பி சுசிலாம்மா பாட்டு அபிநயம் பிடித்த பத்மினியின் அபார நடனம் சிவாஜி கணேசனின் ராஜ நடை எங்க வாலிப நாட்களில் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் மறக்க முடியாதவைகள்
சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியும் இணைந்து காட்சி தருவதை பார்த்து பரவசம் அடைந்தேன். இசை பாடல் கண்ணதாசன் பாடியது சுசீலா அம்மா அனைத்து ம் அற்புதம். மொத்தத்தில் இனி இதுபோன்ற படங்கள் வருவது அரிது. மனதிற்கு இனிய காட்சி. குறிப்பாக சிவாஜி கணேசன் பத்மினி அம்மா பாவனைகள் இனி யாராலும் வழங்கிட முடியாது.
திருமதி இசையரசி P.சுசீலா அம்மா அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.இறைவன் அருளால் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பத்மினி பார்க்க கொள்ளை அழகு.. நாட்டிய கலைக்கு இப்படி யொரு அழகு கொஞ்சும் நடனத்தை வழங்கியதால் தான் அவரை நாட்டிய பேரொளி என அழைத்ததில் வியப்பில்லை.. நாட்டியத்தில் அவருக்கு இணை அவரேதான்.. 👌💐
நவரசமான என் கால திரைப்படங்கள்... தமிழ் பாடிய கவிஞர்.. இனிமை பாடிய சுசீலா..அதை நடனமான நளினமாக தந்த நாட்டிய பேரொளி பத்மினி... சுரம் பாடி ... ஜதி தந்த அந்த ஆடல் அரங்கம் ... மன்னவன் வந்தானடி ... ஆமாம் மன்னவன் வந்தான்...
திரு. சிவாஜி கனேசன் அவர்களின் ராஜ கம்பிர நடிப்பும், நடையும் .... அப்பப்பா.... அழகோ அழகு.... 😍💗🌹👍 திருமதி. பத்மினி அவர்களின் முக பாவனையும், துள்ளான நடனமும், அழகான நடிப்பும்... அஹா.... அருமை. 💗🌹👏 இவ்விருவரையும் பார்க்க பார்க்க .... உண்மையிலும் இப்படி தான் அந்தகாலத்தில் மன்னர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. அவ்வளவு ராஜ கலை அவரின் உடையில், நடையில், உதட்டோர புன்னகையில், கண் அசைவில், இறைவா.... என்னவென்று சொல்ல திரு. சிவாஜி அவர்கள் பற்றி....ம். பக்கங்கள் போதாது... 💗💗💗 இனி ஒருவர் அவர் மாதிரி இவ்வுலகில் பிறக்கபோவதும் இல்லை.... 😊 வாழ்க அவரின் புகழ்.... என்னென்றும்... 🌹🌹🌹
ஆஹா ! மேன் மதியோன் (MM) அவர்களின் மேலான வார்த்தைகள் ! நீங்களும் என்னைப் போலவே சிவாஜியின் பரம ரசிகர் என்றறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். I wonder whether you are the very same MM, quoting about வள்ளலார் சன்மார்க்க சிந்தனை on Compassion and making interesting Comments, in English too ! V.GIRIPRASAD (69 yrs)
இறைவன் நமக்கு வழங்கிய என்றும் அழியாத அழிக்க முடியாத அற்புத கொடை அய்யா சிவாஜி பத்மினி கவிஞர் கண்ணதாசன் இசைத்திலகம் கே.வி.மஹாதேவன் இனிமை திகட்டாத பத்மனியை ஆடவைத்த குரல் தந்த பி.சுசிலா அனைவரரையும் ஒன்று படுத்தி கன்களையும் செவிகளயும்ஒரேஇடத்தில் லயிக்கவிட்டகேமராமேன்அரங்கம் உருவாக்கிய அறபுத சிற்பி எல்லோருடைய திறமையும் அற்புதமாக இயக்கிய இயக்குனர்எ.பி.நாக ராஜனைகலை உலகம் என்றும் மறக்கமுடியாது.
Great a p nagarajan , k v மஹாதேவன் , kannadhasan , sivaji ganesan and padmini all songs are super in this movie great k v மஹாதேவன் காதலாகி கசிந்து , பன்னி நேர் மொழியாழ் , சிவமயமே
அந்தக் காலத்திலேயே CUT SHORTகள் வைத்து படமெடுத்ததை யெண்ணி வியப்பாக இருக்கிறது.பாடல், இசை,குரல்,நடனம், ஜதி,மிருதங்கத்தின் இணைவு அப்பப்பா... தமிழ்திரையுலகத் திற்கு ஈடு இணை ஏதுமில்லை என இறு மாப்போடு சொல்வேன்.
@@devakimanikandan2626Sister, I know very well about that and I am seeing your comments frequently. I am attaining extreme joy whenever you are commenting, by mentioning about the greatness of our NT. Also I remember very well that you have kindly responded to my comments too on NT. I am glad that NT is having such heartfelt fans like you who is quite knowledgeable and a keen observer of the wonderful performance of the great Nadigar Thilagam. Another name coming to my mind is Mr. Manigandan Nagaswamy. King regards and Best wishes. Your Brother, V.GIRIPRASAD (69 Years)
Something fantastic.i totally agree with the comments made. It's a fact that there can't an actor other than my dearest Sivaji who could have made such a hearpleasing entry in the hall. Padmini's dance abinayam and Susheela amma's way of singing the kalyan ragam... ayyayo en solven?
I love to see Thillna mohanabal movie dance . Where Sivaji & padmini’s tears meet . That lyrics here we go Is everything is okay Is everything is ok Your physical & mental health Are you well ? You must get well and that’s what remember everyday Like a fruit hidden behind leaves tell me today with out anyone else understand
100% மிகவும் சரியான வார்த்தை 1967 அப்போது எடுத்த இந்த திரை காவியத்தை மிஞ்ச எதுவும் இல்லை... நாட்டிய பேரொளி யின் நடனத்தை தூக்கி சாப்பிட்டு விட்டார் சிம்மக் குரலோன் தம் சிங்க நடை யில் ....colourful dance சுசீலா அம்மா உலகின் ஒட்டு மொத்த பூக்களின் தேனை யும்தம் குரலில் குழைத்து காதில் ஊற்று வது போல் பிரமை பத்மினி mam என்ன பாவனை. ஆளும் புவி எழும் என்று எழும்பி ஆடும்போது பம்பரமா கால்களா தெய்வீகமானது பரத கலை...
World super combination sivaji and padmini SIVAJI great ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valluthkkal padmini nattiyam arumai valluthkkal 😃😀🙏
மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன் மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன் மன்னவன் வந்தானடி தோழி செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுப்பேன் வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன் முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும் மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நாயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி ச .. ரி .. க .. ம .. ப .. த . . நி ….. சரிகமபதனி சுரமோடு ஜதியோடு நாத கீத ராக பாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி காதர் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே மன்னவன் வந்தானடி தித்தித்தால் அது செம்பொற் கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம் சித்தத்தால் ஒரு காதற் சின்னம் தத்தித் தாவென பாவை முன்னம் என் மன்னவன் … ச … சத்தமது தரவா ரி … ரிகமபதநிசா க … கருணையின் தலைவா ம … மதி மிகு முதல்வா ப … பரம் பொருள் இறைவா த … தனிமையில் வரவா நி … நிறையருள் பெறவா ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய் .. ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய் .. அணு தினம் உன்னை வழி படும் மாட மயில் இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை மன்னவன் வந்தானடி
எல்லாம் சரி. வெகுநாட்களாக எனக்கு இந்த பாடல் வரியொன்றில் கவலை. அதாவது * தனிமையில் வரவா* இதற்குபதில் வேறு வரி இருந்திருக்கவேண்டும். இந்த episode இற்கு எதிரான வரி. எப்படி இந்த தவறை யாரும் கவனிக்க மறந்தார்கள்?
பாடல் :- மன்னாவன் வந்தானடி தோழி படம் :- திருவருட்செல்வர் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி்.சுசீலா நடிகை :- பத்மினி இசை :- கே.வி.மகாதேவன் இயக்கம் :- ஏ.பி.நாகராஜன் ஆண்டு :- 07.04.1967
The highlight is in the opening scene of the song four girls will sing and dance and 7 times the big screen will be opened Another at one stage the legend Padmini will dance like a deer jumping out of happiness No words to say Good settings good costume good music etc etc After that sivaji will say his wish to marry Padmini She give varieties of sweet and ask about the taste Sivaji says all are the same sweet taste For that she will say the same of his wife Here the director APN remarkable direction I pray God to keep all the legend Souls Rest in PEACE
பி சுசிலாம்மா பாட்டு அபிநயம் பிடித்த பத்மினியின் அபார நடனம் சிவாஜி கணேசனின் ராஜ நடை எங்க வாலிப நாட்களில் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் மறக்க முடியாதவைகள்
உலக அதிசயங்களில் ஒன்று நம் நடிகர்திலகம்
எந்தக் காலத்திலும் ரசிக்கலாம்
இந்தப் பாடலுக்காகவே நடனத்தைப் பார்க்கவே பலமுறை இந்தப் படத்தைப் பார்த்து நடனத்தை நான் கல்லூரியில் படிக்கும்போது ஆடியுள்ளேன்
காசுக்காக சினிமா எடுத்தாலும் அதில் கலை இருந்தது.
தற்காலம் காசுக்காகமட்டுமே
சினிமா என்றாகிவிட்டது
காலம் மாறிக்கொண்டே இருக்கும்...
இப்பொழுது நடப்பது கொலை
காலத்தால் அழியாத காவியம் படைத்துள்ள இனியதமிழ்ப்பாடல் நாட்டிய நடனத்திற்க்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நடிகர்திலகம்சிவாஜியின்கம்பீரம்& நாட்டியபேரொளிபத்மினியின்6சிலைகளின்பாவங்கள்கேவிமகாதேவனின்இசைஎல்லாம்மிகமிக அற்புதம்APN IS VERY VERY GREAT👍🙏🙏🙏👍சுகுமார்
தமிழ்நாடில் பிறந்து தமிழ் தாய்மொழி யாய் பெற்று தமிழில் எழுத படிக்க வைத்த கடவுளுக்கு என்றும் நன்றி 🙏🙏🙏🎉🎉
Padmini Dance & P.Suseela's voice is excellent.
என்ன ஒரு கம்பீரம், ராஜநடை எங்கள் வீரத்தமிழ்மகன் எங்கள் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤சிவாஜி கணேசன் ❤❤❤❤
நடிகர் திலகம் நடந்து வரும் கம்பீரம்.நாட்டிய பேரொளி ஆடுகின்ற துள்ளல் நடனம்.கானக்குயிலரசி குரல் திரை இசைத்திலகத்தின் இசை.அப்பப்பா உடல் சிலிர்க்கிறது.
நாம் எல்லாம் எவ்வளவு பாக்கியம் செய்து இருந்தால் இவ்வளவு திறமையான கலைஞர்கள் எல்லாம் நமக்கு கிடைத்திருப்பார்கள். நன்றி கடவுளே.
Thank to God!!!!???
Very very correct
Mutrilum unmai
உலகத்தில் எந்த நடிகனும்
இவருக்கு இணையாக மாட்டான்
@@krishnamoorthy-xh2oruu de0❤1😢
❤,
இன்னும் பல ஆண்டுகளானாலும் மறக்க முடியாத பாடல். சிவாஜி அவர்களும் மற்றும் பத்மினி அவர்களும் தமிழ் திரைத்துறைக்கு வாய்த்தது நம் அதிர்ஷ்டம்.
சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியும் இணைந்து காட்சி தருவதை பார்த்து பரவசம் அடைந்தேன். இசை பாடல் கண்ணதாசன் பாடியது சுசீலா அம்மா அனைத்து ம் அற்புதம். மொத்தத்தில் இனி இதுபோன்ற படங்கள் வருவது அரிது. மனதிற்கு இனிய காட்சி. குறிப்பாக சிவாஜி கணேசன் பத்மினி அம்மா பாவனைகள் இனி யாராலும் வழங்கிட முடியாது.
அந்த ராஜ நடை,கம்பீரமாக அமர்ந்திருக்கும் தோற்றம்
ஒரே ஒரு நடிகர் திலகம்
திருமதி இசையரசி P.சுசீலா அம்மா அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.இறைவன் அருளால் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மன்ணவன் வந்தானடி.., மறைந்து இருந்து.., மாதவிபொன் மயிலால்.. நடிகர் திலகம் & நாட்டியபேரோலி இருவர் பாடல்களில் எனது மணம் கவர்ந்த பாடல்கள்
You have one song Nalanthana the best song to be added to your above list
@@nandagopalranganathan6269 i forgot to add that time
@@nandagopalranganathan6269 S
மன்னவன் வந்தானடி
இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடந்து வந்த ஸ்டைலைப் பார்த்து பத்மினி அவர்கள் தனது ஆட்டத்தை யே நிறுத்தி விட்டு மெய் மறந்து கண் குளிர ரசித்தாராம்.
Theriyatha visayam. nandri....
Shivaji sir majestic walking style🙏🏽♥️ Amma dance 🥰
shivaji padmini p susheela kv mahadevan ultimate performance
Sivaji grate Acter
பத்மினி பார்க்க கொள்ளை அழகு.. நாட்டிய கலைக்கு இப்படி யொரு அழகு கொஞ்சும் நடனத்தை வழங்கியதால் தான் அவரை நாட்டிய பேரொளி என அழைத்ததில் வியப்பில்லை.. நாட்டியத்தில் அவருக்கு இணை அவரேதான்.. 👌💐
Padmini p.suseela sivaji...all.god gift to us..
இந்த நடைபோதுமாஇன்னும்
கொஞ்சம் வேண்டுமா அருமை
இரவி
What a song .No words to express.Samrat Sivaji.
பத்மினிஅம்மாவின்உடலில்,,,அண்டபகிரண்டகோடிபிரமாண்டநாயகிஉமாதேவியின்திருநடனம்,,,,காற்றசைய,நீரசைய,நிலமசைய,நெருப்புஆகாயம்அதிர,,,ஆற்றல் கொண்ட,,அறிவுத்திருநடனம்,,,,,,
நவரசமான என் கால திரைப்படங்கள்... தமிழ் பாடிய கவிஞர்.. இனிமை பாடிய சுசீலா..அதை நடனமான நளினமாக தந்த நாட்டிய பேரொளி பத்மினி...
சுரம் பாடி ... ஜதி தந்த அந்த ஆடல் அரங்கம் ... மன்னவன் வந்தானடி ... ஆமாம் மன்னவன் வந்தான்...
திரு. சிவாஜி கனேசன் அவர்களின் ராஜ கம்பிர நடிப்பும், நடையும் .... அப்பப்பா.... அழகோ அழகு.... 😍💗🌹👍
திருமதி. பத்மினி அவர்களின் முக பாவனையும், துள்ளான நடனமும், அழகான நடிப்பும்... அஹா.... அருமை. 💗🌹👏
இவ்விருவரையும் பார்க்க பார்க்க .... உண்மையிலும் இப்படி தான் அந்தகாலத்தில் மன்னர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. அவ்வளவு ராஜ கலை அவரின் உடையில், நடையில், உதட்டோர புன்னகையில், கண் அசைவில், இறைவா.... என்னவென்று சொல்ல திரு. சிவாஜி அவர்கள் பற்றி....ம். பக்கங்கள் போதாது... 💗💗💗
இனி ஒருவர் அவர் மாதிரி இவ்வுலகில் பிறக்கபோவதும் இல்லை.... 😊
வாழ்க அவரின் புகழ்.... என்னென்றும்... 🌹🌹🌹
Nadigar thilagam sivajiganesan naddoya peroli padmini super
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் பேரழகி பத்மினி சூப்பர்
ஆஹா ! மேன் மதியோன் (MM) அவர்களின் மேலான வார்த்தைகள் ! நீங்களும் என்னைப் போலவே சிவாஜியின் பரம ரசிகர் என்றறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். I wonder whether you are the very same MM, quoting about வள்ளலார் சன்மார்க்க சிந்தனை on Compassion and making interesting Comments, in English too ! V.GIRIPRASAD (69 yrs)
நடையழகின் கடவுள் நடிகர் திலகம்.
அருமையான பதிவு நன்றி அவர் களே
Padmini dance performance was Superb
Sivaji Sir is a miracle of actings ,he performed the character of role without any problems,he is a born actor of India!!!!???
Salute to P Susheela ji... Golden voice of South Indian cinema🙏🙏🙏🙏🙌🙌🙌
😊
What Raga is this song composed of ? Is it Maand ?
இறைவன் நமக்கு வழங்கிய என்றும் அழியாத அழிக்க முடியாத அற்புத கொடை அய்யா சிவாஜி பத்மினி கவிஞர் கண்ணதாசன் இசைத்திலகம் கே.வி.மஹாதேவன் இனிமை திகட்டாத பத்மனியை ஆடவைத்த குரல் தந்த பி.சுசிலா அனைவரரையும் ஒன்று படுத்தி கன்களையும் செவிகளயும்ஒரேஇடத்தில் லயிக்கவிட்டகேமராமேன்அரங்கம் உருவாக்கிய அறபுத சிற்பி எல்லோருடைய திறமையும் அற்புதமாக இயக்கிய இயக்குனர்எ.பி.நாக ராஜனைகலை உலகம் என்றும் மறக்கமுடியாது.
Salute to APN ,Sivaji,Padmini, KVM and Suseela. They are Great saints.
Classic never we can have again APN is genius.
சிவாஜியின் நடை இராஜ நடை.
அருமை..இனிமை..❤❤❤❤❤❤❤❤
இந்த பாடல் கேட்கும் நேரம்.மனது அமைதி அடைகிறது.இந்த மாதிரி பாடல் கேட்கும் நேரம் மனதிற்கு அமைதி கிடைக்கிறது.
Kalai kovil
Kalai kovil
வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி பதிவு க்கு நன்றி
Great a p nagarajan , k v மஹாதேவன் , kannadhasan , sivaji ganesan and padmini all songs are super in this movie great k v மஹாதேவன் காதலாகி கசிந்து , பன்னி நேர் மொழியாழ் , சிவமயமே
No words to explain regarding this song and dance.
Padmini amma excellent dancer ❤😍👌❤❤
Grace +beauty +dance= padmini amma
VERY TRUE
Her excellence in Bhartha Natiyam remains unmatched to this day. 👌👌👌👍👍👍👏👏👏
SUPER P.SUSILA VOICE SUPER ONE TRILLEN SUPER PADMINI DANCE EXCLENT GTEAT SHIVAJI WAKING EXCLENT OLD IS GOLD
Eru மலர் கேள் நாட்டியம்
Enthanattiyam ❤❤❤
Suseela amma. Voice. Padmini amma..dance. Fantastic. Miga. Arumai. .
Majestic of sivaji and padmini.....all rounder kv mahadevan....with jathimaster superb ever
இதனுடைய கொன்னக்கோல் அற்புத அவருடைய
Fantastic dance sing zong stge nice padmini no words to sY
இதுமாதிரி நடனமும் நடிகர்திலகத்தின் நடை அழகும் ஆஹா
A Master piece from K V mamaji
அரசவை தர்பார் நடந்து வருவது உம்மை ஒருவரால் தான் முடியும்.
Over action
Sorry. No over action. He is the King
So his majestic posture and style to be established. That was done by Nadigar thilagam
More than 60films, padminiyamma and sivaji sir became paired . Great actors.
43
அருமையான நடனம்
We are wery luky to have lejendry p s amma and shivajiganeshan sir and padminiamma icon of the tamil sinima and indeansinima 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢 hats off
அந்தக் காலத்திலேயே CUT SHORTகள் வைத்து படமெடுத்ததை
யெண்ணி வியப்பாக இருக்கிறது.பாடல்,
இசை,குரல்,நடனம்,
ஜதி,மிருதங்கத்தின் இணைவு அப்பப்பா...
தமிழ்திரையுலகத்
திற்கு ஈடு இணை ஏதுமில்லை என இறு மாப்போடு சொல்வேன்.
Super and mesmerizing song excellent dance by bathmini amma
Thank you, kannadasan,, Padminiaamma,k v, mahadevan,added happiness in our blood,,make our heart,stronger,,with good blood circulation.
Sivaji & Padmini achieved many thing in 50's, 60's cinema both to gether true pair in the world cinema.
தமிழில் பதிவிடுங்கள் சிறப்பாக இருக்கும்.
தமிழ்...தமிழ் ....
நடிப்பிற்காக பிறந்தவர் சிவாஜி கணேசன் அவர்கள் நாட்டியத்திற்காக பிறந்தவர் பத்மினி அவர்கள் இருவரும் சூப்பர் ஜோடிகள் என்றும்
S VERY TRUE
என்னேநடிப்பு
நடிகர்திலகம்
என்னேகம்பீரம்
திருமால்போலும்
திருச்சிற்றம்பலத்தான்
போலும்.என்னேஅருமை
தோற்றம் உலகேவியக்கும்
இந்த பூலோகம் முழுவதும் வாழ்த்தியது போல் இருந்தது ஐயா ! என்னே உங்கள் உள்ளம்! மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் ! நன்றி. வணக்கம். -. V. கிரிபிரசாத்.
அந்த நடை ஆயிரம் நடனங்களை வெல்லும்.
@@vgiriprasad7212 Sir I am also ardent fan of Our NT.
@@devakimanikandan2626Sister, I know very well about that and I am seeing your comments frequently. I am attaining extreme joy whenever you are commenting, by mentioning about the greatness of our NT. Also I remember very well that you have kindly responded to my comments too on NT. I am glad that NT is having such heartfelt fans like you who is quite knowledgeable and a keen observer of the wonderful performance of the great Nadigar Thilagam. Another name coming to my mind is Mr. Manigandan Nagaswamy. King regards and Best wishes. Your Brother, V.GIRIPRASAD (69 Years)
@@vgiriprasad7212That is also my account. That's my Husband's Name.
Hereafter we will not find out like the actor shivajiganesan.
Unmatched masterpiece!
ஏட்டில் அடங்காதவை வாழ்த்துகிறேன்.
Perfect kalyani ragam.. Those who wants to learn kalyani ragam... This is the master piece 🙏
Yes very true Sir as Late subbudu also claimed
பாடலுக்கு முன்பே வீணை பாலசந்தர் வீணையில் கல்யாணி ராகத்தை காட்டிவிட்டார்.
3 legends. Pappi chechi, Nadigar Thilakam, suseelamma: joined together to make this timeless Indian classic
கவியரசர் மாமா கே வி எம்
இருவரும் இப்பாடலை உருவாக்கியவர்கள் !!
S VERY TRUE
Something fantastic.i totally agree with the comments made. It's a fact that there can't an actor other than my dearest Sivaji who could have made such a hearpleasing entry in the hall. Padmini's dance abinayam and Susheela amma's way of singing the kalyan ragam... ayyayo en solven?
I love to see Thillna mohanabal movie dance . Where Sivaji & padmini’s tears meet .
That lyrics here we go
Is everything is okay
Is everything is ok
Your physical & mental health
Are you well ?
You must get well and that’s what remember everyday
Like a fruit hidden behind leaves tell me today with out anyone else understand
No words anaithum arumai❤❤❤❤❤❤❤❤❤
Look at Sivaji’s walk & look
What a fantastic performance! Simply brilliant. Sivaji looks so regal
These songs and dances are feasts for all all 5 sins.
Super performance of actress Padmini.
இது போல இதற்கு முன் ஓர் பாடல் வந்தது இல்லை.இது போல் இனி ஒரு பாடல் வரப்போவதில்லை. ஓரே கண்ணதாசன், சிவாஜி கணேசன், பத்மினி ,K v மகாதேவன் தான்.
ஒரேஒரு ஏ.பி.நாகராஜன் தான் ..அதை மறத்து விட்டீர்களே...
@@ganeshanrajagopal6397 உண்மை தான் நண்பரே வணக்கம்
@Sumathi BalakrishnanjM
@Sumathi Balakrishnan m .
100% மிகவும் சரியான வார்த்தை
1967
அப்போது எடுத்த இந்த திரை காவியத்தை
மிஞ்ச எதுவும் இல்லை...
நாட்டிய பேரொளி யின் நடனத்தை தூக்கி சாப்பிட்டு விட்டார் சிம்மக் குரலோன்
தம் சிங்க நடை யில் ....colourful dance
சுசீலா அம்மா உலகின் ஒட்டு மொத்த பூக்களின்
தேனை யும்தம் குரலில் குழைத்து
காதில் ஊற்று வது போல் பிரமை
பத்மினி mam என்ன பாவனை.
ஆளும் புவி எழும் என்று எழும்பி
ஆடும்போது பம்பரமா கால்களா
தெய்வீகமானது பரத கலை...
Exsasaisaa நாட்டியமா❤❤❤❤
Thalai varukku meesaiyai chinnatha vachirukkanum allathu thalaiyil greedam vaithurukkanum......Padminimma eappadi sulandru aadkireerkaley neengal Deiveega Pravi....tamilaga makkal yendrum ungalai marakka mattarkal......
What a fine song and dance
My god what to say 🤔Iam soo Luckier to see this dancing song and my beautiful papima
What a walk.what a song
World super combination sivaji and padmini SIVAJI great ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valluthkkal padmini nattiyam arumai valluthkkal 😃😀🙏
Both are evergreen artists & superlatives talented
Look at Sivaji’s looks & strum
அம்மாவின் ஆட்ட mmverygooq
ACTION PRINCESS PADMINI SO NICE
Great walk by nadighar thilakam
அனைத்தும் அற்புதம்❤
Nalla padam. Nalla patt .nalla sangitam. Nalla abhinayam. Wanakam.
Wow evlo dance super and song super
மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்
மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்
மன்னவன் வந்தானடி தோழி
செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுப்பேன்
வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்
முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்
மன்னவன் வந்தானடி
ச .. ரி .. க .. ம .. ப .. த . . நி …..
சரிகமபதனி சுரமோடு ஜதியோடு
நாத கீத ராக பாவம் தான் பெறவே
மன்னவன் வந்தானடி
காதர் கவிதை கடலெனப் பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி
சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி
தித்தித்தால் அது செம்பொற் கிண்ணம்
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்
சித்தத்தால் ஒரு காதற் சின்னம்
தத்தித் தாவென பாவை முன்னம்
என் மன்னவன் …
ச … சத்தமது தரவா
ரி … ரிகமபதநிசா
க … கருணையின் தலைவா
ம … மதி மிகு முதல்வா
ப … பரம் பொருள் இறைவா
த … தனிமையில் வரவா
நி … நிறையருள் பெறவா
ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய் ..
ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய் ..
அணு தினம் உன்னை வழி படும்
மாட மயில் இனி ஒரு
தலைவனைப் பணிவதில்லை
மன்னவன் வந்தானடி
Thanks for writing song
எல்லாம் சரி. வெகுநாட்களாக எனக்கு இந்த பாடல் வரியொன்றில் கவலை.
அதாவது
* தனிமையில் வரவா*
இதற்குபதில் வேறு வரி இருந்திருக்கவேண்டும்.
இந்த episode இற்கு எதிரான வரி.
எப்படி இந்த தவறை யாரும் கவனிக்க மறந்தார்கள்?
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
Arumaiyana paadalum paattirkku aettra nadanamum kangalukkum, sevikkum nalla virunthu
நடிகர்திலகம். நாட்டியப் பேரோலி போல் இனி கானமுடியுமா? MSV.TMS.P .சுசிலா. வாலிபோல் எங்கு காண்போம். மனம் இன்ப வெள்ளத்தில் மகிழத்தான் முடியும்.
பாடல் :- மன்னாவன் வந்தானடி தோழி
படம் :- திருவருட்செல்வர்
பாடலாசிரியர் :- கண்ணதாசன்
பாடகி :- பி்.சுசீலா
நடிகை :- பத்மினி
இசை :- கே.வி.மகாதேவன்
இயக்கம் :- ஏ.பி.நாகராஜன்
ஆண்டு :- 07.04.1967
Good information.
The highlight is in the opening scene of the song four girls will sing and dance and 7 times the big screen will be opened Another at one stage the legend Padmini will dance like a deer jumping out of happiness No words to say Good settings good costume
good music etc etc
After that sivaji will say his wish to marry Padmini She give varieties of sweet and ask about the taste Sivaji says all are the same sweet taste For that she will say the same of his wife Here the director APN remarkable direction
I pray God to keep all the legend Souls Rest in PEACE
This song is always evergreen
நடனம் அருமை, பாடல் அருமை, வெளிப்பாடுகள் அருமை - என்றும் அழியா வண்ணம் உருவான உண்மையான தலைசிறந்த படைப்பு.
Gifted voice. Always a great song.
Marvellois voice rendition picturisation excellent dance
Beautiful song Padmini dance and sivaji acting very good
என்னுடைய துன்பங்கள் எல்லாம் பறந்து போய் விட்டன
Enga school program la indha paadalukku enga class rameswari aadiyathu indrum ennal marakkamudiyavillai❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
A classic dance by Padmini!
Mannarkalukkellam. Appar pattavar nadigar mannan.vazhga pugazh pallayiram aandu.
I never ever hear from u single words from u regarding Sri Lankan Tamils but love u forever
Rajavel steels arumilum arumiyana beautiful song