QFR | MALARUKKU THENDRAL PAGAIYAANAAL | ENGA VEETU PILLAI | Episode 691

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 204

  • @ykvk6983
    @ykvk6983 19 дней назад +1

    Both the singer have done splendid job enlivened by lovely orchestra. Nice anchoring too. Kudos to you all.🌹🌿

  • @Rajan-t8o
    @Rajan-t8o Месяц назад +1

    Very good meaning ful song❤ both have sung superb❤ latest songs are all useless to hear😢

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 27 дней назад +1

    ஒருமித்த குரல்கள்.. புதுமுகங்களாகவே இல்லை, ரொம்ப seasoned மாதிரி லாவகமாகவும், maturity யுடனும், controlled singing, especially சாகி செம்ம control. Notes clarity, top range touching எல்லாமே அழகு.. பாய் மரத்தாலே சங்கதி super ❤️. Saree கட்டிய இருவருமே costume கூட ஒருமித்து இருந்தது ஜோர். ஷ்யாம் as always the best output, both playing and programing. சாமி sir and ஹரி fantastic coordinated தாளம். செல்வா super. சிவா black and white touch குடுத்தது, அதிலும் அந்த black and white keys இலும் அந்த effect அருமை. எங்க (நம்ம) வீட்டு qfr இக்கு ஒரு இல்ல இல்ல ஓராயிரம் ஓ போடணும்

  • @manex100
    @manex100 Месяц назад +1

    அருமையான பாடல். ஆலங்குடி சோமு யானைப்பாகன் படம் (1960) மூலம் திரையுலகம் வந்தார். காஞ்சித்தலைவன் படத்தில்தான் (1963) MGR படத்தில் முதன் முதலில் பாடல்களை எழுதினர். தொழிலாளி படத்தில் (1964) அவர் எழுதிய ஆண்டவன் உலகத்தின் முதலாலி பாடல் அவரை பிரபலமாக்கியது. மலருக்கு தென்றல் பகையானால் என்ற பாடல் எங்க வீட்டு பிள்ளை படத்தில் (1965) அவரை இன்னும் பிரபலமாக்கியது. இப்பாடலை மிகவும் சிறப்பாக பாடிய இந்த இரு சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்!!!

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 Месяц назад +12

    அருமையான ,பாடல்.இன்னும் இதை நீங்கள் போடவல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.அப்பா இதோ வந்துவிட்டது.நன்றி, நன்றி, நன்றி.qfr.இல்லாமல் இரவு முடிவதில்லை.எத்தனை அற்புதமான குரல்களை தேர்வு செய்து எங்களை மகிழ்விக்கும் qfr குழுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 10 дней назад +1

    Both the singers are so nice and shyam enjoyedvery much.Anyhow all are asusual too great like Shubha Madam.God bĺess you all.🎉

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Месяц назад +20

    அழகான பாடல். சிறு வயதில் நான் இந்த பாடலை ஒருநாள் தன்னால் பாடிக் கொண்டே இருந்தேன் எங்கள் தோழி வீட்டிற்கு வந்தது கூட தெரியாமல். சிறிது நேரம் கழித்து என் பெற்றோர் தோழி அனைவரும் சிரித்து விட, அப்போதுதான் ‌சுய நினைவுக்கு வந்தேன்‌, இப்பாடலைப் கேட்கும் போதெல்லாம் அந்த இன்ப நினைவு ஞாபகத்துக்கு வரும்.‌ இந்த பிள்ளைகள் அழகாக பாடியிருக்கிறார்கள். பாராட்டுகிறேன்.

    • @210smni5
      @210smni5 Месяц назад

      அப்பாடலை பாடும்போது காதலில் தோற்று போயிருந்த சமத்தில் பாடியிருப்பீர்கள்
      உங்களையே மறந்து பாடியிருந்தால் காரணம் அது தான்

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Месяц назад

      @210smni5 இல்லை சகோ.‌நான் பாடியது 12 அல்லது 13 வயதில்.‌ அப்போது இந்த பாடலை ,இசையை ரசித்து மனதிற்கு மிகவும் பிடித்ததால் தான் பாடினேன். அந்த வயதில் காதல் ஏதும் இருக்க முடியாது அல்லவா.

    • @tjtj2735
      @tjtj2735 29 дней назад

      Very well sung.Great music accompaniment

  • @San2-f2u
    @San2-f2u 28 дней назад +1

    இன்னும் உங்கள் நிகழ்ச்சியில் நினைக்க தெரிந்த மனமே, உன்னை ஒன்று கேட்பேன் போன்ற பாடல்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam Месяц назад +1

    அருமை. நல்ல குரல் வளம். தொடர்க.

  • @nataraj9442
    @nataraj9442 Месяц назад +1

    கண்ணீர் பெருகிற்று. 1965 பொங்கல். எங்கள் ஊரில் (சேலம்) சாந்தி தியேட்டரில் பார்த்தது. நினைவுகள் ஊற்றெடுத்தது. அதற்கு உங்களுக்கு நன்றி. பாடிய மஹானுபாவுலு ரெண்டு பேருக்கு மன வந்தனமுலு. சர்வ மங்களானி பவந்த்து தீர்க சுமங்கலி பவ.

  • @shanthichandran5494
    @shanthichandran5494 Месяц назад +6

    Excellent song selection SubhaMam, superb rendition both the singers, of course more special with Shyam Ji n Venkatji. Excellent teamwork

  • @ambiguna6183
    @ambiguna6183 Месяц назад +1

    அம்மையீர்! QFRஇல் அறிமுகம் என்பதே.கிடையாதம்மா! இருவரும் பாடும்போதே கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன!
    அப்புறம் நம்ம .ஷ்யாம்! அப்பப்பா! என்ன மனுஷன்யா நீர்! இது உன்னாலானதல்ல! இறைவன்.உனக்குக் கொடுத்த விலையில்லா அருட்கொடை!❤❤❤

  • @k2712m
    @k2712m Месяц назад +7

    Excellent Melodious Composition by Mellisai Mannargal. Nicely sung by Anu and Jeeva. Shyam played all the strings, Bass. Clarinet and mastered very well.

  • @Balasubramaniyam1959
    @Balasubramaniyam1959 Месяц назад +2

    என் சாய்ஸ் ப்ளீஸ் மேம்.படம் மூன்று முடிச்சு.பாடல்- வசந்த காலநதிகளிலே வைரமணி நீரலைகள்
    நீரலைகள் மீ..... நன்றி.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Месяц назад +5

    One of the excellent songs of the film enga veetu pillai. MSV is a genius. Thanks QFR for the song. Both QFR singers did a fine job. We were fortunate to hear songs of Sri. K.V.M., Sri. M.S.V. and Sri. V.Kumar. I am 63 years old now. Pleasant memories from 1969 to 1977 ( school days).

  • @balachandar694
    @balachandar694 Месяц назад +5

    Superb rendition by both debut singers. Nicely match the Voice of both the Legends, Suseela Amma and L.R. Eswariamma. Thanks to hear the tunes of Legendary Music Directors, M S V and TKR. S. Balachandar.

  • @vaidrajan0816
    @vaidrajan0816 Месяц назад +2

    மிக மிக அருமையான பாடல். சுசீலா அம்மா அவர்களே தனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இப்பாடலை பதிவு செய்திருந்தார். மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் இப்பாடலைப் கேட்டு MSV ஐ பெரிதும் பாராட்டியதாக படித்திருக்கிறேன். ஆனால் ஒரு சிறிய நெருடல் . சுசீலா அவர்களின் குரலுக்கு ஈடு செய்ய ஸ்ரீநிதி அவர்கள் மட்டுமே சரியானவர் . அவரும் இங்கு Suseela வுக்காக பாடியவர் LR Easwari க்காகவும் பாடியிருந்தால் super ஆக இருந்திருக்கும் . PSuseela --LR Easwari duet songs ல் உள்ள மேலும் இரண்டு பாடல்கள் --
    அன்னமே சொர்ணமே.
    தூது செல்ல ஒரு தோழி இல்லை
    இந்தப்பாடல்களையும் வழங்கவும்.
    Srinidhi is the only voice that can do justice to Suseela amma' s voice in QFR .Nobody else.

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 Месяц назад +5

    Subha congratulations. You have identified two best singers. Shyams steals the show

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Месяц назад +3

    P.Suseela and L.R.Eswari amma both great,both sisters are also கலக்கி விட்டார்கள்.All the credits goes to QFR team each and everybody. God bless you all including Shubha madam.🎉🎉🎉🎉🎉

  • @hariharansr9074
    @hariharansr9074 Месяц назад +1

    வணக்கம்
    மலருக்குத் தென்றல் ‌
    பகையானால்
    ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய‌ ‌
    இந்த ப்பாடலை
    பி சசீலாம்மா
    எல் ஆர் ஈஸ்வரியம்மா
    பாடியபாடலுக்கு.
    மெல்லிசை மன்னரகளின் நல்லிசையில்‌ கேட்டு
    ரசித்த ப் பாடலை
    Qfrன். முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியில்‌
    பாடியவர்களின்பாடலைக் கேட்டு‌ ரசித்த வர்களில் ‌
    வாழ்த்துக்கள்!
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @SuperBabu68
    @SuperBabu68 Месяц назад +1

    Shyam Benjamin!!! You are amazing. Wonderfully done. Great singing by both singers

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Месяц назад +5

    கவிஞர் ஆலங்குடி சோமுவை பாராட்டியதற்கு
    மேடம் அவர்களுக்கு நன்றி !! கவிஞர் மாயவநாதன்
    கவிஞர் ஆலங்குடி சோமு இந்த இருவருக்கும்
    வாய்ப்புகள் கிட்டியிருக்குமாயின் பல சிறப்பான பாடல்கள் கிட்டியிருக்கும்

    • @rajeshsmusical
      @rajeshsmusical Месяц назад +2

      Alangudi somu wrote many songs. Mayavanathan passed away early .

  • @velmaster2010
    @velmaster2010 Месяц назад +6

    This is an evergreen composition of MSV and TKR. Jeevarekha and Anusooya excellent. Welcome Jeevarekha and Anusooya to the QFR family. Venkat, Selva and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @DalesGuy71
    @DalesGuy71 Месяц назад +12

    சுபா மேடத்தின் பெருமைமிகு அறிமுகங்கள் ஜீவரேகா மற்றும் அனுசுயா சகோதரிகள் பாடியது மிக அருமை. ஆஸ்தான இசைக்குழுவினர்கள் செல்வா, வெங்கட் மற்றும் ஹரி ஆகியோரின் இன்னிசை இதமான இதம். One man army Shyam as usual superb in his mastery. Thanks for the inside story madam and Shiva for your pleasing editing

  • @RavikumarM67
    @RavikumarM67 Месяц назад +8

    இரு சகோதரிகளின் குரலில் இந்த பாடல் அழகு பெறுகிறது. பின்னணி இசை பின்னிப் பெடலெடுக்கிறது. அருமை, அருமை, இனிமையான பாடலைக் கேட்ட எங்களுக்கு மனதிருப்தி கிடைத்தது.❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 Месяц назад +2

    சமூக வலை தளத்தில் எங்கோ பார்த்த ஞாபகம்-
    MSV -ன் இந்தப் பாடலும், 'ஓடம் நதியினிலே' என்ற பாடலும், ஹிந்தி இசையமைப்பாளர் நௌஷத் விரும்பி பாராட்டி ரசித்தவை என்று.

  • @saisharma9234
    @saisharma9234 Месяц назад +11

    ஷ்யாம் சாருக்கும் வெங்கட் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஜீவரேகா, அனுசுயா இருவர் குரல்களும் இனிமையோ இனிமை. சுபாமேடத்துக்கு நன்றிகள். QFR TEAM கு வாழ்த்துக்கள் 🎉

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Месяц назад +2

    Everyone has excelled in this. Great achievement.

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Месяц назад +3

    Both the singers have done justification. Music as usual excellent!

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 Месяц назад +3

    அருமையாக பாடினர்கள் வாழ்த்துக்கள் 👍👍

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Месяц назад

    அருமையான, அமைதியான நெஞ்சில் பதிந்த பாடல். QFR குழுவினருக்கு நன்றி

  • @sumathiraja6954
    @sumathiraja6954 Месяц назад +3

    அருமையான பாடல். மிக்க அழகாக பாடினார்கள்.🎉

  • @whitedevil9140
    @whitedevil9140 Месяц назад +6

    வானொலியும்.. பத்துக்காசு பாட்டுப்புத்தகமும் .. பசுமரத்தாணி நினைவுகள்.. நெஞ்சம் விம்முகிறது.. . தோழியருக்கு பாராட்டுகள்.. !🙏🙏🌹

  • @asvasan7259
    @asvasan7259 Месяц назад +4

    ஆலங்குடி ஐய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.நல்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rasagofalu
    @rasagofalu Месяц назад

    Wow! One booming voice and another tonal voice. Love it. Welcome to newcomers!!

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 Месяц назад +1

    En sagodhariyum aval friend um thangal teenage il virumbi paaduvargal. My sister died 10 days back. This song reminds her and wetting my eyes😢😢

  • @yuvarajR-d6i
    @yuvarajR-d6i 22 дня назад

    Arumaiyana jodikal....🎉

  • @srikau2891
    @srikau2891 Месяц назад +2

    Awesome singing!! Congratulations to Anu and Jeeva!

  • @KrVidhyaa
    @KrVidhyaa Месяц назад +2

    Very beautifully rendered Anusooya and Jeeva!! Kudos to you both. Keep it up!!

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Месяц назад +1

    புதிய வரவுகள் இருவரும் மனதை உருக்கி விட்டனர்

  • @parthibang1508
    @parthibang1508 Месяц назад +3

    என்ன ஒரு குரல்

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Месяц назад +3

    Beautiful song. Always loved to hear. Nicely rendered by the new duo. Congrats to QFR team.

  • @subbu281068
    @subbu281068 Месяц назад +3

    All musicians- Good score. All maximum hits

  • @srikau2891
    @srikau2891 Месяц назад +1

    Hats off to Subhashree to look for the best and give us the best! Small wonder! Coming from the best ! Stat blesed Subhashree!!

  • @ganapathysubramanian4388
    @ganapathysubramanian4388 Месяц назад +3

    Excellent rendition by both singers Jeevarekha and Anusooya. Sweet voices, very good diction and great singing. Best wishes to them.

  • @msudhakar5348
    @msudhakar5348 Месяц назад +3

    No words to express my joy on hearing your narration Subhashree. Nice song and awesome singing by the tand orchestration is awesome asusual. Kudos to Subhashree and QFR family for recreating this song.

  • @indhumathi7007
    @indhumathi7007 Месяц назад +3

    அருமையான பாடல். சூப்பரான பாடகிகள். பாராட்டுக்கள்

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Месяц назад +2

    Excellent lyrics. Wonerful singing.Both singers sang beautifully. Weldone QFR.

  • @gopinathshanmugam1745
    @gopinathshanmugam1745 Месяц назад +2

    Wov..beautiful bring back...big kudos to QFR TEAM....🎉🎉🎉

  • @SivaRani-t6f
    @SivaRani-t6f Месяц назад

    மிகவும் சிறப்பு

  • @vanithathyagarajan6710
    @vanithathyagarajan6710 Месяц назад

    Beautiful rendition by all. Hats off to the crew

  • @shivashankar08
    @shivashankar08 Месяц назад +2

    Perfect rendition by jeeva and anusooya.near to real performance. Kudos.And ever professional support by QFR musicians.

  • @avsundaram
    @avsundaram Месяц назад +2

    ஆஹா... ஆஹா... 💐💐
    இது அவர்களின் maiden பாடலா!!??
    அருமை... அருமை... 💐💐💐

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 Месяц назад +2

    Beautiful singing by both and of course phenomenal job by the QFR gang

  • @sankarcs3849
    @sankarcs3849 Месяц назад +1

    super voice clear BOTH REFLECTS ORIGINAL

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Месяц назад +2

    அப்பப்பா என்ன ஒரு கருத்தாழமிக்க வரிகள் .... நன்றிகள் அனைவர்க்கும்🙏🌹🙏

  • @MurugananthamNagalingampillai
    @MurugananthamNagalingampillai Месяц назад +2

    அருமை அருமைஎழுமருமை

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 Месяц назад +2

    ஆஹா அருமை !!!

  • @josephthomas3043
    @josephthomas3043 Месяц назад +4

    அருமை அருமை அருமை!!!

  • @mayab2176
    @mayab2176 Месяц назад +1

    SUPERB SUPERB SUPERB. Beautifully sung by JeevaRekha and Anusoorya. Good Combination of voices. Very good Orchestra simply superb superb Superb Superb Superb Superb

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e Месяц назад +1

    ஆலங்குடி சோமு ஐயாவின் வரிகள் அருமை கேட்டேன் கிறங்கினேன்

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Месяц назад +3

    Beautiful song.Superb singing and Excellent performance ❤❤

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Месяц назад +3

    புதிய அறிமுகம், Superb. பின்னணி இசை ஆஹா!!என்ன சொல்ல அற்புதம்

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Месяц назад +1

    காலத்தால் அழியா முத்தான பாடல். முத்தாய்பாய் விளக்கவுரை. சரிநிகர் சமமாய் திறன்மிக்க குரல்கள். மென்மையான இசையருவி 👏👏👏 வாழ்க QFR

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Месяц назад +2

    Very fine as like the original

  • @sububloom6852
    @sububloom6852 Месяц назад +3

    Excellent recreation❤. Alangudi somu steals the thunder with QFR msv... shyam benjamin😊

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 Месяц назад +2

    Wow 100% match to the original in every note and expressions - except original voice (which nobody can match because its God given). Kudos to entire team.

  • @banusubramanian4263
    @banusubramanian4263 Месяц назад +1

    Welcome both. What a recreation

  • @revathiramakrishnan2383
    @revathiramakrishnan2383 Месяц назад +1

    Super super ennakku piditha padal

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Месяц назад

    Amazing performance by Shyam Benjamin 👏💐

  • @savithrirao58
    @savithrirao58 Месяц назад

    ❤ Thank you for choosing this particular song & both the singers sang very melodiously. Excellent orchestration as always, ofcourse your explanations were wonderful. Namaskaram to you all. Looking forward to next Friday's episode.

  • @krishnansm438
    @krishnansm438 Месяц назад +3

    Well done the new comers ! Very nice !!!

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 Месяц назад +1

    சகோதரிகளின் குரல் அருமை . பாடல் இனிமை . Music performance super.....

  • @bamashankar4890
    @bamashankar4890 Месяц назад +2

    அருமை அற்புதம் 🎉🎉🎉🎉❤❤❤ கவிதை கவிதை ❤❤❤

  • @mohanrajthamotharam9880
    @mohanrajthamotharam9880 Месяц назад +1

    Excellent singing. Enjoyed thoroughly.

  • @indumathi9198
    @indumathi9198 Месяц назад

    Wow wow
    அதி அற்புதம்
    பாடியவர்கள் சூப்பராக பாடினார்கள்
    சியாம் வெங்கட் அனைவரும் செம்ம
    சுபாமா வாழ்த்துக்கள் பல
    👏👏👏👏💐💐💐💐

  • @saradadeviseshadri2757
    @saradadeviseshadri2757 Месяц назад

    Two sisters are sang this song very nicely. Melodious voice. Thanks madam.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Месяц назад

    Simply excellent!

  • @umasekhar2629
    @umasekhar2629 Месяц назад +1

    என்ன அழகான பாடல் !! ஆலங்குடி சோமு ஐயாவிற்கும் இந்த பாடலை இசையமைத்த எம்எஸ் விக்கும், இதை இன்று எங்களுக்கு அளித்த இந்த QFR குழுவினருக்கும் நன்றிகள் பல. இந்த பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.👏👏👏👏

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Месяц назад +2

    நிச்சயமாக.‌ ஆலங்குடி சோமு அவர்களுக்கு பாராட்டுக்கள் .‌அவ்வளவு இனிமை

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 Месяц назад +1

    அருமையான பாடல் வாழ்த்துகள்

  • @rkmspt2
    @rkmspt2 Месяц назад +1

    வழக்கம்போல் மிக அருமை
    குழுவினருக்கு வாழ்த்துகள் ❤❤❤

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 Месяц назад +1

    The song just flows like a stream. So soothing.

  • @rajamohan764
    @rajamohan764 Месяц назад +2

    Akka MSV அய்யாவின் இசையில் அருமையான பாடல். இசை, பாடல் வரிகள், பின்னணி பாடியவர்களின் குரல் எல்லாமே அருமை.

  • @arunaramesh540
    @arunaramesh540 Месяц назад

    உங்க கண்ணில் தென்படுவதால் இந்த பிள்ளைகளுக்கு நல்ல முன்னேற்றம் ……மனமார்ந்த வாழ்த்துகள் , உங்களுக்கும் திறமைகளுக்கும் 👏🏻👏🏻👏🏻
    என்ன அழகான கவிதை !!

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 Месяц назад

    அருமை, கேட்க ஆனந்தம்,

  • @ravishankarkrishnan9200
    @ravishankarkrishnan9200 Месяц назад +1

    திரை அரங்கை அதிர வைத்த பாடல்கள் அமைந்த படம் எங்க வீட்டு பிள்ளை. ஆரம்ப பாடலில் ரத்னா ஆடிய "நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்" பாடல் அப்போது மிகவும் பிரபலம். அவரவர் நிலை நினைத்து ஏங்கி பாடும் "மலருக்கு தென்றல்" பாடல் வரும்போது அசந்து போவார்கள். "வானகமே வையகமே" என்று துவங்கும் போது என்ன பாடல் என்று சற்று குழம்பி பின்னர் "மலருக்கு தென்றல்" என சுசீலா அம்மா தொடங்கும் போது ஒரு கணம் கண்ணில் நீர் அரும்பி வழிந்து விடும்...கடைசி வரை ஈஸ்வரி அம்மாவுடன் பாடும் பாங்கு அனைவரையும் மெய் மறக்க செய்து விடும். மெல்லிசை மன்னர்கள் ஒரு அதிசயம். QFR குழுவுக்கு நன்றி

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Месяц назад +3

    Excellent voice. Best song. Hats off to ஆலங்குடி சோமு sir. Best of luck

  • @caa9937
    @caa9937 Месяц назад

    Super super super

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Месяц назад +2

    பாடகிகள் நன்கு பாடியுள்ளனர். .பாராட்டுக்கள்.

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Месяц назад +1

    Awesome song. We'll done singers. Excellent recreation. Lyrics fantastic.

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 Месяц назад +1

    Excellent performance both the singers..Keep it up..

  • @revathivasudevan5025
    @revathivasudevan5025 Месяц назад +1

    ❤❤👏👏. Beautiful retro song by P Susheela amma & LR Eswari madam. Thanks to team QFR for recognizing new talents.

  • @palanivelu5449
    @palanivelu5449 Месяц назад +1

    அருமை....அருமை.....
    Superb rendition by both Singers....👌👍👏

  • @NagarajanNagarajan-hi6ii
    @NagarajanNagarajan-hi6ii Месяц назад +1

    அப்படியே சினிமா பார்ப்பது போலவே இருந்தது. சூப்பர்👍

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Месяц назад +1

    Song.well.presented.Credit.to.QFR.TEAM.❤❤❤❤❤❤

  • @jeevamani5965
    @jeevamani5965 Месяц назад

    இது போன்ற இனிமையான குரல்களினால்தான் தமிழ் மென்மேலும் உயர்வடைகின்றது.

  • @muralik1954
    @muralik1954 Месяц назад +2

    Lovely song

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 Месяц назад

    Great Rendition

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Месяц назад +2

    Lovely singing by both the new entrants to the QFR family. Our heartiest welcome to both. Kudos to Mr Shyam, the hero of this song. God bless you all.