எங்கெங்கோ மூலையிலிருந்து பாடி,வாசித்து அமர்க்களப்புடுத்தி அனைவர்ரைய்யும் சரியாக வரிசைப்படுத்தி நீங்களும் கிறங்கி எங்களையும் கிறங்க வைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் ஒரு பெரிய salute
சிவாவின் எடிட்டிங் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் . விரிந்த அந்த கார்மேகப் பின்னணியில் ராகவ்வை முழுத்திரையில் காட்டுவது இந்த high pitch பாடலுக்கு வேறு ஒரு பரிமாணத்தையும் ,ரசிகருக்கு ஒரு ஆசுவாசத்தையும் தருகிறது . எப்படியென்றால் நாதஸ்வரத்தை கோவில் மண்டபங்களில் கேட்கும்போது வரும் ஒரு பிரத்யேக இனிமை போல . Sensible editing . Hats off to Siva.
Raghav Krishna was simply amazing in this rendition of a TMS masterpiece! Hats off to him..Venkat, the super star of percussion steals the show! QFR team at its best!👌🏿👍🙏🙏👏👏👏
Grand performance by the entire team. Raghav's performance is simply superb equally accompanied by our Thala Thansen Venkat ji. Easily another master stroke by the QFR Team.
Dear Raghav Krishna, amazing performance. You are highly talented Singer. Wonderful Instruments players and their contributions. Thanks for the video. May God Bless you all 🌷 🙏🏼 🌷 🙏🏼
எதை எடுப்பது எதை விடுப்பது..? அவ்வளவு மனநிறைவான, மகிழ்ச்சியான நிகழ்ச்சி. Starting from Subha, everyone deserves special appreciation. தாள தான்சேன் வெங்கட்டின் விஸ்வரூபம் அபாரம். ராகவின் குரலும், சுருதி சுத்தமும் மிகச் சிறப்பு. ஒரு Special Jumbo meals சாப்பிட்ட திருப்தி. சுபா மற்றும் அனைத்து குழுவினர்க்கும் நெஞ்சார்ந்த பாராட்டும் நன்றியும்... What a performance by the team. Superb song and superb rendition. Thanks for the sumptuous feast....
Superb song. Excellent rendition. Beautiful team work. What a role by Venkat. Fantastic. Beyond words to appreciate. Happy to see smiling face Anjani back. Vaali Sir's lyrics are marvellous. Excellent composition of MSV. Great Great.
Spellbinding performance by Raghav. Beautifully rendered this difficult song, it is awesome. Lalit's flute accompaniment is nearly perfect. Venkat's mesmerizing percussions are highlight in this mellifluous and energetic number. Overall a great treat to our ears and eyes. Thank you Subha madam and team!!
what a singing by Raghav krishna. authoritative confident and amazing control. percussion. mastered. by venkat. such a tough song effortlessly played by these team. super qfr 👌👌
My favourite song. Special. Oh podalam indri to Raghav and 🙏🙏🙏to Venkat. Fantabulous.singing and presentation by the team Kudos to Subha mam and the entire team. No more words to express.
All the musicians are from different galaxy for sure. They are not from Solar System. Unless they have divine blessings they cannot deliver such stupendous out of the world performance.
Super performance by Raghav. The Team has supported very well. Lovely percussion by Venkat. Totally a MASTERPIECE of classical music. Well done. All the best to the TEAM. You presentaion is marvellous.
அருமையோ அருமை. சொல்ல. வார்த்தைகளை தேடுகிறேன். கிடைக்கவில்லை. பாட்டில் மயங்கினேன் மயக்கம் இன்னும் தீரவில்லை. பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும். மனம் நிறைந்த. பாராட்டுக்கள்
எத்தனை சூப்பர் போட்டாலும் பத்தாது. My Favourite song. Thank you so much. P. D. Dance நீங்கள் போடாவிட்டாலும் நாங்கள் கற்பனை செய்து சந்தோஷித்தோம். Hats off to the whole team
Wonderful song. Aadatha manamum Undo and Madhavai ponmaylilal two classical songs sung by TMS . And in QFR this two songs presented by Raghav Krishna. beautiful choice and he did extremely well. Venakt viswaroopam today. Perfect support from Anjani and Lalit. Always classical and melody songs are cakewalk to Raviji and today one of the pivoted example .As usual shiva at his best. Thanks subha mam.
கண்ணதாசன் அவர்களையே வியக்கவைத்த அற்புதமான பொன் வரிகள் நிறைந்த இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி அவர்கள் பெருமைக்குரிய கவிஞர்களுக்கு பொன் ஆடை போடுவதைப் போல இந்தப் பாடலை பாடி பரிசளித்த உங்களுக்கு பேர் அன்புக்குரியவரின் பொன்னான வணக்கங்கள்
My Roll no. 626 in my college days. Sheer coincidence to share. 2. RK in December season gave a flight of ragas courtesy ARC/madhuradhwani. Do hear Rasikas.
Wonderful Presentation Of your Orchestra team members and Singer Amazing video.. Thank you Subhasree Mam .. TMS Sir voice Sivaji Ganesan Sir Padmini mam Acting MSV Sir Valli sir music Composing Really great 💖
Raghava Krishna unga sketches mathiri singing um vera level. Vera yaralayum intha paatta ivlo jora paada mudiyuma nu therila. Magic tricks um super a panreenga 🙏🏼🙏🏼🙏🏼
Absolute class if singing by Raghav Krishna... effortless singing. Close to original of TMS. Alsov veena and the magic of Venkat as usual... Venkat is one man army in Rhthm segment... Kudos to the entire team for weaving such a magical song...
Wow wow wow என்ன சொல்லி பாராட்டன்னு தெரியல சுபாக்கா என்ன மாதிரியான ஒரு பாடல் நான் அப்படியே எழுந்து நின்று கைதட்டிட்டேன் அப்படி ஒரு பரவசமாக சந்தோஷமாக இருந்தது என் பொண்ணு இந்த பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி முதல்பரிசுகிடைத்தது அவளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்ததும் அவள் ஆடியதும் ஞாபகம் வந்தது இன்னிக்கு ராகவ் கிருஷ்ணா பின்னிட்டார் சான்ஸே இல்லை ஜதியும் ஸ்வரமும் உச்சரிப்பு ஸ்பெஷ்டம் அற்புதம் அற்புதம் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நமஸ்காரங்கள் அப்படியொரு அற்புதமான வாசிப்பு தாளதான்சேன் இன்னிக்கு வேற லெவல் அசத்திட்டார் வெங்கட் அண்ணா அதுவும் கடைசியில் அமர்க்களப்படுத்திட்டார் இன்றைய QFR excellent excellent romba santhoshama irunthathu thank u thank u subhakka
மிகவும் அற்புதமான presentation இன்றைய பாடல், வெங்கட் தாள தான்சேன் அல்ல தாள ஞானி, மிக் அற்புதமான லயம் அவருடைய ஞானம், பங்கு கொண்டு அருமையாக தங்களின் இசை திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்ட கலைஞர்கள் வாழ்க,வளர்க,சுபா மேடம், நன்றிகள் இன்று நல்ல பாடல் தந்ததற்கு.
A great composition of MSV backed by high quality lyrics of Vaali and impeccable singing by TMS. Also, MSV scales great heights in orchestration as well in this song!!! While the entire QFR team deserves to be commended for an excellent effort, I am a bit amused by some claiming that this version is better than the original!!!
Heights of excellence by Raghav. Venkat at his best in rhythm. Flute by Lalit was also good. The visual of the film could be felt while hearing the song. Ravi with programming was outstanding. Shiva at his usual best. Anjani with veena was Saraswathi. Thank you my child and God bless the QFR team. 👏👏👏🤝🤝🤝🙏🙏🙏
What I like in QFR is : 1. Narration by Subasri mm 2. Unite them from distance 3. The top most : with min equipments giving the total effect ... Vow great❤
Wow wow wowwww....Raghav neenga Pichu odhrittel👏👏👏👏...after song finished there was silence in our house for few minutes. We allwere taking the essence inside. Excellent, fantastic, dhool!!!
என்ன வென்று சொல்வது அந்த காலத்து பாடல்களை இன்றைய தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று பாடவைத்து என்ன சொல்லறது. சுபாஶ்ரீ தணிகாசலத்திற்கு கோடானகோடி நன்றிகள் இன்னும் பாடல்கள் கொடுத்து கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள்
A true blue Karaharapriya.Jathiswaram adds to the beauty of the song.Wonderfully presented by the team bringing alive the visuals of Padmini's dance and Sivaji's perfect lip sync.
ராகவ் கிருஷ்ணாவுக்காகவே இந்தப் பாடலைப் பலமுறை பார்க்கிறேன். இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது மேடம்.
அனாயசமாக பாடி உள்ளார் வெளி நாட்டில் இருந்து தமிழ் ஆஹா சூப்பர்
சிவாஜி, ,,TMS ஐ கண்முன்னே. வாழ்க.
சகோதரன் ராகவ் அருமையாக பாடினார் . நீடூழிகாலம் வாழ்க💐💐💐
எங்கெங்கோ மூலையிலிருந்து பாடி,வாசித்து அமர்க்களப்புடுத்தி அனைவர்ரைய்யும் சரியாக வரிசைப்படுத்தி நீங்களும் கிறங்கி எங்களையும் கிறங்க வைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் ஒரு பெரிய salute
அமர்க்களப்படுத்தி
அனைவரையும்
(பிழைதிருத்தம்)
Yes
மிகவும் சரி
👌🏼
Super oooo super Thank you 💐💐👌👌👑
சிவாவின் எடிட்டிங் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் . விரிந்த அந்த கார்மேகப் பின்னணியில் ராகவ்வை முழுத்திரையில் காட்டுவது இந்த high pitch பாடலுக்கு வேறு ஒரு பரிமாணத்தையும் ,ரசிகருக்கு ஒரு ஆசுவாசத்தையும் தருகிறது . எப்படியென்றால் நாதஸ்வரத்தை கோவில் மண்டபங்களில் கேட்கும்போது வரும் ஒரு பிரத்யேக இனிமை போல . Sensible editing . Hats off to Siva.
இவர் பாடிய இந்த பாடல் வியப்பிற்குரியது. தமிழ் உச்சரிப்பு மிகவும் வியப்பு.
இந்த தாடிமுகத்துக்குள்ளே இப்படியொரு சங்கீத சாகரமா?😍😌😌😍😍
Superb. No words. Excellent. Tears in eyes. Especially singer. Smart boy. Wish him a bright future
Super
Did you watch his Carnatic music - madhuradwani/ACC - " gana nayakam plus plus. Try, you love his presentation more and more. Thank you.
ஜதி அருமை ஜி வெங்கட் கடம்,மிருதங்கம்.அபாரம்
What a voice !!! Stunning surprise. Superbly performed across the board. Mesmerizing.
அற்புதமான பாடல். ஆனந்தம் பரமானந்தம்.
Raghav Krishna was simply amazing in this rendition of a TMS masterpiece! Hats off to him..Venkat, the super star of percussion steals the show! QFR team at its best!👌🏿👍🙏🙏👏👏👏
அபாரமான மறுபடைப்பு, வாழ்த்துக்கள் கலைஞர்காளே👌👌👍👍👏👏👏
ராகவ் நல்ல இசைக்கலைஞர். பக்கவாத்தியங்கள் அருமை.
Grand performance by the entire team. Raghav's performance is simply superb equally accompanied by our Thala Thansen Venkat ji. Easily another master stroke by the QFR Team.
Excellent team work.Venkat's Vishwaroopam & nice singing by Raghav.
அப்பப்பா அபாரம்..வார்த்தைகள் இல்லை பாராட்ட...எல்லோருக்கும் திருஷ்டி சுற்றி போடுகிறேன். இப்படி ஒரு விருந்து கொடுத்ததற்கு நன்றி. .
Vengat vengat vengat super...
Dear Raghav Krishna, amazing performance. You are highly talented Singer. Wonderful Instruments players and their contributions. Thanks for the
video. May God Bless you all
🌷 🙏🏼 🌷 🙏🏼
Ragav.avargall.menmaelum.uyara.vaazhththukkall..vera.level.isaikkaruvigall..vaasiththavargallukku.paaraattukkall.thaenisai.
மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டும் சலிக்காத பாடல் 👌👌
Ragav krishna வின் performance wonderful 👌👌🙏
On the first screening the whole audience stood and gave a standing applause for this song. The most mesmerising song.
It's criminal that this wonderful song has only managed to get around 40K views. Raghav's brilliant rendition deserves more attention and more praise!
excellent voice, Raghav
Agree. Wonderful rendition and orchestration. Very difficult song.
பாட்டு அந்த மாதிரி. எடிற்ரிங்
அதையுமு மிஞ்சி.
i Soo agree.. This song is so amazing...!! where are these singers hiding ? Please come out and make more songs
ஸ்ரீ ராகவ கிருஷ்ணா பல்லாண்டு வாழ்க
எதை எடுப்பது எதை விடுப்பது..? அவ்வளவு மனநிறைவான, மகிழ்ச்சியான நிகழ்ச்சி. Starting from Subha, everyone deserves special appreciation. தாள தான்சேன் வெங்கட்டின் விஸ்வரூபம் அபாரம். ராகவின் குரலும், சுருதி சுத்தமும் மிகச் சிறப்பு. ஒரு Special Jumbo meals சாப்பிட்ட திருப்தி. சுபா மற்றும் அனைத்து குழுவினர்க்கும் நெஞ்சார்ந்த பாராட்டும் நன்றியும்... What a performance by the team. Superb song and superb rendition. Thanks for the sumptuous feast....
என்னை மயக்கத்தில் கொண்டு சென்ற குழுவுக்கு பெரிய வணக்கம்.
Fantastic voice! TMS, SPBS and PBS all rolled into one. Heart melting performance.
Superb song. Excellent rendition. Beautiful team work. What a role by Venkat. Fantastic. Beyond words to appreciate. Happy to see smiling face Anjani back. Vaali Sir's lyrics are marvellous. Excellent composition of MSV. Great Great.
Venkat sir kadam and miruthangam vasipu padal voice supero super super
Spellbinding performance by Raghav. Beautifully rendered this difficult song, it is awesome. Lalit's flute accompaniment is nearly perfect. Venkat's mesmerizing percussions are highlight in this mellifluous and energetic number. Overall a great treat to our ears and eyes. Thank you Subha madam and team!!
அபாரமான குரல் வளம். அற்புதமான இசை. அருமையான தொகுப்பு. காதிற்கும் மனதிற்கும் தேன் மழை .
நன்றி என்ற சொல் போதாது❤❤
நிறைவு நிறைவு அவ்வளவு நிறைவு இன்று வாழ்த்துக்கள் அனைவருக்கும்
Excellent performance
பாட்டுக்கு முடிவில் ஒரு பெருத்த கை தட்டல் வரும் மகுடம் வைத்தால் போல்.
அதை கொடுத்திருக்கலாம்.
Total team brilliant job.
Rocking singing.
Singing equal to TMS voice .
Rocking performance
Music mesmerized
God bless you
Congrats
what a singing by Raghav krishna. authoritative confident and amazing control.
percussion. mastered. by venkat. such a tough song effortlessly played by these team. super qfr 👌👌
The singer Raghav Krishna is simply superb. He is the best among all the qfr singers. God bless him with all the success in life...
Nadigar thilagam,the international award winner,dr.chevaaliye,long live.long live junior tms raghav.long live qfr.
அருமையாக உள்ளது.
My favourite song. Special. Oh podalam indri to Raghav and 🙏🙏🙏to Venkat. Fantabulous.singing and presentation by the team Kudos to Subha mam and the entire team. No more words to express.
வாலி அய்யா அவர்களின் கவிதைகள் எப்போதுமே
வித்தியாசமான கவிதைகள் .
இறவா வரம் பெற்றவை .
Legend vaali
All the musicians are from different galaxy for sure. They are not from Solar System. Unless they have divine blessings they cannot deliver such stupendous out of the world performance.
Super performance by Raghav. The Team has supported very well. Lovely percussion by Venkat. Totally a MASTERPIECE of classical music. Well done. All the best to the TEAM. You presentaion is marvellous.
அருமையோ அருமை. சொல்ல. வார்த்தைகளை தேடுகிறேன். கிடைக்கவில்லை. பாட்டில் மயங்கினேன் மயக்கம் இன்னும் தீரவில்லை. பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும். மனம் நிறைந்த. பாராட்டுக்கள்
Supper suba madam
வெங்கட் என்ன அஷ்டாவதானியா? சகலகலாவல்லவன். பாராட்டுக்கள்.
He is really great Very difficult song
எத்தனை சூப்பர் போட்டாலும் பத்தாது. My Favourite song. Thank you so much. P. D. Dance நீங்கள் போடாவிட்டாலும் நாங்கள் கற்பனை செய்து சந்தோஷித்தோம். Hats off to the whole team
வணக்கங்க.
எல்லோர்க்கும் வாழ்த்துக்கள்.
அருமை.
ஒரு நல்ல கர்நாடக இசை கச்சேரி
தனி ஆவர்த்தத்துடன் கேட்ட நிறைவு.
வாழ்க வளமுடன்.
மூர்த்தி கோவிந்தசாமி.
கோவை.
Words don’t do justice to praise and appreciate these talented artistes🙏👏🏻👏🏻👏🏻
I'd like to know on what ragam
This song is set. Thanks
வெங்கட் இன்று உச்சம் தொட்டு விட்டார்.👌
Saw once to see venkat exclusively. Excellent .
அவர் எப்பவுமே உச்சத்தில் தான்.
உண்மை என்ன சொல்வதென்றே தெரியவில்லை
Wow... wow... no words to express how brilliant the entire song was !!!
என்ன கரஹரப்ரியா என்ன இசை என்ன பட்டு என்ன வரிகள் என்ன நடிப்பு என்ன நடனம் ஆஹா அருமை சிறப்பு பிரமாதம்
What a performance Raghav Krishna
and Venkat you are a genius. What a presentation. Hats off to everyone.
Just loved every instrument, beat. voice, sound and silence ...thank you
Pazhaya,padalgal,ipothu,ketkumpothum,evlo,arumayagairukirathu,❤️❤️🙏🙏
Raghav Krishna is the best golden found. Veena too .. What a command. The song gave the required opening. Very good.
Wonderful song. Aadatha manamum Undo and Madhavai ponmaylilal two classical songs sung by TMS . And in QFR this two songs presented by Raghav Krishna. beautiful choice and he did extremely well. Venakt viswaroopam today. Perfect support from Anjani and Lalit. Always classical and melody songs are cakewalk to Raviji and today one of the pivoted example .As usual shiva at his best. Thanks subha mam.
Shubha mam hats off. Splendid performance by the entire team. Singer and Mr. Venkat விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்கள். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
கண்ணதாசன் அவர்களையே வியக்கவைத்த அற்புதமான பொன் வரிகள் நிறைந்த இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி அவர்கள் பெருமைக்குரிய கவிஞர்களுக்கு பொன் ஆடை போடுவதைப் போல இந்தப் பாடலை பாடி பரிசளித்த உங்களுக்கு பேர் அன்புக்குரியவரின் பொன்னான வணக்கங்கள்
சுபஸ்ரீ அம்மா தொடர்ந்து
இந்த நிகழ்ச்சியை
நடத்த வேண்டும்
Q F R அத்தனையும்
அருமை.
My Roll no. 626 in my college days. Sheer coincidence to share. 2. RK in December season gave a flight of ragas courtesy ARC/madhuradhwani. Do hear Rasikas.
எப்படி பாராட்டு வது என்றே தெரிய வில்லை... யாரை பாராட்டுவது.... சூப்பர்....சூப்பர்.... சூப்பர்.....
Qudos to all the musicians especially to mr. Raghav Krishna for a scintillating performance
அருமை.என்ன குரல் வளம்.சிறப்பாக பாடியுள்ளார் 🎉
Wonderful Presentation Of your Orchestra team members and Singer Amazing video.. Thank you Subhasree Mam .. TMS Sir voice Sivaji Ganesan Sir Padmini mam Acting MSV Sir Valli sir music Composing Really great 💖
Great singing Raghav kudos to all
Special🙏🙏 to venkatji.
Enna clarity.superb
Excellent open throat singing! Great reproduction!! Every artist stoodout, rightfully so...wow!!!
Venkat and Ragav krishna raajiyam. Classic classical. Unmaiyilaeyae viyandhom.
வாழ்த்த வயது இருக்கின்றது. ஆனால் வார்த்தைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை . மன்னிக்கவும். Awesome . 👏👏👏👏👏
அருமையான பாடல், நல்ல இசை.
நல்ல குரல். தொடரட்டும் உங்கள் பணி
Raghava Krishna unga sketches mathiri singing um vera level. Vera yaralayum intha paatta ivlo jora paada mudiyuma nu therila. Magic tricks um super a panreenga 🙏🏼🙏🏼🙏🏼
Absolute class if singing by Raghav Krishna... effortless singing. Close to original of TMS. Alsov veena and the magic of Venkat as usual... Venkat is one man army in Rhthm segment... Kudos to the entire team for weaving such a magical song...
Excellent singing.... At first
Excellent Percussion Second...
Others in Third Place..👍
The singer touched our soul.❤️👍
தேன் மழை பொழிந்து ஓய்ந்தது போல் இருந்தது. அருமை அற்புதம் ஆனந்தம்.😍😍
No words to praise today's performance, excellent, fantastic, standing ovation to each and every one in the team, god bless you all
What a wonderful singing by Raghav Krishna , great 💐💐💐
அருமை அருமை... Ragav... Outstanding... akaram.. Super...
Outstanding performance by all. Excellent.
Wow wow wow என்ன சொல்லி பாராட்டன்னு தெரியல சுபாக்கா என்ன மாதிரியான ஒரு பாடல் நான் அப்படியே எழுந்து நின்று கைதட்டிட்டேன் அப்படி ஒரு பரவசமாக சந்தோஷமாக இருந்தது என் பொண்ணு இந்த பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி முதல்பரிசுகிடைத்தது அவளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்ததும் அவள் ஆடியதும் ஞாபகம் வந்தது இன்னிக்கு ராகவ் கிருஷ்ணா பின்னிட்டார் சான்ஸே இல்லை ஜதியும் ஸ்வரமும் உச்சரிப்பு ஸ்பெஷ்டம் அற்புதம் அற்புதம் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நமஸ்காரங்கள் அப்படியொரு அற்புதமான வாசிப்பு தாளதான்சேன் இன்னிக்கு வேற லெவல் அசத்திட்டார் வெங்கட் அண்ணா அதுவும் கடைசியில் அமர்க்களப்படுத்திட்டார் இன்றைய QFR excellent excellent romba santhoshama irunthathu thank u thank u subhakka
This is simply excellent multiplied by hundred times.
Congratulations to you for spotting this singer.
Wow what a rendition!!!
மிகவும் அற்புதமான presentation இன்றைய பாடல், வெங்கட் தாள தான்சேன் அல்ல தாள ஞானி, மிக் அற்புதமான லயம் அவருடைய ஞானம், பங்கு கொண்டு அருமையாக தங்களின் இசை திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்ட கலைஞர்கள் வாழ்க,வளர்க,சுபா மேடம், நன்றிகள் இன்று நல்ல பாடல் தந்ததற்கு.
Speechless. Superb presentation.well done Raghav. Kudos to you and your team.venkat kalakal.
Best singer of TMS songs so far! Has sung some of the toughest songs and has come thru with flying colors. Versatile!
If only the vocalist dressed like sivaji sir in the film the rendition would have been a notch up. Congrats
.
Wow so effortlessly sang what is he doing in Paris
Awesome Singing by Raghav Krishna
A great composition of MSV backed by high quality lyrics of Vaali and impeccable singing by TMS. Also, MSV scales great heights in orchestration as well in this song!!! While the entire QFR team deserves to be commended for an excellent effort, I am a bit amused by some claiming that this version is better than the original!!!
Venkatotda thani avarthanam arumai. Super performance
இசைக் கலைஞர்களைப் புகழ்வதா? பாடியவரைப் புகழ்வதா? புரியவில்லையே!
எல்லாப்புகழும் இவர்களுக்கு
Heights of excellence by Raghav. Venkat at his best in rhythm. Flute by Lalit was also good. The visual of the film could be felt while hearing the song. Ravi with programming was outstanding. Shiva at his usual best. Anjani with veena was Saraswathi. Thank you my child and God bless the QFR team. 👏👏👏🤝🤝🤝🙏🙏🙏
What I like in QFR is : 1. Narration by Subasri mm
2. Unite them from distance
3. The top most : with min equipments giving the total effect ... Vow great❤
அபாரமான பாட்டு, மெய் சிலிர்த்தது
Wow wow wowwww....Raghav neenga Pichu odhrittel👏👏👏👏...after song finished there was silence in our house for few minutes. We allwere taking the essence inside. Excellent, fantastic, dhool!!!
என்ன வென்று சொல்வது அந்த காலத்து பாடல்களை இன்றைய தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று பாடவைத்து என்ன சொல்லறது. சுபாஶ்ரீ தணிகாசலத்திற்கு கோடானகோடி நன்றிகள் இன்னும் பாடல்கள் கொடுத்து கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள்
யாரை பாராட்டுவது! யாரை விடுவது!!! Excellent performance.
Very true.
உண்மை உண்மை
Yes solla varthai illai azhagana arpanipu anaivarum. 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bhesh Bhesh Bhesh to Raghav Krishna & all the artistes. Superb song & singing. Thank you Subhashree.
Beautiful and so beautiful. Amazing classical song. I really enjoyed the male singer voice as well as the musicians also.
👍
Wow. Hats off Raghav Krishna. Beautiful percussion. Venkat...God bless. Subha Madam, Sathakoti Pranams..
Outstanding performance ragavkrishna. Weldon. God bless u all