Thich Nhat Hanh's Engaged Buddhism ll திக் நியட் ஹானின் செயல் முறை பெளத்தம் ll பேரா. இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • #thicknhathanh,#engagedbuddhism
    மிகவும் எளிய முறையில் சில பயிற்சிகள் மேற்கொள்வதின் மூலம் எப்படி நாம் நம்மை அறியும் அற்புதத்தை நிகழ்த்தலாம் என்பது பற்றியும், உலக சமாதனத்திற்கு அது எப்படி உதவும் என்பது பற்றியும் திக் நியட் ஹான் எனும் வியட்நாமிய புத்த துறவி கூறுவது பற்றிய விளக்கக் காணொலி

Комментарии • 201

  • @vasukyvaakai8991
    @vasukyvaakai8991 Год назад +118

    ஒரு தாய்ப் பறவை எவ்வாறு இரை தேட ஊரெல்லாம் பறந்து சென்று தேடி வந்து தன் குஞ்சு களுக்கு உணவளித்து வளர்க்கிறதோ அவ்வாறே பேராசிரியர் முரளி ஐயாவும் உலகம் முழுவதும் பறந்து சென்று தேடித்தேடி தமிழ் மக்களுக்கு அறிவுணவை வழங்குகின்றார். மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள். 🌹

  • @rajsu9294
    @rajsu9294 Год назад +7

    1 மணி நேர ஒரே காணொளியில் தத்துவங்களை சுருக்கிக் கொடுப்பது மிகவும் சிரமம். அதை நேர்த்தியாக செய்யும் தங்களுக்கு நன்றி🙏💕

    • @Viji_nkl
      @Viji_nkl Год назад

      தங்கள் கருத்து ரத்தின சுருக்கமாக இருக்கிறது... நன்றி

  • @rajakandasamy22
    @rajakandasamy22 Год назад +6

    Sir, வணக்கம் நான் சமீப காலமாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்
    நான் தேடிய குரு தாங்கள் தான்
    ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் எவ்வளவு மெனக்கீடுகிர்கள் என்பது எங்களுக்கு புறுகிறது
    உங்கள் பதிவு மென்மேலும் தொடர வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @globetrotter9212
    @globetrotter9212 Год назад +21

    'மூச்சே விடுதலையின் இரகசியம்' - அன்னாரின் தத்துவத்தை மூன்றே வார்த்தையில் சொல்லிட்டீங்க. அற்புதம்

  • @tamilankumar007
    @tamilankumar007 Год назад +15

    வணக்கம்..ஆசானே..
    தங்களின் வரும் ஒவ்வொரு வீடியோவும் வெவ்வேறு உலகங்களை பார்வையார்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.
    மிக்கநன்றி

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +8

    தேனீ பல பூக்களைத் தேடிச் சென்று தேன்துளிகளை சேர்த்து வைப்பது போல நீங்களும் உலகெங்கிலும் உள்ள அருமையான தத்துவக் கருத்துகளைச் சேகரித்து எமக்கு வழங்குகின்றீர்கள், மிகவும் நன்றி பேராசிரியர் அவர்களே.

  • @sgks18
    @sgks18 Год назад +12

    நன்றி ஐயா,திக் நியட் ஹான் பற்றிய தெளிவான தமிழில் முதல் காணொளி இதாகத்தான் இருக்கும் .

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +7

    பார்த்துவுடன் மகிழ்ச்சி.. நன்றி ஐயா 🙏🇲🇾

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 Год назад +6

    வணக்கம் தோழரே! எங்களை புதிய, புதிய தளங்களுக்கு இட்டு செல்லும் தங்களுக்கு நன்றிகள் பல பல.
    பல புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதைவிட தங்களின் உரைகள் மூலம் எளிதாக தெரிந்து கொள்கிறோம்.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 Год назад +8

    தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக உள்ளது, வாழ்த்துகள், மேலும் மேலும் சிறக்கட்டும் உங்களது இந்த அவசியமான தொண்டு

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +5

    ஆன்மீக உண்மையை உணர இதுவும் ஒரு உன்னத வழிமுறைதான்......!
    மிகவும் சிறப்பான பதிவு,
    மிக்க நன்றி ஐயா!

  • @physicswithsir
    @physicswithsir Год назад +13

    After the second sitting, I understood that the ultimate aim of every philosopher, whether Eastern or Western is to unite the divided humans in to one being. The approaches may differ but the goal is one. I hope the younger generation is guided in the right path for both inner peace and world peace.

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 Год назад +2

    நன்றிகள்.லட்சத்தில் ஒருவருக்குத்தான் இம்முயற்சிகள் சித்திக்கும், உலகில் மிக மிக கடினமான செயல் கவனக்குவிப்பு, என்றாலும் முயல்வோம். உயரமான மலையில் ஒரு படி ஏறினாலும் அது வெற்றி யே. மீண்டும் நன்றிகள் ஐயா. உங்கள் பணி தொடருட்டும்,

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 Год назад +3

    வெளியிலிருந்து உள்வாங்கும்
    உள்ளிருந்து வெளிவிடும்
    உயிரீன் வாழ்க்கை உன்னதமானது உயிர்களில் கருணை கொள்ளும்,
    உயிரின் பராணாம வளர்சியை
    உணர்த்துவது தியானம் மிகவும்
    கடினமானபயிற்சியாகும்

  • @srinivasan134
    @srinivasan134 Год назад +5

    ஐயா உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஹெராக்லிடிஸ் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா ✨🙏🙏🙏

  • @thamil9
    @thamil9 Год назад +5

    Zen பௌத்தம் போல நடைமுறை வாழ்க்கையில் கைக்கொள்ளக் கூடிய ஓர் நெறிமுறையாக இதுவும் எனக்குத் தோன்றுகிறது. நன்றி பேரா. முரளி.
    பின்னணி இசை கருத்துக்களைக் கிரகிப்பதற்கு இடையூறாக உள்ளது. Zen meditation music போன்ற இசைக் கோர்வைகளைப் பயன்படுத்தினால் பொருத்தமாகவும், இடையூறு இல்லாமலும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  • @sethuramankg373
    @sethuramankg373 9 месяцев назад +1

    இவர்‌பெயரை தமிழில் என்னால் எழுத முடியவில்லை .நன்றி முரளி ஜி

  • @Polestar666
    @Polestar666 Год назад +5

    அருமையான finishing sir goosebumps,👍🫂👌👏

    • @rajsu9294
      @rajsu9294 Год назад +1

      Yes. I too felt being drawn inwards😊

  • @ksk1962
    @ksk1962 Год назад +2

    எங்களுக்காக நீங்கள் ஆற்றும் பணி மகத்தானது.. வாழ்த்துக்கள்...

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Год назад +3

    பார்ப்பவன் பார்க்கப்படும் பொருள் பார்த்தல் மூன்றும் ஓன்றாகி பின் அநத ஒன்றும் இல்லாமல் போவது இதை வார்த்தைகளால் சொல்ல இயலாது அனுபவமாகும் வாய்ப்பு மனிதனாக பிறந்த அனைவருக்கும் இயலும் நன்றிகள்

  • @natarajank3938
    @natarajank3938 Год назад

    திரு பேராசியர் முரளி ஐய்யா அவர்களின் நுணுக்கமான மற்றும் தெளிவான விளக்கங்கள் எல்லோரையும் கவர்ந்துள்ளது. தங்களுக்கு அனேக நன்றிகள் உரித்தாகுக.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Год назад +7

    புத்தர் அல்ல...
    புத்தம்!
    சிவன் அல்ல...
    சிவம்!
    புத்தம் = சிவம் = பிரம்மம் = அல்லாஹ்.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад +4

    Studied well and expressed very simple
    About this great person if our present time activist of Vietnamese peoples guru

  • @padmavathyselvarajan6442
    @padmavathyselvarajan6442 Год назад +1

    கருத்து பொக்கிஷங்களை எங்களுக்காக தேடி அள்ளி வழங்கி வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @physicswithsir
    @physicswithsir Год назад +10

    Murali Sir, Your videos give excellent message. You make complex philosophies very simple. It makes us broaden our vision about life. I am so happy the way in which you present it. I watch it in two parts so that I reflect about what I listened and try to internalize. As 'some videos are to be glossed over and few videos are to be internalized'. Your videos belong to the second type. Many times I watch them twice many times. Thank You so much Sir 👍

    • @savarirajrathinamani4611
      @savarirajrathinamani4611 Год назад +2

      அருமை..
      *காலம் அனைத்தையும் தீர்மானிக்கிறது..
      * உன் எண்ணமே நீ..!
      * அமைதி என்பது
      செயல்முறைகளில் தியானம்..
      *அனைத்து நிலைகளிலும்..
      மூர்ச்சு சுவாசத்தோடும் vs மனதோடும்-ஆன தேடலே
      -தியானமுறை-திரயானம்..(அருமை)
      ..நன்றி..
      தத்துவர்..- திக் தயாட் ஹாங்.

  • @vijayamalabalaji1125
    @vijayamalabalaji1125 Год назад +1

    மிக்க நன்றி ஐயா .தங்களின் காணொளி மூலமாக திக் நியாட்ஹான்ஸ் என்ற ஞானியை தெரிந்து கொண்டதற்கு🙏🙏

  • @anuanu4352
    @anuanu4352 Год назад +1

    இதுவரை ஏழு முறை இந்த காணொளியை பார்த்திருக்கிறேன் சார்.என்னவோ பண்ணுது ,இதை கடந்து சராசரி வாழ்க்கையில் நுழைவது ,மிக கடினமாக உள்ளது.உங்களுக்கு நன்றி சொல்ல முடியலை.எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்.

  • @muthum7920
    @muthum7920 Год назад +1

    அற்புதமான விளக்கம்.
    புத்தம் பற்றி தெளிவு எனக்கு கிடைத்தது.
    பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.

  • @BlackSwanClan
    @BlackSwanClan Год назад +5

    I am grateful to you sir, thank you for introduce wonderful man to my world. 'Breath' simple and powerful

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад +1

    *ஞானத்தினுடைய வேர்கள் என்பது அன்பில் தான் ஊன்றப்பட வேண்டும்*
    உண்மை
    அருமையான வரிகள்

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 Год назад +2

    உலக அமைதி வேதாத்திரி
    போல திக் நியாட் ஹானின்
    1966 தொடக்கம் ஆச்சரியம்
    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன

  • @kannant8188
    @kannant8188 Год назад +3

    கோடான கோடி நன்றிகள்!!!

  • @9313319028
    @9313319028 Год назад +6

    ரொம்ப நாள் எதிர் பார்த்த தலைவரின் குறிப்பு

    • @9313319028
      @9313319028 Год назад +1

      🙏 உங்கள் உழைப்புக்கு

    • @9313319028
      @9313319028 Год назад

      இன்றைய சிந்தனை, என் மனத்தில் இருந்த கொளப்பத்தற்கான பதில் 27:19

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад +4

    Excellent professor Dr Murali sir
    Nice

  • @selviarumugam8137
    @selviarumugam8137 Год назад +2

    தினமும் காலை 5 மணிமுதல் 5.45 வரை உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் காணொலி யை கேட்கிறேன். நன்றி தோழர்

    • @subashsivan
      @subashsivan 3 месяца назад

      What u are doing is a wrong practise

  • @ars6266
    @ars6266 Год назад +2

    Super posting. Thanks sir. Vazhga valamudan 🙏

  • @thiasable
    @thiasable Год назад +2

    Well explained in a simple manner even though the concept is a difficult one

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Год назад +1

    அருமை அற்புதம் எல்லாவற்றிலும் நுழைந்து எதிலும் சிக்காமல் அதன் ஆழத்தை மிகமிக நேர்த்தியாக விளக்கும் உங்களுடைய இந்த பதிப்பு மிக மிக பயனுள்ளதே வாழ்த்துக்கள் நன்றிகள் வேதாத்திரி மஹரிஷியின் நோக்கமும் உலக சமாதானம் அதற்கு அடிப்படை தனிமனித அமைதி சமாதானம் என்பதை உணர்ந்த எனக்கு இவரது குறித்து உங்களது விளக்கம் வியப்பில் ஆழ்த்தியது மட்டும் அல்ல தங்களின் உயர்ந்த நோக்கம்மும் அதுவே என்பதை அறியும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி உங்களை தொட்டதும் சரியே ஆசான் குறிப்பிடுவது மனமது இயற்கையின் மாபெரும் நிதியல்லோ மனதிலே உள எல்லாம் மற்றெங்கு தேடுவீர் மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம் மனமதை தாழ்த்தினால் மயக்கத்தால் துன்பமாம் என்பார்கள் மேலும் அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி என்பார்கள், அனைத்தும் அறிந்துபின் அறிவையும் அறிந்ததால் ஆதிநிலையையும் அறிந்தே முடித்தான் என்பார்கள் ,ஆதி நிலையை அறிந்துமுடிவுற எழுந்த வேகத்தால் எடுத்த வடிவம் மனிதவடவம் என்பார் கள் வாழ்த்துகள் வரட்டும் உலக சமாதானம் இறைஅருளால்

    • @saraswathis5102
      @saraswathis5102 7 месяцев назад

      வெளிப்பாடுகளை வெளிப்படுத்த எழுத்துக்கள் கூடிய மொழிகள் கஞ்சத்தனம் செய்கிறது..😊

  • @Polestar666
    @Polestar666 Год назад +6

    சூபி ஞானி பற்றி பேசுங்க ஆசிரியரே

  • @sachinm1231
    @sachinm1231 Год назад +4

    🙏🙏🙏வணக்கன் sir 🙏🙏

  • @perulike
    @perulike Год назад +4

    Vaazhga valamudan

  • @abdulrahim3138
    @abdulrahim3138 Год назад +2

    Thank you Professor. Learned a lot.

  • @gnanaprakasam8653
    @gnanaprakasam8653 Год назад

    வாழ்க வளமுடன்
    இனிய பதிவு. நன்றி

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Год назад +7

    Thanks Sir. Love is God.Every mind has to be unified by mercy & love.

  • @haneessfathima3372
    @haneessfathima3372 Год назад

    Romba nalla iruduchi kanoli
    Thank you sir 😊

  • @hemachandrababu
    @hemachandrababu Год назад +3

    Beautiful introduction to Thich Nhat Hanh, sir - In fact, this time it was more than an introduction. As always - well presented sir. 👍👍

  • @ganapathy71
    @ganapathy71 Год назад +1

    ஏழு படி -seven step மூச்சு பயிற்சி பற்றி இவரது காணொளியை பார்த்தேன் . மிக அருமை எழுத்து . என்ன அலைகளால் சூழப்பட்டு தத்தளிக்கும் மனதிற்கு ஒரு அமைதி வேண்டும் . இவரது முதல் பயிற்சியான மூச்சை கவனியுங்கள் - செயும்போது நமது சிந்தனை, மூச்சி உள்ளே இழுக்கிறோம் மற்றும் மூச்சை வெளிய விடுகிறோம் என்பது மட்டும் இருக்கவேண்டும் . மிகவும் எளிமையாக கூறப்பட்டாலும் , சில நொடிக்கு நம்முடைய மனம் மூச்சின் மீது மட்டுமே உள்ளது என்பதை உணரமுடிகிறது . mindful பிரீதிங் .
    நம்முடைய ஆலயங்களில் சிலர் நடை ப்ரதிக்ஷணம் மேற்கொள்வார்கள் . அவ்வாறு நடக்கும்போது கால்கள் மத்தியில் இடை விடாது நடக்கவேண்டும் , சிந்தனை வேறு எங்கும் போகக்கூடாது. அப்படி சுற்று வரும்போது சிறிது நேரத்திற்கேனும் நம் மனம் கால்களை மட்டும் சிந்திக்கும் -மற்ற கவலைகள் மறக்கும் .
    இந்த மூச்சுப்பயிற்சின் மூலம் நான் கற்றுக்கொண்ட படம் , மனம் சும்மா இருக்காது , எல்லாவற்றயும் நினைத்துக்கொண்டிருக்கும் , அப்படி நூல் இல்ல பட்டம் போல இருக்கும் மனதை , மூச்சின் மீது மட்டும் கவனம் செலுத்தி , நிற்கும்போது , பல சிந்தனைகள் இருந்த விடுபட்டு , மூச்சின் மீது மட்டுமே கவனம் ஏற்படும் .

  • @balajib785
    @balajib785 8 месяцев назад

    Dear professor,
    God knowledge is infinity

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 Год назад +3

    Expected one thanks.

  • @paari5405
    @paari5405 Год назад +2

    Thanks for this video sir.

  • @narayanansamy6471
    @narayanansamy6471 Год назад

    வாழ்த்துகள் மிக மிக அறிந்து
    கொள்ள வேண்டிய தகவல் சிங்கப்பூரில் இருந்து நாராயணசாமி

  • @malathibalasubramanian9705
    @malathibalasubramanian9705 Год назад

    நான் தொடர்ந்து உங்கள் பேச்சு கேட்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @shanthishan7260
    @shanthishan7260 Год назад

    You are just amazing sir , thank you for all your effort making us understand through your videos 😊😊😊😊

  • @sarulatha5865
    @sarulatha5865 Год назад

    What a wonderful personality I learnt a lot from his books

  • @muralidharansk5990
    @muralidharansk5990 Год назад

    Thich nhat hanh is one of the greatest peace activist...great to see thich nhat hanh zen philosophy in your Channel sir

  • @rajarenganathan684
    @rajarenganathan684 Год назад +2

    This sounds and images creat different types of experience when you sitting meditation. Think about your first action in meditation. Who makes different creation he is new master like a buddha.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Arumaiyana kanoli sir
    Everything must reinvent itself
    Athu pola intha budha bothanaikal
    Miga sirappaga iruntha thu.....
    Every one must follow this
    Thank you sir

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 7 месяцев назад

    Extraordinary theory expressed nice DR Mural sir

  • @Muruganmurugan-jv2bx
    @Muruganmurugan-jv2bx Год назад +2

    சிறப்பு

  • @sandhiyakolangal1442
    @sandhiyakolangal1442 Год назад

    மிக்க நன்றி அய்யா.

  • @kothandaramanps7977
    @kothandaramanps7977 Год назад

    Thanks for wonderful videos. I have been watching your videos for sometime. Video on Thay moved me a lot. After watching this video, I saw one of his teaching video then "I have arrived I am home" documentary his final moments. It was really touching... Once again thanks tprofessor.

  • @thamizharam5302
    @thamizharam5302 Год назад +2

    வணங்குகிறோம் 🙏🙏🙏

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 Год назад +1

    நல்ல பதிவு

  • @annadurail215
    @annadurail215 5 месяцев назад

    அருமையாக இருந்தது வணக்கம் சார் 🎉❤❤❤❤❤

  • @gopalann1724
    @gopalann1724 Год назад

    Excellent post, Sir 👌

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 Год назад

    This is a great way

  • @madhima
    @madhima 9 месяцев назад

    Wonderful speech Sir
    I think I was waiting for this.
    I just finished a course of Vipassana.
    Yes all spiritual people need to join and stop WAR .
    Thank you so much

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 Год назад +1

    Great personality

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Год назад +3

    Professor, take care ur health also . intake more fruits & intake more fresh air.
    Your search will continue with effortely.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Год назад +3

    மனசா(மனம்),வாசா(வாக்கு)கர்மணா(செயல்பாடு)Be good,Do good&see
    Good.(puttaparthy Saibaba)
    There ends life&death and also any and every philosophy.All other matters are mere "TIME-PASS".Jaisairam

  • @ptapta4502
    @ptapta4502 Год назад

    செவ்வணக்கம்

  • @kkumar8879
    @kkumar8879 Год назад +1

    Sir subhas patriji ji pramid meditation kindly raise one full vedio this is my request only ur doing excellent services ur soul is divine pl take care ur health world peace must

  • @NGSekarSekar
    @NGSekarSekar Год назад

    பல தத்துவ விளக்கம் உங்களிடம் கொள்கிறேன் நன்றி

  • @Polestar666
    @Polestar666 Год назад +3

    Super sir

  • @amuthavijay5960
    @amuthavijay5960 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன் ஐய்யா

  • @govindaraup2415
    @govindaraup2415 2 месяца назад

    Sir, heartfelt thanks sir🎉

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Год назад +1

    சிறப்பான ஆய்வுக்காணொளி. அதுவும் இக்காலத்தில் அவசியமான காணொளியாக உள்ளது. Thichன் முக்கிய காணொளிகளை தேர்ந்தெடுத்து description கொடுத்தால் மேலும் உபயோகமாக இருக்கும் 🙏

  • @TheRameswaran
    @TheRameswaran Год назад +1

    ஆழமான பதிவு

  • @manickavasagamsp
    @manickavasagamsp Год назад

    Nice explanation .

  • @dharanidharandharani5568
    @dharanidharandharani5568 5 месяцев назад

    இது என்னுடைய முதல் நன்றி

  • @nithiladav2015
    @nithiladav2015 Год назад

    Excellent

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 Год назад

    Good lecture

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Год назад

    நன்றி

  • @venugopalkothandaraman1792
    @venugopalkothandaraman1792 Год назад

    Great

  • @natarajanpillai9185
    @natarajanpillai9185 6 месяцев назад

    Super sir🙏💐

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 Год назад +6

    ஐயா, மீண்டும் என் கோரிக்கையை தங்களிடம் முன் வைக்கிறேன் . ஐயா, தாங்கள் தமிழில் ஒரு தத்துவ கருத்தரங்கத்தை நடத்த வேண்டுகிறேன்

  • @anbuoils186
    @anbuoils186 10 месяцев назад

    இறை உடன் நின்று வழிநடத்தும், மக்கள் தேவையே இறை நினைவு.

  • @shenbagavallithirumavalava8446
    @shenbagavallithirumavalava8446 11 месяцев назад

    நன்றி பா🙏🙏🙏🙏

  • @RaviRaja-vn3wj
    @RaviRaja-vn3wj Год назад

    excellent

  • @globetrotter9212
    @globetrotter9212 Год назад +5

    திக் நியட் ஹான்

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 Год назад

    தங்களின் செயல்கள் பாராட்டுகுறியது.

  • @rajue5152
    @rajue5152 Год назад

    நன்றி🙏🙏🙏

  • @kali_combat-calisthenics
    @kali_combat-calisthenics Год назад +4

    Sufism pathi pesunga

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 Год назад

    I request you to talk about Brahma Kumari spiritual movement.
    Thank you for your yeoman's service

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Год назад +1

    இதைத்தான் ஆசான் நீ உருவானால் அது சொல்லும் என்பார்கள் அருமை நன்றிகள்

  • @SenthilKumar-vo6wu
    @SenthilKumar-vo6wu Год назад +1

    ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா. ஐயா எத்தனையோ தத்துவ ஆசான்களை பற்றி எடுத்து சொல்லிற்கேங்க. மனித வாழ்க்கை பற்றி உங்கள் புரிதல் என்ன. எங்களுக்கு தொகுத்து சொன்னேங்கன்னா மனித சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும் ஐயா. தயவு கூர்ந்து பதிவு போடுங்க.

  • @sakthi2kumar
    @sakthi2kumar Год назад +1

    Thankyou sir

  • @sureshmunisaame4087
    @sureshmunisaame4087 Год назад

    Super

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 Год назад +1

    Thank you 😊