அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இந்திய சகோதர சகோதரிகளினால் பேட்ரியோனில் இனைய முடியவில்லை என்பதால் புதிய ஒரு இனையத்தில் இணைந்துள்ளோம் நம் தாவாவிற்கு உதவ நிணைக்கும் சகோதர சகோதரிகள் அதில் இணையுங்கள்! நமது தாவா பணியுடன் இணையுங்கள் :- Indian Bros and SiS www.buymeacoffee.com/owquran International Brothers bit.ly/Patreon-Member One Time Donation www.buymeacoffee.com/owquran உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும் இஸ்லாத்தின் 70 பெரும் பாவங்கள் ruclips.net/video/8bjnRlS04mg/видео.html Chapters:.... 0:00 பதவி அரபுகள் 2:02 மலைகள் நகர்த்தப்படும் 2:57 பாலியல் ஒழுக்கக்கேடுகளும் புதிய நோய்களும் 4:19 வட்டியில் மூழ்கியிருக்கும் உலகம் 6:33 ரோமையும் பாரசீகத்தையும் தோற்கடிப்பார்கள் 8:48 கல்வி அதிகரித்தல் 10:32 அரேபியா பச்சையாக மாறும் 12:37 இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லீம்களின் ஒற்றுமையின்மையும் 17:53 முஹம்மத்(ஸல்) 19:16 முடிவை சிந்தியுங்கள்
மிக நீளமான ஒரு பதிவு. இருந்தாலும் மிகவும் பயனுள்ளது.நமது நபியை விமர்சிக்கும் இந்தக்காலத்தில் மிக பொருத்தமான பதிவாக இது அமைகின்றது. இந்த VIDEOஇன் உடைய EDITINGஆனது தாரமாக இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா 🌞
உம்மி நபி என்று அழைக்கப்படும் நபி இவர்... காரணம்.. உம்மி என்றால் வழிகாட்டுதல் இல்லாத என்று பொருள்.... அல்லாஹ் பல்வேறு சமூகங்களுக்கு பல்வேறு நபிமார்களை அனுப்பி தன் செய்திகளை மக்கள் எவ்வாறு வாழவேண்டும் எதை எல்லாம் தடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான்... பனூ இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு பெருவாரியான நபிமார்களை அனுப்பி வைத்தான்... ஆனால் அரபு சமூகத்தில் யாதொரு நபியையும் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிறகு அனுப்பவே இல்லை... ஆனால் இறுதியாக... அந்த சமூகத்தில் இருந்து இவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான்... ஆனால் எனக்கு பின்னர் வரும் தேற்றரவாளனை பின்பற்றி கொள்ளுங்கள் என்று கூறி சென்ற ஈசா நபியை தொடர்ந்த மக்கள் அவர்களின் சமூகத்தில் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர் ஆனால் இவரோ இது வரை வழி காட்டப்படாத உம்மி சமூகத்திற்காக அந்த சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்... இதனை ஏற்றுக்கொள்ள முடியாததால் அவர்கள் இவரை நிராகரித்து விட்டனர்.... மேலதிகமாக இன்று உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலானோர்... நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று கூறி வருகின்றனர்.. எங்கோ தவறு நடந்து இருக்கிறது... குர்ஆன் ஆயத்துக்களை கவனித்து படித்தால் அல்லாஹ் வலக்கரத்தால் முந்தைய வேதங்களை எழுதியவர் அல்லர் நீங்கள் என்று நபியிடம் கூறுகிறான்... அதேபோல் ஹதீஸ் தொகுப்பு களில் ஒன்று நான் வேறு ஒரு பதிவில் அனுப்பி இருக்கிறேன்.. பல நாட்டு மன்னர்களுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம் என்று... அதை படித்தால் உண்மை விளங்கும்.... வழி காட்டப்படாத என்ற அர்த்தத்தில் தான் உம்மி என்று இருக்கிறதே தவிர எழுதப்படிக்க தெரியாத என்ற பொருளில் அல்ல... இதை விளங்கி கொள்ள வேண்டும்.... நன்றி
@@MultiKumar321 வீடியோவை கன்னைத்திறந்து பொருமையாக பார்த்தவர்கள் நாங்கள் வீடியோவிலேயே ஒவ்வொறு செய்திக்குப் பின் போட்ட ஆதாரங்களை பார்ப்பார்கள்.. நீங்கள் தான் பொருமையாக பார்திருக்கவே மாட்டீர்களே
Well bro 👍👍👍 Alhamdulillah 🤲🤲🤲🤲 Masha Allah 🤲🤲🤲🤲 மிகவும் தெளிவான ஒரு பதிவு இஸ்லாம் பற்றி அறியாதவர்களும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும். உங்கள் பணி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!!! 🤲🤲🤲🤲
அன்பான சகோதரெ சித்தர்கள் மார்க்கமான தன்னை உணர்தல் ( ஞானம்) பாதையில் பயணிக்கிறேன் அதில் நான் உனர்ந்தது. சித்தர் திருமூலர் சொல்வது போல் ஒன்றே குலம் (அனைத்து உயிர்கள்) ஒருவனே தேவன் (அல்லாஹ் & இறைவன் & இயற்கை & சிவம் & பரம்பொருள் ) எல்லாம் ஒன்றே என உணர்ந்தேன். அதன் படி முஹம்மது நபி அவர்களையும் சித்தர்களின் ஒருவராக மற்றும் குருவாக ஏற்று கொண்டேன் சில மாதங்கள் முன்பு இருந்து அவர் வழியில் பயணிக்க வேண்டும் என்று உள் உணர்வு உந்தியது. அதனால் குரான் படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன் தரமான மற்றும் மலிவான விலையில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் சகோதரே
சகோதரர் Tamil Asuran, உங்களுடைய முயற்சி பலனளித்தால் எங்களையும் உங்களது பிரார்த்தனையில் கொள்ளுங்கள். நாங்கள் பிறப்பினால் முஸ்லிம் என்று எந்த பெருமையும் இல்லை. சரியாக படித்து ஆராய்ந்து இஸ்லாத்தில் இணைவதில்தால் உண்மையான பெருமை இருக்கிறது.
@@abushaheed875 சித்தர் வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்து பாருங்கள் சகோதரரே நீங்கள் யார் என்று உணர்வீர்கள் அல்லாஹ் உணர்த்துவான் முயற்சி செய்து பாருங்கள் நான் அதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இந்திய சகோதர சகோதரிகளினால் பேட்ரியோனில் இனைய முடியவில்லை என்பதால் புதிய ஒரு இனையத்தில் இணைந்துள்ளோம் நம் தாவாவிற்கு உதவ நிணைக்கும் சகோதர சகோதரிகள் அதில் இணையுங்கள்!
நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
Indian Bros and SiS www.buymeacoffee.com/owquran
International Brothers bit.ly/Patreon-Member
One Time Donation www.buymeacoffee.com/owquran
உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
இஸ்லாத்தின் 70 பெரும் பாவங்கள் ruclips.net/video/8bjnRlS04mg/видео.html
Chapters:....
0:00 பதவி அரபுகள்
2:02 மலைகள் நகர்த்தப்படும்
2:57 பாலியல் ஒழுக்கக்கேடுகளும் புதிய நோய்களும்
4:19 வட்டியில் மூழ்கியிருக்கும் உலகம்
6:33 ரோமையும் பாரசீகத்தையும் தோற்கடிப்பார்கள்
8:48 கல்வி அதிகரித்தல்
10:32 அரேபியா பச்சையாக மாறும்
12:37 இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லீம்களின் ஒற்றுமையின்மையும்
17:53 முஹம்மத்(ஸல்)
19:16 முடிவை சிந்தியுங்கள்
ஹஸரத் பைபிளின் முரண்பாடுகள் பற்றி வெகு விரைவில் வீடியோ போடுங்க போட்டால் தான் சில நஸாராக்களுக்கு தெரியும்
@@ஜசக் கத்தோலிக்க களஞ்சியத்தில் 90 வயது ஜோசப் எனகிற கிழவன் மேரி என்ற 10 வயது சிறுமியை திருமணம் செய்தான் அப்ப இதுக்கென்ன பதில்
@@ஜசக் பைபிளே ஆபாச புத்தகம் அதற்குள்ள குர்ஆனை குறை கூறுகிறாராம் சிலை வணங்கி நாயே
@@ஜசக் தாவீது செய்த பாவத்துக்காக தாவீதுடைய மனைவிய ஆள் வெச்சி கெடுத்த இயேசுவெல்லாம் ஒரு கடவுள்😃😃😃😃
@@ஜசக் சகோதரரே அப்ப ஆதாம் ஏவாள் யார?
ஹசன் பார்த்தி : நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்
intha Whatsaap no MSG seyyungkal 90872 70070
Sahotharar ungalukku allah irukkuran appadiye saiyungal ameen
@@rifalmohammed386 thank you, but sunnath kattayamaga panna numaa
@@rifalmohammed386 athil enaku virupam ellai
This is the best decision rather than all which u wish. Because, you will get the heaven after the death. In Sha Allah
மாஷா அல்லாஹ் அனைத்தையும் அவதானித்தேன் அனைத்தும் சிறந்ததாகவே உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்...
மிகவும் முக்கியமான, அவசியமான பதிவு.....
அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக...
ஆமீன்
உயகூர் துலுக்கனுக்கு செய்வானா ஐயா.
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
மிகவும் தெளிவான தொகுப்பு சகோதரரே உங்கள் பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
Alhamthulillah Jazakallahukaira
அல்லா ஒருவனே வணக்கத்திற்குறியவன் ---
மிகவும் அருமை அருமையான பதிவு சகோதரே, வாழ்த்துக்கள்,
Jazakallahukara
@@OverwhelmingQuranhn ti
நிஜமாக வே பிரமிக்க வைக்கிறது இந்த வீடியோ அல்லாஹ் அக்பர்
Jazakallahukaira!
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
Mikavum sirappana video pathivi sako
Thank you so much sako
Allahu akbar 🙏🙏🙏
இறைவனின் அறிவிப்பு
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
@@mailjamalmd எல்லாம் சிறந்தது தான் யாரு இப்ப இல்லனு சொன்னது ஜி
மிக நீளமான ஒரு பதிவு. இருந்தாலும் மிகவும் பயனுள்ளது.நமது நபியை விமர்சிக்கும் இந்தக்காலத்தில் மிக பொருத்தமான பதிவாக இது அமைகின்றது. இந்த VIDEOஇன் உடைய EDITINGஆனது தாரமாக இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா 🌞
Jazakallahukaira
Masha Allah Alhamdulillah
True👍
@@OverwhelmingQuran மாஷா அல்லா தரமான பதிவு
Amazing, exact predictions, wow,greatest nabi
alhamthulillah
உம்மி நபி என்று அழைக்கப்படும் நபி இவர்... காரணம்.. உம்மி என்றால் வழிகாட்டுதல் இல்லாத என்று பொருள்.... அல்லாஹ் பல்வேறு சமூகங்களுக்கு பல்வேறு நபிமார்களை அனுப்பி தன் செய்திகளை மக்கள் எவ்வாறு வாழவேண்டும் எதை எல்லாம் தடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான்... பனூ இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு பெருவாரியான நபிமார்களை அனுப்பி வைத்தான்... ஆனால் அரபு சமூகத்தில் யாதொரு நபியையும் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிறகு அனுப்பவே இல்லை... ஆனால் இறுதியாக... அந்த சமூகத்தில் இருந்து இவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான்... ஆனால் எனக்கு பின்னர் வரும் தேற்றரவாளனை பின்பற்றி கொள்ளுங்கள் என்று கூறி சென்ற ஈசா நபியை தொடர்ந்த மக்கள் அவர்களின் சமூகத்தில் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர் ஆனால் இவரோ இது வரை வழி காட்டப்படாத உம்மி சமூகத்திற்காக அந்த சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்... இதனை ஏற்றுக்கொள்ள முடியாததால் அவர்கள் இவரை நிராகரித்து விட்டனர்.... மேலதிகமாக இன்று உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலானோர்... நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று கூறி வருகின்றனர்.. எங்கோ தவறு நடந்து இருக்கிறது... குர்ஆன் ஆயத்துக்களை கவனித்து படித்தால் அல்லாஹ் வலக்கரத்தால் முந்தைய வேதங்களை எழுதியவர் அல்லர் நீங்கள் என்று நபியிடம் கூறுகிறான்... அதேபோல் ஹதீஸ் தொகுப்பு களில் ஒன்று நான் வேறு ஒரு பதிவில் அனுப்பி இருக்கிறேன்.. பல நாட்டு மன்னர்களுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம் என்று... அதை படித்தால் உண்மை விளங்கும்.... வழி காட்டப்படாத என்ற அர்த்தத்தில் தான் உம்மி என்று இருக்கிறதே தவிர எழுதப்படிக்க தெரியாத என்ற பொருளில் அல்ல... இதை விளங்கி கொள்ள வேண்டும்.... நன்றி
@@MultiKumar321 no,not necessarily, bcuz am a atheist
@@MultiKumar321 வீடியோவை கன்னைத்திறந்து பொருமையாக பார்த்தவர்கள் நாங்கள் வீடியோவிலேயே ஒவ்வொறு செய்திக்குப் பின் போட்ட ஆதாரங்களை பார்ப்பார்கள்.. நீங்கள் தான் பொருமையாக பார்திருக்கவே மாட்டீர்களே
@@kamarajm4106
Are you an atheist?
Do you believe there are ghosts?
மாஸல்லாஹ், மிகச்சிறப்பான விபரங்கள், ஜஜகல்லாஹூ கைறன்
Masha allah
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
யாஅல்லாஹ் ஆமேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமையானசெய்தி அல்லாஹ்மிகப்பெரியவன்
ஜஸாக்கல்லாஹு ஹைரா
உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேலோங்கி உங்கள் ஆய்வு வளர்ந்து வர இறைவனை வேண்டுகிறேன்
அருமையான பதிவு அல்லாஹ் மிக பெரியவன் ❤️
அல்லாஹ் பெரியவன் . ஓ அல்லாஹ் ஆம்பளையா 😂😂😂😂. குர்ஆன் ல ஆணும் இல்ல பெணண்ணும் இல்லனு இருந்து
God no need body,food,gender wake up
😊@@Manojkumar-fc7sn
அருமை அல்லாஹ் மிக பெரியவன்
உயகூரில் தாராந்து பூட்டான்
@@முனியாண்டிகாந்த் Yaaru Oppana..??
மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!”
(அல்குர்ஆன் : 👉17:81)
அல்லாஹ் மிக பெரியவன்
Allahu akbar subhanallah
இஸ்லாத்தை ஏற்கவிரும்பும் நல்லென்னம் கொண்டவருக்குஉங்கள்வழ்கை பலருக்கு எடுத்துக்காட்டாகவும் நல்வழிப்படுத்துவதாகவுமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வைப்பிரார்திப்போம் ஆமீன்
மாஷா அல்லாஹ்
அருமையான பதிவு
Jazakallahukaira!
Spr speech inshallah yelaru parka vendiya pathivu
Mashaallah
Yes. It is the truth. Our beloved prophet Muhammad S-A-W is the greatest mankind ever lived in the world. Subahanallah ❤️
அழ்ழாஹ் மிகத்தூய்மையானவன்...
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
ஆகிருஸ் Zமான் உடைய காலம் நெருங்கி விட்டது allah வின் நெருக்கமாக வாழ்வொம் inshallah
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
Muhammad nabi was the Greatest man in the total mankind. Allhamdullilah ❤.
Masha Allah
Alhamdulillah. Ashalamu alaikum Waregmathulillah. Allah hum sabko magfirath gharunka. Aameen aameen ya rabbilAalameen.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
Jazakallahukaira!
இறைவன் மிகப் பெரியவன்.... ☝
மிகவும் பயனுள்ள பதிவு.....😢🤲🤲
Mashaallah.. Good information ❤️
நீண்டநாட்களாக காத்திருந்த video الحمد الله
alhamthulillah
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
Masha Allah
Well bro 👍👍👍
Alhamdulillah 🤲🤲🤲🤲
Masha Allah 🤲🤲🤲🤲
மிகவும் தெளிவான ஒரு பதிவு
இஸ்லாம் பற்றி அறியாதவர்களும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் பணி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!!!
🤲🤲🤲🤲
Very good presentation
Assalamu alaikkum brother Allah bless all Muslim
Walaikumusslama Wr Wb
Masha allah.. Idhu unmaiyileyea arbudhamana padhuvi.. Allah rabbul aalameen ungalin indha aakathirku udhavi purivanaga.. Insha allah.. 🤲
Masha allahu
மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்
Suban Allah. ❤️ Allah miga periyavan.✨♥️❤️
அன்பான சகோதரெ சித்தர்கள் மார்க்கமான தன்னை உணர்தல் ( ஞானம்) பாதையில் பயணிக்கிறேன் அதில் நான் உனர்ந்தது. சித்தர் திருமூலர் சொல்வது போல் ஒன்றே குலம் (அனைத்து உயிர்கள்) ஒருவனே தேவன் (அல்லாஹ் & இறைவன் & இயற்கை & சிவம் & பரம்பொருள் ) எல்லாம் ஒன்றே என உணர்ந்தேன். அதன் படி முஹம்மது நபி அவர்களையும் சித்தர்களின் ஒருவராக மற்றும் குருவாக ஏற்று கொண்டேன் சில மாதங்கள் முன்பு இருந்து அவர் வழியில் பயணிக்க வேண்டும் என்று உள் உணர்வு உந்தியது. அதனால் குரான் படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன் தரமான மற்றும் மலிவான விலையில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் சகோதரே
அப்போ நீங்க எந்த மதத்திலும் இல்லை இருக்க போவதும் இல்லை right ? இது புதுசா இருக்கே 😃😃😃
@@skylar999ஆம் சகோதரரே இறைவனை நம்புவேன் மதத்தை அல்ல
சகோதரர் Tamil Asuran,
உங்களுடைய முயற்சி பலனளித்தால் எங்களையும் உங்களது பிரார்த்தனையில் கொள்ளுங்கள். நாங்கள் பிறப்பினால் முஸ்லிம் என்று எந்த பெருமையும் இல்லை. சரியாக படித்து ஆராய்ந்து இஸ்லாத்தில் இணைவதில்தால் உண்மையான
பெருமை இருக்கிறது.
@@abushaheed875 சித்தர் வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்து பாருங்கள் சகோதரரே நீங்கள் யார் என்று உணர்வீர்கள் அல்லாஹ் உணர்த்துவான் முயற்சி செய்து பாருங்கள் நான் அதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
Allah... Noi ondru irunthal marunthu ondru undu. Veelchi ondru irunthal uyarvuku pathai ondru undu. Erandu patri "Allah" amaitha theervu thaarungalen.
Subehanellahh ✨❤️..அல்லாஹ் மிக பெரியவன் 💖
அல்லாஹு அக்பர்
அல்லாஹும்ம சல்லி அலா சையதினா மௌலானா முஹம்மத்
Excellent presentation alhamdulillah... barakallahu lakum...
MASHA ALLAH
அனைத்தும் தரமானதாகவே உள்ளது
அல்லாஹு அக்பர் theriyadha details niraiya solliteenga.. Very usefull vdo.. Islam patriya anaithu kelvihalukum badhil kuduthurkinga.. Alhamdhulillah.. Continue va idhe madhri useful vdo upload pannunga dua seirom..
in sha allah.. Jazakallahukaira!
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
Allahumma Salli Alaa.. Saiyidina Muhammad
Salam bro
எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவற்றிட்கு அல் குரான் கூறும் நிவாரணம் பற்றி வீடியோ போடுங்க சகோ
அதான் ஜிஹாத் என்று அப்பாவிகளைப் படுகொலை செய்கிறான் துலுக்கத் தாயோளி
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
Thanks
Actually your bayan was good.I learned lot of things from it.Alhamdulillah💓
alhamthulillah Jazakallahukaira
මාශා අල්ලාහ් අති විශිෂ්ට පැහැදිලි කිරීමක් ඔබ තුමාගේ
මෙම විඩියෝව සිංහල පරිවර්තනය කරන්න කියලා ඉල්ලා සිටිමි
ඔබට අල්ලාහ් ගේ ආශිර්වාදය ලැබේවා කියලා ප්රාර්ථනා කරමි
in sha allah our channel will begin its new chapter in sinhala dont worry
Jazakallahu hairan
Allah melum ariwayum munnetrathayum tharatum unghalukum enakum ameen
ameen
@@OverwhelmingQuran
பூள் மீன்
Great 👍👍👍
அல்லாமிகபெரியவன்
மாஷா அல்லாஹ் நல்லா பாத்திவு
Alhamthulilah super 👍👌👌💐💐💐👏👏 Brothers
insha allah ☝️👌👍☝️ good
Jazakallahukaira!
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன்
அல்லாஹ்விடம் கேட்கும் சிறந்த துஆக்களில் ஒன்று
ruclips.net/video/_zQKUmaXbEU/видео.html
Alhamdulillah!
முக்கியமான பயான்
Alhamdhulillah. 👍
Jazakallah khair
Jazakallah Bhai.....Masha Allah Alhamdulillah....Awesome Video.....
alhamthulillah Jazakallahukaira!
ما شاء الله
Masha Allah very clear explanation with awesome graphics
MashaAllah very informative
Jazakallahukaira!
Mashallah thabaraka rahiman arumyana mehum theyelevana payche super bayan ya shek
Alhamdullila ☝ 🤲.
Alhamdhu lillah.. please post like this important and historical true events
in sha allah
Very Very supar information brother aamin mashaallaha alhamdulillaha
Jazakallahukaira!
அல்லாகு அக்பா் ---
Assalamu alaikum...Paralell univers irruka athaa pathi Qur'an la ethachum irruka... explained video poddunga bro
மாஷா அல்லாஹ் ❤❤❤
Alhamdulillah allah ungalukku barakath seivanaga....aameen
Jazakallahukaira!
Alhamdulillah
MASHA ALLAH SO BEAUTIFUL 😍 MESSAGE FOR ALL PEOPLES ☺
சகோதரா நீங்க அல்லாஹ் மணிக்கும் மிகப்பெரிய பாவம் அல்லாஹ் எப்படி கேட்டால் மணிப்பான் என்று ஒரு ஹதீஸ் தாங்க நண்பா. இதுவும் அருமையானது
அல் ஹம்துலில்லா
☝️🕋🤲
Mohammad sallaku alaiki wasallam☝
Arumayana video sagotharare. Allhamthulillah
Jazakallahukaira
Yas என் பெயற் முகம்மது சேக் சாதாம் உசேன்.
Masha allah
Allahu agbar
ASSALAM ALLAIKKUM O RAHAMATULLAHI BARRAKATAHU ALHAMDULLIAHA SUBHANALLAHA MASHALLAHA SUBHANALLAHA AMEEN AMEEN
Allah akbar 👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯
அல்லாஹு அக்பர் மெய் சிலிர்க்கிரது
Alhamthulillah
Alhamdulillah 😊😊
Masha Allah😍
Assalamu alaikum wa Rahmatullah hi wa brakathuku
I'm non muslim
I need to read that holy Quran
Pls help me
90872 70070 whatapp msg pauungka Free Quran
Mashallah
Welcome to Islamic 😍👉🏽
Masha allah kaair
Alhamthullillh jazakallah hayran
Sallallahu alaa Muhammad sallallahu alaihi vasallam
Good speach