புத்தர் வாழ்வும் வாக்கும் பகுதி -1 சுகி சிவம்/ BUDHAR VAZHVUM VAAKUM Part-1 SUKI SIVAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 101

  • @akashpavi2558
    @akashpavi2558 5 лет назад +62

    சார் உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க மனசு சுத்தம் ஆகிவிடும்... நல் வாழ்க்கைக்கு வழி பிறக்கும்

  • @valbizco421
    @valbizco421 3 года назад +4

    Lord buddha guided people to follow Buddhism for good happy life and be free from sufferings. Thank you sir.

  • @natesanchandrasekaran4609
    @natesanchandrasekaran4609 5 лет назад +7

    அய்யா
    நான் தங்களின் ஆத்மார்ந்த மாணவன். தங்களின் அனைத்து பேச்சுகளையும் பல முறை கேட்டு பயன் பெற்றவன்.
    ஆனால் இந்தப் பதிவு மிகவும் மேலோட்டமான ஒன்றாக உள்ளது.
    யோக சூத்திரம் ( 2-15) எவ்வாறு இன்பம் துக்கமாக மாறுகிறது என்பதை விளக்குகிறது. உலகில்
    அனைத்தும் துக்கமே என்பதை நிறுவுகிறது. முழுமையாக இருக்கிறது. ஆழமாகவும் உள்ளது.

  • @mohanr9352
    @mohanr9352 3 года назад +5

    புத்தரை போல ஆசையை துறக்க மனிதன் முயற்சி செய்தால் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம் ‌ நன்றி.

  • @michealraj7335
    @michealraj7335 4 года назад +2

    மக்கள் மத்தியில் புத்தர்.
    திகைத்தது ஆரியம்!
    மக்களுக்காக பேசினார் புத்தர். அதிர்ந்தது ஆரியம்!
    ஊரெல்லாம் சுற்றி சுற்றி பௌத்த துறவிகள் முழங்கினார்கள் :
    வாருங்கள் அறிவை ஏற்றுக்கொள்வோம்.
    புத்தம் சரணம் கச்சாமி!
    வாருங்கள் சமநீதியை ஏற்றுக்கொள்வோம்.
    தம்மம் சரணம் கச்சாமி!
    வாருங்கள் நாம் ஒன்றிணைவோம்.
    சங்கம் சரணம் கச்சாமி!
    ஆரியத்தின் அஸ்திவாரத்தை ஆட்டத்தொடங்கினார் புத்தர் ஒரு போராளியாக; அப்பொழுது அவருக்கு வயது 37.
    (நூலின் பெயர் : பவுத்தம் :
    ஆரிய- திராவிட போரின் தொடக்கம்
    - எழில் இளங்கோவன்
    அத்தியாயம் 5 : புத்தர் ஒரு போராளி!
    பக்க எண் : 50)

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 4 года назад +1

    வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன் நலமுடன் அப்பா💐💐💐💐💐💐💐💐

  • @sakthisundari598
    @sakthisundari598 2 года назад

    Arumaiya pesuringa sir🙏🙏unga pesa ketkum pothu manasu suththma agiruthu sir.🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +3

    Super fantastic energetic stronger and more powerful orator of the world.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 года назад +5

    பிணி மூப்பு இறப்பு இம்மூன்றும் இருப்பதால்தான் கடவுள் கொள்கை உயிர்ப்போடு உள்ளது.இவை மூன்றும் வெல்லப்படும்போது கடவுள்கொள்கை வீழ்ந்து போகும்.

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 8 месяцев назад

    Fantastic vaazhthukkal vashga valathudan 💐

  • @srithignanasekaran5525
    @srithignanasekaran5525 5 лет назад +10

    Most expected topic...
    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.....
    நன்றி ஐயா !!!

  • @Karma-gr5hc
    @Karma-gr5hc Год назад

    Arumai 🙏🙏🙏Namo Buddhaye 🙏🙏🙏

  • @c.ainsteenraja5734
    @c.ainsteenraja5734 3 года назад +1

    அருமையான சொற்பொழிவு ரொம்ப நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 8 месяцев назад

    நன்றி ஐயா

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 2 года назад

    arumai

  • @KaniSures-r2u
    @KaniSures-r2u 8 месяцев назад

    Sadu sadu sadu🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @c.ainsteenraja5734
    @c.ainsteenraja5734 3 года назад +1

    Super sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @r.muniyandikarthick178
    @r.muniyandikarthick178 2 года назад

    Fantastic sir it is ture sir

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 года назад

    Vazhga valamudan

  • @Vijay-kj7gz
    @Vijay-kj7gz 5 лет назад +7

    அருமையான சொற்பொழிவு
    நன்றி அய்யா

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 3 года назад

    Arumai sir thank you

  • @madurairajavamshi2444
    @madurairajavamshi2444 8 месяцев назад

    🙏💯 Sadhu Sadhu Sadhu

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 5 лет назад +2

    Thank you very much Sir

  • @medicalplatform5273
    @medicalplatform5273 4 года назад +2

    You are great sir

  • @mageshdivya
    @mageshdivya 3 года назад

    சரியாக சொன்னிர்கள் ஐயா....

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @sankarib8228
    @sankarib8228 4 года назад

    Good speach useful to mankind

  • @karpagamsolai4605
    @karpagamsolai4605 4 года назад +3

    புத்தம் சரணம் கச்சாமி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +3

    Best meditation in the world is VIPASSANA meditation of the world.

  • @jagatheesanchandrasekharan7248
    @jagatheesanchandrasekharan7248 3 года назад

    Let’s ask Sukhi Sivam as Before Buddha who was monitoring this world. Or no world ?

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Today's world anywhere and everywhere we can see more buddhu and Less Buddha's.

  • @sathyarajraj2417
    @sathyarajraj2417 5 лет назад +4

    அருமை அய்யா

  • @sakthisundari598
    @sakthisundari598 3 года назад

    Arumai sir

  • @raajrajan1956
    @raajrajan1956 10 месяцев назад

    Sankhya nyaya and Patanjali did not start from God ss told by author.They investigated what is the reason for Dukka.

  • @rajaraja-vs6wt
    @rajaraja-vs6wt Год назад

    Super

  • @sharmilas5266
    @sharmilas5266 5 лет назад +1

    அருமை

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 года назад +2

    Thank you my favorite speech

  • @vellaipandian4298
    @vellaipandian4298 3 года назад

    Super speech sir thanks

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад +1

    SWEET SPEECH SUNDER ONLY

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 5 лет назад +2

    Thank you sir

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 года назад

    வணக்கம் ஐயா,

  • @sathyamms2180
    @sathyamms2180 4 года назад +1

    Unga speech my life

  • @Natarajanrobot
    @Natarajanrobot 5 лет назад +2

    Super sir

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 5 лет назад +1

    Vanakkam Thalaivare

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤👍👌🙏

  • @ak.senthilkumar6793
    @ak.senthilkumar6793 4 года назад +1

    I thank you appa

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Always love all help all and serve all till death.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Jiyo and MARO in music spiritual and meditation only till death.

  • @natureda
    @natureda 4 года назад

    Nice speech

  • @அருண்குமார்-ற4ற

    ரொம்ப நன்றி சார் 🙏🏻

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 года назад

    Okay thanks

  • @naga5871
    @naga5871 4 года назад

    God morning sir 🙏

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 года назад

    👌👌👌👌

  • @chamarasasanka381
    @chamarasasanka381 2 года назад

    Budusarani

  • @sathyarajraj2417
    @sathyarajraj2417 5 лет назад +2

    காலை வணக்கம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Always live and die like Buddha till death.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 3 года назад

    அருமை ஆசானே

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 3 года назад

    😊😊😊

  • @mshanmugamepimshanmugamepi1827
    @mshanmugamepimshanmugamepi1827 5 лет назад +3

    நன்றி ஐய்யா

  • @veerabhadrarani7370
    @veerabhadrarani7370 4 года назад +2

    I want to meet u

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад

    🙏🙏🙏

  • @harikarnam1118
    @harikarnam1118 5 лет назад +2

    சிறப்பான கருத்து.. நன்றி ஐயா...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Vipassana meditation Karo and depression bhagao immediately and permanently.

  • @johnk5230
    @johnk5230 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @teebanbabu909
    @teebanbabu909 5 лет назад +1

    AGILA ULAGA KRISHNA BAKTHI EYAKAM(Iskcon) Patri villani solevum plz ayya, king of word

  • @muneeswarans8899
    @muneeswarans8899 4 года назад

    Rs

  • @sivakamipalanisamy6923
    @sivakamipalanisamy6923 3 года назад

    B

  • @kumaresanchitra9072
    @kumaresanchitra9072 4 года назад

    👍❤️🙏

  • @thilakyhilak8165
    @thilakyhilak8165 2 года назад

    Thaya
    mandaitivu
    Mansu can't control

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 5 лет назад +2

    Ending perfect sir

  • @DivakarKS-f8l
    @DivakarKS-f8l Год назад

    Vishnu Avadharam 😂😂😂

  • @savuntharamvinayagamoorthy6660
    @savuntharamvinayagamoorthy6660 3 года назад

    N.

  • @pkana1201
    @pkana1201 7 месяцев назад

    🤣 to be the owner of a book..that feeling..😠🤦

  • @ManojKumar-kf1eg
    @ManojKumar-kf1eg 3 года назад

    Excess voices are hearing.

  • @ravichandrandeivasigamani7046
    @ravichandrandeivasigamani7046 4 года назад +1

    விளம்பரத்தை தவிர்க்கவும்

  • @senthuranmathikulasunthara3531
    @senthuranmathikulasunthara3531 3 года назад

    Please don't lie

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +10

    புத்தம் சரணம் கச்சாமி

  • @karuppsamyk6523
    @karuppsamyk6523 2 года назад

    Thank you sir🙏🙏🙏🙏🙏

  • @rajaraja-vs6wt
    @rajaraja-vs6wt Год назад

    Super

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 года назад

    வணக்கம் ஐயா,

  • @manieesview
    @manieesview 4 года назад +1

    Thank u sir

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 5 лет назад +1

    Thank you sir.....

  • @sathyarajraj2417
    @sathyarajraj2417 5 лет назад +7

    நன்றி அய்யா