Quarantine from Reality | Inbam Pongum vennila | Veerapandiya Kattabomman | Episode 172

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 747

  • @Anbazhagan-g6v
    @Anbazhagan-g6v Год назад +6

    இறந்த பிறகு தான் சொர்க்கத்தை பார்க்கனும்மில்லை நீங்கள் இருவரும் பாட்டை கேட்டாலே சொர்க்கத்துக்கு போன மாதிரி இருக்கு நன்றி தொடர்

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 Год назад +2

    Beautiful performance by Aswath Narayan ad Bhavya ma'm. Thank you so much. Archestra and presentation are perfect. 👌🌹🌹

  • @astrovenkatesan8358
    @astrovenkatesan8358 3 года назад +1

    அருமை
    எமக்கு மிகவும் பிடித்த பாடல்
    நன்றி
    நன்றி
    நன்றி...........

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 3 года назад +16

    அஸ்வத் நாராயண் குரல் மிகவும் இனிமை அதைவிட சிரித்துக் கொண்டே பாடுவது இன்னும் அழகாக இருக்கிறது. இந்த ப்பாடலை பல முறை கேட்க த் தோன்றுகிறது.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 года назад +9

    மிக மிக இனிய பாடல்.அதி அற்புதமாகப் பாடி அசத்தி விட்டனர் அழகான அஷ்வத்தும் பவ்யாவும்.அஞ்சனியின் வீணை இசை மயக்குகின்றது.இரண்டு வெங்கட்டும் அருமையான பங்களிப்பு.சிவக்குமாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.சுபாம்மா எட்டாத உயரத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.

  • @balamuruganh8405
    @balamuruganh8405 3 года назад +11

    தமிழனாய் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்
    இது போன்ற பாடல்களை கேட்பதற்கு

  • @lcw9127
    @lcw9127 3 года назад +3

    எம்மை தமிழனாய் பிறக்க செய்த அந்த இறைவனுக்கு கோடி கோடி நன்றிகள்.

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 4 года назад +41

    இன்பம் பொங்கும் பாடல்களை பாடி அசத்தும் சகோதர சகோதரிகளையும் மற்றும் இசை கலைஞர்களையும் நடத்தும் சுபஸ்ரீ அவர்களையும் நீடூடி வாழ்க என்று வாழ்த்தி வணங்குகிறேன்

    • @loorthurajraja645
      @loorthurajraja645 3 года назад +1

      God bless you 🎉🎉🎉🙏☺️😉😉

    • @gopit4021
      @gopit4021 3 года назад

      What a picking desription,perfomance.

    • @gopit4021
      @gopit4021 3 года назад

      Take my bow.pl.

  • @ubisraman
    @ubisraman 4 года назад +9

    இன்று மறுபடியும் இந்தப் பாடலைக் கேட்கிறேன். என்ன ஒரு இனிமை! யாரைப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!! Just fantastic!!💐💐💐💐

  • @Umashankar-rk3nj
    @Umashankar-rk3nj 3 месяца назад +1

    ஆஹா இன்பம் பொங்குதே இதயத்தில்...

  • @geethasukumar8161
    @geethasukumar8161 4 года назад +14

    ரொம்ப அருமை. சுபா....உங்களுக்கு கோடி நன்றி.

  • @savitrir462
    @savitrir462 4 года назад +21

    அருமையான குரல் வளம்... அஸ்வத்வா இல்லை PBS ஆ!!!
    அபாரமான presentation...

  • @homeaccount8883
    @homeaccount8883 4 года назад +24

    ஒரு அற்புதமான பௌரணமி நிலவொளியில் குளிர வைத்த ஒரு பிரமிப்பு .. பாடிய அனைவருக்கும் மற்றும் வீணை புல்லாங்குழல் மிருதங்கம் வாசித்த எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 3 года назад +5

    உண்மையில் இன்றய காலத்தில் இளைஞர்கள் மிகவும் விரும்பி தேனினும் இனிமையான பழைய பாடல்களை பாடுவது எமக்கு உளமார்ந்த மகிழ்ச்சி, qfr நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் அத்துணை இசைக்கும் நண்பர்கள், பாடகர்கள் , கணனி வரைகலை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 года назад +5

    இந்த production ஐ உங்களிடம் இருந்து "வாங்கி" நாங்கள் இன்பம் பொங்கிப் பெறுகிறோம். இசையும், தமிழும், அமுதும் இன்பமாய் பொங்கி வருகையில் சிலிர்ப்பு.. மெய் சிலிர்ப்பு. Bhavyas start was classic and the ever smiling aswath joining the grove wow.

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 4 года назад

      Tomorrow mayile mayile un thogai yengay?

  • @palaniappansubbiah1644
    @palaniappansubbiah1644 3 года назад +1

    அஸ்வத் குரல் மிக அருமை. வீணை, ப்ளூட்
    எல்லாமே சிறப்பு. க்ளாரினெட்டில் உள்ள கம்பீரம் கீ போர்டில் கிடைக்காதது மட்டும் சற்று ஏமாற்றம்.

  • @p.Rameshkumar-c6r
    @p.Rameshkumar-c6r 3 года назад

    இப்பிறப்பின் மகிமையன்றோ காலத்தை வென்ற இப்பாடல்கள்பல கோடி நன்றிகள் இசை குழுவிற்க்கு

  • @mrsved6212
    @mrsved6212 4 года назад +10

    Age does not matters...everyone of us falling in love with almost all singers of these episodes...what a romance, soothing effect in selection of songs and falling love with almost all singers, and the instrument players.... hat off to you subhasri....in this quarantine period, your prog is the only one is going successfully, no boring .. making all of us feel like a hero and heroine of dreaming into our own space and reality. Such a great mood it creates in us , that mood motivating us to feel like to live a long life in this life...in a way we become yougesters.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 года назад +8

    Perfect singing both.
    Music also excellent and mesmerized

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 3 года назад

    Super, super very super!
    நல்ல பாவம், அருமை அருமை அருமையோ அருமை அருமை .
    பின்னணி இசை அப்பப்பா! வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

  • @raghunath-i7u
    @raghunath-i7u Год назад +1

    Aswath narayanan voice is very nice and soothing. PBS had given his full blessings.

  • @saraswathimahadevan1234
    @saraswathimahadevan1234 4 года назад +8

    Ashwath, your smile is so beautiful. Very innocent as your voice. Lovely singing by both. Keep smiling always, Ashwath. God bless

  • @prabhakar0504
    @prabhakar0504 4 года назад +9

    இசை மழையில்🎶🎤🎹🎵
    இன்பம் பொங்கியது🌝

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 4 года назад

    Excellent excellent excellent. No words. Tomorrow பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்....

  • @SasiKumar-dr7cf
    @SasiKumar-dr7cf 4 года назад +10

    Wonderful rendition by both.....Aswath's voice is fresh and both sang quite effortlessly ....all the nuances came out very well

  • @ramaswamyghajandrakummar529
    @ramaswamyghajandrakummar529 2 года назад

    அருமை.கேட்க இனிமை. பாடிய,இசை கலைஞர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @muralinarayanaswamy8042
    @muralinarayanaswamy8042 3 года назад +1

    I am listening to this song for the nth time. I would say this is the Best Duet song in QFR. Perfect Performance by both the singers.

  • @subramanianviswanathan1538
    @subramanianviswanathan1538 3 года назад +2

    Singers and all instrument players superbly presented.I am fully impressed b'cause I am stronger lover of this song since childhood.Thanks to all

  • @selvaraja1774
    @selvaraja1774 4 года назад +4

    வண்ணங்கள் நிரம்பிய கனவுலகில் வாழ்ந்து மீளவும் பூமிக்குத் திரும்பிய உணர்வு.
    சுத்திப் போடுங்கள் மொத்தக் குழுவுக்கும்.
    தேனூறும் இசை கொடுத்த கலைஞர்களுக்கும்
    கனவுலகுக்கு அழைத்துப் போன இரு பாடகர்களுக்கும்
    வாழ்த்துப் பூக்கள். 🌷🌷🌷🌷

  • @janardhanantn4250
    @janardhanantn4250 4 года назад

    அருமை
    இன்பம் பொங்குகிறதே!
    நினைவூட்டியதற்கு நன்றி
    அன்பு சுபா
    இதே வீரபாண்டிய கட்டபொம்மன் படம்
    திருமதி எஸ் வரலக்ஷிமி அவர்கள் பாடிய "சிங்காரக்கண்ணே"
    பாடல்
    அடியேனைப்போன்ற இசை ரசிகளுக்காக தயவுசெய்து..............
    நன்றி தெரிவிக்கும் வகையில் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளோம்

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 года назад +6

    Brought heavenly feeling. Thank you for the whole team. Singers, mucisions, and the programme leader Subashree. Hats off.

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 4 года назад +1

    இன்று அஷ்வத் & பவ்யா இருவரும் அருமையாக அழகாக இனிமையாகப் பாடினார்கள்!
    இருவருக்கும் என் வாழ்த்துக்கள் !👍👍👍👏👏👏❤️❤️❤️❤️💐💐💐💐
    மற்ற வாத்திய கலைஞர்களும் அற்புதமாக வாசித்து பாடலை மிகவும் அழகு படுத்தி விட்டார்கள்!அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!👍👍👍👍👏👏👏👏❤️❤️❤️❤️❤️
    💐💐💐💐💐
    சுபஶ்ரீக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகை ஆகாது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐👎

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 4 года назад +20

    This is “Swargam”. Just made us totally drenched in “Isaimazhai”. Many thanks to Aswath, Bhavya, Anjani, Venkat, Venkatnarayanan, Ravi, Sivakumar and Subashree. Absolutely fantastic presentation 👌👏

  • @channelconnexions
    @channelconnexions 3 года назад +9

    Today morning around 9am accidentally this channel came up when I was looking for different song, till 1.30pm I didnt stop watching this channel, felt very bad tht how I missed this channel for this many days, really wonderful and hats off to entire team, best of luck...

  • @gopalanv7412
    @gopalanv7412 3 года назад

    What a cute smile Aswath have and his voice was superlative. This song is my mother's favourite and her favorite is singer is none other than PBS and A. M.Raja. Thanks for uploading this beautiful song.

  • @Earthplanet246
    @Earthplanet246 4 года назад +4

    I felt free flowing river. Also enjoyed cool breeze on the banks of that river too. Best performance of singers and instrumentalists.

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    பாடலுக்கு. தொகுப்பு. அருமை. அருமை. சூப்பர். வாழ்த்துக்கள் .

  • @krishnaprasaathv.krishnapr2078
    @krishnaprasaathv.krishnapr2078 3 года назад

    அருமையான பாடல். நல்ல உச்சரிப்பு. அற்புதம்.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад

    Beautiful and so beautiful song. Mr. Asvath Narayan is a Xerox copy melody voice of late PBS.

  • @venkateshts8624
    @venkateshts8624 3 года назад

    ள ழ ன ண....மிகவும் நல்ல உச்சரிப்பு....சுபா மேடம்...வாழ்க தமிழ்..வளர்க தமிழ்..தொடர்க உங்கள் தொண்டு

  • @arunsankarrajan2755
    @arunsankarrajan2755 3 года назад +1

    ஒரு எல்லை இல்லா இன்பம் அலை மோதுதே .. தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே.. இந்த முயற்சிக்கு இவ்விரு வரிகள் அற்புதமாய் பொருந்துகிறது ..🙏🙏🙏

  • @rameshnagarajan3077
    @rameshnagarajan3077 4 года назад

    இன்றைய பாடல்..தேன் சிந்துதே வானம்
    உனை எனைத் தாலாட்டுதே

  • @gouthamane304
    @gouthamane304 2 года назад

    ஆரம்ப இசை ஏதோ பாடல் நடுவில். வரும் இசையைப்போல் இருக்கிறது இது பெரும் சாதனை படைத்த பாடல் போல் உள்ளது இந்த மாதிரி எந்த பாடலிலும் கேட்டதில்லை

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 3 года назад +1

    எப்படிஇத்தனை கொட்டுகிறீர்கள்.உங்கள் பேச்சுக்குத்தான் நான் அடிமை.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 года назад +3

    Lovely performance Amma. So beautiful voice and sweet song. Music team well done 👍

  • @yesveeyesemm4684
    @yesveeyesemm4684 4 года назад

    பாடகர்களை விட இசைகலைஞர்கள் கை ஒருபடி மேல் இருவரின குரலும் அருமை

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 года назад +1

    இருவருடைய குரலும். எங்களை mesmerize பண்ணியது போல் இருந்தது கேட்பவரை காந்தம் போல் கவர்ந்தது. இந்த டீம் ற்கு பாராட்டுக்களும் 👏 வாழ்த்துக்களும் 🙏

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад

    அப்போ கேட்டு. மகிழ்விப்பது. இப்போதும். இனிக்க. வைக்கிறது. அசத்துகிறீர்கள். சுபா. மேடம். அனைவருக்கும். பாராட்டுக்கள்

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 года назад +1

    Iyo iyo. Enna singing. Great song appadiye with music and soulful music and singers. Hats off. பசியே வராது..

  • @garby57in
    @garby57in 4 года назад +7

    This is really turning out to be a true music appreciation course! I have never observed the musical interludes in these beautiful songs with such keenness and understanding! Kudos to QFR especially you!

  • @rajeskumar5233
    @rajeskumar5233 2 года назад

    அருமை அப்படியே அச்சு அசலாக உள்ளது இருவரும் அட்புதம் மகளீர் பாடகி அப்படியே ஜிக்கி அம்மாமாதிரி உள்ளது வாழ்த்துக்கள்.பழைய பாடல்கள் விலை மதிப்பட்டது அது ஒரு பொற்கலம்

  • @rkkaran1688
    @rkkaran1688 3 года назад

    அபாரம் ரொம்ப கஸ்டமான பாடல் வாழ்த்துகள்....

  • @manojkumar-gz6oe
    @manojkumar-gz6oe 4 года назад +2

    After every QFR episode, one song will be added in my favourite play list.. how sweet hearing old songs... Tq subhasree mam..

  • @ubisraman
    @ubisraman 4 года назад +36

    இளைஞர் - இளைஞிகளின் performance ஐப் பார்க்க மனம் நிறைவாக இருக்கிறது. Kudos to the entire team.👍👍👍👌👌👌👌💐💐💐💐

    • @sreekumarpg3256
      @sreekumarpg3256 4 года назад +1

      บฝฝ

    • @banklootful
      @banklootful 2 года назад +1

      இளைஞர்களில் வழங்கலும் நிகழ்த்து திறமையும் மனம் நிறைவைத் தருகின்றது. இன்றைய தமிழ் ரசிகளிடம் பெரும் பாடு படும் சொல் performance தான். சுவையாகப் பாடினர், மிக நேர்த்தியாக வழங்கினர். performing arts - நிகழ்த்து கலைகள்

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 4 года назад +1

    Arumai...
    G Ramanathan Mel neengal paithiyamai iruppathil entha santhegamum illai enbathai niroobikkum song. What a wonderful singing by Ashwath !!!!
    Great performance team QFR
    Congrats

  • @tiresbastiampillai6728
    @tiresbastiampillai6728 2 года назад

    Excellent. Like to listen to this song and Adaikatti Vantha Nikavo any number of times. Thanks to all. Especially to Subasri for selecting such beautiful songs.

  • @appadiya5634
    @appadiya5634 4 года назад

    👍👍👍👍👍👍👍👍உண்மைதான் அருமையப்பா புத்துரணர்ச்சியான பாடல்😁😁😁😁😁

  • @ravichandran4589
    @ravichandran4589 4 года назад +2

    Lovely music. Lovely star cast. Lovely singing. Well replayed. Every one. 👌

  • @jayr.617
    @jayr.617 3 года назад +1

    Veena & flute simply beautiful. The singers were superb!

  • @ramki1950
    @ramki1950 4 года назад

    அருமையான பாடல்.அருமையான படைப்பு.அதைவிட அருமை உங்களுடைய explanation

  • @TheVanitha08
    @TheVanitha08 4 года назад

    ஆஹா அருமையான பாடல் அற்புதமான இசை பவ்யா குரல் இனிமை அதுவும் வெண்ணிலாவில் வரும் ப்ருகா superb அஸ்வத் voice p.b.srinivas குரல் ஒலித்தது யம்மா டி உங்களமாதிரி பாட்டு அக்குவேறு ஆணிவேறாக யாராலையும் வர்ணிக்கமுடியாதும்மா எப்படிப்பட்ட வெறித்தனமான ஈடுபாடு இசைமேல பொருத்தமான பட்டம்தான் உங்களுக்கு நாடி நரம்பெல்லாம் இசையின் ரசனை சுபாக்கா இன்னிக்கு நம்இசை இளவல்கள்கலக்கிட்டாங்க வீணை flute தபேலா எல்லாருமே போட்டி போட்டுண்டு அசத்திட்டாங்க வெல்டன் சுபாக்கா ஆனா 200வது episode நெருங்கறதேன்னு இருக்கு

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 года назад

    அருமையான குரல்கள். ஆர்கெஸ்ட்ராவும் அருமை.

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 года назад

    Excellent excellent beautiful beautiful nice nice presentation presentation.Totallyஎல்லாரும் அற்புதமான உழைப்பு. சுபஸ்ரீ மா நன்றி வாழ்க வளமுடன் ஜி

    • @janakibalasubramanian2562
      @janakibalasubramanian2562 4 года назад

      திவ்யாவின் குரலில் வெண்ணிலாவை பொங்கும் பாடும் தேன் விளையாடுகிறது.

  • @krishnaveda886
    @krishnaveda886 2 года назад

    Entire team performared to
    Maxmimum. Our family pray
    For further more stupendous
    Growth. Iam now 66 years
    Old,basically from tanjore
    Known for so many singers
    But I missed my bus,
    Anyhow GOD HAS GIVEN
    TO HEAR SCINTILLATING
    PERFORMANCE. VKC

  • @rbalachandran880
    @rbalachandran880 4 года назад

    Subhasree Madam and both the singers will have the blessings of G. Ramanathan,PBS.Wonderful choosing of songs by Madam and the best performance by singers

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 3 года назад +2

    Excellent. I wish I had a thousand ears to listen such a masterly rendition. What a melody, rythum, orchestra. No vocabulary to appreciate the musical feast.
    Thanks Subha Mm.
    I bo to your aesthetic sense and hard work. God Bless you all

  • @dsu5939
    @dsu5939 3 года назад +1

    iheard this song so many times myself idont know how many i heard this song.that type of song this one .both of them singvery very good.no word to describe about them all r done their works in very very good manner. totally they got101 out of 200 thank u all.

  • @krsubramanian1449
    @krsubramanian1449 4 года назад +1

    சுபா, வர்ணனையிலும், பிண்ணனி தகவல் தருவதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.
    இன்று மயக்கும் பாடல் தந்ததற்கு நன்றிகள் பல. பாடகர்களும் உங்கள் குழுவும் இன்று அமர்களப்படுத்தி விட்டார்கள். அபாரம். ஒரு வேண்டுகோள் - 200ரை தாண்டியும் இந்நிகழ்ச்சி தோடர வேண்டும். அதற்கு சுபா தயவு காட்ட வேண்டும்....

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 года назад

    அனைவரும் மிக நன்றாக தங்கள் பங்களிப்பை நிறைவேற்றினர்.நன்றி .நன்றி .

  • @thilakraj344
    @thilakraj344 Год назад +1

    சுமார் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் பொதிகை தொலைக்காட்சியில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற ஒரு நிகழ்ச்சியில் பவ்யா அவர்களின் குரலை கேட்டு வியந்தேன் இன்றும் வியக்கின்றேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 4 месяца назад +1

      ஒரு சந்தேகம்.இந்த பவ்யா மேடம் பக்தி பாடல்கள் பாடுபவரா.
      உறுதி செய்தால் மகிழ்ச்சி.

  • @samsangeetha5608
    @samsangeetha5608 3 года назад

    Alagukku aglagu serkkum anbu bro aswath enna Oru sirappana voice ungal anaivarin uzlappukku meguntha nanrigal pala.......

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 3 года назад

    சுப Sree தணிகாசலம் ஒரு
    இசை ராட்சசி என்பதை இந்தப்
    பாடலில் மீண்டும் நிரூபித்திருக்
    கிறார்.

  • @rajeskumar5233
    @rajeskumar5233 2 года назад

    என்ன அருமை அப்படியே அந்த காலநினைவுகள்மனதில் தோன்றுகின்றது லேடி பாடகி கண்ணாலும் கூட இந்த பாடலை பாடுவது சிறப்பு

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 4 года назад +1

    Really a magical song. Excellent singing by Bhavya and Ashwath. Anjani veenai ,superb today. So beautiful. 👍👋👋👋👋👋

  • @geethamohan6243
    @geethamohan6243 2 года назад

    Arumai arumai super.bothvoice giving &melting

  • @mythiliviswanathan5489
    @mythiliviswanathan5489 4 года назад

    Tomorrow. Song. தேன் சிந்துதே. வானம் உனை எனை. தாலாட்டுதே. My all-time favourite song

  • @madras2quare
    @madras2quare 3 года назад

    வணக்கம். தங்கள் பாட்டுக் கச்சேரி அருமை. வாழ்த்துக்கள்.

  • @meenasundar2211
    @meenasundar2211 4 года назад +2

    Veenai semma அசத்தல்,singers too🙌🤗🥳

  • @geethagopalan
    @geethagopalan 4 года назад +3

    What a beautiful orchestration. All instrumentalists have done a beautiful job

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 4 года назад +7

    அஞ்சனி
    வீணைக்குள்ளே
    என்னமும்
    விசை வைச்சிருக்காங்களா என்ன
    விரலோடு வீணை பேசுதே......
    இந்தப்பாட்டான்னு
    ஆரம்பத்துல வர்ணனையின் போது
    சலிப்பு ஏற்பட்டது
    என்னவோ உண்மைதான்....
    அமர்க்களமா அஞ்சனி
    ஆரம்பிச்சோன்ன
    பாட்டு வேற நிலைக்கு போயிருச்சு....
    ரவி வெங்கட் நாரயணன்
    தான்சேன் சேர்ந்தவுடனே
    பாட்டு களை கட்டிருச்சு....
    அஷ்வத் ~ பவ்யா
    அசாத்தியம்..
    இன்னைக்கு
    உண்மையிலே
    இசைவிருந்துதான்.....

  • @manoharansrirangam1791
    @manoharansrirangam1791 4 года назад

    வீணையின் நாதம் தபேலா வின் தாளம் மிக அருமை.

  • @junaidmuhajireen4305
    @junaidmuhajireen4305 3 года назад

    From Sri Lanka.i am actually thinking how beautyfully perform this song with perpect singer with excelent musical group

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 3 года назад

    Fantastic madam ! உங்க hard-work தெரிகிறது சூப்பர் குரல்கள் ...வீணை...

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 4 года назад +2

    Marvelous performance by all. Kudos to entire team, lead by Subhasree ji.

  • @praveenkumarsridharan8864
    @praveenkumarsridharan8864 Год назад

    Thank you subhasree mam and Qfr team... ragamalika is the only playlist in night work time

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 3 года назад

    அனாயசமாக பாடியுள்ளனர். இதையெல்லாம் orchestra வில் கேட்க முடியாது. அதுவும் modern orchestra வில். Great and hats off

  • @bhavaniamir
    @bhavaniamir 4 года назад +1

    Superb song...singers superb singing...in this film all songs are great ones..maraka mudiyuma indha film ah..unnaikkandu unnaikkandu ...suba mam ungalaikandu mounamozhi ya varum apdiye thullal dan varudhu neenga pesinaparam. Today editing and arrangements awesome. Veena and percussion superb..hats off..

  • @subramanianb
    @subramanianb 4 года назад +1

    Today all top class..perfection to the core..total sweep...Siva, Aswath, Bhavya, Ravi, 2 venkats and Anjani...really enjoyed ...Great..thanks to Subashreeji

  • @shank3k
    @shank3k 10 месяцев назад

    Brilliant song and brilliant singing and orchestration brilliant. Hosting superb 🎉🎉🎉

  • @tamilvanana3516
    @tamilvanana3516 5 месяцев назад

    Beautiful lines
    Thendral unnai sinthamai theenduthe athai enni enni enthan manam enguthe
    What is a imagination

  • @MsSanthiagu
    @MsSanthiagu 4 года назад +2

    Excellent as usual. Great singing . Both the singers have complimented each other. Lovely. Amazing. 👌👌 👏👏👏👏

  • @rkramachandran7130
    @rkramachandran7130 4 года назад

    Ungalala enna magic seiya mudiyathu?superb administration. wonderful team.talented singers.appuram enna?Total surrender.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 года назад

    எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 года назад +1

    What a beautiful song and lovely voice. Well done both of you. Walga valamudan endrum irruvarum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 года назад

    ஆஹா அருமை
    இருவரும் பாடிய விதம்
    பாவம் அழகு
    வாழ்த்துக்கள் மேம்.

  • @ranganadathanrajagopal7747
    @ranganadathanrajagopal7747 3 года назад

    இந்நாள் தலைமுறை இளைஞர்கள் இந்த கடினமான பாடலை தேர்வு செய்து பாடியுள்ளது பாராட்டுக்குரியது.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 года назад +2

    Superb voice both.
    Music look like original
    Congrats team work

  • @ushabasker4563
    @ushabasker4563 4 года назад +1

    Amazing singing by Aswath Narayan and Bhavya. Veena , tabela and harmonium everything was good and perfect. Lovely QFR today.

  • @mani67669
    @mani67669 4 года назад

    Nila, enbam, enbam ... Fantastic day in this virus time. Excellent. Long live thanks.

  • @savithrirao58
    @savithrirao58 4 года назад

    Very good singers Ashwath's voice sounded like PBS Sir 's.it is very beautiful song. Thanks a lot Subhashree.