கறி பஞ்சாட்டம் இருக்கும், கொங்கு மட்டன் மிளகாட்டி குழம்பு | CDK 1544 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 62

  • @asavandhids618
    @asavandhids618 9 месяцев назад +39

    தீனா தம்பி நான் தர்மபுரி இந்த ஐயா போலத்தான் நானும் மசால் தனி தனியாக வறுத்து அரைத்து மட்டன் குழம்பு வைப்பேன் என் சமையலுக்கு நிறைய ரசிகர் கள் இருக்கிறார்கள் கண்டிட்டாக ஒரு நாள் நீங்க இந்த பக்கம் வந்தால் எங்க வீட்டுக்கு வரணும். நாங்க மிடில்கிளாஸ் பேமிலி. ஆனால் மனசு ரொம்ப பெரிசு.

  • @premanathanv8568
    @premanathanv8568 9 месяцев назад +26

    தீனா சார் கொங்குப் பகுதியில் பாரம்பரிய உணவு வகைகளை பதிவிட்டு வருகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி.. மிளகாட்டி குழம்பு மிகவும் ருசியான உணவு தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤❤ கொங்கு நாட்டில் குடியிருப்பதே மகிழ்ச்சி ❤️🙏

  • @saridha.13
    @saridha.13 9 месяцев назад +12

    மிளகாட்டி குழம்பு பெயரே வித்தியாசமான முறையில் இருக்கு நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி சமையல் பண்றது பெரிய விசயம் நீங்க சமையல் பற்றி எல்லாம் தெரிந்தாலும் மற்றவர்களின் திறமைக்கு மதிப்பு தருவது மிக சிறந்த பண்பு அதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம்😊தெளிவான விளக்கம் யதார்த்தமான பேச்சி சமையலில் இவ்வளவு விசயம் இருக்கா ஆச்சரியமாக இருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கம் தருவது அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சார் 🎉

  • @aravindj6550
    @aravindj6550 9 месяцев назад +7

    Deena sir, I have been following you since 4 years. Apart from the cooking tips, the way you talk politely and your humbleness makes the people watching it feel full of positivity and put a smile on our face❤ Thank you😊

  • @deepangv5649
    @deepangv5649 9 месяцев назад +4

    Sir unga video pakkumpothu seekram india vanthu amma kaiyala sapdanumnu aasaiya irukku❤❤

  • @pushparanichandran2499
    @pushparanichandran2499 9 месяцев назад

    அண்ணா அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.. தங்கள் பணி தொடரட்டும். ... வாழ்த்துக்கள்.. நன்றிகள் கோடி

  • @umaselvam7864
    @umaselvam7864 9 месяцев назад +3

    Dheena bro milakati kulambu is superb.Bro u have given more recipes and all r best.Tku so much.

  • @rameshsree3588
    @rameshsree3588 9 месяцев назад

    Deena sir you are doing a great job by introducing chefs like Paari to your viewers, wonderful job. Sir every time when he adds ingredients, tells about its medicinal value of the items. So I feel the dish like medicine rather than a food

  • @sangari585
    @sangari585 5 месяцев назад +1

    தீனா சார் நீங்க இன்ஸ்டாகிராம் ஒரு மட்டன் கறி குழம்பு விடியோ சூப்பர் அந்த வீடியோவை யூடியூப் இல் ஃபுல் வீடியோ போட வேண்டும்

  • @rajithagopal9830
    @rajithagopal9830 9 месяцев назад +1

    Thanks for this recipe chef. I was looking for a mutton recipe as my father wanted something other than usual and this video popped up. Couldn’t make it with gingely oil today. But dish turned out great. As he mentioned, did not feel bloated at all that usually happens with mutton dishes.

  • @kumarv5719
    @kumarv5719 9 месяцев назад +1

    thanks. வீட்ல செய்யும்படி இஞ்சி பூண்டு போடமாட்டோம் . gravy taste வந்திடும்.

  • @priyangapinky6220
    @priyangapinky6220 2 месяца назад

    We have tried, it came out well... Awesome

  • @user-tq6eo5dw7j
    @user-tq6eo5dw7j 9 месяцев назад +1

    Made this today n It was delicious

  • @umamathivanan8290
    @umamathivanan8290 5 месяцев назад

    I tried this recipe one fine Sunday. The gravy was very flavourful and gave good relief for cold. Thank you team for sharing the awesome recipe.. Loving all the videos❤

  • @muthu82che1
    @muthu82che1 9 месяцев назад

    I tried it. It came out very well. Thank u so much for the amazing recipe.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 9 месяцев назад

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @virginiebidal5434
    @virginiebidal5434 9 месяцев назад

    Super very different recipe thank you very much

  • @tamilselvis6035
    @tamilselvis6035 9 месяцев назад

    Super different recipe I will try

  • @umamaheswaris1192
    @umamaheswaris1192 9 месяцев назад +2

    எங்க ஊர்

  • @vembusubramani3235
    @vembusubramani3235 9 месяцев назад +2

    Sir black colour parotta salna recipe podunga plz

  • @msjss
    @msjss 9 месяцев назад

    Theena. Sir vera leval..

  • @SriniKiva-si1vf
    @SriniKiva-si1vf 6 месяцев назад

    Looks very delicious... Must try recipe... 🙏🏾

  • @vanivani4194
    @vanivani4194 7 месяцев назад

    சூப்பர் சார் நாங்க சமைச்சு பார்த்தோம் செம டேஸ்டா இருந்துச்சு

  • @SreeRajeswari_mohan
    @SreeRajeswari_mohan 9 месяцев назад

    I made with same instructions now...very tasty😊

  • @theavidass1985
    @theavidass1985 9 месяцев назад

    Looks tasty. Tq Chef🙏🙏🙏

  • @subramaniang5155
    @subramaniang5155 5 месяцев назад

    Nice cooking mutton more ginger. garlick less 👌

  • @senthilnathank6163
    @senthilnathank6163 6 месяцев назад +2

    ஏன் தலைவன் தீனா
    தளபதி விஐய் மாதிரி
    ஒன்னுமே தெரியாத மாதிரி
    முகத்தை வச்சிகிட்டு
    Done
    Done
    சொல்ற அழகே தனி

  • @meena599
    @meena599 6 месяцев назад

    Neatly presented sir

  • @chandrusekar1080
    @chandrusekar1080 9 месяцев назад +2

    கொங்கன்❤❤❤❤

  • @VijiViji123-t4v
    @VijiViji123-t4v 9 месяцев назад +1

    Anna ninga romba weight loss aana mathiri therithu

  • @abijithroshan6423
    @abijithroshan6423 6 месяцев назад

    Bro paari chef oda signature chicken varutha kari recipe podunga

  • @Mathi2605
    @Mathi2605 8 месяцев назад +1

    Anna enga oor pakkam vandhengala 😍

  • @anbutheert
    @anbutheert 9 месяцев назад

    Very good super sir

  • @dhanabaldhanam4297
    @dhanabaldhanam4297 9 месяцев назад +1

    No 1 Kongu style mutton Kulambu

  • @sangeetajuvale2473
    @sangeetajuvale2473 9 месяцев назад

    Language नही समझा, लेकिन receipe समझी, और description मे ingrediants है, धन्यवाद both of you 👍🙏🙏

  • @vinivini8858
    @vinivini8858 7 месяцев назад

    What’s is the brown powder master used

  • @Malliga-r4z
    @Malliga-r4z 6 месяцев назад

    ❤super deena

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc 9 месяцев назад

    Pakkaikai varuval nice i am cook today my channel ku

  • @cinematimes9593
    @cinematimes9593 9 месяцев назад +1

    3rd comments Good morning sir Happy Easter sir

  • @TamilarasiThevar
    @TamilarasiThevar 9 месяцев назад

    Superb receipe sir, you know chef in Maharashtra all maharastrian dishes they grind coriander leaf 🌿🌿 very informative about all spices.. Thanks...

  • @anandanrajanbabu9741
    @anandanrajanbabu9741 9 месяцев назад

    More ingredients with more work

  • @kanakarajuvemavarapu4404
    @kanakarajuvemavarapu4404 9 месяцев назад

    Sir some starters from this hotel please.

  • @manibell7397
    @manibell7397 8 месяцев назад

    Ellam therinjalum theriyathu pol,,avaru solrathuku respect kuduthu peauringala romba periya manasu,,ellam enakku theriyum entra ennam illamal normal ah pesuringa sir

    • @abijithroshan6423
      @abijithroshan6423 6 месяцев назад

      Avaru yaarunu ungalukku theriyuma, tirupur la velan, mkm, maniam classic hotels la ellam executive chef ah irunthavaru bro, Paari chef

  • @ravichandranm1561
    @ravichandranm1561 9 месяцев назад +4

    அதிகமான நேரம்.

  • @santhiramarama9346
    @santhiramarama9346 9 месяцев назад

    Super Sir

  • @manjulasuriyaprakash1281
    @manjulasuriyaprakash1281 9 месяцев назад

    Suupperrrr

  • @punithathirunavukkarasu372
    @punithathirunavukkarasu372 7 месяцев назад

    Garlic 25g, ginger 50g

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 9 месяцев назад

  • @Sheikbarith521
    @Sheikbarith521 5 месяцев назад

    Bro tomato illaya bro

  • @sailajabeeram6500
    @sailajabeeram6500 9 месяцев назад

    Mr.chef try to taste with rice or chapathi like wise.Its not correct taste curry alone

  • @thenmozhiclara8976
    @thenmozhiclara8976 3 месяца назад

    Tomato

  • @shanmugav45
    @shanmugav45 9 месяцев назад +1

    First comment

  • @thangamariappan4685
    @thangamariappan4685 8 месяцев назад

    என்னரென்டுபேரும்புரீயாமயேபண்ரீங்கபெருமைதான்தெறீகிரதுஒண்னூமா

  • @nitind6666
    @nitind6666 9 месяцев назад +3

    இதே சட்டியில் சாதம் கலந்து சாப்பிட்டால் சுவை அதிகம்

    • @malligas1074
      @malligas1074 9 месяцев назад +2

      Yes. அந்த சட்டியில் இருக்கும் குழம்பை வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு நாங்கள் சுடு சாப்பாடு 2 கரண்டி போட்டு பிரட்டி எடுத்து அனைவரும் ஒரு உருண்டை சாப்பிடுவோம்.

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArunKumar-um1hy
    @ArunKumar-um1hy 4 месяца назад

    Sir this severe food poison aaiduchu for me and to my kids

  • @sambathkumarramasamy4729
    @sambathkumarramasamy4729 6 месяцев назад +1

    ரெண்டுபேரும்
    பேசியே அறுத்து
    தள்றீங்க ரொம்ப ஓவர்