கள கொண்டது.. உணமைதான். இன்று இவற்றை நாமசொன்னாலும் கேட்கதான் ஆளிள்ளை. ஏன்னா நான் யாருமில்லை. உங்களை தேடிவருவோர்கு பகுத்தறிவையும்சேர்த்து ஊட்டும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் அய்யா.
அருமையான பொருள் பொதிந்த பேச்சு. தாங்கள் கூறிய உதாரணங்களும் அருமை. நம்முடைய உள்ளங்களிலே இறைவன் குடி கொண்டு இருக்கிறார். எப்படி கண்ணாடியின் மீதுள்ள அழுக்கை நீக்கினால் நம்முடைய பிம்பம் தெரிகிறதோ அது போல நம் உள்ளத்தில் இருக்கும் அழுக்காறு முதலான அழுக்குகள் நீங்கும் பொழுது இறைவன் பிரத்யட்சமாகத் தெரிகிறார். இது எங்கள் குருவினுடைய உபதேசம் ஆகும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் வாழ்க சனாதன தர்மம்
ஐயா, வணக்கம். முருகனிடம் பக்தியோடு இருக்க வேண்டிய நிலைபற்றி எனக்கும் புரிகிற வகையில் மிக தெளிவாக கந்தர் அனுபூதியில் விளக்கினீர்கள். அனேக நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
VERY GOOD SPEECH, THANKS🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா அறம் சிறக்க
@@ThirumaalV.1245-uu4mr😊😊
@@ThirumaalV.1245-uu4mr.mp😮😮😅😊😊😊😅
⁰@@ThirumaalV.1245-uu4mr
Super lyyA😊😊
ஐயா நான் இலங்கை கண்டி மாவட்டம் பல்கலைக்கழக மாணவன் . நான் ஒரு முஸ்லிம் உங்கள் சைவ சமய போதனைகளை மிகவும் ஆசையாக கேட்பேன் உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆழமான வை கேட்க கேட்க இன்பமாக இருக்கும் . இறைவன் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை தர வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💐💐🌹🌹
Wow
Good
Good speaking
👌💐🧘🧘🙏
பால்ய வயதில் சென்னையில் திருமுருக,, கிருபாநந்தவாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள் என் தந்தையுடன் பலமுறை கேட்டுள்ளேன்..... தங்களின் சொற்பொழிவை கேட்கும்போது,, மனது மகிழ்ச்சி,,,, பரவசம் அடைகிறது......
ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்கள் வாழ்ந்த காலத்தில்தான் நானும் வாழ்ந்தேன் என்று எனக்கு பெருமை. அதற்கு இறைவனுக்கு நன்றி
உயர்ந்த பொக்கிஷ தகவல்கள்.முருகா இந்த மனிதர் நீடூழி வாழ்ந்து அனுபூதி மகிமையை உலகெங்கும் உணர்த்த வேண்டும்.❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤💐💐💐🌹🌹🌹🌹
அருமை ஜயா. மிக தெளிவான. விளக்கத்தை கேட்க கேட்க. மெய்மறக்கின்றேன்....
ஐயா வணக்கம். வாழ்க வளமுடன்.
கந்தரநுபூதியை இவ்வளவு தெளிவாக , சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றி.!🌷🌷🌷🙏🙏🙏
🙏🙏🙏🙏💥💥💐💐💐💐❤❤
மெகா டிவியின் சிறந்த நற்செயல்களில் ஐயாவின் சொற்பொழிவை பதிவிடுவதும் ஒன்று
Good speech keep it up and God bless you sir 👍🏿
அருமையான விளக்கம்.
அருணகிரி பெருமான் கழல் பற்றி.
தங்களை போன்ற அடியாரின் தமிழுடன் எம்மையும் ஆட்கொள்ளும் குகனின் அடி பற்றி.
நீங்க ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த வல்லுநர்களில் ஒருவர்.....
நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..!!
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான கருத்துக்கள் சிறந்த ஆழ்ந்த தெளிவான பேச்சு நன்றி நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் சொற்பொழிவுகளை எங்களுக்கு தாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் குரலிலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது நன்றி
முருகா நான் இப்போ திருப்புகழ் படித்து கொண்டு இருக்கேன் அருணகிரி நாதர் போற்றி போற்றி முருகா சரணம்
அற்புதம் ஐயா நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டோம் கந்தர் அனுபூதி சிறப்பு அருமை ஐயா நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
இலங்கை ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
கந்தரனுபூதி விளக்கம் அருமை அருமை மிகவும் நன்றி ஐயா.
ஜயா தங்களுடையபேச்சையும் மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் பேச்சையும் கேட்டு நானும் திருவாசகம் படிக்க தொடங்கிவிட்டேன்.குருவின் பாதங்களே சரணம்.
❤
நானும் ஒனு சவன் அடியார் என்பதை நாம் செயத பாக்கியம் சிவாய நமக
ஐயாவின் பக்தி பரவசம் மிக்க சொற்பொழிவு ஆன்மீக விளக்கம் 🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. ஐயா உங்களுடைய உதாரணங்கள் உண்மையில் மிக அருமையாக உள்ளது..
இவர் இறைவனின் அவதாரம்
அருணகிரிநாதர் உலக தமிழ் பொக்கிஷம் தாங்கள் வாழும் தமிழ் பொக்கிஷம் ! உம்புகழ் நீடு வாழ்க !
மிகவும் சிறந்த பேச்சு.தமிழின் பெருமையை காட்டுகிறது
அநுதினம் இறை சிந்தனையோடிருந்து தன்மனம்தனை இறைவன்பாலிருத்தி எம் மனதையும் அவன்பால் செலுத்திட வைக்கின்ற உங்களுரைகேட்ட அனைவருமே இவ்வுலக இன்பநிலைகண்டு இறைவனையடைவார் என்ற மாபெரு நம்பிக்கை பிறக்கின்றதையா இவ்வையம்போற்றிட வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏👌👌👌
ஐயா நீங்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சொற்பொழிவாற்ற வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் சீடன்
ஓம் அருணகிரிநாதர் திருவடிப் போற்றி 🙏🙏🙏🙏
தமிழ்ச்சுடராக ஒளிவீசும் பேச்சின் மூலம் இப்பாடலுக்கான தெளிவு பெற்றேன்.எத்தனை எத்தனை சான்றுகள். நன்றி ஐயா.
👏👏👏👏👍👍👍
ஆனந்தம்,ஆனந்த ம்,அற்புதம்,அற்புதம்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏
திருவண்ணாமலையில்.. அருணகிரிநாதர் விழாவில் தமிழ் கடல் சேலம் ருக்மணி அம்மா பேசியது தான் நினைவுக்கு வருகிறது..
🙏அருமை அருமை யான் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன்.
தமிழ் என்ற தங்கத்தையும் ஆன்மீகம் என்ற வைரத்தையும் எப்படி ஜொலிக்க வைப்பது என்பது தங்களின் உபதேசம்.
நன்றிகள் 🙏
கடவுள் என்ற கருப்பொருள்.
தங்களின் திருவாயில் மூலமாக மண்ணுலகத்தில் வாழும் மனிதர்களின்
மனதை மாற்ற வல்லமை படைத்த சொற்கள்.. ❤🙏🙏
அற்புதமான பேச்சு ❤
மிகவும் சிறப்பான ஆன்மீக விளக்கம்
தங்களின் சமய சொற்பொழிவு தொடற இறைவன் நீண்டஆயுளை தருவதற்கு வேண்டுகிறேன்
அருணகிரி நாதரின் நாயகனே போற்றி போற்றி ஓம் .
Excellent speach.
Migavum Nantri
Murugane thunai.
அருமையான பதிவு
அறிவார்ந்த விஷயம்
எளிமையான வார்த்தை பிரயோகம்.
Nandri ஐயா😊😊
அருமையான உரை ஐயா
Mega tv ku vanakkam ethanaiyo poluthupokku nigalchi mathiyil mega tv super
அருமையான கருத்துக்கள் ஐய்யா... நன்றி 🙏
அருமையான சொற்பொழிவு.
ஓம் ஶ்ரீ அருணகிரிநாதரே போற்றி ஐயா உங்களுடைய பேச்சு அற்புதத்திலும் அற்புதம் கேட்பது எங்களுடைய பாக்யம்🙏🙏
Nice Ayya...Om Muruga Pottri...Arunagirinathar Thiruvadigalae Saranam...Keep it up...💐💐💐💐💐💐🙏🙏🙏
Beautifully explained! This speech has helped me understand some of the secret messages imparted by Murukan in Skandar Anubhooti.
Om Saravanabava 🙏🙏🙏
மிக மிக சிறப்பு.
அய்யா அருமையான விளக்கங்கள் 🎉
பதிவுக்கு மிகவும்
நன்றி. வணக்கம்.
ஓம் ஸ்ரீ முருகா போற்றி .அருணகிரிநாதரே துணை ,
🎉🎉🎉🎉🎉 ஐயா நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி 🙏
Arumai ayya. Ungal sorpolivai ketkkum poluthu manam thooimai pettu lraivanadi sera thudikkirathu. Nanri ayya.
Super Iyya vaazhga valamudan Jai sanathanam tharmam valarga sanathanam tharmam
அருமை!
அருமையான விளக்கம் ஐயா
Iyya ilangai jeyaraj great tamil scholar
அருமையான பதிவு நன்றாக இருக்கிறது ஐயா நன்றி வணக்கம்
நன்றி நன்றி நன்றி. சிவா நம
வணங்குகிரேன்ஐயா🙏🙏🙏🙏👍
Sivayanama ❤ migavum arumai Yana spech 🙏🙏🙏
அருமையான கருத்துகள் அடங்கிய சொற்பொழிவு. எனக்கு தமிழ் தெரியும் நான் தமிழன் தமிழ் பேசுகிறேன் எனச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன். 45 நிமிடங்கள் ல் தமிழில் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை இறைத்து தேவையானவற்றை அள்ளிக்கொள்ள விட்டீர்களே. நன்றி. முருகனின் அருளால் சிரவணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 🙏🙏🙏
💐💐💐💐🌹🌹🌹🌹👍👍👍👍👏👏👏👌👌🙏🙏🙏🙏
90 வயதிலும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றால், ஃபுட் வால்வ் ஓட்டை என்று பொருள்! ❤❤❤❤❤❤
மிகவும் சிறப்பான உரை. வணங்குவோம் வாழ்த்துவோம்.
I am always try best to listen thisspeech.Let God bless long and healthy life.
சிறப்பு! நன்றி ஐயா!
ஓம் முருகா🙏
வாழ்க வளமுடன் ஐயா.
அருமையான கேள்விச் செல்வம் ஐயா நன்றி
அருமையான உரை அய்யா. கோவில் என்பதுபல வழிகளை காட்டும் தத்துவங்கள கொண்டது.. உணமைதான். இன்று இவற்றை நாமசொன்னாலும் கேட்கதான் ஆளிள்ளை. ஏன்னா நான் யாருமில்லை. உங்களை தேடிவருவோர்கு பகுத்தறிவையும்சேர்த்து ஊட்டும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் அய்யா.
Mikka nandri ayya for explaining kandhar anuboothi
முருகா 🙏
Namaskaram iyya thanks super
Rombanaal aaichenu ninaichen padhivu vanthuchu keatuten saamiyaare💕👏
Last 5 minutes of Ayya's speech is extraordinary.
Never heard before.
Nandri.🙏
🙏🙏🙏🙏🙏👏👏👏👏
Very good speech Jeuaraj Ayya My blessings to you to live in this world to protect our culture also
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🔱🔱🔱🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
அருமை அருமை ஐயா❤
அருணகிரிநாதர் போற்றி,போற்றி...
அருமையான பொருள் பொதிந்த பேச்சு.
தாங்கள் கூறிய உதாரணங்களும் அருமை.
நம்முடைய உள்ளங்களிலே இறைவன் குடி கொண்டு இருக்கிறார்.
எப்படி கண்ணாடியின் மீதுள்ள அழுக்கை நீக்கினால் நம்முடைய பிம்பம் தெரிகிறதோ அது போல நம் உள்ளத்தில் இருக்கும் அழுக்காறு முதலான அழுக்குகள் நீங்கும் பொழுது இறைவன் பிரத்யட்சமாகத் தெரிகிறார்.
இது எங்கள் குருவினுடைய உபதேசம் ஆகும்.
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
வாழ்க சனாதன தர்மம்
அருமையான அருளுரை 🙏 நன்றி ஐயா 🙏
அருமையான பிரசங்கம்..
ஓம் நமசிவாய 🙏🙏
ஓம் முருகா
அருமை
அருணகிரிநாதர் சுவாமிகளின் பொற் பாதம் போற்றி போற்றி போற்றி
நல்ல பதிவு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om siva jai hind super
Well said ayya.
I accept your thought.
Thank you Iyya
ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏿♀️🙇🏿♀️
சிவாய நம திருச்சிற்றம்பலம்
Thank you very much sir
நல்ல அருமையான பேச்சு
❤❤❤ அறுமை ஐயா
சிவாய நம
Nandri Mega TV
மிக்க நன்றி ஐயா 🙏
Arumai - illangai Jayaraj ayya avargal Vazgha Valamudan !
அருமை அய்யா
அருட்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி 💐💐💐💐🌺
ஐயா, வணக்கம். முருகனிடம் பக்தியோடு இருக்க வேண்டிய நிலைபற்றி எனக்கும் புரிகிற வகையில் மிக தெளிவாக கந்தர் அனுபூதியில் விளக்கினீர்கள்.
அனேக நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
thank u so much ayya