மகனே நீ வந்தாய் மழலைச்சொல் தந்தாய் வரிகள் கேட்கும் பொழுது கண்கலங்குகிறது மெய்சிலிர்க்கிறது....அருமையான பாடல் அருமையாக பாடி அதற்க்கு இசை அமைத்த குழுவுக்கும் நன்றி.அதை பதிவு செய்து வெளியிட்ட உங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
நான் எனது 3 பிள்ளைகளையும் 5 பேரன் பேத்திகளையும் 1984ல் இருந்து இன்று வரை நானே பாடி தூங்க வைத்த நானும் ரசிக்கும் பாடல் .உங்கள் குரலும் இசையும் அருமை.
எனறோ இலங்கை வானொலியில் கேட்ட இனிய பாடல்.இன்று ஸ்பூர்த்தி, கிருதி இரு சிறுமியரும் பாவத்துடன் மிக அழகாகப் பாடி வியக்க வைத்துள்ளனர். இசைக்கோர்ப்பும் படத்தொகுப்பும் அற்புதம். கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் தந்துள்ள எத்தனையோ சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. தேடிப் பிடித்து வழங்கியதற்கு நன்றி மேடம்.
பழமையும் இனிமையும் கலந்த செம்மாந்த தாலாட்டு! "எங்கள் சோழமண்ணிலே வந்த இன்பவெள்ளமே!" கண்ணதாசனின் வைரவரிகள் கொண்ட பழம்பாடல், ஒரு குரலில் குழைவும் (ராஜேஸ்வரி) ஒரு குரலில் வீரமும்(பாலசரஸ்வதி) குழைத்து கொடுக்கப்பட்டது. அதை மீண்டும் உயிர்ப்போடு தந்திருக்கிறார்கள் இன்றைய இளம் கலைஞர்கள்.. நன்றிகள் நெஞ்சார்ந்த மகிழ்வுடன்...
அம்மா உங்களது உழைப்பு அபாரம். குழந்தைகள் குழந்தையைத் தாங்கிக் கொண்டு தாலாட்டியது ரம்மியமாக இருந்தது. இசைக் கருவிகளை லாவகமாகக் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது. இனிமை கொஞ்சும் வெள்ளிக்கிழமை. நன்றி.
என் வயது 2.6.1953....நீங்க எங்கோ.....நான் எங்கோ.....இந்த பாடலை பாடும் இந்த இரண்டு பெண்களும் எங்கோ.......நம் மூவரையும் ஒருபுள்ளியில் இணைக்கும் இந்த பாடல்....இந்த பாடலை தந்த இந்த சேனலுக்கு நன்றி.... ஆனால்
திருமதி.மாலதி ரங்கநாதன் அவர்களுக்கு..... நீங்க சிறுமியாக இருந்த போது அறிவியல் முன்னேற்றம் இந்தியாவில் குறைவு...அந்த நேரத்தில்...வெளியான ஒரு கவிஞரின் பாடல்.....இது... செல்வமே ...என்ஜீவனே..என்ற வரிகளை.... நாலு பேரை ஈன்றெடுத்த என் தாயார் முதல் மகனான எனக்கு தாலாட்டாக பாடிய வரிகள் இன்றும் என்காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது.... எனக்கு மூன்றாண்டுகளுக்கு பிறகு பிறந்த என் சகோதரிக்கும் இதே பாட்டை எனது தாயார் தாலாட்டாக பாடியபோதும் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் பாக்கியம் பெற்றவன் நான்... என்வயதுகாரர்கள் இந்த பாட்டை ரசிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை அறிவியல் முன்னேற்றம் குறைவாக இருந்த அந்த நாட்களின் பசுமையான நினைவுகளுக்கு கொண்டு சென்று தாலாட்டுகிறது......
குழந்தைகள் குரலுக்காக பத்துதடவையாவது பாடலை கேட்கலாமென்றால்! ஊகூம்.,... மூன்றாவது தடவையே இமைகள் கண்களை மூட வைக்கிறதே! நாளை எப்படியும் விடமாட்டேன்! கேட்காமல் விடவே மாட்டேன்!!
தங்கள் இரு குழந்தைகளுக்கும் தொட்டில் இட்டு இரண்டு தாய்க்குலமும் பாடும் வீரம் செறிந்த பாடல் இது. பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் கண்டால் பேசாத சிற்பங்கள் எதுக்காம்மா!! என்ன வளமான, அற்புதமான கற்பனை!! Naangal👌ஆவலோடு எதிர்பார்த்த இப்பாடலை மீண்டும் அரங்கேற்றம் செய்தமைக்கு a lot of thanks, ஸ்புர்த்தி, கிருத்திகா இருவரும் மிகவும் அனுபவித்து சிரத்தையுடன் பாடினார்கள். ஹம்மிங், சுருதி சுத்தம் இவைகளை கேட்கும் போது எங்களுக்கே புல்லரித்து விட்டது குழந்தைகளுக்கு எங்களது vazhthukkal
ஆஹா ஓஹோ இந்த குழந்தைகளுக்கு இறைவன் நீண்ட ஆயுள், நலம், வளமான வாழ்க்கை அ௫ள௭ம்மிறை ஈசனை வேண்டுகிறேன். இசைகுழுவின௫க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அவா்களால்தான் நன்றாக ரசிக்க முடிகிறது 👌👌👌👌👌👌👌
சுபஸ்ரீ செல்லமே.. எங்கள் ஜீவனே..! எங்கள் தாயே.. அழ வைத்துவிட்டியேம்மா..ஆனந்தத்தில் குழந்தைகள் இருவரும் மிகச் சரியான தேர்வு ..வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது உங்கள் பணியை.. கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்..!👏👏🙏🙏
I used to sing this lullaby to my son 7 years ago daily and now to my daughter who is 2 ! They both love this song. That’s the power of Mellisai Mannar’s music
மனதை மிகவும் ஊடுருவிய பாடல்களில் முதல் இடம் பிடிக்கும் இந்த பாடலை பாடிய குழந்தைகளுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.. அன்பு ஆசீர்வாதங்கள் .. குமரன் உடுமலை
ஆஹா... What a beautiful lullaby by cute little young girls... Smaller the age but control in the matured singing... It's no wonder these two bagging first spots in their respective reality music shows... அந்த வலது கை விரல்கள் மெதுவாய் மடக்கி மெல்லிய குரலில் இப்படி கானம் பாட இறைவனின் special ஆசிகள்.. nailing pronunciation as to the vintage era. செல்வமே சோழ மண்ணிலே etc.. were fabulous..kb went a step ahead with her costumes and that baby with convincingly attired...too good..what a thought process... Shyam brother such a magician to knackfully bring in the strings along and தாள சக்ரவர்த்தி ப்ப்ப்பா சொன்னா போறாது... And venkata mellifluous that குழலோசை... Each and every frame gave an effect of the தூளி aatting... Kudos to all. மகா சிறுமிகள் தேவிகளாய்👏👏👏👏
நான் தினம் கேட்கும் பாடல். என் பேரனை தூங்க வைக்க நான் போடும் சில பாடல்களில் இதுவும் ஓன்று. அவன் அப்படியே ரசித்து கேட்டு தூங்குவான் இன்றும் சொக்க வைக்கும் இந்த பாடலை நன்கு உள்வாங்கி இந்த குழந்தைகள் பாடியிருக்கிறார்கள். அப்படியே கொண்டு வந்த எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி. இன்னொரு தாலாட்டு பாடல் நான் கேட்பது, நீல வண்ண கண்ணா வாடா, பாலசரஸ்வதி அம்மா பாடியது, மங்கையர் திலகம் படம். அதையும் கேட்க வேண்டிய ஓன்று.மிக்க நன்றி
Wow !!! What a blemish less singing by Kruthi Bhat and Spoorthi Rao ably supported by Venkat, Venkatnarayanan, Shyam and Sivakumar. Mesmerising treat. Thanks a lot for bringing out these gems from nowhere. Hats off to you Subashree and team QFR!!!
இரு குழந்தைகள்! எங்கள் சிந்தையில் என்றும் நிற்கும் வடிவங்கள்! பாடலின் வரிகள் அனைத்தையும் உள்வாங்கி பாடியது விந்தையிலும் விந்தை!லவ,குசா பாடியதாக கதையில் படித்தேன்! இன்று QFR இல் பார்த்தேன்! ஆசிர்வாதங்கள் ஆயிரமாயிரம் அன்பு செல்வங்களுக்கு ! சுபா அம்மா! உங்களுக்கு?..”" இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்"" அய்யன் வள்ளுவன் குறள் இது தான் உங்களுக்குஇன்றைய என் குரல்!பங்காற்றிய QFR இன் பிள்ளைகளுக்கு👍👍👍👍👍👍
OUTSTANDING!!! இந்த ரெண்டு குழந்தைகளும் எப்படி இந்த பாடலின் அர்த்தத்தை உள்வாங்கி எப்படி பாடுகிறார்கள். தீர்கயுசோடு இருக்கணும். இந்த பாடலை கேட்டு கண்கள் நீர் சொரிந்துகொண்டே இருக்கிறது.🙏🙏
என்ன அற்புதமான, சொக்க வைக்கும் பாடல். அருமை. இரு குழந்தைகளுக்கும் ஆசீர்வாதங்கள். சின்ன வயதில் கேட்ட பாடல் இப்பேர்து எனக்கு 73 வயது. இப்போதும் என்னை மயக்குது. இது;வரை இந்த பாடலை கிட்ட தட்ட பத்து தரம் கேட்டுவிட்டேன்.
Subasree Thank you so much for giving us this famously celebrated Lullaby of our Childhood. The Orchestration was so unbelievable and well beyond all expectations. The singing by these two children was superb. Thank you again for this classic song.
பாடலை சாதாரணமாகத்தான் கேட்கத் தொடங்கினேன். சின்னதாய் தொடங்கிய கண்ணீர் துளிகளால் கன்னங்கள் நனைந்தன. எப்படியென்றே தெரியவில்லை இந்த குழந்தைகளைப் பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.. மொத்தத்தில் மெய்மறந்து போனேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இலங்கையிருந்து. நவ்சர்.
ஆஹா ஆஹா கேட்கக் கேட்க இனிமை சூப்பர் சிங்கரில் பாடி அசத்திய ஸ்பூர்த்தியா இது குரலில் என்ன ஒரு maturity always old is gold than எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் நம்மை கட்டிபோடும் பாடல் இருகுழந்தைகளும் மிகவும் அருமையாக பாடினார்கள் உச்சரிப்பு, பாவம் அனைத்தும் அப்படி ஒரு நேர்த்தி தெளிவு அப்படியே ஒரிஜினல் பாடலைப் போலவே இருந்தது இரு குழந்தைகளுக்கும் என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் பாடலைக் கேட்டதும் அப்படியே கண்ணீர் வந்தது அந்த அளவுக்கு எங்களை பாடலில் லயிக்க வைத்துவிட்டீர்கள் சுபாக்கா நன்றிகள் பல
இந்தப் பாடலையும் முதல் முறை கேட்கிறேன். ஆனாலும் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலவே மனதை வருடும் பாடல். இரண்டு குழந்தைகளுமே தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல என்று நினைக்கிறேன் (தவறாக இருந்தால் மன்னிக்கவும்). ஆனால், எவ்வளவு அழகான உச்சரிப்புடன் தாலாட்டுகிறார்கள்?! உண்மையிலேயே கிறங்க வைக்கும் உறங்க வைக்கும் பாடல். வாழ்த்துகள்.
அருமையான பாடல். இருவரும் மிக அற்புதமாக பாடி உள்ளார்கள். பொருத்தமான இடத்தில் குழந்தையை தோளில் வைத்துக்கொண்டு பாடியது மிகவும் ரசிக்கும்படி இருந்தது. மொத்த குழுவினருக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்!
Wonderful recreation... simply classic... A real treasure of the nostalgia...👌👌 இன்னும் அனேக பாராட்டு தகும் இந்த படைப்புக்கு...👏👏👏💯💯 Gone back to my childhood listening to this Epic number sung by my siblings praising both the audio and visual though I was not able recognise the complete pleasure in it... And it has later become one of my lullaby numbers I used to sing to my sons especially to my younger one.. I'malready a great fan of Spoorthi when she performed "" Aadal Kaaneero " in her finals of SS... What a fantastic singing of Spoorthi and Kruthi... emotional and matured.... I'm so excited to hear this number from qfr... Couldn't find suitable words to express my feelings... joyful combined with emotions...💃💃🎊🎊😊😊
A sooper dooper performance by this young duo! Just goosebumps nd tears! So very happy to hear my favourite dear Spoorthi Kutti. I was longing for gap.GOD BLESS. No words adequate to praise the accompanying team. Want to hear Spoorthi singing Vizhigal Meeno which made SPB Sir to shed tears in super singer. Please madam.
Super super super Fantastic. Wonderful song. Beautifully sung by both the children. Spoorthy You are so matured. Your voice is excellent. You know very well how to take and grab the audience to your side with lot of emotions. class. well done keep it up.excellent support by side artists. visual treat also. After a long time I hear Spoorthy's voice.It is lovely. God bless you my child. Best wishes to your entire team Subha.
வெகு அருமை. தாலாட்டுக்கென்றே பிறந்த குரல் பாலசரஸ்வதி அம்மாவின் குரல். QFRல் இந்த குரல் ஒலிக்கவில்லையே என்ற ஏக்கத்தை போக்கிவிட்டது இந்தப் பாடல். என் பேரனுக்கு பாடும் தாலாட்டில் இதுவும் ஒன்று.குழந்தைகள் இருவரும் ஆத்மார்த்தமாக பாடியுள்ளார்கள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
அற்புதம் அதிசயம் காதுக்கு இனிமையான சுவையான சிறப்பான ஒரு பாடல் அளித்தமைக்கு மிக்க நன்றி காலத்தால் அழியாத பாடல் என்றென்றும் ஆத்மாவில் பதிவாகியிருக்கும் இறைவனுக்கு நன்றி உங்கள் பாடல் குழுவுக்கு அனைவருக்கும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி
Tears flow automatically as soon as hearing this beautiful song sung by Spoorthi and Kruthi Bhat.! Thanks and Blessings to them. Thanks to Shyam and Venkat for their wonderful presentations.. in each and every song.!🙏
சிங்காரப் புன்னகை கண்ணாறக் கண்டாலே பாடிவர்களளின் பாட்டைக் கேட்டதும் நன்றாகப் பாடுகிறார்களே என்று என் முகத்திலும் சிங்காரப் புன்னகை தவழ்ந்தது என்றால் அதில் மிகையில்லை.. நான் அடிக்கடி பாடி மகிழும் (நூனும் பிரமாதமாகப் பாடுவேன்) பாடல் இது என்ற வகையில் மிகவும் ரசித்துக் கேட்டேன். சில இடங்களில் டெம்போவும் பாவங்களும் மிஸ்ஸிங்தான் என்றாலும் மொத்தத்தில் கேட்க நன்றாக இருந்தது. எனக்கு வயது 71. இதே பாடலை நான் இருவருக்கும் ஒரே வாய்ஸில் பாடுவதைக் கேட்டால் வியப்பில் ஆழ்ந்து விடுவீர்கள். So young voice என்றே பாராட்டுவீர்கள். சுபஸ்ரீ மேடம் போன் நம்பர் தெரியாததால் அவரை எப்படி தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்பதென்று தெரியவில்லை. தெரிந்தால் வாட்ஸ் ஆப்பில் பாடல்களை அனுப்பிக் கேட்டுப் பார்த்துவிட்டு வாய்ப்புத் தருவதைப் பற்றி முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வேன். Viewers க்கும் வாய்ப்புத் தர மேடம் பரிசீலிக்கலாம். (ஹிந்தி, தெலுங்குப் பாடல்களும் நனறாகப் பாடுவேன் ) நன்றி. My wa.no: 70106 63573
எத்தனை அருமையான பாடல் என்ன BRM என்ற அருமையாக பாடி இருக்கிறார்கள் இரு குழந்தைகளும் அமர்க்களமாய் இருந்தது ஆனந்தத்திற்கு அளவே இல்லை தொடரட்டும் உங்கள் பயணம்
கண்ணதாசன் அவர்கள் கவிஞரா, இல்லை கலைவாணியின் தமிழதாய் வடிவம் அவர். கேட்பவரின் உள்ளே செல்லும் வார்த்தைகள். நீங்கள் கொடுக்கும் முறை, அந்த கலைஞர்களை அறிமுகப்படுத்துவதும், பாடிய பழம் கலைஞர்களை வியப்பதும், அப்பப்பா அருமை. அதேபோல் இசை கருவிகளை இயக்குப்பாவர்கள் சிறப்பு. மிகவும் சிறப்பு மா.🙏
அப்பப்பா!அருமை, அருமை அருமையோ அருமை! என்ன அற்புதமான குரல்கள். உண்மையில் இந்தக் குழந்தைகளுக்கு கண் திருஷ்டி வரும். திரைப்பட உலக இயக்குநர்கள்,பாடகர்கள், இசையை ரசிப்பவர்கள் என அனைவரையும் சுண்டி இழுக்கும், மயங்க வைக்கும், அப்படியே சொக்கி தூங்க வைக்கும்,பாவம், குரல் இனிமை,... பின்னணியில் மேதைகள் அற்புதமாக விளையாடி இருக்கிறார்கள் .
ஆஹா என்ன ஒரு பாடல் இன்றும் புதியதாக ஒலிக்கின்றது அன்றும் இன்று மீண்டும் உருவாக்கய அனைவருக்கும் நன்றி குறிப்பக பாடலைப் பாடியிருப்பவர்கள் இரு குழந்தைகள் ஸ்பூர்த்தி மற்றும்
Again one more feather for qfr. Such a grand song rendered so beautifully by two youngsters. Marvelous work by shyam n entire team. Outstanding performance.
அருமையான பதிவு சில பேர்களுக்கு இசை தட்டு தெரியாது Original music ,RUclips இல் வருகிற பாடல்கள் எல்லாம் தரம் என்று சொல்ல முடியாது. ஆனால் உங்கள் இசையை கேட்க காதில் இனிமையாக இருக்கிறது இதயத்தில் பதித்து விட்டது. இது தான் சிறந்த முறையில் பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள் யாரும் குறை சொல்லட்டும். நீங்கள் உங்கள் பணியை திறமையாக செய்யுங்கள். நாங்கள் கேட்கிறோம். நல்ல பதிவு தெளிவு. Best quality sound.
What a song by greatest duos what an admiration for classic what an explanation by shubha.loved.youngsters r rocking .they love old songs.want to really live to listen these recreations.
கண்களில் கண்ணீர் வெள்ளம். என்ன சொல்லி பாராட்டுவது!! பாடிய குழந்தைகள் தெய்வ குழந்தைகள். இந்த தாத்தாவின் பரிபூரண ஆசீர்வாதங்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு. சுபா மேடத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
Oh God! What a song....extremely well sung by both the kids! Fantastic. No words to say beyond saluting all the legends and the legends in the making....QFR team!!
What a Song and how nice the duo sang it!! In BalaSaraswati Amma's voice there will seem a little 'shivering' that would add charm to her whole voice. Kudos you both.Always great to hear the Anchor's tips.
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா ஓஓஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில் எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில் எண்ணங்கள் கீதம் பாடுமே பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா ஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஆஆஆஆஆஆஆ செல்வமே என் ஜீவனே செல்வமே என் ஜீவனே எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம் உன் அழகு முகம் கண்டு கொண்டால் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம் உன் அழகு முகம் கண்டு கொண்டால் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் செல்வமே எங்கள் ஜீவனே எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரன் போலவே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரன் போலவே மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய் வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய் வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா ஓஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
My heart-felt thanks for the song. It was simply great. I became so emotional that I started shedding tears. It is a beautiful lyric and the voices of the children are mesmerizing. To put it shortly, I was enthralled by the music of the QFR team. Thank you very much.
மகனே நீ வந்தாய் மழலைச்சொல் தந்தாய் வரிகள் கேட்கும் பொழுது கண்கலங்குகிறது மெய்சிலிர்க்கிறது....அருமையான பாடல் அருமையாக பாடி அதற்க்கு இசை அமைத்த குழுவுக்கும் நன்றி.அதை பதிவு செய்து வெளியிட்ட உங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
நான் எனது 3 பிள்ளைகளையும் 5 பேரன் பேத்திகளையும் 1984ல் இருந்து இன்று வரை நானே பாடி தூங்க வைத்த நானும் ரசிக்கும் பாடல் .உங்கள் குரலும் இசையும் அருமை.
எனறோ இலங்கை வானொலியில் கேட்ட
இனிய பாடல்.இன்று
ஸ்பூர்த்தி, கிருதி இரு
சிறுமியரும் பாவத்துடன்
மிக அழகாகப் பாடி
வியக்க வைத்துள்ளனர்.
இசைக்கோர்ப்பும் படத்தொகுப்பும் அற்புதம்.
கவியரசரும் மெல்லிசை
மன்னர்களும் தந்துள்ள
எத்தனையோ சிறந்த
பாடல்களில் இதுவும்
ஒன்று. தேடிப் பிடித்து
வழங்கியதற்கு நன்றி
மேடம்.
பழமையும் இனிமையும் கலந்த செம்மாந்த தாலாட்டு!
"எங்கள் சோழமண்ணிலே வந்த இன்பவெள்ளமே!"
கண்ணதாசனின் வைரவரிகள் கொண்ட பழம்பாடல், ஒரு குரலில் குழைவும் (ராஜேஸ்வரி) ஒரு குரலில் வீரமும்(பாலசரஸ்வதி) குழைத்து கொடுக்கப்பட்டது. அதை மீண்டும் உயிர்ப்போடு தந்திருக்கிறார்கள் இன்றைய இளம் கலைஞர்கள்.. நன்றிகள் நெஞ்சார்ந்த மகிழ்வுடன்...
அம்மா உங்களது உழைப்பு அபாரம்.
குழந்தைகள் குழந்தையைத் தாங்கிக் கொண்டு தாலாட்டியது ரம்மியமாக இருந்தது.
இசைக் கருவிகளை லாவகமாகக் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது.
இனிமை கொஞ்சும் வெள்ளிக்கிழமை.
நன்றி.
என்ன அற்புதமான, சொக்க வைக்கும் பாடல். அருமை. இரு குழந்தைகளுக்கும் ஆசீர்வாதங்கள்.
This is the best so far l have watched thank you
பாடல பாடிய இரு மலர்களுக்கும்
தலை சாய்ந்த நண்றிகள்பல
💐💐❤❤
இந்த சின்ன வயதில் இந்த சிறுமியிடம் எவ்ளோ திறமை ! என்ன இனிமையான குரல் ! என்னை பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அற்புதம் குழந்தைகள் இருவரும் சேர்ந்து ஒரு இசை விருந்து படைத்து கண்களை கண்ணீரில் நனைய விட்டு விட்டது👍👍 மொத்த குழுவுக்கும் நன்றி 🙏🙏🙏
நான் சின்னவளாக இருந்தபோது கேட்டு ரசித்த பாடல். என் வயது71. ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.thakn you somuch Subhasri
Amma en paati enakum intha patta solirukanga superb song
என் வயது 2.6.1953....நீங்க எங்கோ.....நான் எங்கோ.....இந்த பாடலை பாடும் இந்த இரண்டு பெண்களும் எங்கோ.......நம் மூவரையும் ஒருபுள்ளியில் இணைக்கும் இந்த பாடல்....இந்த பாடலை தந்த இந்த சேனலுக்கு நன்றி....
ஆனால்
திருமதி.மாலதி ரங்கநாதன் அவர்களுக்கு.....
நீங்க சிறுமியாக இருந்த போது அறிவியல் முன்னேற்றம் இந்தியாவில் குறைவு...அந்த நேரத்தில்...வெளியான ஒரு கவிஞரின் பாடல்.....இது...
செல்வமே ...என்ஜீவனே..என்ற வரிகளை.... நாலு பேரை ஈன்றெடுத்த என் தாயார் முதல் மகனான எனக்கு தாலாட்டாக பாடிய வரிகள் இன்றும் என்காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது.... எனக்கு மூன்றாண்டுகளுக்கு பிறகு பிறந்த என் சகோதரிக்கும் இதே பாட்டை எனது தாயார் தாலாட்டாக பாடியபோதும் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் பாக்கியம் பெற்றவன் நான்... என்வயதுகாரர்கள் இந்த பாட்டை ரசிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை அறிவியல் முன்னேற்றம் குறைவாக இருந்த அந்த நாட்களின் பசுமையான நினைவுகளுக்கு கொண்டு சென்று தாலாட்டுகிறது......
Naan siriya vayadhaga erukkum podhu edha paadalai en amma ennai paada solli adikkadi ketpaargal. Naan nandraaga paadeven.
Adhu Pol Neelavanna kanna vaada paadalum.eppodhu enakku vayadhu 74. En maganukku thoonaga vaikku kkum bodhu paadi eruken. En persnukkum.paadinen.
மிகவும் அருமையான பாடல்.எனக்கு பிடித்தமான பாடல்.பாடிய சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
குழந்தைகள் குரலுக்காக பத்துதடவையாவது பாடலை கேட்கலாமென்றால்! ஊகூம்.,... மூன்றாவது தடவையே இமைகள் கண்களை மூட வைக்கிறதே! நாளை எப்படியும் விடமாட்டேன்! கேட்காமல் விடவே மாட்டேன்!!
இரு குழந்தைகளும் பிரமாதமாக பாடியுள்ளார்கள். அதிலும் குழந்தை க்ருதி குழந்தையை வைத்துக்கொண்டு பாடிய காட்சி அருமை அருமை. எனது ஆசீர்வாதங்கள்.
ஸ்பூர்த்தி, க்ருத்தி பட் - காதுக்கும் விருந்து கண்களுக்கும் விருந்து. அருமை மிக அருமை. Fantastic song selection.
தங்கள் இரு குழந்தைகளுக்கும் தொட்டில் இட்டு இரண்டு தாய்க்குலமும் பாடும் வீரம் செறிந்த பாடல் இது. பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் கண்டால் பேசாத சிற்பங்கள் எதுக்காம்மா!! என்ன வளமான, அற்புதமான கற்பனை!! Naangal👌ஆவலோடு எதிர்பார்த்த இப்பாடலை மீண்டும் அரங்கேற்றம் செய்தமைக்கு a lot of thanks, ஸ்புர்த்தி, கிருத்திகா இருவரும் மிகவும் அனுபவித்து சிரத்தையுடன் பாடினார்கள். ஹம்மிங், சுருதி சுத்தம் இவைகளை கேட்கும் போது எங்களுக்கே புல்லரித்து விட்டது குழந்தைகளுக்கு எங்களது vazhthukkal
ஆஹா ஓஹோ இந்த குழந்தைகளுக்கு இறைவன் நீண்ட ஆயுள், நலம், வளமான வாழ்க்கை அ௫ள௭ம்மிறை ஈசனை வேண்டுகிறேன்.
இசைகுழுவின௫க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அவா்களால்தான் நன்றாக ரசிக்க முடிகிறது 👌👌👌👌👌👌👌
👍👍👍🙏👍
மிகவும் நன்றாக இருந்தது பாடல் இருவருக்கும் நன்றிகள். மிக அருமை யாக பாடினர்கள்
சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நல்ல பாடல் தேர்வு.
நன்றிம்மா.
தொடரட்டும்
மிகவும் அருமை. உங்களது முன்னுரை சிறப்பாக உள்ளது. இனிமை. தமிழ் மொழியை வளர்ப்பதில் இதுவம் ஒரு சீரிய பணியே!
இனிய வாழ்த்துகள்.
அருமை அருமை அருமை இரு பிள்ளைகளுக்கும் ஆண்டவன் ஆசிகள். பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். From Nederland
எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்....நன்றி அனைத்து நல்லுளங்களுக்கும்....
சுபஸ்ரீ செல்லமே.. எங்கள் ஜீவனே..! எங்கள் தாயே.. அழ வைத்துவிட்டியேம்மா..ஆனந்தத்தில் குழந்தைகள் இருவரும் மிகச் சரியான தேர்வு ..வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது உங்கள் பணியை.. கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்..!👏👏🙏🙏
Nice song selection, apt selection of singers, made to sunk in the melody 🙏🙏
நானும்.
Correct. As They are like babies singing for baby. Whether i should cry or laugh. Don't know.
God had gifted the talent to sing?
sweet voice to these girls
Super
I used to sing this lullaby to my son 7 years ago daily and now to my daughter who is 2 ! They both love this song. That’s the power of Mellisai Mannar’s music
மனதை மிகவும் ஊடுருவிய
பாடல்களில் முதல் இடம்
பிடிக்கும் இந்த பாடலை பாடிய குழந்தைகளுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.. அன்பு ஆசீர்வாதங்கள் ..
குமரன் உடுமலை
இந்த இரண்டு பிள்ளைகளும் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் .வாழ்த்துக்கள.
இந்த பாடலில் இருந்து உருவானது தான் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது"படம் வைதேகி காத்திருந்தாள்
❤️🙏🏼
I could feel the essence of that song in here, found even others knew it ❤️❤️❤️❤️❤️
Oho... appadiya
தன் மானச்செல்வங்கள் வாழ்கீன்ற பூமியில். மகனே நீ வந்தால் மழலை சொல் தந்தால் வாழ்நாள் போதுமம்மா. அருமை. Thanks for QFR.
மகளே அருமையான. குரல் வளம். நீங்கள் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்.
இனிய பாடல் வரிகள்...இன்னிசை... இனிய குறல்.... வாழ்த்துக்கள்...
ஆஹா... What a beautiful lullaby by cute little young girls... Smaller the age but control in the matured singing... It's no wonder these two bagging first spots in their respective reality music shows... அந்த வலது கை விரல்கள் மெதுவாய் மடக்கி மெல்லிய குரலில் இப்படி கானம் பாட இறைவனின் special ஆசிகள்.. nailing pronunciation as to the vintage era. செல்வமே சோழ மண்ணிலே etc.. were fabulous..kb went a step ahead with her costumes and that baby with convincingly attired...too good..what a thought process... Shyam brother such a magician to knackfully bring in the strings along and தாள சக்ரவர்த்தி ப்ப்ப்பா சொன்னா போறாது... And venkata mellifluous that குழலோசை... Each and every frame gave an effect of the தூளி aatting... Kudos to all. மகா சிறுமிகள் தேவிகளாய்👏👏👏👏
நான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.பிரமாதம்.இசை, வரிகள், குரல்கள் அருமை.
@@natarajans1237 சின்னப் பெண்கள்... தீர்க்கமான குரல்கள். Super
Enakku migavum piditha paadalgail edhuvum ondru.
Ethsnsiy Murai kettalum.alukkadhu.
Thank you Subasree neengal therndedutha paadalum, adhai paadiya eruvarukkum en aaseervaadangal.
@@natarajans1237 naanum daan, ethanai Murai ketpeno theriyaadhu
Unable to believe young children are singing..Absolutely brilliant performance by both. God bless them with great life ahead..
தெவிட்டாத இனிமையான பாடலை பாடிய குழைந்தைகளுக்கு என் ஆசீர்வாதம்
நான் தினம் கேட்கும் பாடல். என் பேரனை தூங்க வைக்க நான் போடும் சில பாடல்களில் இதுவும் ஓன்று. அவன் அப்படியே ரசித்து கேட்டு தூங்குவான்
இன்றும் சொக்க வைக்கும் இந்த பாடலை நன்கு உள்வாங்கி இந்த குழந்தைகள் பாடியிருக்கிறார்கள்.
அப்படியே கொண்டு வந்த எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி.
இன்னொரு தாலாட்டு பாடல் நான் கேட்பது, நீல வண்ண கண்ணா வாடா, பாலசரஸ்வதி அம்மா பாடியது, மங்கையர் திலகம் படம். அதையும் கேட்க வேண்டிய ஓன்று.மிக்க நன்றி
இவருக்கும் குரல் வளம் இறைவன் கொடுத்த கொடை.... மெய் சிலிர்க்க வைக்கும் காலத்தால் அழியாத கவியரசரின்
பாடல் கேட்க கேட்க திகட்டாத இனிமை வாழ்க வளமுடன்....
Wow !!! What a blemish less singing by Kruthi Bhat and Spoorthi Rao ably supported by Venkat, Venkatnarayanan, Shyam and Sivakumar. Mesmerising treat. Thanks a lot for bringing out these gems from nowhere. Hats off to you Subashree and team QFR!!!
என்னுடைய பேரன், பேத்திகளுக்கு நான் அறிமுகப்படுத்திய முதல் அருமையான பாடல். அற்புதமாக பாடிய பாடகர்களுக்கு அன்பும், ஆசியும்.
So beautiful! Both kids, their talent and the music..... Wow! What a melody! My heart is full!
ஆஹா ஆஹா ஆஹா குழந்தைகளின் ஞானத்திற்கு நான் அடிமை எல்லா நலம் பெற வாழ்த்தும் தாத்தா ரகுராமன் மேடம் என்ன சொல்ல வாழ்க வளர்க
இரு குழந்தைகள்! எங்கள் சிந்தையில் என்றும் நிற்கும் வடிவங்கள்! பாடலின் வரிகள் அனைத்தையும் உள்வாங்கி பாடியது விந்தையிலும் விந்தை!லவ,குசா பாடியதாக கதையில் படித்தேன்! இன்று QFR இல் பார்த்தேன்! ஆசிர்வாதங்கள் ஆயிரமாயிரம் அன்பு செல்வங்களுக்கு ! சுபா அம்மா! உங்களுக்கு?..”" இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்"" அய்யன் வள்ளுவன் குறள் இது தான் உங்களுக்குஇன்றைய என் குரல்!பங்காற்றிய QFR இன் பிள்ளைகளுக்கு👍👍👍👍👍👍
You are really great ma'am. அந்தக் குழந்தைகள் ரெண்டும் தெய்வ பிறவிகள். என்ன ஒரு அழகு மற்றும் ஒருத்தருக்கு ஒருத்தர் supportive ஆக பாடி இருக்காங்க
OUTSTANDING!!! இந்த ரெண்டு குழந்தைகளும் எப்படி இந்த பாடலின் அர்த்தத்தை உள்வாங்கி எப்படி பாடுகிறார்கள். தீர்கயுசோடு இருக்கணும். இந்த பாடலை கேட்டு கண்கள் நீர் சொரிந்துகொண்டே இருக்கிறது.🙏🙏
Simply classic! எழுத வார்த்தை வரவில்லை. அப்படியே மயக்கிவிட்டனர் அனைவரும்!
அருமையான படம், அருமையான பாட்டு. குழந்தைகளுக்கு திருஷ்டிசுத்திப்போடுங்க. பிரமாதம்.
நான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தேன்.அருமையானகுரல்கள்.இசை, பாடல் வரிகள், உச்சரிப்பு ,பிரமாதம்
இந்த பழைய பாடலை இவ்வளவு இனிமையாக இசை அமைத்து இரண்டு இளம் தளிர்களை பாட வைத்து எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்.அருமை அற்புதம்
அசல் பாடலை விட இப் பாடல் பலமடங்கு உணர்வு பூர்வமாக உள்ளது,நன்றி தாயே
என்ன அற்புதமான, சொக்க வைக்கும் பாடல். அருமை. இரு குழந்தைகளுக்கும் ஆசீர்வாதங்கள். சின்ன வயதில் கேட்ட பாடல் இப்பேர்து எனக்கு 73 வயது. இப்போதும் என்னை மயக்குது. இது;வரை இந்த பாடலை கிட்ட தட்ட பத்து தரம் கேட்டுவிட்டேன்.
Subasree Thank you so much for giving us this famously celebrated Lullaby of our Childhood. The Orchestration was so unbelievable and well beyond all expectations. The singing by these two children was superb. Thank you again for this classic song.
இருவரது குரல்வளம் அருமை இருவரும் இன்னும் பல்லாயிரம் பாடல்கள் பாடி எங்களை ரசிக்க வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம். இசை அருமையோ அருமை.
Awesome. Such an old song, even the girls mothers wouldn’t have been born in 1957. Amazing. அருமையான தாலாட்டு!
பாடலை சாதாரணமாகத்தான் கேட்கத் தொடங்கினேன். சின்னதாய் தொடங்கிய கண்ணீர் துளிகளால் கன்னங்கள் நனைந்தன. எப்படியென்றே தெரியவில்லை இந்த குழந்தைகளைப் பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்..
மொத்தத்தில் மெய்மறந்து போனேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இலங்கையிருந்து.
நவ்சர்.
Lovely song
Nice
ஆஹா ஆஹா கேட்கக் கேட்க இனிமை சூப்பர் சிங்கரில் பாடி அசத்திய ஸ்பூர்த்தியா இது குரலில் என்ன ஒரு maturity always old is gold than எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் நம்மை கட்டிபோடும் பாடல் இருகுழந்தைகளும் மிகவும் அருமையாக பாடினார்கள் உச்சரிப்பு, பாவம் அனைத்தும் அப்படி ஒரு நேர்த்தி தெளிவு அப்படியே ஒரிஜினல் பாடலைப் போலவே இருந்தது இரு குழந்தைகளுக்கும் என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் பாடலைக் கேட்டதும் அப்படியே கண்ணீர் வந்தது அந்த அளவுக்கு எங்களை பாடலில் லயிக்க வைத்துவிட்டீர்கள் சுபாக்கா நன்றிகள் பல
இந்தப் பாடலையும் முதல் முறை கேட்கிறேன். ஆனாலும் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலவே மனதை வருடும் பாடல். இரண்டு குழந்தைகளுமே தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல என்று நினைக்கிறேன் (தவறாக இருந்தால் மன்னிக்கவும்). ஆனால், எவ்வளவு அழகான உச்சரிப்புடன் தாலாட்டுகிறார்கள்?! உண்மையிலேயே கிறங்க வைக்கும் உறங்க வைக்கும் பாடல். வாழ்த்துகள்.
அருமையான பாடல். இருவரும் மிக அற்புதமாக பாடி உள்ளார்கள். பொருத்தமான இடத்தில் குழந்தையை தோளில் வைத்துக்கொண்டு பாடியது மிகவும் ரசிக்கும்படி இருந்தது. மொத்த குழுவினருக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்!
நான் சிறு வயதில் கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல். குழந்தைகளின் அருமையான குரல் வளம். வாழ்க பல்லாண்டு
ஆஹா என்ன அழகான பாடல். M.N.ராஜம். சாவித்திரி அம்மா பாடுவது போல் உள்ளது.வாழ்த்துக்கள்
Wonderful recreation... simply classic... A real treasure of the nostalgia...👌👌
இன்னும் அனேக பாராட்டு தகும் இந்த படைப்புக்கு...👏👏👏💯💯
Gone back to my childhood listening to this Epic number sung by my siblings praising both the audio and visual though I was not able recognise the complete pleasure in it...
And it has later become one of my lullaby numbers I used to sing to my sons especially to my younger one..
I'malready a great fan of Spoorthi when she performed "" Aadal Kaaneero " in her finals of SS...
What a fantastic singing of Spoorthi and Kruthi... emotional and matured....
I'm so excited to hear this number from qfr...
Couldn't find suitable words to express my feelings... joyful combined with emotions...💃💃🎊🎊😊😊
A sooper dooper performance by this young duo! Just goosebumps nd tears! So very happy to hear my favourite dear Spoorthi Kutti. I was longing for gap.GOD BLESS. No words adequate to praise the accompanying team. Want to hear Spoorthi singing Vizhigal Meeno which made SPB Sir to shed tears in super singer. Please madam.
Super super super Fantastic. Wonderful song. Beautifully sung by both the children. Spoorthy You are so matured. Your voice is excellent. You know very well how to take and grab the audience to your side with lot of emotions. class. well done keep it up.excellent support by side artists. visual treat also. After a long time I hear Spoorthy's voice.It is lovely. God bless you my child. Best wishes to your entire team Subha.
அருமையான பாடலை மிக அழகாக பாடி இதயம் தொட்ட குழந்தைகளுக்கு அன்பான வாழ்த்துக்கள்..
வெகு அருமை. தாலாட்டுக்கென்றே பிறந்த குரல் பாலசரஸ்வதி அம்மாவின் குரல். QFRல் இந்த குரல் ஒலிக்கவில்லையே என்ற ஏக்கத்தை போக்கிவிட்டது இந்தப் பாடல். என் பேரனுக்கு பாடும் தாலாட்டில் இதுவும் ஒன்று.குழந்தைகள் இருவரும் ஆத்மார்த்தமாக பாடியுள்ளார்கள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
Ms subhasree hats off to balasaraswathi too praise her for good song
M.S.V the Greatest University of Music - Trichy Haja from Qatar
அருமை
வர்ணிக்க வார்த்தையில்லை
மழலை குரல் மங்கையர்களுக்கு
மனமாரந்த வாழ்த்துக்கள்!
நன்றி! நன்றி! நன்றி!
அற்புதம் அதிசயம் காதுக்கு இனிமையான சுவையான சிறப்பான ஒரு பாடல் அளித்தமைக்கு மிக்க நன்றி காலத்தால் அழியாத பாடல் என்றென்றும் ஆத்மாவில் பதிவாகியிருக்கும் இறைவனுக்கு நன்றி உங்கள் பாடல் குழுவுக்கு அனைவருக்கும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி
Tears flow automatically as soon as hearing this beautiful song sung by Spoorthi and Kruthi Bhat.! Thanks and Blessings to them. Thanks to Shyam and Venkat for their wonderful presentations.. in each and every song.!🙏
Absolutely marvellous....superb rendition by spoorthi & kirtibhat...Hats off to the musicians & QFR TEAM
சிங்காரப் புன்னகை கண்ணாறக் கண்டாலே பாடிவர்களளின் பாட்டைக் கேட்டதும் நன்றாகப் பாடுகிறார்களே என்று என் முகத்திலும் சிங்காரப் புன்னகை தவழ்ந்தது என்றால் அதில் மிகையில்லை..
நான் அடிக்கடி பாடி மகிழும் (நூனும் பிரமாதமாகப் பாடுவேன்) பாடல் இது என்ற வகையில் மிகவும் ரசித்துக் கேட்டேன். சில இடங்களில் டெம்போவும் பாவங்களும் மிஸ்ஸிங்தான் என்றாலும் மொத்தத்தில் கேட்க நன்றாக இருந்தது.
எனக்கு வயது 71. இதே பாடலை நான் இருவருக்கும் ஒரே வாய்ஸில் பாடுவதைக் கேட்டால் வியப்பில் ஆழ்ந்து விடுவீர்கள். So young voice என்றே பாராட்டுவீர்கள்.
சுபஸ்ரீ மேடம் போன் நம்பர் தெரியாததால் அவரை எப்படி தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்பதென்று தெரியவில்லை. தெரிந்தால் வாட்ஸ் ஆப்பில் பாடல்களை அனுப்பிக் கேட்டுப் பார்த்துவிட்டு வாய்ப்புத் தருவதைப் பற்றி முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வேன். Viewers க்கும் வாய்ப்புத் தர மேடம் பரிசீலிக்கலாம். (ஹிந்தி, தெலுங்குப் பாடல்களும் நனறாகப் பாடுவேன் ) நன்றி.
My wa.no: 70106 63573
எத்தனை அருமையான பாடல் என்ன BRM என்ற அருமையாக பாடி இருக்கிறார்கள் இரு குழந்தைகளும்
அமர்க்களமாய் இருந்தது
ஆனந்தத்திற்கு அளவே இல்லை
தொடரட்டும் உங்கள் பயணம்
அப்பா என்னா குரல் வளம் பிள்ளைகள் இரண்டு பேரோடதும் சிறப்பாக பாடல் தெரிவு அருமை
தன்மானச்செல்வங்கள் வாழும் பூமியில்
வாழும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்!
சிறப்பான பாடல்
குரலிசை அருமை.
வாழ்த்துகள்!!
💐💐💐💐💐💐💐
Super da செல்லம். மிகவும் அருமையாக பாடி இருகீங்கள். Kudos to entire team . First time listening to this song. Thanks.👌👌👍👏👏
I drop 2 drops of my tears on hearing this song.
கண்ணதாசன் அவர்கள் கவிஞரா, இல்லை கலைவாணியின் தமிழதாய் வடிவம் அவர். கேட்பவரின் உள்ளே செல்லும் வார்த்தைகள். நீங்கள் கொடுக்கும் முறை, அந்த கலைஞர்களை அறிமுகப்படுத்துவதும், பாடிய பழம் கலைஞர்களை வியப்பதும், அப்பப்பா அருமை. அதேபோல் இசை கருவிகளை இயக்குப்பாவர்கள் சிறப்பு. மிகவும் சிறப்பு மா.🙏
அப்பப்பா!அருமை, அருமை அருமையோ அருமை!
என்ன அற்புதமான குரல்கள். உண்மையில் இந்தக் குழந்தைகளுக்கு கண் திருஷ்டி வரும்.
திரைப்பட உலக இயக்குநர்கள்,பாடகர்கள், இசையை ரசிப்பவர்கள் என அனைவரையும் சுண்டி இழுக்கும், மயங்க வைக்கும், அப்படியே சொக்கி தூங்க வைக்கும்,பாவம், குரல் இனிமை,...
பின்னணியில் மேதைகள் அற்புதமாக விளையாடி இருக்கிறார்கள் .
தாயே நீ எங்கள் ஜீவன் என்ன அருமையான பாடல் இது.காலத்தால் அழியாதது.
பாடி நம்மை கிறங்க வைக்கும் இந்த குழந்தைகள் வாழ்க வளர்க என்றென்றும் .
Bless those two children for the amazing singing.
If you close the eyes and listen you can hear the original singing voices.
Music, editing perfect💕💕💕
ஆஹா என்ன ஒரு பாடல் இன்றும் புதியதாக ஒலிக்கின்றது அன்றும் இன்று மீண்டும் உருவாக்கய அனைவருக்கும் நன்றி குறிப்பக பாடலைப் பாடியிருப்பவர்கள் இரு குழந்தைகள் ஸ்பூர்த்தி மற்றும்
க்ருதி பட்
Really touched my heart. In the last portion the child herself was making a child sleep. Very good imagination. God bless you and your team.
Again one more feather for qfr. Such a grand song rendered so beautifully by two youngsters. Marvelous work by shyam n entire team. Outstanding performance.
பாடகர்களின் குரலில் மிகுந்த அற்புதமான இனிமையை உணரக்கூடியதாயுள்ளது. Digital voice! Headphoneல் கேட்டு பாருங்கள். அற்புதம். 👍
original song so well recreated that tears swelled in my eyes. Very nicely rendered by Spoorthi and Krithi
மிகச் சரியான தமிழ் உச்சரிப்புடன் இனிய குரலில் இசையும் தமிழும் மேலும் இனிக்கின்றது
வெங்கட் அண்ணா வணக்கங்க.
நன்றி. அருமையான நடை/ வாசிப்பு. வாழ்க.
எளிமை ஆனால் அழுத்தமான பாடல்.
QFR ன் மகுடம் இந்த பாடல்.
வாழ்க வளமுடன்.
மூர்த்தி கோவிந்தசாமி.
கோவை.
Brilliant singing by both young artists.beautiful accompaniments .thanks to the entire team GOD bless
அருமையான பதிவு சில பேர்களுக்கு இசை தட்டு தெரியாது Original music ,RUclips இல் வருகிற பாடல்கள் எல்லாம் தரம் என்று சொல்ல முடியாது. ஆனால் உங்கள்
இசையை கேட்க காதில் இனிமையாக இருக்கிறது இதயத்தில் பதித்து விட்டது. இது தான் சிறந்த முறையில் பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள்
யாரும் குறை சொல்லட்டும்.
நீங்கள் உங்கள் பணியை திறமையாக செய்யுங்கள். நாங்கள் கேட்கிறோம். நல்ல பதிவு தெளிவு.
Best quality sound.
Beautiful😍✨❤ mind blowing. Bhavam thalam nayam. Surthi. Feeling. All are outstanding.. 😍😍😍😍
இரண்டு செல்வங்களும்,ஜீவனோடு பாடியுள்ள பாடல்.ஸ்பூர்தியின் குரலில் நல்ல முன்னேற்றம்.
வாழ்க செல்வங்களே😘❤️🤩🤗🥳❤️😘💕💖
Both Krithi & Spoorthi sung well , Well done Team !
சூப்பரோசூப்பர் பழைய பாடலை இந்தக்காலகுழந்தைகள் பாடுவதை கேட்பது மிகவும் ஆனந்தம் நன்றிமேம்.
Well my Asirvadams to those chidren Iam 72 y my father liked this song very much beautiful song
What a song by greatest duos what an admiration for classic what an explanation by shubha.loved.youngsters r rocking .they love old songs.want to really live to listen these recreations.
The recreation adds emphasis to poignant and emotional lullaby. I will say THE BEST LULLABY.
கண்களில் கண்ணீர் வெள்ளம். என்ன சொல்லி பாராட்டுவது!! பாடிய குழந்தைகள் தெய்வ குழந்தைகள். இந்த தாத்தாவின் பரிபூரண ஆசீர்வாதங்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு. சுபா மேடத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
மலரும் நினைவுகள்!
நல்ல இசையமைப்பு. அருமையான குரல்வளம்!
பொருத்தமான தேர்வு.
தொடரட்டும் உங்கள் பணி.
I am speechless..What a rendition and presentation as a whole.I re-lived those moments.
Oh God! What a song....extremely well sung by both the kids! Fantastic. No words to say beyond saluting all the legends and the legends in the making....QFR team!!
What a Song and how nice the duo sang it!! In BalaSaraswati Amma's voice there will seem a little 'shivering' that would add charm to her whole voice. Kudos you both.Always great to hear the Anchor's tips.
உண்மையிலே சொக்கிவிட்டேன் அழகு பாடல் வாழ்த்துக்கள்
ஆகா அற்புதம் அமரகாவியப்பாடல் எல்லாரையும் உருகவைத்துவிட்டார்கள்.ஷயாம்,வெங்கட் ஜி வாழ்க வளமுடன் ஜி
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஆஆஆஆஆஆஆ
செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
ஸ்பூர்த்தியின் குரல் தேனினும் இனியது !!! வாழ்த்துக்கள்!!!
My heart-felt thanks for the song. It was simply great. I became so emotional that I started shedding tears. It is a beautiful lyric and the voices of the children are mesmerizing. To put it shortly, I was enthralled by the music of the QFR team. Thank you very much.
கசிந்து கண்ணீர் மல்கக் கேட்டோம்.QFR teamக்கு நன்றி
G.ராமனாதன் ஸாரோட கோமதியின் காதலன் படத்தின் "மின்னுவதெல்லாம் பொன்னனென்று எண்ணி"-
ஜிக்கிசீர்காழி டூயட்டை வழங்குங்களேன்!