கோபமான தயாரிப்பாளரால் பாட்டெழுதிய கண்ணதாசன் | Kannadasan song stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கோபமான தயாரிப்பாளரால் பாட்டெழுதிய கண்ணதாசன் | How Kannadasan wrote a song "Deivam thantha veedu" from "Aval oru thodarkathai".தெய்வம் தந்த வீடு பாடல் பிறந்த கதை
    #kannadasan #கண்ணதாசன்

Комментарии • 48

  • @msperumaal8932
    @msperumaal8932 11 месяцев назад +4

    நன்றி துரை சரவணன் ..
    ..
    முதல் இரண்டு நாட்களும் வெட்டிஅரட்டையில் வீணாகவில்லை ...விவாதமே தொடர்ந்தது ....
    எம்.எஸ்.வி. கொடுத்த ட்யூன் மென்மையான மெலொடி ...
    இந்த ட்யூனுக்கு சீற்றம்மிகுந்த வார்த்தைகள் பொருந்தாது என்பது கவிஞரின் வாதம்..
    எம்.எஸ்.வி. யோ பாடுகிறவன் கூடப்பிறந்த அண்ணன் ..
    பரம்பரைப் பகைவனில்லை ..
    கோபம் இருந்தாலும் அடிநாதமாக பாசம் இருக்கும். அதனால்தான் ' மலர்ந்தும் மலராத ' பாடல் போன்ற மெலொடி கொடுக்கிறேன் ...
    இந்த ட்யூனுக்கு கனமான தத்துவத்தைக் கொடுத்து பாட்டெழுத உங்களைத்தவிர நான் யாரைத்தேட ...என்று உரிமையுடன் வாதிடுகிறார்.
    இதுதான் தாமதத்திற்கு காரணம் ... கவிஞர் முழுமையாக கன்வின்ஸ் ஆகாததால்தான் தாமதம்.
    பல்லவி கிடைத்ததும் பத்து சரணங்களை அருவியாகக் கொட்டிய ஆற்றலை நேரில் கண்டு வியந்தவன் நான் ..!

  • @raomsr8576
    @raomsr8576 11 месяцев назад +6

    Each and every song scripted by the great Kannadasan reached milestone in his life, and at the same time for us it is a gift to hears all these years and continue to hear for more and more years.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 месяцев назад +3

    மிக சிறப்பான விளக்கம் மிக்க நன்றி துரை சரவணன் அவர்களே

  • @sivaprasad947
    @sivaprasad947 11 месяцев назад +7

    நல்ல விளக்கம் இன்னும் இதுபோல் பல தகவல்களும் கொடுங்க வாழ்த்துக்கள் சகோதர 🎉

  • @kssps2009
    @kssps2009 6 месяцев назад

    துரை சரவணண் உன் குரலும் சொல்லும் விதமும் மிக அருமை. என் வாழ்த்துக்கள் அப்பா

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 11 месяцев назад +1

    தங்களின் தகவல் பதிவு படிப்பினை வழங்குகிறது, நன்றி வாழ்த்துக்கள் 👌🌹❤️

  • @KRDeenadayalan-yq6cs
    @KRDeenadayalan-yq6cs Месяц назад

    Sir nee super

  • @karnanp1724
    @karnanp1724 10 дней назад

    Super bro🎉

  • @ramachandraSarma-rd4rw
    @ramachandraSarma-rd4rw 25 дней назад

    Super

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 11 месяцев назад +1

    Good speech keep it up 👍🏿

  • @ko6946
    @ko6946 11 месяцев назад +3

    சிறப்பாகக் கொடுத்துள்ளீர்கள். நன்றி!
    இருந்தாலும்கூட இந்தப் பாடலைக் கவியரசர் சொல்லக் கேட்டு எழுதிய அவர் மகனின் நினைவூட்டலுடன் கூறியுள்ளார் திரு.அண்ணாதுரை கண்ணதாசன்.
    அதன்படி, பாடல் சில மணிகள் கூடத் தாமதாகவில்லை என்பதும், கவிஞரைச் (செல்லமாகவோ, உரிமையாகவோ கூட) சுட்டிப் பேசும் சுற்றுக்குள் இல்லை என்பதும்.

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 9 месяцев назад

    Very nice.explanation

  • @mahathivaasthu3dhomedesign919
    @mahathivaasthu3dhomedesign919 Месяц назад

    நன்றி🎉

  • @chinnaraja6694
    @chinnaraja6694 11 месяцев назад +1

    Super Anna❤

  • @RithikaPonnusamy-ry9ke
    @RithikaPonnusamy-ry9ke 11 месяцев назад +1

    கயல் சீரியலின் கயல் கதாபாத்திரம் அவள் ஒரு தொடர் கதை திரைப்படத்தில் வரும் கவிதா கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 месяцев назад

    You elaborately told the entire story behind this magnificent song, BUT, missed out the main information. This song only gave a Big Break to Singer K J YESUDAS. After singing a few Thamizh Film songs for films like Kaadhalikka Neram illai, Parakkum Paavai, namma Veettu Lakshmi during the period 1964-66, there was a huge gap for Yesudas. He did not get a break till Ulagam sutrum Vaaliban Song Thanga ThONiyile thavazhum PeNN azhage in 1973. After this song, in 1974 he got this unforgettable song Deivam thandha Veedu that really gave him a very Big Break. After this song, he got so many great songs continuously under MSV's Music - vizhiye kadhai yezhudhu, malare Kurinji malare, adhisaya Raagam, manaivi amaivadhellaam, indha pachai kiLikkOru sevvandhi poovil, etc. There after there was No Going back for Yesudas and he also gave many wonderful songs in Hindi films too. 1974-1980 was a Golden Period for MSV Yesudas VaNi Jayaram combination.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 месяцев назад +1

    IN SINGAPORE ROYAL THEATHER 1970 S OVER 60 DAYS👍🙂

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 11 месяцев назад +2

    ’ பாடல்கள் ஒரு நல்ல தமிழ் திரைப்படத்திற்கு எந்த அளவில் உதவுகிறது/ இடையூறாக இருக்கிறது ?‘என்பதை தலைப்பாக கொண்டு, திரையினருடன் கலந்துரையாடும் பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா Durai Saravanan. G ?

  • @KRDeenadayalan-yq6cs
    @KRDeenadayalan-yq6cs Месяц назад

    Sorry sir neeingka super

  • @gvs007
    @gvs007 11 месяцев назад +1

    🙏🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 месяцев назад +1

    ONLY MSV❤KAVI😍

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வியாழன் கிழமை 03,59
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kpkpurushothaman8925
    @kpkpurushothaman8925 11 месяцев назад +1

    💯👌👍🙏

  • @surensurenthar9763
    @surensurenthar9763 11 месяцев назад +1

    இந்த படத்துல கடவுள் அமைத்து வைத்த மேடை பாடால் பிறந்த கதை சொல்லுங்க bro எனக்கு ரொம்பா பிடிச்ச பாடால்

  • @LogeshLogesh-dx8ns
    @LogeshLogesh-dx8ns 11 месяцев назад +1

  • @parthasarathy1861
    @parthasarathy1861 10 месяцев назад

    ❤🎉🙏

  • @anandr7842
    @anandr7842 4 месяца назад

    கவியரசரின் ஞானம்தெயவம்தந்தகொடைஎன்றே கூறவேண்டும்.அவரின்திறமையைதுரைசரவணன் தனக்கேஉரிதீதநடையில் கூறுவது அக்ற்பேதம்.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 11 месяцев назад

    Veedu means atleast a small construction. Either hut or tiled or wooden or cement construction.
    Verum Veedhi eppadi veedaagum?.

  • @arasuarasu1237
    @arasuarasu1237 11 месяцев назад +1

    ❤😅😅

  • @mahathivaasthu3dhomedesign919
    @mahathivaasthu3dhomedesign919 Месяц назад

    ற🎉

  • @sridharrao9963
    @sridharrao9963 11 месяцев назад +3

    கண்ணதாசனோட மகன் இது தப்பான செய்தி என்று விளக்கம் கொடுத்த பிறகும் அதையே நீங்கள் சொன்னால், காசுக்கு எதையோ திண்பது ஆகாதோ?

    • @rangarajs.765
      @rangarajs.765 11 месяцев назад +1

      மகன் அப்படி தான் சொல்வார்

    • @sridharrao9963
      @sridharrao9963 11 месяцев назад +1

      @@rangarajs.765 முதலில் கவிஞரின் மகன் எழுதியதை படித்துவிட்டு நீங்கள் கருத்து தெரிவித்து இருந்தால் சரி. சும்மா ஏதாவது சொல்லவேண்டும் என்று சொல்லக்கூடாது. அந்தப் பாடலை கண்ணதாசன் சொல்லச் சொல்ல அவரது மகன் கண்மணி சுப்பு தான் எழுதியிருக்கிறார். அவர் சொன்னதைத் தான் இன்னொரு மகன் அண்ணாதுரை சொல்லி இருக்கிறார்..

    • @sankaranc3178
      @sankaranc3178 11 месяцев назад

      ​@@sridharrao9963இந்த மாதிரி ஆட்கள் பக்கத்திலிருந்து பார்த்தது போல பேசுவது தான் அபத்தம்

  • @HamsaHamsa-hb5mw
    @HamsaHamsa-hb5mw 11 месяцев назад +2

    😂

  • @RaviRavi-xd2rw
    @RaviRavi-xd2rw 10 месяцев назад +1

    சீக்கிரம் சொல்லுடா மையிரு

  • @natarajnataraj8737
    @natarajnataraj8737 3 месяца назад

    poda panni

  • @tharmac.3635
    @tharmac.3635 10 месяцев назад

    Kayal natakam

  • @gopalkrishnan9957
    @gopalkrishnan9957 9 месяцев назад

    தவறான தகவலைத் தரவேண்டாம்

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse 11 месяцев назад +1

    Supper