Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 176

  • @kunarajahmanickam5081
    @kunarajahmanickam5081 2 года назад +39

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி
    போற்றி வணங்குகிரேன் 👍

    • @bakia100
      @bakia100 Год назад

      பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @subanratnam4660
    @subanratnam4660 Год назад +1

    அருமை அருமை வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி

  • @balasubramani7048
    @balasubramani7048 Год назад +7

    திருமுருக வள்ளல் வள்ளல் வாரியார் சுவாமிகள் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பற்றி அருமையான சொற்பொழிவு திருப்புகழுக்கு ஒரு பொருள் ஒன்று அருணகிரி சுவாமிகள் அருளுரை மகான் இல்லை வள்ளல் வாரியார் சுவாமிகள் சுவாமிகளின் அற்புதமான ஒரு அருளை யாரும் சொல்ல முடியாது முருகப்பெருமானின் திருவடியே சரணம் வள்ளல் வாரியார் சுவாமிகளின் அற்புத பேச்சு நன்றி

  • @saravananthangavel1519
    @saravananthangavel1519 2 года назад +44

    வாரியார் சுவாமிகள் எனக்கு கனவில் தோன்றி இரண்டு முறை என்னை வாழ்த்தினார்.
    அதற்கு பிறகு என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கான்கிரேன்.
    தினமும் எம்பெருமான் முருகனையும் வாரியார் சுவாமிகளையும் 10 ஆண்டுகள் வணங்கி வருகிறேன்.

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 года назад +4

      நானும் கூட உங்களைப்போல் தான் சுவாமிகளை என் குருவாக வணங்கி வருகிறேன்

    • @skumarskumar-jc6xp
      @skumarskumar-jc6xp 2 года назад +7

      நீங்கள் பாக்கியவான் எல்லோருக்கும் கிட்டாது.

    • @bhavanimahendra8313
      @bhavanimahendra8313 2 года назад +1

      🙏🙏🙏🙏

    • @ramamoorthyforestdevelopme873
      @ramamoorthyforestdevelopme873 Год назад +3

      ச ர வ ணா ,கு ரு, ப க் தி
      ந ல ம், உ ண் டா க் கு ம்.

  • @ஜிங்குபங்கு

    ஸ்ரீவாரியார் சுவாமிகள் திருவடிகள் துணை

  • @perumalpillaia4692
    @perumalpillaia4692 Год назад +4

    நன்றி

  • @raajaraajendhiren3050
    @raajaraajendhiren3050 3 года назад +19

    தெய்வத்தமிழை பாமரரும் புரியும் வண்ணம் கொண்டு சேர்த்த புண்ணியவான் வாரியார் சுவாமி🙏🙏🙏

  • @ravindrant9090
    @ravindrant9090 Год назад +3

    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    💯💯💯💯💯💯

  • @subburajajita6179
    @subburajajita6179 Год назад +2

    சுவாமி அருணகிரிநாதர் மருபிரவி திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஐயா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐💐

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 6 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @saravanakumar4262
    @saravanakumar4262 Год назад +17

    😢😢😢 பேச்சை கேட்க கேட்க கண்ணீர் வருகிறது 🙏🙏🙏 திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் போற்றி 🙏🙏🙏

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 2 года назад +16

    தமிழ் கடவுளே முருகக்கடவுளே தங்களின்சொற்பொழிவுக்கு நான் அடிபணிகிறேன்.முருகக்கடவுளே.

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 Год назад +1

    ஓம் முருகா சரணம்
    திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் திருவடி போற்றி போற்றி

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 10 месяцев назад

    Arumai. Thamizh pravagam ungal sorpozhivu manadai kattttti podugirathu.

  • @மெய்ப்பொருள்-ங2ங
    @மெய்ப்பொருள்-ங2ங 9 месяцев назад

    ஓம் சரவனபவ ! இப்பதிவினை , அடியவர்கள் யாவரும் கேட்டு இன்புறத் தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.
    ஓம் சரவன பவ! ஓம் சரவனபவ !!

  • @visuraj6102
    @visuraj6102 Год назад +4

    திருவடி போற்றி

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Год назад +1

    Vetrivel muruganuku Aarohara

  • @paveenasri5950
    @paveenasri5950 Год назад +6

    நாம் ஈழத்தவராயினும்
    வாரியார் சுவாமிகளை
    தரிசிக்கக்கிடைத்தது
    வாழ்வில் ஒரு
    பாக்கியமே.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 года назад +12

    வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.

  • @kumark1199
    @kumark1199 Год назад +22

    வாரியர்சுவாமிகல்..ஒருதமிழ்கடல்...என்ன ஒருகுறல்வளம்..இவருடையகனீர்குரல்அருமை‌.அருமை

    • @ganeshr7607
      @ganeshr7607 11 месяцев назад

      appreciate your Tamil Interest. Please check your spelling though. Corrected version of your comment - "வாரியர்சுவாமிகள்..ஒரு தமிழ்க்கடல்...என்ன ஒரு குரல் வளம். .இவருடைய கணீர் குரல் அருமை‌.அருமை..

  • @ramalingamtk8279
    @ramalingamtk8279 2 года назад +6

    Velum mayilum endrum thunai

  • @jayaganesh5030
    @jayaganesh5030 Год назад +1

    Om NAMASIVAYA siva sivamey iyya
    Wishes sivamey

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Год назад +1

    அருமை 🙏

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Год назад +3

    Muruga charnam 🎉

  • @subramaniparamasivam7520
    @subramaniparamasivam7520 2 года назад +31

    நான் நேரடியாக கண்ட மனித தெய்வம் வாரியார்

  • @dr.s.muruganandam5197
    @dr.s.muruganandam5197 3 года назад +17

    வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி.சுவாமிகள் புகழ் ஒங்குக...

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan 3 года назад +76

    தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே அனுபவிக்க இயலும். கொடுப்பினை இருந்தால் சாத்தியம்.

  • @sivaprakasamgajendran50
    @sivaprakasamgajendran50 2 года назад +15

    Om Muruga We are all very fortunate to hear the voice of Sri Kirupananda Variar Swamigal.

  • @roosterflag
    @roosterflag 2 года назад +35

    வாரியார் பேச்சை கேட்பதற்கே ஒரு‌ பக்குவம் முதிற்ச்சி வேண்டும்...

    • @abiramiprakasam
      @abiramiprakasam Год назад

      உண்மை அய்யா

    • @bakia100
      @bakia100 Год назад +1

      பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @srihariarasudansathiavelu
    @srihariarasudansathiavelu 2 года назад +6

    அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி🦜🙏🏻❤️
    அழிவிலா ஆனந்தம் வாரி போற்றி🙏🏻❤️

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Год назад +2

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @giridharansundharam7105
    @giridharansundharam7105 2 года назад +23

    கேட்டுக்கொண்டே இருக்கலாம். நமது கவனம் அவரிடமே இருக்குமாறு, மனசை வாசப்படுத்தும் பேச்சு

  • @kalaimanikalaimani2607
    @kalaimanikalaimani2607 2 года назад +4

    You are the best speaker 😀

  • @sureshSuresh-ut1lh
    @sureshSuresh-ut1lh Год назад +5

    I get a prize in the Hands of Thirumurugakirubanantha warrior in Sakthi vinayagar Temple In Nazareth in Thhothukudi dist That is my Lifetimes award

  • @sudhanilak1562
    @sudhanilak1562 3 года назад +22

    நான் அடிமை இந்த குரலுக்கு.,

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 года назад +26

    வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @Resh7
    @Resh7 2 года назад +4

    Aum muruga Nandri nandri nandri

  • @mohanpanamalai9002
    @mohanpanamalai9002 2 года назад +28

    64வது நாயன்மார் "வாரியார் சுவாமிகள்".

  • @saravanamuthuratnam6648
    @saravanamuthuratnam6648 Год назад +1

    variyar thiruvadigale saranam.

  • @harihararamann1035
    @harihararamann1035 Год назад +1

    Namaskaram koodi to variyar❤ swamiji

  • @kakarot-gokuL369
    @kakarot-gokuL369 2 года назад +5

    முருகா💖💞💖

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 4 месяца назад

    ஓம்சரவணபவ

  • @momthegreatest
    @momthegreatest Год назад +2

    Vaariar Swamigal thiruvadigale sharanam

  • @seethalakshmirajan3816
    @seethalakshmirajan3816 Год назад +59

    யூடியூப் செயலியின் வாயிலாக எத்தனை அற்புதமான ஒலிப்பதிவு கள் எளிமையாக கிட்டுகின்றன. இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் இப்போது விரல் நுனியில். 🙏🌷

    • @vafacts9118
      @vafacts9118 Год назад +2

      ஆமாம்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் நாம் ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்க மற்றும் இப்படி பெரியோர்கள் பேச்சைக் கேட்க தேடி ஓட வேண்டுமே

    • @sumatinarsimhan8342
      @sumatinarsimhan8342 Год назад

      ​. ஃ

      , ;

    • @porularasan3462
      @porularasan3462 Год назад

      ​@@sumatinarsimhan8342ppl😊😊

    • @sivaramakrishnaniyer8741
      @sivaramakrishnaniyer8741 Год назад

      😊😊😊😅

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 Год назад +1

    ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் ஓம்

  • @bakyalakshmi8628
    @bakyalakshmi8628 11 месяцев назад

    அருமை. அற்புதம். வாரியார்சுவாமிகள்திருவடிபோற்றிபோற்றி

  • @senthilkumar-bx2fq
    @senthilkumar-bx2fq 8 месяцев назад +1

    Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga

  • @manig6018
    @manig6018 Год назад +1

    Arumai ayya

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 года назад +10

    Variar swamigal did so much for Hinduism

    • @naveen.c4265
      @naveen.c4265 2 года назад

      For people. Leave ism all ism is for human. Human is God. All ism human are God. Be human.

    • @chithrachreesuppramaniam6527
      @chithrachreesuppramaniam6527 2 года назад +1

      As Vaariyar Swamigal said Arunagirinathar did so much for Tamil and Shaivam. Muruga perumaal likes when praise Him in Tamil.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад +4

    ஓம் நமசிவாயம் முருகா

  • @tamilselvanb5142
    @tamilselvanb5142 4 месяца назад

    ஓம் சரவணபவாய நம்

  • @smurugan202
    @smurugan202 2 года назад +5

    அருமை

  • @saisivakumar7757
    @saisivakumar7757 3 месяца назад

    ഓം ഹരി ശ്രീ മഹാ ഗണപതയേ നമഃ അവിഘ്നമസ്തു ശ്രീമുരുകാ ശരണം ഗുരു അരുണഗിരിനാഥർ തൂണൈ അൻപേ ശിവം 🙏✡️🙏

  • @SilambarasanE-vn7hq
    @SilambarasanE-vn7hq 2 месяца назад

    🙏🏻🦚🙏🏻ஓம் முருகன் அழகு மூ உலகத்தின் ஆண்டவனே வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் நானாவேல் முருகன் பக்தர்களுக்கு துணைவேல் காக்க ஓம் முருகா 🙏🏻🦚🙏🏻

  • @krishnankuppuswamyvenkata949
    @krishnankuppuswamyvenkata949 Месяц назад

    Arunagirinathar thiruthaladi saranam❤

  • @selvarajahjesinthan8702
    @selvarajahjesinthan8702 2 года назад +24

    அன்று ஒரு முறை சுண்ணாகம் சந்திரசேகர பிள்ளையார் கோவில் அவரை சந்தித்த போது அவரது பெருமை எனக்கு தெரியவில்லை .ஆனால் அந்த நாளை என்னால் மறக்க முடியாது .இப்பவும் நான் அதை நினைத்து சந்தோசம் அடைகிறேன். வாரியார் சுவாமி சுவாமிகளுக்கு எனது நன்றிகள். ஓம் முருகா.

  • @suryaprakashps2427
    @suryaprakashps2427 2 года назад +3

    Muruga saranam

  • @annamalai8635
    @annamalai8635 Год назад +3

    Om muruga

  • @M.Sevveல்
    @M.Sevveல் 5 месяцев назад +1

    வாரியார் சாமிகள் சொற்பொழிவு கேளாமல் அது ஒரு பேரிழப்பாகவே இருந்தது இந்த சேனல் மூலமாக அந்த குறை நிவர்த்தியானது இந்த சேனல் தெளிவாக வாரியார் சுவாமிகளின் குரலை நமக்கு வழங்கியது மிக்க நன்றி

  • @raojirao7163
    @raojirao7163 2 года назад +3

    Great saint wariyar saint

  • @MurugadasPraveenKumar
    @MurugadasPraveenKumar 6 месяцев назад

    Thanks

  • @kalavathyp3018
    @kalavathyp3018 2 года назад +4

    Omguruvey saranam.

  • @arunagiriBogar
    @arunagiriBogar 7 месяцев назад

    Thiru Muruga kirubananthavariyar suvamigal 🙏

  • @krishnansampath1763
    @krishnansampath1763 2 года назад +19

    முருகனின் அருளாலே
    வையகத்து பெருமாளே;
    அளித்தது வாரியார்
    வாரிவாரிக் கொடுத்தார்;
    வாரியாரெனப்( பெயர் )பெற்றார்
    சிஷ்யகோடிகள் உற்றார்;
    கிருபானந்தம் சாகரம்
    முருகந்தான் தாரகம்;
    தமிழும் மகிழ்ந்தாள்
    தாள்புதல்வனைப் புகழ்ந்தாள்;
    வாரியார் நவரஸம்
    மூவருக்கும் பரவசம்;
    உலகம்(அவரை) சுற்றியது
    புண்ணியம் கொண்டது;
    ஸ்வாமியே ஓடி வந்தனர்
    பரவசம் கோடி உண்டனர்;
    பூமித்தாய் மகிழ்ந்தாள்
    அரவணைக்க நினைத்தாள்;
    வானூர்தியில் சென்றார்
    வானுலம் சென்றார்;
    விண்ணுலகம் பூத்தது
    மண்ணுலகம் தவித்தது;
    விட்டுச்சென்றது கோடிக்கோடி
    பிடிப்போம் சிறு கோடி;
    உய்திடுவோம் உயர்வோம்
    வாரியாரைப் பணிவோம்;
    கிருபானந்தரைப் பணிந்தால்
    உண்டே இவ்வுலகம் அவ்வுலகம்.

  • @venkadeshm8376
    @venkadeshm8376 3 месяца назад

    முருகா

  • @karthishivan7196
    @karthishivan7196 7 месяцев назад

    Om muruga pottri pottri om Saravana pava Aarumugam arulidum anudhinamum erumugam 🥺🫂🫂🥺🦚🙏🙏🫂🦚🙏🙏🐓🐓🙏🦚🥺

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 2 года назад +27

    20 ஆம் நூற்றாண்டில் அவதரித்த அருணகிரிநாதர் வாரியர் சுவாமிகள்

  • @sivasivasivasivaomomom
    @sivasivasivasivaomomom 2 года назад +5

    abaramana sorpozhivu murugan arul sivasivasiva

  • @geetha6021
    @geetha6021 10 месяцев назад

    Very divine rendition

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 года назад +14

    தமிழ் தாயின் தவபுதல்வர் நவீன காலத்தில் தோன்றிய வாரியார்சுவாமிகல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Год назад

    திருமுருக கிருபானந்தவாரியார்
    திருவடிகள் போற்றி🙏போற்றி
    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bakia100
      @bakia100 Год назад

      பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @Rthirumoorthy
    @Rthirumoorthy Год назад +1

    Muruga muruga muruga

  • @MrJimikki
    @MrJimikki 2 года назад +6

    கைத்தல என்று துவங்கி ஒரு மடை திறந்த வெள்ளம்.

  • @manikantanj1181
    @manikantanj1181 3 года назад +7

    Namaskaram

  • @mobilered2776
    @mobilered2776 Год назад +1

    Migga Aarummai....

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад +5

    Muruga 🙏

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 7 месяцев назад

    Bhagwan ki Sastaga Namskaram🙏🙏🙏🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 года назад +3

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vallivalli1697
    @vallivalli1697 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivakaamiM-l8g
    @SivakaamiM-l8g 6 месяцев назад

    Ommuruga potri ommuruga potri

  • @amulu.g
    @amulu.g 3 года назад +8

    🙏🙏🙏🙏🙏

  • @susilasudhakar5746
    @susilasudhakar5746 27 дней назад

    Ayya valla Ayya

  • @vengateshwaraprabhu4481
    @vengateshwaraprabhu4481 2 года назад +5

    🙏

  • @hemnathr8098
    @hemnathr8098 27 дней назад

    Om muruga...

  • @81jayalakshmi
    @81jayalakshmi 2 года назад +4

    Divine

  • @ponnuraj3787
    @ponnuraj3787 11 месяцев назад

    வாழ்க வாரியார் சுவாமிகள் புகழ்.
    1969-1975 கால கட்டங்களில் திருநெல்வேலி மாவட்டம்
    சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் பழைய காலனி மகா கணபதி ஆலயத்தில் வருடம் ஒரு முறை சுமா‌ர் ஒரு வாரம் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும். அதில் வாரியார் சுவாமிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வருகை தந்தார்கள். நாங்கள் மாணவர்கள் 9-11 வகுப்பு படிக்கும் காலம்.
    கூட்டத்தில் சற்று அருகில் இருந்து கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
    அவர் முன் வரிசையில் சுமா‌ர் 100 மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பார்கள்.
    அவரது கதா காலட்சேபம் கவனமாக கேட்பார்கள். இடையில் சில வினாடிகள் மாணவர்களிடம் தான் கூறிய கதையில் இருந்து எளிய வினா கேட்பார். சரியான விடை கூறியவர்களுக்கு சிறிய பக்தி புத்தகம் பரிசளிப்பார்.
    நாங்கள் கவனமாக கேட்பதை பாராட்டுவார் சுவாமிகள்.
    இந்த எனது 68 வயதிலிம் அந்த காட்சி கண் முன் நிழலாடியது.
    நன்றி.
    வணக்கம்
    பொன்னுராஜ் சங்கர்நகர்
    திருநெல்வேலி.
    23-12-2023

  • @mkrk2015
    @mkrk2015 2 года назад +4

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 2 года назад +8

    7:15 பதினாறு வயதின் உண்மை

  • @selvammarudhamuthu3166
    @selvammarudhamuthu3166 Год назад +6

    But for Thiru Muruga Kirupananda Varuyar's explanation for Swami Arunagiri's works, I wouldn't have understood the Sol, Porul, Literary and Depths of Thiruppugazh, Kandar Anuboothi and related works.. Om Muruga Potri!

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 Год назад +3

    முருகன் அழகன்

  • @kpsivasurya2963
    @kpsivasurya2963 2 года назад +5

    🙏🏼❤️

  • @geethashreya9028
    @geethashreya9028 3 года назад +6

    🙏🙏🙏🙏

  • @siranjeevev
    @siranjeevev 2 года назад +4

    💕💕💕💕🙏

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 2 года назад +7

    திருமுருக வள்ளலின் புகழ் அழியாபுகழ்

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 2 года назад +3

    🙏🙏🌹🌹

  • @dharmank1909
    @dharmank1909 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sriram3667
    @sriram3667 Год назад +1

    பாதத்தில் கண்ணீரால் பனிகிறேன்

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 Год назад +1

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs Год назад +1

    🙏🙏🙏🤲