இதுதான் முதல் வீடியோ இதைப்பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள்.. சில சந்தேகங்கள் தீரும் in sha allah ruclips.net/video/kYRa7q_WJdI/видео.html Chapters : 0:00 இஸ்லாத்தின் தனியுடமையா? 5:00 யாரிடம் படிக்க வேண்டும் 6:57 கலாச்சார வேறுபாடு 9:02 நபிகள் வரலாறு சுருக்கம் 17:35 விதவை வாழ்வு 18:12 பெண்களுக்கான சட்டங்கள் 18:49 கண்ணியத்தை உயர்த்தினான் 19:15 இஸ்லாமும் அரசியலும் 24:33 இன்று பொருந்துமா?
ஹஸரத் இனி எந்த கிறிஸ்தவரும் எந்த இந்துக்களும் இனி நபிகளாரின் திருமணத்தைப்பற்றி குறை கூற மாட்டார்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள் முக்கியமாக கிறிஸ்தவர்கள் இந்த வீடியோ மிகவும் பிரயோசனமானது ஜஸாக்கல்லாஹூ ஹைரன் அல்ஹம்துலில்லாஹ் சுப்ஹானல்லாஹ்
விடயத்தை முன்வைக்க நீங்கள் கையாண்டுள்ள வார்த்தைகள் பிறர் மனதை காயப்படுத்தாத வண்ணமும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.. சிறப்பாய் சொன்னீர்கள் அத்தனை உண்மைகளையும்.. உங்களின் இந்த பணி மேலும் வளர வல்ல ரஹ்மான் அருள் புரியட்டும்....
Masha Allah .. Allahu Akbar..... மிக மிக பயனுள்ள வீடியோ.... இதற்கு முன் அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டோம்.....Alhamdulillah.... உங்கள் பணி மென்மேலும் வளர அல்லாஹ் அருள் செய்வானாக.... ஆமீன்.
உங்கள் தகப்பனார் வயசு வித்யாசம் பார்க்காமல் அனைத்து பெண்களையும் நேசித்து அரவணைத்துக் கொள்வார் என்று நான் சொன்னால் புகழ்வது போல இருக்கிறதா இகழ்வது போல இருக்கிறதா என்ன தம்பி உன் பிரச்சன எழுத பழகுகிறாயா அல்லது தெரிந்து தான் எழுதுகிறாயா யாரும் செய்யா அஞ்சுவது சிந்தனைக்கு எட்டாததை செய்து காட்டுவது ஒரு முன்னுதாரணம் அதற்கான காரணங்கள் சூழ்நிலைகள் முன்னறிவிப்புகள் என அனைத்தையும் சிந்தித்து அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் செய்து காட்டியதை பொத்தாம் பொதுவாக குறைவான எழுத்து தரத்தில் அனைத்து வயது பெண்ணையும் நேசித்து அரவனைப்பார்கள் என்று பேசுவது என்னைப் போல சிலரை கோபப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது நீங்கள் ஏன் உங்களுக்கு 5 லைக் போட்டவர்களை போல லைக் போடுங்க நிறுத்திக் கொள்ளக் கூடாது ஒருவேளை பைபிளைப் பற்றி இந்த வீடியோவில் பேசி இருக்கிறார்கள் என்ற கோபமாக உனக்கு உன்னை படைத்தவன் தான் உனக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்
பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அவர்களைக திருமணம் செய்யும் போது ஆயிஷா ரலியல்லாஹு அவர்களின் வயது 6 ம் இல்லை 9 ம் இல்லை.. அவர்களுக்கு 18 இருந்து 21ஆக இருக்கும்.. இதற்க்கு பல ஹதீஸ் தொகுப்புகளை என்னால் தரமுடியும்.. பெருமகனார் நபிகள் நாயகம் உலக மனிதர்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி ஆவார்..அப்படி இருக்க எப்படி அவர் ஓர் சிறுமியை மனம்முடிப்பார் முஸ்லிம்களே நீங்கள் சிந்திக்க வேண்டாமா?? ஸரியத்தில் சிறுமியை மனம்முடிக்க அனுமதி இல்லை. பின் எப்படி பெருமகனார் நபிகள் நாயகம் அதை மீரி இருப்பார். போர்களத்தில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அவர்களின் பங்கு மிக பெரியது. அப்படி இருக்க சிறுமிகள் போர் களத்தில் பங்குபெற ஸரியத்தில் இடமில்லையே முஸ்லிம்களே சிந்திக்க வேண்டாமா.. எதிரிகளின் இந்த பொய்யான குற்றச்சாட்டை ஆமாம் என ஒத்து கொண்டு. அதை சமாளித்து கொன்டு இருப்பதை பார்க்கும்போது கவளையாக இருக்கிறது.. பெருமகனார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம். அவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அவர்களை திருமணம் செய்தபொழுது வயது 18 ல் இருந்து 21 இருக்கும். நீங்கள் விரும்பினால் பல ஆதாரங்களை தர நான் தயார்..
அனைவரும் 6 அல்லது 9 என்பதை ஏற்பதில்லை நீங்கள் படித்த இன்னபிற அதிலும் அனைவரும் அறிந்ததே. குறிப்பு ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் இதுதான் நாம் செல்ல வேண்டிய வழி ஒரு இடத்தில் இரண்டு குறிப்புகளோ அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்புகளோ இருந்தால் அது விவாதத்திற்குரியது அப்படி இங்கே விவாதத்திற்குரிய இந்த விஷயத்தை பொது அறிவே இல்லாத மதத்தினரிடம் எப்படி புரிய வைப்பது எதற்காக மனிதர்களுக்கு சுயமாக சிந்திக்க கூடிய மூளையை இருக்கிறது சிந்திப்பதற்காக தானே தெளிவாக இருப்பதை ஏற்றுக் கொள்வோம் சிந்திக்க வேண்டியது சிந்தித்து புரிந்துகொண்டு செயல்படுவோம் இஸ்லாம் என்ற இந்த இறைவனின் பாதை மனிதர்களுக்குத்தான் தேவையே தவிர அந்தப் பாதைக்கு மனிதர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை யூதர்கள் சூழ்ச்சி செய்து அஸ்திவாரத்தையே காலி செய்யாத மதமே கிடையாது இஸ்லாத்தை தவிர்த்து இங்குதான் படைத்தவன் நிரூபிக்கிறான் தான் சூழ்ச்சிக்காரனுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் என்பதை. இந்தியர்களுக்கு புரியும் வண்ணம் சொல்வதாக இருந்தால் கீழ்ஜாதி யூதன் கட்டுப்பாட்டில் தான் இந்து மதம் இருக்கிறது பல துண்டுகளாக கணக்கிலடங்காத கடவுலுடன் இப்படி யூதர்கள் கைபர் கணவாய் வந்தேறிகள் இந்து மதத்தில் சாதித்தது இஸ்லாத்தில் ஏன் நடக்கவில்லை யூதனின் முதல் இலக்கு இஸ்லாம்தான் ஆனால் அவனால் முடியவில்லை மற்ற மதங்கள் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது விரலசைவில் எதையும் செய்வான் உலக பொருளாதாரமே அவன் கையில் இருக்கலாம் இஸ்லாம் அவன் கட்டுப்பாட்டில் என்றுமே இருக்காது அவன் செய்த சூழ்ச்சி வலையில் சிக்கியவர்கள் சிறு சிறு குழுக்களாக இஸ்லாத்தில் இருந்து பிரிந்து சென்றற்களே தவிர இஸ்லாம் இன்றும் அதிவேகமாக வளர்ந்து கொண்டே போகிறது நாளை உலகை ஆளும் மதம் இஸ்லாமாக தான் இருக்கும் நான் மேலே சொன்னது போல இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனித குலத்திற்கும் இஸ்லாம் தான் இனிய மார்க்கம் மனித குலத்தின் அனைத்து தேடலுக்கும் ஒரே வழி இஸ்லாம் தான் ஆக தேவை இருக்கிறவன் கருத்து அவனைத் தவிர வேறு யாருக்கும் தேவையில்லை அவைகளை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் உங்கள் வழியை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து சென்றாலே அந்த வழி இஸ்லாத்தின் மார்க்கமாக தான் இருக்கும்
Assalamu alaikum hazrath Super Mislim Channel அ பார்க்க முடியுமா? நீங்கள் சொல்லும் பல கருத்துக்கள் அவர் சொல்லும் கருத்துக்களோடு ஒத்துப்போகிறது.. அவர் சொல்வதில் நிறைய உண்மைகள் உள்ளது... ஆனால் பல உலமாக்கள் அவரை வழி்கெட்டவர் என்று சொல்கிறார்கள்... இன்னும் சில உலமாக்கள் அவர் சொல்லும் விடயமாக எம்மால் ஒன்றும் சொல்ல முடியவில்லை என்கிறார்கள்... சகோ எனக்கு நீங்கள் விளக்கம் தந்தால் நான் தெளிவடைவேன் இன்ஷாஅல்லாஹ்...
நீங்கள் ஆப்ரஹாம் லிங்கனாகவே இருந்தாலும் சரி உண்மை இதுதான் நீங்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் ஒன்றாக குழப்பி ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறீர்கள் புரியவே இல்லை நல்லதைச் செய்தாலும் தீயதை செய்தாலும் அதற்கான விளைவு நிரந்தரமானதாக இருக்கும் என்பதை தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதை சிந்தித்து செயல்படுவதற்காக மட்டுமே தான் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்ட மூளை கொடுக்கப்பட்டுள்ளது காரணம் மனிதன் படைத்த இறைவன் மீதே பழி போட கூடியவன் அதை இறைவன் அழகாக கையாண்டு இருக்கிறான் ஒரு ஆற்றல்மிக்க 300 கிராம் மூளையைக் கொடுத்து
@@Indian-xs9rj சகோ பொதுவாக பல கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடம் கேள்வி எழுப்பும் போது மனதை காயப்படுத்துவதுபோலவே கேள்வி கேட்பார்கள். ஆப்ரஹாம் என்பவர் சற்று சகோதர அன்போடு கேட்டு குழப்பி கொண்டார். முதல் நான்கு வரி கேள்விகள் சாதரண முஸ்லிம் பாவனை போன்று அடுத்த நான்கு வரிகள் கிறிஸ்தவரை போன்று இரண்டயும் குழப்பி கொண்டாரோ என நினைத்து அவரை முஸ்லீமா கிறிஸ்தவரா என்று கேள்வி கேட்டேன். சுருக்கமாக சொன்னால் அவரின் கருத்து பதிவு கேள்விகள் தமிழில் எனக்கு புரிவது ஒருவர் செய்த அமலுக்கு மறுமையில் கூலி உண்டு அது நிரந்தரமானது என்று இஸ்லாம் சொல்கிறது ஆனால் யோசித்தால் அது அநியாயமானது தண்டனைக்குறியது புரியவைங்க என்கிறார், அதனால்தான் அவரின் போக்குலயே பதில் சொல்ல நினைத்தேன் நல்ல அமல்கள் செய்வது எப்படி அநியாம தண்டனைகுறியது என்று அவார் விளங்கிகொண்டார் என்று புரியவில்லை அவர் மீண்டும் தெளிவாக கேள்விகளை எழுதினால் மட்டுமே புரிந்து கொள்ளலாம். தங்களின் பதில்களும் சிந்திக்க கூடியது சிந்திக்கட்டும்.
@@jaleel-mhd2272 Naan Hindu kudumbathil Irunthu Varugiren Anna. Naan Mathangalai Patri Research Seithen Apo Islam Than Unmai yendru therinthathu Anna. Anal Sila Kelvigal irukku Adhil Onnu Than ithu Anna. Athavuthu Islam Sorgathil poguravargal nirandharamah thanguvangha nu Solludhu Anna but Idhu Aniyayamaga irupathu pola thonuthu because kuripitah kaalam senja nanmai ku kuripitah kalam Sorgam tharuvathu than nyayam aga irukkum anna. idha clear pannungha Anna.
@@abrahamlincoln4128 சகோ தற்போதுதான் உங்கள் கேள்வியே புரிகிறது. நீங்கள் கேட்கும் கேள்விகள் எழுத்துக்களால் சொல்வது கடினம். இருந்தாலும் சுருக்கமாக புரியவைக்க முயற்சிக்கிறேன்... இவ்வுலகம் என்பது மனிதர்களுக்கு பரிட்சை கூடம் இங்கே வாழ்வும் உண்டு மரணமும் உண்டு. நல்லது கெட்டது அனைத்தும் உண்டு . இவ்வுலகத்திற்கு மறுமை வாழ்வுக்கான வினாதாள் தான் குர்ஆனும் நபி வழி போதனைகளும், நீங்கள்தான் உங்களை தயார் படுத்தி கொள்ளவேண்டும்.. மறுமையை சிந்தித்தால் சுவர்க்கம் தான் அங்கே கடைசி பொக்கிசம் நிரந்தர பதவிபோல அதில் மரணமே கிடையாது. இந்த உலகம் நிலையானது இல்லை...அழியக்கூடியது அதற்க்கான கால அளவுதான் மரணம். நான் முஸ்லிம் பெயர் வைத்திருக்கிறேன் என்பதற்க்காக எனக்கு சுவர்கள் கிடைத்து விடாது... இறைவன் கட்டளையிட்ட என் நல்ல அமல்களை பொறுத்துதான் உதாரணமாக பள்ளி பரிட்ச்சைகளை போல ஒவ்வொறு பரிச்சைகளையும் கடந்துதான் செல்ல முடியும்.
19:39முகமது நபி ஒரு வணிகர் . அவர் இந்தியா,சீனா வந்து வணிகம் பண்ணினவர் . அந்த நேரத்துல அரபியர்களைவிட இந்தியரும் ,சீனரும் வளர்ச்சி அடைந்த நாகரிக மக்கள் .இங்க உள்ள அறிவுக்கோவைக்கூட முகமதுக்கு உண்டு
தம்பி அரைகுறை!! முதலில் பைபிளை ஒழுங்கா படிங்கடா டேய் உங்கள் வசதிக்கு பைபிளை திருத்திக் கொள்ளும் ஒழுக்கம் கெட்ட நாய்களுக்கு சுத்தமாக வெட்கமான சூடு சொரணையே இல்லை ஒருவேளை முன் வந்த இறைத்தூதரை இஸ்லாம் மதிக்க கற்றுத் தரவில்லை என்றால் கிறித்தவர்களின் கிறுக்குத்தனத்தை கிழித்து தொங்க விட்டிருப்போம் இயேசுவை ஒழுங்காக படித்தாயா முதலில் போய் படி அவர் பிறப்பின் ரகசியம் எங்களுக்கு நன்றாகத் தெரியும் அதை நாங்கள் ஏற்கிறோம் உங்களைப்போல விதண்டாவாதத்திற்காக விமர்சனம் செய்ய எண்ணினால் என்னவாகும் அது பற்றி பேசினால் உன்னிடம் பதில் இருக்கிறதா எனக்கும் பேச விருப்பமே இல்லை அதேபோல கண்ட கண்ட எச்ச ஒழுக்கம் கெட்ட தேவிடியா பிள்ளைகளுக்கு விளக்கு படிப்பதை தவிர வேற வேலையே கிடையாதா கிறிஸ்டியன் பிரண்ட்ஸ் விளக்கு பிடிப்பான் நீ எப்படி பெட்ரோமாக்ஸ் லைட்டா
இதுதான் முதல் வீடியோ இதைப்பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள்.. சில சந்தேகங்கள் தீரும் in sha allah ruclips.net/video/kYRa7q_WJdI/видео.html
Chapters :
0:00 இஸ்லாத்தின் தனியுடமையா?
5:00 யாரிடம் படிக்க வேண்டும்
6:57 கலாச்சார வேறுபாடு
9:02 நபிகள் வரலாறு சுருக்கம்
17:35 விதவை வாழ்வு
18:12 பெண்களுக்கான சட்டங்கள்
18:49 கண்ணியத்தை உயர்த்தினான்
19:15 இஸ்லாமும் அரசியலும்
24:33 இன்று பொருந்துமா?
Insha Allah Allah bless you aameen
ஹஸரத் இனி எந்த கிறிஸ்தவரும் எந்த இந்துக்களும் இனி நபிகளாரின் திருமணத்தைப்பற்றி குறை கூற மாட்டார்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள் முக்கியமாக கிறிஸ்தவர்கள் இந்த வீடியோ மிகவும் பிரயோசனமானது ஜஸாக்கல்லாஹூ ஹைரன் அல்ஹம்துலில்லாஹ் சுப்ஹானல்லாஹ்
@@sajeethsajeeth5680 alhamthulillah.... Jazakallahukaira!
ஹஸரத் பைபிளின் முரண்பாடுகள் பற்றி வீடியோ போடுங்க ஹஸரத்
@@sajeethsajeeth5680 அடுத்தவீடியோ Historical Facts... அது பற்றியதுதான்
அரைமணி நேரம் சென்றதே தெரியவில்லை! அருமையான விளக்கம்!அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக....❤
Jazakallahukaira.. alhamthulillah
ஒரு சிறந்த ஆளுமை எனது தாய் மண்ணிலிருந்து.... Alhamdulillah ❤️
alhamthulillah
சத்தியத்தை பெற்று கொண்டேன்
இறைவன் நாடாமல் ஒரு அணுவும் அசையாது இறைவன் நாட்டப்படியே நடக்கும் alhamdulillah 🤲😪
Assalamu alaikkum rifaya
ஞாபகம் இருக்குதா
விடயத்தை முன்வைக்க நீங்கள் கையாண்டுள்ள வார்த்தைகள் பிறர் மனதை காயப்படுத்தாத வண்ணமும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது..
சிறப்பாய் சொன்னீர்கள் அத்தனை உண்மைகளையும்..
உங்களின் இந்த பணி மேலும் வளர வல்ல ரஹ்மான் அருள் புரியட்டும்....
Alhamthulillah.... Jazakallahukaira!
அல்லாஹ் ஒங்கலுக்கு இன்னும் அரிவயும் ஆற்ரலயும் குடுப்பானாக ஆமீன் அமீன்
மாஷா அல்லாஹ். அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
Jazaakallahukaira!
நாபி அவர்கள்தான் இந்த உகில் சிரந்தவார்
அல்ஹம்துலில்லாஹ்.அருமயான.பதிவு.அல்லாஹீத்தாலா.உங்களுக்கு.ஆயுலயும்.நீடித்து.ஞாணத்தையும்.வழங்குவானாக.ஆமீன்.ஆமீன்.யாரப்பில்லாலமீன்
Alhamthulillah ... Jazakallahukaira
This vdo made me cry.. 💔💔 &increase the love❤️❤️ of nabi (saw) ..May Allahﷻ bless you brother.. May Allah عزوجل
Reward you abuduntly...💥☄️
alhamthulillah
சிறப்பான பதிவு. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக!
Jazakallahukaira!
மாஷா அல்லாஹ் இந்த சேனல் ஒரு லட்சம் subscriber தாண்டி போய்கொண்டு இருக்கு. அல்ஹம்துலில்லாஹ்...
Jazakallahukaira.. alhamthulillah
@@OverwhelmingQuran மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்யட்டும்...
@@thoufikthoufik5715 Jazakallahukaira
@@thoufikthoufik5715 insha Allah aameen 🤲
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே அருமையான பதிவு தோழருக்கு வாழ்த்துக்கள்
Jazakallahukaira Alhamthulillah
அல்ஹம்துலில்லாஹ் சிறந்த விளக்கம் ❤️❤️❤️
Jazakallahukaira!
இந்த வீடியோ மூலம்பல விஷயங்களை கற்றுக் கொண்டோம்ஜஸாக்கல்லாஹ் ஹைர்அல்ஹம்துலில்லாஹ்
masha allah
மிக அருமையான விளக்கம் (மாஷா அல்லாஹ் )அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் .அறிவுள்ள கல்வியை தேடக்கூடிய மக்களுக்கு அல்லாஹ் நேரான வழியை ஏற்படுத்துவதாக
Masah Allah. உங்கள் நல் உபதேசம், நற்பணிகள் தொட மனதார வாழ்த்துகிறேன்.
Masha Allah ..
Allahu Akbar.....
மிக மிக பயனுள்ள வீடியோ....
இதற்கு முன் அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டோம்.....Alhamdulillah....
உங்கள் பணி மென்மேலும் வளர அல்லாஹ் அருள் செய்வானாக....
ஆமீன்.
jazakallahukaira
Allah Nammuda Irukkinraan💟
மாஷா அல்லாஹ் அருமையான காணொளி 🕋🤲😭
Maashallah Maashallah, மிக மிக அருமையான பதிவு எனக்கு தெரியாத விஷயங்கள் நான் அறிந்து கொண்டேன் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்..
மாஷா அல்லாஹ் நல்ல விளக்கம்
jazakallahukaira!
பாரக்கல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்👍
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக ‼️
Mashallah!kanmani nayagame yarasulullah!sallallahu ala Mohamed sallallahu alaihi wasallam.
Assalamu alaikum.masha Allah ☝️. subhan Allah 🤲. Allah podhumanavan☝️🕋🤲🤲🤲🤲🤲 Alhamdulillah . super pathivu👌.,thank you so much 👍
Jazakallahukaira alhamthulillah
மாஷா அல்லாஹ்..
அருமையான பதிவு
Very clear message to everybody in decent way
Jazakallahukaira!
Nabi sallallahoo alaihi wa sallam is the greatest man in the world... Nobody can talk about him...
Alhamthulillah... True the people of knowledge won't
Am not a born Muslim but am a true Muslim.. Expecting more videos...
@@Cookwithtinies-30 alhamthulillah..... in sha allah.. Sure
@@Cookwithtinies-30 Masha Allah 🤲🤲🤲
@@Cookwithtinies-30 masha Allah congratulations sister insha Allah Allah bless you aameen 🇱🇰🤲
MashaAllah, Fantastic, Marvelous speech. Jazakallah, Alhamdulilah . The non Muslims should listen to this speech.
Jazakallahukaira
Mashaaallah ❤🤲 allah uggalumku arul puriyattum 🤲
Alhamdulilla arumayana vilakam
Masha Allah clear speech video editing awesome
Jazakallahukaira
Masha Allah alhamthulillah
Mashallah 🤲Super speech bro 👌
Jazakallahukaira Alhamthuliillah
மிகவும் அருமையான பதிவு
Masha allah really great work
Masha allah🤲
Alhamdhulillah... mihavum siranthe vilakkam sahothara allah arul purivaanaha
Mashallah thabaraka rahiman allhamdulellah arumayan velakam
Bro your voice zakir naik🥰 alhamdulillah❤️
MashaAllah great job brother
Zakir Naik words🤗👌
Excellent concept ❤❤❤
Masha Allah may Allah bless you Ameen Islam the best Allah the king of the world 🌎.
Alhamdulillah Bro... Jazakallah to you ! Awesome Video....
Masha allah
Masha Allah 😥arumaiyama padhivu
Jazakallahukaira!
Ma sha allah 💚
Masha Allah ..
Allahu Akbar.....
Mashallah ❤️
siranda vilakkam❤
alhamthulillah
Allahu humma sallu ala muhammad sallahu alhivasalam yaa rasulallah
நல்ல வீடியோ
Super topic❤💜🧡💛💚💙
Masha Allah miga miga arputhamaana padhivu sagodharare. insha Allah innum pala sahi hathees matrum quran patriye adhigamaana unmaigalai padhivu seyyumaaru ketukolla padukirathu insha Allah
in sha allah jazakallahukaira!
@@OverwhelmingQuran aslaamu alaikkum varahmathullaahi wabarakaathuhu Bhai neenga endha oor
Unga dhawa Masha allah romba alaga sirappa iruku bhai
@@shahinshameer9677 alhamthulillah... Naan Kalmunai
@@OverwhelmingQuran bhaai neenga sri lanka va 🤩
Alhamdulillah
Masha Allah
Jazakallahukaira!
முகமது நாயகம் வயது வித்தியாசம் பாராமல் அனைத்து பெண்களையும் நேசித்து அரவனைத்து செல்லும் மாமனிதர். எல்லா ஆண்களுக்கும் அவர் சிறந்த முன்மாதிரி.
உங்கள் தகப்பனார் வயசு வித்யாசம் பார்க்காமல் அனைத்து பெண்களையும் நேசித்து அரவணைத்துக் கொள்வார் என்று நான் சொன்னால் புகழ்வது போல இருக்கிறதா இகழ்வது போல இருக்கிறதா என்ன தம்பி உன் பிரச்சன எழுத பழகுகிறாயா அல்லது தெரிந்து தான் எழுதுகிறாயா யாரும் செய்யா அஞ்சுவது சிந்தனைக்கு எட்டாததை செய்து காட்டுவது ஒரு முன்னுதாரணம் அதற்கான காரணங்கள் சூழ்நிலைகள் முன்னறிவிப்புகள் என அனைத்தையும் சிந்தித்து அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் செய்து காட்டியதை பொத்தாம் பொதுவாக குறைவான எழுத்து தரத்தில் அனைத்து வயது பெண்ணையும் நேசித்து அரவனைப்பார்கள் என்று பேசுவது என்னைப் போல சிலரை கோபப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது நீங்கள் ஏன் உங்களுக்கு 5 லைக் போட்டவர்களை போல லைக் போடுங்க நிறுத்திக் கொள்ளக் கூடாது ஒருவேளை பைபிளைப் பற்றி இந்த வீடியோவில் பேசி இருக்கிறார்கள் என்ற கோபமாக உனக்கு உன்னை படைத்தவன் தான் உனக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்
@@Indian-xs9rj neegal solvathu sarithaan.
@@Indian-xs9rj கலாச்சாரத்தே மார்க்கம் ஆக்கிக் கொண்டாவார்களுக்கு அது இழிவு போல் இருக்கும் மார்க படி இழிவு இல்லை
Difference Between Joseph and Mary is also good example
இயேசு அவர்கள் 30 வயதாகியும் திருமணம் செய்யாததால் அவர் ஆண்மையற்ற ஒன்பது என்று சொல்லலாகுமா?
அஷ்தஹ்பிர்லா!
🖤masha allah
Petrukondom 😊
பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அவர்களைக திருமணம் செய்யும் போது ஆயிஷா ரலியல்லாஹு அவர்களின் வயது 6 ம் இல்லை 9 ம் இல்லை.. அவர்களுக்கு 18 இருந்து 21ஆக இருக்கும்.. இதற்க்கு பல ஹதீஸ் தொகுப்புகளை என்னால் தரமுடியும்..
பெருமகனார் நபிகள் நாயகம் உலக மனிதர்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி ஆவார்..அப்படி இருக்க எப்படி அவர் ஓர் சிறுமியை மனம்முடிப்பார் முஸ்லிம்களே நீங்கள் சிந்திக்க வேண்டாமா??
ஸரியத்தில் சிறுமியை மனம்முடிக்க அனுமதி இல்லை. பின் எப்படி பெருமகனார் நபிகள் நாயகம் அதை மீரி இருப்பார்.
போர்களத்தில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அவர்களின் பங்கு மிக பெரியது. அப்படி இருக்க சிறுமிகள் போர் களத்தில் பங்குபெற ஸரியத்தில் இடமில்லையே முஸ்லிம்களே சிந்திக்க வேண்டாமா..
எதிரிகளின் இந்த பொய்யான குற்றச்சாட்டை ஆமாம் என ஒத்து கொண்டு. அதை சமாளித்து கொன்டு இருப்பதை பார்க்கும்போது கவளையாக இருக்கிறது..
பெருமகனார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம். அவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அவர்களை திருமணம் செய்தபொழுது வயது 18 ல் இருந்து 21 இருக்கும். நீங்கள் விரும்பினால் பல ஆதாரங்களை தர நான் தயார்..
அல்ஹம்துலில்லாஹ்
அனைவரும் 6 அல்லது 9 என்பதை ஏற்பதில்லை நீங்கள் படித்த இன்னபிற அதிலும் அனைவரும் அறிந்ததே.
குறிப்பு ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் இதுதான் நாம் செல்ல வேண்டிய வழி ஒரு இடத்தில் இரண்டு குறிப்புகளோ அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்புகளோ இருந்தால் அது விவாதத்திற்குரியது அப்படி இங்கே விவாதத்திற்குரிய இந்த விஷயத்தை பொது அறிவே இல்லாத மதத்தினரிடம் எப்படி புரிய வைப்பது எதற்காக மனிதர்களுக்கு சுயமாக சிந்திக்க கூடிய மூளையை இருக்கிறது சிந்திப்பதற்காக தானே தெளிவாக இருப்பதை ஏற்றுக் கொள்வோம் சிந்திக்க வேண்டியது சிந்தித்து புரிந்துகொண்டு செயல்படுவோம்
இஸ்லாம் என்ற இந்த இறைவனின் பாதை மனிதர்களுக்குத்தான் தேவையே தவிர அந்தப் பாதைக்கு மனிதர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை
யூதர்கள் சூழ்ச்சி செய்து அஸ்திவாரத்தையே காலி செய்யாத மதமே கிடையாது இஸ்லாத்தை தவிர்த்து இங்குதான் படைத்தவன் நிரூபிக்கிறான் தான் சூழ்ச்சிக்காரனுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் என்பதை. இந்தியர்களுக்கு புரியும் வண்ணம் சொல்வதாக இருந்தால் கீழ்ஜாதி யூதன் கட்டுப்பாட்டில் தான் இந்து மதம் இருக்கிறது பல துண்டுகளாக கணக்கிலடங்காத கடவுலுடன் இப்படி யூதர்கள் கைபர் கணவாய் வந்தேறிகள் இந்து மதத்தில் சாதித்தது இஸ்லாத்தில் ஏன் நடக்கவில்லை யூதனின் முதல் இலக்கு இஸ்லாம்தான் ஆனால் அவனால் முடியவில்லை மற்ற மதங்கள் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது விரலசைவில் எதையும் செய்வான் உலக பொருளாதாரமே அவன் கையில் இருக்கலாம் இஸ்லாம் அவன் கட்டுப்பாட்டில் என்றுமே இருக்காது அவன் செய்த சூழ்ச்சி வலையில் சிக்கியவர்கள் சிறு சிறு குழுக்களாக இஸ்லாத்தில் இருந்து பிரிந்து சென்றற்களே தவிர இஸ்லாம் இன்றும் அதிவேகமாக வளர்ந்து கொண்டே போகிறது நாளை உலகை ஆளும் மதம் இஸ்லாமாக தான் இருக்கும் நான் மேலே சொன்னது போல இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனித குலத்திற்கும் இஸ்லாம் தான் இனிய மார்க்கம் மனித குலத்தின் அனைத்து தேடலுக்கும் ஒரே வழி இஸ்லாம் தான் ஆக தேவை இருக்கிறவன் கருத்து அவனைத் தவிர வேறு யாருக்கும் தேவையில்லை அவைகளை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் உங்கள் வழியை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து சென்றாலே அந்த வழி இஸ்லாத்தின் மார்க்கமாக தான் இருக்கும்
Helo bro assalamualaikkum annai aaysha rali avergal 6 9 18 21 enta karuthu verubadu ullathu ok but namakku nabiyaha vanthaver thirumanam mudithhargal arivin sigaramaga irukkum annai aaysha nayagi pangu islathirkku athiga teavai so thirumanam mudinthathu ithu iraivanin kattalai so nama ithil ayyem kolla avesiyem illa avergal ithil purinthu kolla vendum enbathu namakku tevai illa
Alhamdulillah. ..
Alhamdurillah
Unmai
MashAllah👍👍👍
Subshaanala
Allah hu Akbar. ❤
Ya allah
நல்ல பதிவு சகொதரரெ
Allah hu Akbar ☝️
Please upload new videos
Mashallah
👍👍👍👍
Allhamdulillah
Grmangallum sarri setty saidum sarri athigamma noor islam areyammalthaan erukerargal..
Assalamu alaikum hazrath
Super Mislim Channel அ பார்க்க முடியுமா?
நீங்கள் சொல்லும் பல கருத்துக்கள் அவர் சொல்லும் கருத்துக்களோடு ஒத்துப்போகிறது..
அவர் சொல்வதில் நிறைய உண்மைகள் உள்ளது...
ஆனால் பல உலமாக்கள் அவரை வழி்கெட்டவர் என்று சொல்கிறார்கள்...
இன்னும் சில உலமாக்கள் அவர் சொல்லும் விடயமாக எம்மால் ஒன்றும் சொல்ல முடியவில்லை என்கிறார்கள்...
சகோ எனக்கு நீங்கள் விளக்கம் தந்தால் நான் தெளிவடைவேன் இன்ஷாஅல்லாஹ்...
நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்கள் தீயவற்றை யார்சொன்னாலும் தவிர்த்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்
@@OverwhelmingQuran ok in sha allah brother ❤
@@OverwhelmingQuran ippadi neengal solla koodathu avaridathil aqeedha reedhiyaga niraiya thavarugal ullathu endru sollungal
Tq
👏👏👏👏
அந்தக்காலத்தில் மனிதன் வேட்டையாடி உண்டான்...இப்பொழுது ஏன் அது மாதிரி செய்யவில்லை...அதே போல் தான் இதுவும்...
Ayya 2 m Abraham vaziye anaal Jesus one man one lady only no divorse
👌👌👌👏👏
Islamum vallarra oru valliyum erukkuk illanna makkal islathai patthi purinthukolvangalaa..
Ok😁
😭
Allah vin padaipu... Apdithaan...
Orunaal veedula aduppu yarilanna taivas thaan..
Ok get stories israel islam aptad pls
Yennaku oru kelvi irukku Anna. Athavuthu Seitha amalku marumayil kuzhi undu Anna Adhu nirantharamanathu yendru islam solludhu Anal yosithal idhu aniyayamana vishayamah Thonuthu because Idhu over valuation ku pogi vidum Anna. idhai clarify pannungha Anna. kozhaputhu anna.
நீங்கள் முஸ்லீமா அல்லது கிறிஸ்தவரா? கேள்விகளை தமிழில் தெளிவாக கேளுங்கள் தெரிந்தால் பதில் தர முயற்ச்சிக்கிறேன்.
நீங்கள் ஆப்ரஹாம் லிங்கனாகவே இருந்தாலும் சரி உண்மை இதுதான் நீங்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் ஒன்றாக குழப்பி ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறீர்கள் புரியவே இல்லை நல்லதைச் செய்தாலும் தீயதை செய்தாலும் அதற்கான விளைவு நிரந்தரமானதாக இருக்கும் என்பதை தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதை சிந்தித்து செயல்படுவதற்காக மட்டுமே தான் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்ட மூளை கொடுக்கப்பட்டுள்ளது காரணம் மனிதன் படைத்த இறைவன் மீதே பழி போட கூடியவன் அதை இறைவன் அழகாக கையாண்டு இருக்கிறான் ஒரு ஆற்றல்மிக்க 300 கிராம் மூளையைக் கொடுத்து
@@Indian-xs9rj சகோ பொதுவாக பல கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடம் கேள்வி எழுப்பும் போது மனதை காயப்படுத்துவதுபோலவே கேள்வி கேட்பார்கள். ஆப்ரஹாம் என்பவர் சற்று சகோதர அன்போடு கேட்டு குழப்பி கொண்டார்.
முதல் நான்கு வரி கேள்விகள் சாதரண முஸ்லிம் பாவனை போன்று அடுத்த நான்கு வரிகள் கிறிஸ்தவரை போன்று இரண்டயும் குழப்பி கொண்டாரோ என நினைத்து அவரை முஸ்லீமா கிறிஸ்தவரா என்று கேள்வி கேட்டேன்.
சுருக்கமாக சொன்னால் அவரின் கருத்து பதிவு கேள்விகள் தமிழில் எனக்கு புரிவது
ஒருவர் செய்த அமலுக்கு மறுமையில் கூலி உண்டு அது நிரந்தரமானது என்று இஸ்லாம் சொல்கிறது ஆனால் யோசித்தால் அது அநியாயமானது தண்டனைக்குறியது புரியவைங்க என்கிறார்,
அதனால்தான் அவரின் போக்குலயே பதில் சொல்ல நினைத்தேன் நல்ல அமல்கள் செய்வது எப்படி அநியாம தண்டனைகுறியது என்று அவார் விளங்கிகொண்டார் என்று புரியவில்லை அவர் மீண்டும் தெளிவாக கேள்விகளை எழுதினால் மட்டுமே புரிந்து கொள்ளலாம். தங்களின் பதில்களும் சிந்திக்க கூடியது சிந்திக்கட்டும்.
@@jaleel-mhd2272 Naan Hindu kudumbathil Irunthu Varugiren Anna. Naan Mathangalai Patri Research Seithen Apo Islam Than Unmai yendru therinthathu Anna. Anal Sila Kelvigal irukku Adhil Onnu Than ithu Anna. Athavuthu Islam Sorgathil poguravargal nirandharamah thanguvangha nu Solludhu Anna but Idhu Aniyayamaga irupathu pola thonuthu because kuripitah kaalam senja nanmai ku kuripitah kalam Sorgam tharuvathu than nyayam aga irukkum anna. idha clear pannungha Anna.
@@abrahamlincoln4128 சகோ தற்போதுதான் உங்கள் கேள்வியே புரிகிறது. நீங்கள் கேட்கும் கேள்விகள் எழுத்துக்களால் சொல்வது கடினம். இருந்தாலும் சுருக்கமாக புரியவைக்க முயற்சிக்கிறேன்...
இவ்வுலகம் என்பது மனிதர்களுக்கு பரிட்சை கூடம் இங்கே வாழ்வும் உண்டு மரணமும் உண்டு. நல்லது கெட்டது அனைத்தும் உண்டு .
இவ்வுலகத்திற்கு மறுமை வாழ்வுக்கான வினாதாள் தான் குர்ஆனும் நபி வழி போதனைகளும், நீங்கள்தான் உங்களை தயார் படுத்தி கொள்ளவேண்டும்..
மறுமையை சிந்தித்தால்
சுவர்க்கம் தான் அங்கே கடைசி பொக்கிசம் நிரந்தர பதவிபோல அதில் மரணமே கிடையாது.
இந்த உலகம் நிலையானது இல்லை...அழியக்கூடியது அதற்க்கான கால அளவுதான் மரணம்.
நான் முஸ்லிம் பெயர் வைத்திருக்கிறேன் என்பதற்க்காக எனக்கு சுவர்கள் கிடைத்து விடாது... இறைவன் கட்டளையிட்ட என் நல்ல அமல்களை பொறுத்துதான்
உதாரணமாக பள்ளி பரிட்ச்சைகளை போல ஒவ்வொறு பரிச்சைகளையும் கடந்துதான் செல்ல முடியும்.
19:39முகமது நபி ஒரு வணிகர் . அவர் இந்தியா,சீனா வந்து வணிகம் பண்ணினவர் . அந்த நேரத்துல அரபியர்களைவிட இந்தியரும் ,சீனரும் வளர்ச்சி அடைந்த நாகரிக மக்கள் .இங்க உள்ள அறிவுக்கோவைக்கூட முகமதுக்கு உண்டு
Insha allah allah un naattam padiyee nadakkkum.. Yantha orru santhegam illai..
alhamthulillah
Assalamualaikum bro
Walaikumussalam wr wb
Christian prince video parunga bro unga nabi Evalavu superrana aalunu
ruclips.net/video/LLJQIXgPgkg/видео.html
தம்பி அரைகுறை!! முதலில் பைபிளை ஒழுங்கா படிங்கடா டேய் உங்கள் வசதிக்கு பைபிளை திருத்திக் கொள்ளும் ஒழுக்கம் கெட்ட நாய்களுக்கு சுத்தமாக வெட்கமான சூடு சொரணையே இல்லை ஒருவேளை முன் வந்த இறைத்தூதரை இஸ்லாம் மதிக்க கற்றுத் தரவில்லை என்றால் கிறித்தவர்களின் கிறுக்குத்தனத்தை கிழித்து தொங்க விட்டிருப்போம்
இயேசுவை ஒழுங்காக படித்தாயா முதலில் போய் படி அவர் பிறப்பின் ரகசியம் எங்களுக்கு நன்றாகத் தெரியும் அதை நாங்கள் ஏற்கிறோம் உங்களைப்போல விதண்டாவாதத்திற்காக விமர்சனம் செய்ய எண்ணினால் என்னவாகும் அது பற்றி பேசினால் உன்னிடம் பதில் இருக்கிறதா எனக்கும் பேச விருப்பமே இல்லை அதேபோல கண்ட கண்ட எச்ச ஒழுக்கம் கெட்ட தேவிடியா பிள்ளைகளுக்கு விளக்கு படிப்பதை தவிர வேற வேலையே கிடையாதா கிறிஸ்டியன் பிரண்ட்ஸ் விளக்கு பிடிப்பான் நீ எப்படி பெட்ரோமாக்ஸ் லைட்டா
Brother na Cristian prince vidio pathurukan
Cristian Naa erruthu Islam yathukuthey vagae vidio pathurukan
Iravain nae theydae ingae palae vaali erruku
Neeraiya mathagalum erruku
Muslims
Mathum than sariya aivagae religion
Follow Pandragae
Mohammad nabi solli than avar wife Islam ah accept pannikittangana nu solringa appo nabi by birth la muslim ah illaiyaa
No. . 40 age la than avangalku nabi thuvam kidaithathu. . . Apa than jibreel moolamaga avangalku irai seithi Allah kita irunthu vanthathu. . .
சகோ நபி (ஸல்) எத்தனை வயது ?? ஆயிஷா (ரலி) திருமணம் செய்யும்..
53 antha alavil
தொட்டிலில் பேசிய குழந்தை பேசமுடியுமா அதிலுள்ள அறிவியல் என்ன
காம வெறி பிடித்த நபிக்கு ஒத்து ஊதாதே
காம வெறி அப்படின்னா உங்க யூதா தாமாரிடம் வைத்தது....திருமணம் புனிதமானது.
28:03 hahahaha true
நல்ல ஒரு பொய், 6வயது ஆயிஷா
6 வயதில் திருமண ஒப்பந்தம் அதை நிரைவேற்றி குடும்ப வாழ்க்கை யில் இனைந்தது 9 வயதில்...
9வயது குழந்தை நபி வயது 40 மேலே
உண்மைய சொன்ன நம்நாட்டு சட்டத்தின்படி நபியை குழந்தை கற்பழிப்புக் ஜெயில்ல போடனும்
@@muthum5076 yov andha kalathula ogada krishnar16000 manaiviya mudichadhu onaku perusa theryala? Sitha thirumanam seiya avagluku 6 vayadhu adhu onaku aniyayama padalla?? Egada nabi 6 vayadhu penna mudichi 9 vayadhula avagaloda vazhdhikiraga.
@@muthum5076 aysha nayagi theliva sollukiraga avagada thirumanatha pathi. Vaazhura avagaluke endha prachanayum ikalla . Sandhosama vazhndhaga. Onakenna?
20:41 மதத்தை வச்சி அரசியல் பண்ணல .அவங்க காலனிஆதிக்கம் .போர்னு வேற வழி போராடும் போது .முகமது மதத்தைவச்சி பண்ணுன அரசியல் இப்பவும் அரபுநாடுகள்ள தொடருது
Ungalukellam enna history therium
6:36 பகுத்தறிவு னு தமிழ்ல ஒரு வார்த்தை இருக்கு அது அரபு வார்த்தையில இல்லப்போல 😂😂😂😂😂
Ramar father dasathurer.thousand wife.what?ra
@@shahulhameed351 என்னமோ நீ கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி சொல்லுற எந்த முஸ்லீம் youtupe பண்ணி வச்சிருக்காங்கனு தெரியலையே . 😂😂😂
Earth is flat!!