இலங்கை ஜெயராஜ் - அன்பின் உச்சம் - பெரிய புராணம் - பகுதி-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in

Комментарии • 142

  • @mathsisalwayseasy6448
    @mathsisalwayseasy6448 3 года назад +64

    இறைவனிடம் வேண்டுகோள்
    வாய்ப்பு இருந்தால் என் ஆயுளில் பாதியை ஐயாவுக்கு அளிக்கிறேன்.
    இன்னும் தமிழும் சைவமும் எங்களுக்கு கிடைக்கும்.

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 3 года назад +23

    அன்பை பொழியும் பெரிய புராணத்தை உங்கள் பேச்சால் இனிய புராணமாக காட்டிவிட்டீர் .
    நன்றி , நன்றி .
    - வான்மொழி

    • @badrivasuki2050
      @badrivasuki2050 Год назад

      no ooo😢ok.k9😅0 4:01 kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk 4:10 kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
      kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk0000

  • @arulselvan3087
    @arulselvan3087 3 года назад +30

    சேக்கிழார் பெருமானை பற்றி தங்கள் வாயிலாக அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன் ஐயா...

  • @balanthurai9548
    @balanthurai9548 2 года назад +42

    தமிழர்களுக்குள் குருட்டுச் சைவர்களே பெரும்பாலானோர். ஐயா ஜெயராஜ் அவர்களின் உரைகளை இதுவரை கேளாதவர்கள் அனைவரும் இப்போதும் குருடர்களாகவே இருக்கிறார்கள். அவர் உரைகளைக் கேட்டுவருபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை பெற்று வருகின்றனர். அவர்களில் அடியேனும் ஒருவன்.

  • @Shankar6791
    @Shankar6791 3 года назад +23

    மிக உண்மை..
    நன்றி அய்யா...

  • @sumathishanmugam1397
    @sumathishanmugam1397 3 года назад +41

    உங்கள் குரலில் பெரிய புராணம் கேட்க தவம் செய்து இருக்க வேண்டும் ஐயா

    • @praveenba23
      @praveenba23 2 года назад +1

      உரக்க சொல்வேன் 🤚

  • @sureshkumar-wv5ev
    @sureshkumar-wv5ev 3 года назад +15

    நன்றி அய்யா நன்றி🙏💕

  • @sundaramnarayanan1375
    @sundaramnarayanan1375 3 года назад +16

    He is Really Legend

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 2 года назад +11

    அருமை ஐயா நன்றி வுழ்க நீ எம்மான்!

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +7

    கேரளாவில் ஓணம் மற்றும் மற்ற விருந்துகளில் 24 வகை உணவு செய்து இலையில் பரிமாறப்படும் சத்ய(sadhya) என்ற பாரம்பரிய விருந்து இன்றும் உள்ளது........

  • @palanisamysamy1575
    @palanisamysamy1575 2 года назад +4

    ஐயா என் பிறவிப்பயன் அடைந்தேன் தங்கள் கருணை தங்கள் பொற்பாதங்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 3 месяца назад +2

    ஆன்மீக பேச்சாளர் ஜெயராஜ் பேசிய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். எப்பேர்ப்பட்ட இதிகாச நூலையும் எடுத்து அருமையாகப் பாராயணம் செய்யும் வல்லமையைக் கடவுள் அருளியிருக்கிறார். மிக்க நன்றிகள்

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 2 года назад +7

    பல ஆன்மீக பேச்சாளர்கள் பேச்சை நான் கேட்டு இருக்கின்றேன். நீங்கள் சொல்வது பேசுவது அனைத்தும் உங்கள் மனதிலிருந்து வாக்காக வெளியில் வருகின்றது. நீங்கள் தவறுதலாக சொன்னாலும் அது உங்கள் உண்மையின் காரணத்தால் அதுவும் சத்தியமாகி விடும். நான் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ இந்த ஜென்மத்தில் உங்களின் உரையை கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது. தொடரட்டும் உங்கள் பணி.

  • @vijayanand843
    @vijayanand843 2 года назад +9

    அருமையான சொற்பொழிவு

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 3 года назад +17

    எல்லா குழந்தைகளுக்கும் பெரிய புராணம் கற்று கொடுக்க வேண்டும்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 года назад +7

    திருச்சிற்றம்பலம்

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 3 года назад +10

    Received the AROMA of our SAIVAM.
    Realized the Bliss to some extent.
    Highly Satisfied.
    Thank you a lot.
    GOOD NIGHT for me too.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 года назад +6

    Ayyavukku pranamam... 🙏... Arumaiyana sorpozhivu bakthiyum, arivum valarkka thakkathu... Om siva siva Om... 🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @b2kjagan281
    @b2kjagan281 3 года назад +8

    நன்றி அய்யா

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +12

    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @angavairani538
    @angavairani538 3 года назад +19

    சொன்னவிதம் அழகுஅய்யா

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 3 года назад +8

    Namaskaram GuruJi Humble Pranams. Excellent speech. Thank you.

  • @boomasubramani7034
    @boomasubramani7034 3 года назад +7

    அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 года назад +5

    Ohm Nama Shivaya
    Thiruchitrambalam

  • @rakeshsundaramll.b5355
    @rakeshsundaramll.b5355 3 года назад +3

    இவ்வளவு கூட்டமா😳😳😳

  • @ranihhamadi
    @ranihhamadi 4 месяца назад +1

    கோடான கோடி நன்றிகள் 🙏🏻 ஐயா அருமை அருமை அருமை சிறப்பு மிக்க நன்றிகள் 🙏🏻

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌💐💐💐❤️

  • @buddha321123
    @buddha321123 2 месяца назад

    பெரியபுராணத்தில் அன்பு எங்கு வலியுறுத்தப்படுகிறது? எல்லாமே பக்தி தான். மானுட சேவையை விட பார்ப்பன சேவையும், கடவுள் சேவையும் தான் அதில் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +13

    அய்யா,வணக்கம் பல; சைவத்தின் பெருமையைத் தாங்கள் பறை சாற்றும் போது மெய் சிலிர்க்கிறது.

  • @vasuhip.9039
    @vasuhip.9039 4 месяца назад

    அய்யா இந்த சொற்பொழிவு எங்கே நடந்த து. சொற்பொழிவு மிகவும் அருமை

  • @poongothaisrikaran7848
    @poongothaisrikaran7848 3 года назад +8

    தாம் இன புறுவது உலகின்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்
    சைவமும் தமிழும் வளர்த்த யாழ்ப்பாண மண்தந்த மைந்தன் எங்கள் ஐயா ஜயராஜ் அவர்கள் இறையருளின் உச்சம் சொன்ன விதம் என்னை இன்புறச்செய்தது
    அன்பின் உச்சம் அருளை அடையச்செய்தது
    அருமை ஐயா உங்களைப்போன்ற அருளாளர்களை தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை
    நீண்ட ஆயுளோடு இன்னும்பல்அருளுரைகள் தர வேண்டும் வாழ்க பல்லாண்டு!

  • @somusairam278
    @somusairam278 3 года назад +7

    ஓம் சிவாய நமஹ

  • @uman8297
    @uman8297 2 года назад +3

    அனந்த கோடி நமஸ்காரம் ஐயா..🙏🙏🌷🌷🌺🌺🌹🌹🧘👣🦇🦇

  • @mugunthanadvm7423
    @mugunthanadvm7423 3 года назад +5

    அன்பின் உச்சம் பகுதி 2 எங்கே📍❓

  • @sivadcminda8964
    @sivadcminda8964 3 года назад +3

    Neengal pallandu vaala ellam valla iraivanai prarthikiren

  • @baskaranp4155
    @baskaranp4155 2 месяца назад

    உங்கள் குரலில் பெரிய புராணம் கேட்க தவம் செய்து இருக்க வேண்டும் ஐயா

  • @vairavanm6018
    @vairavanm6018 3 года назад +14

    அய்யா வணக்கம் தங்கள் குரலில் பெரிய புராணம் கேட்க அருமை. 🌹🌹🌹🌹🌹.

  • @rajendranb567
    @rajendranb567 3 года назад +4

    திருச்சிற்றம்பலம்

  • @sivasankaransingaram9510
    @sivasankaransingaram9510 3 года назад +12

    மிகவும் அருமை....ஓம் நமசிவாய.... 🙏🙏🙏

  • @srimathy8649
    @srimathy8649 2 года назад +1

    அப்பா நான் என்ன தவம் செய்தேனோ? உன் உரையைக் காதாரக் கேட்பதற்கு.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 года назад +3

    Great explanation, very inspiring!

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад +2

    Hinduism is the best …. It says about the nature 👏🙏👌🇨🇦 you were born in srilanka but you made a new world and living inside and enjoy …. ஆத்மீகம் ❤️🙏🙏👍

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 3 года назад +2

    AUM NAMASHIVAYA
    I NEED PART 2 PLS UPDATE
    AUM.................................

  • @arumugamsundaram9658
    @arumugamsundaram9658 3 года назад +7

    ஐயா, அருமையான உரை. மிகவும் நன்றாக உள்ளது சொற்பொழிவு

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +7

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ஆற்றிய உரை கேட்டு கொண்டே இருக்கலாம் எந்த காவிய நூலாக இருந்தாலும் அதை அற்புதமாக எடுத்து சொல்லும் வல்லமை இறைவனே ஐயாவிற்கு அருளிச் செய்து தமிழ் தொண்டாற்றி வர வரம் கொடுத்துள்ளார் என்றே நினைக்கிறேன் அற்புதம் நன்றி ஐயா

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 7 месяцев назад +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vetha3
    @vetha3 3 года назад +4

    அற்புதம்

  • @PrapanjanPrapanjan-rx2mr
    @PrapanjanPrapanjan-rx2mr 4 месяца назад

    ஐயா நீர் என் விட்ட குறை தொட்டகுரை ஐயா

  • @hariharanihariharani8736
    @hariharanihariharani8736 Год назад

    Ayya vanakkam nan oru meenava pen padikathaval erupinum uggaludaya sorpolivgal ennai megavum saivasamayatthai en appan esanai nesikkava vaikindrathu nan asaivatthai thavirthu vitten adiyarkalukkellam adiyen ayya thaggalukkum nan adiyen nandri vanakkam

  • @nithyadharsinidurairaj6537
    @nithyadharsinidurairaj6537 3 года назад +2

    Ennattavarkum Iraiva potri

  • @arumugamnainar8122
    @arumugamnainar8122 3 года назад +4

    Arumai

  • @சபச்சையப்பன்
    @சபச்சையப்பன் 3 года назад +4

    🙏🙏🙏

  • @shanmugaraja3358
    @shanmugaraja3358 2 года назад +2

    Ayya ungalai parkavendum

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 2 года назад +2

    Om Namasivaya 🙏🙏

  • @astro.Sivasubramanyem
    @astro.Sivasubramanyem Месяц назад

    அன்பே சிவம் ஜெயராஜ் அன்பின் உச்சம்

  • @revathiraman4162
    @revathiraman4162 6 месяцев назад

    ஓம் நமச்சிவாய.திருச்சிற்றம்பலம்.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад +1

    கொடுத்து வெத்தவர்கள் கேட்பார்கள்…..wonderful speech ❤🙏I think our thoughts,words,deeds are recorded by cosmic energy then those will reflect back to us . 🙏so foreigners say goes around comes around 👌. Tamils say முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

  • @sasikumarrss1170
    @sasikumarrss1170 2 года назад +2

    தமிலே ❤️❤️❤️வணக்குகிறேன்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +2

    💓💓💓Tamil kadal jayaraj sir fan 💓💓💓🙏🙏🙏namaskaram sir fan

  • @rekareka7085
    @rekareka7085 3 года назад +3

    அருமை

  • @santhirapithu7307
    @santhirapithu7307 3 года назад +4

    supper

  • @sangeethar8081
    @sangeethar8081 3 года назад +2

    🙏😘🙏

  • @gam3827
    @gam3827 3 года назад +2

    andanarum avinamum needuzhi vazhga

  • @ganeshr66
    @ganeshr66 2 года назад +13

    Jeyaraj ayya is so good in making such things accessible to all of us in simple language!
    Blessed to hear him

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    ex tirukural

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    3 eme world

  • @SJSELVA0306
    @SJSELVA0306 4 месяца назад

    ❤❤❤❤

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    sampantar

  • @ipd3988
    @ipd3988 8 месяцев назад

    Always addicted to his lectures. Whenever I feel frustrated or confused sir's speech is the only medicine 😊

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    hidu

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    nan indu

  • @somashanmugam5369
    @somashanmugam5369 Год назад

    ரர

  • @somashanmugam5369
    @somashanmugam5369 Год назад

    /
    னனர

  • @saravananm864
    @saravananm864 2 года назад

    Arputham ayya poonai pola 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Siva Siva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ethanai prrumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 3 года назад +2

    Super

  • @ragavielevators4699
    @ragavielevators4699 3 года назад +2

    Super

  • @ngovitharajan4401
    @ngovitharajan4401 3 года назад +1

    Lb 0
    Ĺ

  • @boopalank6586
    @boopalank6586 2 года назад +1

    🙏ஓம் நம சிவாய 🙏🙏

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 3 года назад +2

    Tremadous speech iya

  • @saravananm864
    @saravananm864 2 года назад

    Mega mega serappu ayya , mega thilivaaga unargeren, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Muruga Muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @koteeswarankolanthaiachari3408

    The avarice peoples in Tamilnadu expects
    Minister of the important department
    to be a beneficial of spindle money from the
    Government exchequer. They are told be
    rational beings.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kanis6996
    @kanis6996 7 месяцев назад

    ஐயா தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் நன்றி ஐயா

  • @cbsmani5596
    @cbsmani5596 Год назад

    எனக்கு உங்கள் உரையை கேட்ட பிறகு... புராணங்கள் படிக்க ஆசை வருகிறது..

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 5 месяцев назад

    I am your first mentor. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @murugansharmi5495
    @murugansharmi5495 Год назад +1

    ஓம் சிவாய நமஹ

  • @narasimmanpucheri4739
    @narasimmanpucheri4739 Год назад

    Namaskaram, iya, thangaluku bhagavatam therindhirundal, andha urayam aatrungal. Mikka nandri.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 года назад

    Baghavad Gita Chapter 15:Sloka 14 describes the four ways of consuming different food items!

  • @2801v
    @2801v 2 года назад +1

    🙏🔆

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 года назад

    Baghavad Gita chapter 13:7 - 10 refers to value of values to be followed by all!

  • @akilandeswariswaminathan6977
    @akilandeswariswaminathan6977 3 года назад +1

    🙏🙏🙏

  • @somasundaram999
    @somasundaram999 Год назад

    கம்பவாரிதி அவர்களின் முகவரியை உள்ளிடவும்

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 года назад

    Baghavad Gita 13:7-10 value of values to be followe by all

  • @lakshmiem3354
    @lakshmiem3354 2 года назад

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Nandri Iyya!

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 года назад

    Ayya thangal paatham thotu vanangugiren

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    அன்பின் சாெருபமே வந்தணம்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    london atherichi

  • @balaguru2610
    @balaguru2610 Год назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @banugopan7353
    @banugopan7353 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunavathyguruswamy5771
    @gunavathyguruswamy5771 2 года назад

    வணங்குகிறேன் ஐயா