Madhavi Pon Mayilaal | Iru Malargal | Mukesh | Ananthu | MSV | TMS | Pothigai TV |Gopal Sapthaswaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 121

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 года назад +6

    இந்த மாதிரியான பாடல்கள் கேட்கும் பொழுது தான் தடம் புரண்ட
    தமிழ் மொழி மற்றும் பாடல்களின் இன்றைய நிலை கவலையளிக்கிறது...
    Mukesh at best with fabulous orchestra...Deserves much more recognition....
    💐💐💐👌👌👌🙏🙏👏👏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 дня назад

    எப்பேர்ப்பட்ட பாடல்... அருமையான கவித்துவமான வரிகள்... அழகான குரல்... அற்புதமான கட்டமைப்பு... சிறந்த வாயசைப்பு மற்றும் நடிப்பு... சிறந்த நடனம் & முகபாவனை... சிறந்த படப்பிடிப்பு... யாரையும் விட முடியாது , அனைவரின் பங்களிப்பும் அலாதியானது..‌. மெல்லிசை மன்னரும் வாலிப கவிஞரும் "இரு மலர்கள்" படத்தில் சிறந்த பாடல்களை கொடுத்தனர்... எங்கள் மெல்லிசை மாமன்னருக்கு ஈடு இணையே கிடையாது...

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Год назад +2

    இவரைப் போன்றவர்களை தமிழ்த் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 3 года назад +3

    இந்த பாடலை முகேஷ் பாடக் கூடிய திறமை வாய்ந்தவர்தான். பாடுவதும் கடினம் தான். நல்ல முயற்சி. MKT பாடலையே அனாயசமாக பாடியவர்க்கு இது எளிதாக இருந்திருக்கும்

  • @revathishankar946
    @revathishankar946 6 месяцев назад

    Superb Mukesh ! Really you are a great singer 🎉🎉 God's blessings to you

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +3

    சூப்பர் சூப்பரான பாடல் அற்புதமான வரிகள் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 месяцев назад

    கார் மேக மழையைப் போல கோபாலனின் இசை மழையில் நனைந்து இன்புறலாம்!

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 дня назад

    Thanks to Gopal & Team for this wonderful song , excellent performance... Mukesh , as usual , did very well and Ananthu's Jadhi rendering was superb... Appreciate one & all... Keep Rocking...

  • @kathiramalaimayooran9126
    @kathiramalaimayooran9126 3 года назад +3

    முகேஷ் அண்ணா பாடும் பாடல் எல்லாமே அருமையாக இருக்கின்றது எனக்கு மிகவும் பிடித்த பாடகர் உங்கள் இசையும் அற்புதம் வாழ்த்துக்கள் மயூரன் யாழ்ப்பாணம்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +2

    கவிஞர் வாலியின் அருமையான பாடல் வரிகள், கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த அற்புதமான காவிய பாடல். மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றில் இப்பாடல் ஒரு மைல் கல் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 года назад

      🙏🙏

    • @singersinger9145
      @singersinger9145 2 года назад

      @@gopalsapthaswaram6640 ஆஹா அற்புதமான உண்மை. முகேஷ் சிறப்பு செய்தார்கள்.

  • @mathialagan4289
    @mathialagan4289 Год назад +1

    அல்வா துண்டை சாப்பிடுகிறாரா முகேஷ் அவர்கள்
    அனைத்து இசை மீட்பர்களுக்கும் பாராட்டுக்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபால் சார் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Год назад

      அனைத்து கலைஞர்கள் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 года назад

    அருமை அருமை நண்பரே முகேஷ்.அனந்து. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @ChandraChellam-g2g
    @ChandraChellam-g2g 4 месяца назад

    வாவ். Gift of God

  • @Vel-yk5et
    @Vel-yk5et 8 месяцев назад +1

    Very Very Beautiful Mukesh sanga

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 4 месяца назад

    அருமை யான பாடகர்

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 года назад +2

    Mukesh is allways the best suberb performance music team excellant

  • @ganeshvn4117
    @ganeshvn4117 3 года назад +4

    Superb performance by Mukesh,Ananthu and all the musicians 👏👏👏👏

  • @ambalavanant
    @ambalavanant 3 года назад +4

    TMS has sung this effortlessly and Mukesh as usual does justice to the song

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 года назад +1

    முகேஷ் பாட பத்மினி ஆட அடேயப்பா. Great

  • @dr.kiruthiyaathiyagarajan3167
    @dr.kiruthiyaathiyagarajan3167 Год назад

    வாலி அப்பாவின்
    வரிகளில்
    MSV அய்யாவின்
    கரகர ப் பிரியா
    நன்றி கோபால் சப்த ஸ்வரங்கள்
    My bros முகேஷ் & அனந்து

  • @chandramouli341
    @chandramouli341 Год назад

    Very fine. Mugeh voice perfect
    to suit TMS voice . good effort.
    Side support superb.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 года назад +2

    Excellent rendition. Thank you.

  • @singersinger9145
    @singersinger9145 2 года назад +2

    உழைப்பவரே உயர்தவர்.முகேஷ் 😃😃😃🙏🙏👍💯

  • @mailvaganam7663
    @mailvaganam7663 Год назад

    சூப்பர்

  • @ksranga2004
    @ksranga2004 2 года назад

    Excellent performance. வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 3 года назад

    Mrindangum player a proffessional player . 👌.fan Gopal g

  • @antonydavid7064
    @antonydavid7064 3 года назад +1

    Great singing by Mukesh.. Gopal Sapthaswaram as usual...

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад

    Super.mukesh.padal.katchiyudan..v.nice.tq.tq.tq.

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 3 года назад

    முக்கனிகளில் தேன், பால், கற்கண்டு போன்றவைகள் கலந்தால் என்ன சுவை வருமோ அது போன்று இந்த ஆடலுடன், பாடலை ஒரு தரமான இசைக்குழு, ஒரு தரமான களைஞர்களோடு, ஒரு தரமான பொதிகை தொலைக்காட்சியில் ஒளி பரப்பியது தற்போது இந்த காணொளியில் பார்ப்பது மனதுக்கு சுவை தந்தது, வாழ்க, வளர்க.

  • @abh2722
    @abh2722 3 года назад +1

    Good to hear such songs.
    Good performance by Mr Mukesh, Mr Ananthu and archestra 👍
    Thank you Mr Gopal Sapthaswaram 🙏

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 3 года назад +1

    கடினமான பாடல்
    கவனமாக பாடியுள்ளார் முகேஷ்

  • @saseedharansankaran3750
    @saseedharansankaran3750 3 года назад +2

    Salute to you Mukesh..I really enjoy

  • @velusubbiah3384
    @velusubbiah3384 Год назад

    Very Nice

  • @sathyaalex1808
    @sathyaalex1808 3 года назад

    Eppdi sir ella songume semaya panreenga ungaluku nigar neenga than..... Fantastic

  • @vijayakumarkurupath6417
    @vijayakumarkurupath6417 2 года назад

    Super super wishing you bright future 💞

  • @rumanafathima2137
    @rumanafathima2137 2 года назад +1

    Dms in kuralaga olikkum anbu thambi mugesukku manamarntha vazhthukkal

  • @clarance1977
    @clarance1977 3 года назад

    Sivaji sir vedio udan pakeka really Mukesh Anna voice poruththama iruku

  • @YRR2426
    @YRR2426 Год назад

    Mukesh at his best.congrats.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 2 года назад

    Wonderful singers congtutaions 👌👌👌

  • @prakashk3006
    @prakashk3006 3 года назад

    Miruthangam Very Super NO1

  • @kamaludeen5472
    @kamaludeen5472 3 года назад +1

    Very difficult to sing this song, but good performance 🎶👏👍

  • @christinablossom6071
    @christinablossom6071 2 года назад

    Music also good

  • @christinablossom6071
    @christinablossom6071 2 года назад

    Excellent

  • @porchezhianchezhian208
    @porchezhianchezhian208 3 года назад

    Super

  • @paulosekc6173
    @paulosekc6173 3 года назад +1

    Wonderful singing.what a perfection How easily the things are flowing from his throat.Hats offMukeshHigh class orchestra.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 года назад

    Fantastic Drshivaji movie song

  • @mohamed3218
    @mohamed3218 2 года назад

    Kindly add Vaali's name as the Lyricist.....

  • @gomathib2310
    @gomathib2310 3 года назад

    "Madhavi Pon Mayilaal" to all Old Tickets.
    Chitti(Oman Oasis Water Supplier,MusCat) to Kosu Koottam.Save Me.

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 3 года назад +1

    Mr.Mukesh was singing super.
    Why our Tamil music directors are not given chances to him ????
    O, he is a Tamilian
    We choose North Indian Singers only.
    ஆமா தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் மூச்சுக்கு முண்ணுறு தடவை தமிழ், தமிழ் என்பார்கள்.
    ஆனால் செம திறமை இருக்கும் இந்த மாதிரி தமிழ் தெரிந்த பாடகர்களுக்கு தமிழ் இசை அமைப்பாளர்கள் ஏன் வாய்ப்பு தருவதில்லை தெரியல நண்பா

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 года назад +1

      சரியாக கூறினீர்கள்...
      திரு. முகேஷ் அவர்கள் மிக மிக திறமையான பாடகர்,
      தங்கள் வாழ்த்துகள் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்து, இனி வரும் காலங்களில் அவருக்கு திரைப்படத்தில் மேலும் பல பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்து அவை அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள். 🙏🙏👏👏👏

  • @radhakrishnanramesh5417
    @radhakrishnanramesh5417 4 месяца назад

    ஆண் மயில் தானே தோகை விரிக்கும்? ஏன் வாலி அய்யா இப்படி? யாராவது விளக்கம் தரமுடியுமா?

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 3 года назад +1

    Semma performance

  • @paulosekc6173
    @paulosekc6173 3 года назад

    Oru chinna soundararajan.

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад

    Super but ganeer voicee of t ms is missing buþ good

  • @srisairams.j9228
    @srisairams.j9228 3 года назад

    👌👌👌👌👍🙏

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 года назад

    வார்த்தைகளே இல்லை சொல்ல.

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 3 года назад +1

    Ok but out of sruthi some times. Its always like that Mukesha sings....

    • @sagartv9627
      @sagartv9627 3 года назад

      இந்த பாடலை கேட்ட ரசிகர் ஒருவர் சிவாஜிகணேசன் குடும்பம் ஏழேழு ஜென்மத்தக்கு TMS கு கடமை பட்டி இருக்கு.. இப்போ அந்த வரிசையில் முகேஷ் ம் உள்ளார்.. வாழ்த்துக்கள். Mugesh sir கோபால் sir

  • @allauteenarputham1026
    @allauteenarputham1026 3 года назад

    Suparkopalslrநன்றி

  • @ramanisubramanian9606
    @ramanisubramanian9606 3 года назад

    முகேஷ் பாடியது மிக அருமை. ஆனால் மிருதங்கம் வாசிப்பு சரி இல்லை

  • @nchandrasekaran7915
    @nchandrasekaran7915 5 месяцев назад +1

    Appears pedestrian in comparison; seriously lacks the timbre & majesty in the voice & its intonation to perform on stage!

  • @sunwukong2959
    @sunwukong2959 2 года назад

    nalla saareeram

  • @mailvaganam7663
    @mailvaganam7663 Год назад

    சூப்பர்

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 3 года назад

    Super

  • @BalaJeeKs-v8m
    @BalaJeeKs-v8m Месяц назад

    Super