மீனம் ராசிக்காரர்களின் தலையெழுத்தை மாற்றும் கோயில்கள்| Rishabhanantha Astrologer | Temple for Meenam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2024
  • #rishabanandhar #meenam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    மீன ராசி நட்சத்திரக்காரர்களுக்கு இராசியான கோவில்கள்| Rishabhanantha Astrologer | Temple for Meenam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 123

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Месяц назад +28

    உங்களிடம் ஜாதகம் பார்த்த பிறகு சேவூர் முத்து குமாரசுவாமி ஜீவசமாதி க்கு சென்று வழிபட்டு வந்தோம் மன நிறைவாக இருக்கிறது நன்றிகள் சாமி 🙏

    • @TheShishashiful
      @TheShishashiful Месяц назад +2

      Jadhagam paaka evlo ?

    • @varadharajaperumal7776
      @varadharajaperumal7776 Месяц назад +3

      @@TheShishashiful just 3000/-only.but appointment payment Katti 3 months

    • @RamachandranDhanabal
      @RamachandranDhanabal Месяц назад

      ஐயாவின் நம்பர் கிடைக்மா

    • @RamachandranDhanabal
      @RamachandranDhanabal Месяц назад

      ஐயாவின் நம்பர் கிடைக்மா

    • @muthukumarv2206
      @muthukumarv2206 Месяц назад +1

      ஐயா ரிஷபானாந்தா அவர்கள் பார்க்க 8 மாதங்கள் ஆகும்

  • @rameshsetha
    @rameshsetha Месяц назад +2

    I have gone to sattanathar 200 percent I have released from financial trouble
    Thank you for continuing your sevai

  • @narayanraja7802
    @narayanraja7802 Месяц назад +4

    நன்றி சுவாமி! நன்றி அய்யா! சுகமே சூழ்க !

  • @vimalan9588
    @vimalan9588 Месяц назад +6

    மிகவும் மகிழ்ச்சி சாமி.சாய் செந்தில் ஐயாவிற்கு நன்றி.

  • @sekarsekar1276
    @sekarsekar1276 Месяц назад +9

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் 17..3..1980...ரா..சந்திரசேகர்

  • @unavamarunthu1589
    @unavamarunthu1589 Месяц назад +12

    நாங்கள் சமீபத்தில் உலகளந்த பெருமாள் கோயில் அதிர்ச்சியாக சென்றோம் ஆனால் அதில் இவ்வளவு மகிமை இருக்கிறது என்பது ஐயாவின் பேச்சைக் கேட்ட பிறகு தான் தெரிகிறது நாங்கள் சென்று வந்து ஒரு 20 நாள் இருக்கும் 48 48-வது நாளில் பலன் கிடைக்கும் என்று ஐயா கூறியதைக் கேட்டு அதற்காக வரவேண்டிய பணங்கள் அனைத்தும் திரும்ப வர வெண்தாமரை மலர் எங்களுக்கு பிரசாதமாக பெருமாளின் அருளோடு வெண்தாமரை மலர் எங்களுக்கு கிடைத்தது பெருமாளே அருள் அளித்தது போல உணர்ந்தோம்🎉🎉🎉🎉

    • @radhamani7710
      @radhamani7710 Месяц назад

      Purattadhi 4m Padam Meena Rasi yendha koil kku pona nalladhu nadakkum ?? Thanks in advance.

    • @radhamani7710
      @radhamani7710 Месяц назад

      Aadi Thiruvarangam yenga erukku ??

    • @rameshsetha
      @rameshsetha Месяц назад

      Revathi nakshatra which day we should go to eri Katha ramar temple

    • @rameshsetha
      @rameshsetha Месяц назад

      Aadi tiruvarangam 20 km from thirukoilur

    • @sukumarrrathinam9230
      @sukumarrrathinam9230 Месяц назад

      En peyar SUKUMAR R, DOB : 16.07.1957. Uthirathi natchithiram 4am padam, Meena Rasi.
      Nan oru problem face and locked into trouble. I am facing lot of problems day to day activities also facing problems. When I can I get remedy. Sir.
      Thanks.
      Sukumar R

  • @sakthivelsakthivel9232
    @sakthivelsakthivel9232 Месяц назад +3

    மிகவும் நன்றி சாமி . சாய் செந்தில் மிகவும் நன்றி சாமி ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @Sivasiva_888
    @Sivasiva_888 Месяц назад +2

    நன்றி சாமி ❤

  • @balasubramanian2174
    @balasubramanian2174 Месяц назад +2

    திருநங்கைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.
    அது குறித்த வீடியோவை சுவாமி அவர்கள் வெளியிட வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
    நன்றி.

  • @samparsampar
    @samparsampar Месяц назад +7

    ஐயா நிங்க சொன்ன மாதிரி திருப்பதி போன ஐயா மனநிறைவ இருக்கு நன்றி சாமி

  • @senthil4535
    @senthil4535 Месяц назад +4

    Thank you sir

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam Месяц назад

    Sai senthil sir ,very thanku

  • @DurgeshDhasarath
    @DurgeshDhasarath 13 дней назад +1

    Thannalam illadha neengal needoozi vazvangu vaza iraivan arul purivar nandri

  • @prasannas3082
    @prasannas3082 7 дней назад +1

    14:30 மீனம் பூரட்டாதி.

  • @k.devaraj7141
    @k.devaraj7141 Месяц назад +1

    Thank you sir 🎉🎉

  • @SathishKumar-qq9vy
    @SathishKumar-qq9vy Месяц назад +1

    சாமி உங்களிடம் ஜாதகம் பார்த்து நிறைய பயனடைந்து உள்ள இனியும் எங்கள் குருவின் ஆசிர்வாதம் கிடைக்க காத்திருக்கிறோம்

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram Месяц назад +2

    ❤ Gurunatha saranam ❤❤

  • @SARANGARAJA-ku8ec
    @SARANGARAJA-ku8ec Месяц назад +3

    Irandu theerka tharasikalukkum nanri iyya❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @krsankar5563
    @krsankar5563 Месяц назад +4

    ஐயா வணக்கம், நான் கடந்த 1.6.24 அன்று திருகோவிலுர் உலகலந்த பெருமாள், தறிசனம் இனிதே நிறைவுற்றது நன்றி ஐயா.

  • @mahamoni3978
    @mahamoni3978 Месяц назад +2

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம். 5.5.86 பணம் வரவேண்டியது இருக்கு சாமி

  • @vijayalakshminagarajan9395
    @vijayalakshminagarajan9395 Месяц назад +3

    Nandri ayya.June 1st poivitu vanthom. Perumal Sanathi velai nadanthu konduiruupathal moodie iruku.

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 Месяц назад +8

    மிதுனம் ராசி வீடியோ போடவும்

  • @b2veducator690
    @b2veducator690 19 дней назад +1

    Thank You Ayya , Sachein 🇲🇾.

  • @BSudha-cq5pn
    @BSudha-cq5pn Месяц назад +2

    நன்றி நன்றி

  • @pradeepguruji548
    @pradeepguruji548 Месяц назад +2

    Super samy revathi natachram meenam rasi pathivu poduka samy.....

  • @srividhya3284
    @srividhya3284 Месяц назад +6

    I went to Kanchipuram temple under construction so plz choice other

  • @rajagiribala.m5649
    @rajagiribala.m5649 13 дней назад +1

    அருமை மிக விரைவில் என் ஜாதகம் பார்க்க நேரம் கிடைக்க‌ ஸ்ரீரங்கநாதன் அருளை வேண்டுகிறேன்

  • @lovenature2698
    @lovenature2698 4 дня назад

    Mikka nanri ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mg4lp2yd6r
    @user-mg4lp2yd6r Месяц назад +2

    Super sir good

  • @nalinit9243
    @nalinit9243 Месяц назад +2

    Senthil Anna pls make a video for improvement of studies and concentration and memory power

  • @jothi4913
    @jothi4913 Месяц назад +1

    Waiting for Mesham and Rishiba Rasi 🙏🙏🙏🙏

  • @kumarsendhil9516
    @kumarsendhil9516 21 день назад +1

    ஏரி காத்த இராமர் கோயில் இப்போது திருப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது ஐயா

  • @slvtemplebanswadi4159
    @slvtemplebanswadi4159 Месяц назад +2

    Nice video

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Месяц назад +5

    Sami nandri I'm ravathi

  • @vanithasainthu881
    @vanithasainthu881 Месяц назад +5

    ஐயா இது சரி இல்லை நீங்கள் எல்லா ராசிக்கு உரிய பரிகாரம் கோவில் சொல்லூங்கள் இல்லை என்றால் கோபித்துக் கொள்வோம்...❤

  • @muralidharns7694
    @muralidharns7694 Месяц назад +2

    Shree ram jay ram jai jai Ram.

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Месяц назад +1

    🙏🙏🙏Supar ayyya

  • @thamotharan2946
    @thamotharan2946 Месяц назад +3

    Muruga... Muruga ... Muruga Neethan ennai kapethenum.

  • @ahilarajan8695
    @ahilarajan8695 Месяц назад +2

    🙏🙏🙏

  • @vanitharaju2730
    @vanitharaju2730 Месяц назад +3

    நீங்க சொல்ற ராசிக்காரங்க மட்டும்தான் போகணுமா. மற்ற ராசிக்காரர்களும் போகலாம் ஐயா.

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 Месяц назад +2

    Matha rasikum temple solluga

  • @dheeksha2405
    @dheeksha2405 Месяц назад +5

    ulagalantha perumal in Arulmigu Ranganatha Perumal Temple, Thiruneermalai..

  • @KlzTitanhere777
    @KlzTitanhere777 Месяц назад +2

    Utthrattathikku mattumthana vera natchthirangalukkum sollunga swami

  • @tharalogulogu4340
    @tharalogulogu4340 12 дней назад +1

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் 29/9/1985 பணம் ‌வரவேண்டியது இருக்கு சாமி

  • @parameswarin8415
    @parameswarin8415 Месяц назад +4

    Tirunelveli district....Thirukkurungudi

  • @kalesdeva6298
    @kalesdeva6298 Месяц назад +7

    சார், நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் நாங்கள் எப்படி தமிழ்நாட்டில் இருக்கும் கோவிலை தவிர வேறு கோவிலுக்கு செல்வது.... தமிழ்நாட்டுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை...

    • @subhamv984
      @subhamv984 7 дней назад

      Angayey iru. Kaasa thi inamum kumbidu

  • @batminimounissamy1607
    @batminimounissamy1607 Месяц назад +3

    enakku 100 PERCENT NADANDATHU MERCI NANRI

  • @vigneshvignesh1883
    @vigneshvignesh1883 Месяц назад +5

    ஐயா பூராடத்தி மட்டும் தான் போகவேண்டுமா மாற்ற ராசி கரர்கள் போகவேண்டிய் கோவில்

  • @user-ng6is5cb2c
    @user-ng6is5cb2c 10 дней назад +2

    ஐயா நான் மீனம் ராசி உத்திரட்டத்தி நஷத்திரம் எனக்கு தீராத இடுப்பு வலி எங்கு சென்றாலும் சரியவில்லை எனக்கு தீர்வு சொல்லுங்கல் ஐயா

    • @chowdrichowdri6352
      @chowdrichowdri6352 5 дней назад

      go, saturagiri temple , i get cured from back pain with siva blessing

  • @kkannan4188
    @kkannan4188 Месяц назад +1

    samy
    thirukurukudi
    valliyour to 😢. earvadi earvadi to4km on the way kallakad

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u Месяц назад +5

    Sir vannakam 🙏🙏🙏🙏 Suresh Kumar.nan menna lagnam,mesha rasi.lagnathil guru ragu ,ragu purratathi 4il irrukirrar eppati irrukum sir ragu thissai?

  • @Saikailash
    @Saikailash 25 дней назад +1

    ❤❤🎉🎉 12:15

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @lovelydodo8574
    @lovelydodo8574 Месяц назад +3

    ஐயா வணக்கம் வர பூர்வீக சொத்து வரத்துக்கு எந்த கோயிலுக்கு போகணும்..

  • @lakshmikarthik-wp9ch
    @lakshmikarthik-wp9ch Месяц назад +2

    Ayya Thiruvarangam and adhi thiruvarangam same ah

  • @sunshineleo6714
    @sunshineleo6714 13 дней назад +1

    how abt ppl in oversea out from india
    what can they do

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 Месяц назад +1

    Ayya vanagam Kodi guruji enaku kanni Rasi Mena lakkganam ayya enaku oru men 240000 6 savaran nakai vanki kontu thara madigaka ayya please enaku oru Vali solugal ayya 😭😭😭😭😭🙇🙇🙇🙇🙇🙏8 years ago achi

  • @thamotharan2946
    @thamotharan2946 Месяц назад +1

    Enthe mathiri kuil Malaysia illai.Nan Meenam purathathi...Nan Enthe kuyil ke ponnam??solengge Ayya

  • @jayasegar4358
    @jayasegar4358 12 дней назад +1

    Meenum revathy 180167 pls reply for jathakam

  • @Ranisuresh-kt9zs
    @Ranisuresh-kt9zs 8 дней назад

    Ilantha panam thirumpa kidaikkuma iyaa mennam rasj revathi nachathiram 4 m patham

  • @RrRr-kw9xz
    @RrRr-kw9xz Месяц назад +1

    MahaVishnu Avatar Vamana send Danava King Mahabali to Peru to build Megalithics to save world 12000 years ago.

  • @thekrishnaslove5044
    @thekrishnaslove5044 Месяц назад +3

    Part 1 link anna

  • @user-ux9fe6sf3k
    @user-ux9fe6sf3k Месяц назад +1

    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @manthapuramvellakovil4334
    @manthapuramvellakovil4334 Месяц назад +3

    வணக்கம் சாமி ஆதி திருவரங்கம் நான் சென்றேன்.

  • @KlzTitanhere777
    @KlzTitanhere777 Месяц назад +1

    Ayya pavangalukku freeya jathaakam parkkamatteerkala ayya nan kettathu thappaka irunthal mannikkaum swami

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 Месяц назад +1

    Naan en 2 pasagaluku ungalda jathagam parga day vanki irukun ayya please help me

  • @prabath95
    @prabath95 Месяц назад +2

    Appointment kodonga thalaivare

  • @maheeanu5847
    @maheeanu5847 Месяц назад +1

    Singapore la eruka eppdi sir

  • @myht7714
    @myht7714 Месяц назад +1

    பையன் வெளிநாட்டில் இருக்கிறான். பெற்றோர் போகலாமா.பதில் குரவும்

  • @shanmugapriyarajappan4744
    @shanmugapriyarajappan4744 Месяц назад +3

    Nan thiruvarangam,ulagaulanda perumal Kovil poitu vanthen positive viberation sir,I am meenam

    • @LavanyaR-pk4ke
      @LavanyaR-pk4ke Месяц назад

      Thiruvarangam enga sir eruku konjam solla mudeyuma?

  • @Sathyasathya07
    @Sathyasathya07 Месяц назад +1

    Sir enaku jathagame illa.date of birth theriyathu appo nanga enna pandrathu

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval Месяц назад +3

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐

  • @punithathandayutham6578
    @punithathandayutham6578 Месяц назад +6

    ஐயா தங்களிடம் என் மகன் செந்தில் நாதன் ஜாதகம் ஜனவரி முதல் தேதி அனுப்பி விட்டேன் அத்துடன் பணம் இரண்டாயிரம் அனுப்பிய receipt screen shots செய்து உங்கள் மற்றும் office numberக்கு அனுப்பி விட்டேன் பதினைந்து நாட்கள் முன்பு மறுபடியும் ஜாதகம் receipt அனுப்பி வைக்கும் படி சொன்னார்கள் அதன்படி Gpayமுலம் அனுப்பிய அனைத்தும் screen shot செய்து அனுப்பி விட்டேன் இதுவரை எந்த பதிலும் இல்லை வீட்டில் ஒரு ஜாதகம் பார்த்து பதில் வர ஆறு மாதமா? என்று சண்டை எனக்கு வேறு வழி இல்லாமல் இந்த பதிவு முலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் உங்கள் அனைத்து பதிவுகள் நான் பாத்து என் மகனுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்று நினைத்து ஜாதகம் அனுப்பி இருந்தேன் ஆனால் பதில் இல்லை மிகவும் வருந்துகிறேன் கண்டிப்பாக இந்த பதிவு முலம் எனக்கு பதில் வரும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

  • @JKathiradipaarvai
    @JKathiradipaarvai Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @UshaKaruna-oj5fc
    @UshaKaruna-oj5fc Месяц назад +1

    Pls 🙏🙏🙏

  • @UshaKaruna-oj5fc
    @UshaKaruna-oj5fc Месяц назад +4

    மேஷ ராசிக்கு எந்த கோயில் சொல்லுங்க

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 Месяц назад +4

    நானும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எந்த கோயிலுக்கு போகணும்

    • @missadventure7564
      @missadventure7564 Месяц назад

      In the vedio he said which temple.

    • @chandrasekaran1677
      @chandrasekaran1677 Месяц назад

      நானும் மீனம் ராசி உத்திரட்டாதி ‌நட்சத்திரம்
      உலகாத்தபெருமாள் எந்த ஊரில் இருக்கிறது

  • @annadurai8163
    @annadurai8163 Месяц назад +1

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 Месяц назад +4

    இப்பயாச்சும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா ஜாதகம் பார்க்க

    • @sanggeetha8355
      @sanggeetha8355 Месяц назад +1

      Ivaru vida devaraj josiyar nalla parparu. Tele kp astrology youtube channel

    • @BhaktiMukthi
      @BhaktiMukthi Месяц назад

      ​@@sanggeetha8355 he never asked you to consult him. Have you ever consulted him. If not you have no right to compare him with another person

  • @user-yl8rr6ei8w
    @user-yl8rr6ei8w Месяц назад +3

    Iya Kumbam poorattadhi Nakshatra thirathai appady solladheergal adhai ketkum Thai Thandhayarku Evvalau kastamaga irukum manadhirku migaum kastamaga irukum pls

  • @user-fo2qx9tz5q
    @user-fo2qx9tz5q Месяц назад +3

    மீன் ராசி சிம்ம லக்கினம் எப்படி இருக்கும்

  • @rajkumar-uy9qd
    @rajkumar-uy9qd Месяц назад +4

    இவரிடம் நான் பணம் கட்டி 7 மாதம் ஆகிறது. போன் செய்தால் எடுப்பது இல்லை. எடுத்தாலும் சரியான பதில் இல்லை. இவரிடம் யாரும் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைய வேண்டாம்.

  • @RamachandranDhanabal
    @RamachandranDhanabal Месяц назад

    இவரோட நம்பர் கிடைக்குமா நண்பர்களே

  • @sanjjaykvs3160
    @sanjjaykvs3160 Месяц назад

    🌹💯👍✅️👏👏👏

  • @shunmugiahshunmugiah6603
    @shunmugiahshunmugiah6603 Месяц назад

    சிம்மம் ராசி மகம் நச்ச

  • @sanjai3201
    @sanjai3201 Месяц назад +1

    Matha rasigalukku ayya ???

  • @786-Shan
    @786-Shan Месяц назад +1

    Panam niraivu ondre manithanin manam niraivu 😂😂😂😂😂😂

  • @kanthanpaathamkanavilumkaa8093
    @kanthanpaathamkanavilumkaa8093 Месяц назад +3

    ரேவதி நட்சத்திரம் எனக்கு பெருமாளை கும்பிட்டால் கெட்டது மட்டும் தான் நடக்குது..😢😢😢

    • @sanggeetha8355
      @sanggeetha8355 Месяц назад

      Kula deivam kumbidunga

    • @BhaktiMukthi
      @BhaktiMukthi Месяц назад

      Go to Kaliyaperumal temple, Kallangirichi, near Ariyalur.

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 Месяц назад +6

    நான் ஒரு வருஷமா போன் அடிச்சு சலிச்சு போய் தான் கம்முனு விட்டுவிட்டேன்

    • @missadventure7564
      @missadventure7564 Месяц назад +3

      பொறுமை வேணும் தோழா

    • @sanggeetha8355
      @sanggeetha8355 Месяц назад +1

      Jathagam paakurathuku late aaguthaa

  • @rajanayagam4869
    @rajanayagam4869 Месяц назад

    Sir name please.. contact number please