அருமை.. அருமை...TMS is ever great...what a lyric, what an voice...what a music composition...kudos to the entire team for creating this ever green song... by the stalwarts of golden time...
3:52 பாடல் : மாதவிப்பொன் மயிலாள் படம் : இரு மலர்கள் பாடியவர் : TMS ஐயா ராகம் : கரகரப்ரியா S1:மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தா....ள் S2:மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்துதூது விடுத்தாள் காதல் மழை பொழியும்கார் முகிலாய் காதல் மழைபொழியும் கார்முகிலாய் இவள் காதலன் நான் இருக்க.. பேரெழிலா.. ய் S1: காதல் மழைபொழியும் கார்முகிலாய் இவள் காதலன் நான் இருக்க... பேரெழிலாய் S2:இங்கே மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்துதூது விடுத்தாள் MUSIC S2:வானில்விழும் வில்போல் புருவம்கொண்டாள் இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள் S1:வானில்விழும் வில்போல் புருவம்கொண்டாள் இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள் S2:கூனல் பிறை நெற்றியில் குழலாட ...... கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட S1:கூனல் பிறை நெற்றியில் குழலா......ட கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட கலை மானின் இனம் கொடுத்த விழியாட ஆ .. ஆ S2:மானின் இனம் கொடுத்த விழியாட அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்துதூது விடுத்தாள் S1:காதல்மழை பொழியும் கார்முகிலா..ய் இவள் காதலன் நான் இருக்க..பேரெழிலா.. ய் S2 இங்கே மாதவிபொன்மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண மை இட்ட கண்மலர்ந்து தூது விடுத்தாள் நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்துதூது விடுத்தாள் S1:காதல்மழை பொழியும் கார்முகிலா..ய் இவள் காதலன் நான் இருக்க..பேரெழிலா.. ய் S2 இங்கே மாதவிபொன்மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண மை இட்ட கண்மலர்ந்து தூது விடுத்தாள் Music S1&S2 :இங்கிருந்து கடைசி வரை / TILL END க ரி ஸ நி / த ப ம க ரி/ ஸாரி கா மா பதநி மாதவிப்பொன் மயிலாள் Short Music கரி ஸநி தநி/பதநி ஸரி நி தபத மபம க ரி ஸாரி கா மா பதநி மாதவிப்பொன் மயிலாள் ஸ ரி / ரி க ம நி / நி ஸ ஸரி க த த நி நி ஸ ரி ப த ம பமகரிஸ ரிகமநி / ஸரிகமா / பதம / ப த நி ஸ ரிக / ரிரி ஸ /தநி / நிதா ம ப தநி ஸ க ரி மாதவிப்பொன் மயிலாள் Short Music தகிட தகிட திமி தகிட தகிட ஜுனு x 2 த ஜும் கிட தக தரிகிட தோம் x 3 த ததீம் த தத்தீம் தா தீம் short Music பதநி சாநித தன தஜம் தப ஜுனத ஜம் ஜம் பதநி பதப ஜம் தஜம் பம தன கு ஜம் ஜம் ப ம ப தீம் தகிட நி தம ஜம் ஸ ரிச ஸா நித குகம் தகிட கரிநி ஸ ஜம் ப த நி ஸ தஜம் ஸ ரிகம த கிடஜம் கரிநி ஸத ரிதஜம் ரிகமபா பதா தஜம் தனம் ஸகரி நிரிஸா தனதா பஜ நூம் ஸ ரி கமா பத நி ஸ ரிக ரிநித ததிங்கிநதோம் ஸரிகாம பதா நீஸ நிஸாநித ததிங்கிநதோம் ரிக ஸரி நிஸ தநி கரி நி த ததிங்நதோம் ததிங்கிநதோம் ததிங்கிந தோம் S1&S2 மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூதுவிடுத்தாள்....
I hv been listening the song since 1967, when I was 21 yrs old. Now I am 77. Still it is more interesting and sweet. Credit goes to giant Sri M S V, Sri. T M S and Sri Vali Ganapathy
மேதைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய பாடல்களில் நம்பர் 1... வாலி, எம்.எஸ்வி, சிவாஜி, பத்மினி. இவர்களே பிற்காலத்தில் முயற்சி செய்தாலும் இந்த பாடலை போன்ற இன்னோரு பாடலை நமக்கு தந்திருக்க முடியாது... ஆயிரம் முறை கேட்டாலும்... மீண்டும் கேட்க தூண்டும்...
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார் முஹில காதல் மழை பொழியும் கார் முஹிலா காதலன் நான் இருக்க பேரெழிலாய் காதல் மழை பொழியும் கார் முஹிலா இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய் மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள் இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள் வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள் இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள் கூனல் பிறை நெட்ற்றியில் குழலாட கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட கூனல் பிறை நெட்ற்றியில் குழலாட கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட கலை மானின் இனம் கொடுத்த விழியாட கலை மானின் இனம் கொடுத்த விழியாட அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார் முஹிலா இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய் காதல் மழை பொழியும் கார் முஹிலா இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய் நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார் முஹிலா இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய் இங்கே மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி மாதவிப்பொன் மயிலாள் க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப ச ரி க நி நி சா மாதவிப்பொன் மயிலாள் ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப ச ரி க நி நி சா மாதவிப்பொன் மயிலாள் தகிட தக திமி த நித ஜுனுத தாம் கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ தகிட தக திமி த நித ஜுனுத தாம் கிர தகிட தாம் த க ஜுனுத ததீம் தாஜும்ம் ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம் பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட ததரி ரி ஜ தஜம் தனும் ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப ச ரி க நி நி சா ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம் மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
மேடம் உங்கள் முயற்சிக்கு பாராட்டு. ஆனால் - ஸ்வரப்ஸ்தாரங்களை நீங்கள் எழுதியிருப்பதில் தவறு இருக்கிறது. பாடல் 3 மாத்திரைகள் தள்ளி ஆரம்பம். முதல் ஸ்வரப்ரஸ்தாரம் (தட்டிலிருந்து 19 மாத்திரைகள் தள்ளி) க்ரிஸ்நிதபமகரிஸரிகமபதநி - இது மட்டும்தான் சரியாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்தடுத்து வரும் மற்றதெல்லாம் தவறாக எழுதியிருக்கிறீர்கள். மன்னிக்கவும்.
Listeners - Pls Put your Headphone ON and listen to this song - to experience & enjoy optimum ecstacy! You will hear the beautiful Rhythm from the Mridangam, Ghatam, Kanjeera & Morsing and also Tabla Tarang and a few more percussion instruments in the Closing Segment all together for this magnificent Dance Number. VAALEE MSV TMS MS Raju Sivaji Padmini Super Combination. Unbeatable Voice ! Unbeatable Music ! A Benchmark Composition for Karakarapriya! Excellent Lyrics! I am also visualising the wonderful performances by Sivaji & Padmini in my subconscious mind . Kudos to ALL!
Yes Vasudevan. I heard it with head phone, closed my eyes and experienced what all you said. இசை மழை பொழிந்து காதுகளையும் மனத்தையும் குளிர வைத்தது. மெல்லிசை மன்னனையும், ஏழிசை வேந்தனையும் நினைத்து மனம் உருகியது. நடிப்பரசனின் பாவங்களையும் நாட்டியப் பேரொளியின் இணையில்லா நடனத்தையும் மானசீகமாக கண்டு மனம் களித்தது. இந்த பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் மனதில் நினைத்து அஞ்சலி செலுத்தினேன். அவர்கள் இருக்கும் சொர்க்கத்திலும் இசையும் நடமும் இடைவிடாமல் பெருகி வியாபித்திருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.
@@SubramaniSR5612 Thanx. I admire your Thamizh also. Sorry Sir, I don't have patience to post my views in Thamizh though I am second to None to love our Mother Tongue. My Laziness may pls be excused. 🙏
@@vasudevancv8470 Many thanks for your appreciation. I like English too in par with our தமிழ். After all it is an international language, rich in all aspects and our livelihood depended on it. வாழ்க்கைக்கு ஆங்கிலம்; உணர்வுக்கும் இனிமைக்கும் தமிழ்.

3:52 பாடல் : மாதவிப்பொன் மயிலாள்
படம் : இரு மலர்கள்
பாடியவர் : TMS ஐயா
ராகம் : கரகரப்ரியா
S1:மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து
தூது விடுத்தா....ள்
S2:மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்துதூது விடுத்தாள்
காதல் மழை பொழியும்கார் முகிலாய்
காதல் மழைபொழியும் கார்முகிலாய் இவள்
காதலன் நான் இருக்க.. பேரெழிலா.. ய்
S1: காதல் மழைபொழியும் கார்முகிலாய் இவள்
காதலன் நான் இருக்க... பேரெழிலாய்
S2:இங்கே மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்துதூது விடுத்தாள்
MUSIC
S2:வானில்விழும் வில்போல் புருவம்கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
S1:வானில்விழும் வில்போல் புருவம்கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
S2:கூனல் பிறை நெற்றியில் குழலாட ......
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
S1:கூனல் பிறை நெற்றியில் குழலா......ட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட ஆ .. ஆ
S2:மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்துதூது விடுத்தாள்
S1:காதல்மழை பொழியும் கார்முகிலா..ய் இவள்
காதலன் நான் இருக்க..பேரெழிலா.. ய்
S2 இங்கே மாதவிபொன்மயிலாள் தோகைவிரித்தாள்
வண்ண மை இட்ட கண்மலர்ந்து தூது விடுத்தாள்

Music
S1&S2 :இங்கிருந்து கடைசி வரை / TILL END
க ரி ஸ நி / த ப ம க ரி/
ஸாரி கா மா பதநி மாதவிப்பொன் மயிலாள்
Short Music
கரி ஸநி தநி/பதநி ஸரி நி தபத மபம க ரி
ஸாரி கா மா பதநி மாதவிப்பொன் மயிலாள்
ஸ ரி / ரி க ம நி / நி ஸ ஸரி க த
த நி நி ஸ ரி ப த ம பமகரிஸ
ரிகமநி / ஸரிகமா / பதம / ப த நி
ஸ ரிக / ரிரி ஸ /தநி / நிதா ம ப தநி
ஸ க ரி மாதவிப்பொன் மயிலாள்
Short Music
தகிட தகிட திமி தகிட தகிட ஜுனு x 2
த ஜும் கிட தக தரிகிட தோம் x 3
த ததீம் த தத்தீம் தா தீம்
short Music
பதநி சாநித தன தஜம் தப ஜுனத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் பம தன கு ஜம் ஜம்
ப ம ப தீம் தகிட நி தம ஜம் ஸ ரிச
ஸா நித குகம் தகிட கரிநி ஸ ஜம்
ப த நி ஸ தஜம் ஸ ரிகம த கிடஜம்
கரிநி ஸத ரிதஜம் ரிகமபா பதா தஜம் தனம்
ஸகரி நிரிஸா தனதா பஜ நூம்
ஸ ரி கமா பத நி ஸ ரிக ரிநித
ததிங்கிநதோம் ஸரிகாம பதா நீஸ நிஸாநித
ததிங்கிநதோம் ரிக ஸரி நிஸ தநி கரி நி த
ததிங்நதோம் ததிங்கிநதோம் ததிங்கிந தோம்
S1&S2 மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூதுவிடுத்தாள்....
I hv been listening the song since 1967, when I was 21 yrs old. Now I am 77. Still it is more interesting and sweet.
Credit goes to giant Sri M S V, Sri. T M S and Sri Vali
Ganapathy
Nice memory
Great Sri MSV, Great Kannadasan, Great.TMS, Greatest Sri Sivaji Ganesan and Smy. Padmini Madam
Marakkavemudiyadha persons
Ganapathy B S
ஆயிரம் பாடகர்கள் வந்தார்கள், அன்ணாரது குரல்
ஒரத்தில் கூட நிற்க முடியாது. இந்த யுகத்தில் கிடைத்த
தமிழக மக்கள் குரல், Tms. குரல்
True sir
Kadavul.koduttha.kural.tms.kku.nihar.indruvaray.pirakka.villai.iniyum.vaippu.illay.only.one.tms.in.the.worlde.valka.avaradhu.pugal.
Tms voice god only one tms in the worlde no any one match inthe worlde. Tmskku nihar tms mattume valha tms puhal nandri.
Venkala Kuralon endru summava sonnanga! Ppppppah enna oru deiveega kural TMS ayya avargal 🙏🏻❤️
Pure karaharapriya with hall mark 24carat...no replacement for this voice, music, shivaji and padmini and finally junior kannadasan-vaali..hats off!!!
Please confirm whether it is karakarapriya or shanmugapriya
@@cholanganesh1882It is Karaharapriya only.
@@cholanganesh1882கரஹரப்பிரியா..
Super
மேதைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய பாடல்களில் நம்பர் 1...
வாலி, எம்.எஸ்வி, சிவாஜி, பத்மினி.
இவர்களே பிற்காலத்தில் முயற்சி செய்தாலும் இந்த பாடலை போன்ற இன்னோரு பாடலை நமக்கு தந்திருக்க முடியாது...
ஆயிரம் முறை கேட்டாலும்... மீண்டும் கேட்க தூண்டும்...
இவர் குரலை அடிக்க இனிமேல் இவர்தான் மறு பிறவி எடுத்து வர வேண்டும்
True.appadi.avar.vandhal.padalhal.putthuire.erum.nam.makkalnimmathi.adayvarhal.meendum.tms.mannulahil.pirakka.theivam.arule.tharavenduhirom.
கவிஞர் வாலி அவர்களின் தேன் சொட்டும் வரிகள்
அருமையான பாடல்
வாழ்த்துக்கள் ஐயா
ஜெய் ஹிந்த்
சம்பந்தே இல்லாம எதுக்குப்பா இங்கே ‘ ஜெய் ஹிந்த்’
உன் தேசபக்திக்கு அளவே இல்லையா?
Classical song very super
Great 👌 song lyrics 👌 music Sivaji padmini unforgettable song carnatak base karaharapriya ragam .
T. M. S was simply great
This is Good
ஆஹா🎶🎶🎶🎵
Enna oru padal
In my childhood I use to enjoy your song
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முஹில
காதல் மழை பொழியும் கார் முஹிலா
காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முஹிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெட்ற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட
கூனல் பிறை நெட்ற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

இங்கே மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி
மாதவிப்பொன் மயிலாள்
க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத
ததீம் தாஜும்ம்
ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம்
பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட
ததரி ரி ஜ தஜம் தனும்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
👍Great Madam. U hv given the Swaraas also in the concluding portion. Good.
மேடம் உங்கள் முயற்சிக்கு பாராட்டு. ஆனால் - ஸ்வரப்ஸ்தாரங்களை நீங்கள் எழுதியிருப்பதில் தவறு இருக்கிறது. பாடல் 3 மாத்திரைகள் தள்ளி ஆரம்பம். முதல் ஸ்வரப்ரஸ்தாரம் (தட்டிலிருந்து 19 மாத்திரைகள் தள்ளி) க்ரிஸ்நிதபமகரிஸரிகமபதநி - இது மட்டும்தான் சரியாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்தடுத்து வரும் மற்றதெல்லாம் தவறாக எழுதியிருக்கிறீர்கள். மன்னிக்கவும்.
@@ganesanr736 sir ஸ்வரங்கள் நோட்ஸ் இங்கே பதிவிட முடியுமா.... நன்றி
காலம் கடந்த பாடல்
What a song, what a singing , out of the world
Great song and a versatile singer 🙏🙏
Super tms sir
I watch many singers performance this song , but no one equal or atleast close to Great TMS.
Listeners - Pls Put your Headphone ON and listen to this song - to experience & enjoy optimum ecstacy! You will hear the beautiful Rhythm from the Mridangam, Ghatam, Kanjeera & Morsing and also Tabla Tarang and a few more percussion instruments in the Closing Segment all together for this magnificent Dance Number. VAALEE MSV TMS MS Raju Sivaji Padmini Super Combination. Unbeatable Voice ! Unbeatable Music ! A Benchmark Composition for Karakarapriya! Excellent Lyrics! I am also visualising the wonderful performances by Sivaji & Padmini in my subconscious mind . Kudos to ALL!
Yes Vasudevan. I heard it with head phone, closed my eyes and experienced what all you said. இசை மழை பொழிந்து காதுகளையும் மனத்தையும் குளிர வைத்தது. மெல்லிசை மன்னனையும், ஏழிசை வேந்தனையும் நினைத்து மனம் உருகியது. நடிப்பரசனின் பாவங்களையும் நாட்டியப் பேரொளியின் இணையில்லா நடனத்தையும் மானசீகமாக கண்டு மனம் களித்தது. இந்த பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் மனதில் நினைத்து அஞ்சலி செலுத்தினேன். அவர்கள் இருக்கும் சொர்க்கத்திலும் இசையும் நடமும் இடைவிடாமல் பெருகி வியாபித்திருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.
@@SubramaniSR5612 Thanx. I admire your Thamizh also. Sorry Sir, I don't have patience to post my views in Thamizh though I am second to None to love our Mother Tongue. My Laziness may pls be excused. 🙏
@@vasudevancv8470 Many thanks for your appreciation. I like English too in par with our தமிழ். After all it is an international language, rich in all aspects and our livelihood depended on it. வாழ்க்கைக்கு ஆங்கிலம்; உணர்வுக்கும் இனிமைக்கும் தமிழ்.
Jathiswaram a brilliant imagination and one yearns for hearing it for even half an hour.
இந்த பதிவு தான் இந்த அருமையான பாடல் முழுவதும் அடங்கியது.இதன் பல பதிவுகள் குறைத்து யூ ட்யூப் ல் வந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.
Even in movie, it is shortened through cuts.
சவுந்தரராசன் அவர்களைப்போல் சிவாஜி எம்ஜிஆர்ாக ஜெய்சங்கர் ஏன் ந
I'm 50s kid
Lyrics pls
Dhana shekhar bro is 1st
Waste
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முஹில
காதல் மழை பொழியும் கார் முஹிலா
காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முஹிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெட்ற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட
கூனல் பிறை நெட்ற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முஹிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முஹிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முஹிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
இங்கே மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி
மாதவிப்பொன் மயிலாள்
க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத
ததீம் தாஜும்ம்
ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம்
பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட
ததரி ரி ஜ தஜம் தனும்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
❤ beautiful song and singing