கண்ணதாசன் பாடலுக்கு நடிக்க மறுத்த சிவாஜி | Kannadasan song stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பாட்டெழுதிய கண்ணதாசன் பாடலுக்கு நடிக்க மறுத்த சிவாஜி ? MS விசுவநாதன் மற்றும் TM சௌந்தராஜன் பற்றி சொன்ன விஷயம் | Why actor sivaji refused to act a song done by kannadasan , ms vishvanathan and tm soundarajan.
    #kannadasan #கண்ணதாசன் #sivajiganesan #msv #tms

Комментарии • 232

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Год назад +26

    ஆஹா ஆஹா அருமையான பதிவு கூலிக்கு மாறடிக்கிற கூட்டம் இதை பார்க்கவேண்டும் என்னே ஒரு தொழில் போட்டி மற்றும் பக்தி திரையுலகின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது நன்றி

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 11 месяцев назад +18

    🙏🙏🙏 நன்றி மனதுக்கு சந்தோசமா இருக்கு அன்று சந்தோசத்தை அனுபவித்ததை இன்று உங்கள் மூலம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி

  • @user-cz9kp1vl1i
    @user-cz9kp1vl1i Год назад +20

    ஒவ்வொரு பாடலும் ஒரு சகாப்த்தம் என்பதுதான் உண்மை நன்றி ஐயா

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Год назад +36

    இவ்வளவு அற்புதமாக எழுதிய வர் இசை அமைப்பாளர் பாடியவர் நடித்த அனைவரையும் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +30

    அது ஒரு அழகிய நிலா காலம். அந்த கலைஞர்கள் அனைவரின் திறமையும் புகழும் சாகா வரம் பெற்றது.நாம் தமிழர்.

  • @govindarajan2414
    @govindarajan2414 24 дня назад +3

    1964 ல் காஞ்சிபுரத்தில் படம் பார்த்து அனுபவித்த இனிமையான நினைவுகளை. நிழலாட விட்டடமைக்கு நன்றி

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 Год назад +7

    மிக சிறப்பான தகவல் துரை சரவணன்...
    மகா கலைஞர்கள் பற்றி நுணுக்கமான தகவல்கள் தேடித் தந்தது பெரும் பணி..!
    வாழ்க பல்லாண்டு

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 6 месяцев назад +10

    ஒவ்வொரு ஜாம்பவான்களும் தன்னுடைய திறமையை காட்டி எழுதி பாடி இசையமைத்து நடித்து காட்டிய அந்த கால அனுபவங்களின் யாருக்கும்

  • @tdharma8513
    @tdharma8513 10 месяцев назад +6

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பே மீண்டும் மீண்டும் கேட்க கூடியதாக இருக்கிறது

  • @sivamanib.4339
    @sivamanib.4339 8 месяцев назад +3

    Excellent explanation I enjoyed very much. Greatest artists Shivaji TMS , Kannadasan amd MSV 🎉

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Год назад +20

    Legend of legends Dr Sivaji Ganesan sir...

  • @gscbose8146
    @gscbose8146 Год назад +39

    அப்போ சினிமா குழுக்களும் திறமையானவர்கள் நடிகர்களும் அழகு அறிவு இருந்த திறமையானவர்கள் சினிமா என்றால் பழைய படம் 1990சினிமா முடிந்தது விட்டது நடிகர் திலகம் நமக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் அவறை‌ மிஞ்ஞ உலகில் எந்த நடிகரும் இல்லை

    • @arockiadass668
      @arockiadass668 Год назад +9

      நூற்றுக்கு நூறு உண்மை.
      உலகில் யாரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாதிரி
      இன்னும் பிறக்கவில்லை என்பது தான் உண்மை.
      ஆனால்
      இந்திய அரசும்
      தமிழ்நாடு அரசும் தான்
      சிவாஜிக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை
      என்பதும் உண்மை.!!

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js Год назад +20

    தகவல் நீங்கள் சொல்கின்ற விதம் அந்த காலகட்டத்திற்கு கொண்டு செல்கின்றது.நன்றி தேனி ரவிச்சந்திரன் 🎉

  • @jothiprakash3910
    @jothiprakash3910 5 месяцев назад +5

    அறுமையாய் Saravanan brother தொகுத்து வழங்குவது தான் தனி சிறப்பு.🎉

  • @rrthangam9987
    @rrthangam9987 8 месяцев назад +20

    என் தலைவன் சிவாஜி கணேசன் தான் கலை உலகில் இமயம்

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Год назад +5

    அனைத்தும் திறமை... அன்றையவர்கள் அனைத்திலும் திறமை...அனைத்திற்கும் கை கொடுத்த அந்த காலமோ அதைவிட திறமை... திறமை... திறமை...

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +10

    Ayya Engtal Kaviatrsar MSV TMS Shivaji Sir AlWays GREAT

  • @chandrasekarann4379
    @chandrasekarann4379 Год назад +5

    Yes, it is correct. Beautiful song, very good music and sung by TMS. Very good song.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +19

    what a acting by shivaji sir for this song

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +13

    Shivaji sir satisfied kavaiarasar MSC Sir TMS and above all
    Director Sir ABimsingh

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +19

    Engal Shivaji Sir acted very well in this sdong

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Год назад +4

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother God bless you 149 Videos Canrajulations

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 Год назад +7

    Mr. Durai Saravanan, am not sure if I have watched this song.But after your information I will watch it .Quite interesting upload.Looks the song is worth watching.Thanks

  • @balachander4533
    @balachander4533 2 месяца назад +2

    சூப்பர்.. 👍👍❤❤

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 месяца назад +8

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @jayabalank1512
    @jayabalank1512 Год назад +2

    Excellent song nobody never
    Forget this song till their life. Very.very hard work of .rour jambavans

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад +37

    இந்த பாடலில் எம்எஸ்வி கண்ணதாசன் டிஎம்எஸ் சிவாஜி ஆகியோரின் பங்களிப்பு அருமை

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 месяцев назад

    Well narrated. Good. One more additional information here as shared by Vietnam Veedu Sundaram in a TV interview. He said Sivaji after seeing the first 2 lines of this song "satti suttadhadaa, kai vittadhadaa" told Director K Shankar that he did not like these lines as they sound peculiar and hesitated to act. But, MSV reportedly took Sivaji to a Recording Theater and played that Song with Amplifier Effect. Then, after listening to the full song with the background music for 4 or 5 times, Sivaji was very much impressed with the song and proceeded to act for the same. Another interesting information - MSV shared in a TV interview is: while recording this particular song, even the other musicians who were working for another song for K.V Mahadevan in another floor, came down and listened to this song and they were stunned with the background music for this great song. Such a brilliant Music Score by Viswanathan-Ramamoorthy - giving brilliant sound effect for the roaring sea waves. Also, this song was brilliantly picturised by Director K Shankar in an awesome Sea-shore Location thru Cameraman Thambu who had captured this song from awesome angles.

  • @Tamijarassane
    @Tamijarassane Год назад +5

    Very nice. Thanks brother

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx Год назад +16

    அது அருமை யான தமிழ் பட உலகம்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Год назад +5

    Legends... Legends.... Legends... antha kalam porn kaalam.
    marakka mudiyumaa..???... maraikka mudiyumaa..???... marukkavum mudiyathu..
    Yes..ponvasantham..Pranamam...🙏🙏👍👍👍🙏🙏🙏👍👍👍💝💝💝💝💝

  • @nachasubbu
    @nachasubbu 9 месяцев назад +1

    The ever fine combination in tamil cinema, 1Kannadasan,2.MSV,3.Sivaji and 4.TMS.

  • @lakshmimani149
    @lakshmimani149 Год назад +8

    Nan sivaji fan ellapadamum 1st show parpaen

  • @kasichetty4621
    @kasichetty4621 3 месяца назад

    நன்பர் துரை சரவணன் அவர்கள் ஒவ்வொருபாடலுக்கும் சிறந்ததகவல்தருவது மிகவும் அருமையிலும் அருமை ஆனால்இடம்பெறும்பாடல்கள் முழுமையாக ஒளிப்பரப்பவதுஇல்லை நன்றி காசிசெட்டி திண்டிவனம்

  • @kpkpurushothaman8925
    @kpkpurushothaman8925 16 дней назад

    Even though I heard it several times hearing it again is a worthy one as it is about cumulative performance of 5 legends the result of which is more than exponential.

  • @MsRumcat
    @MsRumcat Год назад +7

    World's greatest actor ever.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 20 дней назад

    Domain saravanan's narration of the event is excellent. ❤❤👌👌👌👍👍

  • @adakalamandy7366
    @adakalamandy7366 Год назад +2

    I have heard few variations on this song, yours is the best brother, but only 1 error, it took few days & not 1month for N.T.to act this scene.Thanks.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 месяцев назад +6

    துரை சரவணனுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் 👍💯

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Год назад +3

    WONDERFUL. ARUMAI. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AND MSV ,TMS AND NADIKAR THILAKAM SIVAJI AYYA AVARKAL PUKAL.

  • @sriramanr3786
    @sriramanr3786 Год назад +31

    நிஜத்தில் நடித்ததை மறைத்து சினிமாவில் நடந்தார்...... என்னே, சிவாஜி அவர்களின் கலைஞானம்...!!!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +10

    Engal MSV will do all tunes and Engal Shivaii will act any situatrion

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Год назад +3

    சூப்பர்.தெலிவான‌உச்சரிப்பு.நன்பரே.வாழ்த்துக்கல்

    • @THEBOSS-en3zn
      @THEBOSS-en3zn Год назад

      தெளிவில்லாத தமிழ் வார்த்தைகள் நண்பரே திருத்திகொள்ளவும் வாழ்த்துக்கள்

    • @jayaramanr2886
      @jayaramanr2886 4 месяца назад

      Where you have studied Tamil?

  • @Good-po6pm
    @Good-po6pm 6 месяцев назад +2

    "சாந்தி" அருமையான படம். ஏனோ அப்படத்தைப் பற்றி யாருமே பெரிதாகப் பேசுவதில்லை . குறிப்பிடும் பாடலை முதலில் பாடகர் திலகம் பாட மறுத்தார். பின்னர் எம். எஸ். வியின் கடுமையான வேண்டுதலுக்காக முழுத்திறமையையும் கூட்டி தனது காந்தமான கம்பீரக்குரலால் இசைத்தார். உலகமே கொண்டாடியது . சிவாஜி சாதாரணமாக நடந்தபடி புகைத்தார் தவிர ரி.எம்.எஸ் பாடி குரலால் நடித்தளவுக்கு இல்லை என்பேன் சிவாஜி இரசிகன் நான். சிவாஜிக்கான பாடல்களில் ரி.எம்.எஸ் தன்னை அப்பாத்திரமாக உணர்ந்து குரலால் நடித்திருப்பதை பாடல்களை ஆழமாக கவனித்தால் புரியும். யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க , அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு , நிலவைப் பார்த்து வானம் சொன்னது போன்று பல பாடல்களில் ரி.எம்.எஸ் குரல் நடித்திருக்கும் இன்பமாகவும், சோகமாகவும்.

  • @mgrmgr1499
    @mgrmgr1499 10 месяцев назад +2

    நீங்கள் சொன்னது உண்மை மேடையில் TMSசொன்னார்👍

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 3 месяца назад +1

    Great artists🙏🙏🙏

  • @rajah123
    @rajah123 Год назад +5

    another wonderful great voice narration over the development of the song. enjoyed very much brother. keep up the good work with more such song development stories. yr Singapore fan

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 9 месяцев назад

    Bro super explain very very good & beautiful explain congratulation bbro🎉

  • @kanda1176
    @kanda1176 Год назад +7

    பாடல் "'.யார் அந்த நிலவு
    படம் ":' சாந்தி

  • @swaminathan6429
    @swaminathan6429 Год назад +67

    இரண்டு மாதங்கள் அல்ல. மூன்றே நாட்கள் எடுத்துக்கொண்டு,இப்பாடலில் தன் அற்புதமான நடிப்பால்,நடிகர் திலகம்,கவியரசர், மெல்லிசைமன்னர்,வெங்கலக்குரலோன் மூவரையும் வெற்றிகொண்டார்.

    • @mohamedfarookm8754
      @mohamedfarookm8754 Год назад +5

      Good actor

    • @sundarlingam7292
      @sundarlingam7292 Год назад +1

      @@mohamedfarookm8754 llplea

    • @thinakaranramasamy8598
      @thinakaranramasamy8598 Год назад +1

      உண்மைதான் சிறப்பாக பாடல் வரவேண்டும் என்பதற்காக நடிகர் திலகம் நீண்ட நாள் எடுத்துக்கொண்டார்

    • @swaminathan6429
      @swaminathan6429 Год назад

      @@thinakaranramasamy8598 மூன்று நாட்கள் மட்டுமே.

    • @murugavelv9961
      @murugavelv9961 10 месяцев назад

      மூன்று நாட்கள் என்பது தாள் உண்மை

  • @srinivasangopalan6053
    @srinivasangopalan6053 Год назад +3

    No doubt your narrative of the song is gripping as it highlights how the composer, the music director, the playback singer and the actor gave their best to make the picturisation a great memory for the fans. A request is you could have played the whole song for the benefits of listeners here💐

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Год назад +1

    அருமையோ அருமை.

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Год назад +5

    You are wrong Mr Saravananan, Shivaji took only two days as he wants time to equally shows his talent as lyrics, music, TMS voice was one of the best melodies. So it is not two month as you said. Before come to show please ascertain it

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 11 месяцев назад +1

    Good speech keep it up 👍🏿

  • @MADHUKUMAR-pf4mv
    @MADHUKUMAR-pf4mv Год назад +3

    Super bro 👌👌👌

  • @sekharharan7798
    @sekharharan7798 Год назад +4

    SIVAJI. always No.1

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 4 месяца назад

    அருமை அருமையான பதிவு

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 3 месяца назад

    Very interesting to listen

  • @murugiahkanthappu4990
    @murugiahkanthappu4990 9 месяцев назад +1

    Great great great🙏

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 Год назад

    Thankyou for sharing,

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 месяца назад +2

    மாபெரும் நடிகர் பற்றி சரியாக சொல்லவும், மறுத்த சிவாஜி என்பதாக இல்லையே, அவகாசம் எடுத்தாரா? உங்கள் வர்ணனை எல்லை மீறும் விமர்சனத் தொல்லை தாங்கமுடியவில்லையே

  • @sundarbala2140
    @sundarbala2140 Год назад +5

    சாந்தி திரைப்படத்தில் கதைப்படி சிவாஜியும் SSR - ம் நண்பர்கள் : SSR - ன் மனைவி விஜயகுமாரி , கண்பார்வை இழந்தவர் : நண்பர் SSR ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக வந்த ( தவறான) செய்தி யால் , சிவாஜி விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது ! நல்லகதை அமைப்புடன் கண்ணியமான பாத்திரத்தில் நடிகர்திலகம் நடித்திருப்பார் : ஆப்பரேஷனுக்குப் பிறகு விஜயகுமாரிக்கு கண் பார்வை கிடைக்கிறது . SSR - ம் உயிருடன் வந்துவிடுகிறார் : கணவன் மனைவி சேர்ந்து விடுகிறார்கள் . படம் சுபமாக முடிகிறது , பின்னர் படம் சென்சாருக்கு போகிறது , இது தவறான சித்தரிப்பு , இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி படத்தில் இந்த சூழ்நிலைக்கு இன்னும் விளக்கம் தேவை , என்று கூறி lssue of censor certificate ஐ நிறுத்தி வைத்துவிடுகிறார்கள் ! அதற்கான விளக்கம் தான் " யார் அந்த நிலவு "
    என்ற உணர்ச்சிகரமான பாடல் : படத்தில் அந்தப்பாடல் சேர்க்கப்பட்டு - சென்சார் போர்டும் அதை ஏற்றுக்கொண்டது - படம் வெற்றிகரமாக நூறு நாட்கள் ஓடியது ! A L S தான் தயாரித்தது : பீம்சிங் டைரக்க்ஷன் : இந்த வரலாறு தெரியாமல் சும்மா ரீல் விட்டு நடிகர் திலகத்தின் பெயருக்கு வீண் களங்கம் விளைவிக்காதீர்கள் !

    • @arunasharma795
      @arunasharma795 Год назад

      Indha movie end tragedy. SSR and Vijayakumari last la sethu povaargal.

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 Год назад

      ​@@arunasharma795no perhaps 2 ends one for Kerala another for zTamilnadu

    • @sundarbala2140
      @sundarbala2140 Год назад

      Hero & heroine சிவாஜி தேவிகா ஒன்று சேர்ந்து விட படம் சுபமாக முடியும் !

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Год назад +3

    அருமையான படம் ! சிவாஜி இமயம் !

  • @kannansankar7039
    @kannansankar7039 Год назад +1

    🎉 தகவல் இனிமை.🎉

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Год назад +2

    அருமை, ஆனால் இதற்கானகால இடைவெளி இரண்டு மாதமெல்லாம் இல்லை. நான்கு நாட்கள். இதுபற்றி எம்.எஸ்.வி, மற்றும் சித்ரா லெக்ஷ்மணன் எழுத பேசியுள்ளனர்.

  • @peterjayakumar3323
    @peterjayakumar3323 5 месяцев назад

    Super❤❤❤❤❤❤❤

  • @sigamaniramaswamy2277
    @sigamaniramaswamy2277 Год назад +8

    Shivaji took 2 days only...
    He wanted to excel MSV ,Kannadasan and TMS....
    First class song...
    Different style...
    When i was school student...
    Lot of Ceylon (now Srilanka) fans requested quite often...
    to broadcast this song...
    Credit goes to all 4 ...
    Kannadasan, MSV, TMS and
    Shivaji...

  • @gopinathk4202
    @gopinathk4202 Год назад +6

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அமர்ந்திருக்கும் குதிரையும் நடிக்கும். திருமால் பெருமை என நினைக்கிறேன்

  • @vveerabathiran5179
    @vveerabathiran5179 10 месяцев назад +4

    தம்பி துரைசரவணனுக்கு இரண்டு மாதம் அல்ல இரண்டு நாட்கள் மட்டுமே தள்ளிப்போட்டு பின்னர் நடித்து அற்புதத்தை நிகழ்த்தினார் இந்த மகா கலைஞன்.
    .

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Год назад +33

    தமிழ்ச் சினிமாவின்
    தவப்புதல்வன் நடிகர்
    சிவாஜி கணேசன்.

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 Год назад +6

    Sivaji Best Actor

  • @vaidehitamilcamedyjio5080
    @vaidehitamilcamedyjio5080 6 месяцев назад

    I like the song nice tune

  • @swaminathank2727
    @swaminathank2727 Год назад +1

    Nadikka marukkavillai. Sivajiyudan each year Soorakkottai yil santhitha Ratigan naan. Innum uyirodu ullen. Intha pattu varalaru unakku theriya villai. Satharana nerathil Sivaji MSV kku vitta saval vilaivu intha pattu. Once Sivaji MSV yidam I heard on English song it was too melodious and slow paced. Can you create a song like that ? He asked. MSV told naan music poduven neengal nadippeergala enrar. Sivaji nee ready pannu naan appo solren enrar. MSV kannadasanidam Shathi film il sivaji padum thani padalukku than music othathu pola pattezhutha sonnar. Kavignar kaduvulkke pattezhthu var. So he wrote Yaar antha nilavu. Now comes TMS. When MSV wanted TMS to sing the song in low voice initially he refused. Then MSV told it is a challenge by Sivji to we three. Then TMS created that miracle. Now three jambsvangal did perfect work. Bheemsingh called Sivaji and fixed date for filming it. Sivaji heard the song. He told Bheemsingh will do acting later. After 4 days Sivaji told he is ready. Now picturisation starts. Here sivaji entered the garden wearing a black attire and a cigar in his hand. Then happened that miracle. Yes it was the time when a cigar in sivaji hand acted in a film. After all finished each of the three were amazed at sivaji acting with the cigar in his left hand. MSV told this is the first time I see a cigarette acting. Pl. don't tell your own versions. Still there are fans who have seen all Sivajis films . To me I have seen the film fifty times. Vasantha maligai,Gauravam, Vietnam veedu min 25 times. We sivaji fans are alive till this day. Be alert in future.

  • @nagarajd9643
    @nagarajd9643 Год назад

    அருமையான விளக்கம் சார்

  • @ishaqmd4261
    @ishaqmd4261 19 дней назад +1

    TMS அவர்களுக்கு பிடித்தமான பாடலாம்

  • @GunaGuna-op2bz
    @GunaGuna-op2bz Год назад +3

    World No1 Actor.None can match him.

  • @umasasi3586
    @umasasi3586 Год назад +1

    Super super

  • @saraswathykannuthurai9275
    @saraswathykannuthurai9275 Год назад +1

    Arumai

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 Год назад +1

    Superb

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Год назад +1

    அருமை

  • @sathyakumar4333
    @sathyakumar4333 Год назад +8

    The great kannadasan ayya🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 месяцев назад

    Very good

  • @singamani
    @singamani Год назад

    Pattu Yaar andha nilavu. Mr shivaji Infact said this in madras,TV( DD) second channel this song is in the cliff Richards style

  • @kathirvelvel2495
    @kathirvelvel2495 24 дня назад

    அந்த காலம் மகா மகா பொற்காலம். நினைத்தாலும் இனி வராது. இன்றைய திரைப்படங்கள் படங்களா அவை

  • @rangayanmanogaran8302
    @rangayanmanogaran8302 Год назад +3

    Arumài❤

  • @user-fw8dy4nt4k
    @user-fw8dy4nt4k Год назад

    அற்புதம்

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 Год назад +9

    இரண்டு மாதம் என்பது தவறு...
    நடிகர் திலகம் காட்சி சரியாக
    அமைவதற்காக அவர் எடுத்துக்கொண்ட
    நாட்கள் இரண்டு தான்...

  • @jaga84mib
    @jaga84mib Год назад +1

    Arumainga

  • @johnedward3172
    @johnedward3172 Год назад +7

    2 மாதம் அல்ல , 3 நாட்கள் தான்

  • @v.5029
    @v.5029 Год назад +4

    சினிமாவே ஒரு கூட்டு தயாரிப்பு. அப்படி இருக்கும் போது ஒருவர் மட்டுமே உரிமை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்.
    உரிமை என்று பார்த்தால் தயாரிப்பாளருக்கு மட்டும் தான் உரிமை.

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt Год назад +2

    என் சிறிய வயது முதல் எனக்கு ஏன் சிவாஜி நடிப்பு பிடித்தது என் அப்பா வீரபாண்டிய கட்டபொம்மன் கர்ணன் என எங்கள் வீட்டு கிராமபோனில் ஓடிக்கொண்டே இருக்கும் அப்படியே சிவாஜியின் படத்தை தவிர எதுவும் பார்த்ததில்லை அருமையான கூட்டணி ஒரு படம் பார்த்தால் நல்ல கதை இருக்கும் இப்போ சினிமா பார்ப்பதில்லை

  • @chandrasekaran7770
    @chandrasekaran7770 Год назад +3

    இப்பாடலில் TMS படத்தின் கதை முழுவதையும் பாடியே மிக அற்புதமாக சொல்லிவிட்டார்.நான் அதை விட சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறி 1 வாரம் கழித்து சிவாஜி சார் நடிதுகொடுத்தார் என்று ஒரு தகவலும் உண்டு

  • @krishnankonar644
    @krishnankonar644 3 месяца назад

    திரைகதை சங்ககால கதையை கேட்டதுபோல இருக்கு.

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 Год назад +9

    வெறும் இரண்டு நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டு சிந்தித்து, பாடலுக்கு உயிர் கொடுத்த, எந்தப் பந்துக்கும் சிக்சர் அடித்த, வெல்ல முடியாத சிவாஜி !

    • @u.v.ronesh6420
      @u.v.ronesh6420 Год назад

      ஞன

      .
      னய
      .
      ஃய
      ரஃ.

      னன.
      .ன

      ..

      ஃஃ
      😅😅😅

  • @rangarajs.765
    @rangarajs.765 Год назад +11

    இரண்டு மாதங்கள் இல்லை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடித்து கொடுத்தார்

  • @gobinath4536
    @gobinath4536 Год назад +3

    ❤❤❤🔥🔥🔥🙏

  • @prabu58
    @prabu58 6 месяцев назад +1

    Too lengthy explanation. Otherwise good.

  • @selvamrm7900
    @selvamrm7900 Месяц назад

    Only. 3 Days Sivaji. Sir. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @chandranr5122
    @chandranr5122 Год назад +3

    நல்ல ஆராய்ச்சி

  • @user-sr4fg3id4s
    @user-sr4fg3id4s Год назад +1

    Vazhkaiyil virakthiyaga irrikumpodum intha padalai kettal manam laguvagividum. Ithamana mettu. Vazhga m s v and others