While calculating Indu Lagnam , if the reminder is 0, the 12 th house from Moon is the Indu Lagnam. If the reminder is 1, the 1 st house is the lagnam. Otherwise without dividing count the no.of.houses from Chandran.
👍Very good explanation . Than you very much. Infact சின் ராசு did not explain well, if number is above 12. Sure your explanation will be useful to all who calculate indhu lagnam.
In this simple calculations he has not only missed Indu lagnam, his complete prediction of Henry Ford is totally wrong...Henry Ford was successful because of other planetary conjunctions but not with indu lagnam...
If you divide by 12, remainder will be a number from 0 to 11. Simply add 1, and count from chandra lagna the usual way. If you want to use remainder directly, count from 0 , 1, 2.. starting with chandra lagna till remainder value. This is mathematicaly consistent. P.Basker
தவரான கணிதம். இங்கு தேவை இல்லை. எச்சம் தான் கணிதம். மேலும் வகுத்தல் அவசிய மற்ற கணிதம். கழித்தல் தீர்வு தரும். உதாரணத்திற்கு சுக்கிரன்+புதன் =12+8=20_12=8 பரமஹம்ஸர் கணிதப்படி ஹென்ரி போர்டு கணிதம் சந்திரன்+புதன்=16+8=24 -12=12 துலாம் என்பது தீர்வு. மேலும் ஒருவரின் ஜாதகத்தில் லக்னமும் ராசியும் துலாம் ஆனால் 12+12=24_12=12 கன்னி இந்து லக்னம் ஆகும் . கணிதம் அறிவேன். ஜோதிடம் அறியேன். கணிதத்திளும் கவனம் தேவை.நன்றி. 36:08
ஜாதகம் கடல் நீந்தலாம் முழுகி முத்தெடுக்கலாம் கையில் அள்ளி விட முடியாது.எப்படி பார்த்தாலும் சரியான விடை கேட்பவர்களுக்கு நம் நாவில் இருந்து இறை பேசுகிறது
My indhu lagnam : Thulam In my thulam ( indhu lagnam ) : i have Sukran ( indhulagnathipathi atchi ) + Guru + Buthan ( 9 th lord to indhulagnam ) + RAHU ..... I have 3 suba graham( with indhylagnathipathi aatchi) + Rahu ..... So will rahu destroy my entire indhulagnam ?
Ignore division, rest quotient. Just count from the rasi 36 it's finished before the rasi. That's when the rest is become "0" Take as indu lagnam is before the rasi.
வணக்கம் சார் புது தலைப்பு தெளிவான விளக்கம் சார்..நானும் சில கேள்விகள் கேட்டுயி௫ந்தேன் சார் விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் சார்...அடுத்த வீடீயோவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் சார் நன்றி சார் ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
In my daughter horoscope, sani vakram ketu in thanush indhu lagnam indhu lagnapathi in virichigam lagnam May i know is it good sir? June 11,2019,5.14 pm,thoothukudi
சார் வணக்கம் சிம்மம் லக்கினம் துலாம் ராசி இந்து லக்கினம் மகரம் வருது மகரதிலிருந்து என்னால் 10 இல் தேய்ப்பிறை சந்திரன் உச்ச சனி வர்கோத்தமம் பெற்ற செவ்வாய் & சுக்கிரன் பரிவர்த்தனை எந்த தசையில் நன்மை செய்யும் சார் இன்னொரு முறை பலன் எடுக்க தெளிவா சொல்லுங்க சார் வணக்கம்
தசைகள் 6,10,7,17,16,20,19,18,7 என்பவை எப்படி கணக்கிடப்பட்டது என்பதையா கொடுத்திருப்பதாக சொல்றீங்க ஐயா? அப்படி என்றால் அது எங்கே கொடுத்திருக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள் please....
Henry Ford ~ Indhu lagnam is Danush and not Makaram. Total Sukran+Puthan = 16+8=24 (÷12) Remaining 0. If 0 means, Indhu lagnam should be 12 th house of Rasi.
Sir my Hindu laganam is, Hendry ford lagnam makara, Sani sukkiran in kadagam 7th House now sani maha dasa in progress sani in Navamsam at Thulam very bad condition even I can't change my bike
சார் ஒரு டவுட். இந்து லக்னத்தில் ராகுவைத் தவிர பிற கிரகங்கள் இருந்தால் நல்லது எனப்படுவது ஏன்? ராகுவைப் போல் கொடுப்பானில்லை என்கிற போது அவன் இந்து லக்னத்தில் இருந்து லக்னம் 3/6/11 லோ தன் ராஜயோக வீடுகளிலோ புதனின் தொடர்பிலோ குரு பார்வையிலோ இருந்தால் நன்மை அல்லவா செய்ய வேண்டும்? அவ்வாறன்றி ராகுவை முழுமையாக விலக்குவது சரியா?
இந்து லக்ன விளக்கம் உதாரண ஜாதகத்துடன் மிகவும் அருமை இந்து லக்னம் 12 க்கு மேல் இருந்தால் 12. கழிக்க வேண்டும். மீண்டும் 12 க்கு மேல் வந்தால் 12 கழிக்க வேண்டும். மீதி 12 வந்தால் .அதை 12 கட்டத் திற்கு ராசியிருந்து பகிர்ந்தால் ராசிக்கு 12 மிடம் இந்து லக்னமாக வரும். வகுக்கக்கூடாது. என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
My dob 07/01/2000 6.44am Dhanush rasi Dhanush lagnam moon in lagnam indhu lagna is also dhanusu how it effect in life if possible... If had time... Pls look...sir...
Indu lagna for Sree Ramakrishna Paramahamsar horoscope is shown as Makaram. The calculation for that is actually 24/12 which results in zero. But u have not taken rasi as indu lagna. Uthra kalamrutham also shows the same example. If the result is zero then the indu lagna is taken as 12th from Moon.
அருணகிரிநாதர் ஜாதகத்தில் கிரகப்பரழுதும் போது 12வது வீடு கும்பஅவருடைய பிந்து லக்கன வீடு தாங்கள் இதில் கவனம் செலுத்தி அதை திருத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக சோதனை செய்து பாருங்கள்
ரவிச்சந்திரன் வயது-50 பிறந்த தேதி 10.04.1972 இரவு 9.55 இடம் மன்னார்குடி லக்னம் விருச்சிகம் கும்பராசி இந்துலக்னம் ரிஷபத்தில் சனி இருந்து 19வருடம் தசா நடைப்பெற்றது அனைத்தும் எதிர்மறையாக மாரகப்பலனை தந்தது இந்த இடத்தில் இந்து லக்னம்எங்கே சென்றது பதில் சொல்லவேண்டும்
IF KETU IS IN 12 TH FROM INDU LAGNA AND THE 5 TH OCCUPIED BY MERCURY AND SUN THE 9 and 10 lords from INDU Lagan and INDU LAGNA LORD IS WITH RETROGRADE SATURN AND DEMILITATED MARS WHO IS IN EXCHANGE WITH MESHAM MOON GIVES MOKSHAM? PIRAVAMAI ILLAIYA? IRUKKA?
Sir , instead of referring a celebrity astrology and interpreting the planetary position to suit their life which was known by history, why not take a someone or unknown person birth chart and can it possible to predict their future..then it will really challenge and interesting …
ஐயா வணக்கம்.. நான் பிரகாஷ் உங்கள் அனைத்து வீடியோக்களையும் கட்டாயம் பார்த்து விடுவேன். எனக்கு இப்போது ராகு தசை. 2 வருடத்திற்கு முன்பு மூலையில் கட்டி உள்ளது எப்பொழுது சரிஆகும் என கேட்டேன் 3 மாதம் கழித்து சரி ஆகும் என்றீர்கள். கட்டியும் குறைந்தது ஆனால் 2 ஆன்டு கழித்து மீண்டும் வந்தது இப்போது உள்ளது. எப்பொழுது சரி ஆகும் என சொல்லுங்கள் ஐயா... ராகு தசை சுய சாரம் வீடு குடுத்தவன் உச்சம் ராகு 10ல் லக்னாதிபதி ஆட்சி ஆனால் வாழ்க்கை இருளில்.... நல்ல வழி சொல்லுங்கள் Name : prakash dob :11.05.1995 time : 12.35 am place : dindigul
Hai sir I am Arumugam and my DOB is 05-05-1986 @ 11-45 AM In Nagercoil . I got married on 2018. Past 4yrs problem is going every day more arguments and fight also happened. Now both are separated. When will be solved this problem please tell me sir. And When will get normal and peaceful life. If any chances for second marriage and when will be happened.
சுக்ரன் மனைவியை தருவாரா எனக்கு திருமணம் உள்ளதா இல்லையா ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம் ......2 கிரகம் வக்ரம் அதனால் திருமணம் இல்லையா ஐயா..
Please listen one thing sir.. while subtracting the total value 12 means resultant number to be indu laknam from chandran. Total number - 12 = indu laknam, but if not greater than 12. If indu lakmam value will more than 12 , again u have to subtract it from 12 and count the resultant no from chandran.. indu laknam will be. But dividing the total value by 12 means its very easy to identify.. because you have to leave the quotient value.. but remainder value to be count from chandran.. Whatever the remainder but it does not more then 12. Its surely from 0-11 only. So 0 is chandran place. 11 remainder is before chandran place i.e 12th place of chandran count. Thats it.
Hi . You mentioned DR.kalaingar iyya horoscope Indhu lagnam was viruchugam. It’s wrong calculation. Please check as per your method of calculation his horoscope Indhu lagnam is Meenam.
சார் நல்ல தெளிவானா விளக்கம் ஆனால் இதற்கு முன் ஒரு கமென்ட் போட்டேன் I A S கூட படித்திடலாம் பாடபுத்தகத்தில் ஒரே சிலப்பஸ் தான் இந்தா ஜாதக புத்தகத்தில் இவ்வளவு வேறு பாட சார்
sir 24.8.1993 time 3.35pm arcot kethu dasai epdi irukum sir please reply TNPSC GROUP 1 POSTING kadaikuma sir kethu vargothamam guru paarvai Petra kethu dasai epdi irukum
@@pvastro9126 can u pls reply sir how will be kethu dasai kethu vargothamam kethu virku veedu kudutha sukran also vargothamam... kethu virku Kaal kudutha Chandran 12il ullathu raghu udan inaindhu ullathu guru paarvai vangana kethu dasai epdi irukum sir please reply
@@nithyalakshmielango6930 உங்களுக்கு கேது திசை நன்றாக தான் இருக்கும். தொழில் மற்றும் வருமானமும் அருமையாக இருக்கும். எப்படிப்பட்ட கடன், நோய், வம்பு வழக்கு பிரச்சனை எதுவாக இருந்தாலும் அனைத்தும் சரியாகிவிடும்.
குருவே (அண்ணா) what if indhu lagnam is retrograted ? Third time I am editing this comment... I got completely confused during Arunagirinathar horoscope.. I am getting (30+1) value. How to find indhu lagnam for 31/12=2.58333 or (31-12)=19-12=7.. which is correct
அண்ணா அவர்கள் வணக்கம். ராம கிருஷ்ணன் பரமஹம்சர் லக்கனம் கும்பம் லக்கனம் ராசி கும்பம். 9ம் சுக்கிரன் ராசி கும்பம் வீடு value 12+12=24/12 =2 reminder 0 that means இந்து லக்கனம் கும்பம் தான். நீங்கள் மகரம் லக்கனம் (இந்து லக்கனம்). எனக்கு புரியவில்லை. இது விளக்கம் தருங்கள.
லக்கினத்திற்கு 12ம் இடம் எதுவோ அதுவே தான் 24,36,48 இவற்றிற்கும் உரியது. இது சாதாரண கணக்கு தானே ஐயா இதற்காக எந்த கணக்கு புத்தகத்தையும் பார்க்க வேண்டியதே இல்லை .. 0 க்கும் 1 க்கும் ஒரே இலக்கனம் வருமா? வணக்கம் வாழ்க வளமுடன்.
ஸார் பரமஹம்சருக்கு இந்து லக்கினம் 12 ஆம் இடம் என்றும் ஃபோர்டின் இந்து லக்கினம் 1ஆம் இடம் என்றும் கூறுகிறீர்கள் இது ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது.ஏனெனில் இருவருக்குமே மீதி பூஜ்யம் வருகிறது எப்படி லக்கினம் மாறியது
🙏🙏🙏ஐயா🙏🙏🙏 12 ஆல் வகுக்கவும் வேணாம் 12 ஆல் கழிக்கவும் வேணாம் மீதியும் வேணாம், ஈவும் வேணாம் எண்ணிக்கை 12 வந்தால் சந்திரனில் இருந்து அப்படியே 12ஐ எண்ணினால் வருவது தான் இந்து லக்கினம். 7 வந்தாலும் சரி 12 வந்தாலும் சரி 16 வந்தாலும் சரி 24 வந்தாலும் சரி அப்படியே சந்திரனில் இருந்து எண்ணினால் வருவது தான் இந்து லக்னம். இது 100% சரியாக இருக்கும்.
சார் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகத்தில் 24 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி 0 இங்கு ராசிக்கு 12 ஆன மகரம் இந்து லக்னம் என்றீர்கள்! கென்றி போர்டு ஜாதகத்தில் 24 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி 0 இங்கு ராசியான மகரம் இந்து லக்னம் என்றீர்கள்! என்ன கணிப்பு? விளக்க இயலுமா?
திரு சின்னராசு அவர்கள் நீண்ட
காலம் வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி கொள்கின்றேன்
வாழ்த்துக்கள்
தீர்க்கத்துடன் கற்றுக்கொடுக்கும் ஸ்திரம், அனுசரனை யான பொறுமை வயதுக்கேற்ற குரல்வளம் அனைத்தும் சிறப்பு அண்ணா ||வாழ்க வளமுடன் பல்லாண்டு|உலகம் மேன்மையுற |
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
இன்று ஒரு புதிய topic பற்றி அறிந்து கொண்டோம்,…மிகவும் அருமையான,சுவாரசியமான நேரலை,…Thank you sir,…🙏🏻👍🏻👌🏻💐
சார்
இந்த காணொலியில் நீங்கள் ரொம்ப ஃப்ரெஷ்ஷாக இருக்கிறீர்கள்.Nice to see you.
Guruji Namaskaram. Well understood Guruji.Thanks.
சூப்பர் சார்🌹🌹, அன்புடன் சோமசுந்தரம் 🙏🏻🙏🏻
While calculating Indu Lagnam , if the reminder is 0, the 12 th house from Moon is the Indu Lagnam. If the reminder is 1, the 1 st house is the lagnam. Otherwise without dividing count the no.of.houses from Chandran.
Thank you
Yes correct
👍Very good explanation . Than you very much.
Infact சின் ராசு did not explain well, if number is above 12.
Sure your explanation will be useful to all who calculate indhu lagnam.
In this simple calculations he has not only missed Indu lagnam, his complete prediction of Henry Ford is totally wrong...Henry Ford was successful because of other planetary conjunctions but not with indu lagnam...
yes its mear mathematical calculation and its not according book
Yes, remainder 0 is 12 th house is right not 1st house.
அருமை. சிறப்பான பதிவு. வாழ்த்துகள்
If you divide by 12, remainder will be a number from 0 to 11. Simply add 1, and count from chandra lagna the usual way. If you want to use remainder directly, count from 0 , 1, 2.. starting with chandra lagna till remainder value. This is mathematicaly consistent. P.Basker
தவரான கணிதம். இங்கு தேவை இல்லை. எச்சம் தான் கணிதம். மேலும் வகுத்தல் அவசிய மற்ற
கணிதம். கழித்தல் தீர்வு தரும். உதாரணத்திற்கு
சுக்கிரன்+புதன் =12+8=20_12=8 பரமஹம்ஸர் கணிதப்படி ஹென்ரி போர்டு கணிதம் சந்திரன்+புதன்=16+8=24
-12=12 துலாம் என்பது தீர்வு. மேலும் ஒருவரின் ஜாதகத்தில் லக்னமும் ராசியும் துலாம் ஆனால்
12+12=24_12=12 கன்னி இந்து லக்னம் ஆகும் . கணிதம் அறிவேன்.
ஜோதிடம் அறியேன்.
கணிதத்திளும் கவனம் தேவை.நன்றி.
36:08
வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி சார்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
🙏🙏🙏🙏🙏
ஐயா தங்களை தவிர இந்த அளவுக்கு விளக்கம் யாரும் தரமுடியாது மிக்க நன்றி ஐயா.
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍
இந்து லக்னம் கண்டுபிடிச்சிட்ட...எனக்கும் என் கணவருக்கும் ஒரே இந்து லக்னம் ...ஒரே 0...சோ ஒரே சந்திரன் ...ரிஷபம் ...thank you Anna 💐💐
ஜாதகம் கடல் நீந்தலாம் முழுகி முத்தெடுக்கலாம் கையில் அள்ளி விட முடியாது.எப்படி பார்த்தாலும் சரியான விடை கேட்பவர்களுக்கு நம் நாவில் இருந்து இறை பேசுகிறது
அருமையான விளக்கம் நன்றி ஐயா
Thank you sir. May you and all of us be blessed with more and more abundance, prosperity, great health, immense wealth and happiness
Only counting from the rasi. No divide, subtraction
சூப்பர் சார்
My indhu lagnam : Thulam
In my thulam ( indhu lagnam ) : i have
Sukran ( indhulagnathipathi atchi )
+
Guru
+
Buthan ( 9 th lord to indhulagnam )
+
RAHU
..... I have 3 suba graham( with indhylagnathipathi aatchi) + Rahu .....
So will rahu destroy my entire indhulagnam ?
Superairukam
Ignore division, rest quotient. Just count from the rasi 36 it's finished before the rasi. That's when the rest is become "0" Take as indu lagnam is before the rasi.
வணக்கம் சார் புது தலைப்பு தெளிவான விளக்கம் சார்..நானும் சில கேள்விகள் கேட்டுயி௫ந்தேன் சார் விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் சார்...அடுத்த வீடீயோவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் சார் நன்றி சார் ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yellow shirt is fine like your knowledge
In my daughter horoscope, sani vakram ketu in thanush indhu lagnam indhu lagnapathi in virichigam lagnam
May i know is it good sir?
June 11,2019,5.14 pm,thoothukudi
For Henry Ford h'scope, the Indu Lagnam falls in Dhanusu, not Makaram.
சார் வணக்கம் சிம்மம் லக்கினம் துலாம் ராசி இந்து லக்கினம் மகரம் வருது மகரதிலிருந்து என்னால் 10 இல் தேய்ப்பிறை சந்திரன் உச்ச சனி வர்கோத்தமம் பெற்ற செவ்வாய் & சுக்கிரன் பரிவர்த்தனை எந்த தசையில் நன்மை செய்யும் சார் இன்னொரு முறை பலன் எடுக்க தெளிவா சொல்லுங்க சார் வணக்கம்
தசைகள் 6,10,7,17,16,20,19,18,7 என்பவை எப்படி கணக்கிடப்பட்டது என்பதையா கொடுத்திருப்பதாக சொல்றீங்க ஐயா? அப்படி என்றால் அது எங்கே கொடுத்திருக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள் please....
அருமை
அருமை sir நன்றி 🙏
Vanakam sir..En peyar Kanchavilosyen..DOB : 18.07.1993..time: 1151 am..place : Klang , Malaysia..
Question: En lagnathipathi, Raasi athipathi and Indhu lagnathipathi oruvar than, buthan.Avarum Inthulagnathile aatchi yaaga amarthirukirar..Aanal avar vakranilai ullar..butan thisai palan eppadi kodukkum?nandri
Calculation ok. What it will gives to us please explain it uses.
kilipillaikku solvadhai pol, clear aga sonna pinnum, purindhukolladhavargal josiyargala.
Henry Ford ~ Indhu lagnam is Danush and not Makaram. Total Sukran+Puthan = 16+8=24 (÷12) Remaining 0. If 0 means, Indhu lagnam should be 12 th house of Rasi.
சின்ராஜ் ஐயா சொன்னது தவறு
Sir my Hindu laganam is, Hendry ford lagnam makara, Sani sukkiran in kadagam 7th House now sani maha dasa in progress sani in Navamsam at Thulam very bad condition even I can't change my bike
Vanakam sir sivakumar 3:8:1973 am 5::30 viruthajalam Sanithasa epdi iruku sir please sir
Sir vanakkam... ungaloda jaathaga vilakkam miga arumai.. but 0 value vanthal chanthiran nindra idathirkku 12th house inthu laknam ena naam eduthu kondu value 1 endru varum pozhuthu chanthiran nindra raasi kattathai indhu laknamaaga eduthu kolla vendum.. ungalin valarchi menmelum merugera enathu vaazhthukkal sir. Nandri...
தன்னரிய திருமேனி பாடல் - தேம்பாவனி வீரமாமுனிவர் எழுதியது
வணக்கம் ஐயா
சிம்ம லக்னம்
மகர ராசி
இந்து லக்கினம் கும்பம்
லக்னத்திற்கு 5ல் சனி சுக்கிரன் 11ல் குரு
ஐயா மீதம் 0 வந்தால் சந்திரன்
முதல் எண்ணி வரும் 12 வது
ராசிதான் வரும்.மீதம் 1
வந்தால்தான் ராசியே
இந்து லக்னமாய் வரும்.
சார் ஒரு டவுட்.
இந்து லக்னத்தில் ராகுவைத் தவிர பிற கிரகங்கள் இருந்தால் நல்லது எனப்படுவது ஏன்?
ராகுவைப் போல் கொடுப்பானில்லை என்கிற போது அவன் இந்து லக்னத்தில் இருந்து லக்னம் 3/6/11 லோ தன் ராஜயோக வீடுகளிலோ புதனின் தொடர்பிலோ குரு பார்வையிலோ இருந்தால் நன்மை அல்லவா செய்ய வேண்டும்?
அவ்வாறன்றி ராகுவை முழுமையாக விலக்குவது சரியா?
இந்து லக்ன விளக்கம்
உதாரண ஜாதகத்துடன்
மிகவும் அருமை
இந்து லக்னம்
12 க்கு மேல் இருந்தால்
12. கழிக்க வேண்டும்.
மீண்டும் 12 க்கு மேல் வந்தால்
12 கழிக்க வேண்டும்.
மீதி 12 வந்தால் .அதை 12 கட்டத்
திற்கு ராசியிருந்து பகிர்ந்தால்
ராசிக்கு 12 மிடம் இந்து லக்னமாக
வரும்.
வகுக்கக்கூடாது. என்பதை
தெரிவித்து கொள்கிறேன்.
My dob 07/01/2000 6.44am Dhanush rasi Dhanush lagnam moon in lagnam indhu lagna is also dhanusu how it effect in life if possible... If had time... Pls look...sir...
மேலும் 0 வந்தால் நவாம்சத்தில் சந்திர லக்னத்தை எடுத்துக்கொள்ளலாம்.நவாம்ஸ கட்டத்தையே எடுத்துக்கொண்டால் சரியாக வரும் 🙏🙏
2.6 varuthu
Hi chinnaraj sir...vanakkam...
Indu lagna for Sree Ramakrishna Paramahamsar horoscope is shown as Makaram. The calculation for that is actually 24/12 which results in zero. But u have not taken rasi as indu lagna. Uthra kalamrutham also shows the same example. If the result is zero then the indu lagna is taken as 12th from Moon.
24/12 is 1 not 0
Namaskaram sir
ஐயா மகர லக்கினம் கடகராசி கூட்டு என் 18
12 வகுத்தால் 1' 1/2 வருகிறது எப்படி கனிப்பது
Indhu lagnam meenathil sukran, thulaamil guru. Indu lagna palan Dasa bhukti sukkranukka allathu guru virkaa ?
அருணகிரிநாதர் ஜாதகத்தில் கிரகப்பரழுதும் போது 12வது வீடு கும்பஅவருடைய பிந்து லக்கன வீடு தாங்கள் இதில் கவனம் செலுத்தி அதை திருத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக சோதனை செய்து பாருங்கள்
ரவிச்சந்திரன் வயது-50 பிறந்த தேதி 10.04.1972 இரவு 9.55 இடம் மன்னார்குடி லக்னம் விருச்சிகம் கும்பராசி இந்துலக்னம் ரிஷபத்தில் சனி இருந்து 19வருடம் தசா நடைப்பெற்றது அனைத்தும் எதிர்மறையாக மாரகப்பலனை தந்தது இந்த இடத்தில் இந்து லக்னம்எங்கே சென்றது பதில் சொல்லவேண்டும்
Super sir
ஏழையான வங்க கேட்டா ஜோசியம் சொல்லாம பிசியா இருக்கேனு பல மாதம் ஆச்சு. நல்லா இருந்தா ஜோசியம் எதுக்கு கேட்கப் போறோம்
Yaaru ezhai panakkarannnu, epdi avaru papparu..Avar fees kattuna avar solla poraru, ellana kammi ayana fees ulla jothidarai parkalam..Yaarum thadukkavilleye..Antha hotella kappi 12rs, vennuna kudikalam..
Indhu lagnam of Hendry Ford is dhanusu and not Magaram as mentioned
Then what about guru in indulagna stays in Capricorn with sun guru here is neech here what effects it will create
🙏 ஐயா,ராசியில் (தொட்டு) இருந்து எண்ணி வந்தால் 12 இந்து லக்னம் வரும்
23 வந்தாலும் ராசில் இருந்து 23 எண்ணி வந்தால் போதும் 🙏
IF KETU IS IN 12 TH FROM INDU LAGNA AND THE 5 TH OCCUPIED BY MERCURY AND SUN THE 9 and 10 lords from INDU Lagan and INDU LAGNA LORD IS WITH RETROGRADE SATURN AND DEMILITATED MARS WHO IS IN EXCHANGE WITH MESHAM MOON GIVES MOKSHAM? PIRAVAMAI ILLAIYA? IRUKKA?
Sir , instead of referring a celebrity astrology and interpreting the planetary position to suit their life which was known by history, why not take a someone or unknown person birth chart and can it possible to predict their future..then it will really challenge and interesting …
ஐயா வணக்கம்.. நான் பிரகாஷ் உங்கள் அனைத்து வீடியோக்களையும் கட்டாயம் பார்த்து விடுவேன். எனக்கு இப்போது ராகு தசை. 2 வருடத்திற்கு முன்பு மூலையில் கட்டி உள்ளது எப்பொழுது சரிஆகும் என கேட்டேன் 3 மாதம் கழித்து சரி ஆகும் என்றீர்கள். கட்டியும் குறைந்தது ஆனால் 2 ஆன்டு கழித்து மீண்டும் வந்தது இப்போது உள்ளது. எப்பொழுது சரி ஆகும் என சொல்லுங்கள் ஐயா... ராகு தசை சுய சாரம் வீடு குடுத்தவன் உச்சம் ராகு 10ல் லக்னாதிபதி ஆட்சி ஆனால் வாழ்க்கை இருளில்.... நல்ல வழி சொல்லுங்கள்
Name : prakash
dob :11.05.1995
time : 12.35 am
place : dindigul
If the lord sukran and mars add up to 18 then i divide 12 i get 1.5!?? How to calculate?
ராகு கேது பெயர்ச்சி பலன் சொல்லுங்கள் ஐயா
Hai sir I am Arumugam and my DOB is
05-05-1986 @ 11-45 AM In Nagercoil . I got married on 2018. Past 4yrs problem is going every day more arguments and fight also happened. Now both are separated. When will be solved this problem please tell me sir. And When will get normal and peaceful life. If any chances for second marriage and when will be happened.
மகர சந்திரானில் இருந்து பார்த்தால் 12 வது தனுஷ் 13வது மகரம் 14கு 15 மீ 16மே 17ரி 18மி 19க 20சி 21கன் 22து 23வி 24தனுஷ் தன் ஜயா
Correct ans
ராசி கட்டம் எப்படி போடுவது எப்படி பார்ப்பது சார்
ஒரு கிரகம் இந்து லக்ணத்தில் வக்கிர நீசம் பெற்று இந்து லக்ணாதிபதி இந்து லக்ணத்திற்கு மூன்றிலிருந்தால் பலன் எவ்வாறு எடுத்துக் கொள்வது
kaniya rasi,kaniya laknam
laknathu 9 sukaran rasiku 9 house
sukran value 12+12 = 24 / 2 balance
zero so indu laknamum kanniya varuma sir,
Yes
சுக்ரன் மனைவியை தருவாரா எனக்கு திருமணம் உள்ளதா இல்லையா ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம் ......2 கிரகம் வக்ரம் அதனால் திருமணம் இல்லையா ஐயா..
லக்னம் 2ம் இடம் சனி பார்வை
ராசிக்கு 2ம் செவ்வாய் பார்வை
லக்னம் 5ம் இடம் சனி இருப்பு +செவ்வாய் பார்வை புத்திர தோசம். 2023 ல் திருமணம் சாத்தியம் உண்டு
Sir what if rahu is in the trikonam of indu lagnam? And sir what if indu lagnatipati see the indu lagnam ?
Super
Inthu laknam 0.vantal.ennaseivathu
My value is 3.83
3rd house kumbam
4ty house Meenam
Which is correct?
நரநநநநநஃனனனஃரஃரஃரஃனஃநநநநநநநந
Please listen one thing sir.. while subtracting the total value 12 means resultant number to be indu laknam from chandran.
Total number - 12 = indu laknam, but if not greater than 12.
If indu lakmam value will more than 12 , again u have to subtract it from 12 and count the resultant no from chandran.. indu laknam will be.
But dividing the total value by 12 means its very easy to identify.. because you have to leave the quotient value.. but remainder value to be count from chandran..
Whatever the remainder but it does not more then 12. Its surely from 0-11 only. So 0 is chandran place. 11 remainder is before chandran place i.e 12th place of chandran count. Thats it.
Any one need still more explanation in my reply means please ask im here to answer and clear your doubts about indu laknam. 🔥🔥🔥
@@selvaharishankar2122 Sir can you explain mine Meena lagnam and kanni rasi, my total number is 18 and divided by 12, answer is 1.5. I m confused
@@milak2838 18/12 ithula 12 oru time divide agum meethi 6 varum so chandran la irunthu 6 place indhu lagnam
கணக்குல எல்லோருமே வீக்கா? ஐயா
Sir, What if there is a subha graha sitting in hindu lagna and is retrograded? Now tell me the prediction?
Hi . You mentioned DR.kalaingar iyya horoscope Indhu lagnam was viruchugam. It’s wrong calculation. Please check as per your method of calculation his horoscope Indhu lagnam is Meenam.
ஐயா இந்து லக்கனத்தில் குரு , சுக்கிரன்,புதன்,ராகு எல்லாம் சேர்ந்து இருக்கிறது.அப்பொழுது நன்மையா தீமையா.துலாம் வீடு இந்து லக்கினமாக உள்ளது.
சார் நல்ல தெளிவானா விளக்கம் ஆனால் இதற்கு முன் ஒரு கமென்ட் போட்டேன் I A S கூட படித்திடலாம் பாடபுத்தகத்தில் ஒரே சிலப்பஸ் தான் இந்தா ஜாதக புத்தகத்தில் இவ்வளவு வேறு பாட சார்
sir 24.8.1993 time 3.35pm arcot kethu dasai epdi irukum sir please reply TNPSC GROUP 1 POSTING kadaikuma sir kethu vargothamam guru paarvai Petra kethu dasai epdi irukum
உங்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் புதன் திசை இருக்கிறது. புதன் திசை சனி புத்தி நடைமுறையில் உள்ளது. இதில் உங்களுக்கு கட்டாயம் வேலை கிடைக்கும்.
@@pvastro9126 sir enaku kethu dasai epdi irukum sir kethu vum guru vum Chandran saaram vangi ullar
@@pvastro9126 can u pls reply sir how will be kethu dasai kethu vargothamam kethu virku veedu kudutha sukran also vargothamam... kethu virku Kaal kudutha Chandran 12il ullathu raghu udan inaindhu ullathu guru paarvai vangana kethu dasai epdi irukum sir please reply
@@nithyalakshmielango6930
உங்களுக்கு கேது திசை நன்றாக தான் இருக்கும். தொழில் மற்றும் வருமானமும் அருமையாக இருக்கும். எப்படிப்பட்ட கடன், நோய், வம்பு வழக்கு பிரச்சனை எதுவாக இருந்தாலும் அனைத்தும் சரியாகிவிடும்.
@@pvastro9126 sir astamathipathi saram vangi ullathu thanea aprum epdi nalla irukum nu solringa ayya thapa nanaikaa thinga doubt...adha keta
Please put a video about ashtavargam
அய்யா வணக்கம். வட்டத்தில் 0, 360 ஒன்று தானே அய்யா. 1,0 என்பதை சந்திர லக்னமாக எடுக்கலாம் என கருத்து.
குருவே (அண்ணா) what if indhu lagnam is retrograted ? Third time I am editing this comment... I got completely confused during Arunagirinathar horoscope.. I am getting (30+1) value. How to find indhu lagnam for 31/12=2.58333 or (31-12)=19-12=7.. which is correct
7
Correct
அண்ணா அவர்கள் வணக்கம். ராம கிருஷ்ணன் பரமஹம்சர் லக்கனம் கும்பம் லக்கனம் ராசி கும்பம். 9ம் சுக்கிரன் ராசி கும்பம் வீடு value 12+12=24/12 =2 reminder 0 that means இந்து லக்கனம் கும்பம் தான். நீங்கள் மகரம் லக்கனம் (இந்து லக்கனம்). எனக்கு புரியவில்லை. இது விளக்கம் தருங்கள.
சார் இந்து லக்கனம் மீனம்.. மீனம் சூரியன் இருக்கு குரு கடகம் ராசியில் இருக்கு என்ன பலன் சார்
Chinnnnnna.....raj
லக்கினத்திற்கு 12ம் இடம் எதுவோ அதுவே தான் 24,36,48 இவற்றிற்கும் உரியது. இது சாதாரண கணக்கு தானே ஐயா இதற்காக எந்த கணக்கு புத்தகத்தையும் பார்க்க வேண்டியதே இல்லை .. 0 க்கும் 1 க்கும் ஒரே இலக்கனம் வருமா? வணக்கம் வாழ்க வளமுடன்.
12-05-1992, 05:29am, pudukkottai. my friend sir. Her life is in very bad situation upto the point of suicide attempt. Please guide us sir.
கண்ணதாசன் ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை வருமானம் வராது அல்லது வந்தாலும் போய்விடும்
என் தாழ்மையான கருத்து
ஸார் பரமஹம்சருக்கு இந்து லக்கினம் 12 ஆம் இடம் என்றும் ஃபோர்டின் இந்து லக்கினம் 1ஆம் இடம் என்றும் கூறுகிறீர்கள் இது ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது.ஏனெனில் இருவருக்குமே மீதி பூஜ்யம் வருகிறது எப்படி லக்கினம் மாறியது
தனுசு லக்னம் தனுசு ராசி 30 ஒளி அளவு சூரியன் உடையது.30+30:60 60 ஐ 12 ல் வகுக்க மீதி 0 வருகிறது.அப்ப இந்து லக்னம் எது ஐயா
0. வந்தாள் 12ம்இடம் இந்து லக்னம்
ஒன்று என வந்தா மகரம். 0எனவருவதால் இந்து லக்னம் தனுஷ் என நினைக்கிறேன் சரியா?
Methi 10 varuthu eppadi indhu lagnam kanipathu?
Chandran 10 🙏
Sir in Hindu lagam if lord of that hindu lagam is on 8 place with ketu mean it good or bad .
Only during its dasha..
2.66666 etha 2nd house nu edukartha ela 3rd house nu edukaratha sir
🙏🙏🙏ஐயா🙏🙏🙏
12 ஆல் வகுக்கவும் வேணாம்
12 ஆல் கழிக்கவும் வேணாம்
மீதியும் வேணாம், ஈவும் வேணாம்
எண்ணிக்கை 12 வந்தால் சந்திரனில் இருந்து அப்படியே 12ஐ எண்ணினால் வருவது தான் இந்து லக்கினம்.
7 வந்தாலும் சரி
12 வந்தாலும் சரி
16 வந்தாலும் சரி
24 வந்தாலும் சரி
அப்படியே சந்திரனில் இருந்து எண்ணினால் வருவது தான் இந்து லக்னம். இது 100% சரியாக இருக்கும்.
சார் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகத்தில் 24 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி 0 இங்கு ராசிக்கு 12 ஆன மகரம் இந்து லக்னம் என்றீர்கள்! கென்றி போர்டு ஜாதகத்தில் 24 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி 0 இங்கு ராசியான மகரம் இந்து லக்னம் என்றீர்கள்! என்ன கணிப்பு? விளக்க இயலுமா?
Sir. Hendry Ford indhu lagnam should be dhanusu. If the remaining come 0 it should be 12th house. Your interpretation wrong.
Sir..lagnam Chandran ore rasi irutha yepudi yeduthuganum sir
0 எப்படிவரும். 12ஐ அப்படியே எடுக்க வேண்டும்