யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் ? | அதிர வைக்கும் வரலாற்றுப் பின்னணி| Who is The Gog and Magog ? | Part - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 362

  • @OverwhelmingQuran
    @OverwhelmingQuran  4 года назад +58

    அஸ்ஸலாமுஅலைகும் சகோதர சகோதரிகளே!.. இந்த தொடர் ஒரு குறிப்பிட்ட கொள்கையை பற்றியதுதான்! இது ஏதோ ஒரு தனிநபர் பற்றியதோ அல்லது ஒரு கூட்டத்தினர் பற்றியதோ அல்ல.. இந்த தொடரில் நாம்.. இந்த கொள்கை சம்பந்தமாக அறிஞர்கள் கூறிய கருத்துக்கலையும் வரலாற்று சான்றுகலையும் என் தனிப்பட்ட ஆய்வுகளையும் வைத்து ஒரு பொது அடிப்படையில் ஒரு பொது வாதியாக ஆராயப்போகின்ரோம்.. என்னால் முடிந்த அளவுக்கு இந்த தொடரை ஆதாரங்களுடன் கொண்டு செல்கிரேன்.. இறுப்பினும் நாம் மனிதர்கள் என்பதால் நாம் தவறு செய்தால் அல்லாஹ் எம் பாவங்களை மன்னித்து
    அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக... ஆமீன்.. ஜஸாகல்லாஹுகைரா!.... இந்த தொடரின் ஏனைய விடியோக்கள்
    .. ruclips.net/video/84lvoRw_YT8/видео.html

    • @comic56
      @comic56 4 года назад +1

      WA alaikum salam

    • @comic56
      @comic56 4 года назад +2

      I am waiting for next video ... awesome explaination bro...Allah pothumanavan......

    • @MohammedYounusuph
      @MohammedYounusuph 4 года назад +1

      Walaikumassalam warahmathulahi WA barkathahu idil oru thavaru ulathu

    • @aadhilrocky8948
      @aadhilrocky8948 4 года назад +1

      Allahu. Ahlam

    • @reemakhalid5373
      @reemakhalid5373 4 года назад +1

      Assalamu Alikkum I am waiting for your next video.

  • @irfanmohamed458
    @irfanmohamed458 4 года назад +35

    உங்கள் வீடியோவைப் பார்க்கும் போது நிறைய knowledge கிடைக்கிறது.
    பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலையாக விளங்கப்படுத்தும் உங்கள் பதிவு வரவேற்கத்தக்கது.
    சிந்ததிக்கக் கூடிய மக்களுக்கு சிறந்த பதிவு.

  • @hanzahanza3330
    @hanzahanza3330 4 года назад +33

    அருமையான தேடல் அருமையான பதிவு உங்களின் உண்மையை அறியவும் அறிவிப்பதற்க்குமான இந்த தேடலுக்கு அல்லாஹ் எல்லாவித உதவியும் தந்தருள்வானாக ஆமேன். அடுத்த பதிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 4 года назад +4

    மிக அருமை சகோதரரே மிக மிக அருமை. எம்சமூகம் மறந்துப்போன ஞானங்களில் ஒன்று வரலாறு என்பது. விட்டுவிடாதீர்கள் நடுநிலைமையோடு குறுக்கு விசாரணைகளோடு விஞ்ஞானத்தோடு புதைப்பொருள் ஆய்வுகளோடு வேதங்களோடு , ஹதீஸ்களுடன், குர்ஆனுடன் ஆக ஆய்வு முறைகளை ஒன்றினைந்து ஆராய்வது மிக மிக இன்பமும் கடினமானதொன்றே! தனியாளாக நின்றிடாமல் குழுவாக ஆராய்வதால் ஆய்வு வேகத்தையும் ,ஆலோசனை வழிகாட்டலையும் வினைதிரனாக உள்வாங்கமுடியும் என்பது என் தாழ்மையான ஆலோசனை.
    மற்றும் துல் கர்னைன்(அலை) தான் கில்ர் (அலை)மா?
    அப்போ இலங்கையில் கதிர்காம த்தில் அல்லது அதற்கு அன்மித்த பிரதேசத்தில் துல்கர்னைன் (அலை) அவர்கள் வாழ்ந்த ,தங்கி இருந்த பள்ளிவாயல் போன்ற ஒன்றும் ,நீர் ஊற்று ஒன்றும் உள்ளது முடியுமென்றால் இவற்றின் வரலாற்று பின்னனியில் தொடர்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஒன்று இருக்கின்றது...(உங்கள் கவனத்திற்கு தந்தேன்).
    உங்கள் முயற்ச்சி வெற்றி வாழ்த்துக்கள்.

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад

      Jazakallahukaira... துல்கர்னைன் வேரு ஹிழ்ர் அலை அவர்கள்ப்வேரு.. ஜஸாகல்லஹுகைரா உங்கல் சொற்கலுக்கு

  • @nismanilufar
    @nismanilufar 4 года назад +4

    اسلام عليكم ورحمة الله وبركاته.
    அன்புள்ள சகோதர இந்த விடயமாக நானும் ரொம்ப நாளாக என்னுடைய சிந்தனையில் இருந்தது இவ்வாறு நமது சமுதாயத்துக்கு விளக்கப்படுத்த. அதை அல்லாஹ் உங்கள் மூலம் நிறைவேற்றுகிறான்.
    الحمد الله.
    جزاك الله خير.
    الله المستعان

  • @ahamedmursith5606
    @ahamedmursith5606 4 года назад +4

    வா அலைக்கும் ஸலாம்.
    ஜஸாகள்ளாஹ்.
    சிறந்த முயற்சி.
    இதில் அதிகமான வரலாற்று சம்பவங்கள் என பல தகவல்கள் பதிவு செய்துள்ளீர். அதனை நாமும் எப்படி பெற்றுக்கொள்வது?
    (உங்கள் பதிவை சரிபார்க்க கேட்பதாக இல்லை, எனக்கு இவ்வாறன வரலாற்று நிகழ்வுகளை வாசிப்பது பிடித்தமான ஒன்று.)
    இந்த நவீன கருத்தை கேள்வியுற்ற பிறகு தப்ஸீர் இப்னு கதீர் தமிழ் ஆக்கத்தில் குகை வாசிகள் எனும் சூறாவின் விரிவுறையை வாசிக்க தொடங்கியுள்ளேன்.
    இதில் அல்லாஹ் தெளிவை தரவேண்டும்.
    இன்ஷா அல்லாஹ்.

  • @muhammadmubeen6800
    @muhammadmubeen6800 4 года назад +5

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது

  • @yasikraja2743
    @yasikraja2743 4 года назад +9

    Allah arinthavan.... alhamthulillah!.. thank you for give knowledge about this..

  • @kaleelrahuman835
    @kaleelrahuman835 2 года назад +4

    அல்லாஹு அக்பர் உண்மையாக மிக நுட்பமாக சிந்தித்து இந்த பதிவை இட்டுள்ளீர்கள்..... தற்பொழுது மனிதகுளத்திற்கு எதிரான ஆரியக்கூட்டாமாக கூட இருக்கலாம்... அல்லாஹ்வே மிக அறிந்தவன்

  • @majindia14
    @majindia14 2 года назад +4

    Assalamu Alaikkum Wa Rahmathullah dear Brotherhoods, Kindly perform Dua for my beloved mother wellness during your all prayers. Jazakallah Haira.

  • @jaffarshathik7
    @jaffarshathik7 4 года назад +32

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் ஓட விளக்கம் இங்கே தெளிவாக இருக்கின்றது சூப்பர் முஸ்லிம் சேனல்கள் சொல்வது தான் எனக்கு உண்மையாக தெரிகின்றது அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்

  • @kaleelrahuman835
    @kaleelrahuman835 2 года назад +1

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல விளக்கம்..
    மாஷாஅல்லாஹ்

  • @siharasiha6987
    @siharasiha6987 4 года назад +4

    Mashaa allah rombe super bro allah ungaluku barahad seiyaddum

  • @reemakhalid5373
    @reemakhalid5373 4 года назад

    I have embraced Islam anew Your discourse has been very helpful to

  • @sameenathaslim8389
    @sameenathaslim8389 2 года назад +4

    Amazing work! Ma shaa Allah 💫

  • @captaincool3496
    @captaincool3496 4 года назад +4

    Nalla aaraichi murai....melum aaraivu vetri pera Allah ungaluku arul purivanaga

  • @mjabdulraheem
    @mjabdulraheem 4 года назад +1

    Jazakallahu Khair brother.

  • @elegantlook
    @elegantlook 2 года назад +2

    நல்ல பதிவு. மாஷா அல்லாஹ்

  • @jennathulmursala3062
    @jennathulmursala3062 4 года назад +1

    Masha Allah very good information for all of us

  • @arifnatchiyaol7643
    @arifnatchiyaol7643 Год назад

    En matharshavil solli kututhathai ningalum sollirukinga Alhamdulillah....nalla explain pannirukinga

  • @mohamedridwan2544
    @mohamedridwan2544 4 года назад +4

    27:06 nalla sonninga

  • @afeefahamed9208
    @afeefahamed9208 Год назад +1

    17:30 ஆய்வாளர்கள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும். நீங்களும் அதை ஏற்றுக்கொள்வது போலல்லவா இருக்கிறது.

  • @MohamedNizarsfilanka
    @MohamedNizarsfilanka 4 года назад +2

    Mind Blowing !

  • @unknownbutalive9198
    @unknownbutalive9198 4 года назад

    Masha allah mihawum nalla pathi.... ungal theduthal ungalathu eemanai pathikka wendam sahotharar.... eanendral sila widayangal kulappaththil aakkiwudum... allah helps you....

  • @thameenansari7494
    @thameenansari7494 4 года назад +3

    Mashaallah nangal kathu kondu iruppom

  • @Tamilnadu-p
    @Tamilnadu-p 4 года назад +3

    masha allah ungal video super

  • @elegantlook
    @elegantlook 2 года назад +2

    Wa alaikum salam Wa rahmathullahi wa barahathuku

  • @AbdurRahman-rr4gt
    @AbdurRahman-rr4gt 4 года назад

    அருமை அருமை
    அருமைச கோதரரே 🇱🇰🌹👌🕋☪️✔️💯🌳💜💙🎇🎀🕌🌟🌻🌈☪️👍🌳🇱🇰💚🇱🇰🕋👍🇱🇰🎇🌺

  • @casimmohamedisham5000
    @casimmohamedisham5000 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஜர்ஜியா மொழி பாய்....
    Cyrus மன்னனிடம் உதவி கேட்ட மக்களின் மொழி....
    அல்லாஹ் மிக அறிந்தவன்
    உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது..
    எல்லாபுகழும் அல்லாஹ்வுற்கே அல்ஹம்துலில்லாஹ்

  • @fathimanasla3719
    @fathimanasla3719 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த பதிவின் பகுதி 2, அதற்கு மேல் பதிவுகள் காணப்படுமாயின் அவற்றின் links ஐ தரவும்.

  • @peterjohn521
    @peterjohn521 2 года назад

    Your prediction about ariyan is very correct

  • @syedfarook5951
    @syedfarook5951 2 месяца назад

    Maasha alla

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 Год назад

    மா ஷாஅல்லாஹ்

  • @shajahathi7456
    @shajahathi7456 4 года назад +3

    Assalamu alikkum sago nalla muyarsi allah ungalukku evulahilum maru ulahilum vetriyai taruvanaga

  • @uswathunhasana6413
    @uswathunhasana6413 4 года назад +6

    Bro Molana maududi tafeem Al Quran la Sura kahf 18:98 விளக்கம் எழுதியத்தில் இவ்வாறு வருகிறது two hundred years laters Abbasid caliph wathiq 227-233 A.H under dispatched a Party of 50 mens under sallam-ul-tarjumaj to study the of zul qanain whose observations have been recorded in the yaqut in mujam-ul-buldan and by ibn-kathir in al-bidayah. They write that this expedition reached sammarah from where they reached Tiflis (the present tbilisi ) and then through As-sarir and Al-lan ,they reached filanshah from they reached entered the Caspian territory .From they entered the Derbent and saw the wall. (Al-bidayah vol-ll part 111 vol-IV part 122-125 mujam-al-buldan :under babul abwab).this shows clearly even up till they third century hiraj the. Muslim scholars recognised the wall of cascusus as the wall of zul qarnain. சகோதரரே இவர் ஒன்று தெளிவாக புரிகிறது cascusus என்னும் இடத்தில் சுவர் இருந்துள்ளது... அந்த சுவர்னர zul-qarnain கட்டிய சுவர் என்று நம்பியிருக்கிறார்கள் .... இப்போது cascusus (Derbent) இல் எந்த ஒரு சுவரும் இல்லை...... அப்படி என்றால் சுவர் எங்கே போனது....... மேலும் ஹதிஸ்
    Hadith
    حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ ـ رضى الله عنهن أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ ‏‏ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ ‏"‏‏.‏ وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا‏.‏ قَالَتْ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ ‏"‏ نَعَمْ، إِذَا كَثُرَ الْخُبْثُ ‏"‏‏.‏"
    Narrated Zainab bint Jahsh:
    That the Prophet (ﷺ) once came to her in a state of fear and said, "None has the right to be worshipped but Allah. Woe unto the Arabs from a danger that has come near. An opening has been made in the wall of Gog and Magog like this," making a circle with his thumb and index finger. Zainab bint Jahsh said, "O Allah's Messenger (ﷺ)! Shall we be destroyed even though there are pious persons among us?" He said, "Yes, when the evil person will increase."
    Sahih al-Bukhari 3346
    In-book : Book 60, Hadith 26
    USC-MSA web (English) : Vol. 4, Book 55, Hadith 565 (deprecated)
    Sahih Bukhari
    Hadith
    حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ حَدَّثَتْهَا عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ ‏‏ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذَا ‏"‏‏.‏ وَحَلَّقَ بِإِصْبَعِهِ وَبِالَّتِي تَلِيهَا، فَقَالَتْ زَيْنَبُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ ‏"‏ نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ ‏"‏‏.‏"
    Narrated Zainab bint Jahsh:
    That the Prophet (ﷺ) came to her in a state of fear saying, "None has the right to be worshiped but Allah! Woe to the Arabs because of evil that has come near. Today a hole has been made in the wall of Gog and Magog as large as this." pointing with two of his fingers making a circle. Zainab said, "I said, 'O Allah's Messenger (ﷺ)! Shall we be destroyed though amongst us there are pious people? ' He said, 'Yes, if evil increases."
    Sahih al-Bukhari 3598
    In-book : Book 61, Hadith 106
    USC-MSA web (English) : Vol. 4, Book 56, Hadith 797 (deprecated)
    Sahih Bukhari
    இந்த செய்தியின் அடிப்படையில் பார்த்தால் நபி ஸல் அவர்கள் இருக்கும் போதே சுவரில் விரிசல் அனடந்துள்ளது

  • @arsharsh9935
    @arsharsh9935 4 года назад +21

    உங்கள் முயற்ச்சிய கைவிட்டுராதீங்க

  • @mohamedmusthak4791
    @mohamedmusthak4791 3 года назад +1

    I like you are video

  • @online-academy
    @online-academy 4 года назад +1

    அருமையான விளக்கம் சகோ..

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Год назад

    Very good voice Masha Allah very nice Masha Allah

  • @arunantony3873
    @arunantony3873 4 года назад +2

    Twist adichu engayo kondu poitinga sago.... Unexpected....Anyhw Gd research.... Jazhakhalla khairan.....

  • @SpiritualSway
    @SpiritualSway 3 года назад +1

    Assalamu alaikkum..
    Nalla vidio bro but oru doubt ninga ida ellam enga irundu edukriinga??

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  3 года назад +1

      allahvin uthaviyinal enakku therinthavai avvalavuthan.. Jazakallahukaira!

    • @SpiritualSway
      @SpiritualSway 3 года назад +1

      Ok bro edachum books la iindu refer panringa enda sollunga nanum ada read pannanum adan ketan

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  3 года назад +1

      இதில் வரலாறு தவிர்ந்த ஏனைய இஸ்லாமிய விடயங்கள் An Islamic View of Gog and Magog In the Modern Worl‪d‬ என்ர bookil பர்க்கலம் ஜஸாகல்லஹுகைரா!

  • @Hafil-2012
    @Hafil-2012 4 года назад +2

    Maaashaa allah

  • @mansoorsief
    @mansoorsief 4 года назад +5

    Brother just now had a look about yamnaya culture, it’s a new research it seems and their DNA has proved that they are dangerous genocide people who lived in this world. I think your research will going to make a upside down, inshallah you will get help from Allah SWT. Jazakallah and waiting for the next upload

  • @fathima1405
    @fathima1405 4 года назад +7

    Just mind-blowing... Subhan'Allah!!! May Allāh help you brother...

  • @mohamedkasmir3175
    @mohamedkasmir3175 4 года назад +1

    Masha"Allah

  • @vijayqm5356
    @vijayqm5356 Год назад +1

    🔥🔥🔥

  • @Pubgshorts7s
    @Pubgshorts7s 2 года назад +1

    Kadaisivarai yar endru sollavillai but interested ah irunthuchi

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  2 года назад

      ithu oru series... Full Series Parugka ruclips.net/video/84lvoRw_YT8/видео.html

  • @mohamedhalith239
    @mohamedhalith239 2 года назад +2

    26:50 Bhai unga Humer sense ❤️😂

  • @kajamohideen2096
    @kajamohideen2096 4 года назад +1

    Assalamu Alaikum bro next part sikiram podunga sago...

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +1

      அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ்

    • @kajamohideen2096
      @kajamohideen2096 4 года назад

      @@OverwhelmingQuran ok ji insaa Allah

  • @aakilsihab4167
    @aakilsihab4167 4 года назад

    Thanks for you

  • @actionandlovebgm3718
    @actionandlovebgm3718 4 года назад +4

    Super

  • @safeenabishrul9320
    @safeenabishrul9320 6 месяцев назад +1

    Why u didn't upload new videos, please upload. .

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  6 месяцев назад +1

      in sha allah அதிகமான வேளைகள் இருந்தான் என்னால் வீடியோக்கள் போட முடியவில்லை அனால் இனி இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சியாக வீடியோ போட முயச்சிக்கிரேன் எனக்காக துஆ செய்யுங்கள்.!

    • @safeenabishrul9320
      @safeenabishrul9320 6 месяцев назад

      @@OverwhelmingQuran insha allah sure will make dua for you 🇱🇰

  • @sadhamriyas9579
    @sadhamriyas9579 2 года назад +1

    assalamu alaikkum iam a new subscriber for your channel super explanation masha allah keep it up

  • @kadharjamal6325
    @kadharjamal6325 4 года назад

    Background music is very nice .can you tell bro .this music I need .pls tell meeee.......

  • @yasminaslam8500
    @yasminaslam8500 2 года назад

    Masha Allah,Allahu akbar

  • @Rosesroses129
    @Rosesroses129 4 года назад

    Voice eco mattum illama video podunga bhai ... illa konjam kamiya

  • @jekkariyajekkariya2424
    @jekkariyajekkariya2424 3 года назад +1

    Asslaamualikum. Unkalfayaan. Mikkorubtam. Valgalmtulila

  • @fathulove664
    @fathulove664 2 года назад

    The best one

  • @mohamedasiks5586
    @mohamedasiks5586 2 года назад

    Representing about Aliens 👽

  • @javidkhan5310
    @javidkhan5310 4 года назад +1

    Assalaamu alaikum Unga videosla vara quran qirat full audio kidaikuma

  • @mohamedsahl3622
    @mohamedsahl3622 2 года назад

    Jazakallah good information today than parthan.. next part link irundha send me

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  2 года назад

      Full playlist ruclips.net/video/84lvoRw_YT8/видео.html

  • @Faithisfirst1996
    @Faithisfirst1996 4 года назад +2

    I watched this Same kind of video in Imran Hussain video you are doing good plz clear this topic

  • @mohamedrasik2220
    @mohamedrasik2220 4 года назад +2

    Whatsapp group create panuka sakoo 😊

  • @shakiyabanu5710
    @shakiyabanu5710 4 года назад +1

    Assalamu alaikum Anna. I m new subscriber.i saw all your videos.it is easy to convey to children's about islam.. enaku oru sandhegam.thirunangaigal pathi Allah Quran la yedhum solli erukana.avanga yaru.yethanal epidi oru padaipinam.edha pathi konjam video podugana.

  • @momsviewtamil
    @momsviewtamil 4 года назад +1

    😳😳😳😳😳அருமை

  • @03alanstevejoshua.m35
    @03alanstevejoshua.m35 Год назад +1

    Please talk about Masha Allah 😅

  • @mohammadnusri1498
    @mohammadnusri1498 4 года назад

    I need more information about them

  • @agarahemed6784
    @agarahemed6784 4 года назад

    I am waiting for part 3 inshallah i will watch it

  • @sunharish2550
    @sunharish2550 2 года назад +2

    Allahu akbar

  • @shekabdullah6530
    @shekabdullah6530 4 года назад +2

    Masha Allah

  • @mohammedaslam9071
    @mohammedaslam9071 4 года назад

    The cyrus great...

  • @aadhamabdullah338
    @aadhamabdullah338 4 года назад +6

    ஒரு கேள்வி அதற்கும் விளக்கம் கிடைத்தால் அல்ஹம்துலில்லாஹ் குர்ஆனில் இருப்பையும் செம்பையும் கொண்டே அந்த சுவர் கட்டப்பட்டது என்று அல்லாஹ் கூறுகிறான் ஆனால் அறிஞர்கள் கற்களால் ஆன சுவரே இடிந்திருப்பதாக காட்டுகின்றார்கள்

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +6

      ஆம் சகோஅற்புதமான கேள்வி இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் இது சம்பந்தமான ஆய்வுகளையும் ஆராய்வோம்.

    • @Jawahir_Abdullah
      @Jawahir_Abdullah 4 года назад +2

      @@OverwhelmingQuran appo neega athai aarainthiddu intha video pooddu irikkallaam

    • @saharaabdulla5610
      @saharaabdulla5610 4 года назад

      @@Jawahir_Abdullah correct

    • @BlueSky-ld8iq
      @BlueSky-ld8iq 2 года назад +1

      @@OverwhelmingQuran manithargal anaivaru kuraiyana arivudaiyavargal than. So innum aaraaivom. Thavarugal irunthal thiruthi kolvom. Inshaallah. Allahu ahlam

  • @azeermohamedmd.kadeer5303
    @azeermohamedmd.kadeer5303 4 года назад +2

    Part 2 epoo varm

  • @OptionToday
    @OptionToday 4 года назад

    INTHA PATHIVIN PINNANI ISAI PATRY VILAKKAM THARUNGAL.
    JEWISH PRAYER MAATHIRI LA THERIYUTHU

  • @mohamedbinabu
    @mohamedbinabu 4 года назад +4

    Allahu thavira unmai ariya mudiyathu

  • @azmeeami5145
    @azmeeami5145 3 года назад

    Aslamu alikkum Naana idi padri thoder news poduga terindukollanum

  • @fashmirnahhaszsamsudeen2008
    @fashmirnahhaszsamsudeen2008 4 года назад +1

    When will be available next part

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад

      இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்

  • @abushaheed875
    @abushaheed875 Год назад +1

    இலங்கைக்கு வந்தது ஆரியர்கள் என்று குறிப்பிட்டீர்கள். அதேவேளை ஒரு கல்வெட்டு படம் போட்டிருந்தீர்கள் (20:07) அது விஜயனின் வம்சாவளிகளான சிங்ஹள மக்களின் சிங்ஹல எழுத்து போல் இருக்கிறது. எனக்கு சிங்ஹளம் தெரியும். அதனை வாசிக்க முடிகிறது. ஆனால் அர்த்தம் புரிவில்லை.

  • @banubanu2095
    @banubanu2095 4 года назад +2

    Alhamdulillah....
    Waiting for next video

  • @vajahathali2901
    @vajahathali2901 4 года назад +3

    சகோதரர்ரே அல்லாஹ் நம்மை படைத்தது முழுமையாகப் நோக்கம் என்ன ?மறுமை வாழ்க்கை என்றால் என்ன? ஒரு விழிப்புணர்வு காட்சி சியை தாருங்கள் சகோதரர்ரே அல்லாஹ்காக செய்யுங்கள் சகோதரர்ரே

  • @TV-ft4cv
    @TV-ft4cv 4 года назад +1

    Amazing video

  • @geegee55
    @geegee55 4 года назад +6

    Jazakallahukhairan
    Anaku mayakame varuthu bro... yevlo search panirukinga.. alhamdulillah.... allah arul purivanaha...

  • @mujeerah2804
    @mujeerah2804 2 года назад

    Ungal thedalukku Allah Arul purivan bro.
    Islam patriya aayvu enbadhanal
    Ongada thanippatta mudiva edukka vaanam
    Ellam arindhavan Allah..
    Jazakallah

  • @begamali8791
    @begamali8791 4 года назад +1

    Background music illamal un gal voice Matt um irunthal thalivaqa irukkum

  • @mansoorsief
    @mansoorsief 4 года назад

    Assalamualikkum when will be the second part?

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад

      அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ்

  • @najeemunassa.fathima.saffi3044
    @najeemunassa.fathima.saffi3044 3 года назад

    Your voice is super...👍

  • @mohamadnaseer9513
    @mohamadnaseer9513 4 года назад +1

    Super bro you did so much hard work for this video

  • @m.u.shafiulla2606
    @m.u.shafiulla2606 Год назад +2

    நவீன அறிஞர்கள் என்று சொல்கிறீர்கள்.. அத்தோடு அவர்கள் யார் என்றும் அவர்களின் பெயர்களையும் சொன்னால் சிறந்ததாக இருக்கும்

    • @gst881
      @gst881 Год назад

      Imran Hussain

    • @mohamedanash6159
      @mohamedanash6159 6 месяцев назад

      அவர் பற்றி தெரிய வேண்டுமானால் ,Imran hussain tamil என்று search பன்னுங்கள் , Sheikh mujahid ibnu razeen அவர்களால் ஆதாரப்பூர்வமாக விமர்சனம் செய்யப்பட்டவர் ...குர்ஆனில் மாற்றம் செய்தவர்...அல்லாஹ் அஃலம் .​@@gst881

  • @MohammedShahir-du8oz
    @MohammedShahir-du8oz 5 месяцев назад

    🎉👍💯

  • @shaadhahmed7176
    @shaadhahmed7176 2 года назад +2

    Mind Blowing Bro, I love your all videos, Jezakallahu khaira, Alhamdhulillah

  • @ahamedhazim1984
    @ahamedhazim1984 2 месяца назад

    Assalamu alikum , Marduk is the deity of babylonians , not Persian deity . The inscription is by babylonians in praising Cyrus who freed the people from the impious opressor ruler Nabonidus.

  • @slaveofallah2900
    @slaveofallah2900 4 года назад

    Bro andha wall fully made up of iron andha period la erumbu wall built Pannamattanga stones vechu than built pannuvanga ninga sonnenga ellam okk thab Ana Russia world la oru periya holes potanga it up to 9 kilometer adhuku aprm adhu la irundha neraiya sounds keka aarabichadhunu Adha one day la andhs project ah stop pannanga ninga 9 kilometer below ground bro so avanga keela irundhu than mela varuvaanga adhu Russia ya thab crt than but innum keela bro mela illa

  • @AbdulMalik-vm4dp
    @AbdulMalik-vm4dp 2 года назад +1

    ❤👌☝️

  • @MohamedIlliyas-cf7bo
    @MohamedIlliyas-cf7bo 4 месяца назад

  • @akpredator5663
    @akpredator5663 4 года назад +1

    Correct super Muslim sonna mariya eruku

  • @SaleemKhan-wh9zk
    @SaleemKhan-wh9zk 4 года назад +1

    Assalamu alilkum

  • @mohamedkasmir3175
    @mohamedkasmir3175 4 года назад +1

    Nalla slringa bro

  • @slaveofallah2900
    @slaveofallah2900 4 года назад

    Man made biggest hole in Russia Adha en Kai vittanga adhuku pinnadi iruka reasons adhu mystry adha innun avanga sollala ninga solra coordinates adhukum link irukum

  • @rabiyathulbasiriya7018
    @rabiyathulbasiriya7018 2 года назад

    Allahu Akbar

  • @sammanthuraiht3236
    @sammanthuraiht3236 4 года назад +2

    Next video eppo bro upload pannuveenge