முருகனும் முனியப்பனும் ஒன்றாக வீற்றிருக்கும் மணவாளநல்லூரில் எழுந்தருளி அனைத்து மக்களுக்கும் அருள்புரிந்து நல்வாழ்வு புரியும் கொளஞ்சியப்பருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் அவர்களே மிக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
குளஞ்சிப்பரை வீரணாரை முனியப்பரை நான் மிகவும் நேசிக்கிறேன் ஏன் என்றால் எனது பிரச்சனைகளை தீர்துள்ளார்கள் இந்த கோவிலை வெளிபடுத்திய நெறியாளருக்கும் சாமிக்கும் மிகுந்த நன்றி 🙏🙏❤
ஸ்ரீ கொளஞ்சியப்பர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். ஸ்ரீ முருகப் பெருமானே என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நடத்த நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.
I started crying after see your text Na enna ariyamah partha video and I’m suffering a lot after marriage… Ennoda star ku special nu potu erukinga thanks 🙏
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
அருமை அருமை ஐயா மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை உண்மை உங்களைப் பார்க்கும்போது நடிகர் சரவணன் முகச் சாயல் உள்ளது பணிவான வணக்கங்கள் பச்சைவாழியம்மன் போற்றி போற்றி ஓம் கொளஞ்சியப்பரே போற்றி போற்றி ஓம் சிவாய நமக 🙏🙏🙏👌👌👌
ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
Swami, your revelations about karma nakshthra people's tribulations in life are ONE HUNDRED Pc true in our case (I am purattadhi, my wife avittam and our 42 yrs old son Hastham). Starting from Rahul dhasa in the year 2002 and ending now Guru dhasa our son's life has become a Sunyam. Added to it he has acute psychiatric trouble but won't allow me to take him to any doctor or take any medicine. Giving us lot of troubles. We are tired, dejected and helpless. I went to Kolanjiappan Kovil about four or five years back and submitted my request for curing our son. Nothing happened. Aum Saravana bhava!
மதுரை வரும் போது திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை (திருக்கூடல் மலை) வாங்க ஐயா சூட்டுக் கோல் மாயாண்டி ஐயா பிரதிஷ்டை செய்த தண்டபாணி முருகன் (பழனி முருகன் போல மேற்கு பார்த்து இருப்பார்),பள்ளி கொண்ட பெருமாள் இந்தியாவிலேயே திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அரங்கநாதர் எவ்வாறு உள்ளாறோ அதே போல் அரங்க நாதர் இருப்பார் மலையை சுற்றி மலை முழுவதும் ஜீவசமாதி உள்ளது ஐயா சோமப்பா சித்தர் சிவனாக அருள்பாலிக்கிறார்.கண்டிப்பாக வந்து எங்கள் முருகரையும் குருநாதரையும் தரிசியுங்கள் ஐயா சுகமே சூழ்க
I am an archaeologist and i have investigated the inscriptions in the temple. Its a longest inscriptions says so many good things about the temple and the kings. Its the longest inscriptions in India. Viruthagrishwarar did not give me His Dharshan. He will call you, I know
சாமி நான்தான் சாட்சி நீங்க சொன்ன மாதிரியே சட்டநாதர பாக்க போனேன். எனக்கு எங்க குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டிய அஞ்சு லட்சம் எனக்கு திருப்பி கிடைச்சிடுச்சு மே மாசம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் கிடைக்கவே கிடைக்க முடியாதுன்னு இருந்தேன் சட்டநாதர போய் மனம் உருகி வேண்டிக்கிட்டு வந்த எனக்கு அந்த காசு கிடைச்சிடுச்சு கண்டிப்பா சட்டநாதர போய் பாருங்க உங்க பிரச்சனை இதை சொல்லுங்க கண்டிப்பா நடக்கும் ரொம்ப நன்றி சாமி
திருவரத்துறையில் சம்பந்தருக்கு முத்துச்சிவிகை அளித்த தலம். இது வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த வெள்ளாற்றின் கரையில் தான் சுவாமிகள் பரிந்துரை செய்யும் திருவாலந்துறை திருக்கோவிலும் உள்ளது. இந்நதிக்கரையில் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளது. வெள்ளாற்றிறன் கரையில் அமைந்துள்ள சப்த தலங்களில் ஆறாவது தலம் திருவரத்துறை காரியாந்துறை திருவாலந்துறை திருமாந்துறை ஆடுதுறை திருவட்டதுறை திருவரத்துறை திருக்கரத்துறை ஆகியவையாகும். சுவாமிகள் இந்த தலங்களுக்கு ஒருமுறை வந்து எங்களுக்கு அருள் வழங்கவேண்டும்
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
சாமி கடந்த மாதம் சனிக்கிழமை சஷ்டி அன்று கெளஞ்சியப்பர் சன்னதி சென்று புகார் செய்து முனீஸ்வரர் முன்பு அவர் காயத்ரி சொல்லி வணங்கி ஆலயம் விட்டு வெளியேறி விட்டு வெளியேறி வரும் போது இரவு 7 30 பிறகு பஸ் நிலையம் சென்று தாம்பரம் வந்த போது இரவு 1மணி அந்த நேரத்தில் ஒரு வாகன ஓட்டிகள் யாரும் வரவில்லை அதனால் முடிச்சுர் செல்ல நடந்த நிலை ஏற்பட்டது 8கிமி நடக்க அப்போது என்னை நோக்கி வேகமாக கடந்த கார் 100 அடி தூரம் சென்று பாலத்தின் மீது ரிவர்ஸ் நிலையில் என் அருகில் வந்து அய்யா எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டவுடன் எங்கப்பன் என் காவல் வந்துட்டாய்யன் என்று உடல் புல்லரிக்க காரில் ஏறி அமர்ந்து கொண்டு அந்த தம்பி யிடம் பேசும் போது போது திருச்சி மாவட்டத்தில் உள்ள பழைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் மகள் வழி பேரன் ஆவார் ஆக உனக்கு துனையாக இறைவன் அருளால் எந்த நேரத்திலும் உதவி செய்ய முடியும் கந்தா கடம்பா கதிர் வேலா ஷன்முகா தென் பான்டி சிங்கமே வள்ளி மனாளா திருசெந்தூர் முருகா பழனி ஆண்டவா கெளஞ்சியப்பா வேடப்பா கூட இருந்து காத்து ரட்சிப்பாய்யப்பா சரணம்
I am Meena raasi (Revati) and frustrated in my current job. Currently looking for job change for about 6 to 8 months. Please advise if some miracles will happen
மதுரை வரும் போது திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை (திருக்கூடல் மலை) வாங்க ஐயா சூட்டுக் கோல் மாயாண்டி ஐயா பிரதிஷ்டை செய்த தண்டபாணி முருகன் (பழனி முருகன் போல மேற்கு பார்த்து இருப்பார்),பள்ளி கொண்ட பெருமாள் இந்தியாவிலேயே திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அரங்கநாதர் எவ்வாறு உள்ளாறோ அதே போல் அரங்க நாதர் இருப்பார் மலையை சுற்றி மலை முழுவதும் ஜீவசமாதி உள்ளது ஐயா சோமப்பா சித்தர் சிவனாக அருள்பாலிக்கிறார்.கண்டிப்பாக வந்து எங்கள் முருகரையும் குருநாதரையும் தரிசியுங்கள் ஐயா சுகமே சூழ்க
முருகனும் முனியப்பனும் ஒன்றாக வீற்றிருக்கும் மணவாளநல்லூரில் எழுந்தருளி அனைத்து மக்களுக்கும் அருள்புரிந்து நல்வாழ்வு புரியும் கொளஞ்சியப்பருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் அவர்களே மிக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
குளஞ்சிப்பரை வீரணாரை முனியப்பரை நான் மிகவும் நேசிக்கிறேன் ஏன் என்றால் எனது பிரச்சனைகளை தீர்துள்ளார்கள் இந்த கோவிலை வெளிபடுத்திய நெறியாளருக்கும் சாமிக்கும் மிகுந்த நன்றி 🙏🙏❤
மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலம். நான் சென்றுள்ளேன்.
உண்மை அற்புதமான சேனல் வாழ்க வளமுடன் 🙏🏻
ஸ்ரீ கொளஞ்சியப்பர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். ஸ்ரீ முருகப் பெருமானே என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நடத்த நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.
எங்கள் ஊருக்கு வந்து சென்றமைக்கு மிகவும் நன்றி அய்யா.வாழ்த்தக்கள்!
My hometown is Virudhachalam
கொளஞ்சியப்பர் கோவில் போலவே வேடப்பர் கோவிலும் சிறப்பு வாய்ந்தது
விரைவில் அவரது மகிமையும் நமக்கு தெரிய வரும்.
எங்கு உள்ளது தயவு செய்து கூறவும்
கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 பெரம்பலூர் சரவணன் 🙏🙏🙏
Unmaiya alugai varudhu swami murugan unka muliyama temple solla vachi irukanka swami....Thank u swami thank u so much...thanks a lot swami💯♥️🙏
Thank u swami...Ippadi oru video expect pannala..
Murugan blessing swami
வணக்கம் சாமி 🙏 மிகவும் மகிழ்ச்சி சாமி.சாய் செந்தில் சாருக்கு மிகவும் நன்றி.
Romba naalaa edhurpaarthen kolanjiyappar Pathi therinjikanumnu romba Nandi saami
சுகமே சூழ்க 🙏
I have worshiped this temple. 2 Km from Virudhachalam. It is small but Powerful.. Special for Punarpoosam Star..
I started crying after see your text
Na enna ariyamah partha video and I’m suffering a lot after marriage… Ennoda star ku special nu potu erukinga thanks 🙏
Very much thanks to Sai Senthil Sir. Really true mesage
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
அருமை சுவாமி ஜு
பெங்களூருவில் இருந்து உங்கள் சீடன்
அற்புதமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்த வரவில்லை🙏
அருமை அருமை ஐயா மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை உண்மை உங்களைப் பார்க்கும்போது நடிகர் சரவணன் முகச் சாயல் உள்ளது பணிவான வணக்கங்கள் பச்சைவாழியம்மன் போற்றி போற்றி ஓம் கொளஞ்சியப்பரே போற்றி போற்றி ஓம் சிவாய நமக 🙏🙏🙏👌👌👌
I am following him. He says very true things 😢
THIS VIDEO VERY VERY IMPORTANT.... YOR ALL VIDEO TOUP MOUST VELIABUL.... THANK YOU THANK YOU THANK YOU ALL ANNA'S 💐🙏💐🙏
ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
Vetrivel muruganuku arokaroa ellam pugalum muruganuke senthil anna rishabanathar aiyyavuku kodi nanrigal ellarum nalla erukanum Muruga
நன்றி ஐயா பயனுள்ள தகவல் முருகா 🙏🙏
உண்மையானது ஐயா மூன்று வாரத்தில் நடந்தது மூன்று மாதம் முடிந்து திரும்ப போயிட்டு வாப்பஸ் வாங்கினோம் ஐயா முருகா முருகா சரணம்
மிக்க நன்றிகள் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏
Yes true I'm also vriddhachalam
God bless you and sai senthil sir ...
சுகமே சூழ்க 🙏
ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
நன்றி சாமி 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Swami, your revelations about karma nakshthra people's tribulations in life are ONE HUNDRED Pc
true in our case (I am purattadhi, my wife avittam and our 42 yrs old son Hastham). Starting from Rahul dhasa in the year 2002 and ending now Guru dhasa our son's life has become a Sunyam.
Added to it he has acute psychiatric trouble but won't allow me to take him to any doctor or take
any medicine. Giving us lot of troubles. We are tired, dejected and helpless.
I went to Kolanjiappan Kovil about four or five years back and submitted my request for curing
our son. Nothing happened. Aum Saravana bhava!
தெளிவான முகவரி தந்தால் சிறப்பாக இருக்கும்🙏🙏
Cuddalore district, vriddhachalam taluck,manavala nallur village . vriddhachalam town la irrunthu 2 km than
விருத்தாசலம் அருகில் கொளஞ்சி யப்பார் கோவில் உள்ளது
maps.app.goo.gl/MGSJ7Ekd2PFgt6v66
maps.app.goo.gl/MGSJ7Ekd2PFgt6v66
ஶ்ரீ கொளஞ்சியப்பர் முருகன் துணை🙏
Kolanjiyapper pathi sonnatharkku romba romba nandri
மதுரை வரும் போது திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை (திருக்கூடல் மலை) வாங்க ஐயா சூட்டுக் கோல் மாயாண்டி ஐயா பிரதிஷ்டை செய்த தண்டபாணி முருகன் (பழனி முருகன் போல மேற்கு பார்த்து இருப்பார்),பள்ளி கொண்ட பெருமாள் இந்தியாவிலேயே திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அரங்கநாதர் எவ்வாறு உள்ளாறோ அதே போல் அரங்க நாதர் இருப்பார் மலையை சுற்றி மலை முழுவதும் ஜீவசமாதி உள்ளது ஐயா சோமப்பா சித்தர் சிவனாக அருள்பாலிக்கிறார்.கண்டிப்பாக வந்து எங்கள் முருகரையும் குருநாதரையும் தரிசியுங்கள் ஐயா சுகமே சூழ்க
இங்கு ஐயாவின் வாக்கு படி 100 ஆண்டு கழித்து கல்மண்டபம் எழுப்பி திருப்பணி நடைபெற்றது
அடுத்து தங்கரதம் ஓடும் என்று கூறியுள்ளார்
அடுத்த தென்பழனியாக விளங்கும் இடம் மாயாண்டி சுவாமி வாக்குபடி
@@sethu.1213 உண்மை
Thank you sir...
❤
I am an archaeologist and i have investigated the inscriptions in the temple. Its a longest inscriptions says so many good things about the temple and the kings. Its the longest inscriptions in India. Viruthagrishwarar did not give me His Dharshan. He will call you, I know
நன்றி அய்யா 🙏🙏🙏உங்கள் இருவருக்கும் 🙏🙏🙏
முருகா போற்றி போற்றி ❤❤
சுகமே சூழ்க 🙏
Nan poi vandhiruken Kai mel anugrehem senjar kolenjiyapper thunai
நானும் பலதடவை சென்றுஉள்ளேன்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻
சுகமே சூழ்க சாமி 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
சாமி நான்தான் சாட்சி நீங்க சொன்ன மாதிரியே சட்டநாதர பாக்க போனேன். எனக்கு எங்க குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டிய அஞ்சு லட்சம் எனக்கு திருப்பி கிடைச்சிடுச்சு மே மாசம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் கிடைக்கவே கிடைக்க முடியாதுன்னு இருந்தேன் சட்டநாதர போய் மனம் உருகி வேண்டிக்கிட்டு வந்த எனக்கு அந்த காசு கிடைச்சிடுச்சு கண்டிப்பா சட்டநாதர போய் பாருங்க உங்க பிரச்சனை இதை சொல்லுங்க கண்டிப்பா நடக்கும் ரொம்ப நன்றி சாமி
சுகமேசூழ்க நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
Super Thala, Thanks sai sir❤❤❤
சுகமே சூழ்க 🙏
@@BAKTHIINFINITY 😇😇😍😍
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் நன்றி ஐயா
இருவருக்கும் நன்றி 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி
ஓம் முனியப்பன் போற்றி
சுகமே சூழ்க 🙏
நன்றி ஐயா @@BAKTHIINFINITY
எங்கள் ஊருக்கு அருகில் உள்ளார் கொளஞ்சியப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri Swami Nandi nammai varuven Kovil en kanavil vanthathu antha vilasam ungal Mulayam enakku theriyathu Shiva Shiva
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
இது அனைத்தும் உண்மை நம்பினால் உண்மை உணர முடியும்
Thank You Samy ❤
சுகமே சூழ்க 🙏
நன்றி நன்றி சுவாமி.
❤கருணைக் கடலே கந்தா போற்றி❤ 🦚🙏
திருவரத்துறையில் சம்பந்தருக்கு முத்துச்சிவிகை
அளித்த தலம்.
இது வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த வெள்ளாற்றின் கரையில் தான் சுவாமிகள் பரிந்துரை செய்யும் திருவாலந்துறை திருக்கோவிலும் உள்ளது.
இந்நதிக்கரையில் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளது.
வெள்ளாற்றிறன் கரையில் அமைந்துள்ள சப்த தலங்களில் ஆறாவது தலம் திருவரத்துறை
காரியாந்துறை திருவாலந்துறை திருமாந்துறை ஆடுதுறை திருவட்டதுறை திருவரத்துறை திருக்கரத்துறை ஆகியவையாகும்.
சுவாமிகள் இந்த தலங்களுக்கு ஒருமுறை வந்து எங்களுக்கு அருள் வழங்கவேண்டும்
Valga valamudan@sai senthil
உண்மை யான கதை நன்றி ஐயா. நன்றி நான் என் பையனுக்கு கேட்டது கிடைத்தது நன்றி.
சுகமே சூழ்க முருக 🙏
முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
சாமி கடந்த மாதம் சனிக்கிழமை சஷ்டி அன்று கெளஞ்சியப்பர் சன்னதி சென்று புகார் செய்து முனீஸ்வரர் முன்பு அவர் காயத்ரி சொல்லி வணங்கி ஆலயம் விட்டு வெளியேறி விட்டு
வெளியேறி வரும் போது இரவு 7 30 பிறகு பஸ் நிலையம்
சென்று தாம்பரம் வந்த போது இரவு 1மணி அந்த நேரத்தில் ஒரு வாகன ஓட்டிகள் யாரும் வரவில்லை அதனால் முடிச்சுர் செல்ல நடந்த நிலை ஏற்பட்டது 8கிமி நடக்க அப்போது என்னை நோக்கி வேகமாக கடந்த கார் 100 அடி தூரம் சென்று பாலத்தின் மீது ரிவர்ஸ் நிலையில் என் அருகில் வந்து அய்யா எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டவுடன் எங்கப்பன் என் காவல் வந்துட்டாய்யன் என்று உடல் புல்லரிக்க காரில் ஏறி அமர்ந்து கொண்டு அந்த தம்பி யிடம் பேசும் போது போது திருச்சி மாவட்டத்தில் உள்ள பழைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் மகள் வழி பேரன் ஆவார் ஆக உனக்கு துனையாக இறைவன் அருளால் எந்த நேரத்திலும் உதவி செய்ய முடியும் கந்தா கடம்பா கதிர் வேலா ஷன்முகா தென் பான்டி சிங்கமே வள்ளி மனாளா திருசெந்தூர் முருகா பழனி ஆண்டவா கெளஞ்சியப்பா வேடப்பா கூட இருந்து காத்து ரட்சிப்பாய்யப்பா சரணம்
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐
Thiruvathathurai pakathula 1 km la avinangudi oru irukku sir Anga oru sivan Kovil irukku antha sivan Kovil kasi yoda visam kuda ne miss panindiga
Guruvey saranam
சுகமே சூழ்க 🙏
Sir plz upload to next natchathiram thiruvonam
2016 ill inda kovilukku sendru vandom 3months ill problem solve aagivittathu. Unmaiyo unmai. Niyamana korikkai kandipaga niraiverum.om muruga potri potri.
Manisha roobathil deivangal neengal iruvarum🙇🏻🙏
Sir nenga enga urla idhu pola oru koil undu koil name azhagar koil in thennampakkam pucherry
Kasiyoda visam athigam vriddhachalm viruthagirishwar 🙏
சிறந்த கருத்துக்கள்
அய்யா அவர்களின் தகவலில் அருகில் உள்ள வேடப்பரை கானும் பாக்கியம் கிடைக்கும்👌👌✅✅
ஓம் ருத்ராதேவாய நமஹ 🎉🎉🎉
Muruga Saranam
You are giving more information Guruji about Kolanjiapper from bangalore
Arumai Arumai gu nanri samy,
Arumai senthil anna😊😊😊
Samiii..... Ningha kanni rasi uthiram natchathiram pathi sollungha
சுகமே சூழ்க 🙏
நன்றி 🙏
வணக்கம் சாமி ❤❤❤❤
arumai
சுகமே சூழ்க 🙏
S samy hundred percent true samy
I am Meena raasi (Revati) and frustrated in my current job. Currently looking for job change for about 6 to 8 months. Please advise if some miracles will happen
அண்ணா வயலூர் முருகன் கோவில் ல கருப்பு சாமி இருக்காரு அண்ணா முருகனும் கருப்பு சாமியும் 🙏🏻✨🦚
OK. Super. Nice❤❤❤❤❤
Big fan 👍👍👍
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சுகமே சூழ்க 🙏
Engaluku venduthal nadathirukirathu it's true
Hi r u from
Om muniswara potri ❤❤❤
சுகமே சூழ்க 🙏
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
Vanakkam samy
Om saravana bhava
Om saravana bhava
Enga uru dhan swami🙏🏼
சுகமே சூழ்க அனைவருக்கும்
Super🌹🌹🌹🌹🌹🌹 Thala❤❤❤❤❤❤❤❤really true, my gurujii❤❤❤❤❤
மதுரை வரும் போது திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை (திருக்கூடல் மலை) வாங்க ஐயா சூட்டுக் கோல் மாயாண்டி ஐயா பிரதிஷ்டை செய்த தண்டபாணி முருகன் (பழனி முருகன் போல மேற்கு பார்த்து இருப்பார்),பள்ளி கொண்ட பெருமாள் இந்தியாவிலேயே திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அரங்கநாதர் எவ்வாறு உள்ளாறோ அதே போல் அரங்க நாதர் இருப்பார் மலையை சுற்றி மலை முழுவதும் ஜீவசமாதி உள்ளது ஐயா சோமப்பா சித்தர் சிவனாக அருள்பாலிக்கிறார்.கண்டிப்பாக வந்து எங்கள் முருகரையும் குருநாதரையும் தரிசியுங்கள் ஐயா சுகமே சூழ்க
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க 🙏
Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐
அருகாமையில் ஆதமங்கலம் கிராமத்தில் உள்ளது சிவன் கோயில் அமிர்தவல்லி சமேத அமிர்தகண்டேஸ்வர்
திட்டக்குடி அருகிலுள்ளது
விருதகிலீஸ்வர்ருக்கு ஈசான்ய மூலையில் பக்கத்து ஊரில் ஆதி சக்தீஸ்வர்ர் .. உள்ளார்
om muruga saranam 👏 🙏
Nan intha ooril prathatharkku perumai kolkiren en appan murugan arulal
🙏சுகமே சூழ்க 🙏
சரவண பவ
அய்யா நன்றிகள் பல சென்னை 🎉🎉🎉
Nandri sami
அவிட்டம் நட்சத்திரத்திற்கு அடுத்துள்ள நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்.
Sadayam
சதயம் பற்றி சொல்லி விட்டார்
படைகாத்தவர் 🎉 காடூர் 🎉 புதுவேட்டகுடி . பார்ங்க
Sri kolangiappar potri.munneswarar potri.