சுபா அக்கா கூறியது போல், கர்ணன் படத்தில் எல்லா பாடல்களும் ஜென்ம ஜென்மங்களிலும் நம் ரத்தத்தில் கலந்துவிட்ட பாடல்கள். அதில் இந்தப் பாடலும் ஒன்று. பாடகர்களின் குரல் வலம் அருமை! இனிமை!! அனைத்து இசைக்கருவிகளையும் இயக்கிய மாமேதைகளுக்கு ஒரு சல்யூட்!! மொத்தத்தில் பாடல் மிக அருமை!
I love reading comments section. Some of them are very brilliant. My old age is spent happily. Thanks to QFR Subba madam for bring out such a beautiful programme.
இந்த 274 கருத்துகளில் 174 தமிழ். மீதி, தமிழ் ஆங்கிலம், ஆங்கிலப் பதங்கள் கொண்ட தமிழ் என்ற வகையில் உள்ளது. ஆங்கில பதங்கள் கொண்ட தமிழ் --- மன முயற்சிக்கு வாழ்த்துகள்! தமிழ் ஆங்கிலம் -- தெளிவிற்குப் பாராட்டுகள்!! தமிழ் -- மிகவும் அருமை, வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் 🙏 (பிரள் பொருளில்லாத்) தெளிவாக, பதித்தவர்களின் மனதை மேடையேற்றியுள்ளது தமிழ்! தமிழ் நெஞ்சுக்கில்லை பஞ்சம் என்று கொஞ்சும் கவித்தமிழ் ஒன்று!!!! அருமை! இதம்!! வாழ்த்துகள்!!! இந்த 174ல் ஒரேயொரு தட்டுப் பிழை! ஓரிரு பிற்சேர்க்கை எழுத்து......இது எதவுமே வாக்கையோ, பொருளையோ சிறிதும் சிதைக்க வில்லை!!!! ஆனால் 100 ஆங்கிலக் கருத்துகளில் (ஒரு/இரு வார்த்தைப் பதிவுகள் தவிர்த்து) ஒன்றில் கூட இந்த முழுமை இல்லை. (தொடரும் கருத்துக்கு மன்னிக்கவும்) அவற்றின் பிரள்கள் பதிவிட்டவரைப் பிதற்றுபவராகவோ பீற்றுகின்றவராகவோதான் காட்டுகிறது! அநுதாபங்கள்!!! Here, the blame is not on the typographical or punctuation errors. It's on the s................
அருமையான படைப்பு. மெல்லிசை மன்னர்கள் அன்று மட்டுமல்ல,இன்று மட்டுமல்ல என்றுமே வாழ்வார்கள் இது போன்ற அற்புதமான பாடல்கள் மூலமாக நம் மத்தியில். நன்றி சுபஸ்ரீ மேடம்.நீங்க அந்த பாடலின் நுணுக்கங்கள், இசையமைத்த விதம்,பாடியவர்கள், நடித்தவர்கள் பற்றி சொல்வதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அருமையான படைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி மேடம்.
மெல்லிசை மன்னர்கள், டிஎம்எஸ் ஐயா, சுசீலா அம்மா, கவியரசு கண்ணதாசன் கூட்டணி என்றால் அது பிரம்மாண்டம் தான். இன்று அந்தப் பாடலின் மறுஆக்கம் மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
காவியப் பாடல். ஓவியம் வரைந்து வைத்தது போல் இந்த presentation. பேசும் ஓவியம் பாடும் ஓவியம். Yes, 100% master stroke and everyone gets equal credits. Anjani salwar போட்ட சரஸ்வதி. There is a divinity when she meetufies the strings. 🎷 Kumar sir 🙏 எடுத்த அவதாரங்களுக்கு தலைவணங்கி.... Better to be in the சாஷ்டாங்க நமஸ்காரம் position for our Venkat sir 🙏 also. நடைக்கு நடை அவரை மிஞ்ச ஆளே இல்லை. அவருக்கு நிகர் அவரே. RP as usual extremely soulful playing. Shyam just rocked the sarangi and beyond! How a musician should be delighted in playing and presenting, shyam should teach all budding ones. That happiness is reflected on his playing and sharing it with the audience. The total mix sounding absolutely heavenly along with the headphones effect for the connoisseur 👏👏👏👏 totally commendable. Vinaya laddu singing each and every time. So committed to her work and the ease in the sangathi and aalaap especially 6.09-6.15 and 7.14-7.20 👏👏👏👏👏 needless to say the last finish was outstanding! Notation clarity and the maturity in controlled singing. The saree color, the flowers hidden between the bushes behind. Which flower sang? Made one wonder. Awesome job vinaya. What to say about raghava krishna.... The original musician and magician. Yes தரவும் ...அதுல full points. தரமாக தந்தீர்கள் ஒவ்வொரு tune ஐ யும்.... நிதானமாகவும் தெளிவாகவும் பாடல் உங்கள் குரலில் வந்து விழ, total total பரவசம். The first line you opened and for every subsequent singing, the கொய்யாகா மரம் behind which beared fruits, அதைத் தரவும் பெறவும் குடுத்துத்தான் வைக்க வேண்டும். Perfection and finesse, undoubtedly. இரவும் நிலவும் பாடலைப் பட்டப் பகலில் பாடி effect கொண்டு வந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்..... ❤️❤️❤️❤️❤️
பாடல்களுக்கான உங்களின் வியாக்கியானத்திற்காகவே சானலைப் பார்க்கிறேன் மேடம். அதிலும் இந்தப் பாடலில் கவிதைக்கு, 'தரவும்' எனும் சொல்லை கர்ணனின் வள்ளன்மையோடு பொருத்தினீர்களே, அது அபாரம். நன்றி!
Thank you Raghava krishna and Vinaya for singing this epic song with absolute clarity.The music emperors will bless the entire team from heaven for recreating this song.
Great completion of superb quality amidst the musiciansShyam, thabala, shenai,and veena with the lyriclines of love by kavighar Kannadasanand singersTMS and Susheela's voice together, a real feast for the ears ans eyes. Top most now as usual description of Subha mam.
கர்ணன் எப்பவும் இனிமை வினயா Superb Singing with Raghav Krishna Wonderful Selection Mam You deserve it All the members played the part excellently especially Shyam Felt and Played today. What a lovely Composition Mellisai Mannargal Bandhulu Kannadasan Susila and TMS at their peak என்றும் இனியவை. உங்களுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் அருள்வான்
Today Shyam and Anjani stole the show completely, all musicians gave a brilliant performance. The tonal clarity in Shyam's playing was at a different level as was Anjani's use of the veenai to recreate the original sounds.
kARNAN, is a great Legendary movie, that too with Shivaji Sir, it is a something very special & unparalled movie. All the songs are beautiful in thsi movie, all are my fav songs & I sing all the songs very often. Is there anything beautiful! than this.
அதி அற்புதமான பாடல். ராகவ கிருஷ்ணா,வினயா வுடன் இணைந்து ஷெனாயும் வீணயும் வயலினும் தபலாவும் கீபோர்டூம் இழைந்து இன்னிசை விருந்து படைத்திருக்கறார்கள். நிறைவாக இருந்தது. Thank you QFR.
வாத்தியக் கருவிகளின் இசை originalஐப் போலவே அமைந்தது அற்புதம். அவைகளை இயக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றியும் வணக்கமும். சுசீலா அவர்களே பாராட்டக்கூடிய வகையில் இருந்தது பெண்குரல். ஆரம்ப ஆலாபனையை மிக அருமையாக இம்மியளவும் பிசகாமல் இசைத்தது பிரமிப்பை தந்தது. பாடல் முழுவதும் ஆட்சி செலுத்தி சங்கதிகள் அனைத்தையும் பாவத்துடன் பாடி அசத்தினார். அவர் திறமை மெம்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். ஆண் குரல் மெட்டு பிறழாமல் பாடினாரென்றாலும் உன்னிகிருஷ்ணன் குரலில் TMS பாடலை பாட முடியுமா என்ன! QFR குழுவில் TMS குரலுக்கு ஓரளவுக்கு பாடுபவர்கூட இதுவரை யாரும் அமையவில்லை என்பது ஆச்சரியத்துடன் கூடிய உண்மை. மற்றபடி பாடலின் தன்மையையும் மற்ற மேன்மையான சிறப்புகளையும் அலசுவதில் PhD வாங்கியவர் அல்லவா சுபஸ்ரீ அவர்கள்; மெய்மறந்து ரசிக்கவைக்கிறார். பாடலின் சுவையை அனுபவிக்குமுன், அவர் கூறும் விளக்கங்கள் பதினாராயிரம் பெறும்.
Such a pleasant song and wonderfully presented today. Whenever the classical song in TMS voice ,Raghav comes to the picture and his execution is always adorable. Cake walk song for Vinaya.. Well decorated by the Anjani, Kumar and Venkat. .Lovely composition and cool editing from great Shyam and elegant Shiva . Its a great musical treat on Sunday.
அருமை.அருமை இருவரும் இணைந்து பாடியது பாராட்டவார்த்தைகள் இல்லை இசை குழவிற்கும் வாழ்த்துக்கள் இந்த ஜென்மம் போதாது ரசிக்க வைத்துஅழகு பார்ப்பது. QFR குழுவைசாரும்
A big salute to all the legends... 🙏 கேட்க கேட்க திகட்டாத பாடல்... அருமையாக உள்ளது இன்றைய தொகுப்பு.எல்லோருமே பாராட்ட பட வேண்டும்... 👏👏👏அருமை. கேட்டோம், கிறங்கினோம், மகிழ்ந்தோம், வியந்தோம். பாராட்டுகிறோம்👏👏👏👌👌👌
உல்லாசப் பறவைகள் படத்தில் ஜானகி அம்மா பாடிய "நான் உந்தன் தாயாக வேண்டும் " பாடல் .சமீபத்தில் தாயை இழந்த எனக்கு ஒரு ஆறுதல் இப்பாடல் முலமாக தருவீர்கள் என வேண்டுகிறேன்.🙏🙏🙏
அற்புதமான பாடலை அழகாகவும் இனிமையாகவும் பாடி எங்களது உள்ளத்தை நெகிழவைத்த அன்பு இதையங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக நல்ல புகழோடு பலநூறு ஆண்டுகள் வாழ்க வளர்க .......
👏👏👏👏first before the comment. Always felt adrenaline rush listening to this song. What a happy feel one gets hearing to this evergreen super hit number by the great MSV sir!! The singers and musicians share equal credit as much as the actors and the picturisation of the song. A complete powerful package presented by the director in Karnan. Thanks QFR for bringing those thoughts back!👌🏿👌🏿👍👍🙏🙏
Chandrodhayam is more on Behaag. VeLLai Kamalathile is based on Shuddha Saarang. Another Brilliant composition by MSV in Shuddha Saarang is:. KAAlukku Keezhe nazhuvudhu Bhoomi for the film Silambu around 1985/86 sung by KS Chitra. NO one has used Chitra's Voice like it was used in this song for conveying erotic expressions. The song is very much available in the U.T. You have to type Silambu film songs. U will get 4 Songs in it. 4th Song is the above mentioned one. Who can forget AR Rahman's MalargaLe MalargaLe idhu enna Kanavaa!
எல்லையில்லாமல் கொடுக்கட்டுமே. QFR மேலும் வளரட்டுமே. அழகு. பாடல் அழகு பாடியவர்கள் அழகு பாடியது அழகு பங்கேற்றி இசையால் மெருகூட்டியவர்வள் அழகு. சுபாவின் வர்ணனை அழகு. இதை பார்க்கும் கேட்கும் ரசிகர்களும் அழகு.
சுமார்...50 வருடங்களுக்கு...முன் ரிலீஸ் ஆகிய இந்த திரைப்படப் பாடலுக்கு...இன்று....ஒரு பிரமாதமான.....பின்னூட்டம்...வரிகள், இசையமைப்பு...உபயோகித்த இசைக்கருவிகள், நடித்தவர்கள்...இப்படி...எல்லாரையும்...படம் பிடித்துகாட்டியவிதம்...அருமை...அருமை...இன்னும் மரியாதை கூடுகிறது...தமிழ் திரைப்பாடல்கள் மீதும்...இசையமைத்தவர்கள் மீதும்....இன்னும்...உள்ள...பலருக்கும்...
Fantastic reproduction by Raghav Krishna, Vinaya, Anjani, Boss Shyam, punnagai Arasi Anjani, Sax Kumar, Tala Tansen, magic viralgaL rangapriya, Tala tansen Venkat, suave Siva and big boss Subhashree. Mikka viyandhom!!!🙏🏼🙏🏼
Superb..fantastic performance..my all time favourite song. Thank you so much qfr. Best wishes for a l........onger innings. Lots of love to you all.🙏👍 Nirmala
QFR - all instrument player's name become very familiar now to me- Vekat, Shyam benhamin, anjani. Every one competes with their own perfrormance -song after song! In this as usual singers and instrument players simply superb!
அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அற்புதமான இசை மனதை கொள்ளை கொள்ளும் பாடல் உங்களது விளக்கம் ஆஹா அதை கேட்கவே காத்திருக்கும் நாங்கள். தினமும் இசை விருந்தால் எங்களை மகிழ்விக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏
Wah Wah Superb. Totally mesmerized. QFR team Subha Mam live for music talk music sleep music eat music and everything music. Only music music. Today everybody hats off you all.
Brilliant! Congrats to the entire team. Such a majestic composition. Raghava voice tonal just awesome. Lately I've noticed Vinaya's performance incredible.
What a great song and great recreation. Both singers did full justice. Omg entire team did wonderful magic. How difficult to maintain certain standard all the time.? You have set your own levels and beating them every day. Lovely super
*அ* டடா அன்பு *சுபஸ்ரீ* யின்
*ஆ* னந்தம் தரும் *QFR*
*இ* சையை இளைய பாடகர்கள்
*ஈ* கையுடன் தரும் *QFR*
*உ* யிருள் நுழையும் *வெங்கட்டும்*
*ஊ* தும் குழலில் *செல்வா* வும்
*எ* லும்புக்குள்ளும் இசையதனை
*ஏ* ற்றும் நம் *ஷ்யாம் பெஞ்சமினும்*
*ஐ* ம்பொறி வெல்லும் *சிவக்குமாரும்*
*ஒ* ன்றாய் சேர்ந்து நன்றாக
*ஓ* ங்கி வளர்ந்த *QFR*
*ஔ* ஷதமாகி நிற்கிறது
ரசிகர்களை மகிழ்விக்கிறது!
*QFR* ல் பங்கேற்கும்
எல்லா கலைஞரும் இறையவனின்
நல்லாசிகளைப் பெறவேண்டி
நாமும் வாழ்த்தி வணங்கிடுவோம்!
அஃகணமே நம்மை மகிழ்விக்க வருகிறது.
உங்கள் கவிதைக்கு நன்றி ஐயா. சின்ன இடைசொருகல் ...மன்னிக்கவும்.
@@babu.sbabu.s3165 சூப்பர்! அஃகணமே மகிழ்விக்கிறது என்பது சரியாக இருக்கும்! தோன்றவில்லை! மிக்க நன்றி!
Really QFR is awesome. Though I am a Telugu man, I am a great fan of MSV and old Tamil songs. Great work on the part of QFR.
Super 👌👌
Both singers have done maximum justice to this beautiful song sung by TMS & Sushila Amma.
கர்ணன் படப் பாடல்கள் அனைத்துமே இனிமை..அருமை..அதிலும் இந்தப் பாட்டு இனிமையோ இனிமை..
அருமை ,இசையை ரசிக்க மட்டுமே தெரிந்தவன்.
சுபா அக்கா கூறியது போல், கர்ணன் படத்தில் எல்லா பாடல்களும் ஜென்ம ஜென்மங்களிலும் நம் ரத்தத்தில் கலந்துவிட்ட பாடல்கள். அதில் இந்தப் பாடலும் ஒன்று. பாடகர்களின் குரல் வலம் அருமை! இனிமை!! அனைத்து இசைக்கருவிகளையும் இயக்கிய மாமேதைகளுக்கு ஒரு சல்யூட்!! மொத்தத்தில் பாடல் மிக அருமை!
I love reading comments section. Some of them are very brilliant. My old age is spent happily. Thanks to QFR Subba madam for bring out such a beautiful programme.
நம் இனிமை நினைவுகள் தொடருட்டுமே முன்னூறு க்கு மேல். எங்களை மகிழ்விக்க நீங்க எவ்வளவு கஷ்ட்ட படரீங்க அதற்கு என் மனமார்ந்த நன்றி
அடடடடடடடடா அப்பப்பா என்ன ஒரு அருமையான பதிவு சுபா உங்கள் கலைவண்ணம் சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர்
வர்ணனைகள் வானை விஞ்சும்..இருவர் குரலும் தமிழில் கொஞ்சும்..வாத்தியங்களோ நிஜத்தையே மிஞ்சும்...வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤❤🙏
இந்த 274 கருத்துகளில் 174 தமிழ்.
மீதி, தமிழ் ஆங்கிலம், ஆங்கிலப் பதங்கள் கொண்ட தமிழ் என்ற வகையில் உள்ளது.
ஆங்கில பதங்கள் கொண்ட தமிழ் --- மன முயற்சிக்கு வாழ்த்துகள்!
தமிழ் ஆங்கிலம் -- தெளிவிற்குப் பாராட்டுகள்!!
தமிழ் -- மிகவும் அருமை, வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் 🙏
(பிரள் பொருளில்லாத்) தெளிவாக, பதித்தவர்களின் மனதை மேடையேற்றியுள்ளது தமிழ்!
தமிழ் நெஞ்சுக்கில்லை பஞ்சம் என்று கொஞ்சும் கவித்தமிழ் ஒன்று!!!!
அருமை! இதம்!! வாழ்த்துகள்!!!
இந்த 174ல் ஒரேயொரு தட்டுப் பிழை! ஓரிரு பிற்சேர்க்கை எழுத்து......இது எதவுமே வாக்கையோ, பொருளையோ சிறிதும் சிதைக்க வில்லை!!!!
ஆனால் 100 ஆங்கிலக் கருத்துகளில் (ஒரு/இரு வார்த்தைப் பதிவுகள் தவிர்த்து) ஒன்றில் கூட இந்த முழுமை இல்லை.
(தொடரும் கருத்துக்கு மன்னிக்கவும்)
அவற்றின் பிரள்கள் பதிவிட்டவரைப் பிதற்றுபவராகவோ பீற்றுகின்றவராகவோதான் காட்டுகிறது! அநுதாபங்கள்!!!
Here, the blame is not on the typographical or punctuation errors.
It's on the s................
Right. Comments should be either in Tamil or English. Why transliteration? It is difficult to read.
அருமையான படைப்பு. மெல்லிசை மன்னர்கள் அன்று மட்டுமல்ல,இன்று மட்டுமல்ல என்றுமே வாழ்வார்கள் இது போன்ற அற்புதமான பாடல்கள் மூலமாக நம் மத்தியில். நன்றி சுபஸ்ரீ மேடம்.நீங்க அந்த பாடலின் நுணுக்கங்கள், இசையமைத்த விதம்,பாடியவர்கள், நடித்தவர்கள் பற்றி சொல்வதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அருமையான படைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி மேடம்.
அற்புதமான படைப்பு... உங்கள் பிரசன்டேஷன் பற்றிச் சொல்கிறேன். இதெல்லாம் உங்களக்கு அநாயாசம்... சிறப்பு சிறப்பு.
தொடரட்டும் இந்த இசைச் சேவை
வளரட்டும் இது நாள்தோறும்
பெறட்டும் பெரும்பேறு
எத்தனை ஜென்மம் ஆனாலும் மறக்க முடியாது.
மெல்லிசை மன்னர்கள், டிஎம்எஸ் ஐயா, சுசீலா அம்மா, கவியரசு கண்ணதாசன் கூட்டணி என்றால் அது பிரம்மாண்டம் தான். இன்று அந்தப் பாடலின் மறுஆக்கம் மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல்.எந்த காலத்திலும் அழியாத , அழகான பாடல்.
Wow
Wow
இந்த் படத்தில் எல்லா பாட்லும் அருமை
Superb
Favourite song
இனிமை..
அற்புதமான படைப்பு..
அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்..
Hats off to you Subhashri..💐
அம்மாநீங்கட்டும்தான்இசைமேதைராமமூர்தியைநேர்மையாகசொல்கிரீகள்மற்றர்கள்ஓரவஞ்சனைசெய்கிறார்கள்அவர்தனியாக
19படங்கள்செப்தாகஎன்நினைவுஅவரைபும்யெருமைபடுத்தவேண்டும்நீங்கள்நன்றி.அன்னாஎழுதியஒரேபாடலுக்குஇசையமைத்தபெருமைஅவருக்குஉன்டு.படம்காதல்ஜோதிபாடல்உன்மீதுகொன்டஆசை.அவரதுரசிகன்வேண்டுகோள்நன்றி.
காவியப் பாடல். ஓவியம் வரைந்து வைத்தது போல் இந்த presentation. பேசும் ஓவியம் பாடும் ஓவியம். Yes, 100% master stroke and everyone gets equal credits. Anjani salwar போட்ட சரஸ்வதி. There is a divinity when she meetufies the strings. 🎷 Kumar sir 🙏 எடுத்த அவதாரங்களுக்கு தலைவணங்கி.... Better to be in the சாஷ்டாங்க நமஸ்காரம் position for our Venkat sir 🙏 also. நடைக்கு நடை அவரை மிஞ்ச ஆளே இல்லை. அவருக்கு நிகர் அவரே. RP as usual extremely soulful playing. Shyam just rocked the sarangi and beyond! How a musician should be delighted in playing and presenting, shyam should teach all budding ones. That happiness is reflected on his playing and sharing it with the audience. The total mix sounding absolutely heavenly along with the headphones effect for the connoisseur 👏👏👏👏 totally commendable. Vinaya laddu singing each and every time. So committed to her work and the ease in the sangathi and aalaap especially 6.09-6.15 and 7.14-7.20 👏👏👏👏👏 needless to say the last finish was outstanding! Notation clarity and the maturity in controlled singing. The saree color, the flowers hidden between the bushes behind. Which flower sang? Made one wonder. Awesome job vinaya. What to say about raghava krishna.... The original musician and magician. Yes தரவும் ...அதுல full points. தரமாக தந்தீர்கள் ஒவ்வொரு tune ஐ யும்.... நிதானமாகவும் தெளிவாகவும் பாடல் உங்கள் குரலில் வந்து விழ, total total பரவசம். The first line you opened and for every subsequent singing, the கொய்யாகா மரம் behind which beared fruits, அதைத் தரவும் பெறவும் குடுத்துத்தான் வைக்க வேண்டும். Perfection and finesse, undoubtedly. இரவும் நிலவும் பாடலைப் பட்டப் பகலில் பாடி effect கொண்டு வந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்..... ❤️❤️❤️❤️❤️
Dear madam . There are some comments about the shenoy playing part of this song . Do you observe any ?
@@kpp1950 he's a divine player. பெரிய கும்பிடு 🙏🙏 என்ன சொல்ல...ஒண்ணுமே தெரியல
@@vidhyaaiyer1785 thanks madam
Raghav's voice is superb and Vinaya's as usual very, very super.
சாத்வீக பாடல்கள் அன்றைய வாலிப பொழுது பாசிட்டிவ் எண்ணங்களுடன் வளர உதவியது. இன்றைய கடூர இசை, வார்த்தை ஒட்டாத, ஒவ்வாத இளமையை வளர்த்து வருகிறது போல.
பாடல்களுக்கான உங்களின் வியாக்கியானத்திற்காகவே சானலைப் பார்க்கிறேன் மேடம்.
அதிலும் இந்தப் பாடலில் கவிதைக்கு, 'தரவும்' எனும் சொல்லை கர்ணனின் வள்ளன்மையோடு பொருத்தினீர்களே, அது அபாரம்.
நன்றி!
ஒன்றை ஒன்று தொடரும் இரட்டை ஷெனாய்கள் இந்தப் பாடலின் அற்புதங்களில் ஒன்று. MSV - the creator par excellence!
No words. Speechless. Watching these songs I think we are lucky to live in the same era.
Excellent singing.
Thank you Raghava krishna and Vinaya for singing this epic song with absolute clarity.The music emperors will bless the entire team from heaven for recreating this song.
TMS and PS can't be touched....These singers come closer for sure....Congratulations.. Veena Player superb...
உங்கள் விளக்கத்தை கேட்டதன் பின் இந்த பாடலை கேட்கும் பொழுது புதிய உணர்வுகள்..... வாழ்த்துக்கள்
அருமையான இசையில் அமைந்த பாடல் என்றென்றும் நினைவில் நிற்கும்
சுபா மேடம் உங்கள்
வர்ணனை அற்புதம்
Great completion of superb quality amidst the musiciansShyam, thabala, shenai,and veena with the lyriclines of love by kavighar Kannadasanand singersTMS and Susheela's voice together, a real feast for the ears ans eyes. Top most now as usual description of Subha mam.
What a song. Hats off to the singers which took me to my olden days.
கர்ணன் எப்பவும் இனிமை வினயா Superb Singing with Raghav Krishna Wonderful Selection Mam You deserve it All the members played the part excellently especially Shyam Felt and Played today. What a lovely Composition Mellisai Mannargal Bandhulu Kannadasan Susila and TMS at their peak என்றும் இனியவை. உங்களுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் அருள்வான்
"மே" என்றே முடியும் பாடல்., கவியரசர் மே மாதத்திற்காக எழுதியதாக கேள்விப்பட்டுள்ளேன். Excellent presentation
The male voice was excellent and reminds the voice of TMS in his younger days. Of course vinaya sang wonderfully.
ஏனோ தெரியவில்லை இந்த பாடல்களை கேட்கும் போது கண் கலங்குகின்றது.
Today Shyam and Anjani stole the show completely, all musicians gave a brilliant performance. The tonal clarity in Shyam's playing was at a different level as was Anjani's use of the veenai to recreate the original sounds.
kARNAN, is a great Legendary movie, that too with Shivaji Sir, it is a something very special & unparalled movie. All the songs are beautiful in thsi movie, all are my fav songs & I sing all the songs very often. Is there anything beautiful! than this.
மெல்லிசை மன்னர்களுக்கு எவ்வளவு வணக்கங்கள் சொன்னாலும் takum, கர்ணன் patalukalukkaka
ஆமாம்
அதி அற்புதமான பாடல்.
ராகவ கிருஷ்ணா,வினயா
வுடன் இணைந்து ஷெனாயும் வீணயும்
வயலினும் தபலாவும்
கீபோர்டூம் இழைந்து
இன்னிசை விருந்து
படைத்திருக்கறார்கள்.
நிறைவாக இருந்தது.
Thank you QFR.
நல்ல ஆலாபணை சுபா. எனக்கு மிக மிக பிடித்தமான பாடல்.
நான் கூட கோனார்க் என்று நினைத்தேன்.
அருமையான பாடல். அருமையான குரல். இருவரும் நன்றாக பாடியுள்ளவர். பெண் குரலில் பாடியவர் அற்புதமாக பாடியுள்ளார்
அருமையான அற்புதமான கூட்டணி முயற்சி... நன்றி சொல்ல வார்த்தை இல்லை..
வாத்தியக் கருவிகளின் இசை originalஐப் போலவே அமைந்தது அற்புதம். அவைகளை இயக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றியும் வணக்கமும். சுசீலா அவர்களே பாராட்டக்கூடிய வகையில் இருந்தது பெண்குரல். ஆரம்ப ஆலாபனையை மிக அருமையாக இம்மியளவும் பிசகாமல் இசைத்தது பிரமிப்பை தந்தது. பாடல் முழுவதும் ஆட்சி செலுத்தி சங்கதிகள் அனைத்தையும் பாவத்துடன் பாடி அசத்தினார். அவர் திறமை மெம்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். ஆண் குரல் மெட்டு பிறழாமல் பாடினாரென்றாலும் உன்னிகிருஷ்ணன் குரலில் TMS பாடலை பாட முடியுமா என்ன! QFR குழுவில் TMS குரலுக்கு ஓரளவுக்கு பாடுபவர்கூட இதுவரை யாரும் அமையவில்லை என்பது ஆச்சரியத்துடன் கூடிய உண்மை. மற்றபடி பாடலின் தன்மையையும் மற்ற மேன்மையான சிறப்புகளையும் அலசுவதில் PhD வாங்கியவர் அல்லவா சுபஸ்ரீ அவர்கள்; மெய்மறந்து ரசிக்கவைக்கிறார். பாடலின் சுவையை அனுபவிக்குமுன், அவர் கூறும் விளக்கங்கள் பதினாராயிரம் பெறும்.
உண்மை அவர் விளக்கி சொல்லும் போது இன்னும் ஆர்வம் மேலோங்கி பாடலை கேட்க வைக்கிறது
@@girijaashok344 இரண்டு வருடத்துக்கு முந்தைய என் பதிவுக்கு இன்று உங்கள் பதிலைப் பெற்றதில் மகிழ்ச்சி. வாழ்க வளத்துடன்.
Such a pleasant song and wonderfully presented today. Whenever the classical song in TMS voice ,Raghav comes to the picture and his execution is always adorable. Cake walk song for Vinaya.. Well decorated by the Anjani, Kumar and Venkat. .Lovely composition and cool editing from great Shyam and elegant Shiva . Its a great musical treat on Sunday.
Absolutely devine and rich music... beautifully created by the legends.... Kaviyarasr # MSV TKR # TMS and P Susheela# pranams to these legends..🙏🙏🙏🙏
இரவும் நிலவும் போல், இசையும் இனிமையும் போல், இந்நிகழ்ச்சியும் எங்கள் மனதோடு இணைந்திருக்கிறது. அருமையான பாடல். அழகாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
வளரட்டுமே யே... யே யே... யே என்று படிக்கும் போது மிகவும் இனிமையாக படித்தார் வாழ்த்துக்கள்
ஆஹா. விநயா குரல் கொஞ்ச றது. S2V2 ல கலக்கியவர். சுபா மேம் உங்கள எப்டி புகழறது ன்னு வார்த்தை கள் தேடணும். Superb team work
அன்பு சகோதரி சுபஶ்ரீஅவர்களே வணக்கம் இசை கருவிகள் பற்றியும் அவற்றின் தன்மைபற்றியும் விளக்கம் அளித்துள்ளார் நன்றி💐💐💐💐💐
அருமை.அருமை இருவரும் இணைந்து பாடியது பாராட்டவார்த்தைகள் இல்லை இசை குழவிற்கும் வாழ்த்துக்கள் இந்த ஜென்மம் போதாது ரசிக்க வைத்துஅழகு பார்ப்பது. QFR குழுவைசாரும்
A big salute to all the legends... 🙏
கேட்க கேட்க திகட்டாத பாடல்...
அருமையாக உள்ளது இன்றைய தொகுப்பு.எல்லோருமே பாராட்ட பட வேண்டும்... 👏👏👏அருமை.
கேட்டோம், கிறங்கினோம், மகிழ்ந்தோம், வியந்தோம்.
பாராட்டுகிறோம்👏👏👏👌👌👌
Super team performance
Tabela Venkat .ennachu innaikku.
Ungal dominant play innaikku illai .very slow ......
Singers . Simply superb ❤️👍🙏🎉.
Shiyam Benjamin .enjoy........🔥❤️
உல்லாசப் பறவைகள் படத்தில் ஜானகி அம்மா பாடிய "நான் உந்தன் தாயாக வேண்டும் " பாடல் .சமீபத்தில் தாயை இழந்த எனக்கு ஒரு ஆறுதல் இப்பாடல் முலமாக தருவீர்கள் என வேண்டுகிறேன்.🙏🙏🙏
இரவும் பகலும் உங்கள் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்கிறேன்
அற்புதமான பாடலை அழகாகவும் இனிமையாகவும் பாடி எங்களது உள்ளத்தை நெகிழவைத்த அன்பு இதையங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக நல்ல புகழோடு பலநூறு ஆண்டுகள் வாழ்க வளர்க .......
இந்த பழைய பாடல்களை இன்றைய தலைமுறையிநர் பாடும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
அடடா,
என்ன ஒரு மகிழ்வு ஷ்யாமிடம். So much engrossed. Kudos to the team.
Raghava Krishna is a beast 🔥
It’s always a bliss to listen him ❤️❤️
Super song...super voice...pentastic orchestra...siimson
ஆஹா! அற்புதம்! ஆனந்தம்! செவிக்கினிய இசை விருந்து படைத்தமைக்காக மிக்க நன்றி.
விளம்பரங்கள் பாடலின் அழகை இடை மறித்து கெடுக்கிறது
விளம்பரம் இல்லாமல் கேட்டால் அருமை வாழ்த்துக்கள்
👏👏👏👏first before the comment. Always felt adrenaline rush listening to this song. What a happy feel one gets hearing to this evergreen super hit number by the great MSV sir!! The singers and musicians share equal credit as much as the actors and the picturisation of the song. A complete powerful package presented by the director in Karnan. Thanks QFR for bringing those thoughts back!👌🏿👌🏿👍👍🙏🙏
சுத்த சாரங்கா...
இலக்கணம் மாறுதோ
கேட்டதெல்லாம் நான் தருவேன்
சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
சுத்த சாரங்கா ராகத்தில் வந்த மற்ற பாடல்களை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா .!!!.
@@axnassociates5968
நன்றி.
@@axnassociates5968
நன்றி.
மேலும் இரு பாடல்கள் நினைவுக்கு வந்தது.
1. கையில் மிதக்கும் கனவாநீ
2. மலர்களே மலர்களே இது என்ன கனவா
Chandrodhayam is more on Behaag.
VeLLai Kamalathile is based on Shuddha Saarang. Another Brilliant composition by MSV in Shuddha Saarang is:. KAAlukku Keezhe nazhuvudhu Bhoomi for the film Silambu around 1985/86 sung by KS Chitra. NO one has used Chitra's Voice like it was used in this song for conveying erotic expressions. The song is very much available in the U.T. You have to type Silambu film songs. U will get 4 Songs in it. 4th Song is the above mentioned one. Who can forget AR Rahman's MalargaLe MalargaLe idhu enna Kanavaa!
@@axnassociates5968 pls C my Reply.
I am surprise about subha madam explanation
அருமையான பாடல் பாடிய இருவருக்கும் என் பாராட்டுகள் வீனை வாசிப்பு பிரமாதம்
Good presentation.very beautiful song.vazga valamudan.
Another gem of a song. “Iravum Nilavum valarum neraththil, Subhashree isaiyin nunukkam vilakka engalukku isaiyin “ilakkanam maarudho”? QFR pattu ketkumbodhu dhinamum “Konja neram ennai marandhen” enbadhu unmai.
சுத் ஸாரங்.... வெள்ளைக் கமலத்திலே.. சூலமங்கலம் ராஜ லஷ்மி..
சொர்க்கமே என்றாலும்...
தென்றல் வந்து என்னைத் தொடும்
கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன்
🙏🙏
great composition of MSV sir ,what a great lovely transaction between the instruments
எல்லையில்லாமல் கொடுக்கட்டுமே. QFR மேலும் வளரட்டுமே. அழகு. பாடல் அழகு பாடியவர்கள் அழகு பாடியது அழகு பங்கேற்றி இசையால் மெருகூட்டியவர்வள் அழகு. சுபாவின் வர்ணனை அழகு. இதை பார்க்கும் கேட்கும் ரசிகர்களும் அழகு.
சுபா மேம் இனிமை
இரவு நேரம் தந்த இனிய பாடல்
இருவருமே உணர்ந்து பாடிய விதம் அழகு
நன்றி
இரு இசை மேதைகளின் பாடல்
என்றுமே இனிமை தான்.
Like "Anbu nadamaadum kalaikoodame" song, in this song also all lines will end with 'mey'. Kannadasan is genius.
குறையேதும் சொல்லமுடியாத அருமையான படைப்பு.
Super song super singers பாராட்டி மகிழ்கிறேன்
அற்புதம். மிக பிரமாண்டமான படைப்பு. 👏👏👏
Well done QFR
What a composition by the Masters MSV &TKR.. lovely performance by the entire team.
Anjani is one of my favorites. Superb. Abaram. Paramasugam.
Singers vinaya aaha enna solla.
Thenil kuzhatha kural.👌👌👌
Raagav Krishna aaha padu sooperrrr.👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Mothathil aaha pramaadam.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Good performance and very beautifull and sweet voice. Excelent Excelent Excelent.
Sudhdha Saaranga ragam so endearing
🌹Dear Rahave sir,magical voic e,sung too.Vinaya mam,touchin g sung.God bless both of you.C ongrats to Musicians.Keep goi ng.🎤🎸🍧🐬😝😘
சுமார்...50 வருடங்களுக்கு...முன் ரிலீஸ் ஆகிய இந்த திரைப்படப் பாடலுக்கு...இன்று....ஒரு பிரமாதமான.....பின்னூட்டம்...வரிகள், இசையமைப்பு...உபயோகித்த இசைக்கருவிகள், நடித்தவர்கள்...இப்படி...எல்லாரையும்...படம் பிடித்துகாட்டியவிதம்...அருமை...அருமை...இன்னும் மரியாதை கூடுகிறது...தமிழ் திரைப்பாடல்கள் மீதும்...இசையமைத்தவர்கள் மீதும்....இன்னும்...உள்ள...பலருக்கும்...
One of the best classical composition of MSV & TKR. Good attempt.
Well sung both of you back ground music excellent Veena Shenoy excellent used kambiram of the song exist
இருவர் குரலும் அருமை. 👌
Fantastic reproduction by Raghav Krishna, Vinaya, Anjani, Boss Shyam, punnagai Arasi Anjani, Sax Kumar, Tala Tansen, magic viralgaL rangapriya, Tala tansen Venkat, suave Siva and big boss Subhashree. Mikka viyandhom!!!🙏🏼🙏🏼
Excellent. My favorite song. Nice presentation.
Arambame amarkalam sabash musicians Thank you for recreating this ever green song stay blessed
Arpudham! Enna Arpudhamaga paadukiraargal. Vaazhththukkal Thangalin anaithu Team workers halukum.
Vinaya n raaghav rendered the song soulfully..Shyam..that saarangi sound really made us happy n cherished 👏👏👏
Superb..fantastic performance..my all time favourite song. Thank you so much qfr. Best wishes for a l........onger innings. Lots of love to you all.🙏👍 Nirmala
ஒப்பற்ற இன்னிசை மேதைகளுக்கு மிக பொருத்தமான QFR சமர்ப்பணம் வாழ்த்துக்கள்
QFR - all instrument player's name become very familiar now to me- Vekat, Shyam benhamin, anjani. Every one competes with their own perfrormance -song after song! In this as usual singers and instrument players simply superb!
அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அற்புதமான இசை மனதை கொள்ளை கொள்ளும் பாடல் உங்களது விளக்கம் ஆஹா அதை கேட்கவே காத்திருக்கும் நாங்கள். தினமும் இசை விருந்தால் எங்களை மகிழ்விக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏
Wah Wah Superb. Totally mesmerized. QFR team Subha Mam live for music talk music sleep music eat music and everything music. Only music music. Today everybody hats off you all.
Brilliant! Congrats to the entire team. Such a majestic composition. Raghava voice tonal just awesome. Lately I've noticed Vinaya's performance incredible.
What a great song and great recreation. Both singers did full justice. Omg entire team did wonderful magic. How difficult to maintain certain standard all the time.? You have set your own levels and beating them every day. Lovely super
QFR குழுவினருக்கு நன்றி.
சுசீலா அம்மாவே பாட கேட்டது போல பிரமிப்பை விநாய அவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.
பாடலும், பாடகர்கள் தேர்வும் அருமை.
Fantastic. Madam as you said veena background music touching
Madam ever green duet
Hats off to Msv
And you are demonstrating awesome
My favourite song
Thank you
Beautiful and so beautiful. The female singer started this song with her fantastic humming which is wonderful. What a beautiful music on those days.