உலகத்திற்கே கல்வி தரும் கலைவாணி தாய் கோமாதாவை புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் மனதிற்கு இதமான இன்பத்தை தருகிறது மனதிற்கு அளவில்லாத இன்பத்தை தருகிறது கோமாதா
அன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாமல் நம் கண்களின் முன்னே பிரம்மலோகத்தைக் கொண்டு வந்தார் சாவித்திரி அவர்களின் நடிப்பு நடன கலைஞர்களின் நடனம் அருமை
இசை பாடல் குரல் நடனம் என அனைத்தும் சிறப்பு இசைக் குயில் பி.சுசிலா அம்மா அவர்களின் இனிமை கலந்த அமுதக் குரலில் கேட்க கேட்க இனிமை நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா அவர்களின் முகம் பாவனை அனைத்தும் அருமை அன்னை கலைமகள் சரஸ்வதியை போலவே காட்சி தருகிறார்
கலை வாழ்க மலர் வாழ்க கலை மகளின் திருவாழ்க புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க கன்னி தமிழோடு கலந்த நற்கவி வாழ்க அன்னை கலைவாணி வண்ண பெயர் வாழ்க வாழ்கவே பெண் : கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : { கோமாதா எங்கள் குலமாதா கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ண கோமாதா } (2) பெண் : கோமாதா குழு : கோமாதா பெண் : எங்கள் குலமாதா குழு : குலமாதா பெண் : பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே பழகும் உறவிலே பிள்ளை நீயே பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே பழகும் உறவிலே பிள்ளை நீயே பெண் : கருணை மனதிலே கங்கை நீயே கருணை மனதிலே கங்கை நீயே கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே பெண் : கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ண கோமாதா பெண் : கோமாதா குழு : கோமாதா பெண் : எங்கள் குலமாதா குழு : குலமாதா பெண் : இணங்காதோமனம் கூட இணங்கும் நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும் இணங்காதோர் மனம் கூட இணங்கும் நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும் பெண் : வணங்காதா வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் உன்னை வளம் வந்தால் நலமெல்லாம் விளங்கும் வண்ண கோமாதா பெண் : கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ண கோமாதா பெண் : கோமாதா குழு : கோமாதா பெண் : எங்கள் குலமாதா குழு : குலமாதா குழு : நலம் நீயே பெண் : பலம் நீயே குழு : நதி நீயே பெண் : கடல் நீயே பெண் : அருள் நீயே குழு : அருள் நீயே பெண் : பொருள் நீயே குழு : பொருள் நீயே பெண் : ஒளி நீயே குழு : ஒளி நீயே பெண் : உயிர் நீயே குழு : உயிர் நீயே பெண் : உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வாயே
ஐயா. அது அப்படியே திருப்பி போட வேண்டும். கடவுளின் அருள் இருந்தால் தான் இந்த மூன்றுமே ஒருசேர கிடைக்கும் என்பது என் கருத்து. மிக அபூர்வ மக்கள் தான் அப்படி இருப்பார்கள். அல்லது சினிமா ஹீரோ தான் அப்படி இருப்பார்.
கலை நயமிக்க. கருத்தாழம் மிக்க திரைப் படம் .இந்த திரைப் படம் பார்த்து விட்டு வீட்டிற்க்கு வரும்போது . மனம் சந்தோசமாக. மனம் இதமாக இருக்கும்..ஆனால் இப்போதைய படங்கள் வன்மத்தை.யம் ஒளுக்கக்கெட்டையியும். பறைசாற்றி இளைஞர்களை கெடுத்துக் தவறான வழி களில் அழைத்து செல்கிறது. மத்திய தணிக்கைக் குழு சரியில்லை. ..கையூட்டு.பெற்றுக்கொண்டு..தடை செய்ய.வேண்டிய படத்தை எல்லாம். அனுமதிக்கின்றனர்.. என்பது வேதனையான.விசயமாக இருக்கிறது
A Magnum Opus Song created by Legends APN Kannadasan KVM and Susheela with a grand orchestration, especially in the percussion segment. Kannadasan's Superb Lyrics, KVM's magnificent composition based on Raagam Bheemplas (Opening Virutham alone in Gambeera Nattai), P Susheela's supremely sweet voice & expressive singing marked by beautiful Gamakams - all put together - makes this song a wonderful one.
நமக்கு; அம்மா என்ற தமிழின் தனித்துவமான சொல்லை தன் வாயிலே முத்தாய் முன்வைத்தே இயற்கை அன்னை தான் என தரணி அறிவித்த நம் தாயின் தாயை பேணி காப்பது நமது நன்றிக் கான பெரும் வாய்ப்பு உணர்வுள்ளவர்கள் நன்றிக்கடனை காணிக்கையாக்குவோம்!! ...................நன்றி
Excellent picturization and the Great nadigaiyar thilagam proves that she is perfect by playing Veena without seeing the frets and also keeping the fingers on the exact place where the swaras has to be. Simply genius. Taken tremendous effort to act like playing Veena like this that no one should find any mistake on her. I say this because I know to play Veena. And Veena players too would accept this. Salute to the great actress and the team. Special thanks to Mastero K V mahadevan sir for this excellent composition.
Listening this song in Sep 2024, i dont know the count so far how many times i woild have heared and watched. What a grand orchestration.. What a Veena play...even now having the goosebumps while seeing the song. KVM sir, where are you, my sathakoti namaskarams to your feet and music.. What a simple and humble man.
இணங்காத மனம் கூட இணங்கும்..நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும்.. பலம் நீயே.. நலம் நீயே..கவியரசே உயர் கவிநீயே..எம்மை உருகவைத்து காலத்தை வென்றே வாழுகின்றாயே
Congratulations world famous excellent movie actor friends 🎉 Welcome my friends 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ.Devotional song Writer Kurangani.Tamil Nadu 🎉
Saraisvathi is for education What’s sabatham it means curse . One of the movie all religious people did watch in Sri Lanka including Singhalese . ( English subtitles )
உண்மையான இசைஞானி, இசை மேதை திரு. கே வி மகாதேவன் அவர்கள் மட்டுமே
உண்மை அண்ணா
Unmai ❤
correct
100%
சங்கீத ஞானம் உள்ளவர்கள் இது போன்ற பாடல்களை எந்த காலத்திலும் ரசிப்பார்கள்.
Yesssssss
@@pdshanmugaindha song dislike pannavan la isai rasanaiye illathavan.. 2k kid kooda intha song ku fan 80s kid dislike panran
S true ❤
உலகத்திற்கே கல்வி தரும் கலைவாணி தாய் கோமாதாவை புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் மனதிற்கு இதமான இன்பத்தை தருகிறது
மனதிற்கு அளவில்லாத இன்பத்தை தருகிறது கோமாதா
Super
சாவித்திரி அம்மா சரஸ்வதி வேடத்தில அயோ அவ்ளோ அழகு 😍🤍✨🥰
அன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாமல் நம் கண்களின் முன்னே பிரம்மலோகத்தைக் கொண்டு வந்தார் சாவித்திரி அவர்களின் நடிப்பு நடன கலைஞர்களின் நடனம் அருமை
👍
எவ்வளவு கவலைகள்
இருப்பினும் இந்த பாடலை கேளுங்கள்
மனதை ஒருமைபடுத்தும்
அருமை இனிமை
எங்கள் வீட்டில் கோமாதா உள்ளது நான் காலையில் நான் முதலில் பார்க்கும் முகம் கோமாதா முகம்தான்
இனிய குரல் ஆளுமை, வளமை,தேனிசை தேவதைக் குரல் பி. சுசீலாவின் கம்பீரமான பாடல் அருமை. ❤❤
சாவித்திரி அம்மா...போல்உலகில்நடிக்கயாரும்பிறக்கவில்லை...கொஞ்சும்..கே.வி.மஜஹாதேவன்இசையில்தெய்வங்கள்புவிக்குவருகைதந்தது
இசை பாடல் குரல் நடனம் என அனைத்தும் சிறப்பு இசைக் குயில் பி.சுசிலா அம்மா அவர்களின் இனிமை கலந்த அமுதக் குரலில் கேட்க கேட்க இனிமை நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா அவர்களின் முகம் பாவனை அனைத்தும் அருமை அன்னை கலைமகள் சரஸ்வதியை போலவே காட்சி தருகிறார்
Lovely words about Savithri Garu
Super song
இப்படி ஒரு பாடல், இனி இந்த அளவு தயாரிக்க முடியுமா? அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தெய்வீக ராகம்.!! அசத்தல்.!!
இந்த பாடலை கேட்டு ரசித்தாலே அது பெரிய விஷயம். என் என்றால் இந்த காலத்தில் ரசனை அவ்வளவு கீழ் தரமாக உள்ளது.
க்ளாஸிக்கல் அடிப்படையான இத்தகையப் பாடல்களுக்கு உலகம் உள்ளவரை வரவேற்பண்டு
அந்த வீணை கைகள் அசைக்கும் முறை கூட அப்படியே உண்மையாக வாசிக்கின்ற மாரி இருக்கு நாடகம் என்பது ஒரு நல்ல கலை என்பது உணர்த்தும் தருணம் ❤❤❤❤
பிரம்மாண்டமாக தோன்றும் சின்ன செட்டிங் & நடனமாதர்கள் உடை என்ன கலர் காம்பினேஷன்.
நடனம், உடை அலங்காரம், காட்சி அமைப்பு, சுசீலா அம்மாவின் அருமையான குரல், ஆஹா!! என்ன ஒரு அருமையான பாடல் என்னை கவர்ந்த பாடல் களில் இதுவும் ஒன்று.
இந்தபாட்டும் நடனமுமரொம்பரொம்பபிடிக்கும் அருமையானபாடல்
சாவித்திரி என்றாலே சரஸ்வதிதேவி தானே,கலைமகள் அருள் பெற்றவர் ,கலைமகளாகவே வாழ்ந்து புகழ் பெற்ற தெய்வீக திருமுகம் நம் சாவித்திரி யம்மா
அன்னை சரஸ்வதி தேவியின் முக த்தில் இன்த பாடல் முழுக்க அப்படி ஒரு அழகு புன்னகை அம்மா ( சாவித்திரி) சரஸ்வதி தேவிக்கு. என் பணிவான 🙏🙏🙏🙏🙏🙏🙏
1966 ல் வெளிவந்த படம்
பிரம்மாண்டமான தயாரிப்பு
A.P.நாகராஜன் அரசுகள் இயக்கத்தில் உருவான அற்புதமான படம்
எதிர் வந்தால் எதிர்காலம் துவங்கும் என்ற ஒரு வார்த்தை அருமையானது
Thulangum not thuvangum. Sariyaga kelungal.
YES. EDHIR VANTHAL OR PASU VAI PARTHALO. NAAM VELIYIL POGUMBODHU. NAMADHU RIGHT SIDE PASU IRUKIRAMADIRI NAAM POGANUM.
Paatalai.mikavum.rasanayudan.ketturikkirkal.
கலை வாழ்க
மலர் வாழ்க கலை
மகளின் திருவாழ்க
புலவர் திருநாவிற்
பொருந்தும் தமிழ்
வாழ்க கன்னி தமிழோடு
கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி
வண்ண பெயர் வாழ்க
வாழ்கவே
பெண் : கோமாதா
எங்கள் குலமாதா
குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ
பெண் : { கோமாதா எங்கள்
குலமாதா கோமாதா எங்கள்
குலமாதா குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா புவி
வாழ்வில் அருள் பொங்கும்
திருமாதா வண்ண கோமாதா } (2)
பெண் : கோமாதா
குழு : கோமாதா
பெண் : எங்கள்
குலமாதா
குழு : குலமாதா
பெண் : பாலூட்டும்
அன்பிலே அன்னை
நீயே பழகும் உறவிலே
பிள்ளை நீயே பாலூட்டும்
அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை
நீயே
பெண் : கருணை மனதிலே
கங்கை நீயே கருணை
மனதிலே கங்கை நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
தெய்வம் நீயே கல்லார்க்கும்
கற்றவர்க்கும் தெய்வம் நீயே
பெண் : கோமாதா எங்கள்
குலமாதா குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா புவி
வாழ்வில் அருள் பொங்கும்
திருமாதா வண்ண கோமாதா
பெண் : கோமாதா
குழு : கோமாதா
பெண் : எங்கள்
குலமாதா
குழு : குலமாதா
பெண் : இணங்காதோமனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்
காலம் துலங்கும்
இணங்காதோர் மனம்
கூட இணங்கும் நீ எதிர்
வந்தால் எதிர் காலம்
துலங்கும்
பெண் : வணங்காதா
வணங்காதோர் சிரம்
உன்னை வணங்கும்
வணங்காதோர் சிரம்
உன்னை வணங்கும்
உன்னை வளம் வந்தால்
நலமெல்லாம் விளங்கும்
வண்ண கோமாதா
பெண் : கோமாதா எங்கள்
குலமாதா குலமாதர் நாளும்
காக்கும் குணமாதா புவி
வாழ்வில் அருள் பொங்கும்
திருமாதா வண்ண கோமாதா
பெண் : கோமாதா
குழு : கோமாதா
பெண் : எங்கள்
குலமாதா
குழு : குலமாதா
குழு : நலம் நீயே
பெண் : பலம் நீயே
குழு : நதி நீயே
பெண் : கடல் நீயே
பெண் : அருள் நீயே
குழு : அருள் நீயே
பெண் : பொருள் நீயே
குழு : பொருள் நீயே
பெண் : ஒளி நீயே
குழு : ஒளி நீயே
பெண் : உயிர் நீயே
குழு : உயிர் நீயே
பெண் : உலகம் யாவும்
கருணையோடு பெருகி
வாழ அருள்வாயே
Susheela aunty voice very very சூப்பரோ, சூப்பரா இருக்கு. நன்றி அம்மா. Sweet voice.
இல்லத்தரசிகள் இந்த பாடலை பூஜையின் போது பாடுவது மிகவும் நன்மை கிடைக்கும் 🎉❤
இனிமையானபாடலும்
பாடலுக்கேற்றநடனமும்
சூப்பர்.
இந்தப் பாடலில் நீ எதிர் வந்தால் எதிர்காலம் துவங்கும் என்ற ஒரு வார்த்தையை அருமையாக இருக்கும்
துவங்கும் இல்லை அண்ணா.. துலங்கும்...
Excellent Holiography. இவ்வளவு சரியா...பண்றவங்க இப்ப இருக்காங்களா? நடிகையர்திலகம் சாவித்ரி.., சரஸ்வதியாக..!! அமோகம்..!! 👍🌹❤️
கல்வி செல்வம் வீரம் இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் நிச்சயம் கடவுள் அனுகிரகம் எப்பவும் உண்டு.🙏🙏🙏👍
ஐயா. அது அப்படியே திருப்பி போட வேண்டும். கடவுளின் அருள் இருந்தால் தான் இந்த மூன்றுமே ஒருசேர கிடைக்கும் என்பது என் கருத்து. மிக அபூர்வ மக்கள் தான் அப்படி இருப்பார்கள். அல்லது சினிமா ஹீரோ தான் அப்படி இருப்பார்.
கலை நயமிக்க. கருத்தாழம் மிக்க திரைப் படம் .இந்த திரைப் படம் பார்த்து விட்டு வீட்டிற்க்கு வரும்போது . மனம் சந்தோசமாக. மனம் இதமாக இருக்கும்..ஆனால் இப்போதைய படங்கள் வன்மத்தை.யம் ஒளுக்கக்கெட்டையியும். பறைசாற்றி இளைஞர்களை கெடுத்துக் தவறான வழி களில் அழைத்து செல்கிறது. மத்திய தணிக்கைக் குழு சரியில்லை. ..கையூட்டு.பெற்றுக்கொண்டு..தடை செய்ய.வேண்டிய படத்தை எல்லாம். அனுமதிக்கின்றனர்.. என்பது வேதனையான.விசயமாக இருக்கிறது
❤ சாவித்ரி அம்மா எவ்ளோ அழகு சரஸ்வதி யாழில் செம அழகு
KVM அவர்களின் அற்புதமான காவியப் பாடல். வாழ்க அவரின் புகழ்!!
Super super super...gods before eyes...thnks to the makers.. .saavithri mam hatsoff......anyone here in 2021?...
Me 🙋♀️
Yes.
Parthasarathy
No one hereafter....
2023 இல்ல எப்போதும்
கோமாதா எங்கள் குல மாத....
6:05 semma lyric ,ippo en age 20, 10 varusam munnadi daily kaalila kalignyr tv la paapen❤
A Magnum Opus Song created by Legends APN Kannadasan KVM and Susheela with a grand orchestration, especially in the percussion segment. Kannadasan's Superb Lyrics, KVM's magnificent composition based on Raagam Bheemplas (Opening Virutham alone in Gambeera Nattai), P Susheela's supremely sweet voice & expressive singing marked by beautiful Gamakams - all put together - makes this song a wonderful one.
Great sir
Veena by whom sir?
( Like Veenai chittibabu for the song MANAME MURUGANIN MAYIL VAGHANAM In MSP film)
கிரேட் நடிகையர் திலகம் அவர்கள்
நமக்கு; அம்மா என்ற தமிழின்
தனித்துவமான சொல்லை
தன் வாயிலே முத்தாய்
முன்வைத்தே இயற்கை
அன்னை தான் என
தரணி அறிவித்த நம்
தாயின் தாயை பேணி
காப்பது நமது நன்றிக்
கான பெரும் வாய்ப்பு
உணர்வுள்ளவர்கள் நன்றிக்கடனை காணிக்கையாக்குவோம்!!
...................நன்றி
SUPÈR SAVITHIRI AMMA
Amazing singing by Susheela madam. Getting goosebumps.
கோமாதா குலமாதா பாடலை 2023 லும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🥰🙏🙏🙏 ...
2023.alla.3023nilum.uyir.irunthal.ketpen
Balu.🙏🙏🙏🙏🙏
.
😂
Ennaalum கேட்க vendiya paadal.
Savithiri Amma Azhaga Irukkanga..😍
அழகின்இருப்பிடம்,நடிப்பில் இருப்பிடம்,,,,,சிரிப்பின்தெய்வவடிவம்,,,,,திருமலைதேவியின்,,,,பொன்மகள்,,,தமிழகத்துக்குகிடைத்தபொற்குவியல்நடிப்புஅகராதி,,,,அண்டபகிரண்டத்திலும்நடிப்பின்பேரரசி,,,,சாவித்திரிஅம்மா,,,,சாவித்திரிஅம்மா,,சாவித்திரிஅம்மா,,,,
One of the priceless gem of P.Susheelamma❤.
Yes definitely
நன்றி, அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் அர்ப்பணிப்பு எங்கள் அனைவருக்கும் அன்பான அன்னை புனித பசு கோமாதா. நன்றி.
இந்தமாதிரி இசை அமைக்க எவனாலையும் முடியாது
Savithiri Amma acting was just 🔥🔥
Super
Super
Super good
கே வி மகாதேவன்
இசையில் தேவன்தான் .
Photography, Savitri mam acting in sitting istance dancing dancers,music ,lyrics,beautiful singing ect..all well. ❤
P.Suseela's singing is Great.
பாலுட்டும் அன்பிலே அன்னை நீயே
Enrum eppavum entha kaalatthilum intha paadal thodaravendum🔱 👁️👁️🐄🐂🙏🏻🙏🏻🙏🏻
இதுபோன்ற பாடல்கள் இனிவருமா... என்ன ஒரு இசை நேர்த்தி, கவியரசரின் வரிகள், சுசிலா அம்மாவின் குரல், எல்லாம் கலந்து தேனாக ஒலிக்கிறது. ❤❤❤
Excellent picturization and the Great nadigaiyar thilagam proves that she is perfect by playing Veena without seeing the frets and also keeping the fingers on the exact place where the swaras has to be. Simply genius. Taken tremendous effort to act like playing Veena like this that no one should find any mistake on her. I say this because I know to play Veena. And Veena players too would accept this.
Salute to the great actress and the team. Special thanks to Mastero K V mahadevan sir for this excellent composition.
Beautiful super song on Goddess Saraswati sung by Melody Queen P.SUSHEELAMMA
Super Super Super Song, I like to hear the song everyday morning at 5.00 am.
கோமாதா எங்கள் குலமாதா குணமாதர் நலங்காக்கும் குண மாதா 🙏🙏🙏 ...
சரஸ்வதியின்😘மிகவும் அழகான தெய்வ 🌺🦚🦚🦚💙💚💙தரிசன பாடல் வரிகள் 😘😘😘🙏
Super
இந்த டைரக்டர் திறன் இப்போது கிடைக்கிறது அறிது
Listening this song in Sep 2024, i dont know the count so far how many times i woild have heared and watched. What a grand orchestration.. What a Veena play...even now having the goosebumps while seeing the song. KVM sir, where are you, my sathakoti namaskarams to your feet and music.. What a simple and humble man.
You are all listings the song in 2024
இந்த பாடல் கேட்க கேட்க இனிமை
என் மனதிற்கு அமைதி வேண்டும் என்றால் இந்த பாடலை கேட்பேன்
சேர்ந்தே இருப்பது தமிழும் இசையும்
நான் தினமும் கேட்டுக் கொணடு இருக்கின்றேன்
அத்தனைையும் பொக்கிஷம்
Dancing group members &
Savitri's performances are excellent.
உலகம் யாவும் கருணையோடு பெறுகிவாழ அருள்வாயே ❤என்ன வார்த்த கண்ணதாசன் ❤
No one ever b savithiri Garu I'm watching 2022 any one can do expression and acting like her no one can her eyes act as 🔥
2024 மார்ச் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
🎉🇮🇳🔔13th May 🕉️🌄🎉
நான் மே யிலும்
Nan june 9/06/2024
அழகிலே ஆனவ அழகு இப்படி ஒரு படம் இனிமேல் வருமோ தெரியாது உங்கள் அழகு இந்த உலகத்திலேயே இல்லை
2024 yar kettu erukiga🎉🎉
இணங்காத மனம் கூட இணங்கும்..நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும்.. பலம் நீயே.. நலம் நீயே..கவியரசே உயர் கவிநீயே..எம்மை உருகவைத்து காலத்தை வென்றே வாழுகின்றாயே
கே.வி.எம். கண்ணதாசன் பி.சுசிலா கூட்டணியில் இது ஒரு அதி அற்புதமான பாடல்
What a choreography and art work by the team
Savitri amma action is extraordinary.
No one can replace her.
Who listening to this song in this 2024??
Many more people are here ...to watch good Tamil lyrics and classical music.
@@Deivendran370 Very good 👏🏻
Me also
Aged 57.
Yes iam sir.
Me too Sir 🙏🏻 one of My Favourite Song forever 🎉❤
What a fantastic dance co ordination. Hats off to them
நான்இன்றுபக்தியுடன்கேட்டுகொண்டிருக்கிறேன்
Saraswathi daviye potri 😊
Excellent song katchikal arumai
Iniya vzkl🌺🌻🌹🌷
Can’t thank you enough
Jayalalithaavaa enga ,indha movie la🤔😳,Savithiri Saraswathi,. Susheela Konjum Kuyil ....🙏🙏🙏👌👌💞💞💞🔥
Jayalalitha ma act pannirklam intha song ku... Susheelama oda sweet voice J ma ku well suit agum
வணக்கம்
"கோமாதா...
எங்கள் குலமாதா...
குலமாதர் குணம் காக்கும் குணமாதா..."
Who s still listening ds song even in 2020? Clear tamil lyrics, choreography, savithri ma performance, music are awesome
me & my kids. they are only 7, 3 ages
2021
Me
அருமை அருமை
Amma
Guru
God
வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி அவர் களே ந ன்றி
Amazing Song Forever 🎉🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♂️
Gomatha Namosthuthe 🙇🏻♂️
Thaye Saraswathy devi Saranam 🙇🏻♂️ 🙏🏻❤
தெய்வ.அனுக்ரஹம்இருந்தால்மட்டுமேஇதுபோன்ற.காரியங்கள்சாதிக்கமுடியும்
Excellent voice susheela mam
Actor devika amma super actor
அருமை வானி சரஷ்வதி போற்றி
Amazing.voice dr.suseelama..
Inda paadalai Pol ibbodu paadamudiyuma excellent
6.52.....6:55❤ 🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁Goosebumps
அருள்மிகு சரஸ்வதி தாயே பாதம் போற்றி🙏🙏🙏 🙏🙏
இந்த காலத்து பாடல் கேட்கிறமாதிரியா இருக்கு கன்றாவிய இருக்கு பழய பாடல் பாடல்தான்
சுசீலா அம்மாவுடைய குரல் இனிமையானது
Wow the veenai riffs killed it Fo Real!!! even creativity for the era this was made it my god!!!
இசையும் குரலுசையும் ஒன்று இணைந்தால் நன்றே
துல்லியமான கடவுள் வாழ்து பாடல்
Nan dinamum tholuvum deivam
Nice to hear this song on " Maattu Pongal" day!! Thank u all!!
Congratulations world famous excellent movie actor friends 🎉
Welcome my friends 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
DRJ.Devotional song Writer
Kurangani.Tamil Nadu 🎉
கல்லாருக்கும் கற்றவருக்கும் தெய்வம் நீயே எங்கள் கோமாதா குலமாதா🙏🙏🙏
Thanks!
Vangathor siram unnai vangum 🙏
Saraisvathi is for education
What’s sabatham it means curse .
One of the movie all religious people did watch in Sri Lanka including Singhalese . ( English subtitles )
இனங்காதர் மனமோ இனங்கும் வனங்காத இனம்கூட உன்னை வணங்கும்
திரை இசை திலகம் மகாதேவன் ஐயா கவியரசு கண்ணதாசன் வெள்ளை குயில் சுசீலா அம்மா இணைந்து தந்த இசை த்தேன்
எப்போது கேட்டாலும் தித்திக்கும் ஓர் இனிய பாடல்