மூன்று இரவுகள் இதை ஓதினால் உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனையும் உடனே நீங்கும் Tamil Muslim Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 551

  • @amjathali7900
    @amjathali7900 2 года назад +371

    😭யா அல்லாஹ் உன்னை தவிர நாங்கள் யாரிடமும் கையேந்திகிற சூழ்நிலைய தந்து விடாதா யா அல்லாஹ் 😭

  • @ameenhussain2353
    @ameenhussain2353 2 года назад +99

    யா அல்லாஹ் என் கவலைகள் கஷ்டங்கள் பலா முஷீபத்துகள் அனைத்தையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கையை தருவாயாக ஆமீன்

  • @ameenudeenameenudeen9909
    @ameenudeenameenudeen9909 2 года назад +312

    யா அல்லாஹ் அனைவறினதும் பிரச்சனைஹலையும் தீர்த்து வைப்பாயாக ஆமீன் ஆமீன் 🤲🤲🤲

  • @cvajaleel1181
    @cvajaleel1181 2 года назад +225

    யா அல்லாஹ் இஸ்லாமிய சமுதாயத்தார் வீட்டில் இருக்கும் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைப்பாயாக.. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @kitchencreativity8777
    @kitchencreativity8777 2 года назад +957

    எனக்கு 6 வருடமாக குழந்தை இல்லை, தயவு செய்து இன்ஷா அல்லா இந்த ஆண்டவது குழந்தை கிடைக்க துஆ பண்ணுங்க...

    • @thawfiqrahman6453
      @thawfiqrahman6453 2 года назад +23

      Nichayamaga allah ungalukum innum yenaiya thirumanamaaana pudhiya thambadhigalukum kulandhai paakiyathai thandharuvaanaaga
      Aameen aameen yaarabul aahlameen

    • @amanullahibrahim2085
      @amanullahibrahim2085 2 года назад +6

      Yalaamvala iraivaa unathu kirupail intha ummathuvin nalventuthalai niraivetri nalkirupai seivaayaaha aameen yaarapal aalameen aameen

    • @sahabagraphics1598
      @sahabagraphics1598 2 года назад +2

      Ameen

    • @sahabagraphics1598
      @sahabagraphics1598 2 года назад +5

      Salihana kulanthai kidaikkattum ..ameen

    • @allahyunthawakalallahyunth8530
      @allahyunthawakalallahyunth8530 2 года назад +1

      Inshallah

  • @saibunisha648
    @saibunisha648 2 года назад +592

    யா அல்லாஹ் எங்கள் வீட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வாயாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @bts.vcreation2610
    @bts.vcreation2610 2 года назад +806

    Im..hindu but 💓i love allah👐🏻

  • @fathimasafriya745
    @fathimasafriya745 2 года назад +47

    யா அல்லாஹ் எனது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாயாக ஆமீன்..

  • @princessfathima1935
    @princessfathima1935 2 года назад +117

    யா அல்லாஹ் எம் அனைவருடைய வாழ்விலும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி பிரச்சினையிலிருந்து ஒளிரச் செய்வாயாக!! என்றும் நீயே போதுமானவன் ♥️

  • @shenbapattu2921
    @shenbapattu2921 2 года назад +31

    Nan Oru Hindu analum ..
    Ithai nampi vendukiren enathu prachanaikalai theerthu nal Vali kattungal...
    Nandri allah...

  • @induchandra8838
    @induchandra8838 2 года назад +29

    அல்லாஹ் என் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து என்னை காப்பாற்றுங்கள்

  • @sifansifan8986
    @sifansifan8986 8 месяцев назад +61

    எனக்கு 13 வருடமாக குழந்தை இல்லை 😢😢 அதனால் மனதில் சந்தோஷம் இல்லை தயவுசெய்து துஆ செய்து கொள்ளுங்கள்

  • @Muzamilm-se4wu
    @Muzamilm-se4wu 2 года назад +134

    இன்ஷா அல்லாஹ் இனி மேலும் என்னுடைய செயல்களை மாற்றி என் வாழ்நாள் முழுவதும் உலகப் பொடுமறறை க்குரaன் ஓடுவேன்

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Год назад +9

    Thank you so much Anna 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️ எழுத்து வடிவில் இருந்தா நாங்களும் படிபோம் அண்ணா 🙏🙏🙇‍♀️🙇‍♀️ பிளீஸ் தாங்க அண்ணா , அம்மா ku , நரம்பு வலி எரிச்சல் இரத்த உறைதல் பிரச்சினை உம் இருக்கு அண்ணா 🙏🙏

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 2 года назад +222

    யாஅல்லாஹ் அருகே வந்து விட்டது ரமழான் அந்த ரமழானை அடைந்து ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவையும் அடையக்கூடிய பாக்கியத்தை அனைவருக்கும் நல்குவாயாக!! ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @princebabyAyaan
    @princebabyAyaan 3 года назад +217

    Al fathiha 11 tyms
    Surah naas ,falak, ihlaas
    Al bakara last 2 verse

  • @kaderameer3583
    @kaderameer3583 2 года назад +89

    மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் களம் அல்ல குர் ஆன் நமது பிரச்சனைகளை இன்ஷாஅல்லாஹ் ஓதி வந்தால் அல்லாஹ் வின் பாதுகாப்பும் உதவியும் குவியும் ஆமீன் வாருங்கள் ஓதுவோம்

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 года назад +4

    யா அல்லாஹ் எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகளை கஷ்டங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்வை தருவாயாக எங்களுக்காகவும் துவா செய்யுங்கள்

  • @fathimasulthan123
    @fathimasulthan123 Год назад +10

    Enakum 7 years akuthu baby illa ellarum dua seiga in sha Allah

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 2 года назад +20

    யா அல்லாஹ் யா றஹிம் யா கரீம் யா மலிக் யா குத்தூஸ் அஸ்தஃபிர்லாஹ் யா றப் எங்கள் பாவத்தை மன்னித்திடு றஃமானே

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 2 года назад +48

    ஆமனர்ரசூல் என்று தொடங்கும் பகராவின் கடைசி 2ஆயத்

  • @mohamedfaizal5616
    @mohamedfaizal5616 6 месяцев назад +3

    வலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 2 года назад +56

    அஸ்ஸலாமு அலைக்கும்
    இறைவன் அருள் எல்லோர்க்கும் கிடைக்க வேண்டுகிறேன்

  • @selvijobin252
    @selvijobin252 3 года назад +89

    Anna im selvi im hindu girl njan big problem onrula kasda paduran plz allava bless panna sollunka

  • @Anishroja
    @Anishroja 2 месяца назад +2

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 👍👍👍❤❤❤

  • @Nabirafik
    @Nabirafik 4 месяца назад +2

    Ya allah enakku enakku seikkiram kulandhai varam vendum ameen

  • @ffarween3547
    @ffarween3547 2 года назад +28

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ்

  • @missmrs1803
    @missmrs1803 2 года назад +24

    YaAllah ellorukum amaithium nimmathium tharuvayaha
    Ameen

  • @a.mahmoodhabegum5217
    @a.mahmoodhabegum5217 2 года назад +166

    Alhamdulillah Allah is great may Allah bless us to read Qur'an daily

  • @KwtKwt-my9fr
    @KwtKwt-my9fr 2 года назад +34

    அஸ்ஸலாமு அலைக்கும் சுபஹானல்லாஹ் ஹமின் ஹமின் ஹமின் ❤️❤️❤️❤️❤️

  • @HasenaHasena-x5g
    @HasenaHasena-x5g 6 месяцев назад +3

    இன்ஸா அல்லாஹ் நான் என்னுடைய கணவர் என் பிள்ளைகள் தொழுகை பிடிப்பதர்கும் | குர்ஆன்-ஓதுவதர்கும் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்விற்குகாக எங்களுக்கு துஆ செய்யுங்கள் மெளலானா அஸ்ஸலாமு அலைக்கும்

  • @UasinaUnnisa-fx5qc
    @UasinaUnnisa-fx5qc 7 месяцев назад +3

    Ya Allah neethan thunai En vedalai theerka Vendum Amen

  • @fathimabilal1726
    @fathimabilal1726 2 года назад +19

    Allah ungaluku neenda ayulaiyum niraindha selvathaiyum tharuvanaha.. Aameen Aameen yarabbal aalameen

  • @sureshprasa1367
    @sureshprasa1367 2 года назад +17

    I love allah.. I like Quran ❤️

  • @mdbl9566
    @mdbl9566 2 года назад +32

    🤲🤲அஸ்ஸலாமு அலைக்கும் & அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துஹு🤲🤲

  • @NRHOMEKITCHEN
    @NRHOMEKITCHEN 3 года назад +137

    Quran is best relaxation

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe Год назад +3

    ☝️யா அல்லாஹ்🤲
    ☝️அல்ஹம்துலில்லாஹ் 🤲
    🤲இன்ஷா அல்லாஹ்🤲

  • @farishafathimafarisha2034
    @farishafathimafarisha2034 2 года назад +11

    Subahanallah kandipa Quran odha therindhum odhamal iruka kudadhu allah ine Quran odhanum insha Allah 🤲🤲

  • @ttfchellam2942
    @ttfchellam2942 2 года назад +6

    Insha Allah Enakku quran odhakoodiya Soolnilaiyai thandharulvai Ya Allah

  • @rafaydeenfaida
    @rafaydeenfaida 6 месяцев назад +2

    Ya Allah pirachchinaiyaii thandhthu pola athe piracchinai aii neeye theerthu vidu waayaha ya arhamarraheemeen ❤

  • @MeeraMohideen-l4y
    @MeeraMohideen-l4y Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது இன்ஷா அல்லாஹ் நாங்கள் இருவரும் இருவரும் சமரசம் போக அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ffarween3547
    @ffarween3547 2 года назад +5

    வ அலைக்குமுஸ் ஸலாம் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 года назад +28

    Masha Allah Alhamdulillah Allahuakbar may Allah give highest rank of Jenna Ameen yarabbal alameen

  • @Gwblk-g1k
    @Gwblk-g1k 2 месяца назад +2

    Masha allah jazakallahu hairen

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 3 года назад +30

    உங்கள் விளக்கம் அருமை

  • @kajamythenbeevi6736
    @kajamythenbeevi6736 3 года назад +13

    இன் ஷ அல்லாஹூ ஆமீன்

  • @resheedaresheeda6103
    @resheedaresheeda6103 3 года назад +30

    Nalla bayan insah allah surat bakara .surat. fatiha. Thodarnthu othuwom. 🌹

  • @asifaafrin6873
    @asifaafrin6873 3 года назад +20

    Va Alaikummsalam va rahmatullahi va barakatuhu

  • @SivaKumar-zx2lj
    @SivaKumar-zx2lj 3 года назад +5

    Nandri iya , Valga valathudan

  • @s.shaikmohammads.shaikmoha9957
    @s.shaikmohammads.shaikmoha9957 2 года назад +7

    Alhamdulillah Insha Allah ellorum oduvom

  • @rizanabanu8850
    @rizanabanu8850 3 года назад +11

    Jazak Allahu kairan sheikh

  • @ismalismal8491
    @ismalismal8491 3 года назад +22

    Laa ilaha illalaah muhammedur rasoolullah

  • @mmansar6579
    @mmansar6579 2 года назад +8

    Allahuakbar Ameen Ameen 👍👍

  • @mhmdrawshan6766
    @mhmdrawshan6766 2 года назад +3

    Assalamu alaikkum super super bayan

  • @azeemnafla2372
    @azeemnafla2372 9 месяцев назад +2

    Insha Allah 🤲 kantippa. Seirom

  • @loveleyperson6975
    @loveleyperson6975 3 года назад +17

    وعليكم السلام ورحمة الله وبركاته
    الله يعطيك العافية 🤲🤲🤲

  • @zslove917
    @zslove917 2 года назад +20

    இன்ஷா அல்லாஹ் நானும் ஓதி வருவேன்.அல்லாஹ் பெரியவன்

  • @jennathjennath568
    @jennathjennath568 2 года назад +11

    இன்ஷாஹ் அல்லாஹ் ஆமின்

  • @Ansdf-6df
    @Ansdf-6df 2 года назад +10

    Masha allah 😍

  • @MFSIDT
    @MFSIDT 2 года назад +93

    Alhamdulillah 😊. Allah always with us 🥰🥰. Nothing can change your destiny except Dua to Allah 😊🤲

  • @seyedsha8786
    @seyedsha8786 2 года назад +3

    Ya Allah en vaalkai pirachanai yai ileasakku rabbey Aameen.... 😭😭😭

  • @kuthsinazeer2228
    @kuthsinazeer2228 3 года назад +29

    Nalla bayan insha Allah bakara sura na othuren

  • @mohammadsaad2431
    @mohammadsaad2431 3 года назад +10

    وعليكم السلام ورحمة الله وبركاته الله يجزاك خير

  • @anfi7679
    @anfi7679 3 месяца назад +1

    insha'Allah all our problems will disappear. Amen. Allah will give everything we need. I will include all of U in my dua. Include me as well in your dua. Thanks.

  • @RRRchannels123
    @RRRchannels123 2 года назад +14

    ALHAMDHULILLAH ,ungaloda payan arumai aanal antha irandu vasanangalai othi kaati irunthal miga nanraga irunthirukkum .

  • @smartbold3612
    @smartbold3612 2 года назад +4

    Ameen Mashallah Mashallah

  • @isharalakmal6647
    @isharalakmal6647 3 года назад +31

    INSHA ALLAH I will Red Quran. Thank you Brother. Azarath. From Bahrain Sri Lanka jameela.

  • @amanullahibrahim2085
    @amanullahibrahim2085 2 года назад +1

    Alhamthulilah yalaamvala iraivan naamanaivarkum nalkirupai seivaayaanaaha aameen yaarapal aalameen aameen

  • @allahooallah1985
    @allahooallah1985 Год назад +1

    Yaallah please aan kulanthai pirakka dua seinga

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin285 2 года назад +22

    Walaikum assalam warahamathulahi wabarakathuhu . Mashaallah subhanallah. Jazakallahu khair for the wonderful Msg..💐💐💐🤝👌

  • @rasithmarzook8972
    @rasithmarzook8972 3 года назад +26

    வலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காதுஹீ

  • @rafaydeenfaida
    @rafaydeenfaida 6 месяцев назад +1

    Aameen Ameen ya rabbal aalameen❤

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад +31

    🙏🙏 நன்றி அல்லா நன்றி 🙏🙏

  • @mohammedmasoon6423
    @mohammedmasoon6423 Год назад +2

    ALLAHU AKBAR. SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM.

  • @vasimakram9512
    @vasimakram9512 2 года назад +4

    Jazakallah khairan kaseera🤲

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 3 месяца назад

    அஸ்லாமுஅலைக்கைம்அல்ஹும்துலில்லாஹி

  • @nuhanuha4931
    @nuhanuha4931 2 года назад +15

    I will do every day evey time I prayer and I ready Quran

  • @dhilsathk4600
    @dhilsathk4600 2 года назад +9

    Alhamdulillah,In shaa Allah

  • @nabishakareem5481
    @nabishakareem5481 3 года назад +17

    Va alaikkum salam va rahumaththulla va barakkaththuhu

  • @thangamlakshmi5945
    @thangamlakshmi5945 2 года назад

    யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பில்லாலமீன்

  • @haroon8182
    @haroon8182 3 года назад +2

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 3 года назад +13

    யா அல்லாஹ்

  • @gafoorgafoor5814
    @gafoorgafoor5814 3 года назад +43

    அல்ஹம்துலில்லாஹ். இனஷா அல்லாஹ்

  • @hasannusaiba8907
    @hasannusaiba8907 3 года назад +4

    Wailakum salam brother

  • @2krajaviews
    @2krajaviews 2 года назад +4

    allah ella problem eneku serivarenum ya Allah aameen 🤲🤲

  • @nargisbanu3508
    @nargisbanu3508 2 года назад +11

    Assalamualikum aamen insaalla 🤲

  • @bashag7436
    @bashag7436 3 года назад +12

    Alhamdhulillah...

  • @mohamedsaheer1348
    @mohamedsaheer1348 2 года назад +5

    Walaikum Assalam Masha Allah Insaha Allah

  • @amanullamadurai6374
    @amanullamadurai6374 6 месяцев назад +1

    எனக்கு 17 வருடமாக குழந்தை இல்லை dua செய்யுங்கள்

  • @rabeekniza3993
    @rabeekniza3993 3 года назад +8

    Wa alaikkum salam warahmathullahi wabarakkathuhu...

  • @shaiksafiyudeen2569
    @shaiksafiyudeen2569 2 года назад +15

    ஆமீன் 🤲

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 2 года назад +6

    Alhamdulillah 😭😭..... 🙏🙏

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 3 года назад +3

    allhamdulillah nalla wasanam nalla vilakkam

  • @mohamedaashik6037
    @mohamedaashik6037 3 года назад +4

    Va alaikum salam va rahmathullahi va bharakathahu

  • @sn8168
    @sn8168 3 года назад +16

    Ya..Allah..

  • @MohamedHarees-fk4zj
    @MohamedHarees-fk4zj 4 месяца назад +1

    Aameen ❤

  • @asmaafshiya4574
    @asmaafshiya4574 3 года назад +4

    Walaikkum assalam warahmathullahi wabarakathu

  • @dawahwiththasleema
    @dawahwiththasleema 2 года назад +2

    Masha allah...

  • @jabeenm8108
    @jabeenm8108 3 года назад +8

    Walaikum assalam wa Rahmatullah hi va barakathahu hazrath

  • @zaitonabdulwahab7823
    @zaitonabdulwahab7823 2 года назад +2

    Mashaallah tq for sharing