இந்திரிய ஒழுக்கம் (பகுதி -1) | Inthiriya olukam ( Part-1)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 59

  • @mageshwaran2240
    @mageshwaran2240 28 дней назад

    ஐயா உங்கள் சேவை மக்கள் அறிவை வளர்க்கும் உங்கள் திருவடி சரணம் நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @rahuls9886
    @rahuls9886 5 месяцев назад +1

    🙏🏼🙏🏼🙏🏼ஐயா.. செவிக்குணவு இல்லாதபோது விளக்கம் இன்று தான் எனக்கு உண்மை யாக விளங்க பெற்றேன். 🙏🏼🙏🏼🙏🏼அருமை.

  • @a2v245zzrf
    @a2v245zzrf 2 года назад +4

    உண்மை ஜயா 🙏.
    அனைவருக்கும் பசிக்கும். ஆனால் தன்னால் தன் பசிப்பிணி போக்கமுடியாதவர்களுக்கு மட்டுமே உணவு வழங்க வேண்டும்.🙏

  • @rahuls9886
    @rahuls9886 5 месяцев назад

    இன்று குருவை வணங்க கோடி நன்மை என்று சொன்னார்கள். குரு வின் உபதேசம் செவிக்குணவு பசியாற்றி காருண்ய அறிவு உணவு வழங்கிய ஐயா வந்தனம். 🙏🏼

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    தாங்கள் சொல்வது உண்மை
    கடந்த 22 வருடங்களாக பசி என்று யாருக்கும் காசு பணம் கேட்பவர்களுக்கு கொடுப்பதல்ல மாறாகபசி என்றால் சுழலுக்கு தக்கவாரு கஞ்சி கூழ் பிஸ்கட் வாங்கி தருவது பழக்கம் இயன்ற வரை இன்று வரை முயற்சித்து வருகின்றேன் நன்றிகள் ஐயா

  • @gnageshkumar
    @gnageshkumar Год назад +1

    இந்திரிய ஒழுக்கம் ஒழுக வேண்டும்.
    ❤❤❤❤❤🎉🎉🎉
    ஓம்

  • @thangamuniyandigold3568
    @thangamuniyandigold3568 3 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @rathika5363
    @rathika5363 2 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @issrini
    @issrini 7 месяцев назад

    Fantastic iyyah…..so well explained 🙏🙏🙏🙏

  • @nadanasabapathy8696
    @nadanasabapathy8696 4 года назад +2

    தங்களின் உரை மிக அருமையான ஆழமான புரிதலை வெளிப்படுத்துகிறது ஐயா

  • @malligaimullai5025
    @malligaimullai5025 3 года назад +9

    நீங்க சொன்னது உண்மை இந்த காலத்தில் பணம் தான் வேண்டும் அன்னம் வேண்டாம், அதனால் வாயில்லா ஜீவன் னுக்கு தான் கொடுக்கிறேன், ஐயா காலம் மாறி விட்டது ஐயா, நன்றி

    • @rahuls9886
      @rahuls9886 5 месяцев назад

      ஆம் உண்மை அவைகள் தான் இனி உறவுகள்...என் வீட்டில் இருக்கும் pupy கள்.. சைவம்.. வெளியில் திரியும் puppy களுக்கு உணவு வழங்குவேன். சில pupy என்னிடம் உணவு கேட்டு.. அழுது உள்ளன..அவர்கள் ஏழைகள் தான். வீடு இல்லை சோறு இல்லை தண்ணீர் இல்லை.. அவர்கள் பசியாரிய பின் கண்ணீர் வடித்தும் உள்ளன. ❤️

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Год назад +1

    The way you explain is steady slow and very very clear ayya. Its so wonderful to hear. Im learning a lot from you. Thankyou very much ayya 🙏

    • @issrini
      @issrini 7 месяцев назад

      🙏🙏

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jeyasrimuthaiyan2482
    @jeyasrimuthaiyan2482 4 года назад +2

    ஐயா, தங்களுடைய விளக்கம் அடியேனுக்கு புரிகிறது. நன்றி ஐயா. கோ.முருகபாண்டியன்

  • @SharkFishSF
    @SharkFishSF Год назад

    ❤ anaahata naadam endru solvargal andha nadathai. Unstruck sound.

  • @hariharaprasad9195
    @hariharaprasad9195 2 года назад +1

    Arutperum Jothi iyya 🙏🙏🙏

  • @arulprakash1393
    @arulprakash1393 4 года назад +2

    Romba nalla. Soninga...aiya......

  • @venkateshbabusamikkannu5247
    @venkateshbabusamikkannu5247 3 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதி.ஐயா, நன்றி ஆத்ம வணக்கம் அய்யா அத்தைனையும் உண்மை

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 Год назад +2

    Heading is indriya ozukkam. But the speech is related to jeevakaarunya olukkam.

  • @suryadevi7572
    @suryadevi7572 3 года назад +2

    நன்றி அய்யா

  • @sivaram6487
    @sivaram6487 4 года назад +2

    குருவே சரணம்

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி.தனிபெருங்கருண

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 года назад +2

    நன்றி.ஐயா

  • @bellking6878
    @bellking6878 4 года назад +2

    உண்மை அய்யா

  • @puvaneswaran2767
    @puvaneswaran2767 4 года назад +2

    Nandri

  • @mathivanants935
    @mathivanants935 3 года назад +2

    Super

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Год назад

    Nandri ayya

  • @thirumeni165
    @thirumeni165 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 3 года назад +2

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி

  • @puviarasan4250
    @puviarasan4250 4 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி....

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 3 года назад +2

    How to contribute towards this cause of keeping up this work please?

  • @jothijothi738
    @jothijothi738 4 года назад +2

    Thanks

  • @suresh_5175.
    @suresh_5175. Год назад

    Video start too 9:02

  • @paruvatharajafishfarm-than2627
    @paruvatharajafishfarm-than2627 3 года назад +3

    தங்களிடம் பாடம் கற்க வேண்டும் ஐயா

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 Год назад +1

    What is indriya ozukkam that one explain

    • @issrini
      @issrini 7 месяцев назад

      See part-2 video

  • @akarunakaran5066
    @akarunakaran5066 Год назад +1

    Karuna

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 4 года назад +2

    Vallaruku nyanam manithan soli varle sir avaruku andavan sonan jothiya agitar.apadi enakum oru naalaikuyo oru janmathilo pala janmathilo andavan solethum apaa nan jothiya ageran.anadavanai thavara yaar sonalum poiye poiye samyvallare sonalum poiye.andavan neram vanthal avane kupuduvan vallarai kupithathe pol.negel elam maya kulle sikitinge.kastham samy.mukupadi sithar madari .vallalaruku udambe mell asai enaku entha udambu vendam bcs i only have one hand.so i cannot meet god with one hand

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 4 года назад +2

    Apuram kolvàthu miga avasiyam.kondalthan maru janmam oru sivan matra sivanai kondal maru janmam malle erukum sivan namale kondru tendral namku mocham padaipin thathuvam ethuve.jothiodu kalapathum eraivan namai sapiduvathum ondru than namba.guruve nam thedakudath gurythan namale thedanum iraivanai nama thedakudathu iraivathan namele thedanum samy.yarukum projanum elai endral vallalar pol valalam anaivarukum projana padramari valanum apathan eraivan namale theduvan.athuve miga sirapu samy.

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 4 года назад +2

    Ellam seree.vallalar jothiya anathil adam bomi makkal matrum jeva rasiku ena payan?puli pul sapida arambichidutha? Kola kolai karpalipu tadukapatatha?avaruku apuram avara pol avar sidar yaravuthu jothi anargela? Ellai endral avar guru ellai.thanai pol alathu tanai mechum sidarai uruvakinalthan GURU.

    • @selva232
      @selva232 4 года назад +1

      Vallalar thannai guru entru eppothum sonnathu illai

    • @ashokkumars9856
      @ashokkumars9856 4 года назад +2

      விளங்கினத்திற்கு வானூர்தி பற்றி என்ன தெரியும்,
      மாடு மனிதனை பார்த்து நி விமானம் கண்டுபிடித்து என்ன பயன், விமானம் வந்ததால் நான் பிண்ணாக்கு திண்ணாமல் நின்றுவிடுவேணா என்று கேட்பது போல் உள்ளது தங்கள் கேள்வி
      இந்த காணொளி தங்களுக்கானது இல்லை

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 4 года назад

      Ha ha.nandri anbu nambare.andavane vanthalum bomiyela ulaikanum raja.unedam erunthal peraruku kudu tapa elle.vallalar suya sambarthiyem ellai matravar edam vanggi anathanam seyvethu tapu. Vallalar matra mathatinaral kola patatha karna pesasini sonathu achiriyama erunthathu enaku.

    • @vijayvijay4933
      @vijayvijay4933 4 года назад +1

      Kaludhaikku dheriyuma karpura vasana

    • @சாகாக்கல்வி
      @சாகாக்கல்வி 4 года назад +1

      வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அந்த நிலையை அடைந்து மரணமில்லாப் பெருவாழ்வில் இருக்கிறார் உலக மக்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு எல்லோருக்கும் சாத்தியம் என்று கூறுகிறார் அவர் செய்து காண்பித்து விட்டார் இது போன்று ஒன்று உள்ளது நீங்கள் பிறவி எடுத்து எடுத்து பல ஜென்மங்கள் துன்பப் படுவதை விட உடல் இருக்கும் பொழுதே இந்த உடலை வைத்து கடவுளை அறிந்து அதாவது நம் அம்மை அப்பனை அறிந்து அவர் வடிவமாக மாற வேண்டும் என்று கூறுகிறார் அவர் கூறிவிட்டார் நாம்தான் அதனை செயல்படுத்த வேண்டும் இதுபோன்று ஒரு சத்து மார்க்கம் உள்ளது இதனை பின்பற்றி மரணமில்லா பெருவாழ்வில் வாழலாம் என்று

  • @vjr141
    @vjr141 3 года назад +1

    மஹா வீரர் னா யார்

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 4 года назад +2

    Entha asaiyum ellatha avar ean botha udalodu jothi anar?jothi avanuma eraivan mudal karunai vendum alava.yanai pol nan valtha nan sethupoven enai pol yanai valtha yanai sethupovum samy.pasi pasi pasi manithan vale valivagukum.anathanam somberiye uruvakum samy.

  • @rahuls9886
    @rahuls9886 5 месяцев назад +1

    ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 வந்தனம்... மாடுகளும், நாய் போன்ற ஜீவர்கள்,.. பசியால தண்ணி இல்லாம திரிவதை கண்டு என் மனம் கலக்கம் அடைகிறது.

  • @samyvel1514
    @samyvel1514 2 года назад +1

    நன்றி ஐயா