இறைவனிடம் அத்தாட்சி கேட்டார், இறைவன் கொடுத்தான் | அற்புதமான உண்மைச் சம்பவம் | Atheist accept Islam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2024

Комментарии • 1 тыс.

  • @OverwhelmingQuran
    @OverwhelmingQuran  4 года назад +155

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இந்திய சகோதர சகோதரிகளினால் பேட்ரியோனில் இனைய முடியவில்லை என்பதால் புதிய ஒரு இனையத்தில் இணைந்துள்ளோம் நம் தாவாவிற்கு உதவ நிணைக்கும் சகோதர சகோதரிகள் அதில் இணையுங்கள்!
    நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
    Indian Bros and SiS www.buymeacoffee.com/owquran
    International Brothers bit.ly/Patreon-Member
    One Time Donation www.buymeacoffee.com/owquran
    உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
    இந்த வீடியோவைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @TGMG1
      @TGMG1 4 года назад +20

      நீங்கள் யார் நீங்கள் எப்படி இதையெல்லாம் ஆராச்சி செய்கிறீர்கள் நான் அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆற்றலை தந்துள்ளான் இன்ஷா அல்லாஹ் தினமும் ஒரு வெடியோ எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +3

      @@TGMG1 Jazakallahukaira Brother......

    • @TGMG1
      @TGMG1 4 года назад +4

      @@OverwhelmingQuran nanba naan oru games vilayadugiren ithu paavama ?seiyalam ? Koodathaa? Aanaal naal sariyana nerathil tholuga aarambithu vitten dikir seigiren ullathil ketta ennam illai

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +14

      @@TGMG1 நண்பா எல்லா கேம்ஸ்கலும் ஹராம் அல்ல அனால் நீக்கள் விளையாடும் இந்த PUBG pontra விளையாட்டுக்கள் ஹராமே எப்படியெனில் அவற்றில் இசை உண்டு எனெவே அது ஹராம் மேலும் பெண்களை ஹிஜாப் இல்லாமல் அரைகுரையாய் காட்டுவார்கள் (இது கண்ணால் செய்யும் விபச்சாரம் என அல்லஹ்வின் தூதர் கூரியிருக்கிரார்கள் )மேலும் பல விடயங்கள் உள்ளன அவை ஹராம் என்பதற்கு....இன்ஷாஅல்லாஹ், அல்லஹ் நாடினால் சைத்தனின் படைகள் என்ற ஒரு புது தொடரில் கேம்ஸ்கலின் விபரீதம் பற்றியும் இவைகலுக்கு பின்னால் யார் இருக்கின்ரார்கள் என்பதைவும் விரைவில் தெளிவுபடுத்துவோம்.

    • @TGMG1
      @TGMG1 4 года назад +6

      @@OverwhelmingQuran alhamthulillah

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 года назад +6

    இந்த vedieo வை நான் பார்த்த
    யதார்த்த தருணம் அல்லாஹ் வின்
    அருளால் எனக்கு கிடைத்ததாக உணர்கிறேன்
    நட்சத்திரமாக வும் நீராகவும் மட்டுமா இருக்கிறார்கள் அல்லா அவர்கள்
    நம் அனைவரின் அங்கமாகவும் நினைவாகவும் இருக்கிறார்களே ....
    தேடு கின்றவர்கள் பாக்கியவான்கள்
    நம்முடைய நல்ல நினைவுகளும்
    செயல் களும் அல்லா வின் அருளில் நடக்கிறது.
    உருவம் இல்லா அல்லா எல்லா ரிலும்
    உள்ளார்கள். ..
    எண்ணங்ககளின் குவியல்கள் இல்லா த
    போது மனம் என்ற எதுவும் இல்லை.
    அப்போது உணர லாம்.
    மிகவும் தெய்வீக்மான ஒளி நிறைந்த
    Vedieo பதிவு.
    எல்லா புகழும் இறைவனுக்கே
    நன்றி

  • @theopeter36
    @theopeter36 4 года назад +86

    கண்ணீர் தானாக வந்தது(அல்லாவுக்கே அனைத்து புகழும்)

  • @rahimabeevi8834
    @rahimabeevi8834 4 года назад +215

    எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்லாஹ் நாடியவர்களுக்கே இந்த பாக்கியம் கிடைக்கும். இறைவன் மிகப்பெரியவன்.

    • @Mohamed.yusr-83
      @Mohamed.yusr-83 4 года назад +5

      Masha Allah

    • @islam.videos.786
      @islam.videos.786 4 года назад +5

      Allahuakubar

    • @niflaabdulcareem265
      @niflaabdulcareem265 4 года назад +4

      👍

    • @taqwacreators4169
      @taqwacreators4169 4 года назад

      ruclips.net/video/3rO5d9m7CPY/видео.html அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ #alofficial channel நேயர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால்
      ♥️ TAQWA CREATORS♥️
      என்ற channel ஒன்று ஆரம்பித்துள்ளோம் . அதில் எங்களால் முடிந்த தாவாக்களை நாங்கள் அப்லோட் செய்து வருகிறோம் இன்ஷா அல்லா உங்களால் முடிந்த ஆதரவை எங்களுக்கு தந்து நாங்கள் மேன்மேலும் இதுபோன்ற தாவாக்களை நாங்கள் உங்களுக்கு அளிக்க நீங்கள் எங்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஆதரவு தந்து எங்களை வழிநடத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ....... இன்ஷா அல்லாஹ் மேலே அதற்கான லிங்க் உள்ளது அதில் சென்று எங்களுடைய வீடியோவிற்கு லைக் மற்றும் சஸ்கிரைப் செய்யுங்கள்....... மேலும் உங்களுடைய நண்பர்களுக்கு அதிகம் ஷேர் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்......

    • @kanmanikannu296
      @kanmanikannu296 3 года назад +2

      Yes ALahmadhullillah true

  • @mhd_safni
    @mhd_safni 4 года назад +120

    என் மேனி சிலுர்திபோய் விட்டது 😊 அல்லாஹ் மிக பெரியவன் ☝️

    • @pushparani9536
      @pushparani9536 3 года назад

      எழுத்து பிழையின்றி எழுதப் பழகு

    • @mhd_safni
      @mhd_safni 3 года назад +3

      @@pushparani9536 திருத்தி கொள்கின்றேன்.

  • @ibrahimshah8872
    @ibrahimshah8872 2 года назад +59

    குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் கண்டு வியந்து கொண்டு தான் இருக்கிறேன். அல்லாஹீ அக்பர்

    • @cool-mr7mr5mr7
      @cool-mr7mr5mr7 Год назад +2

      மாஷா அல்லாஹ்💚

  • @katrathukaiyalavukallathat2119
    @katrathukaiyalavukallathat2119 4 года назад +90

    ஏராளமான அத்தாட்சிகள் அதை அவன் நாடுபவர்க்கு தான் உணரச்செய்வான்- அல்ஹம்துலில்லாஹ்

  • @logeshwaran8904
    @logeshwaran8904 2 года назад +142

    I am hindu but know i accept islam Subhanallah!♥️

  • @shivamvenky
    @shivamvenky 4 года назад +144

    Alhamdulillah ..... It true Quran can make people good and good manner.

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +16

      True nanpa

    • @taqwacreators4169
      @taqwacreators4169 4 года назад +1

      ruclips.net/video/3rO5d9m7CPY/видео.html அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ #alofficial channel நேயர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால்
      ♥️ TAQWA CREATORS♥️
      என்ற channel ஒன்று ஆரம்பித்துள்ளோம் . அதில் எங்களால் முடிந்த தாவாக்களை நாங்கள் அப்லோட் செய்து வருகிறோம் இன்ஷா அல்லா உங்களால் முடிந்த ஆதரவை எங்களுக்கு தந்து நாங்கள் மேன்மேலும் இதுபோன்ற தாவாக்களை நாங்கள் உங்களுக்கு அளிக்க நீங்கள் எங்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஆதரவு தந்து எங்களை வழிநடத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ....... இன்ஷா அல்லாஹ் மேலே அதற்கான லிங்க் உள்ளது அதில் சென்று எங்களுடைய வீடியோவிற்கு லைக் மற்றும் சஸ்கிரைப் செய்யுங்கள்....... மேலும் உங்களுடைய நண்பர்களுக்கு அதிகம் ஷேர் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்......

  • @thamizhspeech1856
    @thamizhspeech1856 4 года назад +52

    அழுகை வந்திருச்சி,,அவரே தமிழ்ல பேசுறமாதிரி இருந்தது,,அறிவான தெளிவான பேச்சு. சுபானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

    • @mohamedansar3714
      @mohamedansar3714 4 года назад +3

      Correct bro anakkum appudeethan erunthathu

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +2

      Jazakallahukaira Brother

    • @mohamedjamaludeen4365
      @mohamedjamaludeen4365 4 года назад +2

      @@OverwhelmingQuran
      bro ungalala muhammed hijab vs david wood debate
      tamila transelate panna mudiyuma

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +1

      in sha allah panna arumayahaththan irukkum... in sha allah translate seyvoam

  • @wowexperiment757
    @wowexperiment757 4 года назад +35

    Subuhan Allah புகழ் அனைத்தும் அல்லவிற்கே

  • @bashasadiqasr1731
    @bashasadiqasr1731 2 года назад +11

    ஒரு 6 மாதங்களுக்கு முன் ஒரு ஜும்மாவில் இவரை பற்றி தான் சொற்பொழிவு நடந்தது அன்று நான் சரியாக செவி சாய்க்க வில்லை ஆனால் இன்று மிகவும் தெளிவாக கேட்டு கொண்டேன் மாஷா அல்லாஹ்

  • @sakeenathrahma7971
    @sakeenathrahma7971 Год назад +1

    மிகச்சிறந்த வீடியோ உங்கள்நற்பணி தொடர அல்லாஹ் நல்லருள் புரிவானாகநமது விளக்கம் பலருக்கு எறிச்சலை ஏற்படுத்தினாலும் ஓரிரு நல்ல உள்ளங்களிலாவது தெளிவு பெற்று நேர்வழியடைந்தால் அதுவே எமக்கு அல்ஹம்து லில்லாஹ்

  • @hajimaqbool5943
    @hajimaqbool5943 4 года назад +63

    😭😢 I’m proud to be Muslim

    • @kathijabanu8597
      @kathijabanu8597 3 года назад +4

      Ipdi sollathinga perumai allah ku uriyathu

  • @anbu8664
    @anbu8664 4 года назад +118

    ஒரே ஒரு வார்த்தை சுபஹானல்லாஹ்

    • @wizkid8351
      @wizkid8351 2 года назад

      ஸ்லாத்தின் உண்மைகளை இவருக்கு சொல்லுங்கள்☪️
      ruclips.net/video/oLBIxKfwpT0/видео.html

  • @sahthisroshan1507
    @sahthisroshan1507 4 года назад +46

    அல்லாஹ் bc எண்டு சொன்னாரு அத பாத்து நா சிரிச்சிட்டேன். அல்லாஹ்வால் முடியாத காரியம் எதுவும் இல்லை என உணர்ந்து கொண்டிருப்பார் இவர்,

  • @mohamedimranimran9553
    @mohamedimranimran9553 4 года назад +17

    மிகவும் தந்தோசம் இஸ்லாம் பற்றிய உண்மை உங்களை போல் அனைவருக்கும் விளங்க வேண்டும்

    • @taqwacreators4169
      @taqwacreators4169 4 года назад

      ruclips.net/video/3rO5d9m7CPY/видео.html அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ #alofficial channel நேயர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால்
      ♥️ TAQWA CREATORS♥️
      என்ற channel ஒன்று ஆரம்பித்துள்ளோம் . அதில் எங்களால் முடிந்த தாவாக்களை நாங்கள் அப்லோட் செய்து வருகிறோம் இன்ஷா அல்லா உங்களால் முடிந்த ஆதரவை எங்களுக்கு தந்து நாங்கள் மேன்மேலும் இதுபோன்ற தாவாக்களை நாங்கள் உங்களுக்கு அளிக்க நீங்கள் எங்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஆதரவு தந்து எங்களை வழிநடத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ....... இன்ஷா அல்லாஹ் மேலே அதற்கான லிங்க் உள்ளது அதில் சென்று எங்களுடைய வீடியோவிற்கு லைக் மற்றும் சஸ்கிரைப் செய்யுங்கள்....... மேலும் உங்களுடைய நண்பர்களுக்கு அதிகம் ஷேர் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்......

  • @hafsafarwin2018
    @hafsafarwin2018 2 года назад +17

    Subuhanallah! It's easiest thing to born as MUSLIM by Allah's (swt) mercy... But when a person convert ISLAM, my EYES were in tears, LIPS says SUBUHANALLAH! ALHAMDULILLAH... HEART beats faster.... may Allah (swt) bless 🙌everyone.. AMEEN!

  • @umar_urf8559
    @umar_urf8559 4 года назад +140

    அல்லாஹ் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டக்கூடியவன்...

    • @islam.videos.786
      @islam.videos.786 4 года назад +3

      Allahuakubar

    • @taqwacreators4169
      @taqwacreators4169 4 года назад +2

      ruclips.net/video/3rO5d9m7CPY/видео.html அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ #alofficial channel நேயர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால்
      ♥️ TAQWA CREATORS♥️
      என்ற channel ஒன்று ஆரம்பித்துள்ளோம் . அதில் எங்களால் முடிந்த தாவாக்களை நாங்கள் அப்லோட் செய்து வருகிறோம் இன்ஷா அல்லா உங்களால் முடிந்த ஆதரவை எங்களுக்கு தந்து நாங்கள் மேன்மேலும் இதுபோன்ற தாவாக்களை நாங்கள் உங்களுக்கு அளிக்க நீங்கள் எங்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஆதரவு தந்து எங்களை வழிநடத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ....... இன்ஷா அல்லாஹ் மேலே அதற்கான லிங்க் உள்ளது அதில் சென்று எங்களுடைய வீடியோவிற்கு லைக் மற்றும் சஸ்கிரைப் செய்யுங்கள்....... மேலும் உங்களுடைய நண்பர்களுக்கு அதிகம் ஷேர் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்......

    • @hiddenarea77
      @hiddenarea77 4 года назад

      Sir neenga

    • @taqwacreators4169
      @taqwacreators4169 4 года назад

      @@hiddenarea77 puriyala bro

    • @mohammedanwar918
      @mohammedanwar918 2 года назад

      Ningal kuda ner valikku vara vendum

  • @bepositive7659
    @bepositive7659 Год назад +6

    Proud to be a Muslim..subuhanallah ..Allah is the greatest..may Allah always bless all of us 🥰

  • @hameedview9211
    @hameedview9211 4 года назад +35

    என் கண்கள் குழமாகியது
    அல்லாஹு அக்பர்

  • @mbarimmbarim1663
    @mbarimmbarim1663 4 года назад +25

    Allahu Akbar😭😭😭😭,.அல்லாஹ் மிகப் பெரியவன்.........................அல்லாஹ்வே மிகப் பெரியவன்☝☝☝

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 4 года назад +21

    சுபுஹானல்லாஹ் தேடுபவர்களுக்கு மட்டுமே அவன் கிடைப்பான்.

  • @rojarojarojaroja9128
    @rojarojarojaroja9128 3 года назад +5

    Alhamdhulillah அல்லாஹ் போதுமானவன்

  • @Fifaperfectgoals
    @Fifaperfectgoals 4 года назад +8

    அற்புதமாக தமிழில் கூறினிர்கள்

  • @priyanisri8753
    @priyanisri8753 3 года назад +4

    subahanallah...allah avarudaya kudumpaththukkum hithayaththai koduppanaha

  • @kgaming-ou8nw
    @kgaming-ou8nw 2 года назад +2

    அல்லாஹ் ஓரோவன் துணை

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +4

    அல்லாஹு அக்பர்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உண்மையில் இவருடைய இதயத்தை அல்லாஹ் இவருடைய முயற்சியின் பின்னால் இணைத்து வைத்திருப்பதை நான் கண்டு கொள்கிறேன்
    இதுபோன்ற முஸ்லிம் அல்லாத முஸ்லிமாக வாழக்கூடிய அனைவரும் ஒரு முயற்சியை தீவிரமாக வேகமாக சிறப்பாக செழிப்பாக நூறுக்கமாக ஆழமாக ஆழமா குர்ஆனை அடிப்படையாக வைத்து மேற்கொள்வார்களாக இருந்தால் அவர்களும் சத்தியமான இஸ்லாத்தை நேரான வழியை மக்களுக்கு தேவையான மக்கள் நல ஆட்சியை சிறந்த நல்ல பொருளாதாரக் கொள்கையை அறிவுக்கு விருந்தான அறிவாற்றல் உடலுக்கும் உயிருக்கும் சுகமான வைத்தியத்துறையை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் பெற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை சந்தேகம் இல்லை இது உறுதி

  • @SydhaRahim
    @SydhaRahim 2 года назад +2

    எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @IslamicRiddles
    @IslamicRiddles 4 года назад +7

    சுப்ஹானல்லாஹ் ..!
    அல்லாஹ் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டுவான் ..யா அல்லாஹ் எங்கள் உள்ளங்களை நேர்வழியிலிருந்து புரட்டி விடாதே ..!

  • @nifaiqbal7754
    @nifaiqbal7754 2 года назад +2

    மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

  • @romiladevakanisuresh4870
    @romiladevakanisuresh4870 4 года назад +18

    அல்ஹம்துல்லாஹ்

  • @mohammadfirdows7036
    @mohammadfirdows7036 4 года назад +26

    Masha Allah
    We want more...

  • @fazil2989
    @fazil2989 4 года назад +30

    mashallah வழக்கமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய சகோதரர்களுக்கு மத்தியில் இவருடைய கதை மிகவும் வித்தியாசமாக தாக்கத்தை ஏற்படுத்தியது

  • @ayanazeem8795
    @ayanazeem8795 4 года назад +78

    என்னை அறியாமல் அலுதுவிட்டோண்

    • @beerobeauty7230
      @beerobeauty7230 4 года назад +8

      Naanum sago

    • @thamizhspeech1856
      @thamizhspeech1856 4 года назад +11

      நானும்,,சுப்ஹானல்லாஹ்,,
      நானும் இஸ்லாமை ஏற்றவன்

    • @ayanazeem8795
      @ayanazeem8795 4 года назад +8

      @@thamizhspeech1856 அல்லாஹ் உங்களுக்கு சகல ரஹ்மத்தையும் வழங்கட்டும் நண்பரே

    • @thamizhspeech1856
      @thamizhspeech1856 4 года назад +8

      @@ayanazeem8795 ஆமீன்,,உங்களுக்கும்.

    • @nabildon6640
      @nabildon6640 4 года назад +3

      Naanum dhan

  • @rahamathanvarrahamathanvar9416
    @rahamathanvarrahamathanvar9416 4 года назад +22

    இது தான் அல்லாஹூவின் ஓளி

  • @Blueglax
    @Blueglax 4 года назад +13

    Masha Allah. May Allah bless you brother 🌹🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️

  • @sowmiyasowmiya1952
    @sowmiyasowmiya1952 2 года назад +8

    Assalamualaikum varahmathulaahi vabarakaathu, Alhamdulillah maashaa Allah, Allahu Akbar, Allah is great laaelaaha illallah Allah anaivaraiyum nabi avargaludan sorgathil nerantharamaaga vaala vaipaanaaga🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲aameen

  • @Trichy_ASP
    @Trichy_ASP 3 года назад +1

    மிகவும் நன்றி நீங்கள் இதை செய்தது... I mean ( video ❤️)

  • @nabildon6640
    @nabildon6640 4 года назад +5

    MashaAllah naan aludhuvittean avarudayya sirittha mugamum ungaludayya sirappana Moli peyarppum Ennai oru kanam mei silirkkavaitthadhu,Allah nam anaivarukkum Kirubai seivanaha aameen.

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br Год назад

    அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @rahimabeevi8834
    @rahimabeevi8834 4 года назад +24

    உங்கள் பணி மிகவும் சிறப்பானது.

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад +1

      Jazakallahuhukaira

    • @mohamedjamaludeen4365
      @mohamedjamaludeen4365 4 года назад +1

      @@OverwhelmingQuran
      assalamalaikum nanbare
      ungalal mohammed hijab vs david wood debate
      tamil transelate panna mudiyuma.

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 года назад

      @@mohamedjamaludeen4365 atha pannalum superathan irukkum in sha allah

  • @tom_and_jerry_3606
    @tom_and_jerry_3606 2 года назад

    Asalaamu Alaikum varahumathullahee vaa baraqhathuhu na oru hindu ponnu islam erka niyyath veithu irukuren....inum nengal neraiya pathivugalai kodungal sago... Insha Allah ameen

  • @mohamedsafwan9282
    @mohamedsafwan9282 4 года назад +5

    Maasha Allah
    Avan miga parisutthamaanavan...
    Avan naadiyavargalai parisuttha ppadutthugiran

  • @sugaarockiadass5217
    @sugaarockiadass5217 4 года назад +17

    Masha allah... Allah podhumanavan subhanallah

  • @maryammahal9799
    @maryammahal9799 4 года назад +5

    AlhamduliLLAH ...so amazine...

  • @mksmks8224
    @mksmks8224 4 года назад +50

    இந்த கணொலியை கதை என்று கீழே எழுதியுள்ளீர்கள் இதை கதை என்று கூறாதீர்கள் கதை என்றால் கற்பனை பொய் புணையகூடியது இது சிந்தனையால் ஏற்பட்ட உண்மை சம்பவம் என்று எழுதுங்கள்

  • @januJaanu-pu5ye
    @januJaanu-pu5ye 3 года назад +6

    I don’t know why my eyes Watery 🥺

  • @anzanz1437
    @anzanz1437 2 года назад

    காலத்தின் குரல் ஒலிக்கும்..கடவள்

  • @jawaharalishafi1259
    @jawaharalishafi1259 4 года назад +8

    Allah anaithum arindhavan...ungalukku nalla vazhi kaanbithu vittan...masha allah

  • @lukmanhakkim333
    @lukmanhakkim333 4 года назад +7

    அல்லாஹ்வின் அருட்கொடை அளப்பரியது....அது அல்லாஹ்வை நாம் நேசிக்கும் போது உணரமுடியும்... சுப்ஹானல்லாஹ்..

  • @mohamedjamaludeen4365
    @mohamedjamaludeen4365 4 года назад +9

    2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
    2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
    3:184. எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.

  • @sahisahi5812
    @sahisahi5812 4 года назад +1

    Masha allah... subhanallah Alhamdhulillah.....

  • @eesaainfoTech
    @eesaainfoTech 4 года назад +10

    This is not a story.. it's a history

  • @tamilspeechesnews6852
    @tamilspeechesnews6852 2 года назад +2

    Masha allah.. great job..

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 2 года назад +3

    காட்டான்களயிம் கரும்பாக மாற்றும் இஸ்லாம்

  • @lilly4579
    @lilly4579 3 года назад +2

    سبحان الله
    படித்ததில் பிடித்தது

  • @Nisha-yh4mm
    @Nisha-yh4mm 4 года назад +7

    Masha Allah Allah is enough for all 😊

    • @wizkid8351
      @wizkid8351 2 года назад

      Ameen👆 ஸ்லாத்தின் உண்மைகளை இவருக்கு சொல்லுங்கள்☪️
      ruclips.net/video/oLBIxKfwpT0/видео.html

  • @kmfa-recipes
    @kmfa-recipes 3 года назад +2

    Masha Allah alhamdullilah Allahu Akbar ☝️ May Allah bless you brother ☝️

  • @powerplay5271
    @powerplay5271 3 года назад +2

    اللهم طول حياتك ياأخي

  • @mubarakrahmath8528
    @mubarakrahmath8528 2 года назад

    சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் மாஷா அல்லாஹ் அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுவான் இவ்வுலகத்தில் அவனைப் புகழ்வதற்கு வேற வார்த்தைகளே தெரியவில்லை மரணிக்கும் வரை அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பது அவனுக்கு நன்றி செலுத்துவதாகும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே

  • @Nirosha-vq4lh
    @Nirosha-vq4lh 4 года назад +8

    மாஷா அல்லாஹ்

  • @helenhelen96
    @helenhelen96 2 года назад

    இயேசுவே வழி பரலோக செல்ல

    • @TAMIlworkersmedia
      @TAMIlworkersmedia 3 месяца назад +1

      இயேசுவும் (அலை) இறைவனின் தூதார். இயேசு (அலைஹிஸ்ஸலாம் )வாழ்ந்த காலத்தில் இயேசுவை (அலை)பின்பற்றினால் சொர்க்கம். ஆனால் இப்போது இறுதி தூதார் முகமது நபி ஸல் அவர்களையே பின்பற்ற வேண்டும்.

  • @றிசானா
    @றிசானா 4 года назад +16

    அல்லாஹ் மிகப்பெரும் கிருபையாலன்

  • @ahlan201
    @ahlan201 2 года назад +1

    சுப்ஹானல்லாஹ்

  • @Abdul1331AR
    @Abdul1331AR 4 года назад +7

    அல்லாஹ் அக்பர் 😍😍😍

  • @zmuhammedsaheersaa4910
    @zmuhammedsaheersaa4910 3 года назад +4

    Mashallah ❤️ alhamdhuliilah i feel better 💖💯💓😻

  • @mohammedmasoon6423
    @mohammedmasoon6423 4 года назад +24

    ALLAHU AKBAR.

  • @mohamedganiismail5113
    @mohamedganiismail5113 4 года назад +5

    Maa shaa allah, Maa shaa allah

  • @hellohellolo7273
    @hellohellolo7273 4 года назад +8

    Ma sha Allah interesting

  • @kenshin7225
    @kenshin7225 4 года назад +2

    Yes God is really great

  • @isaig892
    @isaig892 4 года назад +9

    MASHALLHA Allah BLESSING UUUU

  • @cool-mr7mr5mr7
    @cool-mr7mr5mr7 Год назад +1

    💚I PROUD ISLAM❤️KARVAMA MANNUKULA POGALAM ALHAMDULILLAH🤍

  • @rakshanasrecepymrs.ashrafa2507
    @rakshanasrecepymrs.ashrafa2507 4 года назад +6

    Mashaa allah superb keep it up brother

  • @shathirofficial2007
    @shathirofficial2007 2 года назад +2

    Great ❤

  • @goodday8193
    @goodday8193 4 года назад +5

    Allahho akber. Masha Allah innum walarattummm

  • @kmohamedkmohamed2679
    @kmohamedkmohamed2679 4 года назад +4

    Masha Allah Ya Rabb YaRahman Ya Rahim
    Subhanallah Ya Rabb

  • @TV-ft4cv
    @TV-ft4cv 4 года назад +2

    Amazing video

  • @januyanjanu8259
    @januyanjanu8259 2 года назад +4

    Naanum islathai erka pokiren ..

  • @arsh_rtr
    @arsh_rtr 4 года назад +1

    சுபஹானல்லாஹ் எனக்கு அழுகை வந்து விட்டது

  • @yoosufabdurrahman233
    @yoosufabdurrahman233 4 года назад +6

    Allahu akbar
    Allah nam anaiwarukkum nearana waliyai kattith tharuwanaha!
    Aameen

  • @Aa12.-_
    @Aa12.-_ 3 года назад

    ماشاء الله,اَللّٰهُ أَكْبَر

  • @muhammedmusarraf3161
    @muhammedmusarraf3161 4 года назад +8

    Masha allah

  • @mohideenabdulk
    @mohideenabdulk 16 дней назад

    இதன் ஒரிஜினல் லிங் கொடுங்க இந்த அனுபவத்தை அவருடைய குரலில் கேட்க நினைக்கிறேன்.

  • @ravishankarmahendran1033
    @ravishankarmahendran1033 2 года назад +3

    Ameen

  • @mohamedabbas1594
    @mohamedabbas1594 4 года назад +1

    💓💓💓💓💓💓💓💓😥allah miga karunaiyaalan💓💓💓

  • @FunnyVideos-it2tn
    @FunnyVideos-it2tn 2 года назад +4

    Allahuakbar ☝️♥️🤗

  • @drsaikavyasri29
    @drsaikavyasri29 3 года назад +2

    Inshaaa Alllah 🙏🙏🙏😭😭😭😭

  • @ஜெய்உழவன்
    @ஜெய்உழவன் 4 года назад +11

    ஃபைனல் டச் செம்ம

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 2 года назад +1

    மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்

  • @creativevlogs3416
    @creativevlogs3416 2 года назад +1

    Masha allah allah nadiyadhu polave nadandhadhu

  • @தன்உரிமை
    @தன்உரிமை 4 года назад +6

    Masha allah allahu Akbar👆

  • @razarooniroooi6872
    @razarooniroooi6872 2 года назад +1

    Ma sha Allah... power full words

  • @balakrishnans1418
    @balakrishnans1418 3 года назад +3

    alhamdu lillah

  • @riflaramz7596
    @riflaramz7596 4 года назад +2

    Mashaa Allah awesome 😊

  • @Emirtameemyt
    @Emirtameemyt 3 года назад +4

    Masha allah ❤️ thabarakallah ❤️

  • @seydali1110
    @seydali1110 Год назад +1

    ஆற்றலுக்கு அப்பாற்பட்டவன் இறைவன்

  • @factsfactorytamilOfficials
    @factsfactorytamilOfficials 4 года назад +9

    Enaku Islam enum 'velicham' enadhu petrorin kaaranamaaga miga elaguvaaga kidaithathinaal,antha velicahthin arumai puriyavillai,ennai ponroorukku.antha marumaiyil thaan puriyum pola.allah ennai paathukaapanaaga

    • @sowmiyasowmiya1952
      @sowmiyasowmiya1952 2 года назад

      Assalamualaikum varahmathulaahi vabarakaathu, you don't feel Allah anaivaraiyum nervali paduthuvaan Insha Allah nerantharamaaga aameen

  • @abdulhakeem86
    @abdulhakeem86 2 года назад +2

    Laaahilaaha illallah Muhammadhura razulullah.... Maazha allah

  • @rameezasalihu2718
    @rameezasalihu2718 4 года назад +4

    Allah miha periyaven.. 👆👆Ya Allah enaku neyr vali Kattu.enda emmana balavinagam aaku