திடீர் அதிர்ஷ்டம் - புதையல் யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 228

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 3 года назад +11

    பதிவுகள் மிக எளிமை அருமை அய்யா வாழ்க உங்கள் திறமையும் ஜோதிட நூணுகமும் நன்றிகள்

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 месяца назад

    நீங்கள் கூறுவது 100%உண்மை அண்ணா.,! விருச்சிக லக்னம். லக்னத்தில் ராகு, புதன், சுக்கிரன்...! ராகு திசை புதன் புத்தியில்... திடீர் அதிர்ஷ்டம்.. கிடைத்தது அண்ணா... ❤❤❤❤❤🙏🙏🙏

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 года назад +9

    எது எப்படியோ எல்லாமே நல்லதாக கூறுகிறார்.👍

  • @jeyachandranmanoharan2361
    @jeyachandranmanoharan2361 3 года назад +2

    Sir, I already taken consultation from you, whatever u told exactly right, u told after may month I will have good time. I am waiting. Now Guru desa running and 19 may 2021 sukra puthi started. Thanks.

    • @priyar6553
      @priyar6553 3 года назад

      How did you contact? Through whatsapp or directly. What is the charge for it

    • @thelastvoyeger8083
      @thelastvoyeger8083 26 дней назад

      May I know what happened now? got what you expected?

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +5

    நன்றி அண்ணா👍

  • @selvakumarasamya1266
    @selvakumarasamya1266 2 года назад +2

    Sir. ஆன்மீக வணக்கம்
    ரிஷப லக்கினம்--3ல் குரு (தனி)
    8-ம் வீடு தனுசு (காலி இடம்),
    11-ம் வீடு-சுக் - உச்சம், புதன்- நீசம், செவ்- உச்சம்
    தீடீர் பண வரவு (or) லாட்டரி வாங்கினால் வெற்றி உண்டா?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 месяца назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 года назад +1

    Thank you so much sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @eswarjagan5972
    @eswarjagan5972 3 года назад

    வணக்கம் ஐயா, அருமையான விளக்கம் நன்றி ஐயா பரிவர்த்தனை பற்றியும் தாங்கள் விளக்கம் கூறி உள்ளீர்கள் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி சில நபர்கள் கூறுகிறார்கள் சிலர் இல்லை என்று கூறுகிறார்கள் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி தாங்கள் விளக்கினால் தெளிவடையும்.

  • @6bmithraa.v484
    @6bmithraa.v484 3 года назад +2

    Your presentation is good sir

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 года назад +1

    Nice explanation sir
    Take care & stay safe
    Ranjith

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад +3

    ஐயா,
    வணக்கம்
    வாக்கிய பஞ்சாங்கம் , திருக்கணித பஞ்சாங்கம் , வேறுபாடு , எந்த ஜாதகத்தை வைத்து பலன் பார்ப்பது, ஏன் ஜாதக கட்டம் இரண்டுக்கும் வேறு படுகிறது. இது தொடர்பாக ஒரு காணொளி விளக்கம் தாருங்கள் ஐயா 🙏.

  • @sumikumar6268
    @sumikumar6268 3 года назад +1

    Rhishaba laknam 8 th house lord Guru varkothamam in 7 th house. In Navamsam Guru, Sukaran, Ragu and Mars in the same place. Inthu lakinathipathy Puthan uccham in kanni 5th house. Any good sir.

  • @radhikahalley
    @radhikahalley 3 года назад +3

    Dear sir, my 8 th house owner budhan in lagnam. With suriyan. Budhaaditaya . In anizhan 🌟, lagnathipathi in 8 house. But vakram. 26/11/1975. Birth place .:- Alapuzha, birth time 06:19 am. I want to know my lagnathipathi strong or not.raghu in thulam rasi visakam 🌟 3 Patham in 12 house. Sukran house. Is this Raghu give good expenditure or bad expenditure

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 года назад +1

    Interesting topics, thanks sir 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 месяцев назад

    Super, explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @meena703
    @meena703 3 года назад +1

    ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு வாரி வழங்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். என் பிறந்த ஊர்:காரைக்குடி, தேதி:20-3-1992,நேரம்: இரவு 2:30 am. நான் இப்பொழுது 2 மாதங்களாக வேலை இழந்து தவிக்கிறேன். எனக்கு எப்பொழுது நல்ல வேலை மறுபடியும் கிடைக்கும்? செவ்வாய் மற்றும் சனி பகவானின் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து கொஞ்சம் பதில் தாருங்கள் குருஜி....

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    Sir intha video very useful information but video start pannumpothu oru palamoli sonninga 👌👌

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад

    ஐயா, பதிவு தெளிவாக அமைந்தது நன்றி ஐயா,

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад +2

    நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @gsupt3325
    @gsupt3325 Год назад +1

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 года назад +1

    Nice speech

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 26 дней назад

    OM SREE MAHALAKSHMI POTRI 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Aaiya❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @megna1362
    @megna1362 3 года назад +1

    Very good video Sir!

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    Good explanation & interesting topic also, thank you sir.

  • @s.s1376
    @s.s1376 3 года назад

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயாஅருமையான பதிவுஐயாதிடீர் அதிர்ஷ்டத்துக்கும் விபரீத ராஜ யோகத்துக்கும் வித்தியாசம் உண்டோ நன்றி வாழ்க வளமுடன்

  • @somasundharamperumal9983
    @somasundharamperumal9983 3 года назад

    Meenan laknam&rasi ,3,8 Sukran ,Sani parivarthani, guru&puthan 10 , ragu &suriyan 11 place Sharmarket favourite?

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 года назад

    Super sir and all lakhnam you told and you not miss particular lakhnam and these why I am tell you all lakhnam subscriber see your RUclips channel sir....

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy Год назад

    நன்றிகள்

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 года назад

    Nandri Sir, Nalla padhivu Sir.

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh 3 года назад

    Super sir ... very nice ... thank you very much ...

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 года назад +1

    Thanks thanks thanks thanks thanks Sri 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 26 дней назад

    ❤❤❤❤❤❤❤❤🎉OM GURUVAESARSNAN POTRI 😍😍😍❤️

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад +1

    Sir. எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு இந்து லக்கினம் மீனம் . அதில் சனி கிரகம் அமைய பெற்று உள்ளார். புஷ்கரநவம்சத்திலும் சனி இடம் பெற்று உள்ளார்.. ஆனால் சனி கிரகம் அதிர்ஷ்டத்திற்கு எதிரான கிரகம்.. இதில் எந்த அளவு எனது ஜாதகத்திற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்??

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 2 года назад

    நன்றி அய்யா....🙏👍

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 8 месяцев назад

    ஐயா, கன்னி லக்னம். லக்னத்தில் 5ஆம் அதிபதி சனி, கொஞ்சம் தள்ளி நின்று 8ம் அதிபதி செவ்வாய்.
    லக்னாதிபதி 3ல் அமர்ந்தும் செவ்வாயுடன் பரிவர்த்தனை.
    5ல் 9ஆம் அதிபதி சுக்கிரன். (கேது கொஞ்சம் தூரமா இருக்கார்.)
    9ல் 11ஆம் அதிபதி சந்திரன் பவுர்ணமி உச்சம்.
    11ல் ராகு. ராகுவோடு 2ல் அமர்ந்த குரு நட்சத்திர பரிவர்த்தனை. ராசியே நவாம்ச லக்னமாகவும், இந்து லக்னமாகவும் வருகின்றது. ராகு, கேது வர்கோத்தமம்.
    லக்னம், சுக்கிரன், ராகு, குளிகன் ஆகிய நால்வரும் புஷ்கர நவாம்சத்தில் அமைந்துள்ளன. எனக்குண்டா திடீர் அதிர்ஷ்டம்.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад

    Guruji Namaste super super super about luck in life time thank u guruji

  • @ramkarthik303
    @ramkarthik303 3 года назад

    வணக்கம் சார் அருமை அருமை சார் நல்ல பதிவு

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад

    அருமையான தகவல் 🙏

  • @gitupriya6088
    @gitupriya6088 3 года назад

    Hello guruji. I finished mbbs 2 years ago.
    1. Will I have a successful career? Sani looking at simham, sun in tulam. Will I study pg?
    2.How will my married life be? கல்யாண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருகணும்னு சொன்னாங்க. எண்? 1/11/1995 9:12 am. Chennai.

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 года назад

    Magara lagnam Simmathil Chandran sukran combination
    Thulamil ragu sani combination ok va sir

  • @vishibrakingdom
    @vishibrakingdom 3 года назад

    நன்றி குருஜி

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 10 месяцев назад

    ஐயா குருவீட்டில் (தனுசு) சுக்ரன் நட்த்திரம் பபூராடம் 3ல் ராகு அதிர்ஸ்ட்ட உண்டா

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Год назад

    Guruve saranam nanri ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyachandranmanoharan2361
    @jeyachandranmanoharan2361 3 года назад

    Makara rasi, Makara lagnam, Guru Desai, Sukra Buthi, Currently Guru sukran naer parvai in July 17, Sudden luck will come or not sir.

  • @jaisankar4844
    @jaisankar4844 3 года назад

    Thanks guru ji

  • @aravindhan1516
    @aravindhan1516 Год назад

    Nan magara lagnam
    Yenaku yeppa rahu dasa nadakuthu
    Rahu with sun
    Sun 8th lord
    Sukkaran in 8th house
    Guru 5th vision in 8th house

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 Год назад +1

    I want immediately money. I want come out debts

  • @ManiKandan-pi4fu
    @ManiKandan-pi4fu Год назад

    Laknaghipathi guruvai, vutcham petra sani . thanathu Munraam parvaiyal parthaal laknathipathi balam ielaplara?

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 10 месяцев назад

    மகர லக்னம், லக்கனத்தில் வக்கிரகதி சனி, சிம்மத்தில் 8 இல் சூரியன் சந்திரன் குரு இணைவு, குரு வீட்டில் தனித்த ராகு உள்ளார் ஐயா.. எனக்கு திடீர் அதிர்ஷ்டம் உள்ளதா ஐயா? எத்தனை சதவிகிதம் உள்ளது ஐயா? நன்றி 🙏

  • @vinothkumar-dz7pp
    @vinothkumar-dz7pp Год назад

    Sir, I am in makara lagnam, 8 th house guru and sukran, 12 th house rahu and valarpirai chandran, sani in makaram, sevvai in rishabam, sun and nidhan in kadagam, current dasa rahu dasa rahu buthi guru Antharam, if any crores win in lottery now.

  • @gaja7759
    @gaja7759 2 года назад

    ஐயா. 30.5.1981 பின்னேரம் 3.00pm. பணம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிலையில் வளர வேண்டுகிறேன்

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 года назад

    Valthukkal God bless you

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 года назад

    Well explained 🙏🙏

  • @littymariam3094
    @littymariam3094 3 года назад

    please video on 7th lord nakastra, direction of spouse, appearance of spouse, spouse job ,foriegn settlement please please

  • @rameshkundhu1968
    @rameshkundhu1968 Год назад

    ஐயா லக்னாதிபதி வலுவாக உள்ளார் எப்படி அறிவது மற்றும் 8ம் இடம் சுப தன்மையாக உள்ளாதா மற்றும் ராகு சுபத்துடன் இருக்கிறா என்பதையும் அறிவது எப்படி எனது ஜாதகத்தில் மேச லக்கினம் 5 இடத்தில ராகு மட்டும் 8 ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை 9ல் குரு சனி லக்கினத்தில் செவ்வாய் எனக்கு திடீர் அதிர்ஷ்டம் வருமா?தற்போது செவ்வாய் திசா சுக்கிர புக்தி நடக்கிறது ஐயா.

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 года назад +8

    இந்த திடீர் அதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமைவதில்லை 🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 3 года назад

    அருமை ஐயா

  • @DineshKumar-qh2pr
    @DineshKumar-qh2pr 3 года назад

    நன்றி அதிர்ஷ்ட வணக்கம்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Thankyou sir 🙏

  • @lakshmanaperumalrengasamy1137
    @lakshmanaperumalrengasamy1137 Год назад

    Arputhamana thelivurai nandri ayya. RAGHU matra vedukalil subathuvam petral kidaikkuma

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад

    Arumai sir. Meenam lagnam lagnatil guru 8th house ( thulam) rahu guru Saram luck eruka sir🙏

  • @karthiks2192
    @karthiks2192 3 года назад +1

    🙏💯💯💯 good morning sir

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 года назад

    Miga arumai iyya

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 2 года назад

    Kanni lagnam 8 idathil Pudhan sooriyan sukran inaivu ragu dasai nadakkiradhu sir adhirstam kidaikuma sir

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 года назад

    Sir.. I am Dhanusu lagnam meenathil vakkra guru, 8th house la sani in poosam star, guruvin 5th paarvai irukku... Idhu nalladha kettadha??

  • @gdsrh9339
    @gdsrh9339 3 года назад

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan puthan sukran,5il guru ,6ill ragu, Chandran, sir adhistam erukka sir.9il unnum ilai sir

  • @muthukrishnansrinivasan3437
    @muthukrishnansrinivasan3437 3 года назад

    Vanakkam Guruji If the running disha
    Is in the constellation of the planet who is in Indhu lagna shall the native
    enjoy sudden raise in financial position.please clarify.Thank you

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    5 house suriyan, sevai , pouthan serkkai and pournami chenthiran parvai and 9 houseil kuru 7 parvai yappadi eroukkum sir meenam lakanam sir

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq 2 года назад

    ஐயா கும்பம் லக்கணம் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
    6வீடு குரு கேது உள்ளது
    8வீடு சூரியன் புதன் சுக்ரன் இருக்கு
    குரு புதன் உச்சம்
    சுக்ரன் நீச்சம்
    ராகு 12 வீடு இருக்கு
    நடப்பு தசை சந்திரதசை ராகு புத்தி நல்ல பலன் கிடைக்கும்மா ஐயா

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 года назад

    Sir thanusu laknam 8 am edathil suryan, sevai, buthan, ragu kumbathilum, guru, sukran thulam la erukku midhuna rasi thidir athirshtam unda sollunga sir

  • @manisaro2297
    @manisaro2297 3 года назад

    வணக்கம் ஜயா 6 வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போ முயற்சி செய்யலாமா ஐயா

  • @rajiwithishwaryari6125
    @rajiwithishwaryari6125 2 года назад

    Vannakam sir ennakku Meena lakkanam eratil puthan suriyan eruppathu nallatha kojam parthu solluka atothu ennakku varum thisai puthan thisai please

  • @sathishm7237
    @sathishm7237 3 года назад

    Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sunderraj1683
    @sunderraj1683 3 года назад

    ஐயா என் மகள் மேஷ லக்னம் 4 குரு 7 சனி 8 செவ்வாய் சந்திரன் இதன் பலன் எப்படி இருக்கும் உங்கள் பதிலை எதிர் பார்க்கும் பக்தன்

  • @yasodhakarunamoorthy2888
    @yasodhakarunamoorthy2888 Год назад

    Budhan sukran saaram...sukran langathil....Rahu saram

  • @selvirajasekaran4844
    @selvirajasekaran4844 3 года назад

    D o b 4/4/1973 11.53pm neesabangam pettra guruvin vettil pooradam kalil nindra ragu dhasa guru sukkran relation enna seiyum. Ragu dhasa arambhithavudan problem started adutha guru bhuthi seriaguma

  • @lathasaro408
    @lathasaro408 3 года назад

    Guruji vanakkam navamsathil GRAHANGALIN invu patri video podavum guruji (navamsathil kanniel rahu-sani invu nalladha guruji mithuna lagnam )

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Год назад

    Kanni lagnam கும்பதில் ragu சிம்ம ராசி லகனதிற்கு 8இல் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது sir திடீர் அதி்ஷ்டம் கிடைக்குமா sir

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    THANKS

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад

    Guru va onkall video 🎥 thudaratum guru va saranam video vera 11 🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @vijayvj9796
    @vijayvj9796 3 года назад

    7 ஆவது வாரமாக முயற்சி செய்கிறேன் அய்யா....விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா.. காதல் திருமணமா அல்லது அந்நியத்திலா ...சொல்லுங்கள் ஐயா

  • @somasundharamperumal9983
    @somasundharamperumal9983 3 года назад

    Tanks sir

  • @sathyapadma4875
    @sathyapadma4875 3 года назад

    8 place ragu 9place sukeren ragu sukeren saram vangi iruku ragu puthi நடகுது sir kanniya lakanam meena rasi sukeren thisai ragu puthi

  • @duraiselvan5498
    @duraiselvan5498 9 месяцев назад

    Super 👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @murugan4505
    @murugan4505 3 года назад

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? அஸ்தங்கமாகியிருக்கும் 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @indiarohith
    @indiarohith 3 года назад

    திருமண பொருத்தத்தில் நாடி பொருத்தம் மிக அவசியமா?

  • @hemalega2692
    @hemalega2692 2 года назад

    mesa rasi kku eppothu athiztam.varum sollungal panakastam theeruma

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 года назад

    Vrushaba lagnam . Pournami ku aduthanal Chandran in danushu. Sukran in parvai from Mithunan. Dideer luck unda Sir? ???Rahu in Tulam 6 th place. Budhan in lagnam with Suryan

  • @jayakumar2757
    @jayakumar2757 3 года назад

    8thlordat10thhousewithbuda,kanyalagnam,kethuinlagnam yennapalan

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 года назад +1

    😔 ....வணக்கம் ஐயா 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏

    • @geethakrishnamurthy346
      @geethakrishnamurthy346 2 года назад

      Sir, all the vedios are well planned and explained in detail.They come in series .That makes them interesting. Thanks a lot

  • @hameprasath8987
    @hameprasath8987 3 года назад

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад

    சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.அனல் அந்த இடம் திதிசூன்யத்தில் இருப்பதால் பாதகத்தன்மை அடிபட வேண்டுமே.. ஏன் அவ்வாறில்லை...லக்கின அதிபதி வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலிருந்தாலும் சுய நட்சர சாரத்தில் இருப்பதால் வலுவுடன்தானே இருக்க வேன்டும்....குரு சுக்கிரன் என்று இரண்டு சுபர்களின் பார்வை லக்கினத்திற்கு இருந்தும் ஏன் சுக்கிர தசை இவ்வளவு படுத்துகிறது ...எதிர்கால தசைகள் எப்படி இருக்கும்....ப்ளீஸ் சார்... இப்பொழுது இருப்பது Australia air what he will study and how will the future

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 9 месяцев назад

    எட்டாம் இடத்தில பாவிகள் அமர்ந்து அது வக்கிரம் ஆனால் நீங்கள் குறிப்பிடும் பலன் இருக்குமா சேர்?

  • @tsathiyaraj4435
    @tsathiyaraj4435 3 года назад

    வணக்கம் ஐயா,எனக்கு எந்த தொழில் உகந்ததாக இருக்கும், 12.04.1995:3.20 Am

  • @smanoj5147
    @smanoj5147 3 года назад +1

    ஐயா இந்த கும்பம் ராசிக்கு புதையல் கிடைக்குமா 🤔

  • @deepan3191
    @deepan3191 Год назад

    சார், சுக்கிரன் நவாம்சத்தில் நீசபங்கராஜயோகத்தில் இருக்கும்போது புதன் திசையில் சுக்கிரன் புத்தி மட்டுமே யோகமா ?புதன்திசை முழுவதும் யோகமா?

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 года назад

    சார் வணக்கம் மகர லக்கினம் சனி ஆறு மிதுனத்தில் மறைந்தால் எனக்கு அதிஷ்டம் இல்லையா பிரபூ