வணக்கம் அய்யா அன்பு அனைத்தும் தரும் .. அன்பை பற்றி இவ்வளவு அழகான கதைகள் சொல்லியும் இன்று அன்பு கானாமல் போனது.... ஆனாலும் இன்னமும் அன்பு என்ற கூட்டுக்குள் தான் அனைத்தும் இயங்குது....எந்த ஜீவனுக்கும் தேவைப்படுவது அன்பு ஒன்றே... அற்புதம் அழகு தங்களின் அழகுத் தமிழில்.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...🙏❤️👏👌🌹
உள்ளம் உருகி.. மனம் பெருகி.. உடல் மருகி.. கேட்க கேட்க நின் திருவடியை தாள் பணிந்து பணிய என் செவியில் தேண் வந்து பாயிதடா எப்பாசாமி அப்பாலுக்கு அப்பாற்பட்டவனே இறைவன் ஆவான் !!!!!!🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் பெரிய புராணம் சொற்பொழிவு அருமை ஐயா இப்போது உள்ள கால நிலையில் நீங்கள் ஆற்றிய காவிய உரைகள் எல்லாம் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா.. மிகவும் நன்றி ஐயா
அய்யா வணக்கம் குருவருளும் திருவருளும் துணை நிற்கும் எங்கள் குருபினானின் வாக்கு மெய்யன்போடு நாம் செய்கின்ற செயல்அனைத்தும் வழிபாடாகும் இறைவன் அதனை ஏற்று அருள்வான் என்பார் அதனை தாங்களும் உறுதிபடுத்துவதுபோல் தங்களின் 63 நாயன்மார்களின் செயல்களை கூறிஉள்ளீர்கள் அவரவர்க்கு முடிந்ததை அன்போடு செய்வதை இறைவன் ஏற்றுக்கொள்வார் என்பதை வலியுறுத்தி உள்ளீர்கள் நன்றி திருச்சிற்றம்பலம்
ஐயா ஒருவனையொருவன் வாழவோ வளரவோவிடாத பொறாமை பிடித்த சில மனிதர்கள் வாழும் இப்புவியில் யாரில் யாருக்கு அன்புண்டாகும்? ஐயா நல்ல கலைத்திறமையுள்ள திறமைசாலிகளைக்கூட பொறாமையினால் புறம்பேசும் மக்கள் யார் யாரை ஐயா அன்பு செய்வார்?
கண்கலங்கி போனேன்... முழுசா கேட்டேன்
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் 🙏🙏🙏
தங்களின் பொற் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
வணக்கம் அய்யா
அன்பு அனைத்தும் தரும் .. அன்பை பற்றி இவ்வளவு அழகான கதைகள் சொல்லியும் இன்று அன்பு கானாமல் போனது.... ஆனாலும் இன்னமும் அன்பு என்ற கூட்டுக்குள் தான் அனைத்தும் இயங்குது....எந்த ஜீவனுக்கும் தேவைப்படுவது அன்பு ஒன்றே... அற்புதம் அழகு தங்களின் அழகுத் தமிழில்.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...🙏❤️👏👌🌹
உள்ளம் உருகி.. மனம் பெருகி.. உடல் மருகி.. கேட்க கேட்க நின் திருவடியை தாள் பணிந்து பணிய என் செவியில் தேண் வந்து பாயிதடா எப்பாசாமி அப்பாலுக்கு அப்பாற்பட்டவனே இறைவன் ஆவான் !!!!!!🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
3
ஐயா தங்களின் பேச்சுக்கு நான் அடிமை
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் பெரிய புராணம் சொற்பொழிவு அருமை ஐயா இப்போது உள்ள கால நிலையில் நீங்கள் ஆற்றிய காவிய உரைகள் எல்லாம் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா.. மிகவும் நன்றி ஐயா
உள்ளம் உருகும் சொற்பொழிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Elangai jeyaraj sir you are a great saint , wisdom, knowledge of all tamil puranams. I am very on hearing yr speach always with devine pleasure sir
Romba nantri ayya 🙏🙏🙏🙏🙏
Om Shri NamaShivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐
குருவே சரணம்❤🎉
என் தந்தை சிவன்
அற்புதம் ஐயா🙏🙏
Arumai Iyya. Thanks.
பேரானந்தம் ஐயா
அய்யா வணக்கம் குருவருளும் திருவருளும் துணை நிற்கும்
எங்கள் குருபினானின் வாக்கு
மெய்யன்போடு நாம் செய்கின்ற செயல்அனைத்தும் வழிபாடாகும் இறைவன் அதனை ஏற்று அருள்வான் என்பார் அதனை தாங்களும் உறுதிபடுத்துவதுபோல் தங்களின் 63 நாயன்மார்களின் செயல்களை கூறிஉள்ளீர்கள் அவரவர்க்கு முடிந்ததை அன்போடு செய்வதை இறைவன் ஏற்றுக்கொள்வார் என்பதை வலியுறுத்தி உள்ளீர்கள் நன்றி திருச்சிற்றம்பலம்
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
25:03 மனுநீதிச்சோழன்👏👏👌
Arumai arumai kankalil kanneer vazhigirathu innum 10 murai ketkavendum enru thonrugirathu. Nandri.
N
ஐயா ஒருவனையொருவன் வாழவோ வளரவோவிடாத பொறாமை பிடித்த சில மனிதர்கள் வாழும் இப்புவியில் யாரில் யாருக்கு அன்புண்டாகும்? ஐயா நல்ல கலைத்திறமையுள்ள திறமைசாலிகளைக்கூட பொறாமையினால் புறம்பேசும் மக்கள் யார் யாரை ஐயா அன்பு செய்வார்?
பாதம் பணிகிறேன் ஐயா
ஐயா , இக் கதை அல்ல கருத்துக்கள் இறை வார்த்தைகளாக எனக்கு படுகிறது - வாழ்க வளமுடன் ஐயா !
🙏🙏🙏
I love 💕 you,
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
Thank you 🙏
ஐயா உங்கள் பேச்சுகடவுள்கிட்ட கடவுள் கிட்ட கூட்டி போகிறது
Amazing !
Super Auya
saiaiku vaa
லஈற