💕அன்பு மகளுக்காக அம்மா செஞ்ச செம சுவையான மட்டன் குழம்பு👌Mutton gravy in tamil/Mutton Kuzhambu/vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Web Order: erodeammachisa...
    Whatsapp Order: 9087772349
    wa.me/message/...
    AMAZON :-
    vessels : -www.amazon.in/...
    💕அன்பு மகளுக்காக அம்மா செஞ்ச செம சுவையான மட்டன் குழம்பு👌Mutton gravy in tamil/Mutton Kuzhambu/vlog
    மட்டன் குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க | Mutton Kulambu Recipe in Tamil | Mutton Kuzhambu
    #MuttonKulambu #KulambuRecipe #Muttongravy #Muttonrecipe #MastiMuttonGravy #MuttonGravyRecipeInTanil #MuttonDoPyaza #MuttonRecipe #erodeammachisamayal
    muttonchukkavaruval muttonvaruval
    muttoncurry muttonkulambu tamilrecipes
    muttongravy muttonrecipes

Комментарии • 142

  • @maragathamaniperumal8017
    @maragathamaniperumal8017 Год назад +10

    மட்டன் குழம்பு செய்வதோ டு, அவரவர் வாழ்க்கையை அவர்களே வாழ வழி விடவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தது மிக சிறப்பு.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 👍❤️😊

  • @selvamp4275
    @selvamp4275 Год назад +1

    மட்டன் குழம்பு மிக அருமை ங்க நன்றி
    சின்ன கோரிக்கை எங்களுக்கு மட்டன் சாபிஸ் செய்ய காட்ட வேண்டுகிறோம்.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      Ok upload pannuran tq sooo much for your support 👍😊❤️

  • @gm.5931
    @gm.5931 Год назад +1

    அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் சொன்ன சொல் மிகவும் அருமை அம்மா எங்க வீட்டு என் 10.8 வயது மருமகன் இருவரும் நல்லி எழும்புக்கு சண்டை நடக்கும் பிறகு என் 3வயது பேரன்க்கும் நல்லி எழும்பு பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      ஒவ்வொரு வீட்டிலும் இப்படி நடக்கும்😊❤️👍

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Год назад +15

    நல்ல கருத்து எடுத்து கூறியவிதம் மிக சிறப்பு சகோதரி 👌

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😊❤️👍

  • @aariftamilgaming571
    @aariftamilgaming571 Год назад +4

    வணக்கம் அம்மா மகளை பற்றி சொல்ம் போதே முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது 🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      கண்டிப்பாக ஒவ்வொரு தாய்க்கும் உள்ள உணர்வு அது யாராலும் மறுக்க முடியாது்😊❤️👍

  • @deepsprincy1943
    @deepsprincy1943 Год назад +3

    நல்ல கருத்து அம்மா. திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கவும், இரு வீட்டார் உறவு நீடிக்கவும் நீங்கள் கூறிய கருத்து இன்றியமையாத ஒன்று

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      இது முற்றிலும் உண்மை😊❤️👍

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Год назад +3

    நீங்க சொல்ற விதமே தனி சுவை கூடுது

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      இதே மாதிரி வாங்கி செய்துபாருங்கள்😊❤️👍

  • @sugilarani5483
    @sugilarani5483 Год назад

    செம, நாவில் நீர் ஊருகிறது, 👌💐👍

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 Год назад +2

    Orru nalla amma ninga. Valaga valamuden. 🥰❤🥰

  • @sararasak9671
    @sararasak9671 Год назад

    Excellent mutton kulambu inga receipe neraya patthullan neenkal Donna vakkiyankal arumsy ellarum kadaipedukka vendum

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Год назад +1

    Happy to see you. Thanks for ur encouraging words sister.

  • @jm.jeyashrijeya2640
    @jm.jeyashrijeya2640 Год назад

    Colourful madam. சுட சுட இட்லி தோசை கூட சாப்ட்டா எப்படி இருக்கும். உங்க ஸ்டைல்ல சொன்னா அட்டகாசமா இருக்கும். மட்டன் ரெஸிப்பி நிறைய போடுங்க

  • @reetamary3154
    @reetamary3154 Год назад +2

    Jananya parthu ava surprising ana vediovum potta super irukkum

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Nanga avanga veetuku pona aprm dha op dress soda vandhudhu tired da irundha adha na video la Edukala sorry janani ku engala pathone ore sandhosam😊❤️🤗

  • @indianfood8032
    @indianfood8032 Год назад +6

    Super kulambu 😊I love this

  • @rajalakshmiarurajalakshm-sl5kd

    Sema taste today tru panyan

  • @sriassociates9344
    @sriassociates9344 Год назад

    அக்கா உங்க சமையல் போலவே உங்க மசால் powder அனைத்தும் சிறப்பு நான் அரைக்கும் வேலை உங்களால் சேமிப்பு நன்றி அக்கா 🥰

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      வாங்கி செய்துபாருங்க நல்ல சுவையாக இருக்கும்👍😊❤️

  • @sankariloges1952
    @sankariloges1952 Год назад

    💯 correct enoda amma vum ipadi tha soluvanga..enaku marriage aayi 4 years aaguthu yaraiyum depend pana veetu velaiyum parthupa baby um parthupa..good suggestion mam

  • @sudhajanu8045
    @sudhajanu8045 Год назад +2

    அம்மா சுப்பர்❤❤❤❤❤

  • @malolanp5771
    @malolanp5771 Год назад

    நாளைக்கு சீக்கிரமே இதை செய்கிறேன்.அம்மா, நன்றி 🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      கண்டிப்பாக செய்துபாருங்க நல்ல சுவையாக இருக்கும்❤️😊👍

    • @sivan3805
      @sivan3805 Год назад

      ​@@ErodeAmmachiSamayal😂😂😂😂😂😂😂

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Super mam thanks vazgavalamudan 💯👍❤🌹

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs Год назад

    Today i tried this receipe it came out well .karam konjam kami aiduchu otherwise ok

  • @poornimaramakrishnan4239
    @poornimaramakrishnan4239 Год назад

    Hi ma inaiku indha mutton kulambu vechenma very tasty thank u ma

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 Год назад +2

    Super nice video ❤️❤️👌👌👌👍👍👍🙏🙏🙏⭐⭐⭐

  • @srikanth8860
    @srikanth8860 Год назад +1

    Congrats on your daughter wedding ma

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 Год назад +1

    நல்ல கருத்து மட்டன் குழம்பு அருமைமகளுக்காக

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      செய்யும் போது ஒரு சந்தோஷம் நம்முடைய கையால் நம்முடைய குழந்தைகள் நாம் சமைத்ததை ரசித்து சாப்பிடும்போது வரும்பாருங்க ஒரு சந்தோஷம் அதற்கு இனை ஒன்றும்இல்லை்😊❤️👍

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад

    Vanakkam Akka saree sooper ungalukKu ennum sooperma ungal kartthu varaverkka thakkathuma ungal mahalin varavu Arumaiyaana tasty yaana recipes woow nice vedio Akka

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support iam very very happy 😊❤️👍

  • @Riyadh767
    @Riyadh767 Год назад

    Neenga mutton masala poottinga athu illama seyyumpothu spices add panni mixila grind panna sonneenga but karathukku ennanenna thool add pannanum sollunga please..

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Mutton Masala illama seyyumpothu Kulambu powder add pannuga or red chilly powder and coriander powder add pannalam try pannunga ❤️😊👍

  • @umas88
    @umas88 Год назад +1

    Amma super❤

  • @nithiselvam5489
    @nithiselvam5489 Год назад

    Unga invitation parthu tha ungala subscribe pannen, Super ma romba nalla pandreenga,,,

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support iam very very happy 😊❤️👍

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Год назад

    Super Amma video 😋😋😋😋😋😋😋

  • @umasankarikannan8950
    @umasankarikannan8950 Год назад +1

    Mutton curry super ma,🎉🎉ungala patha first,simple a ,normal a irunthinga.but janani marriage la unga family and friends and semma granddddddddddddd 🤩🤩🤩🤩🤩 arrangements parthu exitment ,asanthiten .payangara grand ma .but you are you humble ma.coambatore poi ,janani ya vlog la kaminga ma . janani is a angel,alagu ponu.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support unga comments parthadhum iam very very happy ❤️😊👍

  • @a_1_b_2_c_3
    @a_1_b_2_c_3 Год назад +1

    அம்மா மட்டன் மசாலா எப்படி வீட்டில் செய்வது என்று வீடியோ போடுங்கள் please அளவுகளுடன் recipe

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 Год назад

    Super ammachi. Handsome ammachi. Ammachi pallipalayam chicken packet name sollunga ammachi.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Ok enga kedaikunu kettutu kandipa ungaluku soldre thank you for your support😊❤️🤗

  • @poornimaramakrishnan4239
    @poornimaramakrishnan4239 Год назад

    Amma kaadai gravy recepie podunga ma

  • @reshmavenkat3055
    @reshmavenkat3055 Год назад +1

    Neenga use panren mixie brand solluga amma

  • @shalininatarajan5116
    @shalininatarajan5116 Год назад

    Mutton curry super ma.. will try like this

  • @kousalyap2375
    @kousalyap2375 Год назад

    Cod is there to get your product

  • @pankajamn5298
    @pankajamn5298 Год назад +2

    Sister நான் ஒரு திருமண விழாவில் வெஜ் ஆப்லெட் சாப்பிட்டேன். அரிசி, உளுந்து,வாழையிலை சாறு சேர்த்து செய்ததாக கூறினார்கள். டேஸ்ட் ரியல் முட்டை ஆம்லெட் மாதிரி இருந்தது. செய்து காட்டுங்கள்.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      சரிங்க நான்விசாரித்நது செய்துகாண்பிக்கிறேன்❤️😊👍

  • @chandrashekar321
    @chandrashekar321 Год назад

    Shashi supper Amma it's look very nice I will try ma.

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 Год назад

    Super ma .unga videos ellame super ma .easy aa irukku . Taste nalla irukku .recent aa thaa Naa unga channel parthen subscribe panninen ma . 🙏🙏🙏🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      Tq sooo much for your support iam very very happy try pannunga easy ya seiyalam ❤️😊🤗

  • @jeyakodi3495
    @jeyakodi3495 Год назад

    Amma supper sema👌

  • @johnjoseph2827
    @johnjoseph2827 Год назад

    Super.amma.reply.pannamatteengreengaa

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Ipodha ponnu veetuku vandhonga kandipa reply pandrengaa🤗❤️

  • @rajkamalracer9152
    @rajkamalracer9152 Год назад +1

    Super 😘

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Superb 👌 Akka

  • @poornimaramakrishnan4239
    @poornimaramakrishnan4239 Год назад

    Mutton chukka and chicken varuval recepie video podungama

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Год назад +1

    Sis, superb 👌💐
    Nalla asethunge ...
    Magal,marumagan _ super surprise... Enjoy couples 💐💐

  • @RAM-qi5xj
    @RAM-qi5xj Год назад

    Mutton ku thakali konjam kamya setha nalla irukum

  • @venimavenivenimaveni6900
    @venimavenivenimaveni6900 Год назад

    Mutton kulampu super but mutton vikkira vilaigu mutton kulampa enga.1 kg 900 Rupa

  • @nithipriya2115
    @nithipriya2115 Год назад

    Super amma

  • @krishnaselvam1630
    @krishnaselvam1630 Год назад

    Super

  • @sangeethavenkateswaran1305
    @sangeethavenkateswaran1305 Год назад

    😋செம அக்கா😊

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு❤️😊👍

  • @yuvarajm9356
    @yuvarajm9356 Год назад +1

    Jananima vanthurukangala amma 🥰🥰🥰🥰

  • @EnayathN
    @EnayathN Год назад

    Super 👍👏

  • @rajalakshmirajalakshmi7853
    @rajalakshmirajalakshmi7853 Год назад

    Sambar powder one kg evalo ma...pls solunga ma

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      9087772349 Watsapp number ku call pannunga tq sooo much for your support 😊❤️👍

  • @malathikanayan4554
    @malathikanayan4554 Год назад

    வெல்கம் வெல்கம் ❤️💖🌹

  • @Ambika-ub8zo
    @Ambika-ub8zo Год назад

    SamparPoti1/2KgEvloAmma

  • @manivannan9875
    @manivannan9875 Год назад

    Ningal sonnathu 100/unmai

  • @devikaran3695
    @devikaran3695 Год назад

    Very nice super

  • @castroche5946
    @castroche5946 Год назад

    Amma yummy yummy kulambu very taste

  • @gm.5931
    @gm.5931 Год назад

    அம்மா 1கிலோமட்டன் குழம்பு மாசலா விலை எவ்வளவு சொல்லுங்கள்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      9087772349 Watsapp number ku call pannunga tq sooo much for your support 😊❤️👍

  • @ishuwithkavi4120
    @ishuwithkavi4120 Год назад

    வணக்கம் அம்மா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      வணக்கம் மிக்க நன்றி😊❤️👍

  • @KanishkaRubika-vt1zq
    @KanishkaRubika-vt1zq Год назад

    Amma mutton kulambu super

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Try pannunga taste super ra irukkum easy ya irukkum 😊❤️👍

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 Год назад

    Super ma

  • @selvi9459
    @selvi9459 Год назад +1

    ❤🎉

  • @leelajo886
    @leelajo886 Год назад

    Super ma😊

  • @jaibunishas5666
    @jaibunishas5666 Год назад

    Super 👌 mam

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 Год назад

    I am first comment ammachi. Janani Dr. Ketatha sollunga ammachi

  • @vijayarani8350
    @vijayarani8350 Год назад

    👌👌👌👌👌

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +1

    சூப்பர்மாமகளபார்கமட்டனோடகிளம்பிடீங்கமகள்சந்தோஷப்படுவதையும்காட்டுங்கநாங்களும்சந்தோஷப்படுவோம்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      ஜன்னி எங்களை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷபட்டது போட்டோ எடுக்க விடாது ஏன் என்றால் காலேஜ் ல இருந்து நைட்டூட்டி முடித்து டயடா வந்தது ஜன்னி்😊❤️👍

  • @breethadhinesh1199
    @breethadhinesh1199 Год назад

    💜

  • @preethimich5837
    @preethimich5837 Год назад

    Hi amma

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs Год назад

    😋😋

  • @meenakshi9341
    @meenakshi9341 Год назад

    Veg ma.🙋🌹🙋

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Год назад

    Vanakam medam.
    Motton masala. Vendum.
    . Naan yeppadi pera vendum.
    .
    Vivaram therivikkaum.. .
    Therivipirgal yendru nambugirom

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      9087772349 Watsapp number ku call pannunga tq sooo much for your support 😊❤️👍

    • @parameshwarivinothkumar7074
      @parameshwarivinothkumar7074 Год назад +1

      @@ErodeAmmachiSamayal .
      Ok medam naa Monday call pandren ma . Nandry 🙋

  • @malathikanayan4554
    @malathikanayan4554 Год назад

    🌹🐣👌🎈

  • @mallikajaganathan9366
    @mallikajaganathan9366 Год назад

    Poop 0 PE

  • @asdharshan6704
    @asdharshan6704 Год назад +1

    Super akka

  • @pavithrasaravanan1089
    @pavithrasaravanan1089 Год назад

    Super mam 🥰🥰🥰

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 Год назад

    Super ma