Quarantine from Reality | Aadaatha Manamum Undo | Mannadhi Mannan | Episode 147
HTML-код
- Опубликовано: 7 янв 2025
- Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
#QFR #MLV #aadathamanamum
அருமை அருமை வாழ்த்துக்கள். தேர்ந்தெடு க்கும் குரல் வளம் பாடகர்கள் அருமை அருமை 💐🙏🙏🙏🙏🙏💐👌👌👍👍
மெல்லிசை மன்னர்களின் பிரமாண்ட படைப்பு..
இரண்டு இசை ஜாம்பவான்கள் பாடிய அற்புதமான இந்த பாடலை இந்த இரண்டு குழந்தைகளும் எவ்வளவு அழகாக பாடியிருக்கின்றார்கள்..
நினைக்க நினைக்க மிகவும் பிரமிப்பாகவே உள்ளது..எம்எல்வி அம்மாவின் குரலின் மென்மை இந்த பெண்குரலில் பிரதிபலிப்பதும் பிரமிப்பே..
படைத்த அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
சுபா..அம்மா...உங்களின் படைப்பு ஒவ்வொன்றும் எங்களுக்கு பூரிப்பே...
தொடரட்டும் உங்கள் பணி..
நாங்கள் ஒரு பாடலை எப்படியெல்லாம் ரசிப்போமோ அப்படியெல்லாம் ரசித்து வழங்குவதில் நீங்கள் வல்லவர்...
கோமதி..
MLV குரல் அச்சு அசலாக ஒலித்தது.வாழ்த்துகள்
அசத்தல் இரண்டு பாடகர்களும் பிச்சு உதறிவிட்டார்கள். தெள்ளத் தெளிவான அறுஞ்சுவை நவரசம இருவருடைய குரல்வளம்.
வணக்கம்.எம் எல் வசந்தகுமாரி அம்மாவை நேரில் காண்பித்த மைக்கு மிக்க நன்றி.QFR.
Correct.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் நாட்டிய பேரொளி பத்மினி அவர்களும் நம் கண் முன்னே வந்து சென்றது போல் இருக்கிறது இவர்களுடைய இசையின் மகத்துவம் அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை......
அருமை. எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை
ஆடவில்லை அசையவில்லை அப்படியே சிலையானோம் இன்னிசையில் மெய்மறந்து. Excellent performance by the entire team. Subha Mam you have proved your music magic again.
இப்பாடலை கேட்டு நாங்கள் பாராட்டுவது இரண்டே வார்த்தைகள் தான் பிரமாதம் / superb
Thank u very much for considering my comment
superb performance by both singers,,, very matured voice,, புதிய அறிமுக பாடகிக்கு விசேட வாழ்த்துகள், ,,,, அணிசேர் கலைஞர் அனைவருக்கும் வாழ்த்துகள், !!!
ராகவ் n தாரணி
என்னமா பாடியிருக்கீங்க இருவரும் மிக இனிமையாக
கேட்டோம்
கிறங்கினோம்
மயங்கினோம்
வாழ்த்துக்கள்
I was wondering whether she could do justice to MLV's unique voice. she exceeded my expectations by many levels. Well done
Stunning performance by both singers ...not an easy song to replicate ..full marks to the team.
Century on debut by Dharini in QFR ,
Liked the way she sang "முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே..."..just like MLV ...
Superb performance 👏👏
This is what is called the versatility of the great greater and the greatest music duo MSV AND TKR Thank you for recreating the magic in true terms khudos to all these youngsters for having taken us to those days those great unsung souls will bless you all nicely
என்றென்றும் மனதை கொள்ளையடிக்கும் தேனிசை.வாழ்க பாடகர்கள், மற்றும் இசைஞர்கள், தொகுத்து வழங்கும் சுபஸ்ரீ மேடம்
I always thought MLV can’t be imitated in her uniqueness. Of her voice. Today Dharini proved me wrong Equally great is every one. Overall this song deserves to be ticketed Atleast 1000 by invitation. Which we owe you and will be done. 👏
Looking for similar compositions by legendary MLV
I believe, there's a typographical error and I think, you meant Compositions Legendary MSV.
@@vasudevancv8470 no its ML vasantha kumari
@@anandancomstar No No, the song was originally sung by MLV. That's Right. What I pointed out to him was Composer name was wrongly mentioned by him as MLV instead of MSV. That's a typographical error.
@@vasudevancv8470 qqq1qqqqqqq1 no
X
@@ananthamurthy4325 ????
Nobody dreamt of a programme like QFR or imagined they cud get glued to the cell screen every day. Only you Subba made it happen.Qudos!
ஆஹா அற்புதமான பாடல். பங்கு பெற்ற அனைவரும் மனதைக் கொள்ளை கொண்டு விட்டனர்.
கேட்க்க கேடக்க திகட்டாத பாடல் பார்க்க பார்க்க பரவசமாக.. அருமையான
பொக்கிஷம்....நன்றி...
வாழ்க உங்கள் சேவை...
மனம் நிறைந்தது.
அவ்வளவு தான்.
வேறெதுவும் சொல்வதற்கில்லை.
நன்றி நன்றி நன்றி
செம்ம Madam.அனைவருக்கும் மலர்கொத்து கொடுக்க வேண்டும்.
என்ன ஒரு அர்பணிப்பு.புகழ வார்த்தைகள் கிடைக்கவில்லை.ஆனந்தக் கண்ணீரே சமர்ப்பணம் .வாழ்க வளமுடன். 💐
ஈடேதும் இல்லாத சுபஶ்ரீ அவர்களின் கலைச்சேவை. இன்றைய பாடல் பாடிய கலைஞர்கள் மற்றும் பிண்ணனி இசை எல்லாமே மிகச்சிறப்பு. டிஎம்எஸ் குரலின் கம்பீரத்தை கொஞ்சமும் குறைவில்லாமல் வழங்கிய ராகவுக்கும் மயிலிறகு கொண்டு தடவியது போல் பாடிய தாரணிக்கும் வாழ்த்துக்கள்
Ragav krishna & Dharani remind us TMS & MLV AMMA. Superb. As usual Venkat done his part excellantly.
Raghav Krishna is awesome.. His rendition is perfect.. Hats of to him
நடை அலங்காரமும், சொல் சிருங்காரமும் கண்டு ஆடாத மனமே இல்லை இந்த இசையில். ஆனந்த அலங்காரம். நன்றி.
Wow! Brilliant!! Raghav Krishna and Dharani were simply superb. Marvelous, both their voices reminded me of TMS and MLV. Thanks for taking me back to my younger days.
இந்த பாட்ட கேட்ட பிறகு ஆடாத மனசு உலகத்துல இருக்க முடியுமோ... என்ன ஒரு அற்புதமான பாடல்...
உங்கள் விளக்கம் அருமை. தமிழ்நயம் சொட்டச்சொட்ட நமக்குக் கிடைத்த இந்த பாடல் ஒரு பொக்கிஷம்.
Raghav & Dhaarani Hat's off!
காணவே,,,,,! யில் MLV- ன் Mannerisms ,,, அப்படியே!
மிகக் கடினமான பாடல்!
அருமை!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Pronunciation is excellent and Tamil is wonderful
வாழ்க வளமுடன் சுபஸ்ரீ செவியில் தேனாறு பாய்ந்தது மிக்க நன்றி. எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. திரும்பவும் மிக்க நன்றி அனைத்து கலைஞர்களுக்கும். அருமை மிகவும் அருமை. திறமையை பாராட்டுகிறேன். இறை அருள் எல்லோருக்கும் துணை புரியட்டும்.
I would have heard this song more than 100 times. Still I am not bored. Thank you for this wonderful song.
Very tough song. Raghav sang like TMS completely and Dharini ditto ditto MLV. Superb accompaniments. High fidelity reproduction kudos to the team
Right at the start, TMS was perhaps at the very limit of his range, but Raghav seems to pull it off nicely! Great performance by both!! Not just MLV Amma voice but her effortless singing that makes this tough song look easy is not at all easy to replicate. Pleasantly surprised to see her doing great.
Dharini started நாடெங்கும் followed by ஆடாத மனமும்... Each time she rendered the pallavi, that டா had a magical punch which can make any pair of feet to do a perfect திதிதை in all speeds. Both RK and her what range, what depth and what sangathis, the spirit of the singing legends must have gone into them to give an extra spice to their perfect, honest and most sincere attempt. The madhyama kaala interlude just pinnip pedal performance by the musicians. ஆடாத தலையும் உண்டோ இந்தப் படைப்பைப் பார்க்கையில்/கேட்கையில்... பலே பேஷ்
அற்புதமான கவிதை. செழுமையான தமிழ். மருதகாசி அவர்களுக்கு வணக்கம்.
Perfect match for the singers. Appapa great. Kudos to Subha Mam for introducing such singers to tamil music world.
இன்ப கானம் தவிர வேறு ஒன்றுமில்லை.எல்லோரும் சேர்ந்து செவிக்கு தேன் பாய்ந்தது😍
Beautiful and so beautiful this song. Both the singers are very near to the original voice of TMS and MLV.
In 70s Marudhakasi Iyya was my Room mate at Triplicane. I was so lucky.
I have repeatedly watching this song because of the song sung by these two. Normally, when you hear or watch old songs normally the original singers or actors who have moved their lip come to our mind, but nowadays whenever I hear or watch this song only these two come to my mind. I have lot more songs like this sung by different singers in your QFR programme, to name a few, Pon enben, aha inba nilavinile, thanga radham vandhadhu, poovizhi vasalil, parthen sirithen, kalaimagal kai porule, .........
ஐயோ அப்படியே MLV அம்மா குரல். ராகவ் கிருஷ்ணா அருமையோ அருமை. வெங்கட்டின் தீவிர ரசிகன் ஆகி விட்டேன் . பாராட்டுகள் சுபாஜி
Don't know how I missed or forgotten. Today after listening to Madhavi ponmayilal song, searched for this song. Wow what an amazing treat. Dharini's voice = cloned voice of Late MLV avargal. Everyone gave their best. Super
What a performance by this two youngsters... Salutes. The immortal legends MSV and TKR would be showering their blessings on you !
No words to express our feelings.we are greatful to th directer of this programme
Exactly. Well done.
Super song.both Raghavkrisna and Dharini voice amazing.The great Maruthakasi Avargal..song .nothing more required.kettoom.kiranginoom. Thanks Subbashree Madam.
One of the bests of Mellisai Mannarhal compositions...
I can say this is the real hunt for nostalgic musical treasures by QFR
and of course my favourite too..👌👌
TMS and MLV in audio and the youthful MGR and pretty Padmini on visual treat ...no words to praise the creators of this magnificent original song...🙏🙏
Raghav Krishna and Dharini did it extremely good. The entire team who played veena, violin, keyboard tabla all together gave an outstanding performance....👏👏👏👏
M L V கம்பீரம் அப்டியே இருக்கு இவங்ககிட்ட எப்டி Identify பண்ணி.. You are great madam Raghav Krishna bolda பாடியிருக்கார் Hats off to everyone My sincere thanks to one and all
Unparalleled song. So many Legends are part of it. MLV amma's unique voice is bought out very well by today singer. Male voice too did a fantastic job. As said by you it's a complete sweet package.
Well-done subha! perfect selection of singers for the captivating song, mesmerizing voices.I went back to those golden years
என்ன ஒரு பாடல்
Fantastic Singing by Raghav and Dharini
Subha Madam's description and introduction as usual Awessom
Hats off to the entire TEAM👌👌👌
எல்லோர் பங்களிப்பும் அருமை.மனக்கண்ணில் பாடல் காட்சியும் ஓடியது. அருமை அருமை
MLV & TMS - MGR & PADMINI - This is evergreen combo! Great rendition guys..
ராகவ் அவர்களின் Powerfull Starting மற்றும் அனைவரின் அற்புதமான இசை நயத்தில்.,
மன நிறைவான பாடல்🌝
Indha song kettu aadadha manamum undo.kettu kirangi mayangi vitten superb presentation all 👌👌👌💐💐💐
Both are just out of this world...!!
Mind blowing rendition and extraordinary accompaniments.....
This programme is going strong only because of Subashree'' s passion and dedication.. Whether she gets funding or not that does stop her ' never say die ' spirit..That is a true creative artist... Always smiling..Way to go Subashree....!!!
Very true.
எல்லோருடைய performance ம் very Best. God Blessings அனைவருக்கும் உண்டு.
Picture perfect MLV re-voice by Dharani.. Raghav your simply great man !
Excellent rendition of this classic. And a very special mention to the word perfect pronounciation. 👏👏👏👏
மிகச் சிறந்த பாடல் வரிகள். இனிய இசை.மாமேதைகள் இனைந்து அளித்த இசை விருந்தை இன்றைய இளையவர்களைக் கொண்டு அற்புதமாக வழங்கி இருக்கின்றீர்கள்.அனைவரும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.மொத்தத்தில் அபாரம்👏👏
என்ன இனிமையான குரல்கள்..ஆஹா ஆஹா.. அருமையாக பாடியுள்ளீர்கள். மேலும் நீங்கள் வளர வாழ்த்துகள்.
Excellent singing and Orchestra team member work really very super... Golden memories of MLV Amma TMS Sir Marudakasi Sir and MSV Rama moorthy sirs The Great Legends..
மிகவும் இனிமையான பாடலை அனைவருடைய பங்களிப்பால் சுகமாக இருந்தது. May God bless the entire team.
உண்மையிலேயே ஆடிப்போய் விட்டேன். அத்தனை பிரமிக்க வைக்கும் ஒரு performance . Brilliant rendering beyond adjectives . Both Raghav and dharini almost brought TMS and MLV live on stage today . I look forward to more and more of these two singers , both duets and solo songs .
மனம்மட்டும் ஆடல்லை உடல்உயிர் எல்லாமே ஆட விட்டது எப்படி அம்மா இப்படி singers பிடிக்கிறீர்கள் hats off
Blissful memories & beautiful remake....🙏
T.M.S ஐயாவும் M.L.V அம்மாவும் நேரில் பாடி எங்களை மகிழ்வித்ததாகவே நினைக்கிறேன்.அருமை அருமை.200episode மட்டுமல்ல அதையும் தாண்டி போகவேண்டும்.
நாளை "சாந்தி நிலையம்" இயற்கை எனும்.அல்லது காதலிக்க நேரமில்லை என்ன பார்வை உந்தன் பார்வை.
"Ayiram Nilave Vaa..." from Adimai Penn. Turning point for SPB! (My guess.)
Very nice thank you
Both singers voice are good.
Especially female singer voice mostly matches with MLV Amma.
Ragave krishna. And. Dharani. Super appadiya. Mlv mathariya erunthathu. Tq. Tq
கேட்காத மனமும் உண்டோ Super both singers done justice, all ways swamy the great man, good show
I am not sure how many times I have listened to this. Near perfect. Great talent. I wish to see more of their combination.
100% mark today. Total orchestration is at its best. I could not find any blemish to point out today. Terrific singing by both the singers. What a classical song. Thanks to MSV_TKR. r viswanath, rajakilpakkam, chennai 73
Hats off Raghav and Dharini. We could see TMS in Raghav's voice and MLV in Dharini's voice. Great effort.
Great . Super
What a performance. MLV relived. Bless the two singers.
MLV and TMSi num munne kondu vanthu vittanar and music also. Hats off your team. Eppadithan yosipeergalo.
Aha...Enna Anandham!!!!! Out of the world presentation.
What a fantastic idea to unite all the brilliant artists around the globe to electrify the sweet Tamil melodies. I am already stuck with your creations.
Great singing. Next.santhosh, Raghav, Tharini super.Godbless both of ur team.நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன்.
ஆகா. ஆகா.அற்புதம்..அப்படியே MLVஅம்மா. TMS அய்யா கண்முன்னே வந்துவிட்டார்கள். இருவரும். Music group ம் .தாங்களும் வாழ்க பல்லாண்டு.
அருமை அருமை. இருவரும் நல்ல குரல் வளம் அமைந்தவர்கள். வாழ்த்துகள்.
Very good as usual, special mention to Dharani. My blessings to all.
What a matured performance from this kids ,god bless
Amarkalam. Complete satisfaction. Great accompaniments. Congrats.
Marudakasi tamizh always konjum tamizh. Ithazh sindhum kaniyamuthai minjum kuralil kuyil anjum. What lines. Great masters.
Tomorrow song ayiram nilave vaa spb susheela
No words to say. QFR ல் கலந்து கொள்ளும் ரசிகர்களின் மனதில் மரியாதைக்குரிய இளம் பாடகர்கள், மற்றும் மரியாதைக்குரிய இசைக்கலைஞர்கள், மரியாதைக்குரிய மற்ற கலைஞர்கள் இப்படி அனைவருமே முழு ஈடுபாடு டன் ஒரு தெய்வ காரியம்போல் செய்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான கலைஞர்கள் கிடைத்தது தமிழ் ரசிகர்கள் செய்த பாக்கியம் தான். அனைத்து கலைஞர்களையும் வயதில் சிறியவராக வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖👏👏👏👏👏👏
It is very difficult to digest the female singer is singing her depute song. She is really like MLV. Hats of to her and the male version also sang wonderfully.
ஆஹா! ஆஹாஹா!! என்ன அருமை!!
WHAT A SHARP BEGGNING , IT IS A MOST WOUNDERFULL , TO THE OLD AND THE NEW GENERATION , MARVELOUS
அடேயப்பா! என்ன ஒரு படைப்பு! பாடியவர்களும் சரி, வாத்தியம் மீட்டியவர்களும் சரி. என்னமாய் படைத்திருக்கிறார்கள்...... உழைத்திருக்கிறார்கள்...... A total high class performance! Kudos to all.👌👌👍👍👍
Perfect voice selection & very good team work.
Pramadham...pramadham....Eppudi madam....amazing choice of voice selection everytime....Dharini....Class!!!!!
Both singers and the party Immersed us in the honey pool. Fantastic. Thank you ST.
Awestruck what a performance by both Singers. God bless them
உங்கள் வரிகளுக்கு
ஆடாத மனமும் உண்டோ
மருதகாசி அய்யா அவர்களே
Superb singing by Raghav Krishna and Dharini! Beautiful accompaniment by Jayant,Ananthalakshmi, Anjani, Venkat and Vignesh! Nicely presented by Sivakumar and Subashree 👌👏👍. Blessings to you all 🙏🙏
Amazing performance. Both the singers were class. Truly enjoyable
Oh my god what a performance. Lovely Subhashree mam. Kudos you and you only.
What s treat today!!! Oru full katcheri ketta effect. Very well sung!!! One and only "MSV "Her voice resembles little bit MLV. All true words about MSV. MAHAAN.
It is MSV - TKR composition. Let us not forget the contribution of T K Ramamurthy
Class,class,classic song..awesome rendition by both singers and accompanying artists.Shubba ma'am you're super..
Wonderful song. Nice rendition by Raghav and Dharini. Anjani on the Veena, Jayanth on the flute,Ananthalakshmi on violin and my dear Venkatji on the Thabla superb superb. Sivakumar editing master hats off to him.
Lovely song. Brilliant singing. Wonderful accompaniments. Beautiful preface by Subha mam as usual . Outstanding...