செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு | Karaikudi Ennai Kathirikkai |CDK 840|Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2022
  • Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Product Links:
    Deep Kadai : amzn.to/3xvb6k9
    Tawa : amzn.to/3xkWOTi
    Fry Pan : amzn.to/3iohbe0
    Skillet : amzn.to/3yu3wrr
    Grill Pan : amzn.to/2U01AYS
    Deep Kadai : amzn.to/2Vye2zc
    Fish Fry Pan : amzn.to/3fxTyht
    Grill Pan : amzn.to/2VzqhvH
    Paniyaram Pan : amzn.to/3xq5mIw
    Tawa : amzn.to/2VzFCMt
    Uthappam Maker : amzn.to/3xld8Ud
    Skillet : amzn.to/3fyBOlM
    Kadai : amzn.to/3ipvzTl
    When it comes to Chettinad, we always have special attention towards the place, people, and their flavoursome food. We also get attracted towards the palacial houses, specially designed utilities, lifestyle, food and many other interesting factors. Though we have tasted plenty of dishes from various Cuisines, the dishes originated from Chettinad Cuisine has a special place with us.
    Today, I am in Karaikudi, exclusively to learn the authentic recipe of Enaai Kathirikai (Oil Brinjal) from Mr. America Natesan sir’s kitchen. It was surreal to witness his eagerness and energy level at the age of 95. They run a huge catering service where about 200 employees work for the organisation. For a day, they supply food for a minimum of 400 members and work for approximately 12 weddings in a week. Let us now head to meet Mr. American Natesan and know more about him and his unique recipes via today’s video.
    Chettinad Ennaikathirikai Kulambu
    Ingridents
    Wholegaram masala : 10g
    Small Brinjal : 1 KgPepper : 100g
    Fenugreek : 1 Tsp
    Fennel : 25g
    Poppy Seeds : 25g
    Fried Gram : 150g
    Cashew : 100g
    Grated Coconut : Half Shell
    Chilli Powder : 100g
    Coriander Powder : 100g
    Turmeric : 1 Tbsp
    Garlic : 75g
    Onion - 250g
    Tomato : 150g
    Tamarind : 100g
    Curry Leaves : As Required
    Coriander Leaves : As Required
    Oil For cooking : 300g
    Salt to Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #Chettinadtour #Ennaikathirikai #Karaikudispl
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • ХоббиХобби

Комментарии • 650

  • @srividhyav1809
    @srividhyav1809 2 года назад +34

    கலையின் உன்னதம் அடுத்த கலைஞரை மதிப்பது தான் உங்களுக்கு அது இயல்பாக உள்ளது. வாழ்க மென்மேலும்

  • @poovaragavank1264
    @poovaragavank1264 2 года назад +329

    தனக்கு தெரிந்த கலையை மற்றவர்க்கு கற்று கொடுப்பது ஒரு சிறந்த பன்பு, மேன்மேலும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🎉

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Год назад +10

    Chef Dheenaவிடம் பிடித்த குணம் மிகவும் தன்மையாக பேசுவது. எனக்கு பிடித்தது. 👍👍👍

  • @bsp2849
    @bsp2849 2 года назад +9

    பாரம்பரிய சமையலை தேடி தேடிச் சென்று வீட்டில் நாங்களும் செய்ய ஆர்வத்தை தூண்டுகின்றீர் .... நன்றிகள் அண்ணா

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 года назад +7

    எந்த சேனல்ல பார்த்த ஒரு எல்லை இல்லாத சந்தோஷம் செம்ம சூப்பர்,,👍👍🙏🙏

  • @loveismylife4396
    @loveismylife4396 2 года назад +16

    எந்த விஷயத்தையும் பெரியவங்க அனுபவம் கேட்டு செஞ்சா நல்லது. எண்ணெய் கத்தரிக்காய் பாக்கும் போது நாக்ல எச்சில் ஊறுது....😋😋

  • @kumarskills7610
    @kumarskills7610 2 года назад +10

    நீங்க ஒரு சமையல் வல்லுனர் ஆனாலும் மற்றவர்களின ஆலோசனை கேட்டு செய்வது உங்களின் மிகசிறந்த பண்பு ஆகும்

  • @akshayaselvamvlog3035
    @akshayaselvamvlog3035 2 года назад +5

    எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி...காரைக்குடி சமையல்...வேற லெவல்...

  • @massbrothers9952
    @massbrothers9952 2 года назад +6

    தாத்தா சூப்பர்... நீங்க தான் உண்மையான முதலாளி.....தான் முதலாளி என்ற கர்வம் இல்லை.....தீனா சார் சூப்பர்....

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 2 года назад +5

    அண்ணா எல்லாரும் சொல்ல மாட்டாங்க தாத்தா மிக அருமையா செய்து காண்பித்தது மனதில் பதித்துக் கொண்டேன் நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்றும் வாழ்க வளமுடன்

  • @anjalivero124
    @anjalivero124 2 года назад +11

    Sir.... Loving it ... ஒரு சட்டி சோறு.. ஒரு பானை எண்ணெய் கத்திிக்காய் குழம்பு.. ஒரு நாலு அப்பளம் ❤️❤️❤️
    அடா அடா அடடா..... 😀❤️

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 2 года назад +1

      போதுமா?!!!! இன்னும் கொஞ்சம்.....

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 2 года назад +1

      அதோட கொஞ்சம் உருளைகிழங்கு பொடிமாஸ், இருந்தா இன்னும் சூப்பரோ சூப்பர்.

  • @sundar.ksundar.k6922
    @sundar.ksundar.k6922 2 года назад +4

    Thank you chef
    நான் உங்களின் தீவிர ரசிகன் சாா்.
    கடவுள் உங்களுக்கு ஆரோக்கியத்தை தரட்டும்

  • @manimegalaiprabhu1438
    @manimegalaiprabhu1438 2 года назад +19

    Turmeric add panna udane tomato podanum.. there's the difference of experience and learners.. awesome..

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      ❤️❤️👍🏼👍🏼👍🏼💪💪💪👩‍🍳👩‍🍳👩‍🍳

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 Месяц назад

      This is the real technique that I have learnt

  • @sudharam5174
    @sudharam5174 2 года назад +22

    Chef நீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு காரகுடியிலேயே தங்கி இவர்களின் எல்லா சமையல் வகைகளையும் மக்களுக்கு செய்து காட்ட வேண்டுகிறேன்.இது என்னுடைய Request. அவ்வளவு அருமையாக உள்ளது.

  • @selvams9850
    @selvams9850 2 года назад +3

    இந்த மாதிரி சராசரியா காரைகுடி சுற்றுவட்டார வீடுகளில் இன்றும் பொழகாகத்தில் இருக்கு.
    எங்க மாமனார் வீட்டில் பெரிய பெரிய பாத்திரங்கள் இதே போல இருக்கு தேங்காய் துருவி இரண்டுபேர் அமரும் அளவு பெரியது.
    எங்க பகுதி காய்கறி சமையல் மற்றும் கறி சமையல் அவ்வளவு சுவையா இருக்கும்.
    எவ்வளவு தூரத்தில் போய் வாழ்ந்தாலும் விசேசங்களுக்கு ஹோட்டல் ஆர்டர் சாப்பாடே வாங்கமாட்டோம்.இங்க இருந்தே சமையல்காரர்களை வரவச்சுதான் விருந்து சமையலே இருக்கும்.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 года назад +24

    This video is a shear classic! Very cultured tradition with no scope ostentation. Very proud to be from that district and American Natesan Ayya is true inspiration to me. Thanks to Chef Dhena.

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Год назад +1

    Nanri Natesan Ayya and Murugesan ayya, Nalamudan needuzhi vaazha iraivanai vendugiren, Thanks to CDK tem and Deena sir.

  • @karthimenaka4541
    @karthimenaka4541 2 года назад +6

    ரொம்ப நாள் கழித்து செய்யானும் இருந்தேன் ஆனால் இந்த வீடியோவை பார்த்தும் இப்பாவே செய்றோம் சாப்பிடுறோம் 😋😋😋😋

  • @kumarsamys534
    @kumarsamys534 Год назад

    95, வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் ஐயா அவர்களுக்கு வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா அவர்கள் தொழில் பக்தியை கண்டு மெய் சிலிர்த்தது வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா அவர்களை

  • @sujitrarithu1607
    @sujitrarithu1607 2 года назад +14

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த எண்ணை கத்தரிக்காய் குழம்பு நன்றி அண்ணா,😋😋😋🙏🙏

  • @revathipandi5633
    @revathipandi5633 Год назад

    Deena bro neangal oru,oru voorukum poi Anga ulla special food podurathai Vida neanga vilakama avanga kita ketu solrathu romba arumaya eruku.thanks brother

  • @arunkumarm9882
    @arunkumarm9882 Год назад +1

    சமையல் முடிஞ்சது சாப்ட வேண்டியது தான்... இந்த வார்த்தை அழகாக உள்ளது.

  • @srivi5734
    @srivi5734 2 года назад +27

    Thanks chef Deena , always trying to show authentic dishes by going to their places and getting suggestions/ advice from them like an innocent .
    Thanks to Grand pa and team . Hats off to his own knowledge and smartness which he brings it out successfully.

  • @gautamm1405
    @gautamm1405 2 года назад +21

    I tried this recipe and it came out really well .that masala paste enhanced the curry like a magic. Everyone should try this recipe it's unique and different.

  • @Jeyatharcis
    @Jeyatharcis 2 года назад +1

    என்னோட சொந்த ஊர் காரைக்குடிதான் நீங்க மீண்டும் பழைய நினைவில் ஆழ்த்தி விட்டீர்கள்...நன்றி

  • @sarahsatyavathi7355
    @sarahsatyavathi7355 2 года назад +15

    A very creative effort, chef Deena, considering the diversity of cuisines and handicrafts Tamilnadu has to offer.

  • @ak_sivan
    @ak_sivan Год назад

    இரு தினங்களுக்கு முன்பு நான் செய்தேன் மிகவும் அருமையா இருந்தது.... அதுவும் நான் அந்த பொருட்களை எல்லாம் அளந்து கூட போடவில்லை... super super vera level

  • @harini8572
    @harini8572 Год назад +1

    இந்த குழம்பு நான் செய்து பார்த்தேன்...அருமை....பிரமாதமான ருசி...நன்றி ஐயா...

  • @srinivasamurthydivakaran6285
    @srinivasamurthydivakaran6285 2 года назад +7

    Hats off to American Natesan Sir. Even at 95 your dedication and enthusiasm to cooking is adorable and admirable. Many Thanks to Chef Dheena. You have compiled a very good cooking article of Chettinad art of cooking. Thanks again. NIce video .

  • @victoriajoseph3108
    @victoriajoseph3108 Год назад +5

    Lovely experience and learning from you and Chettinad Uncle. Great to see his interest, enthusiasm and dedication towards cooking. Thanks

  • @kuttyhamsi2793
    @kuttyhamsi2793 2 года назад +4

    Deena sir one more request travel all over tamilnadu thank u so much for ur great effort. intha generationku olden times culture and food evlo oru healthy ..natesan sir pathale therithu how healthy food was there in olden times . Always Old is Gold 👍

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Different types ஆக recipe 👌போடுகிறீங்கள் bro 👍 Thanks 👍 bro 💐

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +4

    Heartwarming to see 95 yr old thespian still checking the students ‘ at work & offering unique tips
    Reminds me of my appa
    Well done chef

  • @premalatharajendran5831
    @premalatharajendran5831 2 года назад +3

    Looks very Delicious. Heritage is always gold.

  • @shanarumugam8796
    @shanarumugam8796 2 года назад +5

    Tq so much chef Dheen and all the other chefs in karakudi for the effort and those who genuinely helped in sharing this recipe. the recipe was divine. Felt fresh and light in the stomach. 100% highly recommended. Great hardwork

  • @bamapillai1322
    @bamapillai1322 Год назад +1

    அருமையாக சொல்லி கொடுத்த தற்கு நன்றி.

  • @mylifemyrules4936
    @mylifemyrules4936 2 года назад +1

    Ipo dan ennai kathrikai try pannen..vazhkaiyil mudhal muraiyaga ennai kathrikai super a vandruchu.cant thank you enough brother 🙏💐

  • @jeromerachel7126
    @jeromerachel7126 Год назад +3

    Amazing thanks to chef Deena.
    i have tried a few of his authentic recepies, and it's all delicious

  • @krishkrishna2401
    @krishkrishna2401 Год назад +2

    ஐயாவுக்கு நமஸ்காரம்🙏 ஐயாவ போலவே அண்ணன் தீனா அவர்களுக்கும் தன்மையான குணம்🤗😋😋😋😋

  • @muralidharan1199
    @muralidharan1199 2 года назад +1

    thank you sir for giving authentic recipes which we can follow in our home😊

  • @senthamaraisenthamarai1816
    @senthamaraisenthamarai1816 2 года назад +4

    தினாசார்இந்தரெசிபிமிகவும்அருமையாக இருந்ததுநன்றிஅடுத்துஅந்த ஊர்மட்டன்குழம்புசெய்முறைபோடவும்

  • @rajeswarivenugopal8297
    @rajeswarivenugopal8297 Год назад +1

    Hats off chef. Helping us with authentic recipes from the land of its origin.
    Kudos to grandpa too.

  • @paavalan5585
    @paavalan5585 2 года назад

    Iyyo vazga valamudan. Thank you chef

  • @jibransabina17
    @jibransabina17 2 года назад +1

    நாங்களும் காரைக்குடி பள்ளத்துர் மண்மனம் மாறாத பணிவான பேச்சு அருமை செஃப் தீனா சார் எங்க ஊருக்கு வந்ததுக்கும் நன்றி அமெரிக்கன் நடேசன் அய்யா மற்றும் செஃப் தீனா சார் 2 ஜாம்பவான் கூட்டணி ❤

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 года назад +4

    செட்டிநாடு செட்டிநாடு தான் யா ♥️

  • @minatchybaduru5456
    @minatchybaduru5456 2 года назад +4

    Halo Deena sir, Your cooking and all your videos are wonderful. The Srirangam vadai, athirasam was really awesome. This video no words to explain. 👍🙏

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 Год назад +2

    அருமை அருமை tq Deena

  • @Expatdxb
    @Expatdxb 2 года назад +3

    தாத்தாவின் சிரித்த முகம்தான் ஆரோக்கிய இரகசியம் என்று நினைக்கிறேன்.

  • @priyakumaresh7233
    @priyakumaresh7233 2 года назад +1

    Hi Anna tried this recipe today with murugai keerai poriyal. Came out well. I learning lot of recipes from you thank you

  • @jayaranifrancisjayaranifra196
    @jayaranifrancisjayaranifra196 Год назад

    சார் உங்களுக்கு மிக்க நன்றியும், பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.இந்த சமையலை கற்றுக் கொடுத்த ஐய்யா அவர்களுக்கும் நன்றியும்,வாழ்த்துக்களும்.சார் உங்கள் முயற்சிகள் மேன் மேலும் சிறக்க பிராத்திக்கிறேன்.

  • @namasivayamsubramaniyam9877
    @namasivayamsubramaniyam9877 2 года назад

    Sir,வீட்டில் செய்தேன்..மிக‌அருமை

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 Год назад

    If he went in 1960s to the US then he should be one of the best cooks. Imagine going to the US that era means someone with excellent cooking skills could only have been invited.

  • @hemasathish3024
    @hemasathish3024 2 года назад

    I am chef... cooking la kathukarathu neraiya iruku evalo than cooking nu stop panna mudiyathu neraiya kathukittu irukan unga video um pathu neraiya kathukaran thank you sir ❤️...love you ❤️........
    I love you cooking ❤️❤️❤️❤️.....

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 2 года назад

    Love to learn your style of teaching your preparation sir always

  • @lakshmisubramanian6609
    @lakshmisubramanian6609 Год назад

    செம சூப்பர் பிரமாதமாக இருந்தது tq sir

  • @attagasamofficial
    @attagasamofficial 2 года назад +1

    Dheena sir kita politeness great

  • @vanitharanganathan4168
    @vanitharanganathan4168 2 года назад

    wow yella thingssum super ra irukku. yennakathrikka kulambu super. I'm going to try this tomorrow 😋😍💥💥💥💐

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Год назад

    சிறப்பு
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @CKbros-ul2ej
    @CKbros-ul2ej 2 года назад +1

    I tried this recipe it came out really well

  • @saimala99
    @saimala99 2 года назад +1

    மிக அருமை தீனா அவர்களே.

  • @leelaleela6521
    @leelaleela6521 2 года назад

    உங்களை பார்த்து அப்படியே செய்தேன் சூப்பரா இருந்தது அம்மா

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад +1

    அய்யா அவர்களுக்கு வந்தனம் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😀

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 года назад +1

    He is very humble!

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +1

    Pazhaya porul kadai is so good. America Natesan avargal recipe simply superb and authentic. 💐

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 2 года назад +1

    Costly கத்திரிக்காய் குழம்பு...நாங்க எல்லாம் simple 15 mts குழம்பு வச்சிடுவோம்..நல்லாதான் இருக்கும்..

  • @apeekshabhat1875
    @apeekshabhat1875 2 года назад +3

    Very nice presentation. Tried the recipe with naati Brinjal. Came out very well. Added little jaggery but natural sweetness of the ground paste itself may be enough.😊 Highly inspired by Ayya, his team and their simplicity 🙏🏼

  • @browniebrownie4878
    @browniebrownie4878 2 года назад +2

    Omg Grandpa is 96🤭Cannot belive yah👍🏻😄 look at his teeth🤔 original or inplanted🤔 look hw strong and steady he is. Omg. Shabas. Needu valga👍🏻👍🏻 god bless grandpa. 😊

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 Год назад +2

    Sir I made this recipe today and It was DELICIOUS!! I skipped Garlic because we don't eat it. Simply no food in this world can beat our Indian food. I really hope these generous people will take cooking classes because obviously every recipe is going to be delicious. I am very sad this is the only recipe we got from them. American Natesan Sir cooking is no doubt most superb since he invented all these recipes (These recipes existed for decades. But there are many versions of it.) I had this with hot seeraga samba rice which I made with a starch extractor. Makes the rice pearls separate like basmati rice. A plate of rice with this rich gravy and a spoonful of ghee. Freshly fried Rice Appalam. Most delicious lunch. I made two pots. One without adding the Brinjal and one with added brinjal because I cannot eat Brinjal. My family enjoyed it though. I made it a bit thicker because we like gravies thicker in our house. Because it is thicker it also coated the Brinjals very well. I also added less oil. But fried the Brinjals well. The Tamarind is the highlight. Quite the tangy taste. I added jaggery and it went well with it.

  • @ramupalaniappan2531
    @ramupalaniappan2531 2 года назад +1

    எங்கள் ஊர் காரைக்குடி என்பதில் எனக்கு மிகவும் பெருமை

  • @muthudevi1185
    @muthudevi1185 2 года назад

    Very very thanks brother my native favourite dish 👌👌🌹💕

  • @vjbrinda
    @vjbrinda Год назад +1

    Tried today sir.. Semma taste 😋😋😋😋.. Appreciation goes to you all.. 🙏🏽

  • @samydurai5446
    @samydurai5446 2 года назад +8

    ஜயா நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Год назад +1

    Shenanigans you are amazing. Interviewing is very phenomenal
    Your beautiful way of searching places of taste foods is brilliant

  • @arulventhan672
    @arulventhan672 2 года назад +1

    arumai inemai super

  • @sathyaannadurai3437
    @sathyaannadurai3437 Год назад +1

    I tried this recipe and it really came out very well. My husband liked it lot 🤩 Thank you for the wonderful recipe..

  • @sathyabhamasathyabhama6889
    @sathyabhamasathyabhama6889 2 года назад

    I love this food thank you sir

  • @kasthurinkrao3563
    @kasthurinkrao3563 2 года назад +2

    அருமை. உங்கள் பணிவு உங்களை பல மடங்கு மேலும் உயர்த்தும். Keep it up!

  • @sandhiyajagadeesh556
    @sandhiyajagadeesh556 Год назад

    சகோதரிக்கு ஒரு நன்றி. நான் இதை முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 Год назад +1

    உங்களுக்கு உளம்கனிந்த உணர்வுடன் உண்மையான உயர்வாழ்த்து உயர்ந்த உள்ளம் உயர்ந்த வீடு உன்னதசமையல் வாழ்த்துக்கள்

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 года назад +4

    Sir, the way in which the guru poured the sample on your hand tasted it as if god’s gift

  • @sridevi-wb8kl
    @sridevi-wb8kl Год назад +2

    Chef Deena doing amazing work, I am very happy to see a traditional recipe from its native.

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 2 года назад +2

    Deena sir you are great 👍🏼 Thanks for sharing ❤️❤️❤️please share more videos with legends 🙏

  • @nsknsk9605
    @nsknsk9605 Год назад +1

    Awesome yummylicious dish thank you very much Chef Deena

  • @dakshinachitra7999
    @dakshinachitra7999 2 года назад +35

    Deena ur good hearted human being ur learning and teaching us all recepies simply superb continue ur work thank u so much

  • @sugumar1957
    @sugumar1957 2 года назад

    Online service கிடைத்தால் எல்லோரும் பயன் அடைய லாமே!
    வாழ்த்துக்கள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    அபாரங்க... மிகவும் அருமைங்க சூப்பர் ❤️

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Год назад

    வேற லெவல் மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 2 года назад +1

    நாங்கள் காரைக்குடி தற்போது துபாயில் வசித்து வருகிறோம்
    கவிதா துபாயிலிருந்து 🇦🇪

  • @vijayashri509
    @vijayashri509 Год назад

    Super Deena sir
    Neenga solra Ella samayal
    Super
    Famous dishes for other dishes super sir

  • @samprem
    @samprem 2 года назад +1

    Oru nalla manidharai parthathu migavum santhosham. Hats off Bro.

  • @Vijayasekaran801
    @Vijayasekaran801 Год назад

    Thanq to share ennai kathirikaai kulambu

  • @sumasuma4993
    @sumasuma4993 Год назад +10

    Thank you chef for finding the hidden gems around
    Much love to dr grandpa for his humbleness 😍😍

  • @UshaRani-pb4km
    @UshaRani-pb4km 2 года назад +1

    அருமையான பதிவு

  • @prabhadeviswaminathaprabhu7742
    @prabhadeviswaminathaprabhu7742 2 года назад

    My favourite recipe ... thank you anna

  • @19azure55
    @19azure55 Год назад

    What a lovely and lovely presentation, i feel fortunate to see this video and learn. Thank you Deena 🙏🏻

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 года назад +1

    Great Sir, Hats of to you Both and thanks for Deena Sir

  • @joyfamilytamil
    @joyfamilytamil 2 года назад

    Thank you for the video chef really osm and mouth watering

  • @kishanprasanna4983
    @kishanprasanna4983 2 года назад +3

    Super sir old is not only gold also diamond ,including humans also

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 2 года назад

    Sir ungaloda ulaipuku enum high level ku varuviga..ungaluku therinja visayatha engalukkum solikuduthathuku nandri sir

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 Год назад +1

    Very happy to see the videos,thank you Deena brother,