பெரிய கோவில் போல் கிருஷ்ணர் கோவில்! இலவசமாக கிர் மாடுகள்! SALEM ISKCON SRIRAMA DASAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2024
  • இஸ்கான், ஹரே கிருஷ்ண நிலம், கருப்பூர், சேலம். 636012.
    maps.app.goo.gl/AycP874MUd4WA...
    சேலத்தை அலங்கரிக்கப்போகும் அற்புதமான கற்கோயில்
    பகவான் கிருஷ்ணர், கலி யுக மக்களை உய்விப்பதற்காக, சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். இந்தியர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் தமது கருணை சென்றடையும் என்பது சைதன்யரின் கணிப்பும் விருப்பமும் ஆகும். இதனை அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
    ப்ருதீவீதே ஆசே ஜத நகராதி க்ராம
    ஸர்வத்ர ப்ரசார ஹஇபே மோர நாம
    “உலகிலுள்ள எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் எனது பெயர் போற்றப்படும்.” (சைதன்ய பாகவதம், அந்திய காண்டம் 4.126)
    ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த காலத்தில், அவர் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து தமது கருணையை வழங்கியிருந்தார். பிற்காலத்தில், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், அவரது சீடரும் இஸ்கான் இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியருமான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஆகியோர் இப்பகுதியில் கோயில்களை நிறுவி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திருநாமத்தைப் பரப்பினர். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மற்றும் ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் பெருமைகளைப் பறைசாற்றுவதற்காக, சேலம் மாநகரில் கருங்கற்களாலான அழகிய கோயில் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது.
    கோயிலின் சிறப்பம்சங்கள்
    தென்னிந்தியா மிகவும் அழகான நேர்த்தியான கருங்கல் கோயில்களுக்குப் புகழ்பெற்றது என்பதால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சேலம் கிளை சார்பாக, 4.5 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் ஒரு கற்கோயில் கட்டப்பட்டு வருகிறது. குறைந்தது 1,000 ஆண்டுகள் நீடித்து நிற்கப்போகும் இஸ்கானின் இந்த முதல் கற்கோயிலில் ஸ்ரீஸ்ரீ கௌர ராதா-கோகுலானந்தர் பிரதான விக்ரஹங்களாக வீற்றிருப்பர். 12,000 டன் எடையும் 108 அடி உயரமும் கொண்ட கோபுரம், 1,50,000 டன் எடையுடைய இதர பகுதிகள், 25,000 சதுரடியில் 2,000 பேர் தரிசனம் பெறத்தக்க மண்டபம் என கோயில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தரும். கோயிலின் பிரதான மண்டபத்தைச் சுற்றி ஸ்ரீல பிரபுபாதர் நினைவிடம், ஸங்கீர்த்தன மண்டபம், வேத பாடசாலை, வேத ஸம்ஸ்கார மண்டபம், சமையலறை, பிரசாதக் கூடம், விருந்தினர் அறைகள், 4,000 பேர் அமரத்தக்க திறந்தவெளி அரங்கம், பிரம்மசாரி ஆஷ்ரமம் என பல்வேறு இதர கட்டிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
    தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி, கட்டிடக் கலையினை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லும் பாரம்பரியமிக்க சிற்பிகளின் பரம்பரையில் வந்த அனுபவம் வாய்ந்த ஸ்தபதியின் மேற்பார்வையில் அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன.
    மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் இக்கோயிலுக்கு வருகை தருமாறு கோயில் நிர்வாகம் அனைவரையும் வரவேற்கின்றது.

Комментарии • 98

  • @amsasss8095
    @amsasss8095 2 месяца назад +4

    அடியேன் நமஸ்காரம்,
    பலமுறை கோயிலுக்கு வந்து தரிசித்து உள்ளேன்.
    ராதே கிருஷ்ணா, ராதே கிருஷ்ணா.

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 5 месяцев назад +15

    தமிழகம் தற்போது போதையில் தள்ளாடுகிறது ஹரே கிருஷ்ணா ஹரே ராமா அமைப்பு தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் வர வேண்டும்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 5 месяцев назад

      👏👏👏👏👏👏👏👍👍👍👌👌👌💪💪💪💐💐💐💐🌹🌹🌹🏵🏵🏵🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 5 месяцев назад +1

      Very true kanja liquor tamil nadu

  • @Pkj1975
    @Pkj1975 5 месяцев назад +7

    உலகெங்கும் சனாதனம் செழித்து வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி

  • @ramaidasa2488
    @ramaidasa2488 6 месяцев назад +27

    ஹரே கிருஷ்ணா திறமையான பக்தரிடம் இருந்து தரமான கேள்விகளைக் கேட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஐ தமிழ்க்கு நன்றி.

    • @bala8184
      @bala8184 5 месяцев назад

      ஹரே ராம ஹரே கிருஷ்ணா.கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதிலளித்த பிரம்மச்சாரி அவர்களுக்கு ம் நமஸ்காரம்

  • @sathiyajawahar8756
    @sathiyajawahar8756 6 месяцев назад +16

    அடியேன் நமஸ்காரம் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே

  • @worldrocker5914
    @worldrocker5914 5 месяцев назад +15

    I was a muslim,become Krishna devotee after meeting Iskcon devotee…Thanks ISKCON….Thanks Srila Prabhupad

  • @ovurajdharmar8249
    @ovurajdharmar8249 6 месяцев назад +15

    ஹரே கிருஷ்ணா, மிக அழுத்தமான ஆழமான பதிவு. கருத்துக்கள் மிகத் தெளிவாக உள்ளன நன்றி.

  • @saravanandevi5
    @saravanandevi5 6 месяцев назад +10

    ஓம் நமோ பகவதே வசுதேவயா
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஜெய் ஜகந்நதார் ஜெய் சுபத்ரா ஜெய் பலராமர் ஶ்ரீல பிரபுபாதர் ஹரே கிருஷ்ண பிரபு நமஸ்காரம் 🙏🌹🥀📿🌿🍎🥭🍊🍇

  • @kingvetsalem
    @kingvetsalem 6 месяцев назад +12

    ஹரே கிருஷ்ணா....

    • @johnpennycuick9034
      @johnpennycuick9034 5 месяцев назад

      Ayya thangal yen kanoli pathividuvathillai ... Your big fan

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 6 месяцев назад +7

    ஹரே கிருஷ்ணா, ராதே கிருஷ்ணா 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @gramanathangovid4307
    @gramanathangovid4307 6 месяцев назад +8

    கிருஷ்ண பக்தி ! கிருஷ்ணபக்தி !
    பிரபு ஹரே கிருஷ்ணா !

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 6 месяцев назад +5

    ஹரே க்ருஷ்ணா🙏🙏🙏🙏🙏

  • @narayanansami2163
    @narayanansami2163 5 месяцев назад +3

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗

  • @nachiyaarnachiyaar721
    @nachiyaarnachiyaar721 6 месяцев назад +6

    ஸ்வாமி தேவரீர்அருமையானவிளக்கம்

  • @mrmadhumenon
    @mrmadhumenon 5 месяцев назад +3

    ஹரே கிருஷ்ணா ஹரே ராமா

  • @villu_music
    @villu_music 6 месяцев назад +9

    🚩🙏ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 🙏🚩

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 6 месяцев назад +6

    🙏Hare krishna Radhe Radhe prabhuji 🌹 🌹🌺🌸🌹

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 месяцев назад +7

    One request instead of constructing new temple request to re build and reclaim and renovate the age old temples

    • @iskconsalem
      @iskconsalem  5 месяцев назад +2

      We are ready, but who is ready to give us?

  • @amirthavarshini8706
    @amirthavarshini8706 6 месяцев назад +6

    Hare Krishna

  • @prakashp7203
    @prakashp7203 6 месяцев назад +4

    Chant Hare Krishna and Hare rama and be happy

  • @renugopal9028
    @renugopal9028 6 месяцев назад +3

    Hare krishna hare krishna krishna krishna hare hare
    Hare rama hare rama rama rama hare hare

  • @bhamaranga5178
    @bhamaranga5178 6 месяцев назад +7

    Like this speech only make people to think about krishna in a proper way without confusion and this is the real thinking of Swami srila Prabhupada to establish Iskcon.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 5 месяцев назад

      💐💐💐🌺🌺🏵🏵🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya 6 месяцев назад +4

    Hare Krishna prabu
    Dhandawath pranam

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 5 месяцев назад +6

    நமஸ்காரம்பிரபுஜி🙏மிகமிகஉயர்ந்தபகவத்கைங்கரியம்ஹரேகிருஷ்ணாஹரேராமா🙏🙏🙏

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 2 дня назад

    🙏🙏🙏 HARE KRISHNA 💙 DANDAWAD PRANAM PRABU JI ❤❤❤

  • @renugopal9028
    @renugopal9028 6 месяцев назад +4

    Super Super sir thank you very much

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 5 месяцев назад +5

    Excellent if whole Agand Bharat exists like this I think we can retain our culture in a better way
    I think in Chennai we need a Tamil speaking prabhuji so that the message reaches well

  • @ksmani3437
    @ksmani3437 5 месяцев назад +4

    Hare Krishna. नमोनमः। Brilliant speech by Swamiji. He tells about ISKCON SALEM's plans about Gir Cows breeding program in Tamilnadu. It's a welcome move. Instead of Artificial Insimination AI he is advocating conventional method of breeding. It's welcome. My personal experience shows the success rate of AI is very low in Gir breed. But can we try Embryo Transfer ET technique for Gir breeding. Is it ethical?
    The average annual milk yield of Gir is 2000 to 3000 lt which is very low compared to HF or Jersey. Swamji is addressing this issue by importing Pedigree Gir bulls with proven generic records. It's a welcome move.
    I am ready to extend my knowledge about Gir Cows and offer my services to SALEM ISKCON absolutely free. It will be my pleasure to work under the guidance of Swamiji.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 5 месяцев назад

      💐💐💐🌹🌹🌹🌺🌺🏵🏵🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍

  • @manface9853
    @manface9853 6 месяцев назад +3

    Om siva jai hind siper

  • @DriverAnbu
    @DriverAnbu 5 месяцев назад +2

    ஹரே கிருஷ்ணா....🙏

  • @c.sivasankaric.sivasankari8526
    @c.sivasankaric.sivasankari8526 6 месяцев назад +3

    Namestheji hare Krishna🙏🙏🙏🙏🙏

  • @NarayananNarayanan-nz6th
    @NarayananNarayanan-nz6th 6 месяцев назад +4

    Om Namo Bhagavate Vasudevaya.

  • @naanungalmuthu
    @naanungalmuthu 6 месяцев назад +4

    Ram Ram

  • @dharshan...wholesaleshop6833
    @dharshan...wholesaleshop6833 Месяц назад

    Ur speech is good to hear sir ..

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 месяцев назад +2

    Excellent oru palaya kovilai indha kovilai munnitu katalam idinja nilayil kovilai parthal kanneer varugiradhu

  • @user-yf4li7kn3n
    @user-yf4li7kn3n 6 месяцев назад +1

    ❤Hare Krishna..... Wow.... Amazing.... Haribol ❤

  • @amuthank8920
    @amuthank8920 5 месяцев назад

    Congratulations... I'm one of the harekrishna iscon pakthan..

  • @rvcharry830
    @rvcharry830 5 месяцев назад +1

    Hare Rama Hare Krishna Very soon we will expect huge temple in Madhura

  • @vmv1544
    @vmv1544 5 месяцев назад +3

    கிருஷ்ணர் எங்க south வராரு

  • @subasinybhenu6060
    @subasinybhenu6060 6 месяцев назад +2

    Hare krishna prabu mega panivaana vanakam

  • @KalyaniR1822
    @KalyaniR1822 5 месяцев назад +1

    Harekrishna

  • @shanmugammannur2655
    @shanmugammannur2655 2 месяца назад

    Hare krishna

  • @n.seenivasahan4707
    @n.seenivasahan4707 6 месяцев назад +5

    ஹரே கிருஷ்ணா பிரபு

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 5 месяцев назад

    ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏

  • @seethamanathi6979
    @seethamanathi6979 5 месяцев назад +1

    Excellent speech ,good planing.very soon build the temple.God help your team.

  • @sivasankaran6586
    @sivasankaran6586 5 месяцев назад

    The great details thank you so much😊😊

  • @alphablox910
    @alphablox910 6 месяцев назад +2

    Very super

  • @krishunni9576
    @krishunni9576 5 месяцев назад

    Very interesting and beautiful news.❤❤❤❤❤

  • @Pkj1975
    @Pkj1975 5 месяцев назад

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 6 месяцев назад +2

    Best wishes

  • @narasimhanp5255
    @narasimhanp5255 5 месяцев назад

    Hare Rama Hare. Rama Rama Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hara

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 5 месяцев назад

    HARE KRISHNA
    HARE KRISHNA
    KRISHNA KRISHNA
    HARE HARE
    HARE RAMA
    HARE RAMA
    RAMA RAMA
    HARE HARE...,

  • @venkateshkondaswamy5438
    @venkateshkondaswamy5438 5 месяцев назад +1

    Jai sri Ram

  • @kowsalyad7806
    @kowsalyad7806 5 месяцев назад +1

    Jai shree Ram Jai Hind

  • @ktt168
    @ktt168 5 месяцев назад

    Isuper

  • @ramauramau4803
    @ramauramau4803 5 месяцев назад

    ஹரேராமஹரேகிருஷ்ணா

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 5 месяцев назад +1

    Hari Om Hari Om 🙏

  • @oComics
    @oComics 5 месяцев назад

    ஹரே கிருஷ்ணா 🙏🙏

  • @nagarajanperumal5038
    @nagarajanperumal5038 2 месяца назад

    🙏

  • @worldrocker5914
    @worldrocker5914 5 месяцев назад

    🙏🏼

  • @Siddhar1990
    @Siddhar1990 5 месяцев назад

    Oru school vantha nooru family valkai tharam uyarum

  • @rgopitrs8606
    @rgopitrs8606 5 месяцев назад

    Thousand more ancient historical temples in Tamil Nadu pls maintenance that

    • @iskconsalem
      @iskconsalem  5 месяцев назад +1

      Can you get one such Temple and give us?

  • @ponprabus
    @ponprabus 5 месяцев назад

    *HRNC* 😢😢😢😢

  • @cmc8710
    @cmc8710 5 месяцев назад

    கோவில் முழு முகவரி தெரிவிக்க வேண்டும்

    • @iskconsalem
      @iskconsalem  5 месяцев назад +1

      இஸ்கான், ஹரே கிருஷ்ண நிலம், கருப்பூர், சேலம். 636012.
      maps.app.goo.gl/uL1mEqzhEeQiKa1d8

  • @Siddhar1990
    @Siddhar1990 5 месяцев назад

    Tamil makkaluku maadu pathi theriyala athai ivaru solraaru kastakaalam, maadu Pongal vaithu maadaiyum theivamaga vizha yedukkum Nadu Tamil nadu

  • @loki7914
    @loki7914 5 месяцев назад

    But poojai panradhuku mattum kasu thousands la

  • @dlnarun
    @dlnarun 5 месяцев назад

    hope HRNC dont ruin it

  • @Siddhar1990
    @Siddhar1990 5 месяцев назад

    Free nalla education kodukka mudiyala

  • @natarajvelusamy4425
    @natarajvelusamy4425 5 месяцев назад

    அந்த நிலத்தின் பூர்விகமாடு காங்கேயம் வளர்கலாமே எதற்கு முழுவதும் கிர்மாடுகள் காங்கேயமாடுகள் பால்வரவு குறைவாக இருந்தாலும் நாட்டு இனம் காக்கபடும் ஏன் நீங்கள் சிந்திக்ககூடாது சிவன்தளம் இப்போது எங்கேயும் அமைப்பது இல்லையே என்னவாக இருக்கும்

    • @iskconsalem
      @iskconsalem  5 месяцев назад +2

      கீர் மாடும் நாட்டு மாடுதான்,
      எல்லாத்தையும் அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம்.
      பகவானின் படைப்பில் உலகம் முழுவதுமே ஒன்றுதான்.

    • @natarajvelusamy4425
      @natarajvelusamy4425 5 месяцев назад

      @@iskconsalem கிர்மாடுகள் நாட்டு மாடுகள் வட இந்திய மாடுகள் எம் இடத்திற்கான மாடுகள் இல்லை பகவானின் படைப்பில் எல்லாம் ஒன்றுதான் என்று கூறும் நீங்கள் உள்ளூர் மாட்டு இனத்தின் வளர்ச்சியை ஊக்கிவிக்கலாமே ஏன் உங்கள் கடவுளுக்கு பிடித்த கிர் இனத்தை மட்டுமே பாதுகாக்கிறீர்கள் எமக்கு எந்த அரசியல் பார்வையும் இல்லை நீங்கள் உங்களுடைய அடையாளத்தை இங்கே தினித்தால் எம் ஈசன் பார்த்துக்கொள்வான்

    • @natarajvelusamy4425
      @natarajvelusamy4425 5 месяцев назад

      கிர் மாடுகள் வடஇந்திய நாட்டுமாடுகள் எம் நிலத்தின் நாட்டுமாடுகள் இல்லை எமக்கு அரசியல் பார்வை இல்லை உங்களுக்கு உள்நோக்கம் உண்டு எனில் அந்த ஈசனே சாட்சி

    • @natarajvelusamy4425
      @natarajvelusamy4425 5 месяцев назад

      கிர் மாடுகள் வடஇந்திய மாடுகள் எம் நிலத்திற்கான நாட்டுமாடுகள் இல்லை எமக்கு அரசியல் பார்வை இல்லை உங்களுக்கு உள்நோக்கம் இருப்பின் அந்த ஈசனே சாட்சி

  • @theeppori8437
    @theeppori8437 5 месяцев назад

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா