எனது கணவரின் நண்பர்கள் வருகையும் வகை வகையான சமையலும் அன்பான உபசரிப்பும்🤪🤣 செம FUN VLOG | VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Buy Erode ammachi masala : -
    Web Order: erodeammachisa...
    Whatsapp Order: 9087772349
    AMAZON :-vessels :
    www.amazon.in/...
    #recipesintamil
    #SAMAYALINTAMIL #easyrecipesintamil #southindianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipes #cookingintamil

Комментарии • 280

  • @jayanthir479
    @jayanthir479 2 года назад +10

    அருமையான பதிவு அம்மா. உங்கள் கணவரையும் அவரின் மருத்துவ நண்பர்களையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணித் தொடர வாழ்த்துகள்🎉🎊

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 2 года назад +77

    அருமை.டாக்டர் தான் ஒரு டாக்டர் என்கின்ற கர்வம் இல்லாமல் தன் மனைவியை அவருடைய விருப்பத்திற்கு இயங்க வைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +7

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 😊👍

  • @Tamilcricswithsubhu
    @Tamilcricswithsubhu 2 года назад +6

    இல்லத்தரசிகளின் பெருமை நீங்கள்..வாழ்க வளமுடன்

  • @pankajalakshmikaliappan5859
    @pankajalakshmikaliappan5859 2 года назад +7

    மருத்துவமே மகத்துவம் மிக்க மகிழ்ச்சி தரும் வகையில் இருந்தது. நாங்களும் ஈரோடு மாவட்டத்தில் வந்தால் உங்க வீட்டிற்க்கு வரட்டுமா அம்மா

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 года назад +5

    தமிழ் மண்ணின் பாரம்பரியம் 🙏 விருந்தோம்பல் 🙏 அதை மிக சிறப்பாக செய்து உள்ளீர்கள் 👍👍👍 வாழ்க வளமுடன்

  • @geethav7900
    @geethav7900 Год назад +11

    Excellent video....Dr ...Vice Principal proves to a very good human being apart from being a Professional 💐Madam is so proud of him and he has given her all freedom and respect and love! Ideal indeed! Very nice to see old friends meet up without any hang up or Ego...they too end torelax..Awesome to see a team of humane & dedicated doctors living a down to earth life! May God bless them to serve humanity in their respective fields with care and empathy..Congrats to Amachi for this lovely blog with no fanfare or pomp or show...hats off for bein* grounded! Good luck to ur doctor kids too!💐💐💐💐

  • @abiramisundar4230
    @abiramisundar4230 Год назад +4

    My husband also Doctor madam. ENT specialist. My elder son also Doctor doing house surgeon. Happy to see all doctors 👍

  • @fastinafastina3802
    @fastinafastina3802 2 года назад +26

    எத்தனை விதமான நோயாளிகளை பார்த்து குணபடுதத்தும் மருத்துவர்களுக்கு நீங்கள் உணவு சமைத்து அதை அன்புடன் பரிமாறுவதை பார்க்கும் போது உண்மையாகவே நெகிழ்ச்சியாக இருக்கிறது, உங்கள் உணவின் சுவை அவர்கள் நாவில் நீண்ட நாட்களுக்கு இருக்கும்,தாங்யூ.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      உங்களுடைய ஆதரவுக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி 😊👍

  • @yokeswarimanian5826
    @yokeswarimanian5826 2 года назад +2

    மேடம் உங்க சமையல் மிகவும் அருமை சார் நீங்க மேடத்துக்கு சப்போர்ட் பண்றது சூப்பர் என்ன உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஏன் தம்பி ரமேஷ்😭😭இறந்த அன்னிக்கு நா தனுவ கூட்டிட்டு வந்தே நீங்க அப்பா வர்லயான்னு கேட்டீங்க அவ சூசைடுன்னு சொன்னதும் ஏ இப்படிபன்னீட்டாரே ஏங்கிட்ட வந்து என்ன பிரச்சினைய சொல்லியிருந்தா நா ஆறுதல் சொல்லியிருப்பேன்னு சொன்னீங்க சார் அப்பறம எங்க பொண்ணு செங்கப்பள்ளியில பஸ் இரங்கி ரோடு கராஸ் பன்னியிருக்கா அது கலையில நாங்க வந்தது இரவு ஏம்மா நா உன்ன பஸ்டாப்ல பாத்தனேன்னு சொன்னீங்க அவல் எங்க பொண்ணுன்னு உங்களுக்கு தெரியாது என்ன ஒரு ஞாபகசத்தி மறக்கமுடியவில்லை மிக்க நன்றி சார்🙏🙏

  • @johnabishek7001
    @johnabishek7001 2 года назад +22

    மருத்துவர்கள் அனைவருக்கும் வணக்கம் நோயாளிகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நன்றி

  • @rajeetamil4588
    @rajeetamil4588 Год назад +3

    நீங்கள் தான் இப்போ இங்கு இன்றும் என்றும் டாக்டர்

  • @hemalathaarthanari2050
    @hemalathaarthanari2050 Год назад +3

    Very nice video. Virundthombal panbu+sharing joy+sharing recipes +sharing doctors qualifications + remembering their college days etc.,

  • @mullaisanjai4607
    @mullaisanjai4607 2 года назад +4

    Hello sister:
    Super super so nice.ellorayum parthathu romba happy sis, hello sir so cute🙋.kandippa enga support erode ammachi samayalukku irukum👏🤗💐💐💐.

  • @sugilarani5483
    @sugilarani5483 2 года назад +18

    ஒரு டாக்டரோட wife ஆ இருக்கீங்க.
    ஆனால் சமையலில் அரசியாக இருக்கீங்க. அருமை 😃

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      எல்லாம் உங்களுடைய ஆதரவு தான்😊👍

  • @manju14v
    @manju14v 2 года назад +5

    End of the day we get satisfied by food 😊 enna padichalum enga ponalum nalla food irundha manasu nirayum pola. I could able to understand after seeing all these doctors 😊 I have great great respect for all doctors

  • @shanthik1885
    @shanthik1885 2 года назад +5

    It's seems very nice to see all doctors gathering and eating 🤩🤩🤩

  • @SumaiyaS
    @SumaiyaS 2 года назад +4

    Very happy to see your family and very supportive husband, who didnt stopped you from perusing your passion.

    • @lindamary1647
      @lindamary1647 2 года назад

      Women's should not cook for seven to twenty members

    • @SumaiyaS
      @SumaiyaS 2 года назад

      Its her passion her choice. Don't judge others.

  • @rashasumi8660
    @rashasumi8660 2 года назад +4

    So happy to see that someone is v happy about their family, friends and relatives, we cannot find this much words to everyone...but u made it from me...super ma, god bless u

  • @bharkavijeyaraman5010
    @bharkavijeyaraman5010 Год назад

    1yr ago enaku akila madam than delivery pathaga.... Avagala rmba pidikum ... Adhuvum unga channel la avagala pathadhu rmba rmba happy

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      அவங்க ரொம்ப பொருமையா சிரித்த முகத்துடன் சாந்தமாக இருப்பாங்க எனக்கும் அகிலா மேடம் ரொம்ப பிடிக்கும் என் கணவரின் நண்பர் Dr பாலா அவர்களின் மனைவி என்கணவரின் தோழி் 😊👍❤️

  • @kasthurirajamc7958
    @kasthurirajamc7958 Год назад

    நீங்க பேசுவது ம்சிரித்தமுகமாக இருப்பது மிகவூம் அழகாக உள்ளது உங்க பொண்ணும் அழகாக உள்ளார்கள்

  • @janisranisampath6843
    @janisranisampath6843 2 года назад +2

    சூப்பர் சகோதரி நல்ல விருந்து மிக்க மகிழ்ச்சி யான தருணம்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      இந்த நாள் எனக்கும் மறக்க முடியாத அனுபவம் மிக்க மகிழ்ச்சியான நாள் தான் 😊👍

  • @sangeethavenkateswaran1305
    @sangeethavenkateswaran1305 2 года назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 2 года назад +1

    உண்மைலேயே ரொம்ப enjoy பண்ணேன்...நானும் இந்த கும்பல்ல இருந்த மாதிரி ஒரு feeling ma...Thank u so much

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Tq soooo much for your support iam very very happy ☺️👍

    • @santhikanakaraj6268
      @santhikanakaraj6268 Год назад +1

      குணம்தான் அது நன்றாகயிருப்பதால்தான்

  • @karthicksuganya3893
    @karthicksuganya3893 2 года назад +2

    All doctor's Big salute sir iam from karur staff nurse
    2nd god of all doctors

  • @jagateeshjayapal6064
    @jagateeshjayapal6064 2 года назад +2

    Super. உங்கள் வீட்டிற்கு ஒரு நாள் மதிய உணவிற்கு வரவேண்டும்.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      கண்டிப்பாக உங்கள் அனைவரையும் ஒரு நாள் விருந்துக்கு அழைக்கிறேன்.😊👍

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 2 года назад +1

    Wow super Ka....very nice vlog amazing...all doctors visit very nice...hospitality is very very super...valka💐💐valarka....🌹🌹🌹🌹

  • @nitesh.s5210
    @nitesh.s5210 2 года назад +1

    Doctor's family so proud of you mam ungalukku ponnu onno boy onna sollunga mam avanga enna panranga nu sollunga mam tq

  • @rocks2030
    @rocks2030 Год назад +1

    Mam can u put video for how we train our kids for medicine, because ur thoughts are more valuable compare to others video

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 2 года назад +2

    அக்கா இறால் தொக்கு ரெசிபி போடுங்க

  • @devasenal9979
    @devasenal9979 2 года назад +2

    Very nice to see doctors families hat's up

  • @ani474
    @ani474 2 года назад +4

    Ma’am I am wondering how you cooked so many varieties hope u had help.
    Just to make Rice , 1 Vegetable and a Non Veg dish I become tired but I have
    no help.Doctors need a break from their routine so happy that you gave them
    a superb lunch.

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 года назад

    Unga kaisapadu sapida kuduthuvaitherukkanunga amma.sappadoda unga anbaiyum serthu parimaruveenga neenga . Vazhga valamudan,nalamudan. Santhosham.

  • @indrabeula2611
    @indrabeula2611 Год назад

    Kuzhumbu milaga thool measurment solunga madam

  • @sonathiyagarajan3409
    @sonathiyagarajan3409 2 года назад +4

    Semaaaa❣️❣️ but elai thaan missing..banana leaf la vachurutha innum super ah irunthurrukum

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      நீங்கள் கூறுவது உண்மை தான்.ஆனால் நண்பர்களும் நம் குடும்பத்தினர் ஒருத்தர் தான் 😊👍

  • @VijisCuisine
    @VijisCuisine Год назад +1

    Beautiful family. Nice food . Nice to see you all the doctors.

  • @jayanthirani8205
    @jayanthirani8205 2 года назад

    ரொம்ப சந்தோசமாக இருக்கு சிஸ்டர் நாங்கள் கலந்து கொண்டு இருப்பது போல இருந்நது

  • @Rettavaalcittu_dhanumahe
    @Rettavaalcittu_dhanumahe Год назад

    Enga appaku family doctor.very sweet person.enga marriage ku doctor vanthurukarau

  • @meenakshi9341
    @meenakshi9341 Год назад

    Super super amma good friends good samayal.beautiful moments.nice.god bless all.samayal rani amma you.happy.fine.👍👍👍⭐💐🌹💐🌹❣️🌹💐

  • @gayathrik6509
    @gayathrik6509 2 года назад

    Super Amma sir kum ungalukum vaalthukal....

  • @valarmathi6014
    @valarmathi6014 Год назад

    சூப்பர் அம்மா. அவங்கங்க டேட்டஸ்க்கு தகுந்தாற் போல் தான் பழகுவாங்க.

  • @subbulakshmipalraj3927
    @subbulakshmipalraj3927 Год назад +1

    Madurai keerthi hospital child Dr irukanga

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 2 года назад

    Super ammachi my appa and amma sonnathu pola irinthutchi ammachi super. God bless you ammachi.

  • @jeyakrishnan4834
    @jeyakrishnan4834 2 года назад +1

    அருமை அம்மா 👌👌👍🙏. வாழ்த்துக்கள் அம்மா. 💐💐

  • @seemam3221
    @seemam3221 2 года назад +2

    So Happy to see u Akka . God bless you.

  • @meenakshi8861
    @meenakshi8861 2 года назад +1

    Super mam. Congrats to you and your family 👪 ❤ keep rocking

  • @parveensulthana2540
    @parveensulthana2540 Год назад

    Super video God bless you life long happy to all

  • @sasikalaraj5045
    @sasikalaraj5045 Год назад

    Mam,Unga Sir,Doctors meet enjoying your meals super

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs 2 года назад +1

    Happy to c this mam😍😍.am tamilselvi.love u so much.thanks to u for ur good and new recepies

  • @takeiteasythirumathi9822
    @takeiteasythirumathi9822 Год назад

    Nice❤sisy but ilai ilamal virunthu niraivilai next time 🙏

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 года назад

    Super super sister 👌👌👌 valga valamudan pallandu sister

  • @madhunavin7067
    @madhunavin7067 2 года назад +1

    Hello sir..I'm also a doctor i cook all receipes from ur wife's channel only as i don't know cooking ...

  • @manathalenaivom
    @manathalenaivom 2 года назад

    Wow doctor is chengappali clinic Great jop my family doctor

  • @thangamalar2271
    @thangamalar2271 Год назад

    Manitha.kadavul.anaivaraiyum.onna.parthathu.arumaiga.👌👌👌👌👌

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support 😊❤️👍

    • @thangamalar2271
      @thangamalar2271 Год назад

      @@ErodeAmmachiSamayal unmaiyatha.solkeran.evarhal.annaivarum.eraivanuku.sammamthan.enakumattum.vanakukirean.all.dr.s.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Год назад

    Vanakkam super east amma. You r really a good cook.

  • @ushaprasad7352
    @ushaprasad7352 2 года назад +1

    Super vlog sister congratulations

  • @ezhilarasikathiravan9700
    @ezhilarasikathiravan9700 2 года назад

    Medam nan unga samaiyal ellamparpen envoorum erodethan samaiyal ellamesuper

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 месяца назад

    Valthukkal
    Good morning mam

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 2 года назад

    Enga support always ungalukku irukkum amma super family happiya irunga

  • @gunaesther7347
    @gunaesther7347 2 года назад

    Mam super😋. Vazthukkal... sir speech Vera level👌👍💐

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy 2 года назад

    Mam nanga chengappalli mam regular abar kitta than usi podurom

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Год назад

    Very super sister valthukkal

  • @neelaneela6257
    @neelaneela6257 2 года назад

    Amma ungahla yenakku rompa pudikkum ungah samayal mattum dha na pappen 😍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Tq sooo much for your support iam very very happy 😊👍❤️

  • @ganapathysubramaniyan9023
    @ganapathysubramaniyan9023 2 года назад +2

    Hai amma I am ilakiya ganapathy from karaikudi. My native place madurai . Indha vlog very nice super.unga sir kattuna mathiri unga pasangalaiyum one time introduction pannunga amma.we are waiting for u.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Ok one day upload pannuran tq soooo much for your support 😊👍

  • @ganesankuppusamy9023
    @ganesankuppusamy9023 2 года назад +3

    Super amma i am so proud to be a women, wife and a good mother. Super .

  • @Ashwinthrock
    @Ashwinthrock Год назад

    Wow this many dishes in one day.

  • @sangeethaganapathy7351
    @sangeethaganapathy7351 2 года назад

    Vera level ma.... keep rocking

  • @Beatrice154
    @Beatrice154 2 года назад

    😍😍😍😍👍I am in Australia, unable to come now may see you in Erode later.God bless you.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Год назад

    Amma sooper eppidi ivulavu saspadu senjinga?

  • @sumathi7379
    @sumathi7379 2 года назад +2

    எல்லாம் மசாலா விலை சொல்லுங்க அம்மா? வீடியோ சூப்பர்

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 2 года назад

    Wow. Super Amma. u r my inspiration .

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 2 года назад +1

    அருமை அருமை 👌👏👏👏

  • @muthulakshmim7795
    @muthulakshmim7795 2 года назад

    Our support will be always with you ma.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Tq soooo much for your support iam very very happy ☺️👍

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 2 года назад

    God bless you all

  • @dharanimurugesan8348
    @dharanimurugesan8348 2 года назад +1

    Sudha hospital doctor unga veetuku vanthaa solunga..
    Police ku.

  • @wbaburadsouza179
    @wbaburadsouza179 2 года назад

    Congratulation sister

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐👏👏

  • @mycreations6425
    @mycreations6425 2 года назад

    Nenga rhomba simple ah irukungavsister

  • @rrajendran4235
    @rrajendran4235 2 года назад +1

    Amma nenga eppome super than

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 2 года назад

    Lucky family and friends 👏🥰

  • @vidhyarajendran9643
    @vidhyarajendran9643 2 года назад

    Hi madam i am your new subscriber. Your cooking is very superb. My husband is also doctor retied dean .It is really interesting to watch your cooking keep rocking great cooking.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Thank you for your comments ☺️ good to know that your husband is a retired doctor ☺️

    • @vidhyarajendran9643
      @vidhyarajendran9643 2 года назад

      Thank you madam for replying. I like your cooking keep rocking.

  • @nirmalaksnsaiilesh5573
    @nirmalaksnsaiilesh5573 2 года назад +2

    Super madam. U rocks. So happy to hear and see ur growth as like this way. Keep up ur good work and dedication. Thank u.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Год назад

    Wow very big n nice kitchen.

  • @chandraperumalchandraperum4214
    @chandraperumalchandraperum4214 2 года назад

    Valgavalamudanamma

  • @saikirthi9382
    @saikirthi9382 2 года назад

    Amma chicken 65 masala venum plz

  • @jeyak6045
    @jeyak6045 2 года назад

    Amma megavum arumai 👌👌

  • @radhikakumar2331
    @radhikakumar2331 Год назад +1

    Fantastic veg receipe glad I have come to know this channel

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support iam very very happy 😊👍❤️

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 года назад

    அருமை சகோதரி

  • @Balamurugan-tt4nn
    @Balamurugan-tt4nn 2 года назад

    Amma.yenka.cook.veryeasymethod.iwiiltry.thankyou.amma

  • @ushasarjana7333
    @ushasarjana7333 Год назад

    Amma super

  • @ushaprasad7352
    @ushaprasad7352 2 года назад

    U r great U r prepare more items

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 2 года назад

    அருமையான சந்திப்பு

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 😊👍

  • @shreethangamoils2407
    @shreethangamoils2407 2 года назад

    Super mam..hat's of u

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy 2 года назад

    Sir pathathugu appuram than theriythu. Ennoda Peru kokila

  • @banudharun8241
    @banudharun8241 2 года назад

    வாழ்க வளமுடன் அம்மா

  • @kirthikalakshi2690
    @kirthikalakshi2690 2 года назад

    Ammachi unga veedu enga erukku nu sollunga naanum varean 😋😋😋😋

  • @ushasarjana7333
    @ushasarjana7333 Год назад

    Thankyou sir

  • @muthulakshmim7795
    @muthulakshmim7795 2 года назад

    Amma congratulations.

  • @suganthisuganthi2613
    @suganthisuganthi2613 Год назад

    Woww super mam

  • @kiruthikaponnuswamy4092
    @kiruthikaponnuswamy4092 2 года назад

    Happy to see everyone amma

  • @Nandhini-tl1bx
    @Nandhini-tl1bx 2 года назад

    Super amma