Комментарии •

  • @chettinadsamayal
    @chettinadsamayal Год назад +18

    இவர்கள் சமையல் அருமையாக இருக்கும், எங்கள் பக்கத்து ஊர் காரங்க இவர்கள். செட்டிநாடு சமையல்காரர்கள் அதிகம் உள்ள ஊர் ! இந்த ஊரில் எல்லோர் பெயரும் கணேசன் என்றே இருப்பதும் சிறப்பு!

  • @sudharam5174
    @sudharam5174 Год назад +34

    Chef,செட்டிநாடு சமையலுக்கு ஈடு எதுமே இல்லை.Chef நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.Chef செட்டி நாடு சாம்பார் தூள்,மட்டன் மசாலா,இட்லி பொடி,பருப்பு பொடி, எல்லாவற்றையும் எதிர் பார்க்கிறோம்.நல்ல முயற்சி

  • @ravia7856
    @ravia7856 Год назад +8

    இந்த செஃப் மட்டும் கொஞ்சம் டிபரண்ட்..
    அதிகமாக தன்னை மட்டுமே பிரபலப்படுத்துதை தவிர்த்து
    பாரம்பரிய சமையல் கலைஞர்களை தேடிப்பிடித்து அவர்கள் சமையலின் சிறப்புகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்

  • @malathis2205
    @malathis2205 Год назад +4

    ஆயிரம் தான் சொல்லுங்க வணக்கம் நல்லா இருக்கீங்களா? இந்த பாசம் தமிநாடு மட்டும் தான். I am very proud to say தமிழன். 😇

  • @sethuv6706
    @sethuv6706 Год назад +6

    செட்டிநாடு சமையல் கலையை தமிழர்களுக்கு தந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்களுக்கு நன்றிகள்🙏🙏

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Год назад +4

    Awesome & Thanks 🙂 Thiru Ganesan Annan, நல்லா பொறுமையா சொல்லி கொடுத்தார். சிறப்பு 🙏🕊

  • @amsavallim6903
    @amsavallim6903 Год назад +10

    Super,இன்னும் நிறைய டிஷ்க்காக காத்திருக்கிறோம்

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 Год назад +4

    அடடே..பிரமாதம்..👌👌👌 இன்னைக்கு செஞ்சிடுவோம்..😋😋

  • @shahima-zc6de
    @shahima-zc6de Год назад +15

    செட்டிநாடு வகைகள் எல்லாம் அப்லோடு பண்ணுங்க 🙏🙏🙏🙏

  • @innilac3256
    @innilac3256 Год назад +15

    செட்டிநாடுமிளகு குழம்பு update panunga chef deena

  • @KKRdebest
    @KKRdebest Год назад +8

    Loving chettinad recipes in detail. Thanks Dheena sir

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 Год назад +7

    கணேசன் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @ashurockzz1523
    @ashurockzz1523 Год назад +1

    U r very great sir without jealousness u encourage common people cooking nd revealed them to us

  • @dorathyruban1599
    @dorathyruban1599 Год назад +1

    Sir Thakkali kuzhambu super Thank you so much 🙏🌹

  • @chitraananth18
    @chitraananth18 Год назад

    இன்றைக்கு இந்த முறையில் தக்காளி குழம்பு வைத்தேன்... சூப்பர்... நன்றி.

  • @mounikamurugaiyan2672
    @mounikamurugaiyan2672 Год назад +4

    Such a kind person sir. .....u r very great quality 💗sir..... happy new year 2023 🎉 chef sir

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel Год назад +1

    Naan,இப்போது செய்யப்போறேன். Thankyou sir..

  • @arulkumar9119
    @arulkumar9119 Год назад +143

    சார் நான் திருப்பூரில் வொர்க் பண்றேன் இந்த குழம்பு வச்சு சாப்பிட்டேன் சார் அடடடடடா என் லைஃப்ல இந்த மாதிரி ஒரு குழம்பு நான் சாப்பிட்டதே இல்லை சார் நான் சமைச்சு தான் சாப்பிட்டு இருக்கேன் நாலு பசங்க ஆனா இந்த குழந்தை ரெண்டு நாள் வச்சு எல்லாம் எனக்கும் உனக்கும் சண்டை போட்டுட்டு பயந்து சாப்பிட்டேன் சார் சொன்னா நம்ப மாட்டீங்க அப்படி ஒரு டேஸ்ட் இருக்கு சார் நன்றி சார் இந்த பதிவை போட்டதுக்கு

    • @technick3453
      @technick3453 Год назад +21

      அட பாவிகளா வீடியோ போட்டே 13 hrs தான் ஆச்சு அதுக்குள்ள கொழம்பு வச்சு சாப்டாச்சாம்,, அதுவும் ரெண்டு நாள் வச்சு சாப்டங்களாம்.. என்னடா இது புது உருட்டா இருக்கு

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Год назад +2

      @@technick3453 🤣🤣🤣😃nakkal bro ungaluku

    • @ManickkavasakamTMV
      @ManickkavasakamTMV Год назад +1

      அட்ராசக்க.. அட்ராசக்க..

    • @kandavelmurugan5493
      @kandavelmurugan5493 Год назад +3

      @@technick3453 இந்த வீடியோ போடுறதுக்கு முன்னாடியே செட்டிநாடு தக்காளி குழம்பு இருந்தது..

    • @technick3453
      @technick3453 Год назад +4

      @@kandavelmurugan5493 இதுக்கு முன்னாடி செட்டிநாடும் இருந்துச்சே...

  • @arjunhosur6162
    @arjunhosur6162 Год назад +3

    Awesome sir thank you for authentic recipe

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 Год назад +1

    Veg chettinad I have tried with that masala...awesome. chicken chettinad also I am gonna to try. Super bro

  • @rajavalli9751
    @rajavalli9751 Год назад +7

    Very good explaination. We tried chettinad chicken it came out very well. Thank u c Chef Deena sir mMurugesan sir and Ganesan sir. Can u post the mixed vegetables mandi and English paal kari. Thank u sir.

  • @dashvanth7923
    @dashvanth7923 Год назад +3

    Bro today enga veetula mrng poori , unga method la channa masala,🤤🤪 yummy

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 Год назад +2

    தீனா பிரதர், உங்க வீடியோ s எல்லாமே சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @rajalakshmib5462
    @rajalakshmib5462 Год назад +5

    Karaikudi vendaikkaai mandi potuga pls Anna

  • @sudharam5174
    @sudharam5174 Год назад +7

    இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி,சாப்பாடு எல்லாத்துக்கும் இது அருமையாக இருக்கும்.Mouth watering

  • @rajeshwaran1303
    @rajeshwaran1303 Год назад +3

    Chettinadu samayal neraya podunga sir. Please

  • @ambika9394
    @ambika9394 Год назад

    Hi சார் நீங்க சாப்பிடும் போது எனக்கு சாப்பிடலாம் தோணுது சூப்பர் சார் இன்னைக்கு வீட்ல செய்யப் போறேன் சூப்பர் சூப்பர் சார் ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻

  • @soniyaselvaraj8621
    @soniyaselvaraj8621 Год назад

    Semmaiya irundhuchu mrng idli ku sapten today only tried very good taste🎉 rice Kum nalarku

  • @kalairejina1990
    @kalairejina1990 Год назад +3

    Sir recipe vera level.... Kalayana veet u urlakilangu masala... recipe video podunga sir

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Год назад +2

    Thankyou Shri.Murugesan & Master,Deena..My long time search for this tasty receipe.I failed so many times making tomoto kuzhambu...I will try this..

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Год назад +5

    Chettinadu is great place for food and people hive grest respect for guests. Great culure

  • @nandhinimail16
    @nandhinimail16 Год назад

    Chettinad venthaya kulambu and this thaakkali kulambu senchan sir semma taste tqq

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Год назад

    Idu pola old people neega point out pannai kattuga sir super 👍

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 Год назад +2

    Chettinad milagu kulambu next recipe winter season special

  • @sujithabaskaran0312
    @sujithabaskaran0312 Год назад

    Deena அண்ணா ரொம்ப நன்றி for the dish

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Год назад

    I used to prepare without onion& garlic,but it look different ,let me try since ur recommending

  • @KidsrockingTamil
    @KidsrockingTamil Год назад +2

    Hi chef. I tried ur paneer pepper masala for methi parotta. It came out well.. tq.

  • @manimekalaiselvaraj630
    @manimekalaiselvaraj630 Год назад +1

    When I was working in Karaikudi...I love to eat this thakkali kulambu (in our hostel)....after that I have never tasted this recipe actually I'm searching for this.....thank u sir

  • @subbiyahl5520
    @subbiyahl5520 6 месяцев назад

    Tried today 17.1.24
    Came out very well
    Since I used nattu thakkali the colour was not red but it was pale red.
    Thanks for the recipe chef.
    ❤❤❤

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Год назад +1

    Deena சார், இதுல அப்படியே பனீர் & butter போட்டா paneer butter masala தான் சார்.

  • @muthus6989
    @muthus6989 Год назад

    Thank you chef nalla irukku.chetinadu meen kulambu viedio podunga chef.

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад

    Traditional receipe thank you for your sharing videos super sir

  • @ramasamy6733
    @ramasamy6733 Год назад

    Wow nice 👍 chettinad meen kuzhambu podunga pls

  • @chandrasekaransubramaniam2208
    @chandrasekaransubramaniam2208 Год назад

    Excellent dish,thank you for sharing the recipe

  • @kanagalakshmi139
    @kanagalakshmi139 9 месяцев назад

    Hi brother Really appreciate ur hard work i learnt cooking very well tasty and higher advance level because of ur utube channel. Ur screaning different ideas of different states and that district people only cook so we learn very easily from everyone shared knowledge. Once again thanks for ur good job. God bless u and ur family members.

  • @sanjithasreevathsan5988
    @sanjithasreevathsan5988 8 месяцев назад

    Sir I tried today and kulambu was very yummy. I never tasted like this. Thank you sir

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Год назад +2

    Chettinad cauliflower pattani perattal recipe sollikodunga sir🙏🙏🙏

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Год назад

    சிறப்பு தினா தம்பி சார் ..மிக சிறப்பு .
    நல்ல மனம் வாழ்க .நாடு போற்ற.வாழ்க

  • @gajavasanth4088
    @gajavasanth4088 10 месяцев назад

    Best, Best👍💯. Fantastic Receipe. Thank you everyone Sir🙏

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Год назад

    Arumai arumai Anna vazhgha ungal thondu

  • @ajwathaafiya1625
    @ajwathaafiya1625 Год назад

    I will tray semma taste thank you 👌👌👌

  • @vinoudhayaudhaya
    @vinoudhayaudhaya Год назад

    Na today try pannunen semma tests...😋

  • @ramaprabha7016
    @ramaprabha7016 Год назад +1

    Chef thirunelveli vairamalikai Hotel rasam biriyani all food veralevel taste aairukkum ponna try pannungaa chef

  • @RockingRaghav
    @RockingRaghav Год назад +2

    Nice and easy kulambu sir

  • @priyaringtones4087
    @priyaringtones4087 Год назад +1

    I prepared today....wonderful

  • @yasotutly5326
    @yasotutly5326 Год назад +1

    Chettinad fish kulambu post panuga sir

  • @kiney0713
    @kiney0713 Год назад +8

    Love the background in the intro.... the yellow thinnai is so very nostalgic.🙏🏽

  • @suganyanatarajan7969
    @suganyanatarajan7969 Год назад +1

    Chef.. Get us Chettinad milagu kuzhambu plz

  • @rajavalli9751
    @rajavalli9751 Год назад +1

    I tried this thakkali ketti kulambu yesterday. It was very tasty with idli and rice. The next day kulambu was very very tasry. Thank u sir.

    • @shamiselvan1918
      @shamiselvan1918 3 месяца назад

      Can you tell ingredients for a small quantity??

  • @savethasavetha8834
    @savethasavetha8834 Год назад

    🙏 Super Sir very nice reaspe thq 👌👌

  • @ezhiludhay
    @ezhiludhay Год назад +1

    Sir am tried ur chettinad ennai kathirikai kulmbu. It's came out fantastic.. Thank you so much for giving this this dish sir

  • @manisurya3197
    @manisurya3197 Год назад

    PAAL BUN RECEIPE ubload pannunga chef!! Rompa nala ketu Tu eruken.

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 Год назад

    ஓ. இதுதான் கெட்டிக் குழம்பாங்க. Super. நானும் try பண்றேன். மிகப் புதுமையான பாரம்பரிய உணவாக உணர்கிறேன். உணவின் வரலாறு என்னவென்றும் கேட்டு சொல்லுங்கள் அதாவது, இப்படிப்பட்ட தென்னங்குறுத்து, தென்னம்பாளை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெளிவான விளக்கம் கேட்டு Video போடுங்கள். தென்னங்குறுத்து Salad, தென்னம் பாளை பொரியல், English பால் கூட்டு இவற்றிக்கு தனியாக receipes செய்து காட்டுங்கள்.

  • @SuryaSurya-br5ey
    @SuryaSurya-br5ey Год назад

    Sir Chettinadu Nattu Koli Kulambu podungasar

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Год назад +8

    சமையல் மாஸ்டர் பொறுமைசாலி தக்காளி குழம்பு சூப்பர் தம்பி ❤❤❤❤👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏

  • @jothiarokiamary4790
    @jothiarokiamary4790 Год назад

    Sir chetti adu califlower soup, elumbu rasam, elumbu sambar receipe s also want

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 Год назад +2

    Sef madurai original salna recipe channel podunga pls

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 Год назад

    Pesama ganeshan daddy eana adopt panikonga unga ponu ah ... Curry makes me tempt..😋😋😋

  • @chitraananth18
    @chitraananth18 Год назад

    தக்காளி குழம்பு எங்கள் பக்கம் ரொம்ப ஃபேமஸ்.. காலையில் சாதத்திற்குத் தக்காளி குழம்பு வைத்து விடுவோம்...இரவுக்கு‌ அதையே‌ இட்லி தோசைக்கு வைத்துக் கொள்வோம்... காய்கறி இல்லாத சமயத்தில் எல்லாம் இதுதான் எங்கள் வீட்டில் இருக்கும்..

  • @sarithak9185
    @sarithak9185 Год назад

    Naanum try pannen very super

  • @vijayalakshmiraju2376
    @vijayalakshmiraju2376 Год назад +2

    No end to our taste buds😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👍🙏tq for sharing

  • @indhumohansdiary7516
    @indhumohansdiary7516 Год назад +1

    நாங்களும் இப்படித்தான் செய்வோம்

  • @sureshuthaysureshuthay8176
    @sureshuthaysureshuthay8176 Год назад +2

    Wow super 💐💐💐❤❤

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Год назад

    Yes, sir we will try

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Год назад +1

    மாஇஞ்சி குழம்பு செய்து காட்டவும். கேள்விப் படஃடதேயில்லை.

  • @eswariganesan7555
    @eswariganesan7555 Год назад

    interesting receipes. kanyakumari receives podunga.

  • @sathishyadav6517
    @sathishyadav6517 Год назад +1

    The cook is a super sweet person.

  • @suganthypremkumar2214
    @suganthypremkumar2214 Год назад +1

    Super. Tried it

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 11 месяцев назад

    Wow very good. மிளகு குழம்பு பபோடுங்க Bro.

  • @ammaiammai3249
    @ammaiammai3249 Год назад

    Super.Deena sir.Thank you.💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐

  • @siddharthvlogs7746
    @siddharthvlogs7746 7 месяцев назад

    For our marriage this caterers only served ,very nice

  • @minimalistlifestyle4480
    @minimalistlifestyle4480 Год назад +3

    I tried chicken chettinad.. It was amazing👍

  • @magathanasamayal
    @magathanasamayal Год назад

    Good explanation 👏 👍

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Год назад +5

    Thank you so much for vegetarian tomato kulambhu chef brother 🙏🙏🙏 I tried chettinad kadappa especialy for idly its amazing taste Iam preparing every sunday plan with idly 🙏🙇‍♀️🙇‍♀️ next thakkali kuzhambhu its going to be one of my kitchen recipe🙏

  • @arputharajarputharaj2964
    @arputharajarputharaj2964 Год назад

    Chettinad meen kulambu podunga

  • @yasminthurabudeen5040
    @yasminthurabudeen5040 Год назад +2

    Deena bro , I tried this recipe . It's very good taste 😊😊

    • @shamiselvan1918
      @shamiselvan1918 3 месяца назад

      Can you tell ingredients for a small quantity??

  • @anithaselvam5206
    @anithaselvam5206 Год назад

    Anna iron kadaila thakkali and puli serthu
    Samakkalama na

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Год назад

    Tempting sir. Hates off to that cook anna 👍

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Год назад

    Chettinad cauliflower pattani portal recipe share pannunga deena sir pls🙏🙏🙏

  • @rajiramki9371
    @rajiramki9371 Год назад

    Sooo super sir.

  • @eshaccount
    @eshaccount Год назад +1

    Thank you Chef Deena. I had been looking for this recipe for so many years. I tried recreating with my taste memories. But today, finding this recipe from the place where I grew up is nostalgic and also authentic. Thank you sir.

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Год назад +1

    மீன் மசாலா கெட்டி குழம்பு போட சொல்லுங்க அண்ணா

  • @a.riswanaparveen1599
    @a.riswanaparveen1599 Год назад

    அகா என்ன சுவையான குழம்பு!

  • @thenmozhi6850
    @thenmozhi6850 Год назад +2

    செட்டிநாடு முட்டை குழம்பு போடவும்

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад

    Awesome sir !!!!!

  • @mageshasir7842
    @mageshasir7842 Год назад

    Super Super 👌 thanks sir 🙏

  • @rajeshwaran1303
    @rajeshwaran1303 Год назад

    Sir romba nanri

  • @mohanamohana4843
    @mohanamohana4843 Год назад

    Thanks anna

  • @sangeethas7281
    @sangeethas7281 Год назад

    Chef U r so dedicative in learning and teaching us more useful......... ways

  • @KarthiKeyan-jc1cs
    @KarthiKeyan-jc1cs Год назад

    Hi சார் கிராமபுர சமையல் சூப்பர் செட்டியநாட் சாம்பர் போடவும்