6 - 8 - 12 இல் லக்கினாதிபதி கொடுக்கும் யோகம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 93

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Год назад

    மறைவு ஸ்தானம் குறித்த அருமையான பதிவு குருநாதா. 🙏🙏

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz Год назад +2

    வணக்கம் அண்ணா🙏நீங்கள் தரும் விளக்கங்கள் தெளிவானதாகவும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கின்றது.நன்றி🙏வாழ்க வளமுடன்

  • @thoondisaravananrajamanikk7858
    @thoondisaravananrajamanikk7858 Год назад +1

    Vanakkam iyya super topic iyya

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +1

    சூப்பர் சார்,அருமையான விளக்கம்,மிக்க நன்றி 🙏🏻

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @annadurai1916
    @annadurai1916 Год назад

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @PrabuBu-k5t
    @PrabuBu-k5t Месяц назад

    நன்றி அய்யா

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Год назад

    நல்ல விளக்கம் நன்று சார்...

  • @valampuri.
    @valampuri. Год назад +6

    என் வீட்டில் எனக்கு என் இரண்டு மகன்களுக்கும் எட்டில் லக்னாதிபதி

    • @Dinesh_r99
      @Dinesh_r99 Год назад +2

      😢😢😮

    • @mystic7486
      @mystic7486 Год назад +1

      தூர தேசத்தில் வேலை..

  • @nightpanther9209
    @nightpanther9209 Год назад

    Nadri ji yen santhegam theernthadhu ji 🙏

  • @chithravenkat4898
    @chithravenkat4898 Год назад

    Sir , Kanni lagnam, Measathil budhan and suriyan in aswini 3 natchathram. Is it good or bad sir

  • @santhaseelank
    @santhaseelank Год назад

    Super sir. I learned lot from you

  • @g.sathiyaabalaraman6829
    @g.sathiyaabalaraman6829 Год назад +2

    துலாம் லக்னம் சுக்கிரன் 8 இல் ஆட்சியில்.,.ரேவதி ⭐ மீனராசி..rasiathipathy..குரு சிம்மத்தில்,...சுக்கிரன் ரோஹிணி சாராத்தில்...10இல்செவ்வாய் நீசம்..with புதன் .. future...health???

  • @Ganeshkumar-fu8oj
    @Ganeshkumar-fu8oj Год назад

    ஐயா வணக்கம்
    மூன்றாம் பாவகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @ezhisai8286
    @ezhisai8286 Год назад

    Suriyan in digbalam, now guru has power and do good sir?...

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Год назад

    அருமையான விளக்கம் மிக்க நன்றி🙏

  • @lalitharaju1056
    @lalitharaju1056 Год назад

    Vrichika lagnam, karkitam sovvai. Enna phalam. Please. Reply.

  • @priyangagr8592
    @priyangagr8592 Год назад

    Rishabha lagnam, lagnathil rahu...8 il sukiran vakram udan chevai...palan sir...

  • @geethabalakrishnan4936
    @geethabalakrishnan4936 Год назад

    Sir ente daughter ku lagnam dhanusu guru kadaga rasi ithepatti koncham sollalama

  • @suryaPrakash-xz3ni
    @suryaPrakash-xz3ni Год назад +2

    Pluse 6.8.12 இல் ஆச்சி உச்சம் பலன் அய்யா

  • @radhikahalley
    @radhikahalley Год назад

    Sir, if laganathipathi chevvai vakram in midhunam for virchigam lagnam. Suriyan and budhan in virchigam. In anusham ⭐.

  • @krishnaa25
    @krishnaa25 Год назад

    This cleared up a lot of questions for me. But brings up one rather crucial (in my view) one. In case of parivarthanai, what if the 6th house lord is an "enemy" of the lagna lord? Reason I ask is because, my kumbha lagna lord is in parivarthanai with moon (basically kumbha rasi and lagna). But it was during Sani dasa that I went to UG, then abroad for PG, got my first job, lost my mother, got married and had my first child. In hindsight, it was not a bad dasa. This is why I have been confused all these years and this video helped clear it up to some extent. Thanks for the video

  • @narayanasamyramasamy5247
    @narayanasamyramasamy5247 Год назад

    Sir ..28/01/1984 8.30 pm coimbatore...simma laknam kettai natchatram.. laknathipathy in 6th place.. couldn't come out from debt problems...It will be very helpful if you check it..Thank you sir

  • @logeshlogeshtamil7061
    @logeshlogeshtamil7061 Год назад

    ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் என்னுடைய பிறப்பு தேதி 22 . 3 . 1981 நேரம் 9.15 இரவு நாகர்கோவில் மிகவும் சிக்கலான வாழ்க்கை அனுபவிக்கிறேன் இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து கொள்ள வேண்டுகிறோம் சனியின் வளையத்தில் சுழன்று கொண்டு இருக்கும் சிவன் அடமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopinathjeyaraman4603
    @gopinathjeyaraman4603 Год назад +1

    லக்னாதிபதி 6,8,12 ல் வர்க்கோத்தமம் பெற்றால் ஐயா????

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Год назад

    Vanakkam Anna kanagaraj from palani ❤

  • @amutharajkumar8664
    @amutharajkumar8664 Год назад

    Meens lakanam, 6 th ,gure ,sevai,ragu companiee

  • @r.vishnugayathri423
    @r.vishnugayathri423 7 дней назад

    ஐயா வணக்கம் எனக்கு கும்பராசி துலாம் லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் 6வீடு மீனத்தில் உச்சம் பெற்று உள்ளார் லக்னத்தில் ராகு பகவான் உள்ளார் லக்னாதிபதி ஆறாம் வீட்டில் மறைந்து உள்ளார் இதன் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад

    அய்யா தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்கள் அய்யா

  • @achyutpsd
    @achyutpsd Год назад

    what if Guru is vagram for sooriyan guru parivarthanai scenario

  • @vbt
    @vbt Год назад

    Kumbalagnam ku 12 magaram la maranjuta? ena ahum sir. Athey Sani Varkram petral epdi varum palan sir?

  • @vivekrv4966
    @vivekrv4966 Год назад

    அய்யா. ஒரு சந்தேகம். 🤔
    விருச்சிக லக்கினம்... 12 இல் செவ்வாய் மறைவு மேலும் சனி லக்கினத்திற்கு 3ஆம் இடம்..... செவ்வாய் சனி ஒருவர் ஒருவர் பார்க்கிறார்கள் இப்பொழுது லக்கினம் பலவீனம் தானே இது ஒரு கொடிய தோஷமா?

  • @dr.velmaheswari4018
    @dr.velmaheswari4018 Год назад

    எனக்கு மிதுன லக்னம் 6 இல் புதன் சுய சாரம் ,புதன் சாரம். வீடு கொடுத்த செவ்வாய் குரு ராகு உடன் சேர்ந்து சிம்மத்தில் உள்ளார்கள். இப்போது எனக்கு புதன் தசை நடக்கிறது. என்ன பலன் அய்யா

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle Год назад +1

    ஐயா, வணக்கம். என் மகன் ஜாதகம், அதில் சுக்ரன் 8இல், குரு வக்கரம் லக்னத்தில்... ரிஷப லக்னம்... 9இல் சூரியன், செவ்வாய், புதன், அப்போது குரு பார்வை உண்டா ஐயா. வக்கிர குரு விளக்க கோரிக்கை... நன்றி

  • @srinivassankandaswamy9998
    @srinivassankandaswamy9998 Год назад

    Sir yenaku kumba lagnam sani 8il maraivu. Yarum kooda illai. Yedai seithalum onum munera mudiyala

  • @sivayanamaha807
    @sivayanamaha807 Год назад

    Thulam lagnam.. Sukren. 12 th house with guru kethu... How much strength will have the sukren.,

  • @outin5191
    @outin5191 Год назад

    ஐயா வணக்கம் கும்பம் லக்னம் சனி 8 இல் குரு உடன் இணைந்து உள்ளது என்ன பலன் தரும் ஐயா சொந்த தொழில் அமைப்பு எப்போது

  • @kavikam8368
    @kavikam8368 Год назад

    வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்.கவிதா.என் ஜாதகம் 6ல் ராசிநாதன்8ல்லக்னாதிபதி. எதிர்காலம் எப்படி இருக்கும்🙏💕. ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்🙏💕 5.12.1979.5.35 pmசென்னை. நன்றி🙏💕

  • @VEERASEKAR-eb2bz
    @VEERASEKAR-eb2bz 8 месяцев назад

    Ennaku lakunathipathi um marachitaru avarukku vittu kodothavarum nicham agidaru ennaku enna palan. Veerasekar 19.08.1994 8.59 pm pattukkoattai

  • @moorthyg9444
    @moorthyg9444 Год назад +1

    லக்னாதிபதி மறைவு லக்னாதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் பரிவர்த்தனை என்றால் லக்னாதிபதி மறைவு இல்லை என்று எடுத்து கொள்ள முடியுமா? நன்றி

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga Год назад

    ஐயா வணக்கம்
    நான் உங்கோளோட விசிறி நான் பிக் பாஸ் போவேனா இல்லையா ஜாமக்கோல் பார்த்து சொல்லுங்க்

  • @sivarajan8160
    @sivarajan8160 Год назад

    Kumba laknam , laknathipathy
    Sani 12 la magarathil, 2 edangalium veru giraghangal eillai Enna. palangal

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад

    Vanakkam anna

  • @Siva1979-g6y
    @Siva1979-g6y Год назад

    Good Evening sir

  • @raghuramannagarajan1122
    @raghuramannagarajan1122 Год назад

    Sir, if Lagnadipadhi in 6th house and 6th house lord in 8th house, how will this work?

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Год назад

    Ganesh from Malaysia sir . So sorry un able to write in Tamil. For me I have Lord of my Lagna and Vakaram and sitting in his enemies house. The whole life is career is Haywire . So how do we see this ? Mesha Lagna and Sevai is in Kannie and buthan is in 10th place. I would conclude that if a planet sitting in the 6 th house or 8th house would do 80% bad effects and perhaps 20% good .

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Год назад

    மிதுன லக்னம். எட்டில் செவ்வாய் புதன் கேது உள்ளது ஐயா.

  • @govindarajg1912
    @govindarajg1912 Год назад

    நான் ரிஷப லக்னம்
    6ம் இடத்தில் சுக்கிரன் நீங்கள் சொன்னது சரி.
    அதே 6 ல் சனி இருந்தால்?
    🤔🤔🤔🤔🤔
    நான் கும்ப ராசி,
    சனி எனது ராசி அதிபதி.
    "லக்னத்திற்கு 6ல்
    லக்னாதிபதியும்
    ராசி அதிபதியும் இருந்தால் என்னவாகும்
    என ஒரு வீடியோ போடுங்களேன்".
    🙏🙏🙏🙏🙏

  • @mathimathi3531
    @mathimathi3531 Год назад

    எனக்கு எல்லாமே 6/8/12ல தான் இருக்கு
    மேஷ லக்னம் சிம்மராசி
    மகம் நட்சததிரம் 5இல் சந்திரன்
    6/இல் செவ்வாய் கேது
    7/இல் சூரியன் புதன்
    8/இல் சனி சுக்கிரன்
    12/இல் குரு இராகு
    நமக்கு எப்படி இருக்கும் வாழ்கை

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 Год назад

    Rasi adhipathi in 6.8.12?

  • @EswaranEswaran-o9x
    @EswaranEswaran-o9x Год назад

    ஐயா என்னுடைய ஜாதகம் அனுப்பி வைத்தேன் கணித்து சொல்லுங்க சார்

  • @mtsmts1983
    @mtsmts1983 Год назад

    24/2/1983
    Time -9.56 pm
    Sukrqm 6 aam idam utchqm
    Guru paqrvai 5 aam parvai
    Sukran eepadi irukum

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, 👌👌🙏🙏

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk Год назад +2

    அடியேன்தான் முதல் பார்வையாளர்🙏👌

  • @kalidossvadivel607
    @kalidossvadivel607 Год назад

    வணக்கம் ஐயா..மீன லக்னம் 12 இல் குரு+புதன் குரு திசை ஆரம்பம் வெளி நாட்டில் சொந்த தொழில் அமையுமா 16.05.1986,6.35am,nagappattinam

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @meenatchi333
    @meenatchi333 Год назад

    நன்றி அய்யா வணக்கம்

  • @saradhas2476
    @saradhas2476 Год назад

    வணக்கம் சார்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад

    🙏🏽🙏🏽லக்னத்திலேயே
    6 ஆம் வீட்டு அதிபதி சொந்த சுயசாரத்தில்நின்றிருந்தால் என்ன பலன் ?

  • @anbuap2806
    @anbuap2806 Год назад

    ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது? உங்களுக்கு Email அனுப்பி உள்ளேன்.. ஆனால் பதில் இல்லை.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.

  • @SenguttuvaS
    @SenguttuvaS Год назад

    ஐயா, லக்னாதிபதி ஏறிய நட்சத்திர அதிபதி திரிகோணத்தில் அமர்ந்தாலும் , அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றாலும், லக்னாதிபதி பலம் பெறுமா ?

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 Год назад

    மீன லக்கினத்துக்கு 6 இல் குரு வக்ரமானல் என்ன பலன்

  • @maalavan5127
    @maalavan5127 Год назад

    ௧ன்னி ல௧்னம் புதன் ஆறில் ராகு
    சாரத்தில் சனி ரிஷபத்தில் புதன்
    திசையில் தோல் நோய் வந்தது.

  • @RajaPandi-j2l
    @RajaPandi-j2l 2 месяца назад

    DOB 20/03/1989 சிம்ம ராசி மகர லக்னம் 8 இல் சூரியன் புதன் 2025 எப்படி sir

  • @elakkiyakuppusamy931
    @elakkiyakuppusamy931 Год назад

    It’s true sir

  • @babugane1234
    @babugane1234 Год назад

    SIR U MADE A MISTAKE...FOR THULAM LAGNAA IN 6 TH HOUSE SUKARAN WILL BE "உச்சம் "

  • @soundarrajan5257
    @soundarrajan5257 Год назад

    தூலம் லக்னம் சுக்கிரன் 12ல் நீச்சம்

  • @vijayakumargopalrao2441
    @vijayakumargopalrao2441 Год назад

    Sit lagnadhipathi is in Lagna itself. Even then nothing positive. How you'll justify perso life ? 21-07-1987 4:30AM chennai

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 Год назад

  • @chandruchandra02
    @chandruchandra02 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Год назад +1

    🙏🙌

  • @ramesht6094
    @ramesht6094 Год назад

    Iyya didn't say about neesam

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Год назад

    So true sir it works well

  • @MKZola-t2v
    @MKZola-t2v Год назад

    🙏❤️🙏

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Год назад

    துலாம் லக்னம் ஆறில் குரு

  • @Parasuram1504
    @Parasuram1504 Год назад

    பெயர் பரசுராம்..
    பிறந்த தேதி 15/04/1989.
    நேரம் 07.10 Am. ஊர்
    சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
    மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது.
    ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.😢

  • @kanappankanappan9008
    @kanappankanappan9008 Год назад

    ❤❤❤🎉🎉🎉

  • @TamilArasan-vi5wh
    @TamilArasan-vi5wh Год назад

    ரிஷபம் லக்குனதிற்கு சுக்கிரன் லக்குணத்தில்
    குரு+சந்திரன் தனுசு ல்
    இங்கு லக்குன அதிபதி லக்குணதில் ஆட்சி
    ராசி அதிபதி ராசியில் ஆட்சி
    லக்குனதிற்கு குரு 8 மற்றும் 11 ற்கு உடையவர்
    ராசிக்கு சுக்கிரன் 6 மற்றும் 11 ற்கு உடையவர்
    இங்கு குரு மற்றும் சுக்கிரன் இவர்களில் யார் நன்மை செய்வார் பலன் எப்படி எடுப்பது
    நீண்ட நாள் சந்தேகம் தயவு கூர்ந்து விளக்கம் சொல்லவும்
    🙏🙏🙏

    • @sivamalai4299
      @sivamalai4299 Год назад +1

      வணக்கம் லக்கனத்தை வைத்து பாருங்கள்...ராசி / லக்கம் இரண்டையும் வைத்து குழப்ப வேண்டாம்

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy Год назад

    லக்கினாதிபதி 8ல், இப்போது திசை நடைபெருகிறது். சுழற்றி அடிக்கிறது.

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan Год назад

      Money sulatri addikiratha?

    • @Positivevibes-xn6uy
      @Positivevibes-xn6uy Год назад

      @@ARMGamingTamilan financial wise better than before but stress in family and work is at its peak

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 Год назад

    ஐயா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நான் உங்களிடம் ஜாதகம் பார்த்துள்ளேன் தற்போதைய சூழ்நிலையில் நான் ஓரளவு சரியாக இருக்கிறேன் ஆனால் எதையும் ஏற்க கூடிய மனநிலையில் நான் இல்லை கடவுள் என்னை ஏமாற்றிவிட்டார் பல அவமானம் அசிங்கத்திற்கு பிறகே பலன் ஏற்படுகிறது ஆனால் அந்த அளவிற்கு நான் ஒன்றும் மட்டமான ஆளா என்கிற எண்ணம் வருகிறது அப்படி திருமணம் செய்யவும் விருப்பம் இல்லை வரும் மனைவி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை ஏனென்றால் இதுவரை நம்பியது போதும் இனி நான் தனியாகவே பயணத்தை துவங்கலாம் என்கிற முடிவில் இருக்கிறேன் யாரும் வேண்டாம் கடவுளே என்னை தேடி வந்தாலும் அவர் தருவதை நான் ஏற்கப்போவதில்லை அவரை வெறுக்கிறேன் 19.09.1996. 1.20Am திருப்பூர் நவீன்குமார் தற்பொது சொந்தமாக தொழில் செய்கிறேன் அதுவாவது நீடிக்குமா ஐயா? ஏமாற்றம் நிறைந்த இந்த இடத்தில் இருந்து விடுபட காலம் எப்பொது ஐயா...

  • @vijayalakshmisundar5918
    @vijayalakshmisundar5918 12 дней назад

    நன்றி ஐயா