8இல் ராகு தரும் யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 259

  • @palanimanoj4936
    @palanimanoj4936 4 года назад +5

    எனக்கும் 8 ல் ராகு தான் 30 வயதில் திருமணம் செய்து 3 ஆண் குழந்தை பெற்று நல்ல தொழில் வளர்ச்சி பெற்று நன்றாகவே இருக்கிறேன். அருமையான விளக்கம். 8.8.1975 இரவு 10.55 pm பிறந்த இடம் பழனி. நன்றி.

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 2 года назад

      அண்ணா உங்கலுக்கு இப்போ ராகு திசை தான நடக்குது?? எப்படி போகுது

    • @AjithKumar-il5ge
      @AjithKumar-il5ge 2 года назад

      சார் ராகு 8 ல் இருந்தா சொந்த தொழில் பண்லமா

    • @kavithak815
      @kavithak815 2 года назад

      @@dwarakvasudev4384 pannalam en husband erruku sevai dasai mrg achu now Raghu dasai poguthu business nala erruku check ur own horoscope

  • @kalasivaprakash3799
    @kalasivaprakash3799 4 года назад +1

    இந்த பதிவு எனக்கு மிகமிக மன நிம்மதியை தந்துள்ளது மிக்க நன்றிங்க ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад +6

    அற்புதக் கீர்த்தி வேண்டின்
    ஆனந்த வாழ்க்கை வேண்டின்
    நற்பொருள் குவிதல் வேண்டின்
    நலமெலாம் பெருக வேண்டின்
    கற்பக மூர்த்தி தெய்வக்
    களஞ்சிய திருக்கை சென்று
    பொற்பதம் பணிந்து பாரீர்
    பொய் இல்லை கண்ட உண்மை!

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 года назад +2

    ஜோதிடர் திலகமே வணக்கம்.
    8ல் ராகு தரும் யோகம் பற்றி அருமையாக விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 года назад +2

    Good way to analyze horoscope thanks sundarrajan

  • @syedzakir9127
    @syedzakir9127 6 дней назад

    Exceptions are very good support.8 th rahu.dasanathaney. Purana yoga karagan....anal nindra kalin palan migavum vidhyasama. Sollugindreer....vaazhga.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @eswarjagan5972
    @eswarjagan5972 4 года назад

    வணக்கம் அண்ணா தாங்கள் கூறியது மிகவும் சரி சொந்த ஜோதிடமும் சொந்த வைத்தியமும் ஆகாது என்று தாங்கள் கூறிய அனைத்து உண்மையே ஆனாலும் மனது கேட்கவில்லை தங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்ததில் எனக்கு ஐந்தில் குரு நீச செவ்வாயின் பார்வை இது காரகோ பாவ நாஸ்தி என தெரிகிறது எனக்கு ராகு தசா நடக்கிறது அடுத்து வர இருக்கும் குரு தசா காலத்தில் எனது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று மிகுந்த மன அமைதியின்மை இல் இருக்கிறேன் இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறவும் தங்கள் பார்வையில் படும் பட்சத்தில் நான் என்றென்றும் நன்றியுடன் கடைமை பட்டவளாக இருப்பேன் 04.07.1974 1.20 pm மானாமதுரை தயவு செய்து பதில் கூறவும் இதில் பாவ கட்டத்தில் ஆறில் குரு இதனால் ஏதேனும் மாறுபாடு இருக்குமா பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறவும் தயவு செய்து கூறுங்கள்

  • @nakkirana545
    @nakkirana545 4 года назад +7

    ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர். சனி தசை எவ்வாறு இருக்கும்.?🔍🔍🔍

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 года назад +1

    After along time sir.thank you

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 года назад

    நான் பல பதிவுகள் செய்து, தங்களின் like -ம் பெற்று, எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன். இறையருள் கிடைக்கும் வரை கொக்கு போன்று காத்திருக்கிறேன். நன்றி ஐயா!

  • @வணக்கம்குருநாதாஇரா.வீரராகவன்தி

    தகவல் சிறப்பு நன்றி ஐயா

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 года назад +1

    After so many days , listening/ seeing your video

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад +1

    நன்றி சார்

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 года назад +1

    அன்புள்ள அண்ணாவுக்கு,
    First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones.
    Here comes my doubt for your advise..
    As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு.
    கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு.
    ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு.
    பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm
    பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர்.
    நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா?
    ஆவலுடன் எதிர்பார்க்கும்....
    - சுரேஷ்பாபு.

    • @shankarp07799
      @shankarp07799 3 года назад

      How was in kujadasa, (any sevier family disputes)??.

  • @usasenthil
    @usasenthil 4 года назад +2

    Very True Anna . For me also 8 th Position Raghu .Absolutely TRUE. thanks for the videos

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад +2

    Anna. Ragu is listen interesting. But jothidam listening is also interested.

  • @jeganathant6035
    @jeganathant6035 4 года назад

    Fantastic Sir, Jegan from Singapore

  • @princetk82
    @princetk82 4 года назад

    ரொம்ப நாளைக்கப்புறம் Sir,👌

  • @kgadithyalochan7768
    @kgadithyalochan7768 4 года назад +2

    Dear Sir, Thank you for your beautiful explanation. Learning everyday thru your videos. I have question here. During Rahu Dasa, how will Rahu act or give benefits. Like Moon or like Jupiter ?

  • @tamilselvam4432
    @tamilselvam4432 2 года назад

    அருமை சார்!

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 года назад

    நன்றி.வணக்கம்!

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад +1

    அண்ணா இந்த பாடல் நீங்கள் சொல்ல வேண்டும். தாங்கள் வாய்வில் கேட்ட மிக்க விருப்பம்அற்புதக் கீர்த்தி வேண்டின்
    ஆனந்த வாழ்க்கை வேண்டின்
    நற்பொருள் குவிதல் வேண்டின்
    நலமெலாம் பெருக வேண்டின்
    கற்பக மூர்த்தி தெய்வக்
    களஞ்சிய திருக்கை சென்று
    பொற்பதம் பணிந்து பாரீர்
    பொய் இல்லை கண்ட உண்மை!

  • @sheebaj9667
    @sheebaj9667 3 года назад

    My horoscope is very similar to this one, waiting for Ragu dasa. Dob 02.11.81,9:30, India.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад

    Thank you sir

  • @latha3972
    @latha3972 4 года назад

    Vanakkam sir

  • @kannans3128
    @kannans3128 4 года назад +1

    பெண் நட்சத்திரத்திலிருந்து ஆறாவது எட்டாவது ராசி திருமணம் செய்யலாமா.. வீடியோ போடுங்க sir

  • @manigandans8521
    @manigandans8521 4 года назад

    Sir ellam ok appo guru dasai romba kashtam sir ivaruku

  • @vijayradha4076
    @vijayradha4076 4 года назад

    R.VIJAY 8l ragu sani 7.2.79 time 5.21

  • @java-prasad
    @java-prasad 4 года назад

    10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000
    நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி
    இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்

  • @2001govindh
    @2001govindh 4 года назад +1

    Dear Sir. Kindly enlighten my doubt. 5 planets are conjuncted in 10th house for Meena lagna/ Danusu Rasi horo. The 5 planets are Sun,Moon,Mercury,Jupiter and Rahu. My doubt is Rahu Dasa comes..... How will Rahu give result. Will Rahu takes over Jupiter ? Kindly answer in your future video. Got bless you Sir . Appreciate your services .

  • @yathiraju9201
    @yathiraju9201 4 года назад

    Very nice 👌

  • @suriyaajay3430
    @suriyaajay3430 4 года назад

    வணக்கம் ஐயா.
    பெயர்:செ.சிவ சூர்யா
    பிறந்த நாள் :30/08/2002
    பிறந்த நேரம்: மாலை 6:30 மணி
    பிறந்த இடம்:திருநெல்வேலி
    நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 4 года назад

    தெய்வமே பல வருடம் கேட்டுளேன் உங்களுடைய பொன்னான கண்கள் என் வார்த்தையை பார்க்காதா 09/03/2002, 8:10am, ராமநாதபுரம் ராகு திசையை நினைத்து தீராத பயம், ராகு சனியுடன் சேர்ந்து 3இல் ரிஷபத்தில் உள்ளார், நீங்கள் தான் விடையளிக்கவும் 🙏🙏🙏🙏உங்கள் விடை காண்டி கார்த்திருக்குறேன்

  • @paavai.p6514
    @paavai.p6514 4 года назад +2

    ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
    கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா..ஐயா?🔍🔍🔍🔍🔍🔍

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 года назад

    ஐயா வணக்கம், நான் 1998 முதல் சொந்த தொழில் செய்து வருகிறேன். இதுவரை பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. முதல் திருமண வாழ்கை தோல்வியில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த பெண் குழந்தைக்கு என்னை யாரென்றே தெரியாத நிலை. 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமண வாழ்கை. அவ்வாண்டு முதலே சுக்ர தசையில் மிகவும சிரமப்பட்டு வருகிறேன். ஆயினும், வறுமையிலும், செம்மையாக, அன்பான மனைவி, அறிவான மகள் என ஆறுதல் வாழ்கையாய் வாழ்ந்து வருகிறேன். என் நிலை மாறுமா? . எப்போது? . சரவணன் , 13-08-1977, 03-30pm, chennai.

  • @ragsraghava7223
    @ragsraghava7223 8 месяцев назад

    8th house rahu in kumbam kadaga lagnam eppadi irukkum

  • @PokeMasterHero
    @PokeMasterHero 4 года назад +1

    Sir, please reply . I am asking for long time.

  • @kesavann6313
    @kesavann6313 4 года назад +1

    சார், தங்களது ராகு கேது வை பற்றி பல பதிவுகள் மற்றும் அதன் விதி விலக்குகளை பற்றி கூறியதை பார்த்துவருகிறேன். என்னுடைய ஜாதகத்தில், ராகு ஆட்சி பெற்ற சுக்ரனோடு ரிஷப லக்கினத்திலேயே இருந்தபோதிலும் இதுவரை எனக்கு எந்த பலனும் இல்லை.
    my DOB - 4th June 1984, 6:35am Salem. எப்போது வாழ்க்கையில் முன்னேறுவேன் மற்றும் வீடு, சொத்து வாங்க எப்போது யோகம் வரும் . தயவு செய்து பதில் அளிக்கவும

  • @kesavann6313
    @kesavann6313 4 года назад +1

    சார், தங்களது ராகு கேது வை பற்றி பல பதிவுகள் மற்றும் அதன் விதி விலக்குகளை பற்றி கூறியதை பார்த்துவருகிறேன். என்னுடைய ஜாதகத்தில், ராகு ஆட்சி பெற்ற சுக்ரனோடு ரிஷப லக்கினத்திலேயே இருந்தபோதிலும் இதுவரை எனக்கு எந்த பலனும் இல்லை.
    Name Kesavan my DOB - 4th June 1984, 6:35am Salem. எப்போது வாழ்க்கையில் முன்னேறுவேன் மற்றும் வீடு, சொத்து வாங்க எப்போது யோகம் வரும் . தயவு செய்து பதில் அளிக்கவும

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 года назад

    எனக்கு 2ல் கேது , 8ல் ராகு மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம். இன்னும் திருமணம் ஆகவில்லை சார். 25/03/1982. 10.50pm இடம் துறையூர்

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce 4 года назад

    ஐயா வணக்கம் கேது திசை நடக்கிறது திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் குரு வக்கிரம் ஆகி சனியை பார்க தொழில் அமையுமா சுக்கிரன் திசை எப்படி இருக்கும்

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 года назад +1

    sir married life which time sir, work or own business which filed sir 4-8-1992,8.46 PM, Erode ,11rahgu in moolam

  • @srirams8554
    @srirams8554 4 года назад +3

    Hello sir,can I resign my IT job and start to prepare for bank exams?Is it good? 04.06.1998 9.42pm Thanjavur. Sani is in 3rd as per vakkiya Panchangam

  • @kesavann6313
    @kesavann6313 4 года назад +2

    Sir name Punarvi 24/Mar/2016 10:07am São Paulo Brazil. Can you please tell how she will study, future and what she becomes ?

  • @S.S.M.2023
    @S.S.M.2023 4 года назад

    வணக்கம் குரு S.இலங்கேஸ்முத்து 16:3:1994.9:05AM திருச்செந்தூர்மேஷம்ராசி பரணிநட்சத்திரம் 8இல் ராகு திசை எப்படி இருக்கும் பயமாக உள்ளது

  • @vijayradha4076
    @vijayradha4076 4 года назад

    7.2.79 time 5.21 Trichy 8l ragu

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 4 года назад +1

    Sir small request example jathagam ragu dhasa mudintha jathagam,next dhasa ragu pallen than besta irkum because future life problem sovle aukum sir, this is my small request. 10.3.81,2.10am Udumelpet sir next dhassa Raghu? Plssssssss sir

  • @kirthesh37081
    @kirthesh37081 4 года назад

    Nivetha 12.11.96 time 8.40 Tuesday virchigam rasi aanusyam nachatiram dhanusu lagnam mrg life apudi aamaiyum interest aamaiyum sir 🙏

    • @Raamarajan
      @Raamarajan 4 года назад

      நன்றாக அமையும். வாழ்த்துக்கள்

  • @krishnadossd7349
    @krishnadossd7349 4 года назад +1

    My DOB 17MAY1962 at Chidambaram. How will be the coming Chandra bhukthi? Since this bhukhi would be running till my retirement, I am asking this query. Also, Is Sani a benefic planet for me? In Ashtagavargam, Guru gets 5 points in Makara....how will be the Guru transit?

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 4 года назад

    வணக்கம் ஐயா மோகனா தஞ்சாவூா் 29:05:1993 time04:15am எட்டில் ராகு எட்டாமிடத்து அதிபதி நான்கில் நீசம் கணவனுக்கு பிரச்சனை வருமா ஐயா.

  • @ragsraghava7223
    @ragsraghava7223 7 месяцев назад

    Sir what will happen if Rahu in Kumbam pooratathi saram in Rahu dasa ? Kadaga lagnam Guru in kanni . we are living in singapore suddenly business was dull loans were there don't know what to do all of a sudden .What can we do sir?

  • @sreedharm7545
    @sreedharm7545 4 года назад

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 2 года назад

    Sir yen lagnam kadaga lagnam 6 il guru rahu serkai guru inoola nakshathiram 12il kethu 3il suriyan buthan sevai lagnathil sukran meshathil chanthiran rishabathil Sani yenakku ragu thasai 2029 varai vullathu yenakku ragu thasai guru thasai yeppadi irukkum sir

  • @praveena.r5303
    @praveena.r5303 4 года назад

    🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில்?மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?

  • @soniyas4785
    @soniyas4785 4 года назад

    Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @kishore-vc6gq
    @kishore-vc6gq 4 года назад

    சார் வணக்கம், என் பெயர் குமார், (கோழி, முயல் பண்ணை) சொந்த தொழில் செய்யலாமா, என் பெயரில் (second hand house) வாங்க முடியுமா, 21.06.66, இரவு - 01.10 am, செவ்வாய் கிழமை, சென்னை, மீனம் லக்னம், கடக ராசி

  • @balasundar5184
    @balasundar5184 4 года назад

    அய்யா வணக்கம் என் பெயர் பாலசுந்தர் எனக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் மூன்று கிரகங்கள் ராகு உடன் சேர்ந்து (குரு சனி செவ்வாய்) வக்ரம் இந்த அமைப்பு யோகத்தை தருமா 18.03.80 3.55pm காரைக்குடி

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 4 года назад

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Pl.say something about Marriage, Bride and Future of my Son.

  • @ganeshraja5617
    @ganeshraja5617 4 года назад +1

    Now Kethu in 8 th house and Kethu dasa . Lost my job . Will I get a job again ? Ganesh from Kuala Lumpur . Date of birth 4/2/1965 . 11.35 am

  • @thamizharasisubramanian3076
    @thamizharasisubramanian3076 2 года назад

    8h raghu in viruchigam and house lord mars in kadaga which is debilitated and ascadant is aries. Pls tell life span and raghu dasa

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 года назад

    11 th house raahu in horoscope , please discuss , Sir🙏 and Rahu dasha also now commenced, moon in 7 th house from kanya lagna , shukla paksha , ashtami moon , rahu in aayilyam star ,just a brief idea , helpful or dangerous 😀😀😀

  • @thameembabu9191
    @thameembabu9191 4 года назад

    சார் வணக்கம் 🙏. குரு தசைல நல்ல வேலை, நல்ல மனைவி, ஆண் குழந்தை எல்லாம் கிடைச்சு 15 லட்சம் கடன்ல மாட்டிகட்டேன். குரு குடுத்தத அனுபவிக்க முடியல. கடன் எப்போ அடையும்? சனி தசை எப்படி இருக்கும்? 9.10.91. 2.25pm. Chennai.

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 4 года назад

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @senthiljana8792
    @senthiljana8792 4 года назад

    சார் என் மகன்
    மகரலக்கனம்
    1 சந்திரன் உத்திராடம்
    2 கேது..
    3 குரு
    4 சனி நீச்சம் அஸ்வினி
    5 சுக்கிரன்
    6 சூரியன் செவ்வாயும்
    7 புதன் ஆய்யில்யம
    8 ராகு.
    ராகு தசை.
    திருமண லோட் ஆகும் மா
    விடு.கட்டினேன்
    வேலை.கிடைத்ததது

  • @sakthi377
    @sakthi377 4 года назад

    அன்புனா குருஜி.நிலையான வேலை வாய்ப்பு எப்போதும் அமையும்..திருமணம் எப்போது, காதல் திருமணமா அல்லது நிச்சியங்க பட்ட திருமணமா,25.06.1993 7.55காலை உடுமலைப்பேட்டை

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 4 года назад

    வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் தாருங்கள் ஐயா நன்றி

  • @prakhasshsanthanam4128
    @prakhasshsanthanam4128 4 года назад +1

    Hello sir, how will be life, dob 28/10/1987, 9.45 to 9.50, Karur. 🙏🙏

  • @Omsuriya7
    @Omsuriya7 4 года назад

    அய்யா அடியேன் கன்னி லக்னம் 8ல் ராகு ,சூரியன்,சந்திரன்,புதன் நான்கு கிரகங்கள் இருக்கிறது.
    மேஷம் ராசி அஸ்வினி 3 பாதம்..ராகு எப்படி இருக்காகர்...+ - அய்யா..

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад

    ஐயா வணக்கம் என்பெயர் சுமதி என் மகன் பிறந்த இடம் இத்தாலி REGGIO EMILIA பிறந்த தேதி 15.05.2008.நேரம் காலை 08.55 சமர் நேரம் என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கிய எப்படி?வரும் ராகு தசை எப்படி இருக்கம்?

  • @alagusundarisenthilnathan1125
    @alagusundarisenthilnathan1125 4 года назад

    Please answer me sir,check my chart for the possibilities of own house? When?my DOB is 8.7.74....3.15pm...karaikudi. viruchagam lagnam, kumba rasi, avita natchathiram.

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 года назад

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.. கனிஷ்கா...8.9.2011..இரவு.8.13..pm.rajapalayam...வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் 🙏🎉😭

  • @rajakumarr5190
    @rajakumarr5190 4 года назад

    அய்யா வணக்கம், ஒரு சிரிய சந்தேகம், ஆமை இடம் எருது நண்டு கண்ணி, ஐந்துடதில் கரு நாகம் அமையுமாயின் பூ மேடையின் மேல் துயிலும் ராஜ யோகம் உண்டாகும் என்று பாடல் சொன்னீர்கள், இது கரும்பாம்புக்கு மட்டும் பொருந்துமா, இல்லை செம்பாம்புக்கும் பொருந்துமா, அய்யா.

  • @RajKumar-ul2ki
    @RajKumar-ul2ki 4 года назад +1

    9/8/1992, time-1.07am, madurai. Sir, when will I get married and how will be my future and coming dhasa.

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 4 года назад +1

    Hello sir last 4,5 years lots of problem in job when i will get proper job ,when i am going to be settle in my life i select catering field will i success in that field 4/11/1995 12:04 PM BANGALORE

  • @enbarenu308
    @enbarenu308 3 года назад

    10 l Raghu pathi sollunga sir

  • @kalaiselvan908
    @kalaiselvan908 2 года назад

    கலைச்செல்வன் சென்னை கும்பம் ராசி துலாம் லக்கனம் சதயம் நட்சத்திரம் 24/8/1983. 11 10 AM கிழக்கு திசை சென்னை சனி மகாதசா ராகு புத்தி திருமணம் நடக்குமா? பெண்கிடைக்கவில்லை 10இடம்செவ்வாய் 8இடம் ராகு 2இடம் கேது +குரு+மந்தி இனைவு 11இடம் சுக்கிரன் +சூரியன் இனைவு வேலையில்லை கூலிவேலை ஜயா

  • @nandhinidrk
    @nandhinidrk 4 года назад +2

    சிவ சிவ🙏
    வணக்கம் ஐயா🙏
    என் மகள் அபிராமி, DOB 13/08/2001, 2.04pm.கோவை.
    என் மகளுக்கு 8ல் ராகு. தற்சமயம் ராகு தசை நடைபெறுகிறது.
    Bsc.,Physics இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். ஆராய்ச்சி படிப்பு படிக்க விரும்புகிறாள். அவள் விருப்பம் நிறைவேறுமா?
    அல்லது ஆசிரியர் பணிக்கு தயாராகலாமா? உங்களுடைய வழிகாட்டுதளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.
    நன்றி ஐயா🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. என் பெயர் RAMAN. N. G.

  • @vasanthi-yj6yi9ml9i
    @vasanthi-yj6yi9ml9i 4 года назад

    ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை

  • @pigeonbird2392
    @pigeonbird2392 3 года назад

    Enaku 8il ragu kumbha lagnum but buthan 8il marivu sthanam ithu yogama thosama

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 4 года назад

    Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not
    31/10/1993 07:22am mumbai

  • @vinothathangavel3390
    @vinothathangavel3390 4 года назад +1

    Hi sir. my baby dob:08-12-2018 7:52A.M Erode. Lot of family issues after his birth. All good grahas are in 12th place. Rahu is also in 8th place.. all are saying his jathagam is difficult to predict. How will be his future. Will myself and my husband would stay together to raise him.. please advise sir.. Expecting your valuable reply sir..

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 4 года назад

    ஐயா வணக்கம் என் மகள் திருமணம் வாழ்க்கை நன்றாக அமையவில்லை.29/30-04-1995 at 1.35am .மீண்டும் திருமணம் செய்ய முயர்ச்சிக்கலாமா. எப்போது நடக்கும். மாப்பிள்ளை எப்படி அமைவார். வாழ்க்கை எவ்வாறு இருக்கும். தங்களின் அரிவுறை என்ன சார். நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளோம்.

  • @Balaji.V1
    @Balaji.V1 4 года назад +1

    Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of simham . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 4 года назад

    வணக்கம் எனது பேர் பீபா 6.6.1980 7.20pm குன்னுர்ரில் பிறந்தவன் 8 ல் இராகு 2 ல்கேது இதுவரையில் ஏமாற்றம் தீராத மனநிலையை அனுபவித்தல் இனி எப்படி உள்ளது சொல்லுங்கல்

  • @abubakkarsiddique6751
    @abubakkarsiddique6751 4 года назад

    அய்யா அன்பான வனக்கம் 8;ல் உள்ள ராகு ராகுதசை எனக்கு யோகம் உண்டாகுமா 16/11/87: 12:34; am Gudiyattam

  • @sujithasuji9049
    @sujithasuji9049 4 года назад

    வணக்கம் ஐயா அருமையான பதிவு ஐயா 17--7--1994--1--pm---nagai எப்போது திருமணம் நடக்கும் ஐயா பதில் தாருங்கள் ஐயா

  • @kesavann6313
    @kesavann6313 4 года назад

    Swetha 15/8/92 1:45am Salem, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. கணவரின் தம்பி வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார், எனக்கும் அவரின் தம்பிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஆகிறது, சில சமயங்களில் என்னை அடிக்க வருகிறார். கணவர், மாமியார், மாமனார் அனைவரும் என் மேலயே தப்பு சொல்கிறார்கள். இதில் வேறு, வீட்டில் நகை திருடுபோனதுக்கு என்னை மற்றும் என் வீட்டார் தான் காரணம் என மறைமுகமாக சாடுகிறார்கள் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். இது எப்போது சரி ஆகும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @mullaithilaganponnuthurai3832
    @mullaithilaganponnuthurai3832 4 года назад

    ஐயா வணக்கம்.
    நான் கடந்த 3 வருடங்களாக எனது குடும்பத்தை பிரிந்து இருக்கின்றேன்.எனது ஜாதகப்படி இனி சேர வாய்ப்பு இல்லை.
    எனது இரண்டாவது மகளின் ஜாதகப்படி
    சேர வாய்ப்பு இருக்கா என பார்ப்பதோடு
    மகளின் படிப்பு மற்றும் வருங்காலம் பற்றியும் கூறவும் ஐயா.
    டினுஷா 11/11/2011 நேரம 10.30am. Dandenong Australia

  • @amm7224
    @amm7224 4 года назад

    Sir kindly can you define about saturn and kindly give more information about saturn dasa

  • @sangeethar1330
    @sangeethar1330 4 года назад

    Chinnaraj sir nan dhanush rasi puradam nakchathiram 1nam padham meena laganam time 12AM date 11.7.1976 anaku 8th ragu in life so much of negative in my marriage there no any success now my age is 44 running in ragu thesa guru pudhi here after there is any chances in my life nan apo vedu katuvan sir please soilluinga sir

  • @srividhya_iyer
    @srividhya_iyer 4 года назад +1

    Vanakkam Sir .My DOB-03 sept 1993, 8:30 am Chennai. Pls suggest if I can do own business and which domain. I am also having problem from my mother in law and father in law. Please tell me if I will make separate house with my husband also pls tell me about my marriage life. Thank you in advance

  • @DrArunaVijay
    @DrArunaVijay 4 года назад

    sir,8th house raghu , 13APRIL 1967,dindigul ,430pm ,,

  • @davidavi1830
    @davidavi1830 4 года назад

    அண்ணா வணக்கம். என் மகனின் பிறந்தநாள் 26/10/1999 நேரம் 10.01 காலை இடம் நாகர்கோயில் என் மகனுக்கு 8 இல் ராகு. ராகு தசா அவனுக்கு எப்படி இருக்கும். அவனுக்கு நான் மட்டும் தான். எனக்கு நுரை ஈரல் பிரச்சினை இருக்கு. அவன் எதிர்காலம் நினைத்து பயமாக இருக்கிறது. தயவு செய்து பதில் தாருஙகள். நன்றி அண்ணா.

  • @utha442
    @utha442 4 года назад +2

    Thanks for reading my comment sir. My dob is 17.04.1991 5.43 am rameshwaram. I m suffering from a huge debt obtained for my car rental business. Business in loss. Can i settle all the debts? Also i m doing share market, will it be profitable?🌺🌺🌺🌺🌺

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் RAMAN. N. G. அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை.

  • @mkzola5219
    @mkzola5219 4 года назад +1

    🙏❤️🙏

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 4 года назад

    ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை
    என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல்
    வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது
    வீடு வாங்குகிறது
    31/10/1993 07:22 am mumbai