நமது தாவா பணியுடன் இணையுங்கள் :- www.buymeacoffee.com/owquran உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும் தாய்மதம் part 1 | நம்பிக்கை அணுகுண்டை விட ஆபத்தானதா ?ஆராய்வோம் | Humanity's last defence |ruclips.net/video/uaEhVmBrGSA/видео.html Free Quran For Non-Muslims : api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
ஹஸரத் நான் ஐசக் இற்கு கொடுத்த பதிலடியில் பழைய ஏற்பாட்டையே பலவீனமானது பயனற்றது என்று கூறிவிட்டான் ஆனால் இயேசு பழைய ஏற்பாட்டில் உள்ள சட்டதிட்டங்களை நிறைவேற்ற வந்தார்
இவ்வளவு நாள் உங்கள் குரலை மட்டும் கேட்டு இருந்தேன் இப்போது தான் நான் உங்கள் முகத்தைப் பார்க்கிறேன் நன்றி நான் உங்கள் வீடியோ வால் தெளிவாக புரிதல் பெற்றேன் நான் உங்களிடம் இருந்து இலவசமாக திருக்குர்ஆன் பெற்று அதனை படிக்க துவங்கி உள்ளேன் மிகக் நன்றி❤❤❤❤
Isalamil piranthathu perumaiyaga irunthalum unmaiyana isalmiyaga irakavillaye yarum yaru uruthiyaga sollamudium na Allah vidum chelummudium endru real islamic is controler in flesh so Jesus unmaiya follow cheithal allah vidam pogalam ithuku na uruthi tharuginren condipaga holy yaga marumbothu ninga tha unmaiyana Islamics bro
هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُوقِنُونَ 20. (குர் ஆனாகிய) இது மனிதர்களுக்குத் தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி கொள்கின்ற சமூகத்தார்க்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 45:20)
மனிதனுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் எல்லாத்தையும் மேலே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கான் என்பார்கள் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரியே... ஆனாலும் அவர்கள் சிந்திப்பதில்லை... சிந்திப்பவருக்கே சத்தியம் புரியும்...
ஆம் உண்மைதான், விளையாட்டாக கூட இறைவன் இல்லை என்று கூறும் போது உள்ளம் படபடக்கிறது, மீண்டும் இறைவன் இருக்கிறான் என்று கூறும் போது தான் உள்ளம் அமைதி அடைகிறது.
முஸ்லிம்கள் முஹம்மது நபியை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஆனால் தற்காலத்தில் படிப்பறிவு இல்லாத மோதினார்கள் அசரத்துகள் மந்திர வாதிகளை தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர்.
மாஷா அல்லாஹ் மிக அருமையான ஆழ்மனதில் அழுத்தமாக பதியக்கூடிய விதத்தில் இருந்தது உங்கள் உரை உங்களுடைய பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். அவை அனைத்தும் கேட்பதற்கு பிரமிப்பாக இருக்கும் அப்பொழுது உங்களை வீடியோவில் பார்க்க முடியுமா என நினைத்தேன். இப்போது இந்த வீடியோவில் உங்களையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா காரியங்களிலும் உங்களுக்கு துணையாக இருப்பானாக.....
மதங்கள் , கடவுள் பெயரால் நடந்து வருகிற அநியாயம் , அக்கிரமங்கள் தான் நாத்திகனாக மனிதனை மாற்றுகிறது . மதங்கள் தங்கள் போதனைகள் படி நடந்து கொள்ள வேண்டும் !!!
Asalamualiku எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே ☝🏼😊 ஒரு நதிகணிடம் ஒரு சிறுவன் கேட்கிறார் நான் நாத்திகர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று அதற்கு அந்த நார்திகர் சொல்கிறார் தவரு செய்யவேண்டும் என்று சொல்கிறார் இவர்கள் தான் நாத்திகர்கள் அல்லாஹ் போதுமானவன்.... ஓரு நாள் நார்திகருகும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இரைவசனம் நிரகரிப்போர் அல்லாஹ் பாடம் புகுடுவான், Living To சரி என்று வாதிடும் கும்பல் தான் இந்த நாத்திகம்
மனிதனாக பிறந்ததால் நான் தான் கடவுள் கூறமுடியாது. ஆனால் கடவுள் செய்வதை செய்துகாட்டினார்.முதல் வருகையை அறியாதயிருந்த உலகம் இரண்டாம் வருகையை அறியபோவதில்லை.......
@@selvarajuanthony1075 ஏன் அண்டிகிரிஸ்டு ஏசு செய்த எல்லாத்தையும் செய்து, தன்னை கடவுள் என்றும் கூறுவான்; அதுக்குத்தான் கிரிஸ்தவத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள்! அவன் தன்னை ஏசு போல் காட்டிக் கொண்டு, எல்லா கிரிகைகளும் செய்வான்; தான் தேவமகன் என்றும் பின் தேவன் என்றும் தன் உருவத்தை வணங்க சொல்லுவான் என்று revelation கூறிகிறது, அதற்கேற்ப கிரிஸ்தவமும் காய் நகர்த்தி வைத்திருக்கிறது!
MaashaAllaah! A beautiful approach interlectually ❤ Alhamdhulillah! Allah Azzawajal give you more knowledge and highlights in this Dheen! For the benefits of all and sundry!
@@OverwhelmingQuran Salaamun Alaikum Brother Just for clarification in verse #️⃣ 57:26 Allahh SWT says All prophets must be from the combined progeny "Zurriyyatihi ma" EXCLUSIVELY of Nūḥ and Ibrāhīm. Why Allahh SWT never include Adam in the above verse if Adam is the first human being❓
Mathew21:10 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள் Mathew 21:11- அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய(prophet ) இயேசு என்றார்கள். jesus kaduvulilei enbethetku Bible irundhe aadhaarem
இயேசு கிருஸ்து பாவத்தை மன்னித்த இறைவன் வரபோகும் காாியங்களை அறிவித்த தீா்க்க தாிசி மனிதனின் பாவத்திற்க்கு பலியான குா்பான் மாித்து உயிா்த்த ஜீவ அதிபதி மீண்டும் இறுதி தீா்ப்பு மனித குலத்திற்க்கு நீதி நியாயமாக செய்யும் நித்தியப் பிதா
Mathew 16:24 இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டார் அவர்களுக்கு அவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு வழிகாட்டயே Find the true மரணத்தின் பின் உள்ள வாழ்க்கையை பயந்து கொள்ளுங்கள்
எப்படி தொழ வேண்டும்.தொழும் போது கூறப்படும் அரபு மொழி சொற்களின் தமிழ் அர்த்ததை பற்றி ஒரு காணொழி போட்டிங்கனா, முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு மிக உதவியாக இருக்கும் ..... உங்கள் பதிவிற்ககாக காத்திருக்கேன்.
Bro Starting and ending la neraya mind divert waste wal irukku but some little bit nallthum irukku. Middle portion superb. So different idea add seithu middle portiona kattayam pottu superb ah innoru video make pannuga. Super hit ahum...
@@ஈசாக்ஐசக் எதற்காக? உலகத்தில் அத்தனை மதமும் உருவ வழிப்பாட்டையும் (ஏசு சிலை என்று நம்பப்பட்டு சாத்தானின் சிலை உட்பட) சீரழிந்து; படைப்புகளை வணங்க ஆரம்பித்து, போன பின்பும், 1500 வருடங்கள் ஆகியும் ஏகத்துவத்தையும், விக்கிர வழிபாடு அருவருப்பு இல்லாத ,தேவன் காட்டிய மார்க்கத்தை உருவாக்கி காட்டியதற்காகவா?
@@ஈசாக்ஐசக் எதற்கு நரகத்தில் இருக்கிறார்? நடைமுறை வாழ்கைக்கு ஒத்துவராமல்; பேருக்கு வேதம் என்று காட்டிக் கொள்ளும் புத்தகத்திற்கு மத்தியில்; மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும், உலகம் சீர்கேடாகாத அரசியலை கற்றும் கொடுத்து, நடைமுறை வாழ்கையில் செய்து காட்டி, மக்கத்து இணைவைப்பாளர்கள், சூழ்ச்சிக்கார யூதர்கள் என்று அத்தனை பேரிடமும் வென்றுகாட்டினாரே அதற்காகவா?
@@ஈசாக்ஐசக் எதற்காக நரகத்தில் இருக்கிறார்? ஒருநாள் கூட, நல்ல உணவு உண்டதுமில்லை, விலை உயர்ந்த ஆடை அணிந்ததுமில்லை! ஆனால் அவர்தான் அரேபியாவின் ஜனாதிபதி! அந்த நேர்மைக்காகவா? குழந்தை பருவத்திலிருந்தே, அல் அமீன் உண்மையாளர், அவர் வாழ்நாளில் பொய் பேசியதில்லை, என்று அவரை கொல்ல தேடியவர்கள் கூட, ஒத்துக் கொண்டார்களே அந்த உண்மைக்காகவா? விபச்சாரம் மழிந்து கடந்த அன்றைய அரேபியாவில் வாலிப வயதில், தன்னை விட மூத்த மனைவியோடு ஒழுக்கமாக வாழ்ந்தாரே, அந்த ஒழுக்கத்திற்காகவா?
@cctt1785 கடவுள் அன்புள்ளவர் என்று காட்டினார் இயேசு கிறிஸ்து அப்படி இல்லை என்றால் நீச பாவிகள் நீயும் நானும் உயிரோடு இருக்கவே முடியாது இனி வருவார் அன்பாக இல்லை தவறு செய்பவர்களை தண்டிக்க
நீங்கள் உங்ஙளுக்கு நெருங்கிய முஸ்லிம் நன்பரிடம் கேட்டுத்தெறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் உள்ளத்தைத்தான் பார்கிறான் எல்லாவற்றையும் படிப்படியாக தெறிந்து கொள்ள முடியும் அதில்எந்தத்தவரையும்பார்க மாட்டான்என்னத்திற்கு ஏற்ற நன்மை மாத்திரம்கிடைக்கும் அதில் எந்த சந்தேகமுமில்லை லடசத்தில் ஒருவராக உங்களைத்தேர்ந்தெடுத்துள்ளான் அதவே உங்களுக்குஈருலக பாக்கியங்களும்கிடைக்கும்
Alhamdulillah I saw u Sheik Lotz of times I thought about you and your knowledge how amazing you are mashallah Allah bless you with all goodness in your life and hereafter life........ Sheik I have a doubt about thunder and lightning how it's happening anything about said in Quran ? tell us briefly about them
மனிதம் தான் மதம் என்றால் ... தாய் மதம் எது..இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்தவமா?..or any religious... ஏதுவாக இருந்தாலும்... தங்கள் தான் உண்மையான இறைவனை வணங்குகிறோம் என்று இல்லாமல்... ஒருவர் எந்த இறைவனை வேண்டுமென்றாலும் வணங்கட்டும்... அவர்களையும் அன்பு செய்வதே மதம்.. God is love....❤️
ma shaa allah, allah ungaluku arul puriyattum bhaii... intha athiest, HOMO SAPIENS, HOMO ERECTUS , NEANDRATHAL man sollitu athukana skeleton structure lam collect panni vachi irukangale ?? athellam ennathu ?? first Human Adam alaihi salam thane so ivaga inttha homo erectus nu nowadays human form ku munnadi iruntha head skeleton structure lam eduthu vachi irukanga ?? whats all this can you please do a video about it ??
ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் உன்னையே நீ வணங்காத போது இறைவனை அடைய முடியாதுஉன்னை நீயே திரும்பிப் பார்க்கும் போது தான் சுயக்கட்டுப்பாடு சுய ஒழுக்கம் அனைத்தும் உன்னிடத்தில் பிறக்கிறது
நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
www.buymeacoffee.com/owquran
உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
தாய்மதம் part 1 | நம்பிக்கை அணுகுண்டை விட ஆபத்தானதா ?ஆராய்வோம் | Humanity's last defence |ruclips.net/video/uaEhVmBrGSA/видео.html
Free Quran For Non-Muslims :
api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
ஹஸரத் நான் ஐசக் இற்கு கொடுத்த பதிலடியில் பழைய ஏற்பாட்டையே பலவீனமானது பயனற்றது என்று கூறிவிட்டான் ஆனால் இயேசு பழைய ஏற்பாட்டில் உள்ள சட்டதிட்டங்களை நிறைவேற்ற வந்தார்
அசரத்
என்னுடைய நியாயமான கேள்விகளுக்கு எதற்குமே
சுஜித் நண்பர் பொருத்தமாக பதில் சொல்ல வில்லை அவர்
வெறி நூஸ்
😔😔😔
@@ஈசாக்ஐசக் நீ பழைய ஏற்பாட்டையே பயனற்றது பலவீனமானது என்று கூறிவிட்டாய் இயேசு மெய்யாக சொன்னதை நீ பொய்யாக்கிட்டியே
@@ஈசாக்ஐசக் நீ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டேன்
@@sajeethsajeeth5680
அதைப் பார்த்து படித்தவர்கள்
அறியப்படும்
பைபிள் மட்டுமே சத்தியம் என்பதை
நான் ஒரு முஸ்லிம் பெருமையாக இருக்கிறது தினம் அல்லாவை நினைக்கிறேன் மனசு
சந்தோஷமாக இருக்கு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவ்வளவு நாள் உங்கள் குரலை மட்டும் கேட்டு இருந்தேன் இப்போது தான் நான் உங்கள் முகத்தைப் பார்க்கிறேன் நன்றி நான் உங்கள் வீடியோ வால் தெளிவாக புரிதல் பெற்றேன்
நான் உங்களிடம் இருந்து இலவசமாக திருக்குர்ஆன் பெற்று அதனை படிக்க துவங்கி உள்ளேன் மிகக் நன்றி❤❤❤❤
இறைவனுக்கே எல்லாப்புகழும்
🥺
மாஷா அல்லாஹ்.
❤❤
❤❤❤❤❤❤❤🎉🎉
I'm Hindu Iyyar girl
Islam Reverted Agiruken Alhamdulillah Alhamdulillah....Allah Yeanku Nervali Valo Katirukan
Alhamdhullillah❤
Mashallah. . Ungal ku uruthiyana eemanai Allah valanguvanaha!
Allah ungaluku alithe nervaliyai pinpatre avanae udhavi purivan sagodhari.
Mashallah may Allah bless you success to this life and life hereafter
Masha Allah... welcome peaceful and right path
அல்லாஹ் எல்லாம் புகழும் ☝☝☝
தற்செயலாக இஸ்லாம் மதத்தில் பிறந்தேன். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன், பெருமை படுகிறேன்.
தற் செயலாக பிறக்கவில்லை சகோதரரே அல்லாஹ்வின் நாட்டத்தால் பிறந்தீர்ஹல்
Athu Enna thatseyalaha piranthean enbathu alla ungal karuththu athu iraivanin naattam 😊😊
Isalamil piranthathu perumaiyaga irunthalum unmaiyana isalmiyaga irakavillaye yarum yaru uruthiyaga sollamudium na Allah vidum chelummudium endru real islamic is controler in flesh so Jesus unmaiya follow cheithal allah vidam pogalam ithuku na uruthi tharuginren condipaga holy yaga marumbothu ninga tha unmaiyana Islamics bro
😅😅😅😅
@@VettriselvanVettriselvan thamil lane Hinduism accept pannunavungatha sariya bro theriyama pesakudathu
هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُوقِنُونَ
20. (குர் ஆனாகிய) இது மனிதர்களுக்குத் தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி கொள்கின்ற சமூகத்தார்க்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
(திருக்குர்ஆன் 45:20)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் இல்மில் மென்மேலும் பரகத் செய்வானாக.
மனிதனுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் எல்லாத்தையும் மேலே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கான் என்பார்கள் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரியே...
ஆனாலும் அவர்கள் சிந்திப்பதில்லை...
சிந்திப்பவருக்கே சத்தியம் புரியும்...
நீங்கள் பெரிய ஞானி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ காலையில் எழுந்தவுடன் முதலில் பார்த்த வீடியோ இந்த வீடியோ மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
ஆம் உண்மைதான்,
விளையாட்டாக கூட
இறைவன் இல்லை என்று கூறும் போது உள்ளம் படபடக்கிறது, மீண்டும்
இறைவன் இருக்கிறான் என்று கூறும் போது தான் உள்ளம் அமைதி அடைகிறது.
❤️❤️👍
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் ❤️❤️❤️.......
அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲.........
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களின் கம்பீரமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது
👍👍👍
alhamthulillah
மனிதன் இறைவன் இருப்பதாக நம்புகிறான் ஆனால் அந்த இறைவன் யார் என்பதை அறிந்து கொள்வதில் அக்கறை காட்டாமல் வழி மாறி போகிறான்
அது நீங்கள் தான்
😢😢😢
@@ஈசாக்ஐசக் உங்களைத்தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம் வழி மாறி போய்க் கொண்டிருக்கிறீர்கள்
@@SathishKumar-pt6pk
ஆசையை காட்டி மோசம் செய்யும் அல்லாஹ்
😩😩😩
முஸ்லிம்கள் முஹம்மது நபியை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஆனால் தற்காலத்தில் படிப்பறிவு இல்லாத மோதினார்கள் அசரத்துகள் மந்திர வாதிகளை தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர்.
@@SathishKumar-pt6pk 😂🤣 madhu irukkum ingu pol bodhai irukkadhu🤣 kannippen. Thirumanm panni kodukka padum ingu mai love karmandram vibachram ellam anga illa pa😂 thirumanam panradhu endha kaalathula thappa pochu
nichiyamaha arivudayorukku athattchihal undu
- Al-Quran
Bro, உங்கள் பணி மிகவும் சிறந்தது. May Allah bless you
மாஷா அல்லாஹ்
மிக அருமையான ஆழ்மனதில் அழுத்தமாக பதியக்கூடிய விதத்தில் இருந்தது உங்கள் உரை உங்களுடைய பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன்.
அவை அனைத்தும் கேட்பதற்கு பிரமிப்பாக இருக்கும் அப்பொழுது உங்களை வீடியோவில் பார்க்க முடியுமா என நினைத்தேன்.
இப்போது இந்த வீடியோவில் உங்களையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா காரியங்களிலும் உங்களுக்கு துணையாக இருப்பானாக.....
Zaadhakallahu ilman kaseera. அருமை தோழரே உங்கள பணி தொரட்டும்.
☝️அல்லா🤲
☝️அல்ஹம்துலில்லாஹ்🤲
🤲இன்ஷா அல்லா🤲
☝️எல்லா புகழும் செயலும் அல்லாஹ்வுக்கே🤲 உரியது
🤲☝️🤲
Subhanallah alla ungalu evalo thelivana speech thandhurukiraan.... mashallah
மதங்கள் , கடவுள் பெயரால் நடந்து வருகிற அநியாயம் , அக்கிரமங்கள் தான் நாத்திகனாக மனிதனை மாற்றுகிறது . மதங்கள் தங்கள் போதனைகள் படி நடந்து கொள்ள வேண்டும் !!!
Masha allah அருமையான பதிவு
Asalamualiku எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே ☝🏼😊 ஒரு நதிகணிடம் ஒரு சிறுவன் கேட்கிறார் நான் நாத்திகர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று அதற்கு அந்த நார்திகர் சொல்கிறார் தவரு செய்யவேண்டும் என்று சொல்கிறார் இவர்கள் தான் நாத்திகர்கள் அல்லாஹ் போதுமானவன்.... ஓரு நாள் நார்திகருகும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இரைவசனம் நிரகரிப்போர் அல்லாஹ் பாடம் புகுடுவான், Living To சரி என்று வாதிடும் கும்பல் தான் இந்த நாத்திகம்
மாஷா அல்லாஹ் . ஈமானை வலுப்படுத்தும் தெளிவுகள்.
இந்த வீடியோவை வேறு மொழிகளிலும் மொழிமாற்றி போடுங்க அனைவருக்கும் பயன் அளிக்கும் ஜஸாக்கல்லாஹ்
கிழிக்கும்😂
இயேசு இறைவனை வணங்கினார் .. கிறிஸ்தவர்கள் இயேசுவை வணங்குகின்றனர் அவருக்கு மாறு செய்கிறார்கள்
இயேசு கிறிஸ்து மனிதராக வந்து
மஹா பரிசுத்தமாக வாழ்ந்து தேவனை வணங்கி
நமக்கு முன் மாதிரியாக
காண்பித்தார்
ப்ரோ
Crrct
மனிதனாக பிறந்ததால் நான் தான் கடவுள் கூறமுடியாது. ஆனால் கடவுள் செய்வதை செய்துகாட்டினார்.முதல் வருகையை அறியாதயிருந்த உலகம் இரண்டாம் வருகையை அறியபோவதில்லை.......
@@selvarajuanthony1075 கூறமுடியாது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்...
@@selvarajuanthony1075
ஏன் அண்டிகிரிஸ்டு ஏசு செய்த எல்லாத்தையும் செய்து, தன்னை கடவுள் என்றும் கூறுவான்; அதுக்குத்தான் கிரிஸ்தவத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள்!
அவன் தன்னை ஏசு போல் காட்டிக் கொண்டு, எல்லா கிரிகைகளும் செய்வான்; தான் தேவமகன் என்றும் பின் தேவன் என்றும் தன் உருவத்தை வணங்க சொல்லுவான் என்று revelation கூறிகிறது, அதற்கேற்ப கிரிஸ்தவமும் காய் நகர்த்தி வைத்திருக்கிறது!
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன்🤲🤲🤲
இறைவன் ஒருவனே
Assalam alaikum
சாகோ உங்கள் பதிவு மிக சிறப்பு.
வாழ்த்துக்கள்.
MaashaAllaah! A beautiful approach interlectually ❤ Alhamdhulillah! Allah Azzawajal give you more knowledge and highlights in this Dheen! For the benefits of all and sundry!
alhamthulillah ameen allah ungalukkum athaiye tharuvanaha
@@OverwhelmingQuran
Salaamun Alaikum Brother
Just for clarification in verse #️⃣ 57:26 Allahh SWT says All prophets must be from the combined progeny "Zurriyyatihi ma" EXCLUSIVELY of Nūḥ and Ibrāhīm.
Why Allahh SWT never include Adam in the above verse if Adam is the first human being❓
Mathew21:10 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்
Mathew 21:11- அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய(prophet ) இயேசு என்றார்கள். jesus kaduvulilei enbethetku Bible irundhe aadhaarem
ஆமா இயேசு ஒரு தீர்க்கதரிசி
இயேசு கிருஸ்து பாவத்தை
மன்னித்த இறைவன் வரபோகும் காாியங்களை
அறிவித்த தீா்க்க தாிசி
மனிதனின் பாவத்திற்க்கு பலியான குா்பான் மாித்து உயிா்த்த ஜீவ அதிபதி மீண்டும்
இறுதி தீா்ப்பு மனித குலத்திற்க்கு நீதி நியாயமாக
செய்யும் நித்தியப் பிதா
Mathew 16:24 இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்
அவர்களுக்கு அவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு வழிகாட்டயே
Find the true
மரணத்தின் பின் உள்ள வாழ்க்கையை பயந்து கொள்ளுங்கள்
Maa sha allah, indru thaan ungal mugathei paarkiren❤️
எப்படி தொழ வேண்டும்.தொழும் போது கூறப்படும் அரபு மொழி சொற்களின் தமிழ் அர்த்ததை பற்றி ஒரு காணொழி போட்டிங்கனா, முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு மிக உதவியாக இருக்கும் ..... உங்கள் பதிவிற்ககாக காத்திருக்கேன்.
Muslims frds yaarutayavathu kelunga solluvanga
Tholugai vilakkam ruclips.net/video/EGcn_4l3Wbc/видео.htmlsi=YVzVN0R_hDan3Trn
Subuhanallah allahu akber allahu akber..
Bro Starting and ending la neraya mind divert waste wal irukku but some little bit nallthum irukku. Middle portion superb. So different idea add seithu middle portiona kattayam pottu superb ah innoru video make pannuga. Super hit ahum...
Mashaa allah .ungal pany todarattum...jazakallah
Subhanallah ALLAH HU AKBAR Alhamdhulilah
Unne nesipadu pole pirereyam nesi adavadu ellareyam nesi endre yesuvin vartheile irupadudan ( kadaval ) 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻 🤗🤗
Allah ungainly muhathai arising nilal pakkam thiruppuwanaha ammeen
Alhamdulillah great brother allah can give reward for u
Alhamthillah....
☝🤲Ella pugalum Allah Oruvanukee Asbunallah Laa Thakshan Innallaku Mala
Lakilaha Illallah Mohamathurasulillah...
Mashallah a very good video visualization
Arumaiyaana vilakkam
Thelintha neerodai pondra
Urai thangu thadaiyindri
Vaarththai veechchkal
Allaah kareem...
Alhamdhulillaah...
Arai vekkttu muslimkalum
Ithai avasiyam ketgavendum
Paarkka vendum.assalaamu
Alaikkum varahmathullaahu
Va barakaaththuhu.
☝️அல்லா☝️
வா அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்துஹூ
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்துஹூ
உண்மையான இறைவனை தற்போதைய உலகிற்கு தெளிவாக விளக்கிய முகம்மது நபி அவர்கள் எங்கிருந்தாலும் அவர் மென்மேலும் நல்லா இருக்கனும்
அவர் நரகத்தில் இருப்பார்
😩😩😩
@@ஈசாக்ஐசக்
எதற்காக? உலகத்தில் அத்தனை மதமும் உருவ வழிப்பாட்டையும் (ஏசு சிலை என்று நம்பப்பட்டு சாத்தானின் சிலை உட்பட) சீரழிந்து;
படைப்புகளை வணங்க ஆரம்பித்து, போன பின்பும், 1500 வருடங்கள் ஆகியும் ஏகத்துவத்தையும், விக்கிர வழிபாடு அருவருப்பு இல்லாத ,தேவன் காட்டிய மார்க்கத்தை உருவாக்கி காட்டியதற்காகவா?
@@ஈசாக்ஐசக்
எதற்கு நரகத்தில் இருக்கிறார்?
நடைமுறை வாழ்கைக்கு ஒத்துவராமல்; பேருக்கு வேதம் என்று காட்டிக் கொள்ளும் புத்தகத்திற்கு மத்தியில்; மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும், உலகம் சீர்கேடாகாத அரசியலை கற்றும் கொடுத்து, நடைமுறை வாழ்கையில் செய்து காட்டி, மக்கத்து இணைவைப்பாளர்கள், சூழ்ச்சிக்கார யூதர்கள் என்று அத்தனை பேரிடமும் வென்றுகாட்டினாரே அதற்காகவா?
@@ஈசாக்ஐசக்
எதற்காக நரகத்தில் இருக்கிறார்?
ஒருநாள் கூட, நல்ல உணவு உண்டதுமில்லை, விலை உயர்ந்த ஆடை அணிந்ததுமில்லை!
ஆனால் அவர்தான் அரேபியாவின் ஜனாதிபதி! அந்த நேர்மைக்காகவா?
குழந்தை பருவத்திலிருந்தே, அல் அமீன் உண்மையாளர், அவர் வாழ்நாளில் பொய் பேசியதில்லை, என்று அவரை கொல்ல தேடியவர்கள் கூட, ஒத்துக் கொண்டார்களே அந்த உண்மைக்காகவா?
விபச்சாரம் மழிந்து கடந்த அன்றைய அரேபியாவில் வாலிப வயதில், தன்னை விட மூத்த மனைவியோடு ஒழுக்கமாக வாழ்ந்தாரே, அந்த ஒழுக்கத்திற்காகவா?
@@ஈசாக்ஐசக்
நீ கூறுகெட்ட கேன மூதேவி உனக்கெல்லாம் இந்த அருமை பெறுமதிகளெல்லாம் புரிய வாய்ப்பில்லை. காரணம் நீ மூலை மழுங்கிய முண்டம் 😂
அறிவுப் பூர்வமான விளக்கம்
Weldone. I. Love. Mai. Allah. Only. Aameen. Ambur. T. N. India
يۡنَ كَفَرُوۡا سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَاَنۡذَرۡتَهُمۡ اَمۡ
لَمۡ تُنۡذِرۡهُمۡ لَا يُؤۡمِنُوۡنَ
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்
Maa shaa Allah..allah ungaluku ella vidhamaana aafiya vaiyum kudukatum...indha kaanoliyai ketu mudikumbodhe kangalil kanner vandhuvidugiradhu..idhuvae saatchi iraiven irukiran enbadharku en vullunarvu saatchi alikiradhu..
ஜஸாக்கல்லாஹு ஹைரா
MASHA ALLAH NEGA ORU ANJANI UNGALAIPOL IPPADI PESUVATHU NEGA MADDUME MASHA ALLAH GREAT JOB ❤❤❤
LA ILAHA ILLALLAH MUHAMMADUR RASULULLAH..
அன்பே சிவம்❤❤🙏🙏🙏🙏🙏🌺
உனக்கு உணவளிப்பது யார்
விண்ணிலிருந்து மழையை பொழிய வைப்பது யார்
பிறப்பையும் இறப்பையும் படைத்தது யார்
இறைவன் தானே
இறைவனை கடவுள் என்கிறோம் god என்கிறோம் அதுபோல் Allah என்பது அரபியில்
அந்த இறைவனை மனிதன்
இலாஹாஹ ஏற்றுள்ளார்
அதாவது தேவைகளை பூர்த்தி செய்பவன்
முஸ்லிம்கள் மாத்திரமே ரப்பாஹ அதாவது வணக்கத்திற்கு தகுதியாவனாக ஏற்றுள்ளார்கள்
@@RizadRiza brother Allah(arabic) mozhli
Ongaloda thai mozhli tamil apo ennathukku arabic mozhli use pannurenga.
Mashaallah
மதம் என்றால் என்ன?
குர்ஆனில் மதம் என்ற சொல் உள்ளதா?
Alhamthulillah ❤️
Jazakallahu khair bro ❤❤❤
Please.. translate it into other languages. most valuable video
Maasha allahh !! Subhanallah !! Alhamdulillah !! Allahh oruvan epoluthum elloraiyum paathukapanga .. ungalodaiya vdos migavum aalamaga sindhika veikirathu allahh endrum ungalodu irupan aameen
Allah Akbar Alhamthu lillah subhanallah
Alhamdulillah ❤❤❤❤❤
மனிதனின் படைப்பே மதங்கள்
கடவுள்களும்
இதுவே உண்மை
இயற்கை விநோதங்கள் நிறைந்தது
இயற்கைக்கு இரக்கம தொியாது
நல்லது கெட்டது தொியாது
Mashallah ❤ first time seeing you mashallah 🥰
Ma Shaa Allah
Alhamthullah
அன்பே சிவம்
தன்னை துன்புறுத்தியவ களையும் மன்னித்த
ஒரே தெய்வம்
இயேசு கிறிஸ்து🎉
@cctt1785
கடவுள் அன்புள்ளவர் என்று காட்டினார் இயேசு கிறிஸ்து
அப்படி இல்லை என்றால்
நீச பாவிகள்
நீயும் நானும் உயிரோடு இருக்கவே முடியாது
இனி வருவார் அன்பாக இல்லை
தவறு செய்பவர்களை தண்டிக்க
@cctt1785
அருமை அருமை 🎉
நீங்கள் உங்ஙளுக்கு நெருங்கிய முஸ்லிம் நன்பரிடம் கேட்டுத்தெறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் உள்ளத்தைத்தான் பார்கிறான் எல்லாவற்றையும் படிப்படியாக தெறிந்து கொள்ள முடியும் அதில்எந்தத்தவரையும்பார்க மாட்டான்என்னத்திற்கு ஏற்ற நன்மை மாத்திரம்கிடைக்கும் அதில் எந்த சந்தேகமுமில்லை லடசத்தில் ஒருவராக உங்களைத்தேர்ந்தெடுத்துள்ளான் அதவே உங்களுக்குஈருலக பாக்கியங்களும்கிடைக்கும்
Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya bhai aamin thanks
Alhamdulillah❤❤❤❤❤❤❤
Assalamwalaiqum
Nalla thelivana explanation brother
🎉🎉🎉
Alhamdulillah I saw u Sheik Lotz of times I thought about you and your knowledge how amazing you are mashallah Allah bless you with all goodness in your life and hereafter life........ Sheik I have a doubt about thunder and lightning how it's happening anything about said in Quran ? tell us briefly about them
Assalaamu alaikum brother
Ippdi naangalum vedio eppdi edit panra
Subhanallah..
Allhamdhulillah for everything ❤
Subhanallah....ungal video anaithume arumaiyana padhivu...🥶
மனிதம் தான் மதம் என்றால் ...
தாய் மதம் எது..இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்தவமா?..or any religious... ஏதுவாக இருந்தாலும்...
தங்கள் தான் உண்மையான இறைவனை வணங்குகிறோம் என்று இல்லாமல்... ஒருவர் எந்த இறைவனை வேண்டுமென்றாலும் வணங்கட்டும்... அவர்களையும் அன்பு செய்வதே மதம்..
God is love....❤️
Very Very nice and very beautiful correct brother shukriya
alhamdulillah
Masha allah
உங்கள் உறைகளின் தெளிவாகத் அறிவிலிகளான நாஸ்திகர்களின்அர்தமற்ற போதனைகளால்வழிதவறிப்போகிறவர்களுக்குகொஞ்சமாவது உண்மைபுறியும்
Very first time i seeing you hazrath assalamu alaikum wa rahmatullahi wabara kathu hu
Allahve podhumanavan 👍
Bro nalla kadha suthuringa...i wish you a good luck
Masa allha
இந்த குரலுக்கு சொந்தக்காரர் நீங்கள் தானா .
ama
உங்கள் குரல் கேட்டாலே ஈமான் அதிகரிக்கும். நீங்கள் சொல்லுற விஷயங்களும் அதைவிட அதிகமாக ஈமானை அதிகரிக்கும்.
alhamthulillah@@jamilabanu6433
Very nice presentation bro keep it up
اسلام عليكم ورحمة الله وبركاته
Assalamualaikum ungalai paarka vendum enru ungal video paarkum podhu yosippen ippo ungal mugathai paarthen alhamdulillah innum ungal narseyalgal melum adhigam adhigamafa seiyya iravanidam dua seigiren 🤲
Allah akbar
Ratne surukamaaga sonnaal iraivan kku nigal yenda peyar vedaalum vaithu kollungal. Nigal yenda name vaitaalum. Adu yega iraivan name taan. Entire universe lum serdadu taan yega iraivan. Adu taan yegatum laaieelaha illallah. Iravanai paarkum paarvaiyai poruthu irukku arabil takvaa yenbaargal, irai bakthi yenbaargal. Irai bakthi yai Vida irai gnanam important.... World rotation aaga human beings ku 6 knowledge life seeraga vale important, respect control, decipline, obedience, love, good behavior, positive energy, exercise, meditation, etc.....
Assalam alaikum
Namashivaya. anbe ❤️shivam❤️
முதல் தாய் மதம் இஸ்லாம்
@cctt1785 umadhu katpanaye ipdiye ellm islmaic chnnlayum vandhu kathari velai illai😂🤣 manidha kadavul kudumbam pillaigal ikira kadavul oru podhum unmayana kadavulaga irukka mudiyadhu🤣
@cctt1785 நீங்கள் வீண் கற்பனை செய்கிறீர்கள்
🤣🤣🤣
Oh seringa😂
ma shaa allah, allah ungaluku arul puriyattum bhaii... intha athiest, HOMO SAPIENS, HOMO ERECTUS , NEANDRATHAL man sollitu athukana skeleton structure lam collect panni vachi irukangale ?? athellam ennathu ?? first Human Adam alaihi salam thane so ivaga inttha homo erectus nu nowadays human form ku munnadi iruntha head skeleton structure lam eduthu vachi irukanga ?? whats all this can you please do a video about it ??
Assalam alaikum your voice super bro
walaikumusslam wr wb alhamthulillah
Masha alla
Allah Akbar
Subhanallah
Vanakam Salam alaikum ❤❤
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Sir it's really true i am sekar
ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் உன்னையே நீ வணங்காத போது இறைவனை அடைய முடியாதுஉன்னை நீயே திரும்பிப் பார்க்கும் போது தான் சுயக்கட்டுப்பாடு சுய ஒழுக்கம் அனைத்தும் உன்னிடத்தில் பிறக்கிறது