சீர்காழி கோவிலின் அறியாத இரகசியங்கள்! Sattainathar Temple Sirkazhi சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 145

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 месяцев назад +20

    அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317
    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும், சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/Ayb5DJT7DE1HfmGY7
    அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @sameeantro8337
    @sameeantro8337 8 месяцев назад +5

    வணக்கம் குருக்கள் உங்களுடைய கோவில் ஸ்தலபுரண விளக்க உரையாடல் மிகவும் தெளிவாக இருந்தது நாங்கள் கும்பாபிஷேகம் அன்று உங்களைபார்க்க முடியவில்லை. உங்களுடைய கோவில் கைங்கர்யம் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.மிக்க மகிழ்ச்சி.

  • @onechonkboi6291
    @onechonkboi6291 2 месяца назад +3

    அருமையன பதிவு. பின்னணியில் தேவையற்ற கேள்விகள் மற்றும் இசை இல்லை. சட்டைநாதரை தரிசனம் செய்ய விரும்பும் எவருக்கும் தெளிவான வீடியோ மற்றும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பதிவேற்றியவருக்கு நன்றி.ரிஷி குருக்களுக்கு நன்றி. திருச்சிற்றம்பலம். 🙏🙏

  • @vignaraja4795
    @vignaraja4795 7 месяцев назад +9

    கடந்த ஆண்டு மே மாதம் இந்த கோவிலுக்கு போகும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.

  • @umaprithiviraj
    @umaprithiviraj 9 месяцев назад +4

    இக்கோயில் வழிபாடு அருமையாக இருந்தது..மன நிறைவு.. ஓம் சிவாய நம...29/03/2024

  • @AshokKumar-gk5cb
    @AshokKumar-gk5cb 8 месяцев назад +3

    சாமிவணக்கம் தங்களதுபதிவு அருமையாகிருந்தது
    மகிழ்ச்சிஓம்நமச்சிவாய அசோக்குமார் திருநெல்வேலி

  • @maharajanm8438
    @maharajanm8438 2 месяца назад +6

    இன்று 9.10.2024 அருள்மிகு சட்டைநாதரை வணங்கி அருள் பெற்று வந்தேன்

  • @kapilscreations7431
    @kapilscreations7431 8 месяцев назад +5

    So happy to view this video. I am sirkali. We are living near this temple.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад

      🙏👍

    • @Truth2023teller
      @Truth2023teller 8 месяцев назад +2

      கொடுத்து வைத்தவர் நீங்கள்

  • @ravid7046
    @ravid7046 5 месяцев назад +7

    பெரும் வரம் வேண்டுகிறேன்
    பிறவாமை வேண்டுகிறேன்
    சர்வேஷ்வரர் பாதம் சரணாகதி அடைய வேண்டுகிறேன்🙏

  • @nagarajukarnam1820
    @nagarajukarnam1820 9 месяцев назад +5

    I really fortune to get this channel i m from Andhra near to tiruttani i can understand 90% ur explained by purohithar 🙏

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 9 месяцев назад +6

    எங்க ஊர் கோயில். நல்ல குருக்கள்

  • @kalaimeena6904
    @kalaimeena6904 4 месяца назад +3

    Today than kovil ponen mama ponnu bangle ceremony kaka romba happy ya feel pandren 🙏🙏🙏🙏🙏

  • @jancykalpana
    @jancykalpana 9 месяцев назад +6

    09.03.2024 அன்று திரிசனம் செய்து பாக்கியம் பெற்றோம்.
    ஓம் நமசிவாய.

  • @தனத்தூர்வகையறா

    அனைவருக்கும் வணக்கம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி , திருச்சிற்றம்பலம் . 23 12 24 நானும் எனது இரண்டு நண்பர்களுடனும் சென்று வந்தோம் .சிறப்பான தரிசனம் என்னப்பன் சட்டநாதன் எல்லோரையும் காப்பாற்றுவான் ❤🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 дня назад

      @@தனத்தூர்வகையறா 🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 5 месяцев назад +4

    நன்றி அய்யா!

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 6 месяцев назад +3

    மிக அருமையான விளக்கம் ஐயா❤

  • @narennaren9382
    @narennaren9382 6 месяцев назад +11

    சீர்காழி பெரிய கோவில் சட்டை நாதர் இந்த கோவிலுக்கு கொடுப்பினை இருந்தா மட்டுமே வரமுடியும் ❤❤ சீர்காழி

    • @narennaren9382
      @narennaren9382 6 месяцев назад +2

      எனக்கு சீர்காழி தான்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 месяцев назад

      🙏🙏🙏

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 5 дней назад

      காளிவிநாயகர் சன்னதி தேர் கீழ வீதியில் இருக்காங்க சொல்லவும் நன்றி ​@narennaren9382

  • @yasodharani9177
    @yasodharani9177 3 месяца назад +5

    26.9.2024 வியாழன்சட்டநாதர் தரிசித்து. வந்தோம் நம சிவாய

  • @MuthuPandi-lk4rp
    @MuthuPandi-lk4rp 2 месяца назад +3

    Super

  • @Truth2023teller
    @Truth2023teller 8 месяцев назад +1

    கண்ணீர் வந்துவிட்டது அப்பா❤❤

  • @MuthuKumar-dx5hg
    @MuthuKumar-dx5hg 4 месяца назад +4

    இப்போ தான் போயிட்டு வந்தேன்..

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ 8 месяцев назад +2

    வெள்ளி கிழமை காலை முதல் மாலை 6 மணிக்குள் சட்டநாதர் தரிசனம் செய்ய வேண்டும் 6 மணிக்கு மேல் இரவு பூஜை முடிந்ததும் பணம் கட்டிய பக்தர்கள் மட்டுமே மேலே சென்று தரிசனம் செய்ய முடியும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад

      தகவலுக்கு நன்றி அன்பரே🙏🙏

    • @MonaMona-vn3vi
      @MonaMona-vn3vi 8 месяцев назад

      How much sir

    • @rajanshanmugam537
      @rajanshanmugam537 8 месяцев назад +2

      எவ்வளவு கட்ட வேண்டும் நண்பரே??

  • @venivelu4547
    @venivelu4547 9 месяцев назад +1

    Sir, great🙏🙏👌👌

  • @parimalaparimala6080
    @parimalaparimala6080 7 месяцев назад +2

    நன்றி அய்யா

  • @SriRam-ty8dw
    @SriRam-ty8dw 9 месяцев назад +1

    Big thanks for details

  • @AnanthiP-gu1ny
    @AnanthiP-gu1ny 2 месяца назад +4

    இன்று அஷ்ட பைரவ மூர்த்தி பார்த்து கும்பிட்டு வந்தேன்

  • @Nandaevolution
    @Nandaevolution 4 месяца назад +3

    Koti Koti Mandriva. Shemama erkanum mama neenga

  • @SriRam-ty8dw
    @SriRam-ty8dw 9 месяцев назад +2

    Yesterday I attended the Pooja

  • @happyminutes-nt4339
    @happyminutes-nt4339 9 месяцев назад +1

    Yesterday visited Sirkali Temple 🙏🙏🙏

  • @seeniseeni4370
    @seeniseeni4370 9 месяцев назад +7

    24/2 /2024 அன்று சீர்காழி சட்டனதர் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது😊

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 8 месяцев назад +2

    My favourite temple

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 8 месяцев назад +1

    🌿 ஓம் சோமஸ்கந்தர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🌺🐄🐄🌺🔥🔥🔥🔥🔥🌿🌿🌿🌿🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 8 месяцев назад +1

    🏵️நன்றிகள் 💐💐🙏🙏

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 7 месяцев назад +3

    21st April v visited sirgazhi temple.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      🙏🙏🙏

    • @sam195027
      @sam195027 7 месяцев назад

      ​@@AalayamSelveerentha naal ponum bro

  • @Aps1984
    @Aps1984 21 день назад +2

    OM NAMASHIVAYA NAMAHA APPA AMMA NAMAHA OM HREEM NAMASHIVAYA NAMAHA OM SRI SATTAI NATHAR APPA NAMAHA OM SRI UMA MAHESHWARAR APPA AMMA NAMAHA OM SRI BRAMMHA PUREESHWARAR APPA NAMAHA OM SRI THIRIPURANAYAGI AMMA NAMAHA OM SRI MURUGAN GUGAN THEIVAM VALLI THEIVANAI THEIVAM NAMAHA OM NAMO KUMARAYA NAMAHA APPA AMMA NAMAHA OM SRI THIRUNANASAMBANTHAR GURU THIRUVADIGAL SARANAM NAMAHA.

  • @DineshKannan-no9ol
    @DineshKannan-no9ol 8 месяцев назад +1

    வணக்கம் ஐயா நான் வெள்ளி கிழமை அன்று பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவீர்கள

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад

      கோவில் குருக்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் சகோ, அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317

  • @rajaj699
    @rajaj699 9 месяцев назад +1

    Om shivaya namaha ❤

  • @taomaster5521
    @taomaster5521 8 месяцев назад +3

    ஐயா ஒரு சின்ன சந்தேகம் இந்த சட்டநாதர் கோயில்ல தான் அஷ்டபைரவர் இருக்காரா .
    அஷ்ட பைரவருக்கு விசேஷம் எந்த கிழமையில் வந்தா அஷ்ட பைரவர் பூஜையை பார்க்கலாம்..
    தயவுசெய்து பதில் கூறவும்.

    • @sameeantro8337
      @sameeantro8337 8 месяцев назад +2

      வெள்ளிக்கிழமை வாராவாரம் நடக்கும் மாலை 7 மணிக்கு மேல் நடக்கும்.

    • @sameeantro8337
      @sameeantro8337 8 месяцев назад +3

      பகலில் முத்து சட்டைய்நாதருக்கு 10 மணிக்கு காலையில் அபிஷேகம் இருக்கும்
      மாலையில் அஷ்ட பைரவக்கு நடக்கும் பின் சட்டை நாதர்க்கு புனுகு சாற்றி தீபாராதனை நடக்கும் மிகவும் தெய்வீகமாக இருக்கும்.அவர் நினைத்தால் நம்மை நிமிரவைப்பார்.நமக்கு என்ன தேவை என்று நமக்குத் தெரியாது என்னப்பன் சட்டை நாதர்க்கு தெரியும்.எல்லாம் சிவமயம் சிவமே என் சிந்தையில் இருக்க சிவனே என் சிவம். திருச்சிறம்பலம்

    • @taomaster5521
      @taomaster5521 8 месяцев назад

      தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад

      பதில் சொன்ன அன்பருக்கு மிக்க நன்றி🙏🙏

    • @sameeantro8337
      @sameeantro8337 8 месяцев назад +1

      @@AalayamSelveer நான் பார்த்ததை மற்றும் தெரிந்ததை தங்களது பதிவில் நானும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள அனுமதி தந்ததற்கு நன்றி.திருச்சிற்றம்பளம்🙏🏻🙏

  • @sundarirajendran1258
    @sundarirajendran1258 2 месяца назад +3

    இரவு சுக்கிரவார பூஜை க்கு கட்டணம் எவ்வளவு ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 месяца назад +1

      வணக்கம் சகோ, குருக்களின் மொபைல் எண் முதல் கமெண்டில் உள்ளது நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேளுங்கள்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 8 месяцев назад +1

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Sattanathaswamia Umamaheswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 7 месяцев назад +1

    சிவ சிவ ஓம் சிவாய நம.

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 8 месяцев назад +3

    Two times ponom evar kaiyal mangani petrom

  • @mummoorthy6511
    @mummoorthy6511 9 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deebaraj7856
    @deebaraj7856 8 месяцев назад +1

    ❤❤❤🙏

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 8 месяцев назад +1

    Friday pooja eppadi book pandrathu website or direct contact please tell me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад +1

      அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 8 месяцев назад +1

    Om nama sivaya

  • @vijayavarshini654
    @vijayavarshini654 7 месяцев назад +2

    28.08.2023 visited in this temple ❤

  • @boopathyaruna2431
    @boopathyaruna2431 8 месяцев назад +2

    31 \3\2024 andru naan sendru sattainaathar arul petren 🙏

  • @babubalasubramaniyan7412
    @babubalasubramaniyan7412 8 месяцев назад +1

    ❤❤❤

  • @DhivyaSomu
    @DhivyaSomu 8 месяцев назад +1

    Poojai time sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும் சகோதரி

  • @gayathrigayathri6968
    @gayathrigayathri6968 7 месяцев назад +1

    Yennoda paiyanu ku 2 age aakuthu Avan innum sitting pannala nadagala iya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад +1

      ஈசன் அருளால் விரைவில் உங்கள் குழந்தை நடப்பான் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி

    • @gayathrigayathri6968
      @gayathrigayathri6968 7 месяцев назад

      Kovil la parigaram yethaum Pannanuma iya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      Manatara vendi valipadungal sister pothumanathu

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 9 месяцев назад +1

    🕉️🙏

  • @பக்திசங்கமம்
    @பக்திசங்கமம் 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @SriRam-ty8dw
    @SriRam-ty8dw 9 месяцев назад

    I want to atten the Friday Pooja
    How i will get the ticket?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад

      You can get in touch with the temple gurukkal, அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317

    • @SriRam-ty8dw
      @SriRam-ty8dw 9 месяцев назад

      Yesterday I attended the Pooja

    • @viveka1802
      @viveka1802 4 месяца назад

      @@SriRam-ty8dw have you booked any thing? Reservation is mandatory!? Please guide I am planning to visit tomorrow

  • @sriselvig1219
    @sriselvig1219 8 месяцев назад +3

    கோடிநன்றிஅடியோன்இரண்டுநாட்முண்வரபக்கியம்கிடைத்தது🙏🙏🙏

  • @jrajju
    @jrajju 8 месяцев назад +1

    இது திருமண பரிகாரத் தலம் ஆகும்

  • @gayathrigayathri6968
    @gayathrigayathri6968 7 месяцев назад

    Morning yeppo open kovil

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад +1

      அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும் சகோதரி

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ 8 месяцев назад +2

    நான் இரண்டு வாரங்கள் வெள்ளி கிழமை தரிசனம் செய்து விட்டேன் பலன் எப்போது கிடைக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 месяцев назад +1

      மனதார வேண்டி வழிபடுங்கள் ஈசன் விரைவில் அருள் புரிவார்

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ 8 месяцев назад +3

    வெள்ளி கிழமை அன்று மட்டும் சட்டநாதர் தரிசனம் செய்ய முடியும்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 4 месяца назад +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 месяцев назад +8

    அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317
    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும், சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/Ayb5DJT7DE1HfmGY7
    அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 3 месяца назад +3

    Om namasivaya

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikgokul9580
    @karthikgokul9580 7 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏