QUARANTINE FROM REALITY | MULLAI MALAR MELE | UTHAMAPUTHIRAN | Episode 425

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #qfr #GRamanathan #TMS
    Episode 425
    Performed by : @Bharat Sundar @Vinaya S Karthik
    Flute: @selva g flautist
    Strings: @Rangappriya Sankaranarayanan
    @Sai rakshith @Vittal Rangan @parur Ananthalakshmi @Durai Srinivasan
    Veenai: @anjani Srinivasan
    @clarinet and flute: @Sax Kumar
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    Support QFR.
    Overseas Paypal - www.paypal.com...
    Visit us : maximuminc.org
    #quarantinefromreality #quarantinediaries #musicheals #music #tamilmusic #gramanathan #mullaimalarmele #sivajiganesan #TMS #psusheela #boat #padmini

Комментарии • 373

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 года назад

    Well sung madam all done well

  • @monarozario8141
    @monarozario8141 2 года назад

    Bharat Sundar steal the show. Beautiful

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 года назад +12

    ஊசி முனை காதுக்குள்ளே ஒட்டகம் புகுமா! இது தகுமா! என கேட்பவர்களுக்கு ! ஆகும் என சொன்ன ஜாம்பவான்களை பெற்றது தான் தமிழ் திரையுலகம்! இதற்கு மேல் உவமை சொல்ல முடியாது! பரத்சுந்தரும் வினயாவும் அனுபவித்து பாடியிருக்கிறார்கள்! வாழ்த்துக்கள்! பாடலில் பங்கு பெற்ற QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்!

  • @rparanjothi2537
    @rparanjothi2537 2 года назад

    மிக அருமையான பதிவு! இசை மிக மிக ....... அருமை!

  • @santhisrinivasan259
    @santhisrinivasan259 2 года назад

    Very nice. Please try Neelakkuyile unnodu naan panpaaduven from the movie 'Magudi'.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 года назад

    பெஞ்சமின் மற்றும் சிவாவுக்கு ஒரு ஷொட்டு.

  • @seetharamankalyan
    @seetharamankalyan 2 года назад

    அந்த காலத்தில் எலக்ட்ரானிக் எங்கே இருந்தது??

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 года назад +18

    காலத்தால் அழியாத காவியப் பாடலை மிக மிக
    அழகாகத் தந்துள்ளீர்கள்.
    மாமேதைகளுக்கு சிறப்பான சமர்ப்பணம்.
    போட்டில் போவது போன்ற உணர்வே ஏற்படுகிறது.பரத் சுந்தர்
    வினயா அற்புதமாக பாட
    அனைவரின் இசைக்கோர்ப்பும் அபாரம்.நீண்ட நேரமாக .
    காத்திருந்ததற்கு
    இனிய பாடல் கொடுத்து
    காம்பன்சேட் செய்து விட்டீர்கள்.நன்றி மேடம்

  • @rkramachandran7130
    @rkramachandran7130 2 года назад +16

    Beginning itself is fantastic. Your intro about the song is excellent. Bharath's rich experience in carnatic music is a plus point to this song. Lovely singing by Vinaya. Lovely voice.clear diction. All Jambavans are playing violin Veena Flute mridangam etc.super. violin section class. Hats off to your whole team.It is really a treat both for eyes and ears. Superoooo super.congrats.

  • @balakrishnanvenkatraman2590
    @balakrishnanvenkatraman2590 2 года назад +10

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அற்புதம். Thank you so much Subhaji. அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @subramanianb
    @subramanianb 2 года назад +19

    TMS ayya lives in the hearts of lakhs of Tamil people...Thanks for celebrating his birthday....Bharat, Vinaya and orchestra have done marvelous job...excellent production and delivery of song...

  • @sububloom6852
    @sububloom6852 2 года назад +33

    TMS யே ஒரு விந்தை
    , சுசிலா அடுத்த விந்தை
    மருதகாசி மற்றொரு விந்தை
    இந்த விந்தைகளுக்கெல்லாம் தந்தை GR
    இத்தகைய விந்தைகளோடு 60 ஆண்டுகள் ஆன பின்பும் சிந்தையில் உணர வைத்த QFR team விந்தையிலும் விந்தை 👌👌👌👌💐💐💐

    • @nageswaranm4795
      @nageswaranm4795 Год назад

      அருமை, அற்புதம் 🌹🌹🌹மகிழ்ச்சி 🌹🌹🌹🌹🙏

    • @sububloom6852
      @sububloom6852 Год назад

      @@nageswaranm4795 மிக்க நன்றி

  • @kannanh6480
    @kannanh6480 7 месяцев назад +5

    100.andukalam.valzga.vazhamudan.isaydheivangal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selviganesh7742
    @selviganesh7742 2 года назад +9

    Amazing start for TMS Sir 's birthday celebration.His voice ......aaahaaaa how many songs in his magnificant voice .It reveals how many emotions!!! No words to say about his excellence.Iam wondering about the lyrics !! Hatsoff to Maruthakaasi ayya.Last but not least our subha mam's favourite ...now he became my favourite too The great Legend G.Ramanathan ayya.Great salute for the programming .kudos to the whole team for the excellent recreation.Thank u so much subha mam.waiting for next episode.

  • @hemamohan2073
    @hemamohan2073 2 года назад +7

    ஆஹா வெகு அருமையான பழம் பெரும்பாடல் உயர்ந்த படைப்பு
    Grand presentation

  • @vasudevanjayaraman1624
    @vasudevanjayaraman1624 2 года назад +5

    Thoughts
    Friday, March 25, 2022
    Q F R - இரண்டாம் ஆண்டு தொடக்க விழா . வாழ்த்து மடல்.
    Q F R ன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா வெகு விமர்சையாக
    கொண்டாட திட்டமிட்டு முதல்
    முதலாக சைந்தவியின் பாடலோடு
    ஆரம்பம் ஆனது. மேலும் கான
    கந்தர்வன் ஐயா T M S ன் 100 வது
    வயது விழாவாகவும் கொண்டாட
    வேண்டி முதல் நாள் 25.03.2022
    அன்று பிரபல இசை அமைப்பாளர்
    ஜி. ராமநாதன் அவர்கள் இசையில்
    உத்தமபுத்திரன் படத்தில் இருந்து
    முல்லை மலர் மேலே என்ற பாட்டு
    காதில் தென்றல் போல் வருடிச் சென்றது எல்லோர் மனமும்
    மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது
    அந்த அனுபவத்தை ரசித்த கையோடு இந்த கவிதை பிறந்தது.
    இனி கவிதையைப் பார்ப்போமா.
    இசை அரசி திருமதி சுபஶ்ரீ
    தணிகாசலம்.
    இசையை ரசிப்பவர்கள் பலபேர்
    இங்குண்டு.
    ஆனால் இசையை இவர் போல்
    சுவாசிப்பவர் யாருண்டு.
    அத்தனை திறமையும் தன்னகத்தே
    கொண்டுள்ள ஓர் அற்புத பிறவி
    அதிசயப் பிறவி சுபஶ்ரீதணிகாசலம் என்றால் அது மிகையாகாது .
    இசை ஞானம் அற்றவர்க்கும் இசை
    யின் பால் ஓர் ஈர்ப்பு ஏற்படுத்தும்
    ஓர் அற்புத கலைஞர்.
    திறமையின் திறவுகோல் . யாரை
    எங்கே எப்படி பயன்படுத்துவது
    என்ற சூட்சுமம் அறிந்த சுந்தரி
    திருமதி சுபஶ்ரீ தணிகாசலம் .
    இவரின் மாபெரும் வெற்றிக்குக்
    காரணம் . இவருக்கு அரணாய்
    அமைந்த அற்புத இசை வல்லுனர்கள் . யாரை சொல்வது
    என்ன சொல்வது. சரி முதலில்
    தாளத்துக்கு முடிசூடா மன்னன்
    தான்சேன் வெங்கட். எந்த வித
    தாளத்தையும் அனாயாசமாக
    அற்புதமாக வாசிக்கும் வித்தை
    அறிந்த வித்தகர்.
    அடுத்து இசை கோர்க்கும் வித்தை
    யை இனிதாக எளிதாக புன்
    சிரிப்புடன் செய்யும் சியாம்
    பெஞ்சமின்.
    அடுத்து வீடியோ ஆடியோ எப்படி
    இருந்தாலும் , பாடலுக்கேற்ப
    பாடலின் சூழ்நிலைக்கேற்ப அழகாக அலட்டிக் கொள்ளாமல்
    எடிட் செய்து அற்புதமாக திரையில்
    காட்டும் திறமை பெற்றவர்
    சிங்கம் சிவக்குமார்.
    இவர்கள்தான் Q F R ன் வெற்றிக்கு
    அடித்தளமாக இருப்பவர்கள்.
    சுபஶ்ரீ அவர்களின் எண்ணங்களை
    பிரதிபலிக்கும் தூண்கள் எனவும்
    கூறலாம்.
    மற்றும் பாடகர் பாடகி தேர்வு , தேவை படும்போது ஸ்டிங் சேவியர்
    குரூப் , ரவி விக்னேஷ் , கோபால்
    ராவ் சார் , மணி பேண்ட் மணி ,
    வெங்கடேசன் , வயலினுக்கு ரங்க
    பிரியா , வீணைக்கு ரஞ்சனி
    கிடாருக்கு லஷ்மண் மற்றும்
    கார்த்திக் இன்னும் மயிலை
    கார்த்திகேயன் கீர்த்தனா என இதுபோல் இன்னும்
    சொல்லிக் கொண்டே போகலாம்.
    எண்ணற்றவர்களின் ஒருமித்த
    ஒற்றுமை.
    ஈகோ அற்ற ஒர் இனிமை நிறைந்த இசைக்கூடம்என்றால்நம் QFR தான்
    இதை வெல்ல யாரும் இல்லை இதன் புகழ் உலகம் தாண்டிய எல்லை.
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    ஜெ. வாசு தேவன்.
    குறிப்பு : இனியும் ஒரு கவிதை
    உண்டு . அதையும் காணவும் .
    பின் தங்கள் கருத்துக்களைக்
    கூறவும்.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 2 года назад +5

    Such a superb rendition by Vinaya and Bharat Sunder, of this famous duet that transcends so many generations! Thank you for a wonderful non electronic Orchestra making the Song so authentic honouring the great Maestro G Ramanathan. Whenever I hear this song the memories of that beautiful damsel Pathmini and our Majestic Sivaji Ganeshan’s inimitable acting talents, surface to my delight! This rendition too did the same proving its perfection!

  • @whitedevil9140
    @whitedevil9140 2 года назад +9

    இலங்கை வானொலியில் சிறுவயதிலிருந்தே கேட்டு ரசித்த பாடல்.. கண்களை திறக்க இயலவில்லை...!🙏🙏

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 года назад +4

    சுபஸ்ரீ மேடம் மற்றும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றிய அதற்கு கடவுளின் வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் நன்றி வணக்கம்

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 2 года назад +3

    அமோகம் அபாரம் அற்புதம் பிரமாண்டம் பெரிய நமஸ்காரம் சுபா ஶ்ரீ கு. கொரோனா உலகத்தை விட்டு போகட்டும். ஆனால் qfr என்றென்றும் எங்களுக்கு கிடைக்க பெற வேண்டும். Bharath vinaya மற்றும் அத்தனை கலைஞர் களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 года назад +6

    A mesmerizing composition of the great legendary music director G Ramanathan ..TMS ayya, P Suseelamma, Maruthakasi, the great Shivaji and gorgeous Padmini...all made this song an epic one..🙏🙏🙏🙏🙏🙏
    Nicely rendered by Bharat Sundhar and Vinaya ... very well presented by the QFR team..💯💯👏👏👌👌

  • @savithrirao58
    @savithrirao58 2 года назад +6

    Well begun Kondattak of our T M S Sir's centenary celebrations. Very well sung & excellent orchestration. Happy Friday sangeetham. Thanks a lot. Namaskaram to one & all.

  • @kmuraju9985
    @kmuraju9985 2 года назад +30

    Ilayaraja (mostly) MSV என்ற வட்டத்திலேயே சுத்தி வந்து, final-ஆ (அப்பாடா) GRக்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. AMRaja, CRSubbaraman, TRPAppa, Ghantasala, TKRamamurthy-ன்னு நிறைய பேரை மறந்துட்டோமோ!!

    • @S.Murugan427
      @S.Murugan427 2 года назад +6

      சீர்காழி கோவிந்தராஜன் என்ன பாவம் செய்தார்.
      அவரது வெண்கல குரலுக்கு யாரும் இல்லையோ🙄

    • @ggfg8570
      @ggfg8570 2 года назад +2

      A.L. Raghavanaiyum konjam kavaningalen.

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 года назад +3

      நானும் கடந்த வாரம் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். சி.ஆர் சுப்பராமன்,கண்டசாலா, ஏ.எம் ராஜா,கே.வி.எம்., நிறைய விஸ்வநாதன் ராமமூர்த்தி மேலும் ஜி.ராமநாதன் இவர்கள் இசையைக் கேட்க மிக்க ஆவலாக இருக்கிறது.

    • @k2712m
      @k2712m 2 года назад +2

      Too much leaning towards Isaigyani is not comforting.

    • @k.thaheerabanu6065
      @k.thaheerabanu6065 2 года назад

      @@S.Murugan427 dum katta aal illa

  • @rajagopalansridhar2749
    @rajagopalansridhar2749 2 года назад +5

    I rate this as the toughest and greatest recreation by QFR till date. Thank you Madam

  • @umakumar7056
    @umakumar7056 2 года назад +3

    Awesome singing by Vinaya and Bharat sundar. Excellent backing provided by all musicians. Super

  • @devotional_vra
    @devotional_vra 2 года назад +22

    அசலுக்கு சற்றும் மெருகு குலையாமல், சொல்லப் போனால், ஒலி நுட்பங்களின் துணையுடன் இன்னும் சற்று மெருகேற்றியுள்ளீர்கள்! பாடகர்கள் என்னை அப்படியே கட்டிப் போட்டிருந்தார்கள்! Mesmerizing, what a presentation qfr team! 👏🙌

  • @rajnat2010
    @rajnat2010 Год назад +3

    This song should make the top ten of QFR productions easily!!! Just because of all organic instruments and good singers! Super song very well reproduced!! It is hard to mimic PS & TMS. Well done QFR Team!

  • @srinivasaraghavan5000
    @srinivasaraghavan5000 2 года назад +10

    Really great rendering of the entire song. Hats off to qfr leader and team

  • @balaravindran958
    @balaravindran958 2 года назад +15

    மாமேதைகளின் இசையில் உருவான இந்தப் பாடலை மீண்டும் பாட விட்டு எங்களை கிறங்க வைத்த QFR க்கு நன்றிகள் பல..

  • @postkarthik
    @postkarthik Год назад +1

    I just wish, the intro speaking should be reduced...in all videos, she speaks a little too much (Sorry not to offend, but no value in it)

  • @latharamachandran5102
    @latharamachandran5102 2 года назад +6

    Indeed a BRAHMAANDA beginning to the third birthday celebrations ! Fantabulous !!!

  • @dekshinamoorthymoovendan8179
    @dekshinamoorthymoovendan8179 Год назад +1

    I respect this orchestra and Musicians .
    Your organization and delivery is very wonderful.
    காலத்தை வென்று நின்று காட்டும் பாடலை தந்தற்க்கு நன்றி..

  • @akhilaramasubramanian5031
    @akhilaramasubramanian5031 2 года назад +8

    இதை அசலாகக் கொடுத்த மாமேதைகளுக்கும், இப்பொழுது மாற்று குறையாமல் அளித்திருக்கும் கலைஞர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    • @indrankandasamy2079
      @indrankandasamy2079 2 года назад

      L

    • @indrankandasamy2079
      @indrankandasamy2079 2 года назад

      Good morning sir. You have presented an excellent song which reverberates even after half century! Besides the song , the explanation , the description, analysis of the different turns to suit the situation furnished by the lady is very much touching. Top of it are singers , Bharat and Vinaya, they out bested the original singers ! Thank you very much for your courtesy.

    • @indrankandasamy2079
      @indrankandasamy2079 2 года назад

      Lko

  • @srigurudhev9609
    @srigurudhev9609 Год назад +2

    இந்த Generation இப்படியும் breath control உண்டா. Super

  • @kaw22
    @kaw22 2 года назад +1

    Vinaya came nearer to Suseela but not Bharath to TMS! The Gambeeram of TMS! Oh- missing?

  • @rrammesh
    @rrammesh Год назад +1

    One of the best work of Ilayaraja recreated. Saindhavi has given her best. Very soulful performance. Keep hearing every time down. Thanks for doing this.

  • @jag1934
    @jag1934 2 года назад +3

    Long back QFR recreated a portion of this song under episode ' Kanada across continents' performed by Santhosh & Pratheeba. That was excellent. This doesn't measure upto that.

  • @chandranmanikam1765
    @chandranmanikam1765 Месяц назад +1

    கடுமை யான உழைப்பு. அனைவரும் நலத்தோடு வாழ வேண்டும்

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 Год назад +1

    பின்னணியினரைக் காட்டியது பெரிய விஷயம்.அருமையான பாடல் மீண்டும் புதுக்குரல்களில் கேட்டது இனிமை.

  • @suramanit4425
    @suramanit4425 8 месяцев назад +1

    அக்கா உங்கள் வாய்ஸ் சூப்பராக இருக்கின்றது அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 2 года назад +2

    டிஎம்எஸ் ஐயா அவர்கள் என்றென்றும் நம் தமிழ் நெஞ்சங்களில் காலத்தால் அழியாத அவர் பாடல்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார்

  • @velmaster2010
    @velmaster2010 2 года назад +2

    This is an evergreen composition of G. Ramanathan. Bharath and Vinaya excellent singing. Venkat, Selva, Kumar, Anjani, Rangapriya, Vittal Rangan, Durai Srinivasan, Sai Rakshith and Parur Ananthalakshmi did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 года назад +2

    மிகச் சிறப்பாக பாடிய பரத் சுந்தர் வினயா தெய்வீக குரலாக ஒலித்தது டி எம் சௌந்தரராஜன் பி சுசிலா அவர்கள் ஆவி கலந்து பாடியதாக தோன்றுகிறது என்ன ஒரு அற்புதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @ravimegala7046
    @ravimegala7046 2 года назад +2

    மேடம் அற்புதமான பாடல் இந்த நேரத்தில் கேட்டதற்கு மகிழ்ச்சியாக இருந்தது பாடி அவர்களுக்கும் சுபஸ்ரீ மேடம் மற்றும் குழுவினர் அனைவருக்கும் மிக சிறப்பு

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 года назад +5

    The most perfect song choice இந்த இனிய வசந்த கால துவக்கத்தில், பூ பூக்கலாமா, வண்டு மொய்க்கலாமா என்ற காலகட்டம். முல்லை மலரும் பூத்து வண்டும் வந்து மொய்த்தது! நம்மளயே அறியாமல் ஒரு smile கொண்டு வருது இந்தப் பாட்டு.. that prelude, a keepsake treasure ❤️❤️❤️ bowing strings அலங்காரம் the ensemble அதை விட அலங்காரம்... Welcome durai srini what a playing marvel, so are others, after a long time sairakshith, அனந்த லக்ஷ்மி ரசித்து ரசித்து வாசித்தது ரொம்ப ரொம்ப அழகு ❤️ ரங்கன் விட்டல் one of the frames looking to the side and doing a புன்னகை along his cutest playing is absolutely cute 🥰 RPP as always பேசும் தந்திகள். அஞ்சனி ஒரு சரஸ்வதி. தெய்வீகம் playing. Kumar sir super with flute and shehnai.. Siva perfectly synced him with bsk and ரங்கன் with வினயா 👏👏👏 Sami sir 🙏 உங்கள் tabla வுக்கு ஒரு தரம், கடத்திற்கு ஒரு தரம் என்று each time on a repeat mode 👌👌 திஸ்ர நடையும் உங்கள் வாசிப்பும் அலாதி... வினயா sweet singing.. pallavi opening அன்பாலே both times two variations super o super. Both Charanam start and the ஆலாப் there in, fantastic and the last ஆ... அய்யோ super super.... Loved your saree and the spot you stood with the orange curtains that which matched in perfection with rangan 's குர்தா in the other side of the frame for first Charanam... Brilliant edit. Bsk ஒரு அசுரன் ( it's a compliment) பாடும் கம்பீரம், பாடும் லாவகம், நெளிவு சுழிவு யாவும் அறிந்து... There can't be a flaw when he's up on stage. வெள்ளி அலை துள்ளும் கயல் அல்லி விழி... அப்பப்பா இடையினம் ஜாலம் with much perfection and beyond... போலே சொல்லும் போது கண்ணை அப்படி உருட்டி... Out of the world singing. Both Charanam landing that two times line ஆசையினாலே first landing twice, என்... மனம் second landing twice, bullseye சங்கதி பிரவாகம்... தூள் o தூள்... Also பச்ச சட்ட பின்னாடி லேசா அவுட் of focus பச்ச செடி, with flowers ஒண்ணு, no flowers இன்னொன்னு... Camera மெதுவா zoom பண்ண, seriously houseboat effect on the காயல் feel! Loved todays close to the original reprise... Super Shyam brother 👏👏👏👏👏

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 года назад +1

      @vidya iyer exordinary comment.

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 года назад

      @@tamilselvi3034 thank you so much 🙏

    • @srinivasannagarajan6100
      @srinivasannagarajan6100 2 года назад +2

      Mam you are another Subbdu 🙏

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 года назад +1

      @@srinivasannagarajan6100 பெரிய வார்த்தை sir 🙏 ஏதோ மனதில் பட்டதை எழுதி இருக்கேன். Thank you sir 🙏

  • @prabakaran6555
    @prabakaran6555 2 года назад +2

    அருமையான பாடல் அக்கா .
    எனக்கு பிடித்த பாடல் வரிகள் முல்லை மலர் மேலே 🐞🌻.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +1

    Bharath sundars bhava when singing his eyes and face expressions are very fine

  • @rssuryanarayanansurya549
    @rssuryanarayanansurya549 2 года назад +2

    ஐந்தாம் ஆறாம் வகுப்பு படிக்கிற போது ரேடியோவில் கேட்ட காலங்களின் நினைவலைகள் வந்து போனது ,நெகிழ்ந்தேன்
    நன்றி தொடரட்டும் இசை தொண்டு
    QFR வாழ்க பல்லாண்டு...

  • @lotus5295
    @lotus5295 2 года назад +2

    சிவாஜியும்,பத்மினியும் கண்ணெதிரில் வருகிறார்கள்.👑

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 2 года назад +2

    Really Durai Srinivasan excellent. 3rd February 2021 (last year) Raghavendra Kalyana mandabam my son's reception his concert only. Everyone enjoyed very much.
    Bharat was our neibour (Ashok Nagar) excellent singing.

  • @shobapk2389
    @shobapk2389 2 года назад +3

    i was crying after i heard the magnificent song of the golden period. if god gives the power we should bring back TMS, MSV ,SIVAJI, PADMINI AMMA, MGR and some more people to life,. you have recreated tbe orginial song with utmost care and excellent production. Bharath and vinaya hats off . All the other artists have done justice to the song. No words to describe my happiness..

  • @ganeshr66
    @ganeshr66 2 года назад +4

    Beautifully rendered. Male voice is so smooth and enjoyable!

  • @padmanabhanthyagarajan8749
    @padmanabhanthyagarajan8749 2 года назад +1

    இசை அரசி சுபஸ்ரீ அவர்களுடைய பாடல் அறிமுகப்படுத்தும் திறமை பல பாடல்களின் அழகை ரசிக்க வைக்கின்றன.

  • @luckan20
    @luckan20 2 года назад +4

    One of my all-time favorite songs. Divine. Lovely reproduction.

  • @kaw22
    @kaw22 2 года назад +2

    I consider “ Anbe amuthye anunkaniye “ better! The elongation in “ enna thavam seithean kanna ………unnudan uravaada aasai mannaa” Kirangi vidukiren from my 16 years till now in my eighties.

  • @jwilson8468
    @jwilson8468 2 года назад +2

    Plss recreate "Thirutheril varum silayo " song madam.. Thank you 🙏🏽

  • @suriyaprakashkk9365
    @suriyaprakashkk9365 2 года назад +2

    Bharath Sundar .......In this song i can't get rid of hear that your postion only again and again. Your voice do something special in my mind and soul.

  • @ven41618
    @ven41618 2 года назад +3

    A jewel from G Ramanathan repertoire!

  • @umaprr3008
    @umaprr3008 2 года назад +2

    ஆஹா ஆஹா அருமை ஆனந்தமான பாடல். வாழ்க வளமுடன் அனைவரும் நலமுடன்

  • @chandrasekaransivavadivelu3439
    @chandrasekaransivavadivelu3439 11 месяцев назад +1

    TMS is really God,s gift to Tamil cinema.

  • @lakshminarayananravi.831
    @lakshminarayananravi.831 Год назад +1

    Very much like this song. Very superb.... Can't forget....

  • @narayasubramanian7342
    @narayasubramanian7342 2 года назад +5

    "முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே "
    நாங்களெல்லாம் இந்த
    பதிவுக்கு ,முயற்சிக்கு
    அடிமைகள் ஆகிவிட்டோம்
    திருமதி சுபஸ்ரீ அவர்களே.

  • @chitranr392
    @chitranr392 2 года назад +2

    Subha mam to hear such classics is only because of you. Hats off to the entire team. Classical gems.👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @personalchannel7193
    @personalchannel7193 6 месяцев назад

    24 th March 2024 (Sunday) Congratulations Team #QFR., Thanks for Ms.,Subashree Mam🤗🥳😍🤙🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 6 месяцев назад +1

    R.Raja...🎉🎉🎉is...🎉🎉🎉is...

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 2 года назад +1

    முல்லை மலர் மேலே பாடல் இதற்கு முன்பும் QFR இல் கேட்டிருக்கிறேன் .ஆகா அருமை.வாழ்த்துக்கள்

  • @palaniswamyk8486
    @palaniswamyk8486 2 года назад

    நெய்வேலி tms ராஜேந்திரன் என்று ஒருவர் டி.எம்.எஸ் குரலில் அற்புதமாக பாடுகிறார். In Smule அவரை அறிமுகப்படுத்துங்கள்.

  • @balasubramanian2625
    @balasubramanian2625 Год назад

    Respected smt subasri Thanigachalam manathirku idamaha ulladu vazhha valamudan thangal GOMATHIYINKADALAN SONGS 1 MINNUVADELLAM 2 VANIN MEEDU NINDIYODAM VENNILAVE PLEASE 🙏

  • @padmamalinir4962
    @padmamalinir4962 20 дней назад +1

    Classic KaanaDa...😊

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Год назад

    முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே
    முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே
    உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
    உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
    முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே
    வெள்ளியலை மேலே
    துள்ளும் கயல் போலே
    வெள்ளியலை மேலே
    துள்ளும் கயல் போலே
    அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
    அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
    முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே
    வெண்ணிலவை பூமியின் மேலே….ஏ…..
    வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
    வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
    கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
    கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
    மின்னல் உருமாறி மண் மேலே
    கன்னியைப் போலே….ஏ……ஏ……ஏ….ஏ…..
    மின்னல் உருமாறி மண் மேலே
    கன்னியைப் போலே….
    அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
    அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
    ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
    முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே
    விந்தை மிகும் மகுடி முன்னாலே
    நாகத்தைப் போலே….
    ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
    ஆஅ……ஆ……ஆ……ஆ….
    விந்தை மிகும் மகுடி முன்னாலே
    நாகத்தைப் போலே….
    எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
    எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
    சிந்தை நிலை மாறினதாலே
    எந்தன் முன்னாலே
    சிந்தை நிலை மாறினதாலே
    எந்தன் முன்னாலே
    செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
    செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
    ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..
    இருவர் : முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே
    உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
    முல்லை மலர் மேலே
    மொய்க்கும் வண்டு போலே
    ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..

  • @MurugananthamNagalingampillai
    @MurugananthamNagalingampillai 4 месяца назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ChandraMohan-xs9rn
    @ChandraMohan-xs9rn Год назад

    அருமையான தமிழ் பாடல், ஆனால் அந்தப் பாடலின் இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் அம்மையார் முழுவதும் ஆங்கிலத்தை கலந்து பேசாமல் அழகு தமிழிலே உரைத்தால் நன்றாக இருக்கும்.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 года назад +1

    அனைத்து கலைஞர்களும் மேலும் மேலும் வளர பாராட்டுக்கள் நன்றி இறைவனுடைய பரிபூரண ஆசீர்வாதம்

  • @saravanangovindaraj1630
    @saravanangovindaraj1630 2 года назад +1

    Hi
    I was waiting for QFR this week song.
    Great.. Excellent...
    Thanks... Thanks... Thanks

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 2 года назад +1

    🌷🌷

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 года назад +1

    Totally awesome presentation by Bharath and Vinaya. Completely mesmerized. No more words to express. Superb song selection. Completely enjoyed.

  • @shivashankar9527
    @shivashankar9527 2 года назад +1

    Fabulous performance by bharat and vinaya. excellent orchestration by QFR MUSICIANS. Good beginning
    QFR second anniversary.

  • @eskay1959
    @eskay1959 День назад

    பரத்தும், வினயாவும் கலக்கியிருக்கின்றார்கள். வாழ்த்துக்கள்..

  • @ksavanksavan778
    @ksavanksavan778 2 года назад +1

    முல்லை மலர் மேலே சிறப்பாக பாடினார்கள் இருவருமே வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சுபஸ்ரீ மேடம் கலைக்காக பிறந்தவர்கள்

  • @vvender2982
    @vvender2982 2 года назад

    Beautiful recreation by QFR, but, still my first credit to both original singers

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 2 года назад

    Madam! Feb 24 th is also the birth day of our beloved the then C.M. of Tamilnadu.

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад

    MKT Baghavathar song ondru paada koodatha.......Deiveega paadagar paavam vaalkai elivupadutha pattu vittathu....

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 года назад +3

    Music mesmerized
    Congrats to team effort
    Good singing both

  • @MrNavien
    @MrNavien 2 года назад +1

    Legendary song! 💞💖💕❤️👏🏾👏🏾👏🏾 Flute touches base was awesome...

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 года назад

    அசல் நகல் வித்தியாசம் தெரியவில்லை.சபாஷ்.குரல் மட்டும் சற்று வித்தியாசம்.

  • @sundarisamh1228
    @sundarisamh1228 Год назад

    QFR please include Rajaganapathy, Nagarjun, and Manasi next time Subahshree Thanigasalam. Thank you

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 года назад +1

    Amazing!!! Nothing can beat this. 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼. GOD BLESS YOU & YOUR TEAM.

  • @AbdulHameed-su5oi
    @AbdulHameed-su5oi 2 года назад +1

    2022's Mullai Malar Mela.........extraordinary performance, hats off QFR team

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 2 года назад +1

    The prowess of the musicians came out very well in this song. 👏👏👏. I really doubt if today's musicians would ever accept such a challenge.

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 2 года назад +1

    அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் இசைப் பயணம். வாழ்க வளமுடன்👏👏 வாழ்த்துக்கள்

  • @kasturiswami784
    @kasturiswami784 2 года назад +1

    Wonderful. Nothing to beat the old songs. Melody is king,queen and everything inbetween.

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад

    Ilam kalaignar kalin saagasam sagaaptham intha paadalai uruvaagiya varkalukku perumai serkkum vagaiyil ullathu.....

  • @msudhakar5348
    @msudhakar5348 2 года назад +1

    Ever green song and awesome presentation by your team Subhasree mam. Keep rocking.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 2 года назад +1

    This is my favorite song. The singers and the musicians were amazing 👏
    Congratulations 🥳

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 года назад +1

    Waiting for this song for a long time and now got it with an amazing performance. Thanks. ..Dr.Indira

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Год назад

    ESAI MAINMU VARA. JMS BRWN KACHRU PATU ATAM. GAVINUPU MUKIUM.ESAI KULU ATHARA. KATRI PADA. UCHAGAM VALI VARA.MALAI POLIA VERVA ATAM. KODI MAKAL PARVAI KE.

  • @pichumanikrishnan7609
    @pichumanikrishnan7609 2 года назад +2

    Goosebumps aplenty. QFR justifies its class.

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад

    Nandraga inimaiyaga padiyulleerkal try kettu paar kelvikal nooru maadi veettu mappillai song

  • @sivasubramanian4772
    @sivasubramanian4772 2 года назад +1

    Lovely presentation yea it’s mesmerizing classic ever green song presented with beauty 👍🏼👌

  • @vijiind
    @vijiind 2 года назад +1

    How such excellent coordination Hats off team and Madam Subhashree ji 👍🙏🌹