அவிட்டம் நட்சத்திரத்துக்கு அதிர்ஷ்டம் தரும் பரிகார கோயில்| Rishabhanantha Astrologer | Avittam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 140

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  3 месяца назад +33

    தம்பிரான் ரிசபானந்தர் சுவாமியின் சதயம் நட்சத்திர வீடியோ அடுத்த வாரம் வெளியாகும்.

    • @Pradeep-yk6wb
      @Pradeep-yk6wb 3 месяца назад +3

      ok swami

    • @தமிழ்பெருமை-TamilPerumai
      @தமிழ்பெருமை-TamilPerumai 3 месяца назад +7

      வாரத்திற்கு இரண்டு நட்சத்திரம் போட்டால் பரவாயில்லை 27 நட்சத்திரத்திற்கு 6 மாத ஆகும்

    • @sundarvengatesan969
      @sundarvengatesan969 3 месяца назад

      Waiting senthil sir... 🙏🏻

    • @MuruganMuthusamy-gt3xc
      @MuruganMuthusamy-gt3xc 3 месяца назад

      அவிட்டம் மகரம் 100%உண்மை.

    • @JennieKim-xl7cw
      @JennieKim-xl7cw 3 месяца назад

      @@BAKTHIINFINITY okay thanks saamiii

  • @malinic6094
    @malinic6094 3 месяца назад +7

    💯 true சாமி.எனக்கு கர்ப்பபை பிரச்சனை இருக்கு வெள்ளை படுதலும் இருக்கு.நான் plan நல்லா போடுவேன் ஆனா execute தான் ஆகமாட்டேங்குது.கோயில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி சாமி🙏💐

  • @vasudevan4300
    @vasudevan4300 3 месяца назад +10

    வணக்கம்ங்க குரு சாமி மகரம் அவிட்டம் மிகச்சரியாக சொன்னீர்கள்.குரு திருவடிகள் சரணம்.

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 3 месяца назад +19

    சாமி சதயம் நட்சத்திரம் பதிவு போடுங்கள்....குரு பாதம் பணிந்து அடியேன் கோபிநாத்💐💐💐💐

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 3 месяца назад +5

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @balunethra8704
    @balunethra8704 2 месяца назад

    நீங்கள் கூறியது அனைத்தும் சரி ஐயா மிக்க நன்றி

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 месяца назад +7

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் எங்கள் குலசாமி சுவாமி அவர்களின் திருவடிகள் பணிந்து ஐ பி சி பக்தி இன்பினிட்டி சேனல் நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்🙏🙏🙏 அந்த மிகப்பெரிய ஆலயத்தை தாங்கி நிற்கும் தூண்களாக திரு பி சாய் செந்தில் சார் அவர்களுக்கும் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அவர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தினை தம்பிரான் குடில் நிர்வாகிகள் சார்பாக பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்🙏 என்றென்றும் எங்கள் சுவாமி அருளிய ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் கபிஸ்தலம் க.. சுவாமிநாதன்( கணக்கிட்டு ஆய்வாளர்) தமிழ்நாடு மற்றும் மின் உற்பத்தி கழகம். தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் வட்டம்🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 3 месяца назад +10

    சதயம் waiting சுவாமி.... 🙏🏻

  • @VarahiVarahi-sl1iz
    @VarahiVarahi-sl1iz 3 месяца назад +3

    நன்றி சாமி நீங்க சொன்னது அனைத்தும் உண்மை அனுசம் நட்சத்திரம் சூரியன் சனி விருச்சிகம் கட்டம் மூன்றாம் இடம்

  • @keerthanaramakrishnan1719
    @keerthanaramakrishnan1719 3 месяца назад +23

    நான் கும்ப அவிட்டம், வயது 29 பெண். அய்யா சொன்ன அனைத்தும் இதுவரை எனக்கு பொருந்துகிறது.🙏

    • @healthy_homemade
      @healthy_homemade 3 месяца назад +1

      நானும் கும்பம் அவிட்டம், வயது 29, female (28/3/1995). அய்யா சொன்ன அனைத்தும் பொருந்தும். கோபம் என்னக்கு அதிகம் ஆனால் அடிக்கடி அல்ல,. அதே போல என் கணவர் எப்போதும் செல்லுவது after marriage my life will changed. Saving um na வந்ததற்கு பிறகு தான் ஆரம்பித்தார்.

    • @Rajkumar-h1r9c
      @Rajkumar-h1r9c 2 месяца назад +1

      Super madam

    • @elumalaiseven7442
      @elumalaiseven7442 2 месяца назад +2

      My wife like same to you

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 3 месяца назад +9

    Avittam3. இது வரை எந்த ஒரு நிம்மதியான சதற்பமும் வழ்வில் இல்லை. இந்த வீடியோ பொருந்த வே இல்லை😊

  • @SeethaSathyaraj
    @SeethaSathyaraj 3 месяца назад +4

    Avittam unmai 100 percentage

  • @KannanPunitha123
    @KannanPunitha123 2 месяца назад +1

    Correct swamy, yean husband கும்பம் அவிட்டம் தான் அப்படியே நீங்க சொன்னது அனைத்தும் உண்மை.1 ரூபாய் கூட அனாவசியமாக வாங்க முடியாது.

  • @anandhabharathi1060
    @anandhabharathi1060 3 месяца назад +6

    அய்யா சாதயா நச்சத்திறது பதிவு போடுங்க அய்யா 🙏🏼

  • @Akshara.M-b2p
    @Akshara.M-b2p 3 месяца назад +6

    Kumbam sathayam video podunga im waiting that video samy

  • @sujan_1158
    @sujan_1158 3 месяца назад +6

    வணக்கம் செந்தில் சார் அவர் சதயம் நட்சத்திரம் பதிவு போடுங்கள் 💞🙏

    • @sujan_1158
      @sujan_1158 3 месяца назад +3

      சீக்கிரமாக சதவிச்சுக்கிறதுக்கு பதிவு போடுங்கள் உங்க பதிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஐயா சீக்கிரம் போடுங்க ஐயா

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 3 месяца назад +4

    Arumaiyana pathuvaga erukirathu ungal chennal poduvathu anaithum

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад +3

    என் மனைவி அவிட்டம் நான் ஆயில்யம் 😅😅😅 வாழ்க்கை வாழ்வதற்கே நன்றி ❤❤ முருகா ❤❤❤

  • @taneeshvlog7313
    @taneeshvlog7313 3 месяца назад +1

    Thank you sir.... I am kumbam avittam... Thodarthu sollungam month remedies pls sir.....🙏🙏🙏🙏 Mikayum nanrikkal Kodi Appa....

  • @gobinathloganathan5250
    @gobinathloganathan5250 3 месяца назад +7

    Sir kumbam sathayam pathi podalaye sir

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 3 месяца назад +10

    மிதுன ராசி புனர்பூசம் பத்தி சொல்லுங்க

  • @govindpvr6648
    @govindpvr6648 3 месяца назад +3

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @sarojinisaro2064
    @sarojinisaro2064 3 месяца назад +5

    கும்பத்திற்கு தனி வீடியோ போடுங்க ஸ்வாமி

  • @saikumariraj9318
    @saikumariraj9318 3 месяца назад +3

    True 100%

  • @kheerthanagurusamy3749
    @kheerthanagurusamy3749 3 месяца назад +3

    Good evening sir..... Innum sathyam natchathiram pathivu varavillai.... But avittam natchathiram pathivu vandhuvittadhu sir.... Plz post sathyam natchathiram plz.....

  • @Princessmedia4279
    @Princessmedia4279 3 месяца назад +4

    இந்த கோவிலுக்கு சென்று விட்டு நேர வீட்டுக்கு தான் வர வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் கோவிலுக்கு செல்லலாமா ஐயா தெளிவு படுத்த வேண்டும் ஐயா please . நான் அவிட்ட நட்சத்திரம் சாமி சொன்ன அனைத்தும் பொருந்துகிறது அருமை

  • @GunaGunavathi-pl7hu
    @GunaGunavathi-pl7hu 3 месяца назад +2

    Sir enkum kumpa rasi avita natchathiram
    meka vethanaiytan irukeran

  • @muthulekshmimuthulekshmi5339
    @muthulekshmimuthulekshmi5339 2 месяца назад

    Possum natchathirum kadaga rasi pathi sollungha sir please 🙏👏🙏🙏👏🙏🙏👏

  • @SvsS0402
    @SvsS0402 3 месяца назад +5

    சதயம் நட்சத்திரம் பதிவு வேண்டும் குருஜி.

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 3 месяца назад +9

    சுகமே சுழ்க அனைவருக்கும்

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 3 месяца назад +1

      சதயத்திற்காக காத்திருக்கிறோம் சாமி🙏

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 3 месяца назад +3

    Thulam rasiku. Visagam, solla soluga, senthil nanba🙏👍

  • @muthulekshmimuthulekshmi5339
    @muthulekshmimuthulekshmi5339 2 месяца назад

    Namaskarum Sir.Thiruvathirai natchathirum mithunum rasi pathi sollungha sir please Sir 🙏👏🙏👏🙏👏🙏👏🙏🙏

  • @marip1112
    @marip1112 3 месяца назад +5

    சுகமே சூழ்க. வணக்கம் 🙏🙏🙏 சாமி. மிருகசிஷிடம் நச்சதிரத்திற்கு உண்டான பரிகார கோவில் சொல்லுங்க. சாமி 🙏🙏

  • @manimekalai7327
    @manimekalai7327 3 месяца назад +2

    Sir oru jathagam parkamal pothu palan solumpothu manasuku kastamana visayaththai solathirkal eppatithan erukum appatenu jathagam parkum pothu solugal ellorum kastam pada vendam

  • @Thiruttu-g5g
    @Thiruttu-g5g 15 дней назад

    Enaku avittam nashshathiram. en huspent simmam en life epati irukumnu solunka.

  • @manjudhanu9653
    @manjudhanu9653 Месяц назад

    kumparasi avittam pathi video podunga ayya

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 3 месяца назад

    Excellent prediction

  • @usanthosh8146
    @usanthosh8146 3 месяца назад +2

    Sathayam natchathiram please tell

  • @JennieKim-xl7cw
    @JennieKim-xl7cw 3 месяца назад +4

    Sathayam podavee illa saamii podugaa please 😢🙏🙏🙏

  • @Rajaram-tx5dn
    @Rajaram-tx5dn 3 месяца назад

    Guruji tirvonam naksathiram pathi podunga guruji pls

  • @GiriBT-s4s
    @GiriBT-s4s 2 месяца назад

    Magaram avittam: Illupai enai la ethanai vilaku podanum!??? 🙏🙏🙏🙏

  • @vijayalakshmih5299
    @vijayalakshmih5299 3 месяца назад +2

    ரிஷபம் ராசிக்கு சொல்லுங்க sir

  • @Anbarasi-qp9iz
    @Anbarasi-qp9iz 2 месяца назад +1

    Starting 1:43🎉

  • @mn_lovely4538
    @mn_lovely4538 3 месяца назад +2

    Magaram avittam aankaluka enna viyadhi varum solavaya illai

  • @jmsisters8279
    @jmsisters8279 3 месяца назад +1

    Kumar sadaya Nakshatra podalaya sir naanga wait pannitom

  • @skykeerthisrini418
    @skykeerthisrini418 3 месяца назад +2

    ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் பதிவு போடுங்கள்

  • @UmaUmavathi-q5e
    @UmaUmavathi-q5e 2 месяца назад

    நீங்க சொன்ன எல்லாம் பொருந்தும் எனக்கு 34வயது இதுவரை நான் செல்வதை யாரும் செய்வதே அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றேன்

  • @sugunaelango2860
    @sugunaelango2860 3 месяца назад

    Shayam kumba raasi kaaravungalukkum pillaigal ethiri dhaan.

  • @saravanansaravanan-dm6wr
    @saravanansaravanan-dm6wr 2 месяца назад

    Avittam nacchatthiram utthiradathi nacchatthiram kalyanam seiyalamma samy please healp samy

  • @VarahiVarahi-sl1iz
    @VarahiVarahi-sl1iz 3 месяца назад +3

    நான் அவிட்டம் நட்சத்திரம் தான் சாமி

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 3 месяца назад +8

    தினம் ஒரு நட்சத்திரம் பற்றி கூறுங்கள்
    சதயம் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள்
    புனர்பூசம் waiting

  • @banupriya9286
    @banupriya9286 3 месяца назад +3

    கேட்டை நட்சத்திரம் பற்றிய பதிவு போடுங்கள் சார்.

  • @gayathrig5982
    @gayathrig5982 3 месяца назад +2

    Ayilyam poduzga plz ❤

  • @sureshj7756
    @sureshj7756 3 месяца назад +9

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் விடியோ பதிவு போடவில்லையே என்ன காரணம் சாமி குருவடி சரணம்

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Месяц назад

    En ponnu kumpam avitam, 26 vayethum utaal ethavathu health irunthu kotte irukkal. But woork and sumara varumam varumanam, it
    Veetu mattum irukku itam ethuvum illai.

  • @gokul987
    @gokul987 3 месяца назад +8

    Kumbam sathaiyam poodavee ila

  • @Valarmathi1983
    @Valarmathi1983 3 месяца назад +1

    Magaram rasi, thiruvonam natchathiram sollunga sami

  • @muthulekshmimuthulekshmi5339
    @muthulekshmimuthulekshmi5339 2 месяца назад

    Asuwathi natchathirum mesa rasi pathi sollungha age 45 sir please 🙏👏👏🙏👏🙏👏🙏👏🙏🙏👏👏🙏

  • @renganathanr715
    @renganathanr715 3 месяца назад +4

    மகம் நட்சத்திரம் பற்றி வீடியோ போடுங்க சாமி

  • @punnagaibabashirdibeedamsa903
    @punnagaibabashirdibeedamsa903 3 месяца назад

    Antha 3 kovilkal kumbidavendum endru solvaargalnu sonnenga andha 3kovillal sollunga swami

  • @thennarasuanbukural550
    @thennarasuanbukural550 3 месяца назад +2

    வணக்கம்

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 3 месяца назад

    Thiruvonam natchathiram patri pathivu podunga

  • @vishalanu2450
    @vishalanu2450 3 месяца назад

    Naanum kumbarasi thaan avitam nakshathiram

  • @DhivyaVDhivyaV-b4k
    @DhivyaVDhivyaV-b4k 2 месяца назад

    மகரம் ராசி... அவிட்டம் நட்சத்திரம்....சிம்மம் லக்கினம்

  • @tirupurgadaclothingstirupu6117
    @tirupurgadaclothingstirupu6117 3 месяца назад

    Aanusam navchathiram pattri palan sollunga samy

  • @jmsisters8279
    @jmsisters8279 3 месяца назад

    Kumar sadayam kovil podunga sir

  • @MANNAPPANRasu
    @MANNAPPANRasu 3 месяца назад +1

    என் பெயர் மண்ணப்பன் அவிட்ட நட்சத்திரம் என் ராசி சிம்ம ராசி ஆடி மாதம் ஏழாம் தேதி பிறந்தேன் 1986 ஆம் வருடம் பிறந்தேன் இந்த ராசி பற்றி கொஞ்சம் சொல்லி விடுங்க சார்

  • @Sahanasagu
    @Sahanasagu 3 месяца назад +3

    Sadayam?

  • @shyamalaramakrishnan2957
    @shyamalaramakrishnan2957 2 месяца назад

    Iyyya thithiku kovil soluga iyya

  • @GiriBT-s4s
    @GiriBT-s4s 3 месяца назад

    Magaram avittam 1am patham : Elupu enai la ethana velaku podavendum ? Pls reply me 🙏 athanaiyum unmai, Magan vishayathula dhinam dhinam Valli anubavikiren... Pls help me sir🙏

  • @AneethaLord
    @AneethaLord 2 месяца назад

    Samy enaku 2 pasaga irukaga, 2 pearum kumba rasi avittam natchathiram, 4th and 2nd padikraga, aana book thodavea maatraga.. Enna pandrathu ayya solution soluga..

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 2 месяца назад

    True ❤️

  • @KalaiArasi-p8o
    @KalaiArasi-p8o Месяц назад

    Unmai sami naan avittam naan neraiya selavu pantren kuraikave mutiyala sami..

  • @KOLOGESH
    @KOLOGESH 3 месяца назад

    Naan Avittam ❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👌👌👌👌unmai sir❤❤❤

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 3 месяца назад +1

    Madurai ullavaga entha Kovil pogunum ayya

  • @varadarajan73
    @varadarajan73 3 месяца назад

    திருவோணம் நட்சத்திரம் பதிவு வேண்டும்

  • @jellysmad
    @jellysmad 27 дней назад

    Yenna business pnalam ayya???

  • @vijikishore1822
    @vijikishore1822 3 месяца назад

    Correct 💯

  • @malatiy797
    @malatiy797 2 месяца назад

    💯💯💯 aiya

  • @arunachalamagency4606
    @arunachalamagency4606 2 месяца назад

    திருவோணம் நடச்சத்திரம் அப்டேட் பண்ணவும்

  • @Virumandi3083
    @Virumandi3083 2 месяца назад +1

    நான் கும்பராசி அபிடம் நட்சிதிரம் வயது 42ஆகுது ஒரு சொந்த வீடு வாங்கனு ஆசை எப்போ நடுக்கும்

  • @shanmarsureshvlogs9061
    @shanmarsureshvlogs9061 3 месяца назад +14

    போங்கடா மைரு, நீங்க சொல்ற எல்லாம் எல்லா நட்சத்திரம் உள்ளவர்களும் நினைப்பார்கள்... எண்ணதையது சொல்லாதீங்க...
    எந்த கோவில் போனாலும் மக்களே நமக்கு நடக்க வேண்டியது நடக்கும், நடக்க கூடாதது நடக்காது...

  • @tharasoundarajan4680
    @tharasoundarajan4680 5 дней назад

    அவிட்டம் அவ்வளவு தான் போல

  • @Silthar_parthipandi
    @Silthar_parthipandi 3 месяца назад +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 месяца назад +1

    So true

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 2 месяца назад

    கும்பம் அவிட்டம். மலைமேல் முருகனைத்தான் வழிபடவேண்டுமா

  • @joshuadanisha
    @joshuadanisha 3 месяца назад

    Super

  • @dossbalakrishnan1448
    @dossbalakrishnan1448 3 месяца назад +1

    அவிட்டம் இரும்பு சம்மந்தம் தொழில்

    • @jellysmad
      @jellysmad 27 дней назад

      ​@astroswamijibrother ne scrap or steel panrigala?? Nanum maharam avittam dhan na panalama?? Steel business??

  • @deepasaravanans985
    @deepasaravanans985 3 месяца назад +1

    In ur vainasigam video u told to go to thandikudi murugan but now 😮

  • @nivedhas3735
    @nivedhas3735 3 месяца назад

    Indha Nakshatram ku govt job possibilities iruka

  • @SaravananRaani
    @SaravananRaani 3 месяца назад

    Sir. Please, unga. Kalil. Asaivanganum. Sir. Please

  • @vinuthavaradharaaj9690
    @vinuthavaradharaaj9690 3 месяца назад

    Ayya anna kavadiku ???

  • @vijaykarthik2428
    @vijaykarthik2428 3 месяца назад

    சித்திரை நட்சத்திரம் கன்னி ராசி சொல்லுங்கள் அய்யா

  • @K.NatarajanK.Natarajan-bf5px
    @K.NatarajanK.Natarajan-bf5px 2 месяца назад

    Poor attitude nachathiram pathi podungal samy

  • @geethangilli
    @geethangilli 2 месяца назад

    I am avittam, my daughter anusham. Yena panrathu

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayakannans
    @mayakannans 3 месяца назад +4

    Pondatti ku advice pannara Mari therithu

  • @Nila0804
    @Nila0804 2 месяца назад

    My hus avittam than enaiya adumaiya iruka solluraru 😢

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 3 месяца назад +6

    தங்களின் சொந்த வாழ்க்கையை சேர்த்து பலன்கூறியது தவறு.

  • @chandrasekarank9558
    @chandrasekarank9558 3 месяца назад

    குழந்தை பாக்கியம் கிடைக்கும் அய்யா