மன்னவன் இன்னருள் மலர் தந்தான்.. நல்லவர் என்றும் நல்லவரே.. உள்ளம் என்றும் உள்ளவரே.. ஆறுதல் தந்தான் ஆறு_தலை..பாடல் வரிகள் அருமை.. விளக்கம் நன்று.. 👌🎇👍🤗✊💙👁️☄️🌠⭐✨💫🕉️🪐⛳🦚🐓
Superb analysis. Kannadasan is a legend. All songs in that movie Idu stay am are Marva,ours . Still I hear it . Iam 77 yrs oks and enjoy the songs written by Kannadasan. No one can replace him and never ever . Love from USA
மிக்க மகிழ்ச்சி தம்பி சரவணன். கவியரசரின் பாடல் எழுதும் அற்புதமான திறமையை நான் தெரிந்திருந்தும் அதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீ எடுத்துக்கொண்ட முயர்சிக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். வளர்க உன் தொண்டு.
காதலையும் பக்தியையும் கலந்து தரும் இப்பாடலுக்கு முன்னோடியாக ஒரு தனிப்பாடல், பக்திப் பாடல் ஒன்று உள்ளது. "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்" என்ற பாடலை வரிக்கு வரி ஆழ்ந்து பார்த்தால், பக்தி ரசத்தையும், சிருங்கார ரசத்தையும் எவ்வளவு நுணுக்கமாகக் கையாண்டு உள்ளனர் என்பது புரியும். ("கற்பக வல்லி" பாடலின் சிறப்பைச் சுட்டிக் காட்டுவது தான் என் நோக்கமே தவிர, கண்ணதாசனைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதை உறுதிப் படுத்துகிறேன்.
இது சத்தியம் படத்திற்கு விஸ்வநாதன் மட்டும் தனித்து இசையமைக்கவில்லை. ராமமூர்த்தியோடு சேர்ந்து தான் பணியாற்றியிருந்தார். நீங்கள் விமர்சிப்பதை பார்க்கும் ரசிகர்கள், விஸ்வநாதன் தனித்து இசையமைத்ததாகவே எண்ணிக் கொள்வார்கள். ஏற்கனவே தங்களது பதிவுகளில் இந்த இரட்டையரின் பாடல்களுக்கு விஸ்வநாதனை மட்டுமே தாங்கள் குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. "செய்வதை திருந்தச் செய்" என்பதுபோல் சரியானத் தகவலை பகிருங்கள் ஐயா. நன்றி! வணக்கம்!!
அவர் பெண்களால் அருட்டப் பட்டவர்.பாவாடை தாவணியில் தன்னை மறந்தவர் .அள்ளிச் செருகிய கொண்டையில் ஆவிசிறையுண்டிருக்குதடி என்று ஏங்கியவர்.அழகிய பெண்ணைக்கண்டால் அவரது உள்ளம் எங்கு போயிருக்கும்.சொல்லவே வேண்டாம்.❤️🧡💛💚💙💜!!!
பெங்களூர்ல் எங்கய்ய சரவணப்பொய்கை உள்ளது | ஏனய்யா இப்படி புழு கற ஏற ய்யா உன்னை கேட்டது கவிஞர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் இருக்கிறார் உனக்கெதுக்கய்ய வீண் வேலை
கண்ணதாசனைப் பற்றி துறை சரவணன் பாடல்கள் பற்றி விவரித்து வருவது சுவாரசியமாக இருக்கிறது சிறந்த குரல் வளமும் அதை எடுத்துச் சொல்லும் விதமும் மிக சிறப்பு
நன்றி.இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் பக்திபாடல் என்றுதான் நினைத்து வந்தேன். அதனால் என்ன பயபக்தி போல் பதிபக்தி யாக இருக்கட்டுமே!🙏
Thanks for watching
அற்புதமான பாடலுக்கு அழகான விளக்கம் 👌
🙏💐💐💐💐💐🙏
Thanks for watching
மன்னவன் இன்னருள் மலர் தந்தான்.. நல்லவர் என்றும் நல்லவரே.. உள்ளம் என்றும் உள்ளவரே.. ஆறுதல் தந்தான் ஆறு_தலை..பாடல் வரிகள் அருமை.. விளக்கம் நன்று.. 👌🎇👍🤗✊💙👁️☄️🌠⭐✨💫🕉️🪐⛳🦚🐓
அருமை 👌
மிகவும் அருமையாக
பாட்டு வந்த தன்மையை
பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
Thanks for the comment
Superb analysis. Kannadasan is a legend. All songs in that movie Idu stay am are Marva,ours . Still I hear it . Iam 77 yrs oks and enjoy the songs written by Kannadasan. No one can replace him and never ever . Love from USA
Please look into my observations above.
Find out truth in anyone statement. Don't blindly make comments.
காட்சிக்கு தக்க வரிகள் ! வரிகளுக்கு பொலிவூட்டும் இசை ! சுசீலாம்மாவின் இனிமைக்குரல்👍 ! நன்றி🙏
மிக்க மகிழ்ச்சி தம்பி சரவணன். கவியரசரின் பாடல் எழுதும் அற்புதமான திறமையை
நான் தெரிந்திருந்தும் அதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
நீ எடுத்துக்கொண்ட முயர்சிக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். வளர்க உன் தொண்டு.
Thanks for watching
இஇதுநாள் வரை நான் இந்த பாடலை பக்திப் பாடல் என்றே நினைத்திருந்தேன்.
இத்தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
புத்தகத்தில் படித்திருந்தாலும். செவி வழி கேட்டிருந்தாலும். அருமையான அழகான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி.
Thanks for the love 💕
Super bro Vara level
Thanks for the support
என் அப்பன் அறுபடை முருகன் மீது சத்தியமாக இது சிறந்த பக்திப் பாடல்தான்
அன்றொருநாள் அவனுடைய பேரைக்கேட்டேன்
அடுத்தநாளே அவனவனுக்கும்
ஊரைக்கேட்டேன்
பக்திக்பாடல்
Ellam sari Durai sir, Bangalore le Saravana poigai enge irukathu endra tahaval yum solliyirundal nandraha irundirukum.
பேச்சின் வல்லமையால் பெங்களூரில் சரவணப் பொய்கையையே கொண்டு வரும் திறமை உங்களுக்கு😂😊
உங்கள் இப்பணி தொடர
என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்.
Thanks for the comment
அருமை தம்பி உங்கள் பணி சிறக்கட்டும்
Thanks for the comment
Super super. Nantri.
புதிய செய்தி.நன்றி
Thanks for watching
Thank you sakothara
Sabesan Canada 🇨🇦
Thanks for your information welcome
Good information.
காதலையும் பக்தியையும் கலந்து தரும் இப்பாடலுக்கு முன்னோடியாக ஒரு தனிப்பாடல், பக்திப் பாடல் ஒன்று உள்ளது. "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்" என்ற பாடலை வரிக்கு வரி ஆழ்ந்து பார்த்தால், பக்தி ரசத்தையும், சிருங்கார ரசத்தையும் எவ்வளவு நுணுக்கமாகக் கையாண்டு உள்ளனர் என்பது புரியும். ("கற்பக வல்லி" பாடலின் சிறப்பைச் சுட்டிக் காட்டுவது தான் என் நோக்கமே தவிர, கண்ணதாசனைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதை உறுதிப் படுத்துகிறேன்.
Thanks for the comment
Ok.super.vielllakkam..🎉
Thanks for the comment
Excellent coverage!
thambiya you are the best (karan uk)
பெங்களூரில் எங்கய்யா சரவண பொய்கை உள்ளது. பழனியில் அல்லவா உள்ளது.😁
Is there a saravapoigai in Bangalore?
what a song by engal kaviarsar our namaskaram
இது சத்தியம் படத்திற்கு விஸ்வநாதன் மட்டும் தனித்து இசையமைக்கவில்லை. ராமமூர்த்தியோடு சேர்ந்து தான் பணியாற்றியிருந்தார்.
நீங்கள் விமர்சிப்பதை பார்க்கும் ரசிகர்கள், விஸ்வநாதன் தனித்து இசையமைத்ததாகவே எண்ணிக் கொள்வார்கள்.
ஏற்கனவே தங்களது பதிவுகளில் இந்த இரட்டையரின் பாடல்களுக்கு விஸ்வநாதனை மட்டுமே தாங்கள் குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
"செய்வதை திருந்தச் செய்" என்பதுபோல் சரியானத் தகவலை பகிருங்கள் ஐயா.
நன்றி! வணக்கம்!!
Well said Dear Sir. I have seen and heard many the so called intellectuals making the same blunder and mentionng chat one person Only. Thanks Sir. 😇
@aroumougamaroumougam1476 Welcome Sir.
Ramamurti only conducts music the creator is only MSV sir
@ravindrankvr9455 No sir.
Both of them were talented. Its unfair praising only MSV.
what a great souls lived in our land!
Tq. Tembisararo.
அவர் பெண்களால் அருட்டப் பட்டவர்.பாவாடை தாவணியில் தன்னை மறந்தவர் .அள்ளிச் செருகிய கொண்டையில் ஆவிசிறையுண்டிருக்குதடி என்று ஏங்கியவர்.அழகிய பெண்ணைக்கண்டால் அவரது உள்ளம் எங்கு போயிருக்கும்.சொல்லவே வேண்டாம்.❤️🧡💛💚💙💜!!!
Banglore il saravanapoigaya.... Ennayya sollugireergal
Nalla paadal thaan. Saravana poikai Bangalorla irukka ?
Certificat
பெங்களூர்ல் எங்கய்ய சரவணப்பொய்கை உள்ளது | ஏனய்யா
இப்படி புழு கற
ஏற ய்யா உன்னை கேட்டது கவிஞர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன்
இருக்கிறார் உனக்கெதுக்கய்ய
வீண் வேலை
Saravana poigai bangalore la illeye😂
It can be told in 2 mins. He is repeating same words 5 times to stretch!!!
Sir உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் sir
Thanks for the comment
நண்பா இந்த பாடல் பக்தி பாடல் எண்றுதான் இந்த நாள் வரை மிக்க நன்றி
Thanks for the comment
துனை இல்லை உனை(உன்னை) வேறு யாராவது கிடையாது அந்த கதாநாயகனை என்பதே சரி
பாடலை விட தன் கூற்று மகிமை என்று நினைப்பவன்.
கண்ணதாசனை பற்றி பொய்யை கலந்து சொல்லுபவன். எல்லாம் பிழைப்புக்குக்கு தான். பாடலை போலவே மாட்டான்.
இந்த கட்டுக்கதையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் பெங்களூரில் சரவண பொய்கை எங்கிருக்கிறது என்று முதலில் சொல் சரவணா
Super bro Vara level