வணக்கம் அண்ணா அருமையான தகவல் நன்றி நானும் கொடுத்து வைத்தவன் 4காவது கலங்கரை விளக்கம் மீது ஏறி பார்த்து இருக்கிறேன் 1978. நீண்ட தூரம் வரை தெரியம் பஸ் எல்லாம் ரொம்ப சிறி தாக. தெரியும் நன்றி உங்களுக்கு
I was ten years old and was taken to this High Court light house in 1955 by my parents. The big prism glasses surrounding the light bulb attracted me lot.
Super explanation .. one suggestion.. when u says history about that place , u can post related photos in background .. so that we will feel the experiences what u say . Thank u
இன்னும் ஒரு சந்தேகம் சார், நீங்கள் சொன்ன 4 கலங்கரை விளக்கங்கள் சரி, காமராஜர் சாலையில் இருந்து சிவானந்தா சாலையில் இடது புறமாக திரும்பும்போது பக்கிங்ஹேம் கால்வாய் அருகே ஒரு உயர் கோபுரம் உள்ளதே சார், அது கலங்கரை விளக்கம் இல்லையா சார்….
ஐயா உங்கள் முகமே தேரியலிலே.. எப்போதும் இருப்துபோல் பதிவிட அன்போடு கேட்டு கொள்கிறேன்... கலங்கரை விளக்கம் என்ற பெயர் எதன் அடிப்படையில் வந்தது.. ஆங்கிலேயர்களால் உறுவாக்க பட்டதுதான் சென்னை..என்பது புரியுது..
I request that you kindly create a video history about Tengrakottai, Harur, and Pappireddypatty, as well as their involvement in the Mysore War. There is currently no record or video of the history of these places. Thank you for your consideration.
எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டு (அப்போது உயர்நீதி மன்றத்தின் மீது இருந்த)கலங்கரை விளக்கத்திற்கு அருகில், உயர்நீதி மன்ற சுவரையொட்டி விழுந்தது என்பதற்கு சிறிய கல்வெட்டு ஆதாரம் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது
சென்னை ஐஸ் ஹவுஸ் ஐயா சண்முகசுந்தரம் கிராமணியார் வரலாறு உங்களுக்கு தெரியுமா சென்னையின் 100 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பணக்காரர் அவர் வரலாறு கொஞ்சம் பாருங்கள்
Dear Sriram, if you had been my history teacher, I would have fallen in love with the subject way back in my school days.
Totally, you can see he puts effort and thought on all his videos. The pacing is fantastic and easy to understand.
@@RadhakrishnaSharma Thanks a lot. Subscribe our channel to get notified as we post new videos.
வணக்கம் அண்ணா அருமையான தகவல் நன்றி நானும் கொடுத்து வைத்தவன் 4காவது கலங்கரை விளக்கம் மீது ஏறி பார்த்து இருக்கிறேன் 1978. நீண்ட தூரம் வரை தெரியம் பஸ் எல்லாம் ரொம்ப சிறி தாக. தெரியும் நன்றி உங்களுக்கு
En manaivi (1941) Tamil movie song , u can see the 3rd light house at tomb of high Court
Great, your presentation, helps to visualize Great Madars history.
I was ten years old and was taken to this High Court light house in 1955 by my parents. The big prism glasses surrounding the light bulb attracted me lot.
Good information. Looks like someone sitting in the dark and talking.. needed a light house for your studio :)
It is Past Backward rather than Past Forward!!! Great work Sir!!
Have a very nice information sir
Wonderful sir Tq ❤
As usual simply brilliant
சென்னை டவுன் ஏரியாவில் உள்ள தெருக்களின் பெயர்கள் யார் யார் பெயர்களில் உள்ளது...அவர்களின் விவரமும் கூற முடீயுமா?
Arumaiyana seidhi
Wonderful! Real History
கலங்கரை விளக்கள் பற்றி எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. இன்று அதற்கான விளக்கள் கிடைத்தன சார்.
Have a nice information sir
Super sir,👍 excellent presentation.
In The third Lighthouse People were allowed to climb up through the stairs and go up . I have done that! That light was visible all around the area!
Really nice 👍👍👍
Pls reply of archive gold boo on internet
👍Without boring interesting narrated THANKYOU SIR. 👍
dear Sriram Sir i am a big fan of historic explanation Videos, kindly make a video on Coovam River
Sure will do in upcoming videos. Stay tuned.
Sir please make a video about Chennai Central Jail history
Sure will research and put a detailed video on central jail history.
Super explanation .. one suggestion.. when u says history about that place , u can post related photos in background .. so that we will feel the experiences what u say . Thank u
Sure 😊. Thank you for your suggestion. Will try it out in upcoming videos.
@@SriramV thank u 🙏
I have some information for alamparai fort
இன்னும் ஒரு சந்தேகம் சார்,
நீங்கள் சொன்ன 4 கலங்கரை விளக்கங்கள் சரி,
காமராஜர் சாலையில் இருந்து சிவானந்தா சாலையில் இடது புறமாக திரும்பும்போது பக்கிங்ஹேம் கால்வாய் அருகே ஒரு உயர் கோபுரம் உள்ளதே சார், அது கலங்கரை விளக்கம் இல்லையா சார்….
💟
Dear Sir, How to contact you for a corporate program? Or send a group of guys from our company for a Heritage walk?
Pls email walks@chennaipastforward.com
ஏன் மணிரத்னத்தின் படம் போல் இருட்டா உள்ளது
ஐயா உங்கள் முகமே தேரியலிலே..
எப்போதும் இருப்துபோல் பதிவிட அன்போடு கேட்டு கொள்கிறேன்...
கலங்கரை விளக்கம் என்ற பெயர் எதன் அடிப்படையில் வந்தது..
ஆங்கிலேயர்களால் உறுவாக்க பட்டதுதான் சென்னை..என்பது புரியுது..
Pls consider it sir.....
I request that you kindly create a video history about Tengrakottai, Harur, and Pappireddypatty, as well as their involvement in the Mysore War. There is currently no record or video of the history of these places.
Thank you for your consideration.
Thanks a lot for your suggestion sir. Will cover topics in future videos.
@@SriramV i am very eager to see the video history of my birth place and is gonna happen by you. Thanks a ton sir.
அந்த "எம்டன்" கப்பலை செலுத்திக்கொண்டு வந்தவர் செண்பகராமன் என்னும் தமிழர்....
எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டு (அப்போது உயர்நீதி மன்றத்தின் மீது இருந்த)கலங்கரை விளக்கத்திற்கு அருகில், உயர்நீதி மன்ற சுவரையொட்டி விழுந்தது என்பதற்கு சிறிய கல்வெட்டு ஆதாரம் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது
என்ன sir உங்க முகமே தெளிவாக தெரியவில்லை....
P.C.sriram lightning
History of Burma bazaar
Stay tuned to our channel. In future will cover this topic sir.
@@SriramV thanks sir
சென்னை ஐஸ் ஹவுஸ் ஐயா சண்முகசுந்தரம் கிராமணியார் வரலாறு உங்களுக்கு தெரியுமா சென்னையின் 100 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பணக்காரர் அவர் வரலாறு கொஞ்சம் பாருங்கள்
Hlo sir
Aya mega crazrapu