பக்தனுக்காக ஓடி வந்த கிருஷ்ணர்.. துவாரகாவில் நடந்த உண்மை சம்பவம் | குருஜி கோபாலவல்லிதாசர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 255

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 2 года назад +24

    கண்ணா ❤️🙏❤️🙏❤️ கண்ணனை பற்றி கேட்டாலே கண்ணீர் தான் வருகிறது.😍😍😍😍🙏

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 года назад +9

    மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏👏👏👏

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 2 года назад +16

    கண்களில் நீர் நிறைந்தது. அருமையான பதிவு. ஜெய் ஸ்ரீகிருஷ்ணா.

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 года назад +19

    ஆற்றோட்டமான, நிதானமான பேச்சு. நன்றாகப் புரிகிறது. கேட்க, கேட்க தெவிட்டவில்லை. 🙏🙏🙏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +11

    தங்களது பக்திக்குரலில் கேட்பதே மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி நமஸ்காரம்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +10

    🙏🙏🙏ஹேர ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🙏🙏

  • @indrajothi8121
    @indrajothi8121 2 года назад +8

    சுவாமிஜி .ெகாஞ்ச நேரம் துவாரகாவில் இருந்தது போலிருந்தது நிச்சயமாக பகவான் எல்லோரையும் காப்பார்கள் ஓம் நமோ நாராயண ய🙏

    • @mayilvaganan8490
      @mayilvaganan8490 Год назад

      கி,மு,2000கு,முன்,ராமன், இல்லை கிருஷ்ணன், இல்லை,பிறகு, எப்படி எல்லாம்,புறுடாவிடுகிரான்

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 года назад +11

    உண்மைதான் ஐயா கண்ணன் தான் என்னையும் என் குடும்பத்தையும் காத்துக்கொண்டு வருகிறார்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад +4

    சாமி ஜி நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஹரே ராம ஹரே ராம ராம ராமஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @kamalasinis4902
    @kamalasinis4902 2 года назад +1

    வெகு அழகாக ஸ்ரீக்ருஷ்ணரின் துவாரகா லீலைகளைத் தெளிவாகக் கூறினார் குருஜிஅவர்கள் .
    கேட்கக் கிடைத்த பாக்கியம்.
    கேட்டுக் கொண்டே இருக்கலாம். அற்புத கிருஷ்ணானுபவம்.
    ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா🙏🙏🙏

  • @ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே

    அற்புதம் பக்தி விளக்கம்.எங்கவீட்டில் எங்க அப்பன் பகவான் வந்து அமர்ந்து உள்ளார்.உங்கள் பேச்சு உண்மையாக்கும்.

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +2

    மீரா மிகபெரிய பாக்கியம் செய்தவர் நான் மீராபாயின் திருவடியை ஈறுக பிடித்து வணங்குகிறேன்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 года назад +15

    உண்மை என் வாழ்க்கையில் அதை அறிந்தேன் அறிந்து கொண்டு இருக்கின்றேன் அறிவேன்
    ஆன்மிக பயணத்தில் அதிசயமான நேரங்களும் அதிசயிக்க வைக்கும் காட்சிகளும் என் வாழ்க்கையில் கண்டுள்ளேன் ஓம் பிரபஞ்சமே சுவாக

    • @t.n.sankaranarayanant.n.sa9406
      @t.n.sankaranarayanant.n.sa9406 2 года назад +2

      Excellent reputation about our History.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +2

      அதிர்ஷ்டமே

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      கண்டதை விவரிக்கலாமே

    • @iniyavalvarahifrance411
      @iniyavalvarahifrance411 2 года назад +1

      @@sivagamisekar1889 Iniyavai varahi என்ற youtu.be இல் இந்த பிரபஞ்ச சக்தியின் பல தர்ணங்களை பதிவிட்டுள்ளேன் யான் இருக்கும் இடத்தில் ஆலயங்கள் இருக்காது
      எனது வீட்டில் வெளியே ஒரு மரத்தின் கீழ் குலதெய்வம் வைத்து வழிபாடு தியானம் செய்வேன்
      ஆரம்பம் வராகமுகம் கொண்ட சத்தி தோன்றியது சாதாரணமாக ஒரு கல்லை வைத்துதான் வழிபாடும் செய்தேன்
      அதுமட்டுமல்ல அதை தொடர்ந்து நிறையவே ஆன்மான்ய சக்திகளை காணமுடிகிறது
      அடியேனின் முன் தோன்றி யது ஒரு பறவையின் வேகத்தில் வந்து முகத்தில் தட்டி எழுப்பினார் புரியாது பயந்து எழுந்து திரும்பவும் படுக்க மீண்டும் வந்து கால்களில் தட்டி எழுப்பி படுக்க முடயவுல்லை அதனால் எழும்பி தியானம் செய்தேன் தஞ்சாவூர் மகாவாராகி கறுப்ப முகங்கொண்ட அதே தாய்
      அப்படி ஒரு வழிபாட்டை முதலில் அதுவரை யான் அறியாத ஒன்று
      அன்று உம்மத்த வாராஹி திருக்கல்யாணம் நடந்து கொண்டு இருந்த நேரம் பிரான்சில் இரவு 11,30 to 2,00மணி இருக்கும் அந்த நேரம் எழும்பி தியானம் செய்து கொண்டு இருக்கும் போது தனது wedding card invitations கண்முன்னே வந்தது விடிய அன்னைக்கு வெளியே பூசை செய்தேன் பின்னர் இணையதளத்தில் பார்த்தபோது அறிந்தேன் என்னை தாய் எழுப்பிய நேரம் அங்கே திருக்கல்யாணம் நடந்து கொண்டிருந்தது என்பதை
      யான் வணங்குவது லக்ஷ்மி நாராயணன்
      எல்லாமே ஒன்று என்பதை படிப்படியாக இறைசக்தியின் பலவித ஆமான்ய வெளிப்பாடுகள் கொண்டு இந்த பிரபஞ்ச சக்தி அடியேனுக்கு உணர வைத்தது
      இறை சக்தி எமக்கு தோன்றும் முன் கொடுக்கும் சோதனைகளை சொல்ல வார்த்தைகள் போதாது ஆமாம் அப்படி சோதனைகளை கொடுத்து சரணாகதி என்ற நிலைக்கு செல்லும்போதே எம்மை ஆட்கொள்ளும்
      3வருடங்களுக்கு யான் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டேன் மர்ணிக்கும் முடியாது வாழவும் முடியாத ஒரு நிலைக்கு ஒரு ஆன்மாவை அழைத்து சென்று பின்னரே கரம் கொடுத்து காப்பாற்றும்
      எல்லாமே ஒரு மாயை என்பதை உணரவைத்து தன்னை சரணடையும் போதே பிரபஞ்ச தாயை காணலாம் பின் ஒரு சிறு தவறு நடந்தாலும் உடனேயே அதை உணர்த்துவதாக ஏதோ ஓன்றின் மூலம் எமக்கு உணர வைப்பா
      2020 களில் இருந்து இதை அடியேன் உணர்கிறேன்
      முருகன் குழந்தையாக, தேனியாக எரிசோனாக, காகமாக எலியாக வயதான சாமியாராக சீரடி.சாயிபாவாக பாம்பாக காசு தரசொல்லி வரும் வயதான பாட்டி இளைஞனாக இவ்வாறு அந்த அந்த நாட்களும் அந்த நாள் திதியை பொறுத்து மாறுபட்டு இருக்கும்
      என்து கையில் காசு இல்லாத நேரத்தில் திடீரென என் வாகனத்தை மறுத்து வயதான ஒருவர் காசு கேட்ப்பார் என்ன செய்வது என்று தெரியாமல் எனது கைப்பையுள் தேடும்போது அவர் கேட்டதைவிட கூட இருக்கும் எடுத்து கொடுத்து விட்டு புரியாது இது எப்படி வந்தது என்று
      ஆனால் அன்று அட்சய திதி உதாரணம்
      இப்படி பட்ட புனித தன்மையை உணர்கிறேன்
      ஏன் எதற்கு எப்படி என்பதை யான் அறியேன்
      இதில் பதிவிட்டது சில உதாரணங்கள்
      எல்லாவற்றையும் சொல்ல முடியாது சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்
      ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் சரணாகதி என்ற ஒரு நிலையிலேதான் இறை சக்தியை காண உணர முடியும்
      எதுவும் எமக்கு தெரியாத ஒரு மர்மமே
      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
      ஓம் பிரபஞ்ச தாயே சுவாக

  • @lingam9503
    @lingam9503 2 года назад

    உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @poorani1000
    @poorani1000 2 года назад +12

    ராதே க்ருஷ்ண குருஜீ🙏🏼🙇‍♀️🙏🏼

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 7 месяцев назад +1

    Long live to do God 's Work ❤
    Jai Shree Krishna ❤
    Jai Shree Ram ❤
    Jai Bajrang Bali ❤

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад +4

    ராதேகிருஷ்ணா பாரத் மாதா கீ ஜெய்

  • @appashwings.4393
    @appashwings.4393 2 года назад +8

    I cried with krishna's Mercy

  • @logalakshmikathirgamathasa9462
    @logalakshmikathirgamathasa9462 2 года назад +8

    Atputham.Thank you so much Swami ji.I am a Sai Baba Devotee.
    So Blessed to Listen to you Swami ji. Haré Krishna Haré Krishna Haré Krishna Haré Haré 🙏🙏🙏🙏🙏

  • @aparajits1397
    @aparajits1397 2 года назад +7

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 ராதே கிருஷ்ணா 🙏🙏

  • @kasthurivenkatesan5121
    @kasthurivenkatesan5121 2 года назад +3

    உண்மை. நினைத்தால் என் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் ஓடி வருவார்.

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 2 года назад +13

    எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ கிருஷ்ணரே தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.

  • @maheshwari67
    @maheshwari67 Год назад +1

    ராதை ராதை எங்கள் வீட்டில் கிருஷ்ணன் வந்துருக்கான் நான் என்ன செய்ய வேண்டும் நல்ல எனக்கு உபதேசம் பன்னுங்க 🌹👣👣👣🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏾🙏🏾🙏🏼🙏🏼🌹

  • @pushpavallikrishnan9732
    @pushpavallikrishnan9732 2 года назад +3

    ஹரேதுவாரகாநிவாஸா திருவடி சரணம்

  • @muthun6007
    @muthun6007 3 месяца назад

    இப்போதான் புரிஞ்சுது நம்மாத்ல இருக்கற அத்தனை பகவானும் அவர்களுக்கு நம்மிடம் இருக்கும் பெரும் கருணையினால்தான். ரொம்ப சந்தோஷம்..

  • @seethapandaram5175
    @seethapandaram5175 2 года назад

    அருமையான பதிவு கேட்கும் போது துவாரகா வில் இருந்ததுபோல்இருந்தது மிகவும் நன்றி ஐயா

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 7 месяцев назад +1

    Dwarka Krishna Govinda Narayana Stotram ❤

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Год назад +1

    மனசு குளிர்ந்தது ரொம்ப மன வேதனையோடு இருந்தேன் என் வீட்டில் கிருஷ்ணன் பெரிய போட்டோவில் உம் குழந்தையாகவும் இருந்து என் மனகுறையை தீர்க்கிறான்

  • @svenkat1862
    @svenkat1862 2 года назад +4

    Master-Piece of Dasji.Faith is devotion and devotion is faith.Glory of Krishnaji is Everlasting.Thanks for the upload and the great talk.

  • @revathimurali1694
    @revathimurali1694 3 месяца назад

    Hearing about Meerabsi tears rolled down. Dhanyosmi 🙏 Radhe Krishna 🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Год назад

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @vasanthakokilam9824
    @vasanthakokilam9824 2 года назад

    என்ன அழகாகச் சொன்னீர்கள் . அடியேன் துவாரகைக்கேச்
    சென்றுவிட்டேன். அற்புதமாகச் சொன்னீர்கள் நன்றி வணக்கம் ஹரே கிருஷ்ணா.

  • @krishnamani1948
    @krishnamani1948 2 года назад

    Namaskaram Guruji mei Selirkirathu,Ullam uruga,kanneer peruga, Ketka Ketka aandham.Nandri.Radhe Krishna. 🙏🙏🙏🙏🙏🙏✌.

  • @priyankaraj4843
    @priyankaraj4843 Год назад

    அருமையான பதிவு. சொல்லும் விதமும் அருமை. கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா.

  • @kuboomgamerz
    @kuboomgamerz Год назад

    Ungal kural Krishna bhakthiyai urukki bhakthaalukku ootugiradhu.very heart melting voice.🙇🙇🙇🙇

  • @lathagopinathan3868
    @lathagopinathan3868 Год назад +1

    Namaskaram Swamiji 🙏🙏🙏🙏

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 года назад +6

    Touching true story. thank you so much for sharing

  • @hemagowri8915
    @hemagowri8915 2 года назад +3

    ராதே கிருஷ்ணா குருஜி.🙇🙇🙇🙇

    • @ramapv2908
      @ramapv2908 2 года назад

      🙏 Radhekrishna Guruji

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 года назад +3

    ராதேகிருஷ்ணா நமஸ்காரங்கள் குருஜி 🙏🙏

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 2 года назад +7

    ராதேகிருஷ்ணா 🙏🙏🙏🙏
    நமஸ்காரங்கள் குருஜி 🙏🙏🙏🙏

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 года назад +1

    நமஸ்காரம் ஐயா. 🙏🙏🌺. உங்கள் சொற்பொழிவு கேட்டதும் எனக்கு கண்ணீர் பெருகியது.அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🙏🙏 ஐயா. பாரத நாடு புனிதமான தெய்வீக நாடு எத்தனை புனித மகாத்மாக்கள்.புனித தலமும் கொண்டது.

  • @chitrachari4177
    @chitrachari4177 2 года назад

    ராதே கிருஷ்ணா 🙏 அடியேன் 🙏 பாக்கியம் இந்த சரித்திரம் கேட்க்க. அடியேனுக்கு ஸ்ரீ கிருஷ்ண அனுகிரஹமாய் மதுராவில் இருந்து துவாரகா போஸ்டிங் ஆச்சு. இப்ப குஜராத் பரோடாவில் அவரை நிறைய சேவிக்க பாக்கியம். இந்த விடிய மனசுக்கு நிம்மதி தர்றது. தன்யாஸ்மி அடியேன் 🙏 🙏

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 года назад

    உங்களுடைய பதிவு மிக மிக அருமை தயவுசெய்து கொஞ்சம் சவுண்டை கூட்டி வைக்கவும் உங்களுடைய வீடியோவை கேட்கும் போது கண்களில் கண்ணீர் தான் வருகிறது மிக மிக அருமை

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 2 года назад +3

    Radha Krishna 🙏🙏🙏. Very beautiful divine explanation. Pranams

    • @annapoorninatarajan2682
      @annapoorninatarajan2682 2 года назад +1

      Radhe Krishna beautiful story pakthi erundal kopitaudan varuvan Krishnan 🙏🙏🙏🙏

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 2 года назад

    கிருஷ்ணனின் லலீலைகளை கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கு நன்றி

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 2 года назад +1

    அற்புதம், ஹரே கிருஷ்ணா!!

  • @varalakshmiperumalswamy2779
    @varalakshmiperumalswamy2779 2 года назад +3

    HARE KRISHNA KRISHNA ...
    NO WORDS TO SHARE MY FEELINGS.. I'M ENCIRCLED BY HIM IN OUR POOJA ROOM PROTECTING
    ME AT ALL TIMES...
    { feel last few sentences ...
    ment / sent from KRISHNA through
    this video specially for me }

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 2 года назад +2

    Radhe Krishna..no words swami ji anantha kaneer🙏🙏🙏🙏🥲🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 2 года назад +4

    Jai SriKrishna...🌺💮🏵️🌸

  • @premas1798
    @premas1798 2 года назад

    Hare rama hare rama rama rama hare hare 🙏 hare krishna hare krishna krishna krishna hare hare 🙏🙏🙏🙏🙏

  • @appashwings.4393
    @appashwings.4393 2 года назад +1

    Guruji the way of your talking is making me to go close to Krishna.i feel Krishna.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 года назад +1

    Hari hari hari Aanandham🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 года назад

    Nandri. Guruji.om 🙏🙏 narayana.

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 2 года назад

    Ungalukkum, dwaraka nathanukkum yen Athmaarthamaana Nandrigal.

  • @rajarajeswarijayarani858
    @rajarajeswarijayarani858 2 года назад +1

    Overwhelmed with extacy in listening to the leela. Thank you ji.

  • @mala.s118
    @mala.s118 2 года назад

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹர

  • @chandrapraba4359
    @chandrapraba4359 2 года назад

    Super Sir. Jai Sri kirishna

  • @Up0408
    @Up0408 Год назад

    Radhe Krishna!! 🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Thanks for this wonderful video Swamy. You are absolutely correct that PERUMAL comes to us in many forms in our houses. 🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @a-e8room52
    @a-e8room52 Год назад

    Hare Krishna Hare Krishna Hare Krishna 🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад

    Hare Krishna hare Krishna Guruve Saranam

  • @raghavs9842
    @raghavs9842 Год назад

    Super voice Excellent speech
    Jai shree Ram 🙏🏻

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 года назад +2

    ஹரே கிருஷ்ணா குருஜி ‌🙏

  • @srividhyasivasubramanian9456
    @srividhyasivasubramanian9456 2 года назад +8

    Like you no one can bring Lord Krishna in our soul Guru ji Krishna anubavam thara ungalal mattum thaan mudiyum with bakthi tears 😢

  • @jishnuconsultancyservices5740
    @jishnuconsultancyservices5740 Год назад

    While listening about sri krishna leela, it's melting heart, tears, why Guruji?

  • @JayanthiKN-ww4yl
    @JayanthiKN-ww4yl 8 месяцев назад

    Nandru guruji. Arumai

  • @velliyurayyaswamy5332
    @velliyurayyaswamy5332 2 года назад +3

    Krishna!!.Krishna!!

  • @baluc3099
    @baluc3099 2 года назад +1

    Kodi Namaskaram swamy 🙏🙏🙏

  • @venugopalan7533
    @venugopalan7533 2 года назад

    Adien Anatha kodi Namaskaram Gopala valli Dasar Swamiku
    Radhe Krishna.Krishna is very very great but very simple to bhakthas

  • @vishnukumar-h7n
    @vishnukumar-h7n 6 месяцев назад

    JAI SRI KRISHNA NAMASTE 🙏🙏🙏🙏🙏

  • @vasisathian3394
    @vasisathian3394 2 года назад

    Jai கிருஷ்ணா

  • @pushkala8830
    @pushkala8830 2 года назад

    ஆனந்தம் பெருகியது. கோடானுகோடி நன்றிகள் ஐயா.

  • @jothidurai2140
    @jothidurai2140 2 года назад

    ராதே கிருஷ்ணா உள்ளம் பூரித்தேன் ஜெய்கிருஷ்ணா

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Год назад

    ஆனந்தம்
    ERAITHUVAM(a tamilnadu RUclips Channel contents spirituality and spirituality experiences along with social activities)
    சைவத்தில் திருஞான சம்பந்தர் பெருமானும் அப்பர் பெருமானும் சாத்திய கதவை பாடித் திறந்ததைப் போல் இங்கு மீராபாய். கடவுளுடன் இரண்டறக் கலப்பது இரண்டு சமயங்களிலும் அற்புத நிகழ்வு.

  • @arunkumar-mb2cp
    @arunkumar-mb2cp 2 года назад

    Nannri swamy ,RUclips parthu nerathai thavaraga kalithoom, Krishna leelaikalai thangal Vali keetu meendum emiraivanai unara vaitheer nannrigal Kodi swamy.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 года назад

    அருமையான பகிர்வு. மிக்க நன்றி 🙏

  • @selvaranis5091
    @selvaranis5091 2 года назад

    கிருஷ்ணா உன் பாதம் சரணம்

  • @kalyanramvisa9920
    @kalyanramvisa9920 2 года назад +1

    Krishna Krishna Krishna Krishna

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @KrishnaKrishna-sp4nm
    @KrishnaKrishna-sp4nm 2 года назад +3

    ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே ராதே 🌷❤🙏👍👌

  • @kalaiselvi.sselvaraj445
    @kalaiselvi.sselvaraj445 2 года назад +2

    அருமையான விளக்கம்

  • @umagopal6750
    @umagopal6750 2 года назад

    Super! First time I heard but got completely engrossed

  • @umachandrasekhar4107
    @umachandrasekhar4107 2 года назад

    Hare Rama Hare Krishna

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 2 года назад +2

    Touching the heart.

  • @Jayam667
    @Jayam667 2 года назад

    Hare Krishna hare Krishna hare hare
    Hare Rama hare Rama Rama Rama hare hare

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад +6

    தாங்கள் கூறியது போல அவன் உள்ளம் கவர் கள்வன் தான்
    அடியேன் 🙏🙏🙏

  • @jayanthidevarajan9569
    @jayanthidevarajan9569 2 года назад

    HARE KRISHNA HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 года назад +1

    Narayana narayana narayana narayana🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingaamba8342
    @lingaamba8342 Год назад

    Super guruji ❤🙏🏽🌹👏👏🕉🦚🕉👏👏🙏🏽🙏🏽🙏🏽

  • @karathikjanani
    @karathikjanani 2 года назад +3

    Superb Swamy 🙏S 💯 percent true 🙏

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 года назад

    Govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda 🙏🙏

  • @guhapriyavasudevan8122
    @guhapriyavasudevan8122 2 года назад

    Excellent Guruji. Hare Krishna.

  • @jananisampathkumar9690
    @jananisampathkumar9690 2 года назад +1

    Swamy arumai swamy anekha namaskaram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasangarijegajeevan9792
    @umasangarijegajeevan9792 Год назад +1

    மெய்சிலிர்த்து போனேன்
    ஆனந்த கண்ணீருடன்

  • @sumathinandakumar5244
    @sumathinandakumar5244 2 года назад

    Sema sir sema ya bakthiya kathukoduthuteenga 10 minutesla great sir

  • @tarodastrologysolutionsbbe2738
    @tarodastrologysolutionsbbe2738 2 года назад

    Beautiful, haribol

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs Год назад

    Jai shree Krishna hare Krishna Jai shree Dwaraka sheesh Dak ornath Rancho drai ki Jai

  • @sivasankaris9393
    @sivasankaris9393 2 года назад +23

    கண்ணீர் பெரிகிடுத்து.உண்மையில் கிட்சுமாவுக்கு அவ்வளவு வசீகரம்.நான் கிட்டுமாவை உணர்ந்திருக்கிறேன்,நினைத்தால் தரிசனம் தருவான்.நான் தான்தள்ளிபோடறேன், அதற்கான தகுதியை( நல்லவளாக) வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.

  • @manonmani7495
    @manonmani7495 2 года назад

    Om namo narayana. Thank God. Intha speak molamaha narayana nai nerula kanden.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 года назад

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs Год назад

    Radhe shyam radhe shyam shyam shyam radhe