ஜோதிட மேதை குருஜி அவர்களே உங்களின் வீடியோ ஒவ்வொன்றும் பார்க்க புதிய விசயங்கள் தெளிவாக கூறுகிறீர்கள் இந்த துறையில் நீங்கள் மேலும் வளர்ச்சி அடைந்து புகழ் பெற்று விளங்க பழனி மலை முருகனை வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏
8th house budhan kum video pongunga sir.. apdiyae nava grahangal kum 8th house la iruntha enna palan nu ithae mari continue va video podunga sir...🙏🙏🙏🙏 nandrigal ji
வணக்கம் குருஜி உங்கள் விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது மகர லக்னம் எட்டில் குருவும் சனியும் உள்ளது எனக்கு லாட்டரி யோகம் உள்ளதா நான் பூர்வீகத்தை விட்டு மற வேண்டுமா இந்த யோகம் எப்போது நடக்கும்
அய்யா வணக்கம் 🙏💖🙏 குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் இந்த பதிவு 100% என் வாழ்க்கையில் எனது நண்பர் ஜாதகத்தில் துலாம் குரு ரிஷபத்தில் சுக்கிரன் விருச்சிகத்தில் செவ்வாய் லக்கினத்தில் குரு திசை செவ்வாய் புத்தியில் திடீர் தனலாபம் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை சுக்கிரன் புத்தியில் அனைத்து இழந்து குரு திசை/செவ்வாய் புத்தியில் மிக உயர்ந்த நிலை அடைந்துள்ளனர். குரு +சுக்கிரன் சப்தம 180டிகிரி குரு +சுக்கிரன் சேர்க்கை அந்த தசா/புதன் காலத்தில் மிகவும் சிரமமாக உள்ளது இது என்னுடைய நண்பர் ஜாதகத்தில் ஏற்பட்டது 🙏💖🙏💖🙏💖🙏💖🙏💖🙏
எப்போதும் முதல் நிலை.. இரண்டாம் நிலை... மூன்றாம் நிலை என குரு பார்வை சேர்த்து சொல்லும் குரு இன்று குரு நின்ற வீட்டின் அடிப்படையில் முடித்து ஏமாற்றமே....🧐🙏
வணக்கம் குருவே எனது குடும்பத்தில் தொடர்ந்து அடுத்து அடுத்து அட்டமாதிபதி திசை நடந்து நிம்மதியே இல்லாத சூழலில் இருக்கிறேன் இதற்கு ஏதாவது எளிய பரிகாரம் சொல்லுங்கள்
Guruji pothu kelvi . Pls clear thisnone doubt so thar i can apply it for all planet's. example:simam laganathiruku 2il irukum sukran neecham ah neecham Ilai. Ethu Sariya thavara?
sir tula Lagnam guru,buthan,sani 8th house,sukran in 6 the house Kanni rasi,sooriyan in7 th house ,sevai kethu 3 rd house,raju in 9 th house. nala palan nadakuma,my son horoscope ,please sir reply.
வணக்கம் ஐயா, sir yenaku simha lagnathuku guru 4th house (kala purusanuku 8th house)la erunthu 8th house ah own house meenam ahh pakuraru. Ipo guru dada vum going. Ipo yrnakum sudden luck erukuma ஐயா.
வணக்கம் ஐயா. 8ம் இடத்து குரு பற்றிய நுணுக்கமான விஷயங்களை லக்கின வாரியாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நான்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு 8ம் அதிபதி குரு 6ம் இடத்தில (மகரத்தில்-திருவோணம் 4) சனியுடன் அமர்வு உடன் சூரியன். சனி ஒரே பாகையில் அஸ்தங்கம். இது ஜோதிட சாஸ்திரத்தில் விபரீத ராஜ யோகம் என்று சொல்லப்பட்டாலும் 8ம் அதிபதி மற்றும் மாரகாதிபதி என்ற அமைப்பில் நடக்க இருக்கும் குரு தசையில் ஆயுள் கண்டம் கொடுக்க வாய்ப்பு உள்ளதா ஐயா ?
@@sdgtamizhan சிம்ம லக்கினம் 8 இல் சந்திரன் என் மகனுக்கும் இருக்கு மன நிலை குழப்பம் ஏற்படுமா இதனால் 8 ல் சந்திரன் மறைவு என்று சொல்கிறார்கள் அதான் உங்களுக்கு எப்படி இருக்கு என்று கேட்கிறேன்
எட்டாம் இட சுக்கிரன் பற்றியும் விரிவாக ஒரு பதிவைத் தாருங்கள் ஐயா...
8th house virchigathula guru and sukran video podunga sir
❤❤❤❤❤❤❤❤❤
ஜோதிட மேதை குருஜி அவர்களே உங்களின் வீடியோ ஒவ்வொன்றும் பார்க்க புதிய விசயங்கள் தெளிவாக கூறுகிறீர்கள் இந்த துறையில் நீங்கள் மேலும் வளர்ச்சி அடைந்து புகழ் பெற்று விளங்க பழனி மலை முருகனை வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏
நன்றி சார்…காரணத்தோடு தரும் விளக்கம் சூப்பர் சார்.💐💐💐💐
Thank you sir for your unknown information about unexpected money given by 8th place of guru bhagavan🙏🙏
Yes GURUJI,Enaku KADAGA LAKNAM,8(kumbam) il GURU
8th house budhan kum video pongunga sir.. apdiyae nava grahangal kum 8th house la iruntha enna palan nu ithae mari continue va video podunga sir...🙏🙏🙏🙏 nandrigal ji
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜி உங்கள் விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது மகர லக்னம் எட்டில் குருவும் சனியும் உள்ளது எனக்கு லாட்டரி யோகம் உள்ளதா நான் பூர்வீகத்தை விட்டு மற வேண்டுமா இந்த யோகம் எப்போது நடக்கும்
அய்யா வணக்கம் 🙏💖🙏
குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் இந்த பதிவு 100%
என் வாழ்க்கையில் எனது நண்பர் ஜாதகத்தில் துலாம் குரு ரிஷபத்தில் சுக்கிரன் விருச்சிகத்தில் செவ்வாய் லக்கினத்தில் குரு திசை செவ்வாய் புத்தியில் திடீர் தனலாபம் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை சுக்கிரன் புத்தியில் அனைத்து இழந்து குரு திசை/செவ்வாய் புத்தியில் மிக உயர்ந்த நிலை அடைந்துள்ளனர். குரு +சுக்கிரன் சப்தம 180டிகிரி
குரு +சுக்கிரன் சேர்க்கை அந்த தசா/புதன் காலத்தில் மிகவும் சிரமமாக உள்ளது
இது என்னுடைய நண்பர் ஜாதகத்தில் ஏற்பட்டது
🙏💖🙏💖🙏💖🙏💖🙏💖🙏
மகர லக்னம் 8ல் குரு வக்ரம் கேது தசா going வெளிநாடு செல்வெனா குரு ஜி ??
எப்போதும் முதல் நிலை.. இரண்டாம் நிலை... மூன்றாம் நிலை என குரு பார்வை சேர்த்து சொல்லும் குரு இன்று குரு நின்ற வீட்டின் அடிப்படையில் முடித்து ஏமாற்றமே....🧐🙏
எட்டை பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கும்
எனக்கு சொன்னது போலவே இருந்தது மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
நன்றி
Thanusu laknam kanniel guru.8m athibathi saram vanki ullar aduthu guru thisai varukirathu yeppadi erukum
Thank you guruji continue your job congratulations
வணக்கம் குருஜி மகர லக்னம் எட்டில் குருவும் சனியும் உள்ளது நடப்பு செவ்வாய் திசை கேது புத்தி லாட்டரி யோகம் எப்போது வரும்
வணக்கம் குருவே எனது குடும்பத்தில் தொடர்ந்து அடுத்து அடுத்து அட்டமாதிபதி திசை நடந்து நிம்மதியே இல்லாத சூழலில் இருக்கிறேன் இதற்கு ஏதாவது எளிய பரிகாரம் சொல்லுங்கள்
Iya🙏
Ettam Idam Kannil guruvodu Sani um irukrar Epdi Sir ,life future
குடியரசு தின வாழ்த்துக்கள்
அய்யா சூரியன் சுக்கிரன் கேது மிதுன வீட்டில் இணைந்த பலன் கூறுங்கள் அய்யா
Vanakam guruji. Kudi arasu thina vazhthukal guruji.
Super..Great sir 😊😊
Guruji pothu kelvi . Pls clear thisnone doubt so thar i can apply it for all planet's. example:simam laganathiruku 2il irukum sukran neecham ah neecham Ilai. Ethu Sariya thavara?
sir tula Lagnam guru,buthan,sani 8th house,sukran in 6 the house Kanni rasi,sooriyan in7 th house ,sevai kethu 3 rd house,raju in 9 th house. nala palan nadakuma,my son horoscope ,please sir reply.
Na mithuna lagnam... 8 la guru and suriyan..., so enaku necha bangam raja yogam iruka??
Sir simma lagna sun in 6th house sukeran in 7th house budand in 5house sani bagvan in 11 house sun will be in good or bad conditions guru in lagam
Super ... Sir enaku entha amippu ullathuuu
நன்றி ஐயா.. எனக்கு விருச்சிக லக்னம், 8இல் குரு வக்ரம்.. நல்லதா ஐயா
Guru ji risaba lagnam guru 11 il iruntu desai nadantal nanmai
Excellent Ayya 🎉🎉
வணக்கம் ஐயா
கும்ப லக்னம் 8ல் சந்+குரு சேர்க்கை மற்றும்
2ல் சுக்கிரன் உச்சம்
குரு திசை எப்படி இருக்கும்
Okay
வணக்கம் ஐயா, sir yenaku simha lagnathuku guru 4th house (kala purusanuku 8th house)la erunthu 8th house ah own house meenam ahh pakuraru. Ipo guru dada vum going. Ipo yrnakum sudden luck erukuma ஐயா.
Sri simma legnam 8 la guru Suryan guru asthagam paravaillaya sit
Nandri Aiyaa. Kadaka Laginam. 8il Vakira Guru. Palan same thanungala ?
Navamsathil 8am edathil guruvum chukranum irundhal edhai kurikum sir?
அருமை.நன்றி ஐயா🙏🙏
Today live gurujiii 🙏🙏
Sir kanni laknam guru in 8th house(vakram),is it good or bad sir?
🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏 தனுசு வீட்ல ஆட்சி பெற்ற குரு 8-ஆம் இடத்தைப் பார்த்தால் யோகமாம் குருவே 🙏👍🙏🙏
Little bit
🙏 இதுபற்றி ஒரு காணொளி போடுங்கள் குருவே 🙏🙏
Mikka nandri aiyya 🙏🙏🙏
8 am athipathi guru, 3 il uchamaga irundhu dasa nadathinal nalatha sir
8l sukran irundha enna pannum ji
என்ன பலன் என்று பன்னிரண்டாம் வீட்டில் குரு இருந்தால் வீடியோ போடுங்கள் ஐயா
காலை வணக்கம் குருஜி🙏
Super சர்
நன்றிகள் ஜீ
Sir guru sun mercury in 8 th house ena palan
Vanakkam guruji
Nandri
Good sir 👌.8 ம்.அதிபதி 9 ல் இருக்க லக்னத்தில் இருந்து குரு பார்த்தால் இந்த பலன் பொருந்துமா Sir.8ம் அதிபதி லாபாதிபதிசாரம்.
வணக்கம் சார் நன்றி
எனக்கு மேஷ லக்னம்.விருச்சிகத்தில் குரு புதன் சூரியன் சுக்கிரன் அனைவரும் உள்ளார்கள் என்ன செய்வது
Good
Nice
Sir mithuna laknam
Guru 8il (magaram)vargothamamaga irukirar
Ithu neecha bangama
Yes
வணக்கம் 🙏🙏
Nice sir
Sir guru is in rishabham dhanashu lagnam lagnam moola natchiram then guru is in 8th house how is it
Good
Thank you sir
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Vannakam Ayya, Guru 8th house la uccham, how will be the lifespan??
Good 👍
@@shrimahalakshmi-premium5868 Nandri Ayya......
நன்றி ஐயா
4:40
ராசிக்கு எட்டாம் இடமா லக்கினத்திற்கு எட்டாவது இடமா
என்னுடைய பெண் மிதுன லக்னம் 8 இல் குரு மட்டும் இருக்கிறார்
Thank you guruji🙏👍
குருஜி எட்டாம் இடத்தை குரு பார்த்தல் இதே பலன்தானா?
8th house guru by parivathanai
மகர லக்னம் , சிம்மத்தில் குரு வாழ்க்கை எப்படி , வெளிநாட்டு வாழ்க்கை எப்படி குரு ஜி ??
Good
Thank you sir
Good evening sir
எட்டாம் இடத்தில் செவ்வாய்+சுக்கிரன் பதிவு போடுங்கள் ஐயா
4:10
6ல் குரு பகவான்
Good morning 🔯🕉️
Good morning sir 🙏
8ம் இடத்தை குரு பார்த்தால் இந்த பலன் பேருந்தும் குருஜி
50%
great sir
Sir, if Guru seeing 8th house also, same benefit happens? Thanks
50%
DEAR sir, When Guru is in 6th place also, then also it will see both 12th and 2nd.. Then will same benefit occurs if Guru in 6th?
Little good
வணக்கம் ஐயா. 8ம் இடத்து குரு பற்றிய நுணுக்கமான விஷயங்களை லக்கின வாரியாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நான்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு 8ம் அதிபதி குரு 6ம் இடத்தில (மகரத்தில்-திருவோணம் 4) சனியுடன் அமர்வு உடன் சூரியன். சனி ஒரே பாகையில் அஸ்தங்கம். இது ஜோதிட சாஸ்திரத்தில் விபரீத ராஜ யோகம் என்று சொல்லப்பட்டாலும் 8ம் அதிபதி மற்றும் மாரகாதிபதி என்ற அமைப்பில் நடக்க இருக்கும் குரு தசையில் ஆயுள் கண்டம் கொடுக்க வாய்ப்பு உள்ளதா ஐயா ?
Uoiiee
Not exactly
Appa vannakam
வணக்கம் குருஜி ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு அமர்ந்தாலும் இந்த பலன் வேலை செய்யுமா ? செய்யுமென்றால் எத்தனை சதவீதம்? எந்த வயதிற்கு மேல்?நன்றி🙏
40+
6 ஆம் இடத்தில் மீனதில் குரு. நல்லதா குரு ஜி..
50.50
Guru seeing 8 house
🙏🙏🙏
Thanasu lagnam 8 la guru solo happy who knows
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன்
5ம் 8ம் அதிபதி குரு 12 உள்ளது என்ன பலன் 🙏 குரு ஜி
Chandran ettil irunthal epdi irukum ungaluku epdi iruku
@@SriKrish3012 ena bro solluran puriyala
@@sdgtamizhan சிம்ம லக்கினம் 8 இல் சந்திரன் என் மகனுக்கும் இருக்கு மன நிலை குழப்பம் ஏற்படுமா இதனால் 8 ல் சந்திரன் மறைவு என்று சொல்கிறார்கள் அதான் உங்களுக்கு எப்படி இருக்கு என்று கேட்கிறேன்
@@SriKrish3012 good
@@sdgtamizhan tell me plz
8 ம் இட குருவுடன் சூரியன் ஆட்சி? ???
அண்ணா personal consulting contact no please
9345188014
👃👃👃👃👃
Thank you guruji continue your job congratulations
🙏
5:11
🙏🙏🙏🙏🙏
🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏