சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை எனக்கு சிம்ம லக்கனம் சுக்கிரன் நீசம் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை எனக்கு சுக்கிரன் நீசம் ஆனாலும் பரிவர்த்தனையை பெற்றதால் இரண்டு தொழில்கள் ஜோதிடம் டைலர் செய்து கொண்டு இருக்கிறேன்
How great 👍 Astro Chinraj prediction and accuracy in finding,* தசா புக்தி பலன்கள்* in my sister's jathagam, I have verified, Bhudan thasa Rahu புத்தி, சனி அந்தரங்கம் her husband died. சனி is sitting in Maharam 7 th place to Kadaga lagnam ( after பரிவர்த்தனை யோகம்) ,இன் கொசாரம் ராகு is in ரிஷபம் ஒன் her rasi, Chinraj is really genius my hat's off to him 🎉
@@santhiya6644பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢
பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?😪😪
Sir Ganesh from Malaysia. Thanks sir . Was very confused. But clear now . My wife is Rishaba Lagna and Makaram Rasi . She has Sani in 3rd house and Moon in Makaram which is 9th house. Many people said this is bad parivatham . But it’s good base on your expectations
Also, another question - you should answer this. Please explain the differences 1) Saturn in kanni, Mercury in makaram parivartanam 2) Saturn in kanni, mercury in kumbam parivartanam 3) Saturn in kanni, mercury reverse in makaram (here is mercury neecham or self made neecha bhangam ?)
உண்மை! எனது ஜாதகமே உதாரணம் தனுசு லக் செவ் சந்திரன் நீச பரிவர்த்தனை தற்போது சந்திர தசை வாடகை வருமானத்துடன் வீடு அமைந்தது சூரியனில் கொடுத்த பெரிய தொகை வட்டியுடன் திரும்ப வந்தது. 25/10/79 10.5 am
Sir, excellent video. What happens if Ketu is involved in the parivartana yogam. I have 2nd lord saturn and 11th lord Mars in mutual exchange, saturn is in conjunction with ketu in the 11th house. 16 Jan 1985, 7.05 am, Chennai birth. Please check and explain. Is this a dhana yoga?
தனுசு லக்னம். இரண்டாம் வீடு சனி & எட்டாம் வீடு சந்திரன் பரிவர்த்தனை. இப்போது சனி தசா, அது எப்படி இருக்கும். பிறந்த இடம் பல்லடம். பிறந்த தேதி செப்டம்பர் 17, 1975. பிறந்த நேரம் பிற்பகல் 2:30. மாரடைப்பு ஏற்பட்டது 2022 Dec. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
Sir, Pls give your valued views wrt Parivarthana planets with retro & malefic planets, Rahu & ketu in one of the houses. Ex- Mars in Leo/Simma (8h)& Sun& retro Mercury with Rahu in Scorpio (vrichikka) for a Capricorn Asc(Makara) with Saturn in Libra(Thula). Thanks
வணக்கம். 1st March 1981. 3:00 AM. Bangalore. பல நல்ல வேலை கிடைத்தாலும் நிலைக்கவில்லை. நிலையான வேலை கிடைக்குமா. அல்லது தொழில் பண்ணலாமா. குரு வக்ரம். சனி, புதன் வக்ரம் பரிவர்த்தனை. நன்றி.
கன்னி லக்னம், லக்னத்தில் செவ்வாய், ஐந்தாம் விட்டில் குரு வக்கிரம் , ஏழாம் விட்டில் சனி மற்றும் சந்திரன், பத்தாம் விட்டில் புதன் மற்றும் சூரியன், பனிரெண்டாம் விட்டில் ராகு, இப்போ பரிவர்த்தனை எப்படி வேலை செய்யும், நன்றி அய்யா
லக்னம் ரிஷபம் 2 ல் செவ்+சனி +சுக் 4ல்குரு 6ல் கேது 11ல்சந் .12ல் ராகு +சூரியன்+புதன் இந்த பாரிவர்தனையில் ஆயுள் பற்றி அச்சம் உள்ள து. (Male jathagam age 19) விளக்கம் கூறவும். நன்றி ஐயா
En magan dob- 02/11/2019 time -10. 45 am, salem. En magan horoscope rahu suya sarathil bhutan veetil irukirar, bhutan parivartit irukirar.,bhutan s in 12 th house, rahu thisai yogama illaya?? Now a days hecs often getting fever also.,.. Is thr any reason through astrology
Sir, kanni lagnam sani vakira in dhanusu and guru in makaram dob..1961may 6th time 4.40 pm what about sani thisai please tell sir details. Manasu romba valikuthu Sir
ஐயா வணக்கம் மணிகண்டராஜா ஜெயச்சந்திரன் 25/01/1983 பிறந்த இடம் மதுரை நேரம் காலை 10.50 am மீன லக்னம் துலாத்தில் சனி கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் இந்த 8 12 பரிவர்த்தனை யில் செவ்வாய் சேர்க்கை இருக்கிறது யோகம் இருக்குமா
I'm muniyappan my dob 24-10-1988 time 7:00am in Salem thulam lagnam suryan sugran parivarthanai but negative life didn't passitive impact sir very bad situation relief solution reply sir
விருச்சிக லக்னம் புதன் சுக்ரன் பரிவதனை 11th &12th house புதன் வக்ரம் ,செவ்வாய் - கேட்டை நட்சத்திரம்,செவ்வாய் தசா ஆட்சி பெற்ற செவ்வாய் தசா எடுக்கலாமா அல்லது வேசமிட்ட செவ்வாய் தசா எப்படி இருக்கும் ஐயா.
Namaskaram Guru. How will be the education and future for my granddaughter. Three planets in 12th house and Guru Sani Vagram. . 01.11.2023. 9.11am. Chennai.
சின்னராஜ் அய்யாவுக்கு வணக்கம் எனது ஜாதகத்தில் 8 மற்றும் 11 அதிபதி பரிவர்த்தனை உள்ளது தனுசு லக்னம் துலாம் ராசி சுக்ரன் மற்றும் சந்திரன் பரிவர்த்தனையில் உள்ளனர் ஆனால் எந்த யோகமும் இல்லை அவமானம் அசிங்கம் மட்டும் தான் மிச்சம் நிறைய தடவை கேக்கிறேன் எனக்கு எதனால் இப்படி என் பெயர் குமார் 21.06.1991 இரவு 7.30 pm இராமநாதபுரம்.எப்போது நல்ல காலம் வரும். சனி வக்ரம் தசை எப்படி இருக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளாரா.இப்போது வேளையில் மாற்றம் செய்யலாமா.
என் ஜாதகத்தில் பரிவர்த்தனை உள்ளது 2 ,4 பரிவர்த்தனை ஆனால் 2ஆம் இடத்து அதிபதி தசை நடந்தபோது பொருளாதாரம் அனைத்தும் இழந்துவிட்டேன் தொழிலும் போனது இப்போது லக்னாதிபதி தசை கொஞ்சம் நிம்மதி , தொழில் மறுபடியும் சிறப்பாக இருக்குமா பதில் கூறுங்கள் ஐய்யா அருண் 01-11-1991 , 12.29 am, Karur , தொழில் நஸ்டம் ஆனபோது sharemarket கற்றுக்கொண்டேன் income வருது but பயம் இருக்கிறது தொடர்ந்து செய்யலாமா வேணாமா முடிவை கூறுங்கள் ஐய்யா❤
ஐயா வணக்கம் லக்கினாதிபதி குரு நீசம் மீனத்தில் சனி கேது இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா ,அடுத்து கேது தசை மனதில் ஒருவிதமான பயம். 27.12.1996, 12.45 pm கிருஷ்ணகிரி. நன்றி ஐயா.
Sir, all good. I have been waiting for this topic. Wanted to ask in member's meeting. When telling the result (palan) we put the planets in their own houses and tell the result. Correct aa ? But why did god put those planets in opposite houses? He could have put them in their houses and sent the person (jaatakar) to earth. What I am saying is, there should be some difference between direct placement of planets in their own houses compared to parivartanam. What is it?
ரிஷப லக்கனம் 7ம் அதிபதி (செவ்வாய்) 10ம்அதிபதி(சனி-வக்ரம்) பரிவர்த்தனை ,செவ்வாயுடன் குரு (10-ல்)மற்றும் சனியுடன்(வக்ரம்) சூரியன் (7-ல்)எப்படி எடுத்து கொள்வது சார்
Hi sir, my son born in 1st jan 2024, at 06:09 PM in Chennai, 7th house lord and 11th house lord in parivarthanai yogam, pls explain how it is..?and my son future also..
@@orathurswapnavarahiபெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢
@Parasuram1504 please visit Swapna VARAHI sannidhi in Marundhewarar temple in orathur village near Maduranthakam.The village is 6 kms from Acharapakkam. Please see my Description box for gurukal details. This is a very powerful amma which comes in your dreams. Do 48 days of mandala of varahi mantram 9 times daily. You r problems will resolve. No viratham necessary. My DP is her photo . She will definitely come to you.
@Parasuram1504 Shreem panchami sarva siddhi maatha , mama Grahame Dhana samvrithim Daehi Daehi nama ( say this 108 times daily) in front of varahi amma photo . Keep 1 handful of rice in a vessel after completing this. AFTER 48 days ,cook this rice and do annadhanam in a near by temple. You will see positive changes in your life. I AM 100% sure. Good luck and God bless brother. If possible visit Swapna VARAHI sannidhi in Marundhewarar temple.
மன சஞ்சலம் நீங்கியது
மிக்க மகிழ்ச்சி 🎉
ஐயா மிக அருமையான பதிவு ஐயா .. மிக்க நன்றி என்னோட நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்து உள்ளீர்கள்
உங்களைபோல் உள்ளோர்போல் சோதிடம் சொன்னால் எல்லோரும் சந்தோசமாக வாழ்வர் சிவசிவ
இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது.👌👌👌
வர்கோத்தமம் பற்றி பதிவு போடுங்கள் ஐயா 🙏
Excellent analysis about parivarthanai sir you have wonderful teaching skills. Thank you🙏 sir🎉Congratulations .
சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை எனக்கு சிம்ம லக்கனம் சுக்கிரன் நீசம் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை எனக்கு சுக்கிரன் நீசம் ஆனாலும் பரிவர்த்தனையை பெற்றதால் இரண்டு தொழில்கள் ஜோதிடம் டைலர் செய்து கொண்டு இருக்கிறேன்
Simple and excellent. Thank you Sir.
How great 👍 Astro Chinraj prediction and accuracy in finding,* தசா புக்தி பலன்கள்* in my sister's jathagam, I have verified, Bhudan thasa Rahu புத்தி, சனி அந்தரங்கம் her husband died. சனி is sitting in Maharam 7 th place to Kadaga lagnam
( after பரிவர்த்தனை யோகம்) ,இன் கொசாரம் ராகு is in ரிஷபம் ஒன் her rasi, Chinraj is really genius my hat's off to him 🎉
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Sir, you have an ocean of knowledge
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Very well explained God bless you Chinnaraj sir.
பரிவர்த்தனையில் ஒரு கிரகம் வக்கிரமானால் என்ன பலன்.
வக்கிர கிரகம் பரிவர்த்தனை ஆனால் வக்கிர நிவர்த்தி ஆகிவிடும்.. ஆனால் பரிவர்த்தனை ஆன பின் வக்ரம் ஆனால் வக்கிர பலன் தராமல் இயல்பான பலன் தரும்..
💐பாதி கரெக்ட்💐 அடுத்த பாதி ஏதோ ரீல் சுத்தற மாதிரி இல்ல இருக்கு🤫@@santhiya6644
@@santhiya6644 வர்க்க உத்தமம் அடையும் ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் வர்க்க உத்தம பலன்கள் கிடைக்காத sis
@@santhiya6644பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢
நீசம் வக்கிரம் பகை எந்த பரிவர்த்தனையும் நல்லது தான்
Good explanation. First time someone on all of youtube has made clear explanations on aspects after parivarthanai . Excellent Chinnaraj 🫡👌👍
பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?😪😪
என் குழப்பம் நீங்கியது, நன்றி அய்யா 🙏
Sir Ganesh from Malaysia. Thanks sir . Was very confused. But clear now . My wife is Rishaba Lagna and Makaram Rasi . She has Sani in 3rd house and Moon in Makaram which is 9th house. Many people said this is bad parivatham . But it’s good base on your expectations
Thanks Sir. Please tell about Natchatra parivartham between Raghu/Kethu Natchathiram with other planets Natchathiram.
Ayya🙏 Super Translation
என்றும் போல் அருமை அண்ணா நன்றி 💐💐🙏
Superb Sir, Good explanation 🙏
Sir,super explanation en son&daughter twins kanni laknathukku 4il sani kethu 5il guru Chandran 9il puthan 10il sukiran ragu d.o.b 14.5.2020 Thanjavur thanks sir
Vera level explain sir 🎉🎉🎉❤❤
Parivarthanai yokathil puthi vanthal balan atukkalama
பரிவர்த்தனை ok sir. கிரகம் பெற்ற சாரம் பார்க்க வேண்டுமா? ஒரு வேலை தவறான சாரம் பெற்றால்?
லக்னாதிபதி அட்டாமாதிபதி போடற அப்படி😅😅😅😅சூப்பர் அண்ணா
Samy very super SAMY GOOD 👍👍👍👍👍
Also, another question - you should answer this.
Please explain the differences
1) Saturn in kanni, Mercury in makaram parivartanam
2) Saturn in kanni, mercury in kumbam parivartanam
3) Saturn in kanni, mercury reverse in makaram (here is mercury neecham or self made neecha bhangam ?)
உண்மை! எனது ஜாதகமே உதாரணம் தனுசு லக் செவ் சந்திரன் நீச பரிவர்த்தனை தற்போது சந்திர தசை வாடகை வருமானத்துடன் வீடு அமைந்தது சூரியனில் கொடுத்த பெரிய தொகை வட்டியுடன் திரும்ப வந்தது. 25/10/79
10.5 am
Very clear, super sir
Sir,
Rahuvodu Gragana doshathil irukkum budhanum suriyanum parivarthanai aagi Uccha veetiruku sendral budhan dasayil palan muzhumaiyaga kidaikuma.
Conjunction at 11th house
Transaction with 12th house
Mithunam rasi
Thulam lagnam
Venus in lagnam.
Sir, excellent video. What happens if Ketu is involved in the parivartana yogam. I have 2nd lord saturn and 11th lord Mars in mutual exchange, saturn is in conjunction with ketu in the 11th house. 16 Jan 1985, 7.05 am, Chennai birth. Please check and explain. Is this a dhana yoga?
அருமை அய்யா 🙏
எனக்கு லக்னாதிபதி ராசிநாதன் இரண்டும் பரிவர்த்தனையில் உள்ளது..vazga valamudan 🙏🙏🙏
மிக்க நன்றி சார்🙏
En jathagam mathiriye irukku Danusu lagnam, Moon in 12th house, Mars in 8 house. Parivarthanai.
ஐயா சாரபரிவர்த்தனை?
அருமை சார், அருமை.
Super and simple
Sir ,Talk about Parivarthanai vakram, when planets with retrograde parivartanai , does it impact good or bad
I am a BIG fan of you... Hope meet you Soon 😊
தனுசு லக்னம். இரண்டாம் வீடு சனி & எட்டாம் வீடு சந்திரன் பரிவர்த்தனை. இப்போது சனி தசா, அது எப்படி இருக்கும். பிறந்த இடம் பல்லடம். பிறந்த தேதி செப்டம்பர் 17, 1975. பிறந்த நேரம் பிற்பகல் 2:30. மாரடைப்பு ஏற்பட்டது 2022 Dec. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
Yallam OK Sir
Kumba laknam
Suriyan and sukkiran parvarthai
Suriyan neesam with Raghu
Sir, Pls give your valued views wrt Parivarthana planets with retro & malefic planets, Rahu & ketu in one of the houses. Ex- Mars in Leo/Simma (8h)& Sun& retro Mercury with Rahu in Scorpio (vrichikka) for a Capricorn Asc(Makara) with Saturn in Libra(Thula). Thanks
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
8:37 😂😂😂😂😂
Excellent Sir ❤❤❤
சாரப்பரிவர்தனை பற்றி சொல்லுங்கள் தலைவா
வணக்கம். 1st March 1981. 3:00 AM. Bangalore. பல நல்ல வேலை கிடைத்தாலும் நிலைக்கவில்லை. நிலையான வேலை கிடைக்குமா. அல்லது தொழில் பண்ணலாமா. குரு வக்ரம். சனி, புதன் வக்ரம் பரிவர்த்தனை. நன்றி.
1athipathi 12 athipathi suriyan buthan parivarathanai Anna balance
வணக்கம் ஐயா.
Thank you sir...🙏🙏🙏
ஐயா வணக்கம் என் மகள் 28.12.2009 காலை 9.20 சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை இப்போது சந்திர தசை பலன் கூறவம்
புதன் வீட்டில் சூரியன் சூரியன் வீட்டில் சுக்கிரன் சுக்கிரன் வீட்டில் புதன் இவ்வாறு மூன்று கிரகங்கள் இடம் மாதிரி இருந்தாலும் பரிவர்த்தனை உண்ட sir.
Thank you 🙏
கன்னி லக்னம், லக்னத்தில் செவ்வாய், ஐந்தாம் விட்டில் குரு வக்கிரம் , ஏழாம் விட்டில் சனி மற்றும் சந்திரன், பத்தாம் விட்டில் புதன் மற்றும் சூரியன், பனிரெண்டாம் விட்டில் ராகு, இப்போ பரிவர்த்தனை எப்படி வேலை செய்யும், நன்றி அய்யா
9.8.1990 Ramnad 8.35pm kumpalagnam Meena rasi purattathi nakshatra parivarthanail 2il thanitha guru palankurungal
Kumbam sukkran 4th house &thulam 12th house saturn(vakkram) what will happen
Sir, what if parivartana graha is retrograded?
What if parivartana graha is with rahu ?
லக்னம் ரிஷபம் 2 ல் செவ்+சனி +சுக் 4ல்குரு 6ல் கேது 11ல்சந் .12ல் ராகு +சூரியன்+புதன் இந்த பாரிவர்தனையில் ஆயுள் பற்றி அச்சம் உள்ள து. (Male jathagam age 19) விளக்கம் கூறவும். நன்றி ஐயா
En magan dob- 02/11/2019 time -10. 45 am, salem. En magan horoscope rahu suya sarathil bhutan veetil irukirar, bhutan parivartit irukirar.,bhutan s in 12 th house, rahu thisai yogama illaya?? Now a days hecs often getting fever also.,.. Is thr any reason through astrology
நன்றிங்க ஐயா 🙏
Sir, kanni lagnam sani vakira in dhanusu and guru in makaram dob..1961may 6th time 4.40 pm what about sani thisai please tell sir details. Manasu romba valikuthu
Sir
Ayya vanakkam, soorian oru grahathai asthangam panni iukkumbodhu sooriyan veroru gargathudan parivarthanai yogathil irundhal erkanave sooriyanal asthangamana graham asthanga dhoshathil irundhu vidupaduma? Vanakkam
I have sir... 12 house and 7 house exchange 12 house sun Mars.. 7th house saturn rahu... Kumbha lagnam...
அய்யா சிம்ம லக்னத்துக்கு செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனை செவ்வாய் வக்கிரம் இப்போ இது எப்போது பலன் எடுக்கணும் சொல்லுங்க அய்யா
Sir one common what is the significance of natchathira chaara parivarthanai?whether it has any impact on horoscope?
Same doubt i have
என் மகனுக்கு 2 பரிவர்த்தனை அதற்கு பலன் எடுப்பது எப்படிங்க ஐயா.25/09/1997::12:55 am, Trichy
ஐயா வணக்கம்
மணிகண்டராஜா ஜெயச்சந்திரன்
25/01/1983 பிறந்த இடம் மதுரை நேரம் காலை 10.50 am
மீன லக்னம் துலாத்தில் சனி
கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன்
இந்த 8 12 பரிவர்த்தனை யில் செவ்வாய் சேர்க்கை இருக்கிறது
யோகம் இருக்குமா
Moon 5th house kdagam and saturn12 house in Kumbam. Lakanam meenam
Important koteeswara yogam for mesha laknam not uploaded please check
கும்ப லக்கினம் சனி, சூரியன், பரிவர்த்தனை, சனி வக்ரம், எப்படி அய்யா
Marvellous sir
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
Good night sir
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏
Ayya ragu disayin badhipil irundhu thappipadhu epadi? Dasnusu lagnam Ragu in 2nd house(magaram) with saturn dob 10/06/1990 8:56pm
Sir i have 4th lord and 12th lord parivarthanai for mesha lagnam. Jupiter vakram good or bad ?
2 ஆம் இடம் மற்றும் 10 ஆம் இட பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் சார் நன்றி லக்கினம் தனுசு
I'm muniyappan my dob 24-10-1988 time 7:00am in Salem thulam lagnam suryan sugran parivarthanai but negative life didn't passitive impact sir very bad situation relief solution reply sir
1year try pantrom reply solla matringa 2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo velai,kuzhanthai kidakkumsir🎉🎉🎉🎉
EXCELLENT
சின்னராஜ் அண்ணாவுக்கு வணக்கம்
விருச்சிக லக்னம் புதன் சுக்ரன் பரிவதனை 11th &12th house புதன் வக்ரம் ,செவ்வாய் - கேட்டை நட்சத்திரம்,செவ்வாய் தசா ஆட்சி பெற்ற செவ்வாய் தசா எடுக்கலாமா அல்லது வேசமிட்ட செவ்வாய் தசா எப்படி இருக்கும் ஐயா.
Namaskaram Guru. How will be the education and future for my granddaughter. Three planets in 12th house and Guru Sani Vagram. . 01.11.2023. 9.11am. Chennai.
சின்னராஜ் அய்யாவுக்கு வணக்கம் எனது ஜாதகத்தில் 8 மற்றும் 11 அதிபதி பரிவர்த்தனை உள்ளது தனுசு லக்னம் துலாம் ராசி சுக்ரன் மற்றும் சந்திரன் பரிவர்த்தனையில் உள்ளனர் ஆனால் எந்த யோகமும் இல்லை அவமானம் அசிங்கம் மட்டும் தான் மிச்சம் நிறைய தடவை கேக்கிறேன் எனக்கு எதனால் இப்படி என் பெயர் குமார் 21.06.1991 இரவு 7.30 pm இராமநாதபுரம்.எப்போது நல்ல காலம் வரும். சனி வக்ரம் தசை எப்படி இருக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளாரா.இப்போது வேளையில் மாற்றம் செய்யலாமா.
For Makara Lagna, 4th house Moon, 5th house Mars and 7th house Venus. Is this 3 way Parivarthanam?
Sema sirr🎉🎉
என் ஜாதகத்தில் பரிவர்த்தனை உள்ளது 2 ,4 பரிவர்த்தனை ஆனால் 2ஆம் இடத்து அதிபதி தசை நடந்தபோது பொருளாதாரம் அனைத்தும் இழந்துவிட்டேன் தொழிலும் போனது இப்போது லக்னாதிபதி தசை கொஞ்சம் நிம்மதி , தொழில் மறுபடியும் சிறப்பாக இருக்குமா பதில் கூறுங்கள் ஐய்யா அருண் 01-11-1991 , 12.29 am, Karur , தொழில் நஸ்டம் ஆனபோது sharemarket கற்றுக்கொண்டேன் income வருது but பயம் இருக்கிறது தொடர்ந்து செய்யலாமா வேணாமா முடிவை கூறுங்கள் ஐய்யா❤
ஐயா வணக்கம் லக்கினாதிபதி குரு நீசம் மீனத்தில் சனி கேது இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா ,அடுத்து கேது தசை மனதில் ஒருவிதமான பயம்.
27.12.1996, 12.45 pm கிருஷ்ணகிரி. நன்றி ஐயா.
Hi sir na 28.2.2010 2:50pm nachatheram mahaim simma rasi na 10th a na eavalavu mark adupain 11th which group can I take please tell me sir
Super
..sir
Sir Vishnu yoga explain pls
Ayya natchathira parivarthanai patri solungal
ஐயா ,என் மகளின் ஜாதகத்தில் நான்கு கிரஹங்கள் பரிவர்த்தனை பெற்றுள்ளது. S.ரேணுகாதேவி, 7.11.1999.காலை 10.1 மணி .நன்றி
My brother dob is also 08.11.99
ஐயா. நட்சத்திர பரிவர்த்தனை இருக்கிறதா ஐயா. புதிய காணொளி போடுங்கள் ஐயா.
Sir, all good. I have been waiting for this topic. Wanted to ask in member's meeting.
When telling the result (palan) we put the planets in their own houses and tell the result. Correct aa ?
But why did god put those planets in opposite houses? He could have put them in their houses and sent the person (jaatakar) to earth. What I am saying is, there should be some difference between direct placement of planets in their own houses compared to parivartanam. What is it?
ரிஷப லக்கனம்
7ம் அதிபதி (செவ்வாய்)
10ம்அதிபதி(சனி-வக்ரம்) பரிவர்த்தனை ,செவ்வாயுடன் குரு (10-ல்)மற்றும் சனியுடன்(வக்ரம்) சூரியன் (7-ல்)எப்படி எடுத்து கொள்வது சார்
ஐய்ய நான் விருச்சிக்க லக்னம் , மகரத்தில் சந்திரன்3 ,கடகத்தில் சுக்ரன்& சனி9 இல். 3&9 பரிவர்த்தனை, சனி மகாதசை நடபில். யோகமானதேசையா. ஐயா
Excellent
Hi sir, my son born in 1st jan 2024, at 06:09 PM in Chennai, 7th house lord and 11th house lord in parivarthanai yogam, pls explain how it is..?and my son future also..
Only jathagsm after 1 year. Go enjoy your baby's smile
@@orathurswapnavarahiபெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢
@Parasuram1504 please visit Swapna VARAHI sannidhi in Marundhewarar temple in orathur village near Maduranthakam.The village is 6 kms from Acharapakkam. Please see my Description box for gurukal details.
This is a very powerful amma which comes in your dreams. Do 48 days of mandala of varahi mantram 9 times daily. You r problems will resolve.
No viratham necessary. My DP is her photo . She will definitely come to you.
@@orathurswapnavarahi ok bro thank you so much.pls send varahi mandaram
@Parasuram1504
Shreem panchami sarva siddhi maatha ,
mama Grahame Dhana samvrithim
Daehi Daehi nama
( say this 108 times daily) in front of varahi amma photo .
Keep 1 handful of rice in a vessel after completing this.
AFTER 48 days ,cook this rice and do annadhanam in a near by temple. You will see positive changes in your life. I AM 100% sure.
Good luck and God bless brother.
If possible visit Swapna VARAHI sannidhi in Marundhewarar temple.