Venkatesh Bhat makes Ennai Kathirikai | Ennai Kathirikai recipe | Brinjal gravy | kathirikai kulambu
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.
Venkatesh sir சமைக்கும் போது பொருள்களை அவன் இவன் என்று சொல்லும்போது யாருக்கெல்லாம் பிடிக்கும் 👍🏻👍🏻
Rombave
I like it a lot👍👍
S
My daughter likes very much. She's 6 years old and she is watching for his speech.
I am all so I am from Dubai super ooo
Cook With Comali Fans Attendance!!!
Mee too
Meeee
Elarum saerndhu daily poda solunga pa. Unseen kaelunga
Sir cook non veg
Me
சமையல் பொருட்களை நேசிக்கும் தன்மையால் தான் அவைகள் பட் சொல்வதை கேட்கின்றதோ
Yes correct.. treating veg are brothers sisters.nice to 🙉🙉🙉
Yes Very nice🤝
Yes true
@@anithasoundararajan385 hnnhhbhhhnhh. Jhunjhjhjjnnjjnnj. j. n. jnñnj. ñjñj. jjjnujhn. j. jj. ñnnjjunñ. hunñ. j. ñ jjj. jjj. juhh.. Jjnjjjjj.. u7 u. jj uhhhhhhh nj. jjjjjjujj. jjjjjjjn. Mn mn jj bn b bybhb b bjjbn hhb bn h. gggggg b hg b hygg g hb huh bn bbh NNNNNONOONONONN nnnnnnnnnn
@@sridevi6642 ஆமா ஆமா ஆமா
கடவுள் ஒரு வரம் எனக்கு தந்தால் உங்க கூட நா விஜய் டிவியில் சேர்ந்த சமைக்கனும்
Ipo kalyana veedukalla samaika poitu irukurinkalo 😂
Effectivement c'est - une personne très agréable vu de la façon qu'il commente ses recettes 😂
இந்த தலைமுறை பெண்கள் சமைக்க தெரியாதவங்கன்னு பெயர் வாங்க மாட்டாங்க. அற்புதமான செய்முறை
Yen ji idhu ambalaingalukum dhan .kathukonga😂
@@sangithasrk8654 என் வீட்லருந்து பொண்ணை தானேம்மா கட்டிக் குடுக்கறேன்.☺
Bhat sir, CWC -இல் பானை வைத்து அழகாக dance panninga😍
Yes
@@dhivyanatarajan4555 u
@@srividhyasanthanam7523 slsex
@@rajeshcr7rajesh899.
கத்தரிக்காய் அவன் பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்றானோ இல்லையோ நாங்க செம எஞ்சாய் செஃப் எச்சில் ஊறியது நன்றி
சார் நீங்கல் சொல்லும் ஸ்டைல் மிகவும் நன்றக இருக்கிறது தொடர்ந்து உங்கள் பணீலயே சொல்லாவும்
Oopp00p00
Paavam... Vidunga... Thamizh theriyathu pola...
sir, Plz taste the dishes at the end of the show. That will give us a feeling of satisfaction
4,5,6 na 15 ah kekathinga.. cwc effect! Ultimate 🤣🤣recipe awful
Who are all waiting for next week COOK WITH COMALI-2🔥🔥🔥🔥🔥💥💥💥
ஸ்விம்மிங் பூல் ல பசங்க விழுந்த மாதிரி 😃😀 👌👌
Fine
L
Sema vera level sir superb
Thaga thaga thaga 🤩🤩 Ivan la friends 😅 thala melaye kotunga 😍😅😅
Correct tuu.. Ultimate host
Super sir I like your way of cooking sir sema sir 😋😋
Nan try pannen .. it's awesome but little bitter taste irundhuchu.. why sir may be ground but taste or something else ??
அப்போ இவளோ நாளா நான் செஞ்சது எண்ணெய் கத்திரிகாய் இல்லையா?.....😥😥
😂😂😂😂
😅😅😅😅
Sir make pugal to cook with you in this show
Who all want like 👇🏻
I thought of this while watching today's episode too
2 min la 80 comments .. 1 k views ..vera level chef...
நீங்க வேணும்ணா கண்ண மூடிக்கோங்க Vera level sir nenga
Super sir very nice
Uncle Appadiye Engalukku Parcel Panni Annachi Vidunga 😛
After Kani akka karakolumbu episode
Ethana chefs oda recipes pathu samachaalum....only your recipes give 100% expected taste and look when we try at home. 👏👏👏
True, unmaiyana vaarthaigal
Correct
True..
Exactly
Yenaku Vbat sir romba pidikum
Bala : எண்ணெய் கத்தரிக்காய் தொக்கு
கைல எடுத்து நக்கு🤣🤣🤣
😂
சூப்பர் 👌👌👌👌நான் ஸ்ரீலங்கா
😋😋😋😋
😂😂😂😂
😂😂😂
Enna kathirikkai kaaga vey porandhu irukkanga- epic😂😂
😂😂
Sir your recipes are so good. I made this recipe today and felt like crying after eating it. Your recipes when cooked feeds our belly, soul, eyes, emotions and much more. Thank you for your wonderful contribution to the mankind. 🙏🙏🙏👍
,
U lii oo
@@preethir7438 yes you can have
@@preethir7438 kA
தலைவா!!! இளநீர் பாயசம் செய்து காட்டுங்க ❤️❤️❤️
I am ur big fan,i follow all ur recipes thks for all the tips u give,God Bless U.
Sir I want 2 request...1. குழி பணியாரம் சொல்லி கொடுங்க sir... 2. அந்த நாகராஜ் master ah pakkanum sir...
நாகராஜ் மாஸ்டர் மறைந்து விட்டார் மா..😒
Ohhh... Sorry to hear this... Sir sollumbothellam aasaiya irrukkum avara pakkanumnu
@@littlemastermusic1554 hmmm😔😔😔
@@yuvarajavijiy எப்படி சொல்றீங்க? உங்களுக்கு தெரியுமா?
@@anjalib7054 நம்ம chef ஒரு வீடியோல சொன்னதா ஞாபகம்...
தலை நாங்கள் நினைத்துக்கொண்டே இருந்தோம் இந்த சமையல் பதிவு போட்டீங்களா இல்லையா என்று உடனே போட்டு விட்டீர்கள் நன்றி சாம்பார் பொடி வைத்து வெங்காயம் தக்காளி புளி காய்கறி எல்லாம் சேர்த்து ஒரு கிராமத்து சாம்பார் பதிவு போடுங்கள் நன்றி
Ha ha..Your sense of humour is extraordinary.. I concentrate more on yr talk than your cooking & lose track of the recipe
Thaga, Thaga, Thaga, Thaga.... Means four tablespoon fulls 😂😂😂😂😂 CHEF 😁😁
Book
Catering college lam izhuthu moodunga pa
Y akka
ஆஹா, ஆஹா,நாவில் கரைந்து,இதயத்தை தொட்டு,வயிற்றுக்குள் செல்கிறது சார். 🤤🤤🤤 நன்றி சார்.
It's not cooking sir is like dancing with the ingredients purely he love is cooking
Tried both Katharikai Kozhambu and PuliKozhambu. Purposely reserved for next and had. The taste was ultimate when had next day. 😋 Thanks Chef..
Purple brinjal turns into blue brinjal mean which properties do oily brinjal turns to water 💧 blue brinjal oh my god 😳 😲 😱 😍
Sir neenga receipe kooda pesura azhage azhagu sir. keatute irukalam pola iruku. by Rohini aakash
Chef. I closed my eyes when you put vellam. .., I like it spicy 😄😄
Vellam is to cut down the sourness from tamrind not to reduce spice do try semmaya irrukum.
@@bsureshkumarb Sure
Vellam does not bring sweetness, it balances the flavours!
எண்ணெய் கத்தரிக்காய்கு நே பிறந்தத நானும் போடுவேன் sir😂😂
சார்எங்களுக்கல்லாம்சமைக்கிறதுன்னாலேபோர்அடிக்கிதுஎப்படிங்கசார்நீங்கப்படிஅசத்துறீங்க
Sir sir please sir cwc daily telecast pana solunga sir. And unseen poda solunga sir. 1 week wait pana mudiyala sir Saturday sunday romba fast ah poidudhu. Daily poda solunga sir.
Friends neenga elarum ena madhiriyae ahsa patta like panunga apo than indha comment top la varum. Sir notice pana mudiyum
Daily pota nallathan irukum. But daily shooting pandrathu avangaluku kashtama irukatha.. Elarukum vela irukula
@@priya-jk 24 hrs shoot panra biggboss daily vandhuchula
@@shuruthij.p.3014 athu heavy payment ma.. On the long run daily cwc is not feasible.
@@priya-jk ok agree. Atleast daily oru 10 mins ku unseen podalamae
உங்க பொண்டாட்டி லாம் கொடுத்து வச்சவங்க
என்ன கத்திரிக்
காய் புளிக்குழம்பு சூப்பரா இருக்கீங்க சார்
Who are all like to have LIVE with Venkatesh Bhat Sir... First I am✋... Please come for LIVE one day Sir...
Super Sir
I too
Neenga paaka ambedkar serial ah oru kutty paiyan ambedkar ah act panirupan avana matheriye irukinga sir😁
We love that kutty ambedkar.We also love VB ambedkar😍
Exactly
அருமை அருமை சவுதி அரேபியாவில் இருந்து உங்கள் தமிழ் நண்பன்
எண்ணெய் கத்தரிக்காய் கறிபண்ணியிருக்கேன்.ஆனால்இதுபோல்செய்ததில்லை.பாக்கவேநன்னாயிருக்கு.சூப்பர்குழம்பு.நானும்இதேபோல்செஞ்சுறேன்.
Sunday i will try ji.Sema joliya neenga speak pannthu amazjng
எனக்கும் ரொம்ப பிடிக்கும் வெல்லம் சேர்த்த சமையல்
உங்கள் சமையலுக்கு நான் அடிமை சார்
Chapathi poori ellam softa rounda eppadi seirathunu sollunga sir. Evolo try pannalum chapathi en husbanda adika seira mathiri vanthuruthu. Intha two yearsla nan neraiya map potuten ana round chapathi varala sir.
Google opos aatalysis
It is only practice
For chapati adding curd and warm water helps. After kneeding, set aside for 10 minutes before making chapati
Map_ ஆ😂😂
Simple tip. Maavu pesanju konja neram kalichi seinga. Oru 1 hr
Reasons why I watch him:
1. The way he talks as if the vegetables are people
2. Ofc the recipes
Inaki Naa try panna sir. Wow speechless
Butt சார் உங்களுக்கு german தெரியுமா
நீங்க வேணும்னா கண்ணா மூடிக்க்ங்க :)
Sr plssssssssssss do aloo paratha Sr kindly (fan) request......... 😍
I will try to make
" எண்ணை கத்திரிக்காகவே பொறந்துருக்கு " என்று சொல்லும்போதே வாயில் நீர் ஊறுது . எங்க ஊர் வித்தை காரர் இவர். வாழ்க வளமுடன். .
Your recipe is only for taste but not healthy as there is so much of oil you add 😵😡
Iniku veetla amma indha recipe pathutu senjanga.... Arumai arumai arumai yevlo times sonnalum pathadhu .... simply Heavenly.... Thanks chef
பார்க்கும்போதே நாக்குல தண்ணி ஊறுதே...அலாதியான சொல்முறை...செய்முறை...வெங்டேச பட்டுக்கு ஜே...
Bhat sir... உங்களுடைய சமையல் வேற level naa.... உங்களுடைய பேச்சு வார்த்தை மிகவும் அருமை, your comedy since really super
Bhatt Sir fanzz
Incredible taste ....God bless you sir... ❤️
Love your cooking style and attitude...
Vera level... ❤️❤️❤️😍
P
3:23 Yenna kathirikaikene porantherike ithellam🤣 Ultimate😁😁😁
Sir please post hotel style mushroom gravy ❤️
Sir neenga cook pannum podu anda dish kuda pesikitte cook panradu romba pidichiruku sir. Vazga valamudan
tempting for mouth watering recipe and the brinjal was dancing😋❤️❤️👌👌👌👌
Super dish sir. Thank you
😢l like it.Because much intrested
kana mudikonga😀 l ❤ sir
Chef ... சூப்பர்
சாப்பாட்டுக்கு ஊற்றி கொள்ளும் சாம்பார்க்கு பொடி அரைக்க டிப்ஸ் சொல்லுங்க
Avan Evan friends 😂😂😂😂😂😂😂😂
I always follow you sir. Cwc la unga humour sense extraordinary. ❤️
88ko
வணக்கம் திரு வெங்கடேஸ் அவர்களே. நீங்க இதை பார்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. நான் உங்கள் மகா ரசிகன். நான் 60% சமையல் குறிப்புகள் உங்களுடையதே மீதி 40 %இலங்கை சமயல்தான் ஆனாலும் அதிலும் தமிழ்நாட்டு மணம் வீசும் காரணம் சென்னையில் சிலவருடங்கள் இருந்ததால். தற்போது பிரான்சில் இருந்தாலும் நம்ம மணத்துடனேயே உணவு. உங்க எண்ணை கத்தரிக்கா நீங்க செஞ்சதைவிட அழகாக செய்தேன் சுவையை கூறவில்லை 40 sec vedio அனுப்ப முடியவில்லை. உங்க whatsapp number கொடுத்தால் அனுப்பி வைக்கின்றேன். நன்றி 🙏
Pramadam ayya nan sirilankavilirundu ok
Normally I hate brinjal. But this Sunday (today) I cook this recipe in my home. It's very awesome.this tast was remember my mom 😭.
கொடம்புளியை எப்படி பயன்படுத்துவது?. அதை கொண்டு ஒரு சுவையான சமையல் செய்து காட்டுங்கள்
Yes .....I to need
Did this dish today... Came out amazing and tried to store some to take after 2 days... Thank u for the wonderful easy way of doing this எண்ணெய் கத்திரிக்காய்
7s5iu8
Yean yepavomme male recipe ya yirruke.....avanengge talaiyille pohdungge ......Saar, ore murei female recipe seyunggeh Saar..... please......from Malaysia
Samaiyal.virumbi.seibavargall.appadiththaan.anbudan.kooru Marshall.nanum.kaelvippattirukkaen.arumai. enkedeshsir.
Sir kulambu sema♥️♥️
Hooray!!! My all time favourite!!! Fantastic recipe sir,✨⚡️
Chef வெல்லம் போட்டப்ப கண்ணை மூடிக்கொண்டு விட்டவங்க இங்கே ஒரு like podunga
Now I’m finally ready to watch another superb video from the chef!
உங்க..சமையல்.நீங்க.ரொம்ப.ரசனயா.செய்ரிக.சார்.அம.இவ.தலையில.போடனும்😂😂👍👍👍
Suktiya ji
Chef, I used to try all your recipe and gaining lot of weight...pls suggest some tip how to reduce weight
And, your kadai always looks fresh as new one....colour getting changed....pls suggest how to keep iron kadai
Eat less and do exercise and swimming
ஆகா,இன்று ரொம்பவும் இதயத்தை தொட்டது உங்கள் சமையல் நன்றி சார்.👌
Dear Mr Venkatesh, your ennai kathirikai recipe turned out superbly. Have tried it several times before but it was always too spicy, too mushy etc. Your recipe was just perfect. Thank you - I enjoy your presenting style which has just enough detailed information without being boring. I dont think you should worry about people who complain about too much butter etc. Obviously one has to suit the recipe to one's own taste and all should have the common sense to do that. Keep on going in your own style, love your passion for cooking!! Mrs Saras P from Kuala Lumpur, Malaysia.
வேலூர் முள்ளு கத்திரிக்காய் குழம்பு என் அம்மா வைப்பார்கள் சொர்க்கம் அதுவே மூன்று வேளையும் அதை ருசித்து சாப்பிடுவேன். முள்ளு கத்திரிக்காய் இந்த உலகில் சிறந்த கத்திரிக்காய் வேறு கத்திரிக்காய் இதற்கு நிகர இல்லை
செம்ம சார்..நான் லைவ்வாக செய்தேன் துபாய்ல ..செம்ம சார்...நன்றி உங்க ரன்னிங் கமெண்ரி இருக்கு பாருங்க அய்யோ I love you brother....
Sir... addicted to ur dishes and long waited fr this dish with 1 st view
It's come out really awesome, I did today at my home and I got it, It's so yummy, Unga pashaila sollanumna devaamitham mathiri irunthuchu...
Is this the one served in North Karnataka(mainly Kamat) style restaurants along with Jolada Roti
Sir soopara vanthathu
தாயுமானவர் ❤❤❤🤣
Sir unga free time la oru mura live vanga pls. Illana Q & A vainga sir
OMG!!!This is my favorite dish...and I am definitely gonna try your recipe sir
ரசனையாக சமைக்கிறீர்கள்!!!♥
கத்திரிக்கா அவன் வீட்டுக்கு போய்டான் 😂😂
நமஸ்காரம் ஸார்.
இரவு உணவை
உண்ட பின்
இந்த எண்ணெய்க்
கத்திரிக்காய் குழம்பு
பார்த்தேன்.
இருந்தாலும்
மறுபடியும் ஒரு முறை
சாப்பிட வேண்டும் போல்
ஆவலைத் தூண்டும்
வகையில் இருந்தது.
மிகவும் அருமையான பதிவு. நன்றி.
👌👌👌👌 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆
Sir, I tried the same way you instructed and it came out very well. Tasty ever brinjal curry. Thank you Bhut sir🙏🙏🙏🙏
See CT
See
I just love the way you explain ,it shows how passionate you are. We get motivated to do cooking.
Best wishes. Pls cook deliciously also look after your health.
Super. Sir
Started watching cwc for Bala, manimegalai,pughal,sivangi ended up with becoming Venkatesh sir fan
Mango rasam recipe super sir
I lovel your dishes and you to