இலங்கை ஜெயராஜ் - சிறியன சிந்தியாதான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2021
  • இலங்கை ஜெயராஜ் - சிறியன சிந்தியாதான்
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
  • РазвлеченияРазвлечения

Комментарии • 72

  • @balakrishnanp244
    @balakrishnanp244 5 месяцев назад +1

    இறைவா.அய்யா அவர்களுக்கு நீண்ட ஆயுளை அளித்து தமிழ் வளர்க ஆயுத்தம் செய்வீர்கள். நலம்.

  • @selvismaths5590
    @selvismaths5590 3 года назад +19

    ஐயா தாங்கள் பலகாலம் வாழ்ந்து இப்பணி தொடரணும்.இறைவன் அனுப்பிய நால்வரோடு நீங்கள் ஐந்தாமவர்.புகழுரையல்ல.வாழ்க வளமுடன்.

  • @karunaivallalpambanswamiga1394
    @karunaivallalpambanswamiga1394 7 месяцев назад

    ஐயா வணக்கம் 🙏❤️🙏
    உங்கள் அனுபவமிக்க சொற்கள்.❤
    மிகவும் அற்புதமான மனிதர் தமிழ் மக்கள் செய்த பாக்கியம் .நன்றி!! ஐயா.
    கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் அபிமானி வாசு. 24:12

  • @thanapalk8794
    @thanapalk8794 3 года назад +17

    ஐயா தங்கள் உரையைக்கேட்டால் மனம் லேசாகிப்போகிறது கவலை பறந்து போகிறது .தங்கள் ஆன்மீக பணிகள் பல்லாண்டுகள் தொடர இறைவனை வேண்டுகின்றேன்.

    • @saraswathis5102
      @saraswathis5102 3 года назад +1

      தர்மம் மனதில் அமரும் நேரம் கவலை அவ்விடத்து இல்லாது போகிறது... சகோதரா...

  • @angavairani538
    @angavairani538 3 года назад +18

    அற்புதமான அழகான தெளிவான விளக்கம்....லவ்யூ அய்யா..வாழ்வோம் வளமுடன்

    • @saraswathis5102
      @saraswathis5102 3 года назад

      மனம் தர்மத்தை கவனம் கொள்கையில்.. குழைந்து.. போகிறது.. உண்மை மட்டுமே உள்ளது... அந்த உண்மையை நான் தனித்து நின்று நேசிக்கிறேன்..

    • @angavairani538
      @angavairani538 3 года назад

      @@saraswathis5102 அற்புதம்

    • @chandrasekarp6199
      @chandrasekarp6199 Год назад

      வணக்கம் ஐயா. தங்கள் உரை ஒரு கருத்தை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. மிக அருமை. நன்றி.

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 3 года назад +11

    மிக அற்புதமான உங்களின் விளக்கம்...கம்பன்...திருவள்ளுவர்.....ராமன் கண்முன் தோன்றி தரிசனம் கிட்டியது ...👌🙏

  • @vengadamtv
    @vengadamtv 3 года назад +4

    Very nice. Excellent derivative.
    சிறியன சிந்தியாதான்..
    1. இது வாலி வதம் அல்ல, வாலி மோக்ஷம்.
    2. ஆங்கிலப் படக் கதை போல....
    மருத்துவர் அந்த நோயாளியைக் குணப்படுத்தியது வெளியில் உள்ள மக்களுக்குத் தெரியவில்லை.
    அதேபோல்தான் இதுவும்...

  • @MrVeerapathran1981
    @MrVeerapathran1981 3 года назад +6

    அற்புதமான விளக்கம்.

  • @vimalav2682
    @vimalav2682 2 года назад

    ஶ்ரீ ராம ஜெயம்

  • @srisanthambikapeedammahasa5953

    Namashkram swamiji

  • @user-oc3vq3oz1x
    @user-oc3vq3oz1x 3 года назад +1

    Mudichukkal avilthana
    Vaalga thamil
    Vaalga kambar
    Vaalga Ilangai Jeyaraj Aiyya
    Nandri🙏🙏🙏

  • @ukmani6049
    @ukmani6049 2 года назад

    மிக அருமையான பேச்சு
    சிறப்பு அய்யா

  • @user-gy5sy4hg2w
    @user-gy5sy4hg2w 3 года назад +6

    அருமை அருமை மிக அருமையான சொற்பொழ்வு

  • @sivaraman5112
    @sivaraman5112 3 года назад +13

    ஐய்யா உங்கள் தமிழ் உச்சரிப்பு ஞானம் அபாரம்

  • @vasanths9563
    @vasanths9563 2 года назад

    அருமை பேச்சு ஐயா. நன்றி ஐயா..!

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 года назад

    Omnamasivaya

  • @narayanasami1631
    @narayanasami1631 2 года назад +1

    அருமை

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 3 года назад +4

    நன்று

  • @shanmugamshanmugam6367
    @shanmugamshanmugam6367 2 года назад +1

    Super speech

  • @sarojakrishnamurthy5758
    @sarojakrishnamurthy5758 3 года назад +2

    Excellent speech God bless you 🙏🙏 l

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 3 года назад +1

    கெட்டித்தனமான பேச்சு💓💓

  • @aarabicouture
    @aarabicouture 3 месяца назад

    ஐய்யா தயவு செய்து சுந்தரகாண்டத்தையும் கம்ப ராமாயணத்திலிருந்து விளக்கி அருளவும். உங்கள்உரையில் கேட்க மிகவும் ஆவலாக உள்ளது 🙏

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 3 года назад +1

    Iya arumai speech👏👌👍🙏👋🎉💐

  • @sekarsekar8031
    @sekarsekar8031 2 года назад +1

    Thevai Ungal Tamil sevai

  • @hardworkgainsuccesshgs8685
    @hardworkgainsuccesshgs8685 Год назад

    🙏🙏🙏🙏

  • @sankars6928
    @sankars6928 3 года назад +6

    excellent speech sir...

  • @vimalav2682
    @vimalav2682 2 года назад

    ஜெய் ஶ்ரீ ரா ம்

  • @mariammal3002
    @mariammal3002 2 года назад +1

    ☺super

  • @saraswathis5102
    @saraswathis5102 3 года назад +2

    கம்பன் கடைசி காலத்தில் நகரத்தார்(சிவகங்கை அருகே)கவனித்தார்களாம்.சமாதி கூட உள்ளது. சென்றேன்... வெளிபடுத்த தோண்றியது..

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад +1

    Please please please please please please upload Salem Rukmani speech with you 🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 года назад

    OM NAMASHIVAYA OM 🙏🙏

  • @manomano403
    @manomano403 3 года назад +3

    நம்..வாழ்வில் வளம் பிறக்கும், நா..ளும் கரம் கோர்ப்போம்.. ரகசிய..ங்கள் ஒன்றும் இல்லை, யா..வும் தெழிந்த உண்மை;
    எத்தனை நாள் துன்பம் நோற்..போம்? விடியல்களே இல்லை..யா?
    விண்..ணளந்தோம்.. மண்..ணளந்தோம், வினையளக்க வில்லையே! செய்தவினை பாதகங்கள்.. சேர்ந்து முட்டி வழியும் போது, சேர்த்த புண்ணியங்கள் கொண்டு சேமங்கள்..உடனே வந்திடுமோ!!
    காலங்கள்.. கனிவுற வேண்டும்.. நம் கோலம், நிலைபெற வேண்டும், காத்திரு நீ கண்மணி..
    நீயுமென்ன பாவம் செய்தாய்!!!! தமிழனென்று பிறந்தாயோ?
    ..
    20.02
    29.05.2021
    🧜‍♀️🧜‍♂️🧜‍♀️🧜‍♂️✔🧜‍♀️🧜‍♂️🧜‍♀️🧜‍♂️🧜‍♀️

    • @manomano403
      @manomano403 3 года назад +1

      ம்.. பிரச்சினைகள் மத்தியில் தான் வாழ்க்கை; ஒன்று மாறி ஒன்று வந்துகிட்டேதான் இருக்கும்.. பிரச்சினைகள் எல்லாமே ஒருவகை சார்ந்ததல்ல; அவற்றை வகைப்படுத்தி, சிலதை லாவகமாகக் கையாள வேண்டும்.. சிலதைப் பொறு மையாக கையாள வேண்டும்; தீர்வுகளே வரப்போவதில்லையென்ற ரகங்களைக் காலம் பார்க்கட்டுமென்று விட்டுவிடவேண்டும்; பிரச்சினைகளே இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை அல்லவா?

    • @manomano403
      @manomano403 3 года назад

      ஆசைக்குப் பஞ்சம் இல்லை.. அதற்கோர், அடித்தளம் ஒன்றும் இல்லை.. காற்றடித்தால் கலையும், மணலினில் ஓவியங்கள்; நின்று நிலைத்து என்றும், வாழும்.. வாழ்க்கை அஃதிலையே.. அறம் துணை, தாங்கிய கனவுகளே;
      ..
      08.41

    • @manomano403
      @manomano403 3 года назад

      இன்பமும் துன்பமும் இரண்டு பக்கம்.. ஒன்றை, விட்டு மற்..றொன்றெங்கும் வாழ்வதில்லை..
      அன்பிற்கு ஏங்கித் தவிக்குமனம்.. துன்பம், கண்டு விலகிடக் கூடுமதோ..
      ஆரத் தழுவிய செல்வமெல்லாம்.. கையை, விட்டொரு போதில் நழுவிடினும்,
      அன்பு கலந்திட்ட.. தூய..மனம் துயர், என்று விலகுதல் நேர்வதில்லை..
      காயம் அழிந்திடும் மாயம் சமைத்திட்ட.. தூயவன், எங்கள் அல்லா..
      குப்பை..கூளம் சமைப்பதில்லை.. உப்பை, உண்..ணென்று சொன்னதில்லை..
      உண்டவர் தாகம் தணிந்ததில்லை..

    • @manomano403
      @manomano403 3 года назад

      இறைவனை நமக்கு அன்னியமான ஒருவனாக்கி அவனிடம் யாசிப்பது ஒருவகை..
      அவன், எம்மில் ஒருவன் என்று அவனை வாசிப்பது ஒருவகை..
      "யாசிப்பவன் வாசித்ததில்லை வாசித்தவன் யாசித்ததில்லை"
      இதைத்தான் வாசியோகம் என்று சொல்வார்கள்..
      யாசிப்பதே வாழ்கையென்று கண்டவன் ஒன்றையும் கடக்கவும் முடியாது.. சுயமாக நடக்கவும் முடியாது..
      எவனொருவனால் சுயமாக நடக்க முடிகிறதோ.. அவன் தன் வாசிப்பால் அனைத்தையும் தாண்டி விடுகிறான்..
      தளைகளைத் தாண்டி தன்னை உணர்ந்தவன் பிறருக்கு வழிகாட்டும் தகுதியைப் பெறுகிறான்.. அவனைக் குருவென்று ஏற்பவன் சீடன்.. குரு சிஷ்ய உரையாடல் உபநிடதம்.. இவ்வாறு கடோப உபநிடதத்தில் பேசப்படுகிறது.. கேட்பவன் நசிகேதன்.. சொல்பவன் எமதர்மன்..

    • @manomano403
      @manomano403 3 года назад

      இதுபோன்ற வியாதிகள் வழிவந்தவை அல்ல.. வாங்கி வந்தவை..
      வாழ்க்கை முறை தடம்மாறி.. மருந்து மாத்திரைகளில் நிற்கிறது..
      விழித்தவன் பிளைக்கிறான்.. விழிக்காதவன் கண்ணை மூடுகிறான்..
      நவீனத்துவத்தின் பின்விளைவுகளில் இதுவும் ஒன்று..
      மனிதர்கள் தாம் வாழ.. எல்லாத்தையும் அழித்தது போய் இறுதியாக,
      மனிதர்களையும் அழிக்கும் அரக்கத்தனத்தை அரசியல் என்ற பெயரில் அரங்கேற்றுகிறார்கள்..
      ..
      12.36
      04.07.2021

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +5

    💐ஸ்ரீ ராமஜெயம் 🌺🌺🌺👏👏👏👏👏

  • @sathiyanarayananramakrishn6088
    @sathiyanarayananramakrishn6088 2 года назад

    Super

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 3 года назад

    Bengal vaazhga valamudan

  • @saraswathis5102
    @saraswathis5102 3 года назад +1

    க்ஷமா..ஏற்றுக்கொள்ளும் திறனை வலியுறுத்துகிறது..இது கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்இவ்விடத்து..

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍💐💐😊

  • @chayadevimadhavan156
    @chayadevimadhavan156 3 года назад

    Sir do you say all shasteras and Agamas are come from north indian language . in tamil there is no such book by orgianal that means all are copy from north indian language

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    Kampn hi

  • @kalirengane7833
    @kalirengane7833 3 года назад +1

    ஐயா என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் சிறியன சிந்தியாதான் என nondetail தமிழ் தொகுப்பு இருந்தது. தங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி அதனை அப்படியே தெளிவு படுத்துகிறது

    • @srinivasanvasan1062
      @srinivasanvasan1062 3 года назад +1

      விளம்பரங்கள் தடை செய்ய வேண்டும்

  • @kasimuthukrishnan135
    @kasimuthukrishnan135 3 года назад +9

    ஏன layamusic இப்படி ஆட்டம் காண்கிறது. irrìtating.pl.stop immediately.

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 года назад +1

    Only God could do something which God has decided to do but as man he could not give that real answer.vali with all his knowledge realises he is God himself and no further question needed.God thought that what he did as God could be explained as Man but he failed here.Only
    Vali realised God at that split second.And kamban
    Described all words as from one who realised God.
    This was written about 90
    Years back one great scholar.
    T 83

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 3 года назад

    Laya music disturbing. Stop the running Laya music.

  • @d.saivigneshviia9719
    @d.saivigneshviia9719 3 года назад +1

    Ungal pechu meendum meendum ketkka thundugerathu iya

    • @anuradhasriraman8384
      @anuradhasriraman8384 2 года назад

      அருமையான விளக்கம் . ஆழமாக மனதில் பதிந்து விட்டது

  • @srinivasanvasan1062
    @srinivasanvasan1062 3 года назад

    விளம்பரங்கள் தடை செய்ய வேண்டும்

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 года назад +3

    ஐயா உங்களை இழந்து விட்டோம்.உங்கள் அறிவு காற்றிலே கலந்து விட்டதோ இறைவனோடு.

    • @gamingwithchachu3298
      @gamingwithchachu3298 3 года назад +3

      ஐயாவுக்கு என்ன ஆயிற்று. அவர் நன்றாகத்தானே இருக்கிறார்?

    • @leelavathyka6843
      @leelavathyka6843 3 года назад +6

      ஐயா நன்றாக இருக்கிறார்.🙏🏻🦋🙏🙏

  • @thamizhilakkiam1528
    @thamizhilakkiam1528 3 года назад +2

    நல்ல சொற்பொழிவை கேட்க விடவேண்டும் உங்கள் விளம்பரத்தை இப்படி சுற்ற விடலாமா? இது தர்மம் அல்ல. அதான் அத்தனை இடத்தில் வைத்துள்ளீர்களே. இந்த ஒழுக்கம் இல்லாத விளம்பரம் தேவையற்றது. லயா மியூசிக் சிறியன சிநதிக்லாமா?