என் அன்பு மகனுக்கு💕தரமா மட்டன் மசாலா அரைத்து சுவையான மட்டன் குழம்புடன் விருந்து👌Mutton gravy

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2023
  • Web Order: erodeammachisamayal.com/
    Whatsapp Order : 9087772349
    AMAZON :-
    vessels : - www.amazon.in/shop/erodeammachi
    என் அன்பு மகனுக்கு வீட்டிலேயே மட்டன் மசாலா அரைத்து சுவையான மட்டன் குழம்புடன் விருந்து/Mutton gravy
    #MasalapodiRecipeinTamil #GaramMasalaPowder #masalapowderrecipeintamil #biryanimasala #erodeammachisamayal #Muttonrecipe #Muttongravy #Muttongravy #Muttonrecipe #MastiMuttonGravy #MuttonGravyRecipeInTanil #MuttonDoPyaza #MuttonRecipe #erodeammachisamayal
  • ХоббиХобби

Комментарии • 90

  • @radhamuthu2054
    @radhamuthu2054 Год назад +12

    அம்மா அம்மாதான் ❤தன் பிள்ளைகளின் முகத்தை பார்த்தே பசியை கண்டுபிடுப்பது அம்மா மட்டுமே

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +6

    நம்ம குழந்தைகளுக்கு ஆசையா சமைத்து பரிமாறும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் சிஸ்டர் அது முகத்தில் தெரியுது மட்டன் செம சூப்பர் ❤❤❤

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Год назад +5

    சூப்பர் சகோதரி சமைத்து பக்கத்தில் நின்று பரிமாறும் போது உங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் 👌👌

  • @a_1_b_2_c_3
    @a_1_b_2_c_3 Год назад

    Super Excellent recipe Amma🙏 மட்டன் மசாலா தூள் அளவுகளுடன் சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +1

    பிள்ளைகளுக்காக சமைத்து அவர்களுக்கு அன்புடன் பரிமாறும் போது இருக்கு மகிழ்ச்சியே தனி தான் அந்த மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிகிறது மசாலா அரைத்து மட்டன் குழம்பு சூப்பர் மேடம்

  • @RandysTime
    @RandysTime Год назад

    Amma ku edu inai edhuvum illa intha ulagathla. Unga paiyana paathu ungalukku evlo happy unga face la theriyudhu. Paavam ethanavati hot box open.panni saapdalamnu try panraru unga son.neenga video mudikravara vidama adha pudichi vachitinga😃😃 semma.Amma son bonding super.Happy n lovely family 😊.

  • @sararasak9671
    @sararasak9671 Год назад +1

    Very very nice dishes neenkal unga son oda friends ku samaythu kodutha anaithilum etc oru ingeridence serthirkal ungalukke thriyathu athu than thai pasamum sethi samithullitkal so beautiful solla varthaikai thedanum so happy

  • @subramaniams2923
    @subramaniams2923 Год назад +1

    என் மகனும் டாக்டருக்கு படிக்குதுநீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சகோதரி

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Год назад

    Akka Ungal samayal yennaiyum elukkerathu woow thank you for sharing ungal mutten recepe naan seitherukkeren Akka vera laval

  • @priyag1918
    @priyag1918 Год назад +2

    மகிழ்ச்சி....ஈரல் வறுவல் அருமை👏👌👍😍😍

  • @pankajalakshmikaliappan5859
    @pankajalakshmikaliappan5859 Год назад +2

    அம்மாவிற்கு நிகர் அம்மாதான். இந்த மசாலா பொடி சிக்கன் குழப்பிற்க்கு போடலாமா? என்று சொல்லுங்க.

  • @sharmiusksharmi
    @sharmiusksharmi Год назад +3

    Amma mutton masala ready pana measurement clear ra soliringa la please

  • @selvarani6226
    @selvarani6226 Год назад

    First time Unga thakali sadham recepi pathu samachen suupera erundhuchi edhu varakum Naan romba naala neraiya video pathu samachen but evlova thirupthiya ella Unga video pathu samchen apdiye biriyani polave erundhuchi i am so happy thank you so much

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +1

    Enna irunthalum amma kaiyila samaykara matheri varuma ❤

  • @saraswathic4957
    @saraswathic4957 Год назад

    மிக்க நன்றி நான் கேட்ட மட்டன் மசாலா பொடி செய்து காட்டியதற்கு

  • @Hema-ew6so
    @Hema-ew6so Год назад +1

    Ammachi samayal non veg recipes naale special dhan super ma

  • @sharmithram9b868
    @sharmithram9b868 Год назад

    Super amma, my mom will see your video daily keep rocking amma😊😊

  • @sharmilafelix7127
    @sharmilafelix7127 Год назад +1

    Yummy lunch mam. Elumbu rasam recipe podunga mam

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 Год назад +3

    சிக்கன் மசாலா பொடி செய்து காட்டுங்க அம்மா

  • @beprepared1636
    @beprepared1636 Год назад +1

    Thanks for mutton masala podi mam🙏🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 24 дня назад

    ஒரு கிலோ மல்லிக்கு மட்டன் மசாலா தூள் அரைக்க அளவுகள் சொல்லுங்க மேடம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +1

    Super mutton குழம்பு 😊😊

  • @Niranjana-jv9hi
    @Niranjana-jv9hi Год назад +1

    Amma unga paiyan super ma ❤❤

  • @pranyachellam9892
    @pranyachellam9892 Год назад

    Thank u Amma.❤

  • @kalaiyarasisubramaniyan6371
    @kalaiyarasisubramaniyan6371 8 месяцев назад

    Super ma excelantrecipe

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 Год назад +1

    Ammaku always special 1st boy child. I'm also. My son is special for me.❤❤❤

  • @sulakshanarajan2588
    @sulakshanarajan2588 Год назад

    God bless you thambi always be happy

  • @vetrimages9219
    @vetrimages9219 Год назад

    வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க . சூப்பர் சமையல் எனக்கு பிடித்த உணவு . அடிக்கடி எங்க அம்மா எங்களுக்கு செய்து தருவாங்க .முக்கியம இந்த உணவு தீபாவளி அன்று எங்க வீட்டில் இருக்கும்.ஆனால் கறியில் நாங்கள் தேங்காய் பூ சேர்த்து வதக்குவோம்.இதே மாதிரி கடைசியாக இப்படித்தான் சோறு போட்டு கலந்து சாப்பிடுவோம்.சூப்பர்😊😊

  • @indiranir8147
    @indiranir8147 11 месяцев назад

    Mam mutton chicken eral super oo super kai pakkuvam vera level ma

  • @padmavathipadmavathi2328
    @padmavathipadmavathi2328 Год назад +1

    Jayant alaga eruka ponnum alagu god bless 🥰 enaku 2 me ponnu than ses payan ella but pasanga pudekum 👍🥰

  • @priyavijayakumar8688
    @priyavijayakumar8688 Год назад

    கிராம்பு, பட்டை, இலை podama podi seiyala thalikum pothu sethukulama

  • @nandhinigovindan2676
    @nandhinigovindan2676 Год назад

    Hai mam unga video parthen super.thambiku amma na romba pudikkum Pola erukku.valthukkal ma.thambi enna padikuraru,then enga padikranga ma.

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Год назад

    Super Amma thank you ❤❤❤

  • @elavarasig7963
    @elavarasig7963 11 месяцев назад

    Thanks for the recipe aunty

  • @gracyc1490
    @gracyc1490 Год назад +5

    தாய் அன்பிற்கு நிகரானது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை....கூட நமது கை வந்த சமையலும்....🎉🎉

  • @umachockalingam1764
    @umachockalingam1764 Год назад

    Very nice 👍 thanks

  • @darshnathirugnanam7020
    @darshnathirugnanam7020 Год назад +1

    Super madam suvaroti iral gravy seithu kattuinka madam

  • @dineshbabu5522
    @dineshbabu5522 Год назад

    Pillaigala ulangail vachu thanga amma kidaicha kavalai elam paranthu podium ma.unga aravanaippu pakkum podu kangal thanaga neer surakirathu amma aruputhamana nodigaluku nandri

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 Год назад

    Super amm ur cooking amma

  • @sharansuji6264
    @sharansuji6264 Год назад +2

    Super amma

  • @indiranir8147
    @indiranir8147 11 месяцев назад +1

    Mam 1kg muttonukku measurement mattum po dunga mam ethey masala chickenukkum podalama or thaniya masala alavum po dunga mam please please mam

  • @shanthiniphilip7395
    @shanthiniphilip7395 Год назад

    Lucky mom 🥰

  • @vijayarani8350
    @vijayarani8350 Год назад +3

    இந்த பொடி சிக்கன்குழம்புக்கு போடலாமா

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Год назад

    Sis, superb 👌🏾👌🏾👌🏾
    Mother,son 💐💐

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 Год назад

    Super ammachi

  • @sathya1414
    @sathya1414 Год назад +1

    Ientha masala chicken kulampu seyalama nanri

  • @user-jw6zi9cd9o
    @user-jw6zi9cd9o Год назад

    Hello sister vanakkam intha video superb irunthathu mutton masala recipe nalla irukku I am new subscriber thank you bye

  • @parimalateacher4155
    @parimalateacher4155 Год назад

    ❤❤❤super amma

  • @vishnupriya3367
    @vishnupriya3367 Год назад

    Amma kadai enna brand ma

  • @vijitks5056
    @vijitks5056 Год назад

    Thank you mam super

  • @anandezhil9957
    @anandezhil9957 Год назад +1

    Chicken masala making vedio podunga amma

  • @Harini.R-yp3rs
    @Harini.R-yp3rs Год назад +1

    Super nice video 👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @latharaj8146
    @latharaj8146 Год назад +1

    Super super

  • @vanajas2635
    @vanajas2635 10 месяцев назад

    Na epo 1 yr aa epo mutton kolampu senjalum entha mari tha seiven .. semaya varum

  • @itanyy7085
    @itanyy7085 Год назад

    Very nice sis

  • @itanyy7085
    @itanyy7085 Год назад

    I am watching daily I like sis

  • @VijayVijay-fb6lp
    @VijayVijay-fb6lp Год назад +1

    Super

  • @nalinikathir5790
    @nalinikathir5790 Год назад +1

    Ammana ammatha super

  • @pranyachellam9892
    @pranyachellam9892 Год назад

    Kasakasa ku alternate Soluga ma

  • @revathidevaraj1379
    @revathidevaraj1379 Год назад

    Superma

  • @akilesh9753
    @akilesh9753 11 месяцев назад

    Super super❤

  • @lovetime4077
    @lovetime4077 5 месяцев назад

    ✨ super

  • @rekharekha5552
    @rekharekha5552 Год назад +1

    Chicken masala poduga ma ethe alavukku

  • @nishanazakariya5269
    @nishanazakariya5269 Год назад

    ❤❤

  • @instronics3480
    @instronics3480 Год назад

    Ada ennappa vetkapadama adichi thool kelappu pa Amma sappadu nanum en maganukku vaikkum bothu yarum parkathabadi thaan vaipan ethukku endral nonveg nalla sappiduvan kannupada koodathu illaya I am vijayakumari

  • @jeyalakshmijayaraman353
    @jeyalakshmijayaraman353 Год назад

    Wow super Akka

  • @sudhajayaraman352
    @sudhajayaraman352 Год назад

  • @Gulzarbegam9-zc5lj
    @Gulzarbegam9-zc5lj Год назад

    Lucky.son.mam

  • @malaravi430
    @malaravi430 2 месяца назад

    What's Jeyanth doing , is he Dr where's he working

  • @dharanidharani5835
    @dharanidharani5835 Год назад

    Indha masala chicken kulambu kku use pannalama amma

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +1

    சூப்பர்சிஸ்டர்உங்களப்பார்த்தாலேசந்தோஷமாக இருக்குமட்டன்மசாலாசெய்துகாட்டியதற்குநன்றி

  • @firthouse3730
    @firthouse3730 11 месяцев назад

    1/2 kg measurement solunga

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  11 месяцев назад

      Ok upload pannuran tq sooo much for your support 👍😊❤️

  • @sasimadhuri21
    @sasimadhuri21 Год назад

    In which college your son is studying?

  • @anusuyamarimuthu9654
    @anusuyamarimuthu9654 Месяц назад

    வேற வெளியூருக்கு எல்லாம் அனுப்புவீர்களா மசாலா பொடிகளை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கேட்கிறன்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Месяц назад

      எல்லா ஊர்களுக்கும் அனுப்ப முடியும் 9087772349 call pannunga 👍😊❤️

  • @anusuyadevi1969
    @anusuyadevi1969 Год назад

    Where is your son studying

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Год назад +1

    பாசமா அறுத்த ஆடு.

  • @lavanyalavan7330
    @lavanyalavan7330 Год назад

    Hi amma. Enoda order return agiruchu. Please help me. How to contact you